Log in

View Full Version : Old Relay 2024



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13

pavalamani pragasam
13th November 2024, 10:30 AM
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி

NOV
13th November 2024, 11:37 AM
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி

pavalamani pragasam
13th November 2024, 12:43 PM
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும்

NOV
13th November 2024, 02:14 PM
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப் பொழுது

pavalamani pragasam
13th November 2024, 02:23 PM
இது ஒரு பொன்மாலை பொழுது..

வானமகள்..

நாணுகிறாள்..

வேறு உடை

NOV
13th November 2024, 03:22 PM
சுமை கொண்ட பூங்கொடியின் சுவை
கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

pavalamani pragasam
13th November 2024, 07:04 PM
அன்னத்தை தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

NOV
14th November 2024, 06:56 AM
அவர் உரிமைப் பொருள்களை தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

pavalamani pragasam
14th November 2024, 08:21 AM
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி

NOV
14th November 2024, 10:56 AM
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்

pavalamani pragasam
14th November 2024, 11:13 AM
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்

NOV
14th November 2024, 01:47 PM
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில்

pavalamani pragasam
14th November 2024, 02:50 PM
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு
கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே

NOV
14th November 2024, 03:57 PM
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

pavalamani pragasam
14th November 2024, 06:11 PM
Clue, pls!

NOV
14th November 2024, 06:28 PM
Agaram ippo sigaram aachu

pavalamani pragasam
14th November 2024, 09:47 PM
அந்த பாட்டில் "பரவாயில்லை" ?????

NOV
15th November 2024, 06:24 AM
https://www.youtube.com/watch?v=QT_bbMROrX8

Watch at 4:20

pavalamani pragasam
15th November 2024, 08:31 AM
Oops! Senility! Missed it.

தலை சாய்க்க இடமா இல்லை

தலை கோத விரலா இல்லை

இளங்காற்று வரவா இல்லை

இளைப்பாறு பரவா இல்லை

நம்பிக்கையே. நல்லது

NOV
15th November 2024, 09:25 AM
ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது
பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது

pavalamani pragasam
15th November 2024, 11:37 AM
ராவணன் ஈடில்லா என் மகன்

எனை தள்ளும் முன் குழி

NOV
15th November 2024, 12:11 PM
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள் தானோ

pavalamani pragasam
15th November 2024, 02:42 PM
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை

NOV
15th November 2024, 04:24 PM
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு

pavalamani pragasam
15th November 2024, 06:03 PM
உன்னை விட்டு. ஓடிப்போக முடியுமா. இனி முடியுமா. என் உள்ளம் காணும். கனவு என்ன. தெரியுமா

NOV
15th November 2024, 07:26 PM
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏன் நீயும் நானும் நூறு வருஷம்

pavalamani pragasam
15th November 2024, 08:40 PM
நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு வெளங்க இங்கு வாழனும்
சோலவனத்தில், ஒரு சோடி குயில் போலத்தான்
காலம்

NOV
16th November 2024, 06:18 AM
அது ஒரு காலம் அழகிய காலம்
அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

pavalamani pragasam
16th November 2024, 08:58 AM
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
அதே பழைய பல்லவிய திருப்பி சொல்லாதே

NOV
16th November 2024, 10:11 AM
என்னப் பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
அப்ப பாடிப் பறந்த குயில் வாடிக் கெடக்குது
கண்ணீர் கடலில் இது ஆடிக் கெடக்குது

pavalamani pragasam
16th November 2024, 10:29 AM
நீ உள்காயத்தை பாக்குறப்போ…
என்ன நெனச்ச…

நீ நகம் வெட்ட வேணுமுன்னு…
சொல்ல நெனச்சேன்

NOV
16th November 2024, 11:50 AM
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத் தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத் தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு

pavalamani pragasam
16th November 2024, 12:37 PM
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி

கோடு போட்டு நிற்க சொன்னான்
சீதை

NOV
16th November 2024, 04:18 PM
ராமனுக்கே சீதை கண்ணனுக்கே ராதை
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் பாடலாம் நீ ராகமா நீ சொல்வதே கீதை

pavalamani pragasam
16th November 2024, 10:01 PM
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை

மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்

NOV
17th November 2024, 05:56 AM
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே

pavalamani pragasam
17th November 2024, 08:50 AM
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

கட்டழகு

NOV
17th November 2024, 09:01 AM
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

