PDA

View Full Version : Old PP3Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

NOV
9th March 2017, 06:27 AM
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை

RC
9th March 2017, 06:28 AM
NOV - Direction-la kudhicchuda vENdiyathu thaanE?

priya32
9th March 2017, 06:28 AM
My dinner was shrimp with eggplant curry, rice & broccoli!

I had just gravy, no shrimp!

priya32
9th March 2017, 06:29 AM
lentil adai...

endha kadaila vaangina adai?

NOV
9th March 2017, 06:29 AM
NOV - Direction-la kudhicchuda vENdiyathu thaanE?school play la aarambichu, pala idathula pannitten... adhu pOdhumnu nenaikkiren... now just having a stress-free life...

NOV
9th March 2017, 06:30 AM
My dinner was shrimp with eggplant curry, rice & broccoli! sounds like my lunch yesterday...


https://scontent-kut2-1.xx.fbcdn.net/v/t1.0-0/s600x600/16996118_10155011861232629_5522477729278752631_n.j pg?oh=d9d9f0905d879068d5b672a371827644&oe=5925EF79

RC
9th March 2017, 06:31 AM
orE oru padam direct pannidunga...

RC
9th March 2017, 06:31 AM
Your yesterday's lunch looks much better...

NOV
9th March 2017, 06:32 AM
orE oru padam direct pannidunga...neenga produce pannreengalaa?
ippo ellaam 21 vayasu pasanga ellaam direct panna vandhuttaanga

NOV
9th March 2017, 06:32 AM
Your yesterday's lunch looks much better...better than?

RC
9th March 2017, 06:34 AM
better than?
you know...;)

priya32
9th March 2017, 06:36 AM
NOV: How could you have shrimp with shells on? Disgusting!

NOV
9th March 2017, 06:36 AM
you know...;)
Priya's dinner? No way RC... hers is home cooked, made with unblemished love...

NOV
9th March 2017, 06:36 AM
NOV: How could you have shrimp with shells on? Disgusting!:sigh2: ippa thaan rendu vaartha nallathaa sonnen... :sigh2:

priya32
9th March 2017, 06:37 AM
RC: neenga koduththu vechchadhu veRum adai thaan. How can I expect a better comment from you?

priya32
9th March 2017, 06:38 AM
ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்து பாடினேன்

NOV
9th March 2017, 06:40 AM
பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி

RC
9th March 2017, 06:42 AM
RC: neenga koduththu vechchadhu veRum adai thaan. How can I expect a better comment from you?
The adai today was perfect!!! unlike the shrimp curry without the shrimp... :poke:

NOV: What a changeover... did not expect this from you... :shock:

priya32
9th March 2017, 06:42 AM
Priya's dinner? No way RC... hers is home cooked, made with unblemished love...

What the...? :roll:

RC
9th March 2017, 06:42 AM
thambikku oru paattu
andbu thangaikku oru paattu

RC
9th March 2017, 06:43 AM
Priya-kE shaak adikkudhu paarunga...

priya32
9th March 2017, 06:44 AM
The adai today was perfect!!!

sakkarai illaadha oorukku iluppai poovum you know what!

NOV
9th March 2017, 06:46 AM
Priya-kE shaak adikkudhu paarunga...

:rotfl:

nalla naal'la avanga konjam blur :rotfl3:


பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்

priya32
9th March 2017, 06:46 AM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

RC
9th March 2017, 06:47 AM
sakkarai illaadha oorukku iluppai poovum you know what!

You remind of lollu sabha paatti...

NOV
9th March 2017, 06:47 AM
கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே

RC
9th March 2017, 06:47 AM
thavikkudhu thayanguthu oru manadhu
dhinam dhinam thUngaamalE
oru sugam kaaNaamalE

priya32
9th March 2017, 06:48 AM
:rotfl:

nalla naal'la avanga konjam blur :rotfl3:

oru guNdu bulb tube light joke adichchi sirikkuthu! :rotfl:

Oh my goodness!!!

priya32
9th March 2017, 06:48 AM
You remind of lollu sabha paatti...

Who the heck is that?

priya32
9th March 2017, 06:50 AM
கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா
அதை கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சமா

RC
9th March 2017, 06:50 AM
You should search in youtube...

NOV
9th March 2017, 06:52 AM
oru guNdu bulb tube light joke adichchi sirikkuthu! ok, you have admitted than you are tube light :rotfl:

priya32
9th March 2017, 06:52 AM
You should search in youtube...

I did, it said that she resides in RC's basement. I'm scared!!!

