PDA

View Full Version : Old Relay



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13

raagadevan
16th June 2016, 10:13 AM
பாட்டு வரும்... என்ன... பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம்...

NOV
16th June 2016, 10:14 AM
ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
வா நான் வரவா வரவா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
17th June 2016, 09:24 AM
செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா
என்ன தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தடை...

NOV
17th June 2016, 09:26 AM
உறக்கங்கள் உரை பனி
எதற்காக தடை நீ
அனல் மேலே பனி துளி

Sent from my SM-G935F using Tapatalk

madhu
17th June 2016, 12:17 PM
துளித் துளிதுளி மழையாய் வந்தாளே
சுடச் சுடச் சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்கத் தோன்றும்

NOV
17th June 2016, 04:13 PM
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட

madhu
17th June 2016, 05:04 PM
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும்

NOV
17th June 2016, 05:27 PM
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்

raagadevan
18th June 2016, 09:31 AM
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்...

NOV
18th June 2016, 09:42 AM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை

raagadevan
18th June 2016, 09:53 AM
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை...

NOV
18th June 2016, 10:02 AM
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி என் பாடிடும் பூங்குயிலே

raagadevan
18th June 2016, 10:07 AM
பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில்...

NOV
18th June 2016, 10:17 AM
கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும்

இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி என்னுளம் மகிழ்வு கொண்டேன்

madhu
18th June 2016, 01:11 PM
கண்டு கொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ண மயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன்
விழுந்த இடத்தில் மருத

NOV
18th June 2016, 04:45 PM
கருத நல்லா விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக் கண்ணு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
18th June 2016, 07:04 PM
பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ...

NOV
18th June 2016, 07:17 PM
பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
19th June 2016, 02:55 AM
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்...

NOV
19th June 2016, 05:05 AM
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
19th June 2016, 08:59 AM
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம்...

NOV
19th June 2016, 09:05 AM
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை

raagadevan
20th June 2016, 09:11 AM
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில்...

NOV
20th June 2016, 09:16 AM
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா

உன் மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா

raagadevan
20th June 2016, 10:49 PM
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா...

rajraj
21st June 2016, 01:30 AM
kaN moodum veLaiyilum kalai enna kalaiye
peNNe un perazhagin vilai......

raagadevan
21st June 2016, 02:12 AM
சொல் என்றும் மொழி என்றும்
பொருள் என்றும் இல்லை
பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலை ஏதும் இல்லை
விலை ஏதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர்...

rajraj
21st June 2016, 02:18 AM
odam nadhiyinile oruthi mattum karaiyinile
udalai vittu uyir pirindhu parakkudhammaa veLiyile

raagadevan
21st June 2016, 07:44 AM
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்தத் துடித்ததே
ஓர் வேர்...

NOV
21st June 2016, 07:48 AM
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
தமிழ்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
21st June 2016, 07:59 AM
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்...

NOV
21st June 2016, 08:15 AM
தன்னை மறந்தவன் சிந்தித்து நின்னதென்ன மடல் வாழை மேல் குளிர்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
22nd June 2016, 05:28 AM
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு...

NOV
22nd June 2016, 05:32 AM
ஆளு அம்பு சேனை வச்சு Car வச்சு போரடிக்கும் கோமானே
Hello hello

raagadevan
22nd June 2016, 09:54 AM
ஹலோ...ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன

கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்...

http://www.youtube.com/watch?v=gbu0aLjoLOc&feature=player_embedded#!