பட்டாடை கட்டி வந்த மைனா

pavalamani pragasam
17th November 2024, 11:56 AM
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா

NOV
17th November 2024, 02:57 PM
ஐசாலக்கடி வேலைக் காட்டி மண்ணிலே விழுந்து நீங்க
நைசா வந்து போட்ட போடு பொண்ணுக்கு விருந்து

pavalamani pragasam
17th November 2024, 03:39 PM
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

NOV
17th November 2024, 05:41 PM
பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா
வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா
வளம்

pavalamani pragasam
17th November 2024, 05:57 PM
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்!
உயரும் உன்மதிப்பு

NOV
17th November 2024, 07:01 PM
மானிட பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு

pavalamani pragasam
17th November 2024, 09:41 PM
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு

NOV
18th November 2024, 06:31 AM
ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

pavalamani pragasam
18th November 2024, 09:17 AM
இந்த நாட்டு நடப்பை
ஒரு பாட்டில் படித்தபடி
நடனாமாடும் மாது

NOV
18th November 2024, 09:59 AM
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

pavalamani pragasam
18th November 2024, 10:40 AM
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது

NOV
18th November 2024, 11:38 AM
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்

pavalamani pragasam
18th November 2024, 12:55 PM
மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு

NOV
18th November 2024, 02:33 PM
கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லாச் சிவப்பும்

pavalamani pragasam
18th November 2024, 02:51 PM
உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
நீ சிரிச்சலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்
இசை
என் செவ்வாழை

NOV
18th November 2024, 03:57 PM
செந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே
செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்

கல்யாண

pavalamani pragasam
18th November 2024, 05:10 PM
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது

NOV
18th November 2024, 06:31 PM
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி

pavalamani pragasam
18th November 2024, 06:56 PM
பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

NOV
19th November 2024, 07:11 AM
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே

pavalamani pragasam
19th November 2024, 09:16 AM
மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

கரும்பை ஒடித்தால் கசந்து

NOV
19th November 2024, 10:02 AM
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ
உயிரின் தாகங்கள் கிடந்து சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ

pavalamani pragasam
19th November 2024, 11:00 AM
எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்
கண்ணாடி முனை போல்
எண்ணங்கள்

NOV
19th November 2024, 11:08 AM
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ

pavalamani pragasam
19th November 2024, 02:18 PM
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னை சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட

NOV
19th November 2024, 02:29 PM
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட

ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின்

pavalamani pragasam
19th November 2024, 06:18 PM
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.
சிங்களத் தீவினுக்கோர் பாலம்

NOV
19th November 2024, 06:41 PM
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின்

pavalamani pragasam
19th November 2024, 08:06 PM
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
பேரைச் சொல்லலாமா …
அத்தான் என்றால் உருகாதா
அன்பே

NOV
20th November 2024, 06:33 AM
பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா மானே மௌனம் ஏன்

pavalamani pragasam
20th November 2024, 09:25 AM
தேவி ஸ்ரீதேவி. உன் திருவாய் மலர்ந்தொரு. வார்த்தை சொல்லிவிடம்மா. பாவி அப்பாவி

NOV
20th November 2024, 10:00 AM
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மான்ஜி ராஜா

pavalamani pragasam
20th November 2024, 11:25 AM
நான் திருடி பழக்கமில்லை...
ஆனால் திருடன் ஆனேனடி...

நீ பார்க்காத நேரத்தில...
உன்னை பார்த்து

NOV
20th November 2024, 11:45 AM
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

pavalamani pragasam
20th November 2024, 02:22 PM
இரவினில் ஆட்டம்……
பகலினில் தூக்கம்……
இதுதான் எங்கள் உலகம்

NOV
20th November 2024, 05:49 PM
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

pavalamani pragasam
21st November 2024, 08:59 AM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி

NOV
21st November 2024, 05:20 PM
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை

pavalamani pragasam
21st November 2024, 06:09 PM
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை

NOV
22nd November 2024, 06:45 AM
இது மாலை நேரத்து மயக்கம்
பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தேடுது எனக்கும்

pavalamani pragasam
22nd November 2024, 09:13 AM
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

NOV
22nd November 2024, 10:45 AM
பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து
கூட்டிலிருந்து பறவை பறந்து
பாட்டொன்று பாடுது இளமையைப் பார்த்து
கட்டான மொட்டாடுது கட்டான சிட்டாடுது

ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து

pavalamani pragasam
22nd November 2024, 11:21 AM
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம்

NOV
22nd November 2024, 11:35 AM
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில்
பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்

pavalamani pragasam
22nd November 2024, 12:48 PM
உன்னை நெனச்சி பாக்கும்போது
கவித மனசில அருவி மாரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு ஒக்காந்தா அந்த
எழுத்து

NOV
22nd November 2024, 02:33 PM
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு } (2)

தெய்வம் இருப்பது எங்கே

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்

pavalamani pragasam
22nd November 2024, 03:18 PM
கவைக்குதவாப்படிப்பு உணர்ச்சியில்லா நடிப்பு
கதிரவன் ஜோதி முன்னே குடத்தில் இட்ட விளக்கு
ஆடம்பரம் இல்லா அறிவாளி நாவன்மை
அவனியை உருவாக்கும் தொழிலாளி கைவன்மை
நாடிக்கடல் கலந்த நதிநீரின் நல்ல தன்மை
நன்றியில்லா தவர்க்கு செய்த செய்த நன்மை

NOV
22nd November 2024, 03:40 PM
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

pavalamani pragasam
22nd November 2024, 06:21 PM
நேர்மை உள்ளத்திலே நீந்தும்
எண்ணத்திலே தீமை வந்ததில்லை
தெரிந்தால் துன்பம் இல்லை
தேவை அங்கிருக்கு தீனி

NOV
23rd November 2024, 06:04 AM
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே

வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு
நீ வெற்றி என்னும் கடலில் ஆடு

pavalamani pragasam
23rd November 2024, 08:06 AM
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி

NOV
23rd November 2024, 08:47 AM
காட்டுப் பூவை கிள்ளி கிள்ளி கனிய வைப்பாரோ
கண்ணாடி பார்த்துக் கொண்டே காதல் செய்வாரோ
காதல் செய்வாரோ போதை கொள்வாரோ

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

pavalamani pragasam
23rd November 2024, 10:56 AM
நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்

NOV
23rd November 2024, 11:41 AM
அவள் பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை அறிந்தேன்
எந்தன் உயிரை கூட கொடுத்திடுவேன்
இனி நான் நான் நான் நான் நான் நான்
அவன் விதை விதைதான் அதில் கரு வளர்த்தாள்
அவள் உதிரத்தில் என் உயிர் வளர்த்து விட்டாள்

pavalamani pragasam
23rd November 2024, 12:45 PM
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன்

NOV
23rd November 2024, 02:09 PM
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம்

pavalamani pragasam
23rd November 2024, 02:44 PM
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி

NOV
23rd November 2024, 04:25 PM
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

pavalamani pragasam
23rd November 2024, 04:45 PM
அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே. பனி துளியை போல குணம்

NOV
23rd November 2024, 07:38 PM
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

pavalamani pragasam
23rd November 2024, 08:09 PM
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே

NOV
24th November 2024, 06:18 AM
தமிழே தேனே கண்ணே தாலேலோ
தங்க ஜோதி வீசும் தீபமே தாலேலோ

pavalamani pragasam
24th November 2024, 08:56 AM
Clue, pls!

NOV
24th November 2024, 09:28 AM
தாலேலோ kku clue?
There are tons of songs containing that word!!!

pavalamani pragasam
24th November 2024, 10:43 AM
But in the beginning...

pavalamani pragasam
24th November 2024, 10:47 AM
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா

தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை

NOV
24th November 2024, 11:47 AM
Rarely it comes as the beginning word
Mostly in between, like in Kannan oru kai kuzhandthai...

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்ன பிள்ளை
அஞ்சுக்கு பின்னாலே

pavalamani pragasam
24th November 2024, 12:07 PM
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

NOV
24th November 2024, 02:36 PM
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகலா சம்பந்தம்

pavalamani pragasam
24th November 2024, 02:46 PM
என்ன..என்ன..
என்னங்க சம்பந்தி
எப்போ நம்ம சம்பந்தம்
என்னங்க சம்பந்தி

புருஷன் வீடு போயி புள்ளையைப் பெத்த பின்னாலே

NOV
24th November 2024, 03:48 PM
பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே
நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே

pavalamani pragasam
24th November 2024, 06:22 PM
மாமா மனசு இன்னிக்கு நல்லால்லே
அட ராமா சரக்கு ஒன்னும் சரியில்லே

