PDA

View Full Version : Old PP 2022



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15]

NOV
15th December 2022, 03:42 PM
ஓடிவா காதலே சிறு காற்றாய் தலை கோத வா
தேடிடும் போதிலே என்னை பின்னாலே கண் மூட வா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th December 2022, 04:05 PM
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட

Sent from my CPH2371 using Tapatalk

NOV
15th December 2022, 05:52 PM
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி



Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
15th December 2022, 06:25 PM
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th December 2022, 06:47 AM
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா

pavalamani pragasam
16th December 2022, 07:46 AM
வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th December 2022, 11:05 AM
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே

pavalamani pragasam
16th December 2022, 12:04 PM
(ஈர்க்குச்சியிலேர்ந்து ஈர????)


வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ.

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th December 2022, 12:23 PM
oops!


வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா

Sent from my CPH2371 using Tapatalkவம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

pavalamani pragasam
16th December 2022, 03:34 PM
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல
ரோஜாக்கள் ஏராளண்டி
என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th December 2022, 04:04 PM
கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி கண்ணால என்ன நீ பார்த்தா
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா யூத்தாக மாறுவான் காத்தா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
16th December 2022, 05:07 PM
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே



Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th December 2022, 05:31 PM
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
கில்லாத ஆசையை கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும்
இசை இன்ப தேனையும் வெல்லும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
16th December 2022, 06:52 PM
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாடி நீ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th December 2022, 09:00 PM
வான் மதி மறைந்திடும் நேரம் தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும் தேன் துளி மாறாது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
17th December 2022, 09:00 AM
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்



Sent from my CPH2371 using Tapatalk

NOV
17th December 2022, 10:43 AM
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி

pavalamani pragasam
17th December 2022, 02:57 PM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
17th December 2022, 05:55 PM
மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா

pavalamani pragasam
17th December 2022, 08:34 PM
கனியா கன்னியா வாழ்வில் இன்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத* கன்னியமுதம் உண்ண வா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th December 2022, 06:27 AM
காதல் பேசும் பேச்சில் ஓர் அர்த்தம் தேடும் போது
ஒளிகள் நாணம் கொள்ளும் ஆனாலும் காதல் பேசும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
18th December 2022, 09:06 AM
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய கரையில்
கரைந்து கிடக்கிறேன்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th December 2022, 09:39 AM
கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே

pavalamani pragasam
18th December 2022, 12:06 PM
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா




Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th December 2022, 01:15 PM
காற்றை தரும் காடுகள் வேண்டாம்
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
18th December 2022, 05:07 PM
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th December 2022, 06:20 PM
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
18th December 2022, 09:37 PM
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th December 2022, 06:13 AM
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ

pavalamani pragasam
19th December 2022, 10:18 AM
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th December 2022, 11:02 AM
வைதேகி ராமன் கைசேரும் காலம் தை மாத நன் நாளிலே
வையம் வானகம் யாவும் தோரணம் மெய்யை மெய்த் தொடும் காதல் காரணம்

pavalamani pragasam
19th December 2022, 01:02 PM
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th December 2022, 02:57 PM
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
19th December 2022, 03:17 PM
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th December 2022, 05:07 PM
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
19th December 2022, 06:47 PM
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th December 2022, 08:41 PM
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
19th December 2022, 10:04 PM
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுக்கின்றதே அடி அது காதல...
தீ குளிர்கின்றதே அடி இது காதலா...
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th December 2022, 06:13 AM
இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம் பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்

pavalamani pragasam
20th December 2022, 10:35 AM
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th December 2022, 11:22 AM
வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
20th December 2022, 12:56 PM
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் எண்ணிலாக் கனவுகளில்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th December 2022, 03:42 PM
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
20th December 2022, 04:18 PM
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே



Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th December 2022, 05:18 PM
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
20th December 2022, 06:20 PM
கவிதை பாடு குயிலே குயிலே

இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே



Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th December 2022, 07:09 PM
இளமை இது இணைந்திடும் போது இரவு எது எதும் புரியாது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
20th December 2022, 07:43 PM
இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st December 2022, 06:20 AM
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே

pavalamani pragasam
21st December 2022, 08:41 AM
மாலை சூடும் மணநாள் இள மங்கையின் வாழ்வில் திருநாள் சுகம் மேவிடும் காதலின் எல்லை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st December 2022, 08:58 AM
திருநாளும் வருமோ சுவாமி
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி அலமேலு மங்கைக்கு

pavalamani pragasam
21st December 2022, 12:15 PM
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st December 2022, 02:25 PM
என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

pavalamani pragasam
21st December 2022, 06:16 PM
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st December 2022, 07:01 PM
சொல் சொல் சொல் அன்பே நி சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதேல்லாம் கண்ணாலே சொல்

pavalamani pragasam
21st December 2022, 08:50 PM
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே



Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd December 2022, 06:55 AM
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு

RR
22nd December 2022, 11:30 AM
-- deleted --

RR
22nd December 2022, 11:34 AM
கேட்டுக்கோடி உறுமி மேளம்


Sent from my iPhone using Tapatalk

NOV
22nd December 2022, 11:47 AM
மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி

pavalamani pragasam
22nd December 2022, 03:21 PM
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி

NOV
22nd December 2022, 03:58 PM
மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா் போதுமினோ நோிழையீா்
சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏராந்த கன்னி யசோதை
இளஞ்சிங்கம்

pavalamani pragasam
23rd December 2022, 02:38 PM
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே

NOV
24th December 2022, 06:28 AM
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது

pavalamani pragasam
24th December 2022, 10:07 PM
பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல்

NOV
25th December 2022, 07:57 AM
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம் உறவினில் நறுமணம் உண்டாக வழி கூறு

pavalamani pragasam
25th December 2022, 03:51 PM
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

NOV
26th December 2022, 06:16 AM
பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர
ஆராரோ பாட்டுச் சத்தம் அங்கே இறங்கி வர

pavalamani pragasam
26th December 2022, 10:02 AM
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்

NOV
27th December 2022, 06:27 AM
அது மாத்ரம் இப்ப கூடாது
அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது

pavalamani pragasam
27th December 2022, 10:46 AM
சும்மா சும்மா சும்மா சும்மா…
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு

NOV
27th December 2022, 12:54 PM
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன

pavalamani pragasam
27th December 2022, 03:27 PM
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

NOV
27th December 2022, 06:36 PM
மயங்காத மயங்காத மனசாடும் மகராணி
மனம் போல ஒண்ணு சேந்து
மல போல வாழ்ந்திருப்போம்

pavalamani pragasam
27th December 2022, 10:18 PM
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா

NOV
28th December 2022, 06:08 AM
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராணி ஆகிறாய் நாலு புறம் வீசும் மலர் வாசம்

pavalamani pragasam
28th December 2022, 10:36 AM
வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது…
மீனாட்க்ஷியை தேடுது

NOV
28th December 2022, 10:48 AM
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா

pavalamani pragasam
28th December 2022, 03:16 PM
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது கண்கள்

NOV
28th December 2022, 07:15 PM
இதோ இதோ என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ

pavalamani pragasam
28th December 2022, 09:28 PM
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

NOV
29th December 2022, 05:22 AM
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே

priya32
29th December 2022, 07:02 AM
நானே ராஜா நீ வா ரோஜா
வாலிபத்தை தோளில் வைத்து
ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி மெல்ல வாடி

NOV
29th December 2022, 11:01 AM
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க

pavalamani pragasam
29th December 2022, 11:30 AM
மேலே பறக்கும் ராக்கட்டு
மின்னல் பூச்சி ஜாக்கட்டு
ஆளை மயக்கும் பேஸ்கட்டு
அதுதான் இப்போ மார்க்கட்டு
மாமா மாமா

NOV
29th December 2022, 04:47 PM
ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே
ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே

pavalamani pragasam
29th December 2022, 06:42 PM
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

NOV
29th December 2022, 09:07 PM
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே

pavalamani pragasam
30th December 2022, 10:21 AM
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ

ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ

NOV
30th December 2022, 10:26 AM
ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது அது நேரம் பாத்திருக்குது

pavalamani pragasam
30th December 2022, 03:01 PM
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு கூறைப்பட்டு எனக்காக

NOV
30th December 2022, 04:13 PM
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம்

pavalamani pragasam
30th December 2022, 06:21 PM
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்ம்ம்

காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்

NOV
31st December 2022, 07:24 AM
நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்

pavalamani pragasam
31st December 2022, 10:08 AM
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும் பழங்காலத்தின் நிலை மறந்து

NOV
31st December 2022, 10:20 AM
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

pavalamani pragasam
31st December 2022, 12:42 PM
சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே , ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி

NOV
31st December 2022, 02:23 PM
சங்கத் தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

pavalamani pragasam
31st December 2022, 03:38 PM
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே

NOV
31st December 2022, 04:47 PM
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

pavalamani pragasam
31st December 2022, 08:45 PM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே