PDA

View Full Version : நாட்படு தேறல்: nAtpadu thERal | Vairamuthu | 100 songs with 100 artists



RR
30th April 2021, 07:44 PM
கவிஞர் வைரமுத்துவின் பிரம்மாண்ட முயற்சியாக, தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார். நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை அவர் உருவாக்கி வருகிறார்.

100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட உள்ளது. இதன் முதல் பாடல் ஏப்ரல் 18 ம் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.

1380376081392226304

RR
30th April 2021, 07:46 PM
1382906874220085248

RR
30th April 2021, 07:47 PM
1385456179678089223

RR
30th April 2021, 07:49 PM
1387617095031005185