PDA

View Full Version : Old PP 2022



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

NOV
12th January 2022, 10:29 AM
புத்தி சிகாமணி பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை

pavalamani pragasam
12th January 2022, 12:12 PM
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th January 2022, 12:15 PM
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

pavalamani pragasam
12th January 2022, 01:52 PM
என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th January 2022, 04:22 PM
எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்
இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்
எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா
அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்

pavalamani pragasam
12th January 2022, 05:42 PM
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th January 2022, 06:36 PM
இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை

pavalamani pragasam
12th January 2022, 08:03 PM
பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
12th January 2022, 08:15 PM
கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை

pavalamani pragasam
12th January 2022, 10:20 PM
கொஞ்சம் சிந்திக்கணும்
தனியா நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சிக்கணும்
தொடாமே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th January 2022, 06:21 AM
தனியா தவிக்கிற வயசு இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு என்னை நெருங்க விடலையே விலக்கு

pavalamani pragasam
13th January 2022, 09:10 AM
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th January 2022, 10:14 AM
ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே

A blessed Vaikunda Ekadesi!

pavalamani pragasam
13th January 2022, 12:42 PM
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th January 2022, 12:54 PM
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

Hopefully can stay awake tonight

pavalamani pragasam
13th January 2022, 03:53 PM
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.

கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்

Wish you all the best!

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th January 2022, 04:28 PM
குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th January 2022, 08:54 PM
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
13th January 2022, 09:24 PM
நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே
அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே

pavalamani pragasam
14th January 2022, 09:40 AM
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
14th January 2022, 10:25 AM
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

pavalamani pragasam
14th January 2022, 03:57 PM
மக்களைப் பெற்ற மகராசி
மகா லட்சுமி போல் விளங்கும் முக ராசி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
14th January 2022, 07:02 PM
ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி
உன் கை ராசி

pavalamani pragasam
14th January 2022, 07:53 PM
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
14th January 2022, 08:12 PM
நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு

pavalamani pragasam
14th January 2022, 10:49 PM
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன். கருத்த கோழி முளகு போட்டு வறுத்து

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th January 2022, 07:28 AM
கருத்தவலாம் கலீஜாம் கெளப்பி உட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே! உழச்சவன்லாம் நம்மாளு ஒதுங்கி நிக்காத
வா வா தெரிக்கவிடு கொய்யால
தக்காளி!

pavalamani pragasam
15th January 2022, 10:05 AM
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th January 2022, 10:27 AM
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்ஜோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்

pavalamani pragasam
15th January 2022, 11:12 AM
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th January 2022, 11:28 AM
பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர
ஆராரோ பாட்டுச் சத்தம் அங்கே இறங்கி வர

pavalamani pragasam
15th January 2022, 01:31 PM
ஆராரிரோ பாடியதாரோ

தூங்கி போனதாரோ...
யாரோ யாரோ எனக்காரோ யாரோ...
என் தெய்வமே... இது பொய் தூக்கமா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th January 2022, 05:11 PM
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை

pavalamani pragasam
15th January 2022, 06:48 PM
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
15th January 2022, 07:08 PM
காலம் பொன்னானது கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது

pavalamani pragasam
15th January 2022, 08:50 PM
காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th January 2022, 06:33 AM
காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா

pavalamani pragasam
16th January 2022, 09:08 AM
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th January 2022, 09:18 AM
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

pavalamani pragasam
16th January 2022, 11:58 AM
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th January 2022, 05:21 PM
சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்

pavalamani pragasam
16th January 2022, 06:34 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
16th January 2022, 07:42 PM
இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ
இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ விழி ஆதில் விழுவேனா

pavalamani pragasam
16th January 2022, 09:19 PM
காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
17th January 2022, 07:25 AM
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்

pavalamani pragasam
17th January 2022, 09:05 AM
கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
17th January 2022, 09:50 AM
ராத்திரியை ஆளும் அரசன் எனை மிஞ்ச இனை எவனென்று
யுகங்கள் தேடிடும் போது முதல் முறை என வெல்ல வா

pavalamani pragasam
17th January 2022, 11:12 AM
முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
17th January 2022, 11:33 AM
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

pavalamani pragasam
17th January 2022, 03:12 PM
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு

படைத்தவனிருப்பான் பார்த்துக்கொள்வான் பயணத்தை தொடர்ந்து விடு



Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
17th January 2022, 05:26 PM
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா

pavalamani pragasam
17th January 2022, 06:23 PM
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கல கலவென துள்ளி குதிக்கும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தன்னால் அடங்கிவிடும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
17th January 2022, 07:01 PM
துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லி கொடுத்தது காற்று

pavalamani pragasam
17th January 2022, 09:03 PM
சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா
தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்
உல்லாசமாய் உற்ச்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
18th January 2022, 08:03 AM
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை காயவில்லை தலையணை

pavalamani pragasam
18th January 2022, 09:15 AM
யார் யார் யார் அவள் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ?*

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
18th January 2022, 10:05 AM
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் ரெண்டைக் கவர்ந்து போனாளே

pavalamani pragasam
18th January 2022, 10:20 AM
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
18th January 2022, 11:50 AM
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

pavalamani pragasam
18th January 2022, 12:14 PM
பாவை பாவைதான்
ஆசை ஆசைதான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
18th January 2022, 12:37 PM
தானே தனக்குள் ரசிக்கின்றாய்
தலை முழுகாமல் இருக்கின்றாய்
மானே எனக்குப் புரியாதா
மகன் வரப்போவது தெரியாதா

pavalamani pragasam
18th January 2022, 02:18 PM
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
18th January 2022, 06:09 PM
மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே
மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ

pavalamani pragasam
18th January 2022, 06:21 PM
மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க மன்னவா மன்னவா
மன்னவா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
18th January 2022, 07:47 PM
என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

pavalamani pragasam
18th January 2022, 08:57 PM
நீதானா என்னை நினைத்தது

நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
19th January 2022, 07:43 AM
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே

pavalamani pragasam
19th January 2022, 08:36 AM
யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
19th January 2022, 09:30 AM
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே

pavalamani pragasam
19th January 2022, 09:35 AM
கனவே கலையாதே – காதல்
கனவே கலையாதே
கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
19th January 2022, 10:33 AM
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்

pavalamani pragasam
19th January 2022, 10:43 AM
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
19th January 2022, 04:23 PM
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை

pavalamani pragasam
19th January 2022, 06:30 PM
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
ட்ரியோட்ரியோட்ரியோட்ரியோ
இந்த குமரிப்பொண்ணு உனக்காக

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
19th January 2022, 07:38 PM
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை நீ வளர்க்கணும்

pavalamani pragasam
19th January 2022, 08:04 PM
நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
20th January 2022, 09:02 AM
நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க happy new year
சமுதாய சிந்தனை சேர அநியாய கொள்கைகள் மாற மனிதாபிமானமும் வாழ

pavalamani pragasam
20th January 2022, 09:24 AM
சிந்தனை செய் மனமே...
சிந்தனை செய் மனமே தினமே....

சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
20th January 2022, 09:36 AM
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன

pavalamani pragasam
20th January 2022, 10:23 AM
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
20th January 2022, 11:33 AM
மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே

pavalamani pragasam
20th January 2022, 12:23 PM
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
20th January 2022, 12:36 PM
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்னான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா

pavalamani pragasam
20th January 2022, 02:05 PM
பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
மான் போல மான்
போல துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
20th January 2022, 05:40 PM
பால்போலே பதினாறில் எனக்கொரு girlfriend வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல எனக்கொரு girlfriend வேணும்

pavalamani pragasam
20th January 2022, 06:06 PM
பதினாறும் நிறையாத
பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும்
ரதியின் தங்கை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
20th January 2022, 06:52 PM
ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை

pavalamani pragasam
20th January 2022, 10:13 PM
பூஜைக்கேத்த பூவிது..

நேத்துத்தான பூத்தது..
அட பூத்தது.. யாரத பாத்தது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
21st January 2022, 06:31 AM
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு

pavalamani pragasam
21st January 2022, 09:15 AM
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்



Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
21st January 2022, 09:36 AM
வாடகை வீடிது வாசனை பூவிது
பாடும் வண்டுகள் குடியிருக்கலாம்
பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்

pavalamani pragasam
21st January 2022, 10:32 AM
ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
21st January 2022, 04:25 PM
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே

pavalamani pragasam
21st January 2022, 05:41 PM
ஆலமரத்திலதான் கூடு கட்டி.
விட்ட விழுதுகளில் மணி ஊஞ்சல்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
21st January 2022, 09:19 PM
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே கொலுவிருக்க. நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
21st January 2022, 09:55 PM
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
22nd January 2022, 07:35 AM
ஊசி மலை காடு ஹோய் உள்ள வந்து பாரு ஹோய்
ஏசி வச்ச ஊரு ஹோய் இங்கே வந்து சேரு ஹோய்

pavalamani pragasam
22nd January 2022, 09:07 AM
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது அடாடா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
22nd January 2022, 09:09 AM
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்

pavalamani pragasam
22nd January 2022, 11:48 AM
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
22nd January 2022, 05:44 PM
மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தேரியவில்லை

pavalamani pragasam
22nd January 2022, 07:09 PM
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
22nd January 2022, 09:05 PM
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
22nd January 2022, 09:28 PM
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
23rd January 2022, 06:33 AM
வெள்ளைக் கமலத்திலே
அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான்
நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்

pavalamani pragasam
23rd January 2022, 09:14 AM
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
23rd January 2022, 09:22 AM
நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே

pavalamani pragasam
23rd January 2022, 12:27 PM
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
23rd January 2022, 12:41 PM
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

pavalamani pragasam
23rd January 2022, 01:23 PM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
23rd January 2022, 05:11 PM
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை

pavalamani pragasam
23rd January 2022, 06:01 PM
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
இன்று வந்த இன்பம் என்னவோ
அத கண்டு கண்டு அன்பு கொள்ளவோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
23rd January 2022, 06:35 PM
வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா

priya32
24th January 2022, 07:01 AM
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எந்தன் நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே
பட்டுச் சிறகினில் பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ

NOV
24th January 2022, 07:12 AM
அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன் மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

pavalamani pragasam
24th January 2022, 10:33 AM
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
24th January 2022, 07:13 PM
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
24th January 2022, 08:06 PM
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
24th January 2022, 09:09 PM
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
24th January 2022, 10:41 PM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
25th January 2022, 07:01 AM
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

pavalamani pragasam
25th January 2022, 08:52 AM
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
25th January 2022, 09:44 AM
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

pavalamani pragasam
25th January 2022, 10:05 AM
அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உடமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா



Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
25th January 2022, 10:20 AM
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா

pavalamani pragasam
25th January 2022, 11:47 AM
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அநேக நன்மையே – உண்மையே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே – கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
25th January 2022, 07:09 PM
ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
25th January 2022, 08:10 PM
செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
25th January 2022, 09:05 PM
அடி ஏன்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
25th January 2022, 09:13 PM
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
26th January 2022, 07:36 AM
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால்

pavalamani pragasam
26th January 2022, 08:01 AM
முத்து முத்து பச்சரிசி
கொட்டிடும் பொங்கலின்று
முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
26th January 2022, 08:39 AM
பச்சரிசி மாவிடிச்சு மாவிடிச்சு மாவிடிச்சு
சர்க்கரையில் பாகு வெச்சு பாகு வெச்சு பாகு வெச்சு
சுக்கிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு
பக்குவமா கலந்து வெச்சு கலந்து வெச்சு கலந்து வெச்சு
அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மனவ எங்களையும் காக்க வேணும் காக்க வேணும் தாயி

pavalamani pragasam
26th January 2022, 10:00 AM
சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
26th January 2022, 10:14 AM
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்

pavalamani pragasam
26th January 2022, 11:45 AM
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
26th January 2022, 12:34 PM
மலரும் வான் நிலவும்
சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே

pavalamani pragasam
26th January 2022, 01:30 PM
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
26th January 2022, 05:04 PM
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது

pavalamani pragasam
26th January 2022, 05:25 PM
பருவமே புதிய பாடல் பாடு

இளமையின் பூந்தென்றல் ராகம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
26th January 2022, 06:44 PM
பூந்தென்றல் இசை பாட புகழ் பாணர் கவி பாட
சான்றோர்கள் மடி தன்னில் விளையாடும் தமிழ் வாழ்க

pavalamani pragasam
26th January 2022, 06:53 PM
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
26th January 2022, 06:55 PM
விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம் யாருக்கும் தெரியாமலே
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கிறோம் நமக்கும் தெரியாமலே

pavalamani pragasam
26th January 2022, 08:57 PM
யாருக்கும் சொல்லாம உன்
நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன்
உன்னால தன்னால

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
27th January 2022, 07:03 AM
உன் பேரே தெரியாது உனைக் கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது

pavalamani pragasam
27th January 2022, 08:54 AM
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா

ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
27th January 2022, 10:23 AM
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு

pavalamani pragasam
27th January 2022, 10:54 AM
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
27th January 2022, 11:36 AM
எல்லை இல்லாத இன்பத்திலே
நாம் இணைந்தோம் இந்த நாளே

pavalamani pragasam
27th January 2022, 01:00 PM
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
27th January 2022, 01:21 PM
என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன

pavalamani pragasam
27th January 2022, 04:29 PM
என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழி பார்வையிலே

சொல்லி சொல்லி முடித்து விட்டேன்

சொன்ன கதை புரியவில்லை



Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
27th January 2022, 05:16 PM
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே தேடி வரும் நலம் தானே

pavalamani pragasam
27th January 2022, 06:08 PM
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி அவ்வளவு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
27th January 2022, 07:05 PM
சங்கத் தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

pavalamani pragasam
27th January 2022, 08:13 PM
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
27th January 2022, 08:16 PM
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

pavalamani pragasam
28th January 2022, 09:36 AM
என்றும் பதினாறு
வயது பதினாறு
மனது பதினாறு
அருகில் வா வா விளையாடு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
28th January 2022, 05:15 PM
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

pavalamani pragasam
28th January 2022, 07:22 PM
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
28th January 2022, 07:42 PM
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

pavalamani pragasam
28th January 2022, 11:32 PM
மகராஜா?

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

pavalamani pragasam
28th January 2022, 11:34 PM
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
29th January 2022, 07:40 AM
மகராஜா?
I sang from மகா

மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்

pavalamani pragasam
29th January 2022, 09:49 AM
Guessed so!

உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
29th January 2022, 10:06 AM
ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு தேடுதல் நிறுத்தாதே

pavalamani pragasam
29th January 2022, 11:36 AM
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்

எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது



Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
29th January 2022, 12:19 PM
துணிந்து நில் .தொடர்ந்து செல்
தோல்வி கிடையாது தம்பி

pavalamani pragasam
29th January 2022, 01:48 PM
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
29th January 2022, 04:25 PM
என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா

pavalamani pragasam
29th January 2022, 08:23 PM
ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா
அய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
30th January 2022, 08:53 AM
மூனு மூனு மூனு மூனு மூனு மூனு
ஹே வாண்டடா வந்தா விருந்தாளி போல
டார்ச்சரா பண்ணுது என்னை புடிச்ச பீட

pavalamani pragasam
30th January 2022, 09:31 AM
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
30th January 2022, 09:41 AM
இது நீரோடு செல்கின்ற ஓடம்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

pavalamani pragasam
30th January 2022, 11:24 AM
யார் சொல்வதோ யார் சொல்வதோ

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
30th January 2022, 12:24 PM
மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்

pavalamani pragasam
30th January 2022, 12:40 PM
Repeating the same song!


தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
30th January 2022, 03:06 PM
oops!!!


யார் சொல்வதோ யார் சொல்வதோ

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்

தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென் மதுரைக் கோயிலிலே சங்கம் வளர்த்தாள்

pavalamani pragasam
30th January 2022, 04:21 PM
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசமென்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
30th January 2022, 04:40 PM
இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்

pavalamani pragasam
30th January 2022, 05:50 PM
இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
30th January 2022, 08:51 PM
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
30th January 2022, 11:52 PM
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st January 2022, 06:28 AM
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே

pavalamani pragasam
31st January 2022, 08:16 AM
காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st January 2022, 08:28 AM
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன்
கொண்டு வந்தேன் ஹோய்

pavalamani pragasam
31st January 2022, 08:55 AM
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெரித்து நெரித்து
அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st January 2022, 05:06 PM
ஓஹோ ஹோ தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
ஓஹோ ஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே

pavalamani pragasam
31st January 2022, 06:12 PM
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st January 2022, 06:24 PM
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது

pavalamani pragasam
31st January 2022, 07:12 PM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
31st January 2022, 07:21 PM
பொங்கும் புகையிலே சொர்கம் மதியிலே
ஒரு பக்கம் உதடு மறு பக்கம் நெருப்பு சொர்கம் நடுவினிலே

pavalamani pragasam
31st January 2022, 08:58 PM
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st February 2022, 06:24 AM
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமா

pavalamani pragasam
1st February 2022, 09:43 AM
கை கை கை கை கை
வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா


Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st February 2022, 09:47 AM
எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே

pavalamani pragasam
1st February 2022, 10:31 AM
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st February 2022, 05:13 PM
நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து
ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி

pavalamani pragasam
1st February 2022, 06:09 PM
வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st February 2022, 06:16 PM
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர

pavalamani pragasam
1st February 2022, 06:50 PM
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
1st February 2022, 06:51 PM
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

pavalamani pragasam
1st February 2022, 09:28 PM
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd February 2022, 06:35 AM
பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா
சித்தாடை சிட்டுதானம்மா

pavalamani pragasam
2nd February 2022, 08:43 AM
சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd February 2022, 09:01 AM
சிங்கார பெண்ணொருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா ஹா
அவள் காவல் தேவையப்பா

pavalamani pragasam
2nd February 2022, 10:48 AM
செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே
குப்பத்திலே வாழும்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd February 2022, 11:00 AM
சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி

pavalamani pragasam
2nd February 2022, 04:03 PM
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd February 2022, 07:51 PM
மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்தது இல்லை உன்னை

pavalamani pragasam
2nd February 2022, 07:58 PM
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
2nd February 2022, 08:17 PM
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே

pavalamani pragasam
2nd February 2022, 08:36 PM
தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தளம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd February 2022, 06:40 AM
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான்
பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சுக்க ராசா
விட்டுப்போனா உதிர்ந்து போகும் வாசன ரோசா

pavalamani pragasam
3rd February 2022, 08:10 AM
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd February 2022, 08:17 AM
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்

pavalamani pragasam
3rd February 2022, 09:16 AM
மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வினில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd February 2022, 10:30 AM
வாழ்வில் ஓர் திருநாள் இன்றே வாழ்வில் ஓர் திருநாள்
மான் விழி மடவர் கும்பல் வீதிகளெங்கும்

pavalamani pragasam
3rd February 2022, 10:36 AM
திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd February 2022, 10:40 AM
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்

pavalamani pragasam
3rd February 2022, 01:18 PM
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd February 2022, 04:43 PM
தென் பொதிகை காற்றே தென் மதுரை பாட்டே
கண்ணாமூச்சி ஆடும் பட்டாம்பூச்சி பூவே

pavalamani pragasam
3rd February 2022, 05:11 PM
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd February 2022, 06:07 PM
கங்கை நதியே கங்கை நதியே போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன

pavalamani pragasam
3rd February 2022, 06:45 PM
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
3rd February 2022, 07:06 PM
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

pavalamani pragasam
3rd February 2022, 09:24 PM
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th February 2022, 07:18 AM
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே

pavalamani pragasam
4th February 2022, 08:04 AM
ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வைக்கலாமா
என் மாமா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th February 2022, 08:38 AM
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு

pavalamani pragasam
4th February 2022, 01:26 PM
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th February 2022, 06:34 PM
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

pavalamani pragasam
4th February 2022, 08:10 PM
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே

வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
4th February 2022, 08:18 PM
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

pavalamani pragasam
4th February 2022, 09:34 PM
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
5th February 2022, 06:58 AM
முகம் தெரியா உயிர் துடிக்க
முகம் திருப்பி செல்வது குற்றம் தான்

pavalamani pragasam
5th February 2022, 09:06 AM
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
5th February 2022, 11:04 AM
வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல ஊரில் தேறும் இல்லை

pavalamani pragasam
5th February 2022, 11:08 AM
ஓடக்கார மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
5th February 2022, 11:19 AM
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல

pavalamani pragasam
5th February 2022, 11:30 AM
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
5th February 2022, 12:11 PM
அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா

pavalamani pragasam
5th February 2022, 12:37 PM
முந்தி முந்தி விநாயகனே

முப்பது முக்கோடி தேவர்களே

வந்து வந்து எம்மை காரும்மையா



Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
5th February 2022, 05:00 PM
முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் கொள்ளவே போதுமா
உடல் சாய்ந்து கொள்ள உயிர் சேர்ந்துகொள்ள ஒரு நொடியும் போதும் அல்லவா

pavalamani pragasam
5th February 2022, 06:38 PM
காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
5th February 2022, 07:11 PM
கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு
வினாவும் வினாவும் உன் நெஞ்சில் இருக்கு

pavalamani pragasam
5th February 2022, 08:19 PM
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
6th February 2022, 08:34 AM
கார்கால மேகம் உன்னை பார்த்தால் கூடும்
பொன் தேகம் மீது மழை சிந்து பாடும்

pavalamani pragasam
6th February 2022, 08:58 AM
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

NOV
6th February 2022, 09:33 AM
உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்