NOV
24th November 2024, 06:28 PM
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம்

pavalamani pragasam
25th November 2024, 09:28 AM
இருதயம் இடம் மாறித் துடிக்கும்
வலது புறத்திலே

நீராடும் நதியொன்றிலே
நிலவொன்று பார்த்தேன்

இது ஒன்றும் கனவில்லையே
நான் உன்னை கேட்டேன்

NOV
25th November 2024, 06:25 PM
உன்னை கேட்டேன் காரம் சாரமா உனக்கு சமைக்க தொியுமா
யம்மா மிளகுல ரசமா

pavalamani pragasam
25th November 2024, 08:08 PM
ஏன்டி வசந்தா
நானும் ருசித்து பார்க்க ரசம் தா
ஏன்டி வசந்தா……

கம கம கம கம வாசம் வருதே
ம சா லா…….கரம் மசாலா

rajeshkrv
26th November 2024, 03:47 AM
Vaasam illa malaridhu vasanthathai theduthu vaigai illa madhurai idhu meenatchiyai theduthu

NOV
26th November 2024, 06:30 AM
ஏன்டி வசந்தா
நானும் ருசித்து பார்க்க ரசம் தா
ஏன்டி வசந்தா……

கம கம கம கம வாசம் வருதே
ம சா லா…….கரம் மசாலா
We are just a gang of six, gang of six, gang of six
They call us all மசாலா chicks, மசாலா chicks, மசாலா chicks
Check us out, we’ve got some tricks
We’re butterflies when shutter clicks

pavalamani pragasam
26th November 2024, 08:58 AM
ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும்
சிறிய ஜீவனே

NOV
26th November 2024, 09:42 AM
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே
என் மன்னனே ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா

pavalamani pragasam
26th November 2024, 11:43 AM
துள்ளித் திரிந்த பெண்ணொன்று
துயில் கொண்டதேன் இன்று

NOV
26th November 2024, 01:21 PM
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே

pavalamani pragasam
26th November 2024, 02:02 PM
இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை

இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும்

NOV
26th November 2024, 03:19 PM
இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே

pavalamani pragasam
26th November 2024, 03:50 PM
திமிரு காட்டாதடி
என் ஹார்ட்ட கழட்டி வெச்சு
அடிச்சு தொவைக்கிற லவ் வேணாமடி

ஆண் : கலர் கலரா
கனவு கானுற
காலம் இல்லடி காமாட்சி
கடக்கரையில காதல வளக்க
மூடு இல்லடி மீனாட்சி

NOV
26th November 2024, 04:49 PM
மூணு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்னை முட்டச்சொல்லி கேக்குதடி

மீனாட்சி பல் வரிசை அது தாண்டி சீர்வரிசை
பொண்டாட்டி முத்து முகம் அது தாண்டி சொத்து

pavalamani pragasam
26th November 2024, 06:19 PM
என் சொத்து பூரா தாரேன்

சாவி கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேல
நீ வெத்தல காட்டுக்கு வாடி
ஒன் சொத்து சுகம் வேணாம்
என் புத்தி கேட்ட மாமா
மஞ்ச தாலி

NOV
26th November 2024, 07:39 PM
மஞ்ச தாலி கட்டி வந்த தங்கரதம்
நெஞ்சில் தூலி கட்டி ஆடும் செங்கமலம்

pavalamani pragasam
26th November 2024, 09:18 PM
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்

rajeshkrv
26th November 2024, 09:21 PM
rule read pannitu vandhu post panren.. he he

pavalamani pragasam
26th November 2024, 10:41 PM
Simple. Last word has to come but not as a first word.

rajeshkrv
26th November 2024, 11:21 PM
Simple. Last word has to come but not as a first word.

thank you

pavalamani pragasam
26th November 2024, 11:22 PM
Last word or the highlighted word.

rajeshkrv
26th November 2024, 11:23 PM
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்

aasai konden amudhame en anbe aadum deivame

NOV
27th November 2024, 06:41 AM
கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
என்னென்ன சொல்கின்றார் என்னென்ன செய்கின்றார்
சில உள்ளத்துக்குள் பள்ளம் வைத்ததுன் வேலையா
வேலையா இது உன் வேலயா

pavalamani pragasam
27th November 2024, 08:38 AM
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம்