NOV
22nd June 2016, 05:18 PM
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம் தீராத கோபம்

raagadevan
23rd June 2016, 12:06 AM
ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல்
தனியே வருவது ஏனோ ஏன்
ஓ காதலே உன் பேர் மௌனமா
நெஞ்சோடு பொய்...

rajraj
23rd June 2016, 12:10 AM
poyyile pirandhu poyyile vaLarndha pulavar perumaane
ummai therindhu koNdaal uNmai......

raagadevan
23rd June 2016, 04:48 AM
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல்லே
நம்ம கண்ணே நம்மாலே நம்ப முடியல்லே
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல்லே
நம்ம கண்ணே நம்மாலே நம்ப முடியல்லே
கெணத்துத் தண்ணி இனிக்குது கடலுத் தண்ணி கரிக்குது
நெறத்துலே தான் ஒண்ணாகத் தெரியுது
குடிக்கும்போது பேதம்...

NOV
23rd June 2016, 05:09 AM
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd June 2016, 07:05 PM
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு...

NOV
23rd June 2016, 07:50 PM
தென் மேற்குப் பருவக் காற்று
தேனிப் பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச் சாரல்

தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலு சிலுவென்று

raagadevan
24th June 2016, 06:15 AM
கடற்கரை நாரைக் கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர்...

NOV
24th June 2016, 06:22 AM
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
மனமே முருகனின் மயில்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th June 2016, 09:22 AM
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயில் இறகின் வாசனை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம்...

NOV
24th June 2016, 09:25 AM
என்னை முதல் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்?

கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா?
ஏகாந்தம்


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th June 2016, 07:26 AM
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித் துளி போல் ஒரு சூரியன்...

NOV
25th June 2016, 07:30 AM
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

raagadevan
26th June 2016, 07:10 PM
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும்...

NOV
26th June 2016, 07:17 PM
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்றேன்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 06:10 AM
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணின் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண்மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

NOV
30th June 2016, 06:12 AM
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 06:21 AM
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது

NOV
30th June 2016, 06:32 AM
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சு கொதிக்குது

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 06:40 AM
கானாங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன் மாமா சமைச்சு வச்சேன்
கொதிக்குது அது கொதிக்குது குக்கருல கொதிக்குது

காரமடை நண்டு வாங்கி மாமா நண்டு வாங்கி

NOV
30th June 2016, 07:00 AM
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி

madhu
30th June 2016, 09:10 AM
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள்

NOV
30th June 2016, 09:13 AM
சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா
தீராக் கதையை கேட்பார் உண்டோ கேளாய் மன்னா

priya32
30th June 2016, 07:06 PM
மின்சார கண்ணா என் கண்ணா என் மன்னா
என் ஆணை கேட்டு என் பின்னே வாராய்

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்

NOV
30th June 2016, 07:13 PM
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி

raagadevan
1st July 2016, 09:03 PM
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி...

NOV
1st July 2016, 09:09 PM
பால் பப்பாளி வெள்ள தக்காளி உன் கூட்டாளி என்ன சமாளி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
1st July 2016, 09:18 PM
யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி...

NOV
1st July 2016, 09:43 PM
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd July 2016, 06:08 AM
என் ஊரு மதுரப் பக்கம் என் பாட்டு ம்னசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்க மாட்டேன் ராக் கோழி தான்
என்னோடு நூலும் இல்லை பின்னோடு வாலும் இல்லை
காற்றோடு போகும் காத்தாடி...

NOV
2nd July 2016, 06:12 AM
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd July 2016, 09:05 AM
பொன்மான் கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா...

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை...

rajraj
2nd July 2016, 09:18 AM
thirumaal perumaikku nigar yedhu undhan
thiruvadi nizhalukku iNai......

raagadevan
2nd July 2016, 10:00 AM
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை
கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம் கொண்ட
நலம் கொண்ட நாயகி
நல்லிரவின் படங் கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே வேத...

https://www.youtube.com/watch?v=JJEyj_QAN3k

NOV
2nd July 2016, 10:02 AM
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd July 2016, 10:25 AM
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுது இவள் சுதி...

NOV
2nd July 2016, 10:44 AM
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
ஆணிப் பொன் மேனியை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd July 2016, 06:38 PM
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஒரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே...