NOV
9th March 2017, 06:52 AM
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதலத்தான் சேத்து வப்பா

priya32
9th March 2017, 06:55 AM
மாரி முத்து மாரி
எங்க மண்ணெல்லாம்
பொன்னாக்கும் செல்வ மாரி

NOV
9th March 2017, 06:57 AM
முத்து நகையே உன்னை நானறிவேன்
தத்துங்கிளியே என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம்

priya32
9th March 2017, 07:02 AM
உன்னைத் தேடினேன் கண்ணனே நானே
கண்ணனே நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை

priya32
9th March 2017, 07:04 AM
What's up with acting & direction stuff, NOV?

andha kadhaila naalu kaalu vechcha character irundhaa, RC-kku chance vazhangumpadi anbu kattaLaiyOdu kEttukoLgiREn! :lol:

NOV
9th March 2017, 07:09 AM
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே

NOV
9th March 2017, 07:12 AM
What's up with acting & direction stuff, NOV? I have done so many things in my life .... from writing songs, to producing albums, radio programmes, TV ads, radio jingles, etc etc... acting is one area that I was not keen on, but it happened.

priya32
9th March 2017, 08:25 AM
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்த்ததாலே

NOV
9th March 2017, 08:25 AM
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

priya32
9th March 2017, 08:30 AM
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்

NOV
9th March 2017, 08:31 AM
ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக

priya32
9th March 2017, 08:34 AM
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து
வந்த பின்பு வேர்த்து

NOV
9th March 2017, 08:37 AM
எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக.........எதற்காக......அதற்காக....

priya32
9th March 2017, 08:42 AM
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
கால்கள் நடம் ஆடட்டும்

NOV
9th March 2017, 08:46 AM
kaavalum illaamal vEliyum illaamal dharmam kalangudhammaa
paadhai puriyaamal pOga mudiyaamal kaalgal thayangudhamma

priya32
9th March 2017, 08:49 AM
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் தேவைகள்

NOV
9th March 2017, 08:52 AM
தேவைகள் ஆயிரம் வாழ்க்கையில் இருக்கு
தேடிய யாவும் உன்னிடம் இருக்கு

raagadevan
9th March 2017, 07:50 PM
யாவும் பொய் தானா
காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எது வரை இதன் எல்லை...

NOV
9th March 2017, 07:59 PM
மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
9th March 2017, 11:05 PM
கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

rajraj
10th March 2017, 02:16 AM
Yezhaikku yedhu inbam paazhum paNam illenna
Vaazhkkaiye thunbam......

priya32
10th March 2017, 03:46 AM
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்பு கொண்ட தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே

NOV
10th March 2017, 04:54 AM
மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
10th March 2017, 05:30 AM
சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

NOV
10th March 2017, 05:32 AM
மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

Sent from my SM-G935F using Tapatalk

NOV
10th March 2017, 05:33 AM
Heres a song that i wrote the lyrics for Priya....

https://m.youtube.com/watch?v=XcO1er5lGHg

Sent from my SM-G935F using Tapatalk

priya32
10th March 2017, 06:07 AM
:thumbsup:NOV: Congratulations and good job. :thumbsup:

priya32
10th March 2017, 06:11 AM
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனகாகத்தான்
கூத்தாடுதே வா வா

NOV
10th March 2017, 06:12 AM
:thumbsup:NOV: Congratulations and good job. :thumbsup:nearly 20 years ago... thank you :p


வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி

priya32
10th March 2017, 06:45 AM
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ

NOV
10th March 2017, 06:48 AM
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா

priya32
10th March 2017, 06:57 AM
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக

NOV
10th March 2017, 07:00 AM
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

priya32
10th March 2017, 07:09 AM
NOV: What is for breakfast? padam pOttu bayamuRuththaamE sollunga!

தீராதது காதல் தீராதது
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே
சுகமானது காதல் இதமானது

NOV
10th March 2017, 07:10 AM
NOV: What is for breakfast? padam pOttu bayamuRuththaamE sollunga! :rotfl:

https://scontent-kut2-1.xx.fbcdn.net/v/t1.0-9/17190789_10155018877092629_4328844492702863379_n.j pg?oh=408ca310321a37f70fd3a9b43213473f&oe=596C05A4

priya32
10th March 2017, 07:13 AM
:rotfl:

Whatever!

