PDA

View Full Version : Old Relay



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13

chinnakkannan
28th September 2016, 08:54 PM
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்

NOV
28th September 2016, 08:58 PM
இது என்ன வாழ்க்கை இதில் என்ன நியாயம் இது என்ன வேதம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th September 2016, 09:44 PM
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்

NOV
28th September 2016, 09:59 PM
கங்கை யமுனை இங்குதான் சங்கமம் ராகம் தாளம் மோகனம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 12:10 AM
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே

rajraj
29th September 2016, 12:55 AM
kaNNaa maraiyaadhedaa kaNamenum ennai vittu piriyaadhedaa

raagadevan
29th September 2016, 04:23 AM
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே...

NOV
29th September 2016, 05:04 AM
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு

raagadevan
29th September 2016, 08:47 AM
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதி...

NOV
29th September 2016, 09:00 AM
வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
29th September 2016, 09:13 AM
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணா கண்ணா கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது

கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம்...

https://www.youtube.com/watch?v=M7RQARtJY1Q

NOV
29th September 2016, 09:25 AM
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 10:33 AM
ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ல ல ல ல .. லால்ல லால்ல லால்லா
கண்ணோடு தான் போராடினாள் வேர்வைகளில்

NOV
29th September 2016, 10:35 AM
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும் வேகம் எல்லை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 10:39 AM
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு

NOV
29th September 2016, 10:53 AM
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 10:58 AM
அதிசயமே வியந்து போகும் நீ என்றும் அதிசயம்
கல் தோன்றி மண் தோன்றி கடல்

NOV
29th September 2016, 11:07 AM
கொம்பன் சுறா வேட்டை ஆடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
ரத்தம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 12:06 PM
அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா, ரத்தம் புத்த புதுசு

வெட்ட வெளியில் போவாமா,
அடி சிட்டு குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்,
நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்
காடு மலைகள்

NOV
29th September 2016, 03:21 PM
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 05:54 PM
செந்தாழம் பூங்குயிலே
ஏ கண்ணான கண்மணியே
உன்ன நெனைச்சேன் மனசுத்தவிச்சேன்
அடி எஞ்சோடி

NOV
29th September 2016, 06:16 PM
எஞ்சோடி நீதான்னு கண்டுப்பிடிச்சேன் காலையிலும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 06:18 PM
அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்

நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோயிலே

NOV
29th September 2016, 07:09 PM
தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 09:24 PM
தாயென்று உன்னைத்தான் தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை

NOV
30th September 2016, 12:35 AM
புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை

raagadevan
30th September 2016, 08:47 AM
உப்புக்கல் வைரம் என்று தான்
காட்டிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்...

NOV
30th September 2016, 08:54 AM
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு

chinnakkannan
30th September 2016, 09:33 AM
நாடென்ன செய்தது நமக்கு என்று
கேள்விகள் கேட்பது எதற்கு
நீ என்ன செய்தாய் அதற்கு

NOV
30th September 2016, 09:41 AM
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து

chinnakkannan
30th September 2016, 10:16 AM
நீயில்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீயறியா சேதியில்லை எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆடவிட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம்

NOV
30th September 2016, 10:22 AM
ஊனம் என்னடா ஊனம்
அட ஞானம் தானே வேணும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 10:39 AM
அதற்கெல்லாம் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் டோய்

வாடி

NOV
30th September 2016, 10:44 AM
வாடி வாடி வாடி தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 11:32 AM
மருமகளே மரும்களே வா வா
உன் வலது

NOV
30th September 2016, 12:26 PM
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
தனி உடமை கொடுமைகள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 01:52 PM
தனிமையிலும் தனிமை கொடுமையிலும்கொடுமை
இனிமையிலை வாழ்வில் எதற்கு

NOV
30th September 2016, 03:29 PM
அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 04:22 PM
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்

NOV
30th September 2016, 04:31 PM
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
பள்ளியறை பெண்மனதில் ஏக்கம் ஏக்கம்
பக்கத்தில் துணையிருந்தால் வெட்கம் வெட்கம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 05:41 PM
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில்

NOV
30th September 2016, 05:48 PM
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமை போல தானம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 09:58 PM
நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா

கூடைகள்

NOV
30th September 2016, 10:21 PM
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி கோயிலை தேடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 10:44 PM
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னை தேடும்...

யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல்

NOV
30th September 2016, 11:39 PM
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 11:46 PM
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்?

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்

NOV
1st October 2016, 12:19 AM
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் இந்த மாறனின் கணையில் ஏனிந்த வேகம்

chinnakkannan
1st October 2016, 11:59 AM
அண்ணா ஸேம் ஸேம் பாட்:)

NOV
1st October 2016, 12:10 PM
Oops sorry

வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும்


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 12:28 PM
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது?
கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள்

NOV
1st October 2016, 12:33 PM
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 12:46 PM
புள்ளயில் ஒசந்த புள்ள பூமியிலே என்ன புள்அது வள்ளலாட்டம் உள்ளதெல்லாம் வாரி வழங்கும் தென்னம்புள்ள

ஆல மரத்துக் கிளி ஆளை

NOV
1st October 2016, 12:54 PM
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே ஆளை மிரட்டி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 12:58 PM
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
: மலர் முடிப்போம் மணம்

NOV
1st October 2016, 01:51 PM
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 05:01 PM
முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால்

NOV
1st October 2016, 05:10 PM
டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ உன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜா பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சிட்டேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
1st October 2016, 05:40 PM
அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தர கத்துக்கடி
நீ சாஞ்சு பார்த்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா...

NOV
1st October 2016, 05:52 PM
மனசு தாவி குதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 09:23 PM
நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
வெட்டிய மாம்பழ

NOV
1st October 2016, 09:32 PM
மாம்பழ கன்னம் சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்
அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை தேக்கும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 09:51 PM
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்

கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை

கண்ணுக்குள் மின்னல்வெட்டைக் காட்டுகின்ற கண்ணம்மா
கன்னத்தில் ஆப்பிள்

NOV
1st October 2016, 10:24 PM
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே
இந்த சாலையில் போகின்றான்
மீசை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 12:00 AM
நான் ஆசைப்பட்டுகொஞ்சுற போது
குத்துற மீசை கறுப்பு தான்
கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு

NOV
2nd October 2016, 03:26 AM
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd October 2016, 08:40 AM
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான்
அது அள்ளித்தரும் வாழ்வைத் தான்
வெட்டி போட்ட மண்ணு...

NOV
2nd October 2016, 08:52 AM
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம

raagadevan
2nd October 2016, 09:37 AM
ஆட்டம் போடற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
ஐயாக் கிட்டே செல்லாதம்மா குல்மாலு
சும்மா என்னே சோள கொல்லை
பொம்ம போல எண்ணாதே
தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி
சிரிச்சு கேலி பண்ணாதே
கும்மாளமும்...

NOV
2nd October 2016, 09:50 AM
வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்
அந்த நடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம்

raagadevan
2nd October 2016, 09:54 AM
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை...

NOV
2nd October 2016, 09:56 AM
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை

raagadevan
2nd October 2016, 10:00 AM
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்கை பிடிச்சவ

இளநீ இளநீ இளநீ...

NOV
2nd October 2016, 10:07 AM
அழகி ஒருத்தி இளநீ விக்கிறா கொழும்பு வீதியிலே

chinnakkannan
2nd October 2016, 10:08 AM
எதனை நினைத்து இளநீராடுதோ

இயற்கையெனும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை

chinnakkannan
2nd October 2016, 10:10 AM
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக்

NOV
2nd October 2016, 10:10 AM
http://rukmini9.flixcart.com/image/400/500/sticker/4/c/e/cm036-chumbak-dishum-dishum-original-imadm7aqrfmqezwd.jpeg?q=90

:rotfl:

NOV
2nd October 2016, 10:12 AM
கணபதி பாப்பா மோர்யா வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா

chinnakkannan
2nd October 2016, 10:32 AM
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா .....