NOV
2nd July 2016, 07:02 PM
கல்லில் ஆடும் தீவே சிறு கலககார பூவே கண்ணால்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
3rd July 2016, 05:53 AM
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம்...

NOV
3rd July 2016, 05:58 AM
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

madhu
8th July 2016, 06:49 PM
நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

NOV
8th July 2016, 06:53 PM
இந்த மானிலத்தை பாராய் மகனே
உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th July 2016, 04:03 PM
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்
சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம்...

NOV
16th July 2016, 04:27 PM
சீர்தரும் சமத்துவம் தேசிய மகத்துவம்
பார் மீதினில் மேலோங்கிடவே
பார்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
18th July 2016, 04:39 PM
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்...

NOV
18th July 2016, 05:01 PM
காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd July 2016, 08:45 AM
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை...

NOV
23rd July 2016, 08:53 AM
காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓ

chinnakkannan
25th July 2016, 03:42 PM
மனமே முருகனின் மயில் வாகனம்.
மனமே முருகனின் மயில் வாகனம் - என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்

NOV
25th July 2016, 04:34 PM
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்,
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும்

chinnakkannan
25th July 2016, 09:03 PM
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

NOV
25th July 2016, 09:12 PM
முத்துச் சிமிழா வண்ணத் தத்தைக் குரலா
உன் வெள்ளித் தண்டை ஓசை என்ன பிள்ளைத் தமிழா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th July 2016, 09:13 PM
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக ப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காகப் பாடுகிறேன் நான் பாடுகிறேன்

NOV
25th July 2016, 09:17 PM
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th July 2016, 01:11 PM
அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா ...
பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில்

NOV
26th July 2016, 04:59 PM
அய்யயயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்மே
நூறுகோடி வானவில் மாறிமாறி சேருதே காதல் போடும் தூரலில்

chinnakkannan
26th July 2016, 09:28 PM
உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்

பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்

மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....

கள்ளனா௧ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!

ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி

NOV
26th July 2016, 09:36 PM
தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th July 2016, 04:39 PM
தேடாத செல்வ சுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே

காணாத இன்ப நிலை

NOV
27th July 2016, 04:41 PM
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம்

chinnakkannan
28th July 2016, 12:22 PM
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்
சொந்தங்கள் வாழ்க

NOV
28th July 2016, 04:21 PM
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர்

raagadevan
28th July 2016, 11:59 PM
https://www.youtube.com/watch?v=0-e9NCUddhY

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக் கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடுஜாம...

NOV
29th July 2016, 03:43 AM
அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே அழைப்பாயா

chinnakkannan
1st August 2016, 10:52 AM
இரவில் பசியின் கொடுமை இன்னும் கொள்ளும் தனிமை
இது என்ன இலக்கணப்பிழையா இளமைத்தவிக்கிறதே
நானும் குத்தகைத்தான்
உடையின் தடைகள் தாண்டி என்னை நீ அழைப்பாயா

என் கனவைப் பறிக்கின்ற காதல் பூவே வா
உன் நெஞ்சில் என்னைப் பூசி

NOV
1st August 2016, 02:12 PM
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ

மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு

chinnakkannan
2nd August 2016, 09:41 PM
பொட்டு வைத்த முகமோ ஓ
கட்டி வைத்த குழலோ
பொன் மணிச் சரமோ

rajraj
3rd August 2016, 02:03 AM
muhu rathamo mullai charamo
moondru kaniyo piLLai thamizho........

chinnakkannan
5th August 2016, 09:30 AM
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம் (அவள்)

மரகத மலர்விடும் பூங்கொடி மழலைக் கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நெஞ்சில் தந்தேன் ஓரிடம்

NOV
5th August 2016, 09:36 AM
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th August 2016, 10:01 AM
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல

ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு ப் பாடி சொல்லாத சோகத்தை ச் சொன்னேனடி...

