PDA

View Full Version : Old Relay



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13

chinnakkannan
13th September 2016, 12:16 PM
ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா -3
ரசிகா ரசிகா ரசிகா ரசிகா திரு ரசிகா
ஒ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம்

NOV
13th September 2016, 02:09 PM
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்கு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th September 2016, 02:36 PM
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம்

NOV
13th September 2016, 03:15 PM
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th September 2016, 03:35 PM
புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே - அந்த
மாயனின் லீலையில் மயங்குது

NOV
13th September 2016, 04:28 PM
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th September 2016, 07:12 PM
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
...பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே (சிறகு இல்லையே )

NOV
13th September 2016, 07:20 PM
எனக்கென யாரும் இல்லையே உனக்கது தோணவில்லையே.
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி

avavh3
13th September 2016, 07:37 PM
why this கொலவெறி sir

NOV
13th September 2016, 07:54 PM
why this கொலவெறி sirpudhu paattu vEnumnaa Yennai Arinthaal, atthaaru atthaaru or Avan Ivan raasathi pOla..
pazhaya paattu vEnumnaa Kalyaana Parisu, aasaiyinaale manam or kannaale pesi pesi kollaadhe...

chinnakkannan
13th September 2016, 08:20 PM
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...


நீல வானை ஊற்றி
கண்கள் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
தேயும் திங்கள்

NOV
13th September 2016, 08:38 PM
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th September 2016, 08:51 PM
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ


வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் (bhaவம்)

NOV
13th September 2016, 09:08 PM
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th September 2016, 09:24 PM
நிலவிலே நிலவிலே சேதி வந்த்தா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே

NOV
13th September 2016, 09:32 PM
தெய்வத்தின் முன்னிலையில் ஊமை மனம் பேசுதம்மா
தெய்வ மகன் திருக் கோலம் திரை மறைவில் துடிக்குதம்மா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th September 2016, 09:35 PM
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
well done daddy நாங்க இப்ப

NOV
13th September 2016, 09:38 PM
மதினி மதினி, மச்சான் இல்லையா இப்ப வீட்டிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th September 2016, 09:44 PM
வாழும் நாள் எல்லாம் தேன் நிலா
தினம் தோறும் வீட்டிலே திருவிழா
நம் காதல் என்றும் ஊர்வலத்தில்

rajraj
13th September 2016, 10:41 PM
kalyaaNa oorvalam varum ullaasame tharum o..
magizhndhu naan aadiduven
............
maappiLLai.........

chinnakkannan
13th September 2016, 11:39 PM
மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணீயான மதராஸு மாப்பிள்ளை டோய்

மைலேடி

NOV
14th September 2016, 05:06 AM
மைலேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி

chinnakkannan
14th September 2016, 09:40 AM
ஜோடிக் கிளீ எங்கே சொல்லு சொல்லு
சொந்தக் கிளி நீயும் வந்து நில்லு

NOV
14th September 2016, 09:46 AM
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th September 2016, 09:54 AM
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

NOV
14th September 2016, 10:11 AM
நீ இருந்தா போதுமடி நித்தம் ஒரு பாட்டெழுத கண்ணால்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th September 2016, 10:36 AM
கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே..

காதல் தெய்வீக ராணி போதை

NOV
14th September 2016, 10:51 AM
நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது நல்லவனும் தீயவனே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th September 2016, 11:51 AM
திருடனின் கைகளைப் பாம்பு கடிக்கும்
தீயவன் பாதையை தெய்வம் தடுக்கும்
தாயற்ற பிள்ளைக்கு பால் கொடுக்கும்
தந்தையற்ற பிள்ளைக்கு பாய்

NOV
14th September 2016, 12:17 PM
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th September 2016, 01:19 PM
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
தினம் நீயே செண்டாகவே

NOV
14th September 2016, 04:21 PM
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு

chinnakkannan
14th September 2016, 06:39 PM
ஆடு பார்க்கலாம் ஆடு உன் அழகைப் பார்க்கும் என்னோடு

NOV
14th September 2016, 06:48 PM
இப்போதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

chinnakkannan
14th September 2016, 08:35 PM
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
செவ்விதழை

NOV
14th September 2016, 08:45 PM
அளந்திடும் சித்திரமோ முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
14th September 2016, 09:15 PM
எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க
கடை தேங்காயோ வழி புள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தழைக்கட்டும் அள்ளியே கொடு