NOV
10th March 2017, 07:16 AM
காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கனவெல்லாம் கலையாதது

NOV
10th March 2017, 07:16 AM
Whatever!ange enna dinner?

priya32
10th March 2017, 07:26 AM
vendhaya keerai paruppu, rice & potato fry!

priya32
10th March 2017, 07:28 AM
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

NOV
10th March 2017, 07:28 AM
vendhaya keerai paruppu, rice & potato fry!
http://www.kamalascorner.com/wp-content/uploads/2008/03/Keerai-Dhal-Masiyal.jpg

NOV
10th March 2017, 07:30 AM
நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

priya32
10th March 2017, 07:32 AM
enakku keerai thaan romba pidichcha food to eat. I miss eating aRai keerai, siRu keerai & muRungai keerai etc. Not available here. :(

priya32
10th March 2017, 07:33 AM
பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்

NOV
10th March 2017, 07:36 AM
miss eating aRai keerai, siRu keerai & muRungai keerai etc. Not available here. :(we get all those here, but I don't like.
I like chinese leafy vegetables... and also thavusa murungai keerai...


ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே சுவை தனிலே

rajraj
10th March 2017, 07:39 AM
enakku keerai thaan romba pidichcha food to eat. I miss eating aRai keerai, siRu keerai & muRungai keerai etc. Not available here. :(

Grow a murungai tree in your backyard! :)

priya32
10th March 2017, 07:40 AM
What is thuvasa?

நிலவு வந்து நீராட
நெருங்கி வந்து உறவாட
இளமை வந்து உறவாட
இதயம் பொங்கும் இசை பாட

priya32
10th March 2017, 07:42 AM
Grow a murungai tree in your backyard! :)

Hi Raj! :)

You know we tried. After we brought the plant to the basement for winter, it died. I can't survive here.

NOV
10th March 2017, 07:46 AM
இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

NOV
10th March 2017, 07:50 AM
What is thuvasa?
https://scontent-kut2-1.xx.fbcdn.net/v/t1.0-9/16999207_10154995371572629_1914092914850049800_n.j pg?oh=c34c76a3d89c543cf8fd4e58041dfea1&oe=5968B84E


mostly used for making thanneesaar

NOV
10th March 2017, 07:51 AM
if cooked like normal, will look like this...


https://scontent-kut2-1.xx.fbcdn.net/v/t1.0-9/16939139_10154995290807629_4801405788766719021_n.j pg?oh=a0edb4ee86e0c130874b44a6d08e49b7&oe=596623CC

priya32
10th March 2017, 07:54 AM
Is it baby muRungai keerai?

மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே

priya32
10th March 2017, 07:56 AM
I know how to cook poRiyal. I don't know what thaNNi saaRu is. But I've made rasam using thaNdu keerai stems!

NOV
10th March 2017, 07:57 AM
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க

priya32
10th March 2017, 07:59 AM
ஊருக்குள்ள உன்னையும் பத்தி என்னையும் பத்தி
என்னென்னமோ சொல்லுறாங்க
அது நெசமா இல்ல பொய்யா

NOV
10th March 2017, 07:59 AM
Is it baby muRungai keerai? NO! :sigh2:


I know how to cook poRiyal. I don't know what thaNNi saaRu is.
this is thavusa murungai keerai thannisaar I made a few weeks ago (at the back)

https://scontent-kut2-1.xx.fbcdn.net/v/t1.0-9/14222196_10154438860377629_7041432043565407202_n.j pg?oh=9d7596ebe19e4d27b4ebedba522db01a&oe=596C4F78

NOV
10th March 2017, 08:03 AM
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன் வெட்கம் தடுக்க வில்லையே

raagadevan
10th March 2017, 11:18 AM
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன்
நினைவாய் படர்வேன்

அடடா... அடடா...
இளமை இளமை இளமை

நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்...

https://www.youtube.com/watch?v=j6hndn51NzY

படம்: உன்னிடத்தில் நான் (1986)
வரிகள்: வாலி
இசை: தாயன்பன்
நடிப்பு: நேதாஜி & நளினி
பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்

NOV
10th March 2017, 11:22 AM
நிழல் கண்டவன் நாலுமிங்கே நிழலை தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு முகத்தை காண தேடுகின்றான்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
10th March 2017, 11:37 AM
மோகம் பிறந்ததம்மா முந்தா நாள் பார்க்கையிலே
நேசம் பிறந்ததம்மா நேத்து நீ நடக்கையிலே
ஏக்கம் பிறந்ததம்மா இன்று நீ சிரிக்கையிலே
இன்பம் பிறக்குமம்மா நாளை இந்த வேளையிலே...

NOV
10th March 2017, 11:58 AM
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
10th March 2017, 06:02 PM
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளிக்கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சீண்டாத சிட்டு
ஆணழகா உன் அடிமை இங்கே

NOV
10th March 2017, 06:05 PM
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்

priya32
10th March 2017, 06:20 PM
மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ

NOV
10th March 2017, 06:31 PM
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம்
இது திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம்

avavh3
10th March 2017, 08:18 PM
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் எண்ணம் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேர் எழுத

avavh3
10th March 2017, 08:26 PM
pl clarify

hear the evergreen song "avalukkenna azhagiya mugam"

whether the singer of the final stanza "sittridai enbadhu" is TMS? i have this doubt for many years and nobody helps me.

