k.kaviram
25th October 2005, 04:18 PM
கைறக்கூ கவிதைகள்
=================
படிக்கவே இல்லை
ஆனாலும் பட்டம்
பெயருக்கு பின்னல் சாதி..!
நீர் ஊற்றி
நீர் எடுக்கும் வித்தை
இளனீர்...
வெள்ளை பூ அணிய கூடாது
வெள்ளை புடவை அனியலாமாம்
விதவையாம் ...?
கா.கவிராம்
=================
படிக்கவே இல்லை
ஆனாலும் பட்டம்
பெயருக்கு பின்னல் சாதி..!
நீர் ஊற்றி
நீர் எடுக்கும் வித்தை
இளனீர்...
வெள்ளை பூ அணிய கூடாது
வெள்ளை புடவை அனியலாமாம்
விதவையாம் ...?
கா.கவிராம்