NOV
14th September 2016, 09:23 PM
விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th September 2016, 12:42 AM
வீடு நோக்கி ஓடி வந்த் நம்மையே
நாடி நிற்குதே அனேக நன்மை

NOV
15th September 2016, 04:36 AM
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு

chinnakkannan
15th September 2016, 11:18 AM
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவரிடம் சொல்லி விடாதே

NOV
15th September 2016, 11:24 AM
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th September 2016, 03:39 PM
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் - அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் - ஆனால்
இருப்பதோ ஒரு மனம்...நான் என்ன செய்வேன்?

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட

NOV
15th September 2016, 04:51 PM
உன்னைக் கண்டு நான் வாட என்னைக் கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
15th September 2016, 07:47 PM
நான் சிரித்தாள் தீபாவளி ஹோய் நாளுமிங்கே ஏகாதசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளிப்பருகும் கம்ப ரசம் நான்

NOV
15th September 2016, 07:58 PM
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th September 2016, 08:51 PM
அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை உந்தன் நினைவில் நிறுத்தி

NOV
15th September 2016, 08:52 PM
காற்றை நிறுத்தி கேளு கடலை அழைத்து கேளு இவன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th September 2016, 09:17 PM
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக

NOV
15th September 2016, 09:21 PM
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
15th September 2016, 09:29 PM
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும்வரை ஆடிவிட்டு அல்லிவிழி மூடம்மா (மூடு அம்மா)

NOV
15th September 2016, 09:31 PM
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th September 2016, 09:39 PM
முன்னே போற ஆட்டைப் பார்த்து
பின்னுக்கு நிக்குது ஏங்குது
சாய்ந்தா

avavh3
15th September 2016, 09:49 PM
it was amma not moodu..caught you!

chinnakkannan
15th September 2016, 10:10 PM
ம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் இரக்கம் பண்பின் ஒழுக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
அன்பின் இரக்கம் பண்பின்

NOV
15th September 2016, 10:39 PM
அன்பின் முல்லை பண்பின் எல்லை அவள் இல்லையேல் நாங்கள் இல்லை

Sent from my SM-G935F using Tapatalk

NOV
15th September 2016, 10:41 PM
it was amma not moodu..caught you!it's always the last word.
Moodamma's root is moodu.
You can sing moodayya, moodupaa, moodungal... no difference in root word.



Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th September 2016, 09:29 AM
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை எனும் சொல்லைத் தாங்குவது

NOV
16th September 2016, 09:45 AM
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா இடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th September 2016, 09:59 AM
இடி இடிக்குது மழை பொழியுது எல்லாம் ஒண்ணாச்சு
இங்கே இதயவாசல் திறந்துவைச்சு காத்திருந்தாச்சு

படிப்படியாய்

NOV
16th September 2016, 10:03 AM
படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி
கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th September 2016, 10:49 AM
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக் கிளி
உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி

தேவதை போல் எழில்

NOV
16th September 2016, 10:50 AM
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th September 2016, 10:54 AM
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ கண்ணே என் கண்ணே
தொட்டவுடன்

NOV
16th September 2016, 11:15 AM
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
அழகன் முருகனிடம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th September 2016, 12:54 PM
சரவணப் பொய்கையில் நீராடி துணை
தந்தருள் என்றேன் முருகனிடம்
இருகரம் நீட்டி

NOV
16th September 2016, 03:16 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th September 2016, 08:36 PM
போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே
தெக்குத் திசை ஆண்ட மன்னர் இனம்

NOV
16th September 2016, 08:47 PM
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
16th September 2016, 09:40 PM
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்

NOV
16th September 2016, 09:50 PM
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
16th September 2016, 10:00 PM
கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

chinnakkannan
17th September 2016, 01:24 AM
///கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்//


கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

நல்லதை

NOV
17th September 2016, 04:01 AM
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர்

chinnakkannan
17th September 2016, 10:45 AM
நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் ...