NOV
10th March 2017, 08:37 PM
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா

Sent from my SM-G935F using Tapatalk

NOV
10th March 2017, 08:41 PM
whether the singer of the final stanza "sittridai enbadhu" is TMS? i have this doubt for many years and nobody helps me.idhula enna sandhegam?
TMS thaan.. . He took 8 hours to record this song....Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 03:01 AM
கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்
காவல் நான் இருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்

rajraj
11th March 2017, 03:12 AM
En uyir thozhi kEL oru sedhi
Idhudhaanao ungaL mannavan needhi

priya32
11th March 2017, 03:24 AM
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மனம் காயமானது
வானில் தோன்றும் மின்னல் போல
வாழ்வில் கொண்ட காதல் கலைய
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது

NOV
11th March 2017, 05:00 AM
புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 06:19 AM
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தமெல்லாம் இது தானடி

NOV
11th March 2017, 06:21 AM
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 06:24 AM
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனெடுக்கலாமா நீ தடுக்கலாமா

NOV
11th March 2017, 06:29 AM
பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலும் தொடவேயில்லை
தேன் குணம் தீயில் இல்லை

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 06:32 AM
Hello NOV! :)

தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க

NOV
11th March 2017, 06:34 AM
Hi Priya... 👍

எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை சரிதான்
போ போ இனி ஏன் நாணம்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 06:44 AM
எனக்கொரு உதவி செய் மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய் அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா

NOV
11th March 2017, 06:46 AM
திருமண மலர்கள் தருவாயா,
தோட்டத்தில் நான் வைத்த பூ செடியே
தினம் ஒரு கனியை தருவாயா,
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 06:50 AM
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத்தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்

NOV
11th March 2017, 06:55 AM
புது மலர் தொட்டு செல்லும், காற்றை நிறுத்து
புது கவி பாடி செல்லும், ஆற்றை நிறுத்து
கீசு-கீசு கொண்டு செல்லும், கிளியை நிறுத்து

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 07:01 AM
ஆத்தங்கரையில் பூத்த மல்லி
கண்ணைப் பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி
என்னை இழுக்குது

NOV
11th March 2017, 07:05 AM
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ -
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 07:11 AM
தேனருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட

NOV
11th March 2017, 07:15 AM
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 07:28 AM
எந்தன் தேவனின் பாடலென்ன
அதில் ஏங்கும் ஏக்கமென்ன

NOV
11th March 2017, 07:32 AM
தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணியோசை

raagadevan
11th March 2017, 04:47 PM
ஓசை வராமல் நாம் உறவு கொள்வோமே
ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே
மீசை படாமல் மணி முத்தம் இடுங்கள்
மேனி கெடாமல் அதை கற்றுக் கொடுங்கள்...

NOV
11th March 2017, 05:17 PM
meesakaara nanba unaku rosa adhigam da
rosam adhigam da adhavida paasam adhigam da
namma palaginadha marakkalaye
andha paruvam ippo kedaikkalaye

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th March 2017, 07:15 PM
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது இன்று போல்
இன்று போல் என்றுமே தொடர்வது

NOV
11th March 2017, 07:29 PM
இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழை கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
12th March 2017, 04:48 AM
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக
கண் மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினால் அன்பிலே...

KJY Version:

http://cooltoad.com/music/song/a0f33d0d3c5f3951eeeafab2ed752f06

NOV
12th March 2017, 05:08 AM
கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
12th March 2017, 07:04 PM
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலையம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்

NOV
12th March 2017, 07:14 PM
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே என பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே என்னும் தாயின் மொழி கேட்டேன்Sent from my SM-G935F using Tapatalk

RC
12th March 2017, 07:33 PM
மணி ஓசை kEttu ezhundhu
nenjil aasai kOdi sumandhu
thiru thEril naanum amarndhu

NOV
12th March 2017, 08:02 PM
திருத்தேரில் வரும் சிலையோ
சிலைபூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ

Sent from my SM-G935F using Tapatalk

RC
12th March 2017, 08:05 PM
azhagenum Oviyam ingE
unnai ezhudhiya ravivarman engE
ilakkiya kaaviyam ingE
unnai iyaRRiya paavalan engE


Hi NOV! dinner aacchaa?

NOV
12th March 2017, 08:08 PM
Hi RC.... dinner aachu... Ange breakfast aachaa?

