PDA

View Full Version : Old PP3



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 [17] 18

RC
19th December 2018, 03:57 PM
காதல் veNNilaa kayyil sErumaa
sollu pUnkaaRRE nI sollu pUnkaaRRE
imaiyaaga naanum iruppEn
imaikkaamal paarththu rasippEn
pala jenmam naan eduppEn
unakkaaga kaaththiruppEn

NOV
19th December 2018, 06:24 PM
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
19th December 2018, 07:24 PM
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா...

NOV
19th December 2018, 10:37 PM
பேசாத மொழி ஒன்று உண்டு
அதை பேச விழி நான்கு உண்டு
முதல் பார்வை முதல் வார்த்தை
அதை சொன்னால் தன்னால் வளரும்

Shakthiprabha
19th December 2018, 11:57 PM
Hi nov...Rd.... வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா....அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா....குடும்ப கலை போதுமென்று........I am so hesiitant to type lyrics. There are pathetic ppl who understand everything in wrong sense. :(

NOV
20th December 2018, 12:03 AM
Hi SP
enna problem? :roll:
Check out my FB in 30 mins.. I will be posting the parama patha vaasal opening at Sri Rangam

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…

raagadevan
20th December 2018, 12:18 AM
Hi Shakthi & vElan! :)

raagadevan
20th December 2018, 12:23 AM
மங்கையரின் மஹராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லை இல்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி...

https://www.youtube.com/watch?v=VeN-yl0xUb0

NOV
20th December 2018, 12:42 AM
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

Sent from my SM-G935F using Tapatalk

Shakthiprabha
20th December 2018, 03:02 AM
ராணி மஹா ராணி ராஜ்ஜியத்தின் ராணி வேக வேகமாக வந்த நாகரீக ராணி

raagadevan
20th December 2018, 03:31 AM
ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல நானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்...

priya32
20th December 2018, 09:16 AM
ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன்நாள்

RC
20th December 2018, 09:17 AM
நானும் nIyum sErndhu
ezhil vaanam pOla vaazhndhu
varum sondham

RC
20th December 2018, 09:17 AM
varradhu eppayO oru dharam... :evil:

priya32
20th December 2018, 09:28 AM
varradhu eppayO oru dharam... :evil:

naa innA pannEn? :roll:

NOV
20th December 2018, 09:43 AM
எழில் ஓவியம் பார்த்தேனோ
இதயத்துள்ளே நானே
அங்கு பார்த்ததைக் கூறாய் நீ
அருமை சுவை தேனே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
20th December 2018, 09:48 AM
Hello NOV & RC! :)

sellaatha paattukku esa paattA? :lol:

NOV
20th December 2018, 09:53 AM
Hi Priya... sorry

பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேரச் சொல்லடி*

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th December 2018, 10:04 AM
மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

செந்தமிழ்ச் சொல்லெடுத்து
இசை தொடுத்தேன்
வண்ண சந்தத்திலே கவிதை
சரம் தொடுத்தேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
இனி முப்பொழுதும் கற்பனையில்
அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி...

RC
20th December 2018, 10:12 AM
Hi RD, Priya, NOV...

மூன்று தமிழ் thOnRiyadhum unnidamO
nI mUvendhar vazhi vandha mannavanO

priya32
20th December 2018, 10:16 AM
Hello Raagadevan! :)

raagadevan
20th December 2018, 10:16 AM
Hi Priya, vElan & RC! :)

priya32
20th December 2018, 10:18 AM
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி

NOV
20th December 2018, 10:24 AM
Hi RD, Priya, RC...

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் January மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு February மாதத்தில்

priya32
20th December 2018, 10:26 AM
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

NOV
20th December 2018, 10:29 AM
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்

priya32
20th December 2018, 10:35 AM
அழகே அழகே என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது
அட இதுதான் முதல் முறை
இனிமேல் வளர்பிறை இளமை தாங்காது

raagadevan
20th December 2018, 10:39 AM
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ...

https://www.youtube.com/watch?v=_7--1YVY6x0

RC
20th December 2018, 10:39 AM
சொல்லத்தான் ninaikkiREn
uLLaththaal thudikkiREn
vaai irundhum solvadharkku
vaarthai inRi thavikkiREn

priya32
20th December 2018, 10:45 AM
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்

NOV
20th December 2018, 10:49 AM
கோடான கோடி அதில்
குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி
அட இதுபோல் வருமாடி

NOV
20th December 2018, 10:49 AM
Filter coffee .... :slurp:
ellorum dinner aachaa?

priya32
20th December 2018, 10:51 AM
அட மச்சம் உள்ள மச்சான்
நான் புதுவித ரகம்
கைய வச்சா துள்ளும்
நீ நினைக்கிற சுகம்

priya32
20th December 2018, 10:52 AM
Dinner: Fantastic idli, pachai paruppu sambar & samosa!