NOV
17th September 2016, 11:00 AM
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th September 2016, 12:34 PM
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா

NOV
17th September 2016, 12:41 PM
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொண்ணா சொல்லித்தர கத்துக்கோடி
நீ சாஞ்சி பாத்தா சுத்துதடி நெஞ்சில் தீயா பத்துதடி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
17th September 2016, 12:55 PM
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஓ கண்ணே
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஓ பெண்ணே

chinnakkannan
17th September 2016, 12:57 PM
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார்

NOV
17th September 2016, 03:38 PM
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th September 2016, 05:08 PM
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்

NOV
17th September 2016, 05:36 PM
விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் வள்ளி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th September 2016, 06:31 PM
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமாய்

NOV
17th September 2016, 07:04 PM
இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
17th September 2016, 07:38 PM
நதியைப்போல நாமும் நடந்து பயன் 'தர' வேண்டும்
கடலைப்போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக அழுந்திட வேண்டும்

chinnakkannan
17th September 2016, 07:47 PM
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வெண்பனித் திங்கள்

NOV
17th September 2016, 08:07 PM
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய கொற்ற பொய்கை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
17th September 2016, 08:27 PM
பொய்கை எனும் நீர்மகளும்
பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின்
கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை
நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில்...

NOV
17th September 2016, 08:50 PM
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
17th September 2016, 08:55 PM
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம்
பழைய ஏட்டிலே...

chinnakkannan
17th September 2016, 09:16 PM
நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே!

அங்கே சிர்ப்பவர்கள் சிரிக்கட்டும்

NOV
17th September 2016, 09:20 PM
மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
18th September 2016, 08:31 AM
காலை ஜப்பான்-ல் Coffee
மாலை நியூயார்க்-ல் Cabaret
இரவில் Thailand-ல் ஜாலி
இதிலே நம்மக்கென வேலி
இங்கும் எங்கும் நம்முலகம்
உலகம் நமது பாக்கெட்-லே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்லே...

NOV
18th September 2016, 08:33 AM
அட ராக்கெட் ஒன்னு நீயும் ரெண்டு பண்ணு அந்த சுபிடேரில் மூணு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
18th September 2016, 01:52 PM
முயலுக்கு மூணு காலு
நான் பார்த்தேன் பறக்கையிலே

NOV
18th September 2016, 04:29 PM
அட நீல சேலை பறக்கையிலே மாலை வேளை மயக்கையிலே
மச்சான் ஏங்க வாடி புள்ள

raagadevan
18th September 2016, 06:45 PM
மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்தைக் கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்
அக்கரை...

NOV
18th September 2016, 06:53 PM
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும்

raagadevan
18th September 2016, 07:13 PM
எல்லோருக்கும் நல்ல காலமுண்டு
நேரமுண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றமுண்டு
ஏற்றமுண்டு உலகிலே
வினாக்களும் கனாக்களும் வீணாகயில்
பொன் நாள் வரும் கை கூடிடும் போராட்டமே...

NOV
18th September 2016, 07:22 PM
நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதை போல வாழ்கை கூட போராட்டமே
விதி என்னும் நூலில் ஆடும்
பொம்மை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
18th September 2016, 10:34 PM
தஞ்சாவூரு போகாதடி தலையாட்டாம பொம்மை நிற்கும்
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா அங்க மேகமுந்தான் சுத்தும்

அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தமா

NOV
18th September 2016, 10:40 PM
பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th September 2016, 12:02 AM
உனக்கென்ன குறைச்சல்
நீ ஒரு ராஜா.. வந்தால் வரட்டும்

rajraj
19th September 2016, 02:31 AM
varuvadhu varattum tharuvadhai tharattum
varutha padaamal sirithu........

chinnakkannan
19th September 2016, 10:29 AM
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

சிக்கு மங்கு சிக்கு மக்கு செக்கப் பாப்பா

NOV
19th September 2016, 10:33 AM
திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th September 2016, 11:21 AM
துயர் தன்னைக் கண்டே பயந்து விடாதே
சோர்வை வென்றாலே துன்பமில்லை ஆஆஆஆஆ
உயர்ந்திடவே நீ உனையே நம்பிடுவாய்
உதவி

NOV
19th September 2016, 11:47 AM
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்

chinnakkannan
19th September 2016, 05:31 PM
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது
என் அழகு செய்த பாவம் நான் உன்னைக் கண்டது
என் கண்கள் செய்த