//என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு நற நற :)//

NOV
2nd October 2016, 10:37 AM
போடி போடின்னு நான்தொரத்த வம்புல நீதானே மாட்டிவிட்ட
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுபுட்ட
கருப்பா

chinnakkannan
2nd October 2016, 11:30 AM
கருப்பான கையால என்னப் பிடிச்சான்
காதல் என் காதல் பூப் பூத்த

NOV
2nd October 2016, 11:58 AM
ஹோ பேபி ஹோ பேபி மேகத்தில் பூத்த குலாபி ஹோ பேபி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 12:46 PM
ஓஹோ எந்தன்பேபி நீ வாராய் எந்தன் பேபி

கண்ணே உன்னைக் காணக் கண்கள் பின்னால்

avavh3
2nd October 2016, 02:06 PM
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி யாரு வெச்ச மையி இது நான் வெச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

chinnakkannan
2nd October 2016, 03:00 PM
வாரேன் வழி பார்த்திருப்பேன்
வந்தா இன்னும் தந்திடுவேன்

அந்தி மயங்குற நேரத்தில ஆத்தங்கரை

NOV
2nd October 2016, 03:40 PM
ஆத்தங்கரை ஈர்க்காத்து மேல பட்டு மோகம் ஆச்சு சரணம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 04:33 PM
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பபோ தரணும் தரணும் என் தேவைகள்

NOV
2nd October 2016, 05:20 PM
கூடும் சுவை கண்டேன் தேவைகள் ஆயிரம் பார்வையில் தீருமோ

நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா.

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 05:32 PM
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா

avavh3
2nd October 2016, 05:40 PM
கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்கியமே ஜீவஅமுதம் உன் மோஹனம்

NOV
2nd October 2016, 06:02 PM
நாளும் என் மனம் இனி பாடும் மோஹனம் கண்கள் தீட்டும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 06:22 PM
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள்

NOV
2nd October 2016, 06:40 PM
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 08:01 PM
தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?


நல்லதோர் வீணை

raagadevan
2nd October 2016, 08:21 PM
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும்...

chinnakkannan
2nd October 2016, 08:24 PM
தடை தாண்டும் படை வீரா
உடையாக அணிவீரா தம்பூரா
மீட்டும் கிங்கரா

: உனை நானும் அடையாது
விழி வாசல் அடையாது
கஞ்சிரா தட்டக் கொஞ்சிறா
மாயா மச்சீந்திரா
மச்சம்

raagadevan
2nd October 2016, 08:27 PM
மச்ச மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம்...

chinnakkannan
2nd October 2016, 08:43 PM
அடி அழகே! உலகழகே!
இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!

அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான்

NOV
2nd October 2016, 08:47 PM
பொன்மான் இப்போது அம்மான் உன்கையில் பெண்மான் என்னோடு பழகு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 08:54 PM
bayantha manadhu pArththup pazagu
idhuthAnE ennulagam



lailA.............
gayaS.... gayaS...........

nilavu mugaththilE mukkAdu

NOV
2nd October 2016, 09:27 PM
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ
உனது முத்தாரம் நான் அடியோ

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 10:01 PM
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா

rajraj
3rd October 2016, 12:29 AM
ammammaa kaatru vandhu aadai thottu paadum
poo vaadai koNda meni........

raagadevan
3rd October 2016, 03:21 AM
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை...

NOV
3rd October 2016, 05:02 AM
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய்

chinnakkannan
3rd October 2016, 09:42 AM
ஹோய் ஹொய்ய் ஹோய் ஹோய்
இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே

NOV
3rd October 2016, 09:48 AM
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd October 2016, 11:24 AM
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது

NOV
3rd October 2016, 01:26 PM
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd October 2016, 03:28 PM
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும்

NOV
3rd October 2016, 05:30 PM
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd October 2016, 07:41 PM
தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும் நாளாக என்னாசை சின்னம்மா
வெகு நாளாக என்னாசை சின்னம்மா

NOV
3rd October 2016, 07:49 PM
போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd October 2016, 09:48 PM
ரூபா நோட்டுல வாழுறாரு காந்தி
வாய் நிறைய ஜோரா புன்னகையை ஏந்தி

NOV
3rd October 2016, 09:53 PM
பாலும் பழமும் கைகலளில் ஏந்தி பவழ வாயில்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd October 2016, 10:07 PM
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவழ வாயில் புன்னகை சிந்தி

chinnakkannan
3rd October 2016, 11:15 PM
தேன் சிந்துதே வானம் உனை எனை த் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே என்னாளும் வாழ்க..

பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்

NOV
4th October 2016, 04:06 AM
பாலும் பழமும் கைகலளில் ஏந்தி பவழ வாயில்



பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவழ வாயில் புன்னகை சிந்தி

enna kodumai UV idhu?!

:boo:

Relay word remains வாயில்

rajraj
4th October 2016, 06:57 AM
தேன் சிந்துதே வானம் உனை எனை த் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே என்னாளும் வாழ்க..

பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்


alli thaNdu kaal eduthu adi mem adi eduthu
chinnak kaNNan nadakkaiyile chithirangaL.........

chinnakkannan
4th October 2016, 11:20 AM
சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா

என் முகத்தைப் பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித் தருவா
சொக்கி

//சித்திரமும் வந்துடுச்சு, வாயும் வந்துடுச்சு - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!)

NOV
4th October 2016, 11:23 AM
enna kodumai UV idhu?!

:boo:

Relay word remains வாயில்
Chinna Kannan, relay word is vaai

UV sang the same song



Sent from my SM-G935F using Tapatalk

NOV
4th October 2016, 11:25 AM
//சித்திரமும் வந்துடுச்சு, வாயும் வந்துடுச்சு - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!)
vaai enge? [emoji14]


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 11:52 AM
//ஓய்..இப்படி ஸ்ட்ரிக்ட் ஹெட்மாஸ்டரா இருக்கப் படாது :) முத்தம் எப்படிக் கொடுப்பாங்களாம்! :)//

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ

NOV
4th October 2016, 11:56 AM
//ஓய்..இப்படி ஸ்ட்ரிக்ட் ஹெட்மாஸ்டரா இருக்கப் படாது :) ishttappadi paadanumnaa Rules edharkku?
Marandhaachunaa 1st post-ai marupadiyum padikka 😅😅😅

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல



Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 01:01 PM
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்லச் சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் இரண்டும் மின்ன மின்ன

//ஐ அக்ரி.மன்னிக்க வேண்டுகிறேன்.. சின்னதா ஜோக்கடிச்சேம்ப்பா..)

NOV
4th October 2016, 01:05 PM
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 02:11 PM
வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்தச் சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ?
மயங்கி விட்டேன்
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்லச் சொல்ல என்ன சுகமோ?

எங்கெங்கே? என்னென்ன?

NOV
4th October 2016, 03:16 PM
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 05:13 PM
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ? உன்தன்
கொடியிடை இன்று படைகொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ?
திருமண நாளில் மணவறை

NOV
4th October 2016, 06:55 PM
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th October 2016, 07:18 PM
enna kodumai UV idhu?!