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ

Sent from my SM-G935F using Tapatalk

RC
12th March 2017, 08:10 PM
illai NOV... straight to lunch most probably.

ரதி தேவி sannidhiyil ragasiya pUjai
rasamaana ninaivugaLil idazh maNi Osai

NOV
12th March 2017, 08:17 PM
Oh... woke up late I suppose...


ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை தழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

Sent from my SM-G935F using Tapatalk

RC
12th March 2017, 08:22 PM
sollaththaan ninaikkiREn uLLaththaal thudikkiREn
vaai irundhum solvathaRkku vaarththayinRi thavikkiREn
aahaa

NOV
12th March 2017, 08:28 PM
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 01:19 AM
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ்வழி
பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக்கோலமோ

rajraj
13th March 2017, 01:39 AM
Malarin madhuvellaam innisaidhaane
Madhura kavidhaiyin vindhai idhe

priya32
13th March 2017, 01:52 AM
விதைத்த விதை தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடி வரும் மனது

raagadevan
13th March 2017, 01:59 AM
அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே
கனிப் பாவையே
வானாடும் மீனே நீ தானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீ தானே வேண்டும்...

rajraj
13th March 2017, 03:30 AM
Vaanameedhil neendhi Odin veNNilaave neeyum
Vandhadheno jannalukkuL veNNilaave

priya32
13th March 2017, 03:58 AM
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால் மாறட்டும்

NOV
13th March 2017, 05:04 AM
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னையென ஆனாள் ஆஅஆஆ
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 05:16 AM
ஐவகை மலர்களை கைவழி
மன்னவன் எடுப்பதும் தொடுப்பதும் சுகம்
அவன் விடும் கணையோ அனலெனச் சுடுமோ

NOV
13th March 2017, 05:18 AM
அணல் மேலே பனி துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி இவைதானே இவள் இனி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 05:29 AM
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்

NOV
13th March 2017, 05:33 AM
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை


Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 05:50 AM
Hi NOV, Raagadevan, Raj & RC! :)

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்

rajraj
13th March 2017, 05:55 AM
Poovil vaNdu bothai koNdu thaavum nilai thaaLen ayyaa
Paarvai reNdum paasam koNdu........VaNakkam priya ! :)

priya32
13th March 2017, 06:08 AM
பார்வையோ உன்னிடம் போகுமோ வேறிடம்
நீ நடக்கும் பாதையிலே என்றும் செல்லும்
எந்தன் பாதம் உன்னைத் தேடியே

NOV
13th March 2017, 06:09 AM
Hello Priya! :smokesmirk:


நீ எப்ப புள்ள சொல்ல போற தப்பென்ன செஞ்சேன் தள்ளிப் போற
நீ வெறும் வாய மெல்லமா ஒரு வார்த்தை சொல்லு

priya32
13th March 2017, 06:22 AM
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம்
அட போடா

NOV
13th March 2017, 06:24 AM
போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை
போடா போடா எனக்கென்ன பயமில்லை
எரிகின்ற கோபங்கள் எரிபொருள் தரும்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 06:30 AM
NOV: I meant to ask you. Is there anyway that you could change the PP rule a little different to singing after a letter and not a word?

Reasons:

1. We would get the option to sing the songs that we never had a chance to
2. We hardly get any PP-ers singing in this thread. Even if they come during crowded times, their songs would have minimum chance to get dismissed.
3. We would have the option to sing after each root letters' related letters like க கா கீ கீ கூ...etc

NOV
13th March 2017, 06:32 AM
Go ahead Priya... I feel there is no need to change the rules. Sing whatever makes it fun. :)
I'll incorporate your post in the first post of this thread.

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 06:33 AM
என்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

priya32
13th March 2017, 06:34 AM
Go ahead Priya... I feel there is no need to change the rules. Sing whatever makes it fun.

No, don't you say that. It was just a suggestion and that's all. I'm okay with anything. :)

NOV
13th March 2017, 06:34 AM
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

Sent from my SM-G935F using Tapatalk

NOV
13th March 2017, 06:35 AM
Go ahead Priya... I feel there is no need to change the rules. Sing whatever makes it fun. :)
I'll incorporate your post in the first post of this thread.Really go ahead as you suggested PriyaSent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 06:38 AM
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே

NOV
13th March 2017, 06:40 AM
உலகம் உலகம் காலமே எங்கே கொண்டு போகிறாய்
ஓ ஹோ ஓ எதையும் தாங்கும் நெஞ்சமே உடைந்தே உடைந்தே போகிறாய்Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 06:41 AM
Really go ahead as you suggested Priya

If there is no rule written on the SmartBoard. Priya cares less. Just kidding! :lol:

I'll try that someday soon...

priya32
13th March 2017, 06:42 AM
NOV: பீ Hoon aachchA?