NOV
19th September 2016, 06:09 PM
செய்த தர்மம் தலைகாக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

chinnakkannan
19th September 2016, 08:49 PM
இது உறவினை கூறும் மணி ஓசை
இவன் உயிரினை காக்கும் மணி ஓசை

தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை

NOV
19th September 2016, 08:55 PM
ஆடும் இலைகள் அசைகின்ற ஓசை
வாவா..வாவா..வாவா..
ஆசை நடுவில் நாணத்தின்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th September 2016, 09:53 PM
கன்னிப் பருவம் உன்னைக் கண்டு காதல் காதல் என்றது
காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம் நாணம் என்றது
காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம் நாணம் என்றது

மூடித்திறந்த இமை

rajraj
20th September 2016, 01:44 AM
engirundho vandhaan idai chaadhi naan endraan
ingivanai yaan perave enna dhavam seidhuvitten
.....................
kaNNai imai irandum kaappadhupol en kudumbam.......

chinnakkannan
20th September 2016, 10:17 AM
எங்க குடும்பம் ரொம்ப பெரிசு
பிள்ளை குட்டிகளும் பத்து தினுசு

NOV
20th September 2016, 10:26 AM
இவன் ஆள் புதுசு வழியோ தினுசு இரும்பு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th September 2016, 11:55 AM
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அளைக்குதோ
பூச்சியம் ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால்

NOV
20th September 2016, 02:51 PM
Google google பண்ணிப் பார்த்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th September 2016, 03:05 PM
காலைத் தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்று ஒரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே
காதலில் ஒரு வகை ஞாபக மறதி

NOV
20th September 2016, 04:18 PM
எனக்கு மறதி அதிகம் இருக்கு உனக்கும் தெரியும்
தவறு நடந்ததற்கும் தருணம் கடந்ததற்கும்
தண்டணை கொடுத்தவரை போதும்
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்
நான் தான் தாஜா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th September 2016, 05:04 PM
தாஜா பண்ணினாத்தான் இந்தரோஜா சிரிக்கும்
நான் தாஜா பண்ணுவேன்
இந்த கீதா

NOV
20th September 2016, 05:23 PM
தாஜா பண்ணினாத்தான் இந்தரோஜா சிரிக்கும்
நான் தாஜா பண்ணுவேன்
இந்த கீதா


எனக்கு மறதி அதிகம் இருக்கு உனக்கும் தெரியும்
தவறு நடந்ததற்கும் தருணம் கடந்ததற்கும்
தண்டணை கொடுத்தவரை போதும்
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்
நான் தான் தாஜா


Same song: :lol2:

chinnakkannan
20th September 2016, 06:31 PM
ஸாரி :)//

போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளைகிட்டே ஜம்பமா வந்து வம்புகள்

chinnakkannan
20th September 2016, 06:32 PM
தாஜா பண்ணினாத்தான் இந்தரோஜா சிரிக்கும்// ஆனாக்க நல்ல ரொமாண்டிக் சாங்க் :)

NOV
20th September 2016, 06:38 PM
ஒரு பெண்மான் மகள் அம்மான் மகள் என் மான் என வள்ளி என்றுன்னை அழைப்பான்
பல வம்புகள் பேசியே மறைவான் தள்ளாட உடல் தள்ளாட

chinnakkannan
20th September 2016, 08:29 PM
பொன்னழகு பெண்முகத்தில் கண்விழுந்தால் என்னாகும்
பொன்னாகும் பூவாகும் தள்ளாடும்
செங்கனி மங்கயர் மீது ? செவ்வரி வண்டாடும்(2)
சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகு

கொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க

NOV
20th September 2016, 08:41 PM
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st September 2016, 12:29 AM
எதிரில் நின்றாடும் மலைத் தேன் எனது என்றாக மலைத்தேன்
த தரிகிடதோம் தோம் தோம் என நடமிடடி
: இமையில் நின்றாட இடம் அவள் தேட இதயமும் உருகுது மெதுவாக

rajraj
21st September 2016, 01:57 AM
medhuvaa medhuvaa thodalaamaa en meniyai.........

chinnakkannan
21st September 2016, 10:06 AM
பொன் மேனி உருகுதே
என் ஆவல் பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ

NOV
21st September 2016, 10:11 AM
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st September 2016, 10:31 AM
பறக்காதே நடக்காது..