:boo:

Relay word remains வாயில்

effects of hangover..mannichu :smile:

avavh3
4th October 2016, 07:18 PM
பனி விழும் மலர்வனம் உன்பார்வை ஒரு வரம்

NOV
4th October 2016, 07:19 PM
effects of hangover..mannichu [emoji2]

:rotfl:



Sent from my SM-G935F using Tapatalk

NOV
4th October 2016, 07:20 PM
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th October 2016, 07:24 PM
வேலுண்டு வினை தீர்க்க மயிலுண்டு வழிகாட்ட கோவிலுக்கு சென்றேனடா
முருகா நீ இருக்கும் இடம்

NOV
4th October 2016, 07:40 PM
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th October 2016, 07:47 PM
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவையோ மாதிரி
அழகு

NOV
4th October 2016, 08:02 PM
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 08:08 PM
பஞ்சு போல நரை விழுந்து பார்வையும் குழி விழுந்து
ரெண்டுங்கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி
கண்டேனே உன்னையடி

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில்

NOV
4th October 2016, 08:40 PM
என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th October 2016, 09:32 PM
இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ மோஹினி போல்வந்து காளைஎன் உயிரினை பருகியும் சென்றாளோ

NOV
4th October 2016, 09:43 PM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 01:01 AM
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா

NOV
5th October 2016, 05:03 AM
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால்

chinnakkannan
5th October 2016, 10:21 AM
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே
பிடிக்குதே
திரும்ப திரும்ப

NOV
5th October 2016, 10:23 AM
திரும்பி வா ஒளியே திரும்பி வா
கன்னி விழி திறந்திருக்க

chinnakkannan
5th October 2016, 11:37 AM
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம்

NOV
5th October 2016, 11:40 AM
அழகிய திருமுகம் வருவது தெரியுது திருமண உறவுகள் நினைவினில் விரியுது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 12:16 PM
ஆக மொத்தம் என்ன

ஆள மொத்தம் மாத்துறா
அவ அழகுல உலகங்கள் விரியுது
மேகம் போல என்ன
மேல மேல ஏத்துறா

மழைவரும் என மனசுக்குத் தெரியுது
அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞசம்
தங்கச் சரிவினில்

NOV
5th October 2016, 04:16 PM
உறவெனும் கனவை காணுகின்ற கனவுகள்
கண் சரிவினில் இன்று தான் தவித்தது

தேடினேன் புதிய சுகம் தெரிந்தது
இனிய குளிர் காற்றிலே இளமை வந்து கூடுது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 08:25 PM
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

avavh3
5th October 2016, 08:45 PM
thats not relay ck.. this is :smile:

ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்திண்டாட்டம் கூடும் வரை கூட்டம் கொள்ளி வரை வருமா

NOV
5th October 2016, 08:48 PM
Hahaha.... I think Kannan is very confused. :)

பொன்னாள் இது போலே வருமா இனிமேலே
முன்னால் வந்தது எத்தனையோ


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 09:32 PM
ஸாரிங்ணா. கொஞ்சம் குழம்பிட்டேன் :)//

எத்தனையோ பேருகிட்ட எலந்தப் பழம் பார்த்தியே
எடுத்துப் பார்த்த பழங்களிலே இம்மாஞ் சைஸூ

NOV
5th October 2016, 09:40 PM
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 10:14 PM
புதுசா ஒரு தினுசா சின்ன வயசா வந்த பரிசா

செகப்புக் கல்லு மூக்குத்தி

NOV
6th October 2016, 04:39 AM
மொளச்சு மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம்

chinnakkannan
6th October 2016, 10:21 AM
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆடத் துணிந்து நின்றவ்ரோ

NOV
6th October 2016, 11:43 AM
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 12:08 PM
மருதமலை மருதமலை.... முருகா
ஆறுபடை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
சுட்டப்பழம் தந்தவனே வா வா வா
சூரனையே வென்றவனே வா வா வா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு

NOV
6th October 2016, 01:22 PM
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 01:26 PM
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவர் தொழிலாளி

விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல

NOV
6th October 2016, 01:55 PM
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக நீ அறிந்தவற்றை மறைந்து

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 02:02 PM
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி

NOV
6th October 2016, 04:15 PM
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ

chinnakkannan
6th October 2016, 05:49 PM
ஏலேலோ ஏலேலேலே லோ

நீலச் சேலை கட்டிக்கொண்டசமுத்திரப் பொண்ணு
நெருங்கி நெருங்கி பார்ப்பதென்ன சொல்லடி

NOV
6th October 2016, 06:02 PM
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ
தொட்டு தொட்டு

chinnakkannan
6th October 2016, 06:52 PM
தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு
துள்ளித் துள்ளி ஓடுவதென்ன?
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடை

NOV
6th October 2016, 07:36 PM
Kashmir wonderful Kashmir
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 09:32 PM
வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை தடை யாரும் இல்லை
எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை மலர் மாலை நாளை
முள்ளை

NOV
6th October 2016, 09:39 PM
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 11:22 PM
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யாரி அணைப்பாரோ? இறைவனின் பொறுப்பு

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம்

rajraj
7th October 2016, 01:05 AM
eeramaana rojaave ennai paarthu moodaadhe
kaNNil enna sogam

chinnakkannan
7th October 2016, 01:25 AM
சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா‼
தீரா கதையை கேட்பார் உண்டோ கேளாய்

rajraj
7th October 2016, 03:24 AM
vaaraayo veNNilaave keLaayo engaL kadhaiyai
akambaavam koNda sathiyaaL arivaal uyarndhidum pathi....

raagadevan
7th October 2016, 09:57 AM
தூது செல்வதாரடி
உருகிடும் போது செய்வதென்னடி ஒ
வான்மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி மதி
கேள் என் சகி
உடன் வரத் தூது செல்வதாரடி
உருகிடும் போது செய்வதென்னடி

பெண்ணழகு பூச் சூடி பொட்டு...

https://www.youtube.com/watch?v=ROgbLxJDHtQ

NOV
7th October 2016, 10:07 AM
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்கும

chinnakkannan
7th October 2016, 10:19 AM
குங்கும ப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது

NOV
7th October 2016, 10:23 AM
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

chinnakkannan
7th October 2016, 11:30 AM
கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகின்ற மேளங்கள் கொட்டி முழக்கு
கட்டிலிருக்கு மெத்தையிருக்கு
கட்டளை

//முழங்கு கிடைக்கலை முழக்கு ம் ஒரே ஆரிஜின் தானே//

NOV
7th October 2016, 11:56 AM
//முழங்கு கிடைக்கலை....//

1. மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாப்போல் nalla nalla pillaigalai nambi
2.காலையில் ஆலய மணிகள் முழங்கும் santhanam engal naatin
3. மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் madhana maaligaiyil




Sent from my SM-G935F using Tapatalk

NOV
7th October 2016, 11:58 AM
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
7th October 2016, 04:38 PM
http://indusladies.com/community/threads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%A F%8D.99635/page-151 - இதுல மேடையில் முழங்கு வ்ரி இல்லையே// சரி அண்ட் ஸாரி// சேர்ந்துலயே ஆரம்பிக்கிறேன்//


நீ பாக்கும் திசையில் வீசும் போது நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
கண்ணால கண்ணால என் மேல

NOV
7th October 2016, 04:59 PM
Watch at 4.45


https://www.youtube.com/shared?ci=eSIgKZs6f3w


Sent from my SM-G935F using Tapatalk

NOV
7th October 2016, 05:00 PM
கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
7th October 2016, 06:58 PM
ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே

NOV
7th October 2016, 07:00 PM
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா என் முகவரி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th October 2016, 07:03 PM
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி...

