PDA

View Full Version : Old PP 2021



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15

pavalamani pragasam
31st March 2021, 10:31 AM
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 12:40 PM
அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

pavalamani pragasam
31st March 2021, 12:45 PM
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 01:23 PM
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ணநிலாவும் சின்னவள்தானன்றோ

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 01:34 PM
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 01:36 PM
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 02:03 PM
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 02:42 PM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என்
கண்ணே பூவண்ணமே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 03:06 PM
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்க தயங்காதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 03:33 PM
மயங்காத மயங்காத மனசாடும் மகராணி
மனம் போல ஒண்ணு சேந்து
மல போல வாழ்ந்திருப்போம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 03:36 PM
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 03:37 PM
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்



Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 04:00 PM
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிக்காம துள்ளுறியே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 05:58 PM
Same first word

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 06:54 PM
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 07:29 PM
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பாரங்கே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 07:44 PM
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 07:50 PM
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
வேரினிலே நீ பழுத்த பலா


Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 07:54 PM
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st March 2021, 07:55 PM
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st March 2021, 09:25 PM
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
31st March 2021, 11:23 PM
kaatru vaanga ponen oru kavidhai vaangi vandhen adhai
kettu vaangi ponaaL andha kanni enna aanaaL

pavalamani pragasam
1st April 2021, 06:57 AM
என்னதான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st April 2021, 06:59 AM
இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை

pavalamani pragasam
1st April 2021, 07:07 AM
ஏகாந்தமாய் இம்மாலையில் எனை வாட்டுது உன் நினைவே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st April 2021, 07:08 AM
மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே

pavalamani pragasam
1st April 2021, 07:11 AM
மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st April 2021, 07:22 AM
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

pavalamani pragasam
1st April 2021, 07:59 AM
பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st April 2021, 11:56 AM
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
1st April 2021, 01:13 PM
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளைய கன்னிகை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st April 2021, 01:18 PM
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
1st April 2021, 03:06 PM
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st April 2021, 07:31 PM
கார்த்திகை மாசமடி
கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே மாலைய மாத்திகடி முன்னால


Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
1st April 2021, 07:45 PM
மாலை சூடும் மணநாள்
இளம் மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st April 2021, 09:05 PM
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
1st April 2021, 09:26 PM
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
2nd April 2021, 03:41 AM
aanandham aanandham paadum manam aasaiyil oonjalil aadum

pavalamani pragasam
2nd April 2021, 08:35 AM
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
2nd April 2021, 08:41 AM
anbuLLa athaan vaNakkam ungaL
aayizhai koNdaaL mayakkam

pavalamani pragasam
2nd April 2021, 06:24 PM
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd April 2021, 06:33 PM
மனதில் என்ன மயக்கம்
புது மலரே ஏன் இன்னும் தயக்கம்
பகலை முழு இரவாய் *

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
2nd April 2021, 06:51 PM
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd April 2021, 06:53 PM
என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
முன் பின் அறியாத உறவு*

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
2nd April 2021, 07:29 PM
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd April 2021, 07:34 PM
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
2nd April 2021, 07:56 PM
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd April 2021, 07:57 PM
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
2nd April 2021, 09:49 PM
படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
2nd April 2021, 10:35 PM
aaNdavan oruvan irukkindraan avan
anbu managaLil sirikkindraan

pavalamani pragasam
2nd April 2021, 10:37 PM
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
3rd April 2021, 02:01 AM
dheivam thandha veedhi irukku indha oor enna sondha veedenna gnaana peNNe
vaazhvin poruL enna

pavalamani pragasam
3rd April 2021, 08:44 AM
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd April 2021, 09:17 AM
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே

pavalamani pragasam
3rd April 2021, 09:31 AM
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலைப் பார்த்து உன் நிழலும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd April 2021, 09:42 AM
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

pavalamani pragasam
3rd April 2021, 10:01 AM
நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd April 2021, 06:57 PM
நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
3rd April 2021, 07:13 PM
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd April 2021, 07:16 PM
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
3rd April 2021, 07:30 PM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd April 2021, 07:33 PM
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
3rd April 2021, 08:40 PM
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
3rd April 2021, 10:33 PM
veLLai thaamarai poovil iruppaaL veeNai seyyum oliyil iruppaaL

pavalamani pragasam
3rd April 2021, 10:36 PM
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ*