கோதையும் கிளியல்ல கொஞ்சிப் பேச..

NOV
21st September 2016, 10:39 AM
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st September 2016, 10:41 AM
பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால் ஏக போகம்தான்
தானே நேரில்

NOV
21st September 2016, 10:45 AM
நேரில் வந்த சொர்க்கம் அதன் வாசல் தானே வெட்கம்
ஆலயம் நாயகன் கோபுரம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st September 2016, 11:40 AM
உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா
பளிங்கினால்

NOV
21st September 2016, 12:46 PM
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
பளிங்கினால் ஒரு வீடு அமைக்க வா பொன்மானே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st September 2016, 01:38 PM
ஒரு பொன் மானை நான் காணத் தகதிமிதோம்..

சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

avavh3
21st September 2016, 02:12 PM
பாடு நிலாவே தேன்கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்க்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடு நிலாவே

NOV
21st September 2016, 02:55 PM
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st September 2016, 09:40 PM
உள்ளத்தில் வீடு கட்டி உள்ளே ஓர் தொட்டில் கட்டி பிள்ளையினை போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரோ…..ஆரிராராரோ…

NOV
21st September 2016, 10:22 PM
ஆராரோ ஆரிராரோ கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே

chinnakkannan
22nd September 2016, 08:16 AM
தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங் கொடி மேல்
பொங்கியே பூத்த முழு நிலா வண்ணம் புறப்பட்டதே!

NOV
22nd September 2016, 08:24 AM
சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட துவர் கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம்

அலங்காரம்

raagadevan
22nd September 2016, 08:31 AM
ஜென்மங்களில் பாவம்.. பெண் ஜென்மமே
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன்...

NOV
22nd September 2016, 08:45 AM
சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்

தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம்

அலங்காரம்



ஜென்மங்களில் பாவம்.. பெண் ஜென்மமே
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன்...

:think: :boo: :think:

raagadevan
22nd September 2016, 09:25 AM
Well, I don't want to argue with you; but when I posted my song, the relay word was "பாவம்"! ;)

NOV
22nd September 2016, 09:34 AM
Well, I don't want to argue with you; but when I posted my song, the relay word was "பாவம்"! ;)Huh?
I don't understand!

raagadevan
22nd September 2016, 10:04 AM
vElan: I spent too much time to solve this problem so late at night! For whatever reason, when I clicked on Relay Songs, the last song that I saw was your posting dated 19/09/2016 with "பாவம்"as the Relay word. The rest is history! Sorry for all the confusion! :)

chinnakkannan
22nd September 2016, 10:17 AM
1. எங்கே ரிலே வார்த்தை பாவம் என்று வந்தது ராக தேவன்
2. வேலன், இரண்டும் ஒரே பாட்டில்லையோ.. புறப்பட்டதேக்கு வேறு பாட் இல்லையென்றால் நான் மாற்றிவிடுகிறேன்..

NOV
22nd September 2016, 10:19 AM
Sorry Kannaa


சிங்கம் ஒன்று புறப்பட்டதே
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு
நேரம் கனிஞ்சிருக்கு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd September 2016, 10:24 AM
காட்டு செத்த கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம்

//எதுக்கு சாரி நமக்குள்ற :) //

NOV
22nd September 2016, 10:29 AM
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd September 2016, 12:57 PM
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும்

NOV
22nd September 2016, 02:15 PM
இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd September 2016, 02:42 PM
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடு

NOV
22nd September 2016, 03:48 PM
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு வீரமாக

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd September 2016, 05:06 PM
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
தேர்ந்த கலைஞானம் கானம் நிதானம் - நிதானம்
மாந்தரின் மானம் - மானம் காத்திட வேணும் - வேணும்

NOV
22nd September 2016, 05:12 PM
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
22nd September 2016, 08:14 PM
ஆஹா மெல்ல நடமெல்ல நட மேனி என்னாகும் முல்லை

NOV
22nd September 2016, 09:04 PM
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
22nd September 2016, 09:38 PM
wow

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள்

NOV
22nd September 2016, 09:48 PM
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்
எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd September 2016, 10:02 PM
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடைமழை

NOV
22nd September 2016, 11:29 PM
பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்

raagadevan
23rd September 2016, 07:04 AM
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

சஹானா சாரல் தூவுதோ சஹாரா...

NOV
23rd September 2016, 07:10 AM
Lavender பெண்ணே உன்னைக் கண்டேனே
காதல் மேல் காதல் இன்னும் கொண்டேனே
சஹாரா பாறைப்போல்

chinnakkannan
23rd September 2016, 09:15 AM
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத

NOV
23rd September 2016, 09:17 AM
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 09:30 AM
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன்

நான் புதுமையானவன் உலகைப் புரிந்து

NOV
23rd September 2016, 09:32 AM
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 10:30 AM
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜா

NOV
23rd September 2016, 10:33 AM
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 10:52 AM
//இந்த சிட்டு அலெளடா :)//

ஏ டோரு நம்பரு
ஒண்ணு டேஷு
ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ
சைபர் ரெண்டு சிலுக்கு நகரு
மூணாம் சந்துடா
தாஜ் ரோடு சிவப்பு கிட்டு
உள்ள வந்து ஷோக்கா சிட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா//

மஞ்சள் வண்ண வெயில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும்

NOV
23rd September 2016, 11:24 AM
கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக்கண்டால் கவிஞர்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 11:29 AM
நான் க்விஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை
காதலெனும் ஆசையில்லா பொம்மையுமில்லை

இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும்

NOV
23rd September 2016, 02:43 PM
துணிந்தவனுக்கு கடலும் சிறிதே கொல்லும் பூதம் பேய்கள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 03:18 PM
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை

NOV
23rd September 2016, 05:34 PM
அறுவா மீசை கொடுவா பார்வை ஆறுமுகந்தான் கைய வச்சா தூள்
கடவா பல்லு

avavh3
24th September 2016, 09:56 AM
அண்டங்காக்கா கொண்டைக்காரி அச்சுவெல்ல தொண்டைக்காரி
அய்யாரெட்டு 'பல்லு'க்காரி அயிரமீனு கண்ணு

NOV
24th September 2016, 09:56 AM
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th September 2016, 10:02 AM
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது இசை நாதமேன்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா...எண்ணத்தின் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின்

NOV
24th September 2016, 10:18 AM
தனிமையில் கானம் சபையிலே மோனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
24th September 2016, 12:13 PM
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாச வலை

NOV
24th September 2016, 12:14 PM
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th September 2016, 12:25 PM
மன்னனவன் தோளிரண்டை மஙகியெந்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய் வெளுக்கும்

NOV
24th September 2016, 12:37 PM
ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் விழித்துக் கரைகின்ற பொழுதில்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th September 2016, 05:56 PM
காலைப் பொழுதில் காதல் கூடாது கூடாது
காதல் பொழுதில் வேலைக் கூடாது கூடாது
ஆசையில் நெஞ்சம் ஏங்கக் கூடாது கூடாது
அன்பின் எல்லை...

NOV
24th September 2016, 06:02 PM
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th September 2016, 08:44 PM
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு...

NOV
24th September 2016, 08:47 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது

கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை

avavh3
25th September 2016, 12:10 PM
காதல் என்பது எது வரை கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது

NOV
25th September 2016, 12:12 PM
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல்லே
நம்ம கண்ணே நம்மாலே நம்ப

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th September 2016, 02:31 PM
அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை வில்லை..

உப்புக் கடல் நீரும் சர்க்கரை

NOV
25th September 2016, 04:13 PM
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
25th September 2016, 05:33 PM
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதய 'கனி' நீ சொல்லும் சொல்லில் மழலை கிளி

NOV
25th September 2016, 05:49 PM
:evil: : rant:

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ வேப்பந்தோப்பு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th September 2016, 06:00 PM
'தோப்பு'க்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத் தாளம் போட
கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து...

raagadevan
25th September 2016, 06:07 PM
//
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி//

Another one of the tfm classics from that era! :)

NOV
25th September 2016, 06:13 PM
//

Another one of the tfm classics from that era! :)

[emoji106]

Sent from my SM-G935F using Tapatalk

NOV
25th September 2016, 06:15 PM
தலை வாழை இலை போட்டு விருந்து வைப்பேன் என் தலைவா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th September 2016, 08:13 PM
வருகவே வருகவே இறைவா என் தலைவா
வருகவே வருகவே