NOV
7th October 2016, 07:20 PM
பூ மேலே மழைத் துளி விழும் ஒலி
நான் பாட எனக்கதை அபகரி
நான் பாட முயல்களின்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
7th October 2016, 08:37 PM
ayyayyoo

NOV
7th October 2016, 08:47 PM
Lol..... try Jerry or Rishi Moolam songs
Or latest Paayum Puli song

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
7th October 2016, 09:32 PM
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு

NOV
7th October 2016, 09:39 PM
கதிர் அரிவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா எண்ண துண்டு போடுறா

chinnakkannan
8th October 2016, 01:10 PM
ஐஞ்சு நூறு தாளப்பாத்து ஆட்டம் போடுறா
ஆஞ்ச மீனா குளம்புக்குள்ள தாளம் போடுறா
செஞ்சு வச்ச ஆசையெல்லாம் தீக்கப்பாக்குறா
நெஞ்சுக்குள்ள ராணியாட்டம் உச்சுநோக்குறா
கிடைச்சா இடத்த புடிப்பா

தனுசு படம் பாக்க ஏங்கி புலம்பி சொக்குறா

NOV
8th October 2016, 01:31 PM
வெள்ளகாரி புடிப்பா இந்த கிருக்கிய எழ சிரிக்கிய

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th October 2016, 09:44 PM
கண்ணுக்குள்ள கெளுத்தி வெச்சுருக்க சிறுக்கி இப்போ இப்போ
கண்ணிவெடி திரிய வெச்சுருக்க ஒருத்தி

NOV
8th October 2016, 10:04 PM
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
9th October 2016, 04:54 AM
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்...

NOV
9th October 2016, 05:03 AM
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன்

chinnakkannan
9th October 2016, 11:17 AM
நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்

NOV
9th October 2016, 11:32 AM
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 12:46 PM
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள

raagadevan
9th October 2016, 01:01 PM
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம்
மயங்கிட நின்று மங்கள நீராடுது
மங்கள நீராடுது

ஏரியிலே ஒரு காஷ்மீர்...

NOV
9th October 2016, 01:33 PM
மாலை வரை சாலை எங்கும் காதல் மழை
காஷ்மீர் ரோஜா தோட்டம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 01:38 PM
பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்புக்காவல் காரா ஆஆ மாம்பழத்தை மறந்து விட்டாயா
பருத்தி

NOV
9th October 2016, 03:18 PM
பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 05:38 PM
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு நான்
வெச்சேனே என் கண்ணை உம்மேல தான்
நான் பித்தாகி

NOV
9th October 2016, 05:59 PM
பெண்ணென்று பார்த்த மனம் பித்தாகி போனதம்மா
பாலும் வெண்மை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 08:10 PM
பால் கொடுத்த* வெண்மை என் ப*ளிங்கு போன்ற* மேனி
வெண் ப*ளிங்கு போன்ற* மேனி அதில் ப*ங்கு கொள்ள*வா நீ
வட்ட

NOV
9th October 2016, 08:54 PM
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th October 2016, 01:12 AM
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை - என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை
காணாத கண்ணில்லையே
மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய்

NOV
10th October 2016, 02:06 AM
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னைப் படைத்தாய் நீ

நல்லதோர் வீணை

raagadevan
10th October 2016, 09:50 AM
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்...

NOV
10th October 2016, 09:51 AM
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்...hahahaha...... same song as mine!!!!!!


:rotfl:



Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th October 2016, 03:31 PM
தேவனை தேடி சென்றேன் -
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன் ,
விதியை எண்ணி பாடுகின்றேன்

கந்தனுக்கு மாலையிட்டாள் ,
கானகத்து வள்ளி மயில்

NOV
10th October 2016, 04:00 PM
வாயா என் வீரா கண்ணு கிளியி குழி காஞ்சி கெடக்குது வாயா
நீ வாயா மயில் தொகை மேலே மலையை

raagadevan
10th October 2016, 04:48 PM
hahahaha...... same song as mine!!!!!!

:rotfl:

That was my midnight posting! :)

raagadevan
10th October 2016, 04:51 PM
Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
Michael Angelo-வின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன
Babylon-ன் தொங்கும் தோட்டம் பனியில் நனைந்து நின்றதென்ன
உலகில் அதிசயங்கள்...