NOV
27th November 2024, 09:56 AM
சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்
நிறை குடம் இவன் என
புரிந்திடும் நிலை வரும் போக போக பாரு

pavalamani pragasam
27th November 2024, 10:50 AM
தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது

NOV
27th November 2024, 11:33 AM
சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
கண்ணாலத்தானே இந்த காதல் வளருது
உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது

pavalamani pragasam
27th November 2024, 12:46 PM
என்ன உதடு என்ன உதடு

செர்ரி பழம் போல் சிவந்த உதடு

நோஸ் தான் கொஞ்சம் ஓவர் சைஸ்

NOV
27th November 2024, 02:04 PM
Isaac Asimov பேரன்டா சுண்டக்கா சைஸ் சூரண்டா
ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீபாளி
ஹே ராஜாளி செம ஜாலி

pavalamani pragasam
27th November 2024, 02:27 PM
சண்டே பிக்சர்
மண்டே பீச்சு டியூஸ்டே
சர்க்கஸ் வெட்னஸ்டே
ட்ராமா
நாம போவோம்
ஜாலி ஆக பாமா

என்ன வேகம்
நில்லு

NOV
27th November 2024, 04:23 PM
வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

pavalamani pragasam
27th November 2024, 04:57 PM
வான்மதியே....
ஓ வான்மதியே....

தூது செல்லு....
வான்மதியே....

மாளிகை பொன் மாடம்

NOV
27th November 2024, 06:05 PM
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி

pavalamani pragasam
27th November 2024, 07:28 PM
என் கைவளை ஓசையில் கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான்
என்னை எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்

NOV
28th November 2024, 06:27 AM
புதுப் பாதை வகுப்பான் எனை நினைப்பான்
வரவழைப்பான் உடல் அணைப்பான்

மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ

pavalamani pragasam
28th November 2024, 07:34 AM
கங்கை
யமுனை
இங்கு தான்
சங்கமம்
ராகம்
தாளம்
மோகனம்

NOV
28th November 2024, 08:04 AM
வருவான் மோகன ரூபன் என காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள

pavalamani pragasam
28th November 2024, 12:29 PM
தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா
தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா

NOV
28th November 2024, 02:22 PM
ஹே இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதிரை

pavalamani pragasam
28th November 2024, 03:28 PM
வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா ராணி ஊரு
மானாமதுரை

மச்சானுக்கு வேணாம் ஜல்லிக்கட்டு

NOV
28th November 2024, 04:05 PM
கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ
வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ
அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு

pavalamani pragasam
28th November 2024, 05:52 PM
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு..தமிழா நீ மல்லுக்கட்டு..தங்கச்சங்கிலி அள்ளிட்டு தோள்வீரம் காட்டு

NOV
28th November 2024, 07:10 PM
காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா
கண்ணிரெண்டை மெல்ல தூக்கி
பொன் முகத்தை காட்டு ரோஜா
காளை ராஜா இளங் காளை

pavalamani pragasam
28th November 2024, 07:17 PM
அடங்காத காள ஒன்னு
அடிமாடா போனதடி
கண்மணி

NOV
29th November 2024, 06:32 AM
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

pavalamani pragasam
29th November 2024, 08:49 AM
அடி நீ சொன்ன பேச்சு
நீர் மேலே போட்ட
மாக்கோலம் ஆச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும்

NOV
29th November 2024, 09:27 AM
காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ

Raining non-stop here since 4pm yesterday
Still drizzling

pavalamani pragasam
29th November 2024, 10:53 AM
சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

pavalamani pragasam
29th November 2024, 10:55 AM
Only drizzle here. ஐப்பசி கார்த்திகை அடை மழை.

NOV
29th November 2024, 12:14 PM
காளிதாசன் ஏட்டிலே கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம் கண்டு கொண்டேன் உன்னிடம்
கொள்ளை இன்பங்களோ

இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது இளம் தளிர் இது புதிது

pavalamani pragasam
29th November 2024, 01:35 PM
இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்…
எல்லோருக்கும்

NOV
29th November 2024, 03:55 PM
இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்

pavalamani pragasam
29th November 2024, 04:09 PM
விதி என்னும்
ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில்

NOV
29th November 2024, 08:12 PM
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு

pavalamani pragasam
29th November 2024, 08:22 PM
நான் தம் அடிக்கிற ஸ்டைலப் பாத்து