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
3rd April 2021, 11:12 PM
maamaa piLLai maappiLLai maalai ittaan thoppile
saadhi sanam paarkkalai thadai irundhum ketkalai

pavalamani pragasam
4th April 2021, 09:04 AM
மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 09:50 AM
சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம் அது மாறாத சொந்தமானது

pavalamani pragasam
4th April 2021, 10:18 AM
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 11:08 AM
எடுத்து வச்ச பாலும்
விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 11:22 AM
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 12:39 PM
வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள்
மந்திரம் பாடிடும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 03:49 PM
விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 03:52 PM
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 03:58 PM
விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 04:30 PM
Repeating your song?

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 06:45 PM
(Oops!)

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 07:29 PM
காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி
இரு கத்திரிப்பூ கண் திறந்து காட்டு ராணி

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 07:46 PM
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 07:47 PM
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 07:49 PM
தலையைக் குனியும் தாமரையே என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 08:24 PM
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 08:58 PM
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 09:30 PM
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ
தளிருடல் தொடலாமோ

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 09:34 PM
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th April 2021, 09:48 PM
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th April 2021, 09:52 PM
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே என் மேனியில்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
5th April 2021, 01:58 AM
minnalpol aagum indha vaazkkaiye vaan vill polume aanadheyaam iLamai

pavalamani pragasam
5th April 2021, 09:00 AM
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
5th April 2021, 09:23 AM
thendral urangiyapodhum thingaL urangiyapodhum
kaNgaL urangidumaa kaadhal kaNgaL......

pavalamani pragasam
5th April 2021, 09:34 AM
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
5th April 2021, 10:05 AM
neeye unakku endrum nigar aanavan andhi
nizhal pol kuzhal vaLartha thaayaagi vandhavan

pavalamani pragasam
5th April 2021, 10:37 AM
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
5th April 2021, 11:45 PM
naaLaam naaLaam thirunaaLaam nangaikkum nambikkum maNa naalaam

pavalamani pragasam
5th April 2021, 11:55 PM
திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
6th April 2021, 01:19 AM
therodum veedhiyile pora maamaa
theepola nikkum ennai paaru maamaa

priya32
6th April 2021, 04:49 AM
மாமா மாமா
மஞ்ச மண மணக்க
மல்லியப்பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா

NOV
6th April 2021, 05:16 AM
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போன

Sent from my SM-N770F using Tapatalk

priya32
6th April 2021, 06:08 AM
போயா உன் மூஞ்சில என் கைய வைக்க
உன் நெஞ்சுக்குள்ள மஞ்ச பத்தல நெய்ய வைக்க
நான் இஷ்பட்டு ராணி கிட்ட வந்தா கொட்டிடும் தேனீ
இது பிஸ்கட்டு மேனி எட்ட நின்னு பாத்துட்டு போ நீ

rajraj
6th April 2021, 06:30 AM
raaNi manaraaNi raajiyathin raaNi
Vega vegamaaga vandha naagariga raaNi

vaNakkam priya ! :).

pavalamani pragasam
6th April 2021, 09:38 AM
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
6th April 2021, 03:43 PM
முதல் நாள் இன்று எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
6th April 2021, 04:00 PM
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
6th April 2021, 04:46 PM
செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை
சீரோடு விளக்கும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
6th April 2021, 05:19 PM
வணக்கம் வந்தனம் நமஸ்தே நமோஷ்கார் காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்*

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

raagadevan
6th April 2021, 11:36 PM
பியூடிஃபுள்... மார்வெலஸ்...
எக்செலன்ட்... வெரி வெரி எக்செலன்ட்
நீ பிறந்திருக்க வேண்டியது இங்கிலேன்ட்...