NOV
20th December 2018, 10:58 AM
Dinner: Fantastic idli, pachai paruppu sambar & samosa!Nice.... aamaa, fantastic nu yaar sonnaanga?

priya32
20th December 2018, 11:02 AM
saapttavanga sonnaanga...! :roll:

NOV
20th December 2018, 11:08 AM
oh... pazhakka dOshamaa?
ok, ok

NOV
20th December 2018, 11:17 AM
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி

priya32
20th December 2018, 11:22 AM
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக்கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ

priya32
20th December 2018, 11:23 AM
oh... pazhakka dOshamaa?
ok, ok

pazhakka dhOsham yaarukku?

RC
20th December 2018, 11:30 AM
saapttavanga sonnaanga...! :roll:
adhu seri senjavanga thaan saaptavanga-nRappO sollith thaanE aaganum...

NOV
20th December 2018, 11:31 AM
pazhakka dhOsham yaarukku?family

RC
20th December 2018, 11:32 AM
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக்கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
ittuli saapttaa appadi thaan maRadhu pOvumaam...

NOV
20th December 2018, 11:32 AM
until now, my children don't even allow me to make larger pancakes - they are so used to the tablespoonful pancake that anything larger than that is not acceptable... just one example of pazhakka dosham

RC
20th December 2018, 11:33 AM
ennai vittaal yaarumillai
kaNmaNiyE un kai aNaikka
unnai vittaal vERoruththi
eNNamillai naan kaathalikka

NOV
20th December 2018, 11:35 AM
யாருமில்லை இங்கே..
இடம் இடம் இது சுகம் சுகம்
தினம் தரும் தரும்
ஆசை நெஞ்சம் எங்கே..
வரும் வரும் அது வரும் வரை
கொஞ்சம் பொறும் பொறும்

priya32
20th December 2018, 11:37 AM
RC: naan kodutha idli ellaathaiyum muzhungittu (innaikku illa annaikku) ibdi pEsureengaLE!

RC
20th December 2018, 11:38 AM
RC: naan kodutha idli ellaathaiyum muzhungittu (innaikku illa annaikku) ibdi pEsureengaLE!
adhaan sollittIngaLE.. muzhungittEn-nu.. :p

priya32
20th December 2018, 11:39 AM
ittuli saapttaa appadi thaan maRadhu pOvumaam...

:rotfl: appadeenna 3rd line, idli ungaLa paathu paadinathA?

RC
20th December 2018, 11:40 AM
எங்கே nIyO naanum angE unnOdu
adhai thaanE koNdu vandhEn naan
kaNNOdu

priya32
20th December 2018, 11:40 AM
adhaan sollittIngaLE.. muzhungittEn-nu.. :p


muzhunginathu neenga! :evil:

priya32
20th December 2018, 11:41 AM
NOV: Spoon evLO perisu?

NOV
20th December 2018, 11:43 AM
NOV: Spoon evLO perisu? normal spoon we use to eat with...


priya32what is the 32 in your id for?

priya32
20th December 2018, 11:43 AM
நானே ராஜா நீ வா ரோஜா
வாலிபத்தை தோளில் வைத்து
ஆட வந்த நாடகத்தின் ஜோடி

priya32
20th December 2018, 11:44 AM
2007-la kEkka vENdiya kELvi ellaam innaikku kEttaa? :banghead:

RC
20th December 2018, 11:45 AM
represents 1932 the year Priya was born...

RC
20th December 2018, 11:46 AM
வா வா vasanthamE
sugam tharum suganthamE
theruvengum oLi vizhaa
dIpangaLin thiruvizhaa

priya32
20th December 2018, 11:46 AM
represents 1932 the year Priya was born...

Yes, RC is my Uncle. Imagine his year of birth: :poke:

priya32
20th December 2018, 11:48 AM
வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர
இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா

RC
20th December 2018, 11:50 AM
வைகை karaikkaaRRE nillu
vanji thanai paarththaa sollu
mannan manam vaaduthunnu
mangai thanai thEduthunnu
kaaRRE pUnkaaRRE

RC
20th December 2018, 11:51 AM
GN...

NOV: convery my vaNakkam to Guruji when she is here...

NOV
20th December 2018, 11:53 AM
2007-la kEkka vENdiya kELvi ellaam innaikku kEttaa? :banghead:

appo thOnala.... sollunga


Good night RC....have an idli dream :mrgreen:

NOV
20th December 2018, 11:54 AM
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு

priya32
20th December 2018, 11:57 AM
NOV: It must have been a random number combo that came up when I created an ID. No other specific reason that I remember of!

priya32
20th December 2018, 12:03 PM
Good Night pOyaachA RC?