பூங்காற்று

NOV
5th August 2016, 10:26 AM
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th August 2016, 11:09 AM
விளையாட்டுக் கல்யாணமே என்றும் விபரீத உறவாகுமே

கை கொட்டிச் சிரிப்பார்கள்

NOV
5th August 2016, 11:21 AM
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த

chinnakkannan
5th August 2016, 09:59 PM
ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் வேகம்

rajraj
6th August 2016, 12:29 AM
raaNi mahaa raaNi raajiyathin raaNi
vega vegamaaga vandha........

raagadevan
6th August 2016, 02:18 AM
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப்போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில...

NOV
6th August 2016, 05:05 AM
மானாமதுரை குண்டு மல்லியே வாடாம நான் தலையில்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th August 2016, 09:17 AM
தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு
தோள சுத்தக் காயம் ஆச்சு
பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூச்சை ஆச்சு
பார்வையாலே நூறு பேச்சு
போதும் போதும் காமதேவனே...

NOV
6th August 2016, 09:19 AM
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?

காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th August 2016, 09:26 AM
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது
தொட்டதும் பட்டதும் நெஞ்சினில் சுட்டது...

NOV
6th August 2016, 09:39 AM
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும் சிவ சிவ சிவனே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th August 2016, 11:41 AM
அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கம்

NOV
6th August 2016, 11:44 AM
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th August 2016, 11:47 AM
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணமெனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை

raagadevan
6th August 2016, 04:37 PM
பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
பாவம் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா
இன்னும் சொல்லவா
அதில் மன்னன் அல்லவா
அந்த எண்ணம் போதும் போதும்
எந்தன் பேபி நீ வா
ஓஹோ எந்தன் டார்லிங்...

NOV
6th August 2016, 04:41 PM
டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு

பாவி பயல இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th August 2016, 04:53 PM
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவம்...

NOV
6th August 2016, 05:00 PM
யார் யார் சிவம், நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th August 2016, 09:20 PM
ஆதி சிவன் தாள் பணிந்து வணங்கிடுவோமே
அந்த ஆதி சக்தி நாயகனின் துணை

raagadevan
6th August 2016, 10:28 PM
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை...

rajraj
6th August 2016, 10:32 PM
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal.......

raagadevan
6th August 2016, 10:42 PM
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்...

NOV
7th August 2016, 03:50 AM
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
7th August 2016, 10:22 AM
தென்றல் வரும் சேதி வரும் திருமணம் பேசும் தூது வரும்

NOV
7th August 2016, 10:38 AM
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th August 2016, 06:07 PM
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை...

NOV
7th August 2016, 06:57 PM
வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனை

chinnakkannan
7th August 2016, 08:27 PM
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி

NOV
7th August 2016, 08:40 PM
காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th August 2016, 10:11 PM
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை..

டொய்ங்க் டொய்ங்க் டொய்ங்க் டொய்ங்க்..பேப்ப்ப்ப...(மியூஜிக்ங்க்கோவ்)

அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதும் குடித்து வந்தேன்
பொன்னுலகம் போவதற்கு புதுவுடல் வாங்கி வந்தேன்
இந்திரனை

NOV
8th August 2016, 10:14 PM
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை

chinnakkannan
9th August 2016, 04:09 PM
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா

பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர்

NOV
9th August 2016, 05:58 PM
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்

chinnakkannan
9th August 2016, 08:41 PM
தேவன் வந்தாண்டி.. ஒரு தீபம் கொண்டாடி…
காதல் கொண்டாண்டி… மலர்கட்டில் கொண்டாடி…
ஆ...ஆ..இமயமலைச்சாரலுக்கு நன்றி சொல்லடி
யார்க்கும் இந்தவகை முதலிரவு வந்ததல்லடி...

ஆவியோடு கலந்துவிட்டான் கொஞ்சம் முன்னாடி
என் அங்கம்

NOV
9th August 2016, 08:49 PM
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th August 2016, 09:07 PM
வைரமோ.. என் வசம் வாழ்விலே.. பரவசம் வீதியில்.. ஊர்வலம் விழியெலாம்.. நவரசம்.

பொன்மகள் வந்தாள் பொருள்

rajraj
9th August 2016, 09:38 PM
poruLe illaarkku thollaiyaa pudhu vaazhve illaiyaa
iriuL neengum maargam illaiyaa iraivaa...

chinnakkannan
10th August 2016, 10:46 AM
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி

NOV
10th August 2016, 10:51 AM
என் உயிரே உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்

chinnakkannan
10th August 2016, 08:42 PM
பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை

அந்தப் பெளர்ணமி

NOV
10th August 2016, 08:48 PM
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மெளனம் நீ பாடும் கீதம்
பெளர்ணமி இரவு பனி விழும் காடு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th August 2016, 09:09 PM
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது.
காதல் உயிர்களை உடைக்கின்றது.

அடடா...

NOV
10th August 2016, 09:10 PM
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th August 2016, 09:12 PM
எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை
சரிதான் போ போ இனி ஏன் நாணம்
கண்ணீரில் என்னை ஆடச் சொல்லுங்கள் எல்லோரின் முன்னே

NOV
10th August 2016, 09:32 PM
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 11:05 AM
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம்

NOV
11th August 2016, 11:09 AM
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 11:10 AM
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும்

NOV
11th August 2016, 11:27 AM
காலம் நேரம் பிறக்கும்
நம் காதல் கதவுகள் திறக்கும்
நம் கண்கள் அப்போது துடிக்கும்
உன் கன்னம் எப்போது சிவக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 01:53 PM
ஒ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்

அதன் மணம் இனிக்கும்

இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா

NOV
11th August 2016, 03:40 PM
சொக்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 08:51 PM
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு!

NOV
11th August 2016, 08:55 PM
சோக்கா நிக்க வச்சிட்டே சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்ட… எப்பா
ரேஞ்சி இறங்க வச்சிட்ட என் சிந்தனைய

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 09:02 PM
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும்

NOV
11th August 2016, 09:31 PM
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th August 2016, 09:59 AM
வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை

NOV
12th August 2016, 10:01 AM
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th August 2016, 10:08 AM
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்
ஓ....

ஜூலி ஐ லவ் யூ

மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி கீதமாகி நீந்துகொன்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவு

NOV
12th August 2016, 10:38 AM
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th August 2016, 11:48 AM
கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்

NOV
12th August 2016, 01:25 PM
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள்

raagadevan
12th August 2016, 06:06 PM
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா

முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்னழகை விடுவாரா
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா
மூவாசை...

NOV
12th August 2016, 06:52 PM
சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச

chinnakkannan
12th August 2016, 08:09 PM
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில்காணா

சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன்

NOV
12th August 2016, 08:40 PM
வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th August 2016, 01:52 AM
உந்தன் அழகுக்கில்லை ஈடு. (என்ன விலை).

உயிரே .உனையே நினைத்து மழையில் நனைந்து

NOV
13th August 2016, 05:05 AM
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th August 2016, 08:15 PM
நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே உனக்கு
நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே
ஆதிசிவன் தலை அமர்ந்த அணவமா...

NOV
13th August 2016, 08:19 PM
யாரோ யார் அவளோ
காதலி காதல் மோகக் குயிலே
துளைக்குதே
பார்வை ஆணவமா பார்வையில் பாயும் ராகந்தமா வலிக்குதே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th August 2016, 08:33 PM
ஐயோ வலிக்குதே
ஏதோ அழைக்குதே
கண்கள் நான்கும் சேருமோ
காதல் மேகமும் தூருமோ
நீ நிலா ஒளி மழை...

NOV
13th August 2016, 08:38 PM
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th August 2016, 08:42 PM
வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
சொக்கத் தங்க தட்டப் போல
செவ்வரளி...

NOV
13th August 2016, 09:03 PM
தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் புவிதழை
நான் உரிமை கொள்ள வந்தால் என்ன கொடுப்பாய்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th August 2016, 06:07 AM
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை...

NOV
14th August 2016, 06:11 AM
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி

chinnakkannan
14th August 2016, 09:18 PM
அந்தரங்கள் யாவுமே எப்படி எப்படி
சொல்வதென்றால் பாவமே

NOV
14th August 2016, 09:20 PM
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி

ஐயையோ பாவமே அணையாத மோகமே


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th August 2016, 09:50 PM
ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி...

chinnakkannan
15th August 2016, 12:20 AM
கடற்கரையெங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம்

rajraj
15th August 2016, 02:18 AM
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aananadha mohana veNu gaanamadhil alai......

chinnakkannan
15th August 2016, 09:02 AM
நடமாடும் மேகம் நவ நாகரீகம்
அலங்காரக் கிண்ணம் அலைபோல மின்னும்

நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்

NOV
15th August 2016, 09:05 AM
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th August 2016, 09:10 AM
வீணைக் கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகிடும் துணை வெள்ளமே..இனிதென மலரும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ராகங்களைப் பற்றிக் கேட்க ஆசைப்படுகிறோம்.. காலையில் பாடும் ராகம்..

ஆ ஸ.... ஸரிகம பத நி ச.... பூபாளம்

NOV
15th August 2016, 09:14 AM
பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th August 2016, 03:18 PM
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மலை காற்று வீசினால்
படகு தாளம்

NOV
15th August 2016, 04:11 PM
மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி

விடிய

raagadevan
16th August 2016, 12:57 AM
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டம்...

NOV
16th August 2016, 02:03 AM
ஓடி ஓடி உழைக்கணும்

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th August 2016, 03:53 PM
தம்பிக்கு ஒரு பாட்டு அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை

NOV
16th August 2016, 05:10 PM
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
வெள்ளி

chinnakkannan
16th August 2016, 08:56 PM
வெள்ளிக் கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்..
வள்ளிக் கணவன் பேரைச்

NOV
16th August 2016, 08:59 PM
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th August 2016, 01:30 AM
ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்
கண்மணி

NOV
17th August 2016, 04:55 AM
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல்

chinnakkannan
17th August 2016, 10:39 AM
சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

தெய்வத்தின் மார்பில்

NOV
17th August 2016, 10:41 AM
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th August 2016, 10:43 AM
தாயே மூகாம்பிகே, ஜெகன்
மாயே லோகாம்பிகே!

தேவியர் மூவரும் மேவிய உருவே - அருள்

rajraj
17th August 2016, 10:47 AM
aruL thaarum dheva maathaave aadhiye inba jothiye

chinnakkannan
17th August 2016, 10:52 AM
ஆடும் அருள் ஜோதி
அருள்வாய் நீ என்னை. பாடும் பாவை என் மேல்
பாராமுகம் ...

ராகம் பாவம் தாளம் சேர்ந்த பரதக் கலை

NOV
17th August 2016, 04:00 PM
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை

chinnakkannan
18th August 2016, 10:32 AM
வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட
துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும்

NOV
18th August 2016, 10:40 AM
அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோ
அட தார

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
18th August 2016, 12:07 PM
ஊ தார ராரரே
ரப்பப்பா
ஊ தார ராரரே
ரப்பப்பா
ஐய்யய்யோ படுத்துற
அயர்ன் துணி

எட்டுமணி புக்கு போட்டு
லேட்டா என்ன கூட்டிப்போயி
மிஸ்சு கிட்ட மாட்டி

NOV
18th August 2016, 03:28 PM
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல

Sent from my SM-G935F using Tapatalk

priya32
18th August 2016, 05:54 PM
மாட்டி


மாத்தி

How do they match?

NOV
18th August 2016, 07:23 PM
How do they match?sorry gavanikkala


திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும்
விட்டு வாடி ராசாத்தி உன்ன நீயே காப்பாத்தி
ராசாத்தி... ராசாத்தி... ராசாத்தி...



Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
18th August 2016, 08:53 PM
வா புள்ள ராசாத்தி ஒன் ஜோடி நானாச்சு

செங்கரும்பு

NOV
18th August 2016, 08:55 PM
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
18th August 2016, 08:57 PM
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே
ஒத்திகைய கேக்குதே அத்த மகனே அத்த மகனே சொத்து

NOV
18th August 2016, 09:00 PM
இதுதான்டா சென்னை கெத்து நட்புதான் எங்க சொத்து
கைய தூக்கி கத்து இது சென்னைடா

chinnakkannan
19th August 2016, 11:17 AM
வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாறு மாறு
first-u வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதி

NOV
19th August 2016, 11:19 AM
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமந்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th August 2016, 12:24 PM
ஏமாறச் சொன்னதும் நானோ
என் மீதுகோபம் தானோ
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ

NOV
19th August 2016, 12:54 PM
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ

ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை

priya32
19th August 2016, 07:30 PM
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன்மேனி கேளாய் ராணி

NOV
19th August 2016, 08:24 PM
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை

chinnakkannan
19th August 2016, 10:00 PM
பழைய சோறு
பச்சை மிளகாய்
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்

இருட்டு மாங்காய்
தெரு சண்டை
தேனா இனிக்கும்
தெம்மாங்கு பாட்டு

ஆத்துக் குளியல்
புடிச்ச சினிமா
சரக்கு அடிச்சோம்
போதை மயக்கம்

NOV
19th August 2016, 10:07 PM
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்

chinnakkannan
19th August 2016, 10:30 PM
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி

NOV
19th August 2016, 10:52 PM
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
ஏன் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
20th August 2016, 12:15 AM
கன்னிப்பாவை இவள் முன்னாலே
துள்ளிப்பாயும் மனம் பின்னாலே
இங்கே ஆசை மேடை
இன்னும் என்ன ஜாடை
என்னுள் பாயும் இளம் வெள்ளம்
உன் மனம் அள்ளும்

rajraj
20th August 2016, 02:29 AM
ennai thottu aLLikkoNda mannanin perum ennadi enakku solladi

chinnakkannan
20th August 2016, 02:53 AM
சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா
நில்லடி நீ செய்வது சரியா சரியா உன் தோட்டத்து

rajraj
20th August 2016, 03:02 AM
poonthotta kaavalkaaraa poo parikka marandhu vittaayaa
maanthoppu kaavalkaaraa maampazhathai.........

chinnakkannan
20th August 2016, 03:25 AM
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு

NOV
20th August 2016, 03:37 AM
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசை இல்லையா

priya32
20th August 2016, 08:04 AM
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி...மஞ்சம் தேடி
காதல் தேவன் சன்னிதி காண

NOV
20th August 2016, 08:07 AM
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி

chinnakkannan
20th August 2016, 10:05 AM
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கு எல்லாம்

NOV
20th August 2016, 10:08 AM
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th August 2016, 10:32 AM
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்...

NOV
20th August 2016, 10:35 AM
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th August 2016, 10:42 AM
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே உன் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்...

NOV
20th August 2016, 10:49 AM
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்

என் குரலே செந்தூரின்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th August 2016, 12:51 PM
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

NOV
20th August 2016, 03:05 PM
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
கட்டில்

priya32
20th August 2016, 07:56 PM
காதலில் உண்டாகும்
சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

raagadevan
20th August 2016, 08:05 PM
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர்...

NOV
20th August 2016, 08:41 PM
தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st August 2016, 12:46 AM
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ
தனிமையில்

NOV
21st August 2016, 12:52 AM
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா

chinnakkannan
21st August 2016, 10:31 AM
பிரியும் போதும் பிரியம் வளரும்
பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்டச்சாலை
மீண்டும் சந்திப்போம்

மேகத்தில்

NOV
21st August 2016, 10:35 AM
நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான

Sent from my SM-G935F using Tapatalk