தனலட்சுமி விரும்புச்சு
நான் ரம் அடிக்கிற ஸ்டைலப் பாத்து
ராக்கம்மா விரும்புச்சு
நான் கண் அடிக்கிற ஸ்டைலப் பாத்து
கவிதா புள்ள

NOV
30th November 2024, 06:22 AM
Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ள

Photoshop பண்ணாமலே filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது
டப்பாங்குத்து பாட்டும் இல்ல டன்டனக்கு beat'ம் இல்ல
உன்னை பாக்கும் போது ரெண்டு காலும் துள்ளுது

pavalamani pragasam
30th November 2024, 07:55 AM
குத்துண்ணா டப்பாங்குத்து
கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து
மூடாத என்னை பார்த்து

ஜவ்வுன்னா ஜவ்வுமிட்டாய்
ஐந்துன்னா துள்ளாத நீ
லவ்வுன்னா என்னைச்சொல்லு
வா வா வா சும்மா நில்லு

NOV
30th November 2024, 08:19 AM
ஆடி ஆடி என்ன கண்டாய் நல்ல பாம்பே
நீ ஆடினது போதும் சும்மா நில்லு பாம்பே
ஹேய் உயிர் ஓடிவிட்டால் ஆடும் ஆட்டமெல்லாம் ஓடும்

pavalamani pragasam
30th November 2024, 10:33 AM
ஆடாத ஆட்டமெல்லாம்… போட்டவங்க மண்ணுக்குள்ள… போன கதை உனக்கு தொியுமா

NOV
30th November 2024, 10:59 AM
வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
தெரியாதா கேளு சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா

மச்சான்னு தெரிஞ்சதும் வெக்கமா இருக்குது
என் மனசு இப்போ எதை எதையோ நெனச்சு சிரிக்குது

pavalamani pragasam
30th November 2024, 04:08 PM
வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
ஹேய் ஹேய் ஹேய்
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை
இன்பம்தரும் பதுமை

NOV
30th November 2024, 09:52 PM
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன்

pavalamani pragasam
30th November 2024, 10:12 PM
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
பூவின் முகவரி

NOV
1st December 2024, 06:19 AM
உள்ளங்கவர் கள்வனா, குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா, ராமனா
அவன் முகவரி சொல்லடி

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு கண்கள் மட்டும்

pavalamani pragasam
1st December 2024, 09:20 AM
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும்

NOV
1st December 2024, 02:41 PM
ஓடமின்னும் ஓடவில்லை ஒருவருக்கும் இடமும் தரவில்லை
அலையில் ஆடும் மீனைத் தேடி
யாரும் இங்கு வேட்டைக்கு வரவில்லை
ஆசையுடன் தூண்டிலும்

pavalamani pragasam
1st December 2024, 03:38 PM
பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எலும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வால
ஆட்டலையே
தலைக்கு மேல கோவம்

NOV
1st December 2024, 03:57 PM
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது

pavalamani pragasam
1st December 2024, 04:28 PM
மெழுகுவர்த்தி
எரிகின்றது எதிர் காலம்
தெரிகின்றது

அன்பு என்னும்
கோயில்

NOV
1st December 2024, 04:53 PM
கண்ணன் கோயில் பறவையிது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலில்

pavalamani pragasam
1st December 2024, 05:47 PM
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு

NOV
1st December 2024, 07:05 PM
ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள்

pavalamani pragasam
1st December 2024, 09:24 PM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும்

NOV
2nd December 2024, 08:22 AM
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd December 2024, 09:16 AM
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்க தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்

NOV
2nd December 2024, 11:57 AM
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd December 2024, 02:27 PM
அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி

NOV
2nd December 2024, 04:20 PM
நிலா காலஙளில் சொலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd December 2024, 06:20 PM
தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்


கடலென்ற மேடையில் அலையோடும்
உயிர் காதலின் மேடையில்

NOV
2nd December 2024, 08:48 PM
உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்
உரிமை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd December 2024, 10:04 PM
வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா..
உரிமை இழந்தோம் உடமையும்
இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய்
வளர்த்த கனவை மறக்கலாமா

NOV
3rd December 2024, 06:38 AM
அகல்யை கதையை எண்ணி துணையை மறக்கலாமா
இது முனிவன் காலமல்ல ஸ்ரீராமன் தூது செல்ல
இந்த வெள்ளி நிலாவினைப் பாருங்களேன்
அந்தப் பள்ளியிலே கதை எழுந்துங்களேன்

pavalamani pragasam
3rd December 2024, 07:51 AM
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன்