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்

NOV
20th December 2018, 12:07 PM
NOV: It must have been a random number combo that came up when I created an ID. No other specific reason that I remember of!

were you 32 when you created the id in 1996?

NOV
20th December 2018, 12:10 PM
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

priya32
20th December 2018, 12:13 PM
NOV: After tweaking my brain...I think I remember where the #32 comes from. When I was around that age I remember going to these google sites having discussions about Rare and forgotten Tamil songs thread. There were many people who would come contribute and I remember having this ID for that and that ended up with me since then.

priya32
20th December 2018, 12:14 PM
were you 32 when you created the id in 1996?


I don’t think I created the ID for hub when I was 32. I wish I did!

priya32
20th December 2018, 12:19 PM
நடு சாமத்துல சாமந்திப்பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது
கட்டில் பாடம் ருசிக்குது

NOV
20th December 2018, 12:21 PM
NOV: After tweaking my brain...I think I remember where the #32 comes from. When I was around that age I remember going to these google sites having discussions about Rare and forgotten Tamil songs thread. There were many people who would come contribute and I remember having this ID for that and that ended up with me since then.

I knew it was related to your age.... :rotfl:


சாமந்தி பூவுக்கும் சாயங்கால காத்துக்கும்
சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு
நான் போடும் மெட்டுக்கும் நந்தவன பாட்டுக்கும்
சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு

priya32
20th December 2018, 12:22 PM
What is so funny about being 32? :roll:

priya32
20th December 2018, 12:24 PM
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே

NOV
20th December 2018, 12:33 PM
What is so funny about being 32? :roll:pal varusai :p


சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா
நென் நெஞ்சின் ஆசை சொல்லவா
நெஞ்சோடு மூடி கொள்ளவா

priya32
20th December 2018, 12:39 PM
pal varusai :p

Sure!

ஆச வச்சேன் அடங்கவில்ல
சோறு தண்ணி எறங்கவில்ல
தொண்டைக்குள் மீன் முள்ளாக
சிக்கிக்கிச்சு ஒரு வார்த்த
என் நெஞ்சு உன்ன கேக்குது
என்ன சொல்லி ஏமாத்த

priya32
20th December 2018, 12:44 PM
enakku bed hitting time. Enjoy your day NOV! :wave:

My humble message to hubbers from India and orher PP’ers: I’m happy to see all your presence here. It feels so good to see this place being ALIVE again (You have no idea). Please bring back Madhu, MGB, Diskbox, I forgot couple of more regular ones at this moment! :)

Great to see you all!

NOV
20th December 2018, 12:50 PM
Good night Priya :wave:

தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ?
தலைவிதி என்றால் விடுவேனோ?

raagadevan
20th December 2018, 08:15 PM
தாமரை கன்னங்கள்
தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்

மாலையில் சந்தித்தேன்
மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்...

NOV
20th December 2018, 08:48 PM
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே

raagadevan
20th December 2018, 09:22 PM
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தன்னை நான் சொல்லவா...

sivank
20th December 2018, 09:32 PM
வணக்கம் பல

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே

sivank
20th December 2018, 09:35 PM
சொல்லாதே யாரும் கேட்டால்
நல்லோர்கள் தாங்க மாட்டார்

NOV
20th December 2018, 09:42 PM
vaanga Siva... nalamaa? saptacha?
Hi RD :)


நல்லோர்கள் வாழ்வை காக்க
நமக்காக நம்மை காக்க
Happy new year....!

raagadevan
20th December 2018, 09:44 PM
Hi vElan & Sivan! :)

sivank
20th December 2018, 09:46 PM
Hi Velan & RD

sivank
20th December 2018, 09:56 PM
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்

NOV
20th December 2018, 11:20 PM
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்
காற்றிலே கால்கள் மிதக்கின்றதே

Sent from my SM-G935F using Tapatalk

Shakthiprabha
20th December 2018, 11:37 PM
hi, nov, rd, sivank...hi RC, Priya :)
....we Indian hubbers are equally happy and elated to be back. I am nto sure about diskbox, I dontknow if anyone is in touch with him. We have tagged Madhu too. I am sure he would be here whenever time permits. (y) :) ...hope u are doing great. ......