கருணையின் திருமுகம்

NOV
25th September 2016, 08:45 PM
அழகிய திருமுகம் வருவது தெரியுது திருமண உறவுகள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th September 2016, 08:54 PM
விழிகளில் அமுத மழை இனி ஒரு பிரிவு இல்லை
உறவுகள் முடிவதில்லை
கங்கை வந்தது நெஞ்சினில் பாய

அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி

NOV
25th September 2016, 08:58 PM
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல்

chinnakkannan
26th September 2016, 10:24 AM
முதல் முதலாகக் காதல் டூயட் பாடவந்தேனே

ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்கார

NOV
26th September 2016, 10:30 AM
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 10:53 AM
நல்ல நாளாப் பார்த்து வீட்டுக்கு வந்து
பாக்கு வெத்தலை மாத்துங்க மச்சான்

நேரம் வந்தாச்சு நல்ல யோகம்

NOV
26th September 2016, 10:59 AM
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 12:38 PM
மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனியள் ஜானகி தங்கம்
மணி மாடத்திலே

NOV
26th September 2016, 06:03 PM
மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 06:18 PM
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை

NOV
26th September 2016, 06:36 PM
ஓ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் சாலை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
26th September 2016, 07:33 PM
சாலையோரம் சோலையொன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

NOV
26th September 2016, 08:03 PM
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து,
தலையைக் குனியும் தாமரையே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
26th September 2016, 08:21 PM
தாமரை கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங்கிடும் எண்ணங்கள்

NOV
26th September 2016, 08:34 PM
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 09:28 PM
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண

NOV
26th September 2016, 09:33 PM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது

chinnakkannan
27th September 2016, 10:13 AM
ஹா…. அடிக்குது குளிரு….ஹோ… துடிக்குது தளிரு..
ஹா…அடிக்குது குளிரு… துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பை போல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா

NOV
27th September 2016, 10:24 AM
நான் உன் பேரா ஆனேனடா மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 11:17 AM
வாட் எ வெய்ட்டிங்க் வாட் எ வெய்ட்டிங்க் லவ்லி பேர்ட்ஸ் ஸம்திங் டார்லிங்க்

காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம்

NOV
27th September 2016, 11:26 AM
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 11:42 AM
நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு

NOV
27th September 2016, 12:02 PM
கடலுக்கு நீரே பகையானால்
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது
மலருக்குத் தென்றல் பகையானால்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 12:21 PM
நானே எனக்குப் பகையானேன்
என் நாடகத்தில் நான் சிலையானேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதி

NOV
27th September 2016, 12:35 PM
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 12:47 PM
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை

NOV
27th September 2016, 04:41 PM
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனிப்போல நாணம் அதை மூடியதேனோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 05:13 PM
தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே

பிரிந்தே வாழும் நதிக்கரை போலத்
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி

NOV
27th September 2016, 05:18 PM
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது

அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்


Sent from my SM-G935F using Tapatalk

avavh3
27th September 2016, 07:42 PM
நெருப்பு டா
நெருங்கு டா
முடியுமா ..மகிழ்ச்சி
கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு

NOV
27th September 2016, 07:56 PM
கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
27th September 2016, 09:04 PM
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன்நிலவு நான் வாழ

NOV
27th September 2016, 09:12 PM
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 09:58 PM
ஊட்டி வ்ளர்த்த என் அன்புத் தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்கள் குளம்

NOV
27th September 2016, 11:03 PM
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது

குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து

chinnakkannan
28th September 2016, 11:43 AM
என்னை மறந்ததேன் தென்றலே என்னிலை சொல்லி

NOV
28th September 2016, 11:45 AM
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 12:21 PM
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா?
பறவைகளே பதில்

NOV
28th September 2016, 12:35 PM
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 01:10 PM
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ்

NOV
28th September 2016, 04:37 PM
என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள்
அந்தக் காலம் வரும்
அவள் ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பாள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 06:04 PM
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி

NOV
28th September 2016, 06:14 PM
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 06:20 PM
அன்பே அமுதா அன்பே
நீ பாலமுதா சுவை தேன் அமுதா
பாற்கடல்

NOV
28th September 2016, 06:22 PM
பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 06:50 PM
ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில்

NOV
28th September 2016, 06:54 PM
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து

Sent from my SM-G935F using Tapatalk