PDA

View Full Version : veNba - oru muyaRchchi



prasan8181
13th March 2005, 05:16 PM
திங்கள் தொடங்கி வெள்ளி வரையில்
பன்னாட்டு நிறுவனத்தில் ஓய்விலாமல் பணிசெய்து
கணிணிக்கு மடிமையாய் வாழ்வோரின் தற்காலிக
சுதந்திரத்தின் தொடக்கமாய் சனி!

prasan8181
13th March 2005, 05:18 PM
சங்க காலத்தே தமிழன் எழுதினான்
இடைக்கா லத்திலு மியற்றினான் வெண்பா
நிகழ்கா லத்தேநா முமியற்றி னோமெனில்
சாகாமல் வாழும் தமிழ்

===
நாற்சீ ரடிகள் கடையடி முச்சீர்
சுவைச்சீ ரில்லை கடைச்சீ ரோரசை
பால்சீரோடு பசுபலா தொடங்கு மிவ்விதிகள்
மட்டுமே யறிந்தால் போதும்பார் சுலபமாய்
வெண்பா வடிக்கலாம் வா

prasan8181
13th March 2005, 05:21 PM
முதல் தடவையாய் வெண்பா எழுத முயற்ச்சிக்கிறேன். இலக்கணப் பிழைகளை சுட்டிக்காட்டினால் மகிழ்ச்சியாய் திருத்திக்கொள்கிறேன். மற்றபடி வெண்பா சுவாரஸ்யமாய் இருக்கிறதா என படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

malligai
13th March 2005, 11:15 PM
i cant understand ur font... :roll:

prasan8181
14th March 2005, 01:03 AM
I dont see the fonts correct in this display too. But check the full view. you should be able to read it in that. The fonts are only in unicode. I am new here, so i am yet to figure out a few things. So, please check the full view for now. Thanks.

RR
14th March 2005, 07:36 AM
If you are still having problem, select View->Encoding->Unicode UTF-8.
I can see the post text ok. The title will appear grarbled anyway, fonts are not supported there.

gragavan
14th March 2005, 06:15 PM
[tscii:b8fb7a4c15]À¢ÃºýÉ¡ «Õ¨ÁÂ¡É ¦¾¡¼ì¸õ. ±ý À¡ ±ý À¡ ±ýÚ ±øÄ¡Õõ ÒÐôÀ¡ ±ØШ¸Â¢ø ¦ÅñÀ¡ ±Ø¾¢ «Ð×õ ¿ýÀ¡Å¡¸ þÕ츢ÈÐ. À¡Ã¡ðθû.

À¢ÈÌ, ¾¢Ã¢Â¢ý ¾¨ÄôÒ ºÃ¢Â¡¸ ÅÃÅ¢ø¨Ä. ¬í¸¢Äò¾¢üÌ Á¡üÈ¢ Å¢Îí¸û.

«ýÒ¼ý,
§¸¡.þá¸Åý[/tscii:b8fb7a4c15]

prasan8181
14th March 2005, 11:55 PM
Raghavan, thanks for the comments. I was looking for a way to change the title, but being new to this place I could not figure out how to do that. I would do it if someone tells me how to do that. Thanks.

Kajan
4th April 2005, 07:21 PM
Prasan8181:

if u really interested in venpa lokk at its thread for basics of venpA

Kajan