NOV
13th March 2017, 06:44 AM
NOV: பீ Hoon aachchA?lol.... innikki ennoda eternal favourite.... bread with butter
Anga?Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 06:45 AM
ஓ முதல் முறை தொடுவது சுகம் இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெயில் நீ ஒரு நிலாக்குயில்

priya32
13th March 2017, 06:46 AM
vengaaya sAmbAr, rice, paavakkAi poriyal & varuval!

NOV
13th March 2017, 06:47 AM
தொட வரவோ தொந்தரவோ உனதுளமே சம்மதமோ
இடையோர் அழகோ சிறு நூல் அளவோ ஆஹா அள்ளிடவோ


Sent from my SM-G935F using Tapatalk

NOV
13th March 2017, 06:48 AM
vengaaya sAmbAr, rice, paavakkAi poriyal & varuval!I'll skip dinner... hate paavakaaiSent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 06:51 AM
ஆஹா ஆயிரம் சுகம் தேடி
வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடிடும் கதை நான்
எழுதும் கவிதை வந்ததோ

NOV
13th March 2017, 06:54 AM
deviyin thirumugam dharisanam thandhathu
devanin arimugam uravinai thandhathu

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 06:54 AM
NOV: If you know how to make it with less bitterness, you'll like it.

NOV
13th March 2017, 06:55 AM
NOV: If you know how to make it with less bitterness, you'll like it.crisply fried paavakaai is very common here and can be found everywhere.. .. I eat sparinglySent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 06:58 AM
தரிசனம் கிடைக்காதா தேவி
என் மேல் கரிசனம் கிடையாதா
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்

priya32
13th March 2017, 06:59 AM
The poriyal made as a koottu or thokku was a request from the head of the house. :)

NOV
13th March 2017, 06:59 AM
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் என் செல்ல கண்ணனே வா
த்தித்தி ததை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா


One of my favourite songs.... D. Imaan is rocking!!!

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 07:02 AM
It is a tedious job to cut and clean these vegetables. You need to take all the seeds out by cutting into thin slices. I usually don't make it on weekdays.

priya32
13th March 2017, 07:04 AM
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெட்கத்தை விட்டு
பேசிப் பேசி ராசியானதே
மாமன் பேரைச் சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப நாளானதே

NOV
13th March 2017, 07:06 AM
மாமன் மச்சான் ஹே நீ தானோ ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா

NOV
13th March 2017, 07:07 AM
It is a tedious job to cut and clean these vegetables. You need to take all the seeds out by cutting into thin slices. I usually don't make it on weekdays.so the best is not to cook them at all. :rotfl:

priya32
13th March 2017, 07:11 AM
so the best is not to cook them at all. :rotfl:

You must be kidding me! :evil:

NOV
13th March 2017, 07:14 AM
Dear friends, let us begin a new PP here in the new Hub.

https://i.ytimg.com/vi/IgTwyZBwbig/maxresdefault.jpg

A few basic rules:

1. Each person should sing at least six different words.
2. PP can be from any word except the first.
3. Songs can begin with the anupallavi/thogayara or the pallavi
4. Variations of the word (or indicated word) are acceptable
5. Similar meaning words cannot be used to begin a song (for instance singing iravu when the word of the previous song is ratthiri)
6. Pls make use of the facilities available in this new Hub

Please take note that subsequent songs should NOT begin with the first word of the preceding song. Thus, mentioning AWEF is redundant!

OPTION

Besides the above, you can also sing after after each root letters' related letters like க கா கீ கீ கூ...etc

OK Priya, amended....

priya32
13th March 2017, 07:15 AM
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்

priya32
13th March 2017, 07:17 AM
OK Priya, amended....

nanRi hai. I'm sure I will sing crazy songs from onwards. Watch out PP...:rotfl:

NOV
13th March 2017, 07:17 AM
ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் பேர்தான் தேவதையா
எழில் கொஞ்சும் முகத்திரையில் மஞ்சள் நிறத் தாமரையா

NOV
13th March 2017, 07:18 AM
nanRi hai. I'm sure I will sing crazy songs from onwards. Watch out PP..ennamo idhu varaikkum paadunadhu ellaam normal songs pola .:rotfl:

priya32
13th March 2017, 07:18 AM
Hey, you changed the picture in the front page. Who were those women anyway? :lol:

NOV
13th March 2017, 07:19 AM
Hey, you changed the picture in the front page. Who were those women anyway? :lol:some random pic from the net

priya32
13th March 2017, 07:19 AM
ennamo idhu varaikkum paadunadhu ellaam normal songs pola .:rotfl:

Well, that's your problem!