NOV
10th October 2016, 06:05 PM
பருவம் எல்லாம் அதிசயங்கள் இதயம் எல்லாம் ரகசியங்கள்

கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா

NOV
10th October 2016, 06:06 PM
That was my midnight posting! :)

:lol:

chinnakkannan
10th October 2016, 08:40 PM
ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா உருவைக்கொஞ்சம் மாற்றட்டுமா
ஊஞ்சல்

NOV
10th October 2016, 08:48 PM
இதய ஊஞ்சல் ஆடவா
இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th October 2016, 09:49 PM
எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தை தேடும் வாழ்க்கையிலே துணைவி
அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுறையாய்த் தருக
முதுமை வந்த பொழுதும் இளமை கொள்ளும் இதயம்
நான் வழங்க நீ வழங்க

rajraj
10th October 2016, 10:49 PM
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai...............

avavh3
11th October 2016, 10:43 AM
ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழைக்காய் (சிலேடை of வாழக்காய்!)
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம்

chinnakkannan
11th October 2016, 10:58 AM
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக் கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக் கொடி

rajraj
11th October 2016, 11:25 AM
kodi asaindhadhum kaatru vandhadhaa
kaatru vandhadhum kodi asaindhadhaa

avavh3
11th October 2016, 12:37 PM
ஆஹா இன்ப நிலவினிலே

அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறைந்தேங்கும் நேரத்திலே

NOV
11th October 2016, 02:41 PM
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
11th October 2016, 04:58 PM
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலை பாயுதே கண்ணா

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக...

NOV
11th October 2016, 05:21 PM
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
11th October 2016, 07:49 PM
மொட்டை மாடி மொட்டை மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி இலவசமா ஒரு சினிமா நமக்காக

NOV
11th October 2016, 07:53 PM
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழை நமக்காக
புத்தன் ஏசு காந்தி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th October 2016, 10:11 AM
அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி

NOV
12th October 2016, 10:13 AM
அய்யயயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்மே
நூறுகோடி வானவில் மாறிமாறி சேருதே
காதல் போடும் தூரலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வாவா கத பேச
அய்யயயோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th October 2016, 11:28 AM
அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்

NOV
12th October 2016, 11:31 AM
சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th October 2016, 11:49 AM
வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து புருஷனாக

NOV
12th October 2016, 05:18 PM
உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவையில்ல எழுதி கொடுக்கட்டா

avavh3
12th October 2016, 07:54 PM
என்ன கொடுப்பான் எதை கொடுப்பான் என்று இவர்கள் எண்ணும்முன்னே பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது

NOV
12th October 2016, 08:04 PM
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th October 2016, 08:37 PM
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன்

NOV
12th October 2016, 08:43 PM
தென்றல் உறங்கிடக் கூடுமடி
எந்தன் சிந்தை உறங்காது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
12th October 2016, 08:46 PM
தென்றல் உறங்கிய பொதும் திங்கள் உறங்கிய பொதும் கண்கள் உறங்கிடுமா காதல்

NOV
12th October 2016, 09:07 PM
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே

chinnakkannan
13th October 2016, 10:28 AM
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

NOV
13th October 2016, 10:32 AM
மலருக்குத் தென்றல் பகையானால் அது
மலர்ந்திடக் கதிரவன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th October 2016, 10:43 AM
ஒரே ஒரு கதிரவன் தான் பகலுக்கெல்லாம்
ஒரே ஒரு பாஷா தான் ஊருக்கெல்லாம்
ரா ரா ராமையா எட்டு

NOV
13th October 2016, 10:46 AM
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th October 2016, 02:09 PM
மணப்பாறை மாடு கட்டி மாய்வரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு

சேர்த்தப்ணத்தை சிக்கனமா செலவு செய்ய பக்குவமா அம்மா கையில் கொண்டு போடு