rajraj
7th April 2021, 01:47 AM
pirakkumpodhum azhugindraai irakkum podhum azhugindraai
oru naaLenum kavalai uLLaamal sirikka marandhaai maanidane

VaNakkam RD ! :)

pavalamani pragasam
7th April 2021, 08:48 AM
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
7th April 2021, 09:03 AM
padithadhanaal arivu petror aayiram uNdu paadam
padikkaadha medhaigaLum parile uNdu

pavalamani pragasam
7th April 2021, 02:16 PM
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவியம்மா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

raagadevan
7th April 2021, 04:23 PM
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
குடும்பம்...

rajraj
7th April 2021, 09:41 PM
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil

pavalamani pragasam
7th April 2021, 11:20 PM
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

raagadevan
8th April 2021, 01:07 AM
vaNakkam Raj, PP, Priya & vElan! :)

பொங்கும் புகையிலே
சொர்கம் மதியிலே

ஒரு பக்கம் உதடு
மறு பக்கம் நெருப்பு
சொர்கம் நடுவினிலே
எத்தனை பின்பம்
எத்தனை இன்பம்...

rajraj
8th April 2021, 01:56 AM
inbam enge inbam enge endru thedi adhu
engirundha podhum adhai naadi odu

pavalamani pragasam
8th April 2021, 09:22 AM
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
8th April 2021, 12:33 PM
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

pavalamani pragasam
8th April 2021, 03:59 PM
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிக்காம துள்ளுறியே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
8th April 2021, 07:46 PM
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்






Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
8th April 2021, 08:22 PM
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
8th April 2021, 10:15 PM
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai

raagadevan
9th April 2021, 12:42 AM
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்...

https://www.youtube.com/watch?v=410PqDM77LQ

rajraj
9th April 2021, 01:30 AM
maayame naan ariyen oh thaNmadhi raajaa veNNilaa raaja
azhagu nilaave.......

vaNakkam RD ! :)

pavalamani pragasam
9th April 2021, 08:10 AM
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு
இனிதான மொழி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
9th April 2021, 08:31 AM
oLi mayamaana ethirkaalam en uLLathil therigiradhu
indha ulagam paadum paadal osai

pavalamani pragasam
9th April 2021, 08:51 AM
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
9th April 2021, 09:20 AM
nallavarkellaam saatchigal reNdu
ondru mana saatchi ondru dheivathin saatchiyammaa

pavalamani pragasam
9th April 2021, 09:27 AM
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே
தெளிந்த நினைவும் நிறைந்த

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
9th April 2021, 10:00 AM
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும்
பணத்தை எங்கே தேடுவேன்

pavalamani pragasam
9th April 2021, 10:21 AM
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
9th April 2021, 10:40 AM
என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான்
விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
9th April 2021, 11:46 AM
சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணாலே இழுக்காதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
9th April 2021, 12:26 PM
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
9th April 2021, 01:25 PM
கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

raagadevan
9th April 2021, 06:04 PM
வரச் சொல்லடி
அவனை வரச் சொல்லடி
அந்தி மாலை தனில்
அவனை வரச் சொல்லடி
என் வாயார ஒரு முத்தம்
நானாக தர வேண்டும்
வரச் சொல்லடி ...

NOV
9th April 2021, 06:15 PM
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே மயிலே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
9th April 2021, 06:37 PM
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம் உனக்கென நானும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
9th April 2021, 07:12 PM
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
9th April 2021, 07:36 PM
மேளத்தை மெல்லத் தட்டு மாமா உன்
தாளம் என்ன சரிதானா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
9th April 2021, 07:57 PM
மெல்ல பேசுங்கள்
பிறர் கேட்க கூடாது
சொல்லித் தாருங்கள்
யாரும் பார்க்க கூடாது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
10th April 2021, 09:08 AM
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
10th April 2021, 09:13 AM
vaLLalai paadum vaayaal aRudhalai piLLaiyai paaduveno
endhan swaamiyai paadum vaayaal thagappan swaamiyai paaduveno

pavalamani pragasam
10th April 2021, 11:07 AM
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

raagadevan
10th April 2021, 06:35 PM
எங்கும் நிறைந்த
இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு
உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ...