RC
13th March 2017, 07:21 AM
Hi NOV & Priya.

RC
13th March 2017, 07:22 AM
தேவதை oru தேவதை
paRandhu vandhaaL venRaaL senRaaL

NOV
13th March 2017, 07:26 AM
Vaanga RC!
nalama? Saaptaachaa?

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி

priya32
13th March 2017, 07:33 AM
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான்

NOV
13th March 2017, 07:34 AM
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான்idhu yaarum paadaatha paattaa?
I thought you were going to rock PP?Sent from my SM-G935F using Tapatalk

NOV
13th March 2017, 07:37 AM
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
ஒண்ணா கலந்திருந்து உலகம் அதை மறந்து பாடாதோ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 07:37 AM
Bed vaa vaanguthu
Couch pO pO pOnguthu

...just lazing around!

NOV
13th March 2017, 07:39 AM
Bed vaa vaanguthu
Couch pO pO pOnguthu

...just lazing around!brains leave la pochu 😀Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 07:40 AM
brains leave la pochu ��

I wish...

priya32
13th March 2017, 07:43 AM
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா
கொல்ல குத்து குத்துறா கைய வச்சு ஓட்டுறா
என் நெஞ்ச பஞ்சு பஞ்சா பிக்குறா

NOV
13th March 2017, 07:45 AM
கைய புடி கண்ணு பாரு உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ


Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th March 2017, 07:53 AM
வச்ச பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம்
பூசவா சந்தனம்

NOV
13th March 2017, 07:55 AM
மச்சான் மச்சான் வா வா மச்சான் வா வா
கோப்பைக்குள் இல்லாம சந்தோசம் ஏது
போதையில கிடைக்குமடா நீ ஆடு

priya32
13th March 2017, 08:00 AM
போதை ஏறிப்போச்சு
புத்தி மாறிப்போச்சு
சுத்தும் பூமி எனக்கு
சொந்தமாகிப் போச்சு

NOV
13th March 2017, 08:01 AM
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டிக
ஹய்யோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக

priya32
13th March 2017, 08:07 AM
தீ தீ தித்திக்கும் தீ
தீண்டத்தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்

NOV
13th March 2017, 08:10 AM
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்

priya32
14th March 2017, 03:22 AM
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது மனம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது

raagadevan
14th March 2017, 04:04 AM
உனதே இளம் மாலைப் பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாகம் நீரும் நேரம்
உனதே இளம் மாலை பொழுது...

NOV
14th March 2017, 05:01 AM
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி

RC
14th March 2017, 05:07 AM
மயக்கm enna indha mounam enna
maNi maaLigai thaan kaNNE
thayakkam enna indha salanam enna
anbu kaaNikkai naan thandhEn

NOV
14th March 2017, 05:09 AM
மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th March 2017, 06:14 AM
மாந்தளிரே மயக்கமென்ன
பூந்தென்றல் தீண்டியதோ
என்னைப் போல் மாந்தளிரே

NOV
14th March 2017, 06:16 AM
என்னைப் பார்த்தா பரிகாசம் எனக்குத் தானா சிறைவாசம்
எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்

priya32
14th March 2017, 06:22 AM
பாரு மச்சான் பாரு
இவ பழைய குறத்தி
பஞ்சத்துக்கு வந்தவதான்
இந்த குறத்தி

NOV
14th March 2017, 06:30 AM
kurathi vaadi en kuppi indha kootathila nee porandha thappi
oru saadaiyila paatthaakkaa puppy naa savvuthu pOttu vaikkum sappi

priya32
14th March 2017, 06:34 AM
போட்டுத்தாக்கு வரா ஒரு புறா போட்டுத் தாக்கு
வங்கக்கடல் எறா போட்டுத்தாக்கு ஹிட்டு சாங்கு

NOV
14th March 2017, 06:35 AM
vanakkam Priya!

வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெததப்புள்ள
சீறிப்பாயும் என்னை நீ சீண்டிப்பார்க்காதே

rajraj
14th March 2017, 06:36 AM
Priya: Are you prepared for the snow storm? Be happy you are not living in Rochester! :)

priya32
14th March 2017, 06:43 AM
Hi Raj & NOV! :)

Raj: Ready-O ready illaiyO...varradhai face paNNi thaanE aagaNum! :)

priya32
14th March 2017, 06:46 AM
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா

NOV
14th March 2017, 06:48 AM
என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி சைலாம சம்பன் கச்சேரி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th March 2017, 06:54 AM
மீனா ரீனா கீதா சீதா ராதா வேதா
அட நம்ம பார்வதி வராடா
அடடா அடடா பார்த்துக்கோடா

RC
14th March 2017, 06:56 AM
அடடா ithu thaan sugamO
...
inimEl dhinamum vizhaa kOlamE

NOV
14th March 2017, 06:56 AM
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா

Sent from my SM-G935F using Tapatalk

NOV
14th March 2017, 06:58 AM
sugamaana sindhanaiyil idhamaana uravoadu sorggangal varuginrana
manampoala maangalyam ini vEru edhu vEndum maalaigal manakkindrana

Sent from my SM-G935F using Tapatalk

NOV
14th March 2017, 06:59 AM
Vanakkam RC....