காற்றில் வரும் கீதமே ...என் ...கண்ணனை அறிவாயோ...அவன் வாய் குழலின் இசையாக....

raagadevan
20th December 2018, 11:49 PM
Welcome back Shakthi! :)

raagadevan
20th December 2018, 11:56 PM
இசையின் மழையிலே
எந்தன் இதயம் நனையவே
உனை நானே வழி மேலே
எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு சுரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
எந்தன் இதயம் நனயவே...

http://www.youtube.com/watch?v=eHCIEy9_CzQ

raagadevan
21st December 2018, 12:00 AM
Shakthi: It is very good that you and the others are back! :) I have to leave now; will talk to you later...

NOV
21st December 2018, 12:04 AM
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா

Shakthiprabha
21st December 2018, 12:33 AM
ciao around rdவிழியே கதை எழுது.... கண்ணீரில் எழுதாதே...மஞ்சள் வானம்...தென்றல் சாட்சி

NOV
21st December 2018, 12:47 AM
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
21st December 2018, 07:27 AM
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் பண்கள்

raagadevan
21st December 2018, 08:16 AM
கங்கை நதி மீனோ மங்கை விழி தானோ
கங்கை நதி மீனோ மங்கை விழி தானோ
அங்கம் யாவும் தங்கப் பாளம்
பொங்கிப் பாயும் ஆசை வேகம் தனனன
கங்கை நதி மீனோ மங்கை விழி தானோ...

https://www.youtube.com/watch?v=ksFWFzcJaGc

NOV
21st December 2018, 08:55 AM
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
21st December 2018, 09:03 AM
அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ ஸ்ஹா ஸ்ஹா

NOV
21st December 2018, 09:23 AM
மழையில் குளித்த மலர்வனம், மாலை நேர கடல் நிறம்..
ஒற்றை கவிதை வெண்ணிலா, அற்றை பூக்களின் திருவிழா..
அடடா அழகு அழகு, அதுதான் அழகு அழகு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
21st December 2018, 09:51 AM
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அடி மானே இதோ இதோ
தேவை நானா நானா
மாலை வேளை ரதிமாறன் பூஜை
மணி ஓசை இதழ் தரும் நாதம் தானா

NOV
21st December 2018, 09:55 AM
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை

priya32
21st December 2018, 10:01 AM
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது

NOV
21st December 2018, 10:06 AM
Good evening Priya... a special song for you...

எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமா தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்

priya32
21st December 2018, 10:09 AM
Hello NOV! :)

I dislike that song! :mad:

priya32
21st December 2018, 10:15 AM
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம்தான்
ஒரு அச்சாரந்தான் வெக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்

NOV
21st December 2018, 10:25 AM
I dislike that song! :mad:But it's your kind of song...? :think:


மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா

priya32
21st December 2018, 10:32 AM
NOV: sevidan kaathula eththini thadava sangu oodhinaalum no effect! :lol:

I many times told you that I just post the songs here and that doesn’t mean that I have to like those songs. For the last time!!:mad:

priya32
21st December 2018, 10:33 AM
மந்திர புன்னகை சிந்திடும் மேனகை சந்தன பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ

NOV
21st December 2018, 10:41 AM
See a good ENT specialist Priya... I am sure RC can suggest
paavam neenga :cry2:


சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத்தட்டில் வண்ணப்பொட்டு துடிக்கின்றது
ஜாடையில் நாடகம் நடிக்கின்றது

priya32
21st December 2018, 10:53 AM
I need to immediately see a good ENT specialist Priya... I am sure RC can suggest
naan paavam :cry2:

Good idea! :thumbsup:

priya32
21st December 2018, 10:54 AM
:rotfl:

priya32
21st December 2018, 10:56 AM
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

priya32
21st December 2018, 10:58 AM
RC-kkE naan thaan specialist ellaam suggest paNNuREn!

ThirunelvelikkE alwa-vas? :shock: :p

NOV
21st December 2018, 11:04 AM
ayyo paavam Priya, mutthiruchu :cry3:

NOV
21st December 2018, 11:06 AM
dinner aachaa Priya?


என்னடி மாயாவி நீ
என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற

RC
21st December 2018, 11:25 AM
NOV: sevidan kaathula eththini thadava sangu oodhinaalum no effect! :lol:

I many times told you that I just post the songs here and that doesn’t mean that I have to like those songs. For the last time!!:mad:

naanellaam enakku pidiccha paatta thaan post pannuvEn...

RC
21st December 2018, 11:26 AM
nI paarththa paarvaikkoru nanRi
namai sErththa iravukkoru nanRi

NOV
21st December 2018, 11:31 AM
naanellaam enakku pidiccha paatta thaan post pannuvEn...naanum thaan :thumbsup:
vaanga RC!