NOV
3rd December 2024, 08:34 AM
உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா நானாக நான் மாறவா
இல்லை வேறாக நான் மாறவா

pavalamani pragasam
3rd December 2024, 10:55 AM
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெரும் இன்பநிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி

NOV
3rd December 2024, 12:22 PM
சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
துாரம் இனி இல்லை.அட இனி வானமே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd December 2024, 12:50 PM
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு

NOV
3rd December 2024, 02:22 PM
சரசர சாரக்காத்து வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd December 2024, 02:37 PM
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன

பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோலம்போட்டு சாடை

NOV
3rd December 2024, 04:53 PM
கண்ணாலொறு சாடை போதும்
உசுர கட்டி கொத்தாக தாரேன்

தங்கமே தங்கமே எம்பட தங்கமே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd December 2024, 05:44 PM
ஐயையோ
இது என்னடா இது இத பாரும்மா
இத இந்த பாட்டு பாடுறேன் பாரு
அதுல பித்தள காசு
வெள்ளி காசு வரைக்கும் வந்திருக்கு
தங்கம் கிடைக்கல
அப்படி தங்கம் வந்திருச்சின்னா
தங்கமே அதான்

ம்… ம்… ம்…
பாடுங்க பாடுங்க

தேனே தேனே

NOV
3rd December 2024, 07:25 PM
நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd December 2024, 08:00 PM
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம்

NOV
4th December 2024, 06:21 AM
கந்தனுக்கு கவசம் பாடு
அம்மனுக்கு விரதம் எடு
சிவனுக்கு நீ ஆட்டம் போடு
ஸ்ரீரங்கமா பாட்ட போடு
சந்தோஷமா விசில போடு

pavalamani pragasam
4th December 2024, 08:54 AM
அவன உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை

NOV
4th December 2024, 09:58 AM
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனால்
ஆதரித்தால் தென் மதுரை மீனாள்
தேடுதடி என் விழிகள் செல்லக்கிளி ஒன்று
சிந்தையிலே நான் வளர்த்த கன்று
உன் வயிற்றில் பூத்ததடி இன்று

pavalamani pragasam
4th December 2024, 10:56 AM
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி

NOV
4th December 2024, 12:00 PM
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

pavalamani pragasam
4th December 2024, 01:32 PM
பசித்தாலும் உண்ணாமல்
தொலைபேசி மணி ஓசை
அழைத்தாலும் நகராமல்
சோம்பேறி போல் நாமும்

NOV
4th December 2024, 03:23 PM
நாலு பேர்கள் வாழும் வாழ்வு நாமும் வாழலாம்
தினம் நல்ல ஆடை நகைகளோடு மலர்கள் சூடலாம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
4th December 2024, 06:07 PM
மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை

NOV
4th December 2024, 07:42 PM
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
4th December 2024, 09:34 PM
உன் கண்ணிலே சிநேகமோ
கை சேர்த்தது காலமோ

NOV
5th December 2024, 06:10 AM
எல்லாம் அலங்கோலமோ இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத் துயரும்
இனி எந்த நாளில் தான் மாறுமோ

pavalamani pragasam
5th December 2024, 09:03 AM
கூவி வரும் புதுக் குயிலின்
குரல் வழியே ஒரு துயரம்
பாடி வரும் மொழிதனிலே
பாதியிலே ஒரு சலனம்

NOV
5th December 2024, 09:50 AM
அடடா இது போல் ஒரு சபலம்
ஒரு சலனம் சில சமயம்
ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்க
அம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க

pavalamani pragasam
5th December 2024, 12:00 PM
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம்
வந்து என்னை.... தடுக்க

NOV
5th December 2024, 02:30 PM
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு
ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது
மேடு மேடு

கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th December 2024, 04:58 PM
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி

நன்மை செஞ்சா
ஊரில் யாவருக்கும்
அந்தப் பாறை

NOV
5th December 2024, 07:43 PM
வட்ட வட்ட பாறையிலே வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி ஆலவட்டம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th December 2024, 09:01 AM
வெளஞ்ச காட்டோரம்
வேலி ஒன்னு இருக்குதய்யா
அத்துமீறி உள்ளே வந்து
ஆலவட்டம் போடாதய்யா
கட்டபுள்ள குட்டபுள்ள
கருகமணி போட்டபுள்ள
கன்னங்குழி விழுந்த செல்லம்மா