https://www.youtube.com/watch?v=-9p27J3Mp4Q

NOV
10th April 2021, 06:49 PM
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
10th April 2021, 07:00 PM
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே...

https://www.youtube.com/watch?v=_wt0NeMFTzs

NOV
10th April 2021, 07:07 PM
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்*

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
10th April 2021, 07:55 PM
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
10th April 2021, 07:58 PM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
10th April 2021, 08:10 PM
முத்து மணி மாலை உன்னை
தொட்டு தொட்டு தாலாட்ட

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
10th April 2021, 08:55 PM
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
10th April 2021, 10:33 PM
என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
11th April 2021, 02:16 AM
thanimaiyile inimai kaaNa mudiyumaa
naLLiravil sooriyanum theriyumaa

priya32
11th April 2021, 07:31 AM
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

NOV
11th April 2021, 07:49 AM
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே

pavalamani pragasam
11th April 2021, 09:49 AM
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ என்ன பூ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
11th April 2021, 06:35 PM
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்
அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்
அருகினில் இருந்திட வேண்டுகிறேன்


Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
11th April 2021, 06:42 PM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
11th April 2021, 06:53 PM
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
11th April 2021, 07:21 PM
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி வீசுதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
11th April 2021, 07:47 PM
பால் நிலவு காய்ந்ததே
பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
11th April 2021, 07:51 PM
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
11th April 2021, 07:55 PM
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது


Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
11th April 2021, 09:50 PM
இதுதானா இதுதானா எதிர்பார்த்த நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா மலர்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
12th April 2021, 02:10 AM
malarukku thendral pagai aanaal adhu malarndhida kadhiravan thuNai uNdu
nilavukku vaanam pagai aanaal

pavalamani pragasam
12th April 2021, 09:42 AM
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th April 2021, 09:48 AM
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை

pavalamani pragasam
12th April 2021, 10:10 AM
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th April 2021, 10:35 AM
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறு மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாத தெல்லாம் மண்ணோடு

pavalamani pragasam
12th April 2021, 11:49 AM
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th April 2021, 03:43 PM
உப்பைத் தின்னவன் தண்ணிக் குடிப்பான்
தப்பைச் செய்தவன் தண்டனைக் கொள்வான்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th April 2021, 04:21 PM
தண்ணி கருத்திருச்சு
தவளச் சத்தம் கேட்டிருச்சு
போட்டு வெச்ச காதல்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th April 2021, 04:22 PM
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th April 2021, 04:34 PM
பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th April 2021, 04:35 PM
பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th April 2021, 06:01 PM
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th April 2021, 07:29 PM
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே


Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th April 2021, 08:23 PM
மோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th April 2021, 08:52 PM
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th April 2021, 09:34 PM
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
12th April 2021, 10:23 PM
kannathil ennadi kaayam adhu vaNNakkiLi seidha maayam

madhu
13th April 2021, 06:16 AM
மாயமே நானறியேன் ஓ.. தண்மதி ராஜா
வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன்
அழகு நிலாவே உனது மகிமையை அறிந்திருந்தாலும் அனுபவியேனே

rajraj
13th April 2021, 07:55 AM
veNNailaavum vaanum pole veeranum koor vaaLum pola
vaNNa poovum maNamum pola makara yaazhum isaiyumpola

vaNakkam madhu ! :). Good to see you here!

pavalamani pragasam
13th April 2021, 09:47 AM
Hi, madhu!

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 10:06 AM
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

pavalamani pragasam
13th April 2021, 10:31 AM
தலை வாரி பூ சூடி உன்னை
பாடசாலைக்கு போ என்று
சொன்னாள் உன் அன்னை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 11:29 AM
போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ

pavalamani pragasam
13th April 2021, 11:35 AM
*அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 11:38 AM
வா முனிம்மா வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா முனிம்மா முனிம்மா முனி முனிம்மா
நீயும் நானும் matchசு
அதான் internetடில் பேச்சு
நம்ம காதல் torchசு
அது lighthouseனு ஆச்சு


Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th April 2021, 11:47 AM
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 12:26 PM
சிங்கப்பூர் மச்சான் சிரிக்க சிரிக்க வச்சான்
முதல் முதலாக விதம்விதமாக மயக்கம் போட வச்சான்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th April 2021, 12:50 PM
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 02:31 PM
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th April 2021, 03:18 PM
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி பார்த்த இடதில்லெல்லாம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 03:34 PM
பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th April 2021, 04:01 PM
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 04:32 PM
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th April 2021, 04:41 PM
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 04:55 PM
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th April 2021, 05:27 PM
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை வென்று

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th April 2021, 06:58 PM
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th April 2021, 08:46 PM
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
13th April 2021, 09:17 PM
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye

pavalamani pragasam
14th April 2021, 09:14 AM
மனம் விரும்புதே உன்னை உன்னை உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
14th April 2021, 09:26 AM
kaNNum kaNNum kalandhu sondham koNdaadudhe
eNNam pole inbam......

pavalamani pragasam
14th April 2021, 10:01 AM
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
14th April 2021, 07:04 PM
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு

pavalamani pragasam
14th April 2021, 07:16 PM
யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
14th April 2021, 07:50 PM
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
14th April 2021, 09:04 PM
எனக்காக பிறந்தவளே என் உயிர் சுமப்பவளே மாலையிட்ட நாளாய் என் கரம் பற்றியவளே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
14th April 2021, 09:48 PM
maalai itta mangai yaaro andha maaniniyaaL endha ooro

pavalamani pragasam
14th April 2021, 10:55 PM
மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
14th April 2021, 11:13 PM
kalaivaaNiye kalaivaaNiye unaithaane azhaithen
uyir theeyai vaLarthen
vara veNdum varam veNdum

pavalamani pragasam
15th April 2021, 09:45 AM
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலையில்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 09:58 AM
நதியில் சாயும் நாணல் போலே
இதயம் சாயும் உந்தன் மேலே
சாயும் மனதை தடுக்கவும் இல்லை

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 10:12 AM
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 11:42 AM
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 11:48 AM
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 11:52 AM
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 12:15 PM
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய்*என நானறியேன்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 12:17 PM
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 12:22 PM
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 12:33 PM
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 01:05 PM
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 02:12 PM
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 03:09 PM
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 03:23 PM
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 03:55 PM
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 05:44 PM
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே


Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 06:27 PM
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே மடி மீது தூங்கச் சொல்கிறாய் தோள் மீது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 06:42 PM
யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th April 2021, 07:01 PM
கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும்


Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th April 2021, 08:00 PM
கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை

pavalamani pragasam
15th April 2021, 09:14 PM
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
15th April 2021, 10:12 PM
mukathil mukam paarkkalaam viral nagathil pavaLathin niram paarkkalaam

pavalamani pragasam
16th April 2021, 09:44 AM
முகமென்ற மலரின்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

pavalamani pragasam
16th April 2021, 09:53 AM
Oops!

பாக்காத பாக்காத பஞ்சாங்கத்த பாக்காத
தள்ளாத தள்ளாத தாவணியை தள்ளாத

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th April 2021, 09:57 AM
பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களால் சொல்லம்மா

pavalamani pragasam
16th April 2021, 10:19 AM
பங்குனி போய் சித்திரை வந்தால்
பத்திரிகை வந்திடும்*கல்யாண

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th April 2021, 10:28 AM
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்

pavalamani pragasam
16th April 2021, 01:17 PM
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப்பட்டு எனக்காக

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th April 2021, 02:52 PM
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
16th April 2021, 04:37 PM
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th April 2021, 06:12 PM
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
16th April 2021, 06:18 PM
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th April 2021, 07:24 PM
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
16th April 2021, 07:50 PM
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th April 2021, 08:46 PM
வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முடிந்ததடா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
16th April 2021, 09:32 PM
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

rajraj
17th April 2021, 01:26 AM
vaazhkkaiyin paadam kooridum odam odum
singaaram paar maalai neram