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

RC
21st December 2018, 11:32 AM
dinner aachaa Priya?
avanga samaicchadha avangaLaalayE saapda mudiyalayaam.... :cry2:

RC
21st December 2018, 11:35 AM
ஆனந்த dhaagam un kUndhal
pUkkaL thIrkkumE
naaNam thORkkumE
adikkadi malar kodi

RC
21st December 2018, 11:36 AM
naanum thaan :thumbsup:

We are normal people. Priya is abnormal...

NOV
21st December 2018, 11:42 AM
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா

பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா

NOV
21st December 2018, 11:42 AM
avanga samaicchadha avangaLaalayE saapda mudiyalayaam.... :cry2:vaanga naama pOi saapiduvOm :goodidea:

RC
21st December 2018, 11:44 AM
ungaLukku risk = rusk-u; not for me... :p

NOV
21st December 2018, 11:56 AM
ungaLukku risk = rusk-u; not for me... :p

ungalukkenna... thinasari home cooked food... :cry2:

priya32
21st December 2018, 01:04 PM
RC! :evil:

priya32
21st December 2018, 01:11 PM
You men don’t have any LUCK to taste the food I make. Good for me! :lol:

You deserve it either! :poke:

priya32
21st December 2018, 01:15 PM
naanellaam enakku pidiccha paatta thaan post pannuvEn...

neenga ellaam aRaicha maavai thirumba thirumba aRaikkuRa idhuvu! :hammer:

priya32
21st December 2018, 01:17 PM
We are normal people. Priya is abnormal...

Of course. That’s what makes me special!

priya32
21st December 2018, 01:19 PM
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது

RC
21st December 2018, 01:23 PM
:D

கங்கை yamunai ingu thaan sangamam
raagam thaaLam mOhanam mangaLam

RC
21st December 2018, 01:24 PM
You men don’t have any LUCK to taste the food I make. Good for me! :lol:

You deserve it either! :poke:
NOV ippO thaan risk-u rusk-u saapduRa maadhiri-nu sonnaaru... so avarukku unga saappaada pOdunga...

RC
21st December 2018, 01:24 PM
ungalukkenna... thinasari home cooked food... :cry2:
adhukku nInga why crying, NOV-vu?

priya32
21st December 2018, 01:29 PM
NOV ippO thaan risk-u rusk-u saapduRa maadhiri-nu sonnaaru... so avarukku unga saappaada pOdunga...

No, let him eat only rusk! :rotfl:

priya32
21st December 2018, 01:31 PM
யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே

RC
21st December 2018, 01:33 PM
kaNNan engE kaNNan engE
raadhai manam yeanguthammaa

RC
21st December 2018, 01:34 PM
naaLaikku sIkkiramE aapis pOvanum.. GN

Have a wonderful day NOV, RD, Guruji, Sivank-ji and anyone else joining PP.

priya32
21st December 2018, 01:34 PM
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வன்னக்கண்ணன்
தோளிலே மாலையாக

priya32
21st December 2018, 01:38 PM
naaLaikku sIkkiramE aapis pOvanum.. GN

Good night!:rant:

NOV
21st December 2018, 01:47 PM
Good night children :wave:


இசைக்கவோ நம் கல்யாணராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது

raagadevan
21st December 2018, 10:30 PM
மௌனம் ஏன் மௌனம் ஏன் வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது பருவ ராகமா
தனிமையில் நீ இனிமையை அழைத்து வா
மனதில் ஆட வா…

NOV
21st December 2018, 10:55 PM
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ…

raagadevan
21st December 2018, 11:04 PM
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேரேறி நீ வா வா வா...

NOV
21st December 2018, 11:07 PM
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணீரு ஒண்ணா சேர்ந்து
ஆறாப்போகுதே இது என்ன
தலைவிதியோ என்ன விடுகதையோ

raagadevan
22nd December 2018, 09:21 AM
என்னப் பொருத்தம்
நமக்குள் இந்த பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே...

priya32
22nd December 2018, 09:29 AM
காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்

raagadevan
22nd December 2018, 09:54 AM
Hi Priya! :)

வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு...

priya32
22nd December 2018, 09:59 AM
Hi Raagadevan! :)

பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்கள்
காலையிலே சோலையிலே கண்படும் வேளைபிலே

raagadevan
22nd December 2018, 10:06 AM
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்கச செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே...

http://www.youtube.com/watch?v=K48xI8fWHU4

priya32
22nd December 2018, 10:46 AM
கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
கல்மிஷம் பண்ணுதடி
சேலை நூலையே கொண்டு
இந்த சீன சுவரை இழுத்தாயே

NOV
22nd December 2018, 11:02 AM
கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்

raagadevan
22nd December 2018, 10:42 PM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே...