NOV
6th December 2024, 04:24 PM
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th December 2024, 05:20 PM
என் நெஞ்சில் வாழ்ந்து வரும்
தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும்
சத்தியமும் நீதான்

NOV
6th December 2024, 07:07 PM
என் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான்
என்னை தாண்டி போறவளே ஓரக்கண்ணால்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th December 2024, 09:51 PM
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு

NOV
7th December 2024, 07:03 AM
பிச்சிப்பூ மாலா காடான் காடா
நா பித்தம் கண்டா பூ காடான் காடா
வெச்ச பூவு வாடிடுச்சு பூட்டி
நா வாழ்ந்து கெட்ட செய்தி இது தான்டி

pavalamani pragasam
7th December 2024, 08:33 AM
தானானே தந்தானானே தந்தானானே தானேனா

கெட்ட பையன் கெட்ட பையன்
கண்ணன் போல வந்த பையன்

NOV
7th December 2024, 10:01 AM
சந்தைக்குத்தான் வந்த பையன் சங்கதிக்கு நின்ன பையன்
அட வெடல பையன் ஒருத்தன் சும்மா வெட்டி பையன் ஒருத்தன்
தெருவில் கெடந்த பையன் ஒருத்தன் தன்ன மறந்த பையன் ஒருத்தன்

pavalamani pragasam
7th December 2024, 10:27 AM
தெய்வத்தின் மார்பில்
சூடிய மாலை
தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா

NOV
7th December 2024, 12:17 PM
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமா
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரி தானா

pavalamani pragasam
7th December 2024, 01:25 PM
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில்

NOV
7th December 2024, 03:38 PM
மஞ்சள் வெயில் மாலையிலே
வண்ணப் பூங்காவிலே பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும்
பரவசம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
7th December 2024, 05:43 PM
உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன் பெயரைக் கேட்கையில்
உற்சாகம்

NOV
7th December 2024, 08:37 PM
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று

உயிருக்குள் ஏதோ உணர்வு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
7th December 2024, 10:27 PM
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்.... முடியலாம்...
முடிவிலும் ஒன்று தொடரலாம்....
இனி எல்லாம்....... சுகமே......


உன் நெஞ்சிலே பாரம்

NOV
8th December 2024, 06:05 AM
தள்ளாடும் நெஞ்சே தயங்கி பிரியும் நேரமே
நினைவின் ஈரம் பாரமே

என் ஊர் மண்ணே நான் யார் இங்கே
தாய் மண்ணின்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th December 2024, 09:03 AM
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன்

NOV
8th December 2024, 11:17 AM
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
எதிலும் அச்சம் எதிலும் ஐயம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th December 2024, 12:27 PM
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும்
சிறு நோய்யளவு ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக
தவம்

NOV
8th December 2024, 01:17 PM
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th December 2024, 02:20 PM
ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ

NOV
8th December 2024, 04:37 PM
நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா சிறுகண்ணீா் துளிகள் ஏனோ கண்ணாளனே
என் கண்ணால் உன்ன கை


Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th December 2024, 05:20 PM
பலன் மிகுந்த எந்திரங்கள்
படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய்
இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை

NOV
8th December 2024, 07:09 PM
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th December 2024, 07:27 PM
அழுதால் மழை போல் அழவே கேட்டேன். ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன். எப்போதும் சிரிக்கின்ற உதடுகள்

NOV
9th December 2024, 06:00 AM
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம்

Sent from my SM-A736B using Tapatalk

priya32
9th December 2024, 06:41 AM
எங்கள் திராவிட தென் நாடே
கலை வாழும் பொன் நாடே
இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்

NOV
9th December 2024, 08:04 AM
திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட திருவருட் செல்வனே வாழ்க வாழ்க

இயல் இசை நாடகம் முத்தமிழ்
காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க

குடி மக்கள்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
9th December 2024, 09:09 AM
ஒரு தாய் மக்கள் நாமென்போ..ம்
ஒன்றே எங்கள் குலமென்போ..ம்
தலைவன் ஒருவன் தானென்போ..ம்
சமரசம்

NOV
9th December 2024, 10:27 AM
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா
சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா

Sent from my SM-A736B using Tapatalk