Sent from my SM-G935F using Tapatalk

RC
14th March 2017, 07:00 AM
eppadi irukkInga, NOV?

vERa vEla Odumaa indha nEram thaan
sEla vERa vENumaa romba baaram thaan

NOV
14th March 2017, 07:01 AM
Nalam nalam ariya aaval.. .

ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு
உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

தித்திக்கும் உதடு அழகு தீமுட்டும் பார்வை அழகு
தின்டாட வைக்குதை உன் அழகு என்ன மென்னு தின்னும் பற்கள் அழகு

Sent from my SM-G935F using Tapatalk

RC
14th March 2017, 07:03 AM
this is a song-aa? You seem to have started competing with Priya...

priya32
14th March 2017, 07:06 AM
Hi RC! :evil:

RC
14th March 2017, 07:06 AM
un mai vizhi aanandha bairavi paadum
..
nI oru raaga maaligai un nenjam en kaathal maaLigai

RC
14th March 2017, 07:06 AM
vaanga Priya! ippa thaan ungaLa paththi romba perumaiyaa NOV-ta sollittu irundhEn...

NOV
14th March 2017, 07:06 AM
this is a song-aa? You seem to have started competing with Priya...Sarath Kumar Namitha nadicha Sanakkya

What to do... Priya is not doing her duties properly these days...Sent from my SM-G935F using Tapatalk

NOV
14th March 2017, 07:09 AM
நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறவாலே இது உந்தன் அன்பாலே இந்நாளே பொன்னாலே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th March 2017, 07:10 AM
I'm a Junior! Junior!! Junior!!!

Who'd like to be my senior?

RC
14th March 2017, 07:10 AM
NOV - Keep watching... Priya will come with a bang!!! with a song that we all never expected to exist.

priya32
14th March 2017, 07:11 AM
பொன் நாள் இது போலே வருமா இனிமேலே
உன்னால் வந்தது எத்தனையோ நன் நாள்

priya32
14th March 2017, 07:12 AM
RC: Which song do you consider that never existed out of my singing-gu?

RC
14th March 2017, 07:13 AM
Priya - adhellaam chummaa oru flow-la solRadhu... you continue

NOV
14th March 2017, 07:14 AM
I watched Maanagaram yesterday - what a movie... am so proud of the new generation... easily the movie of the year!

NOV
14th March 2017, 07:15 AM
எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்

priya32
14th March 2017, 07:16 AM
The last new Tamil movie I watched was... :think: I don't remember!

NOV
14th March 2017, 07:16 AM
நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறவாலே இது உந்தன் அன்பாலே இந்நாளே பொன்னாலே This song is from Chennai 28 Part 2
Somehow the movie and the songs did not get popular like the 1st part
I enjoyed the movie...

NOV
14th March 2017, 07:17 AM
The last new Tamil movie I watched was... I don't remember!appadi oru title ah? who acted? :think:

priya32
14th March 2017, 07:18 AM
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
மாட்டேன் மாட்டேன்
கன்னிக்குயிலே பத்து தரம் பாத்தேனே
பத்தாமதான் கேட்டேனே

NOV
14th March 2017, 07:20 AM
பத்து என்றதுக்குள்ள
ஒன்னும் ஒன்னும் ரெண்டு ரெண்டும் ஒன்னும் மூணு
மூனுக்குள்ள நாலு நாலு அஞ்சு ஆறு
ஆறு ஒன்னும் அழு எழுக்குள்ளி எட்டு
எட்டு ஒன்னு ஒன்பது ஒன்பதோணு பத்து

priya32
14th March 2017, 07:20 AM
appadi oru title ah? who acted? :think:

enna neenga edukkuRa movie title therinjikkitE kEkkuReenga? :lol:

NOV
14th March 2017, 07:20 AM
enna neenga edukkuRa movie title therinjikkitE kEkkuReenga? oh, neenga thaan heroine ah? :lol:

priya32
14th March 2017, 07:21 AM
மூவகைப் பாலில் மூன்றாம் பால் தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றியதே உன் பிம்பம்