NOV
22nd December 2018, 10:49 PM
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று

RC
23rd December 2018, 11:29 AM
indhap pachchaik kiLikkoru sevvandhip pUvil thottilai katti vaiththEn
adhan pattuth thugiludan annach chiraginai mellena ittu vaiththEn
naan aaraarO enRu thalaattta innum yaar yaarO vandhu paaratta

NOV
23rd December 2018, 11:49 AM
பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

RC
23rd December 2018, 11:51 AM
Hi NOV...

ரெண்டு kannam sandhana kiNNam
thottu koLLa aasaigaL thuLLum
pUvai kayyil pUvai aLLi koduththa pinnum
thottu thandha kayyil maNam vIsuthu innum

NOV
23rd December 2018, 11:53 AM
Vaanga RC, nalamaa, saaptaachaa?

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது

RC
23rd December 2018, 12:01 PM
Good and dinner aachchu nga NOV... anga enna breakfast?

kOvil deivam nI thenRal nI
paasam pongum rUbam
paarvai manjaL dIpam

NOV
23rd December 2018, 12:15 PM
A friend brought me Crumpets from London :pink:

https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/48411085_202125070734168_7419446082741993472_n.jpg ?_nc_cat=105&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=3fda4ced210bc797a153c5e51d244b8a&oe=5C9B40F9

NOV
23rd December 2018, 12:16 PM
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி

raagadevan
23rd December 2018, 08:08 PM
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்...

https://www.youtube.com/watch?v=0zrLA90QdQA

NOV
23rd December 2018, 09:00 PM
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

Shakthiprabha
24th December 2018, 01:00 AM
இன்பம் பொங்கும் வெண்ணிலா...வீசுதே...என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே....

NOV
24th December 2018, 01:28 AM
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே...
ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால் கண்களில் நீராகி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th December 2018, 02:00 AM
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்...

https://www.youtube.com/watch?v=H2hcSkUaWg0

NOV
24th December 2018, 09:54 AM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே

priya32
24th December 2018, 10:43 AM
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஹோ ஹோ சொல்லென்றது ஹோ ஹோ

NOV
24th December 2018, 10:49 AM
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
காதல் கீதம் பாடும்

priya32
24th December 2018, 10:56 AM
Hello NOV! :)

வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில்
இள மனம் பாடும் ராகத்தில்
சுப தினமே மலர்கிறதே

NOV
24th December 2018, 11:09 AM
Hi Priya! :)
How is Christmas preps?


பூமி பூமி சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்

priya32
24th December 2018, 11:12 AM
Not much going. Probably a good breakfast and dinner at home!

priya32
24th December 2018, 11:16 AM
கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது கொத்துக் கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்

NOV
24th December 2018, 11:25 AM
Not much going. Probably a good breakfast and dinner at home! :shock:

No murukku, laddoo, thosai with mutton curry? :cry2:


நாட்டுக்குள்ளே சில நரிகள் இருக்குது
ரொம்ப நாணயமான சில புலிகள் இருக்குது

priya32
24th December 2018, 11:30 AM
murukku? Laddu?

I’ve never made those for these kinds of holidays!

My menu will be mostly veg based. Idli, vadai, sambar and chutney. If they are interested, I’ll make chicken briyani with the side stuff. That would be all!

NOV
24th December 2018, 11:32 AM
vegetarian for Christmas? ayyo!

no turkey, rum cake?

priya32
24th December 2018, 11:33 AM
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

Yes, vegetarian!

NOV
24th December 2018, 11:38 AM
:cry3:


எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்

priya32
24th December 2018, 11:45 AM
:cry3:

I’m least bothered!

ஆசை பொங்கும் அழகு ரூபம்
அணைந்திடாத அமரதீபம்
யாரோ?

NOV
24th December 2018, 11:48 AM
I’m least bothered! Grinch! :poke:

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

NOV
24th December 2018, 11:52 AM
Priya, take this Rum Fruitcake...


https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/48423279_202215864058422_4191075644882288640_n.jpg ?_nc_cat=111&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=192486219072bb7a398b6f828ca686f9&oe=5C915FAD

priya32
24th December 2018, 12:15 PM
Is it made with alcoholic beverage?

நெஞ்சத்திலே இவ எண்ணி எண்ணி என்ன போனா
போகையிலே மனம் ஏங்கித் தவிக்குது தானா

NOV
24th December 2018, 12:17 PM
Is it made with alcoholic beverage? :yes: Rum!



தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே எனக்கே தெரியாதம்மா

priya32
24th December 2018, 12:22 PM
neengaLE enjoy paNNunga, I’m okay! :lol:

தனியா தவிச்சிருந்தேன்
உனையே நினைச்சிருந்தேன்
ஆசை மயில் நெஞ்சிக்குள்ளே
தினம் ஆடிக்கிட்டே இருக்கு

NOV
24th December 2018, 12:26 PM
:shock:


ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா

priya32
24th December 2018, 12:33 PM
:shock:

:poke:

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையைப் போலே பொழிந்தது இன்று

NOV
24th December 2018, 12:38 PM
:smokesmirk:


மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்

priya32
24th December 2018, 12:42 PM
மனசே மனசே குழப்பம் என்ன
இதுதான் வயசே காதலிக்க
பூக்கள் மீது பனி துடைத்து
கவிதைகள் எழுத விடு
காதல் கடிதம் நீ கொடுத்து
நிலவினைத் தூது விடு

NOV
24th December 2018, 12:45 PM
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்

raagadevan
24th December 2018, 01:23 PM
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக் கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்பேன்...

NOV
24th December 2018, 01:55 PM
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th December 2018, 07:24 PM
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும்விழி நானுனக்கு
தோயும் மது நீ யெனக்கு தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே சூறையமுதே கண்ணம்மா...

NOV
24th December 2018, 09:28 PM
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th December 2018, 12:49 AM
இந்த பொறப்புத்தான்
நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான்
மனம் உலகம் முழுவதும் பறக்குது...

NOV
25th December 2018, 01:36 AM
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணயாக
முன்னம் புரிந்த தவமாக

Sent from my SM-G935F using Tapatalk

Shakthiprabha
25th December 2018, 02:34 AM
சம்சாரம் என்பது வீணை...சந்தோஷம் என்பது நாதம்....சலனங்கள் அதில் இல்லை...மணம்...குணம் ஒன்றான முல்லை

raagadevan
25th December 2018, 03:02 AM
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா...

Shakthiprabha
25th December 2018, 03:24 AM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே ... கண்டு விட்ட கோலமென்ன வெள்ளி நிலவே

raagadevan
25th December 2018, 03:39 AM
Hi Shakthi! :)

வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே...

NOV
25th December 2018, 07:07 AM
ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா
ஒரு புறம் காதல் இருக்கிறதே
மறு புறம் நட்பும் இருக்கிறதே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th December 2018, 08:03 AM
ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்...

priya32
25th December 2018, 09:25 AM
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்

raagadevan
25th December 2018, 09:37 AM
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
நான் அறிந்தே சொன்னேன்டி மானே...

NOV
25th December 2018, 09:53 AM
ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று
ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று

Sent from my SM-G935F using Tapatalk

NOV
25th December 2018, 11:09 AM
https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/48414320_203539713926037_3080501435482243072_n.jpg ?_nc_cat=101&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=f890af27eeab835012dba5d023ed6823&oe=5C9C4E68

raagadevan
25th December 2018, 01:02 PM
Best wishes to everyone! :) Peace on earth and goodwill to ALL humans was the original message of Christmas. I wish you all peace and happiness always! :)

raagadevan
25th December 2018, 01:10 PM
PP:

காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்றும் ஏட்டில்
என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்பவில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை...

https://www.youtube.com/watch?v=Tb1W1JaeG9c

NOV
25th December 2018, 01:16 PM
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது

raagadevan
25th December 2018, 01:28 PM
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
..............................

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்...

NOV
25th December 2018, 01:50 PM
உடலுக்கு உயிர் காவல் உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
மழழைப் பருவத்தில் தாய் காவல்
வழர்ந்துவிட்டால் தன் மனம் காவல்
இழமையிலே ஒரு துணை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th December 2018, 01:57 PM
கடலுக்கு?

NOV
25th December 2018, 02:02 PM
[emoji23][emoji23][emoji23]

உடலுக்கு உயிர் காவல்
உலகிக்கு ஒளி காவல்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th December 2018, 02:19 PM
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...

NOV
25th December 2018, 02:36 PM
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
26th December 2018, 02:20 PM
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்...

https://www.youtube.com/watch?v=XzEXs6I36bI

neengaL kEttavai (1984)/Balu Mahendra/Vairamuthu/Ilaiyaraja/K.J. Yesudas

Note: This tune was copied from Hindi by Ilaiyaraja. Here is the original:

https://www.youtube.com/watch?v=sX7hFKjm_n4

upkaar (1967)/Manoj Kumar/Indeevar/Kalyanji-Anandji/Manna Dey

NOV
26th December 2018, 02:57 PM
ஓடத்துல தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
26th December 2018, 11:27 PM
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே...

NOV
27th December 2018, 12:57 AM
ஊதக் காத்து வீசயில
குயிலு கூவயில
வாட தான் என்ன வாட்டுது

Sent from my SM-G935F using Tapatalk

Shakthiprabha
27th December 2018, 03:34 AM
காற்றில் எந்தன் கீதம்...காணத ஒன்றைத் தேடுதே....அலை போலே....நிலையாக....சில் என்று வீசும் மாலை நேரக் காற்றில் ... (my enter key is frustrating) sigh

raagadevan
27th December 2018, 04:12 AM
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
மதன் விடும் கணை அல்லவோ
முதன் முதல் தொடும் சுகம் அல்லவோ
ஒடியும் இடையில் ஊஞ்சல் ஆடவோ
விடியும் வரையில் இன்பம் தேடவோ
இளமை எழுதும் இனிய கவிதையோ
பேரின்பத் தேனோ...

NOV
27th December 2018, 10:11 AM
(my enter key is frustrating) sighProblem of using Proxy... :smokesmile:



முதல் மௌனங்கள் நம்மில் தொடங்குதே
உள்ளம் உடைந்த சத்தம் கேட்குதே
சுடும் பார்வைகள் அது தீ என
சுடும் வெப்பமாய் எனை சாம்பல் ஆக்கியே தீரும்

priya32
27th December 2018, 10:55 AM
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில்
சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

NOV
27th December 2018, 11:02 AM
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

priya32
27th December 2018, 11:10 AM
ஒரு தங்க ரதத்தில்
பொன் மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தங்கை

NOV
27th December 2018, 11:29 AM
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன்
வேறு என்னென்பேன்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2018, 11:40 AM
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே

NOV
27th December 2018, 11:43 AM
Hi Priya... Happy Boxing Day...


ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2018, 11:48 AM
Hello Bro! :)

inga Boxing Day ellam over over! :lol:

NOV
27th December 2018, 11:48 AM
Ungalukku innum 26th thaane?

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2018, 11:51 AM
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
அடி ராதா தெளியாதா இளம் போதை

priya32
27th December 2018, 11:52 AM
Ungalukku innum 26th thaane?

Sent from my SM-G935F using Tapatalk


Yes, I was talking about the special day you were mentioning!

NOV
27th December 2018, 11:53 AM
Boxing Day on 26th thaane?

Sent from my SM-G935F using Tapatalk

NOV
27th December 2018, 11:57 AM
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2018, 11:59 AM
Boxing Day on 26th thaane?

Sent from my SM-G935F using Tapatalk

:banghead:

kadavuLE ennaiya mattum ebdinaachum kaappathidu!

NOV
27th December 2018, 12:00 PM
:banghead:

kadavuLE ennaiya mattum ebdinaachum kaappathidu!Ok, paarpom

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2018, 12:02 PM
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தான்

priya32
27th December 2018, 12:03 PM
Ok, paarpom

Sent from my SM-G935F using Tapatalk

I asked God, why do you reply? :lol:

NOV
27th December 2018, 12:06 PM
I asked God, why do you reply? [emoji38]You know why....


நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2018, 12:11 PM
பழகத் தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே பழகத் தெரிய வேணும்
பழங்காலத்து நிலையை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
பழகத் தெரிய வேணும்

NOV
27th December 2018, 12:15 PM
பழகத் தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே பழகத் தெரிய வேணும்
பழங்காலத்து நிலையை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
பழகத் தெரிய வேணும்:exactly:

தெரிந்து கொள்ளணும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளணும் பெண்ணே
தெரிந்து கொள்ளணும் பெண்ணே

நிலை மாறிடும் ஆடவருடன்
நெருங்காமலே பழகவே
நிலை மாறிடும் ஆடவருடன்
நெருங்காமலே பழகவே நீ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
27th December 2018, 07:43 PM
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி...

NOV
27th December 2018, 08:49 PM
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ

raagadevan
28th December 2018, 05:36 PM
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாக இசைத்தால்
தாகம் அடங்கிடுமோ...

NOV
28th December 2018, 08:56 PM
இசை அரசி எந்நாளும் நானே
எனக்கொரு இணையாகுமா
எல்லோரும் இசைப்பது இசையாகுமா

raagadevan
28th December 2018, 09:13 PM
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை...

NOV
28th December 2018, 09:26 PM
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
அன்புத் திருமுகம் காணாமல்
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்

raagadevan
29th December 2018, 12:01 AM
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ...

NOV
29th December 2018, 12:04 AM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா

raagadevan
29th December 2018, 11:49 PM
சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு...

https://www.youtube.com/watch?v=3A1Ae9Mydbw

NOV
29th December 2018, 11:57 PM
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
30th December 2018, 12:50 AM
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே...