PDA

View Full Version : NayanThara



Pages : 1 2 3 4 5 [6]

mappi
30th December 2015, 03:26 PM
VS as in Vijay Sethupathy ?

mexicomeat
30th December 2015, 03:39 PM
no vignesh sivan. naanum rowdy thaan director.

balaajee
13th January 2016, 09:54 PM
Actress Nayanthara won Amitabh Bachchan Award @ 13th Chennai International Film Festival
https://pbs.twimg.com/media/CYm53rfU0AIIDvW.jpg



@ 13th Chennai International Film Festival
https://pbs.twimg.com/media/CYm3t-VUMAAdEMI.jpg

balaajee
9th February 2016, 03:32 PM
நயன்தாரா என்ன செய்கிறார்?
நயன்தாராவைச் சுற்றி நிறைய சர்ச்சைகள். ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடிக்கும் இருமுகன் படப்பிடிப்புக்காக மலேசியா போன நேரத்தில், விமானநிலையத்தில் போதைப் பொருள் வைத்திருந்ததாக மாட்டிக்கொண்டார் என்று செய்திகள் பரவின.


http://img.vikatan.com/cinema/2016/02/09/images/maya%20nayan.jpgஅதைத் தொடர்ந்து இருமுகன் படக்குழுவினர் சார்பில், நடந்தது என்ன? என்கிற விளக்கம் சொல்லப்பட்டது. தன்னைப் பற்றி இப்படிப்பட்ட செய்திகள் வந்தபோதும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கவனமாக இருக்கிறாராம் நயன்தாரா.

இருமுகன் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவுடனே கார்த்தியுடன் அவர் நடிக்கும் கஷ்மோரா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். அந்தப்படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் தொடரவிருக்கிறதாம். அதன்பின் இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் புதுமுகஇயக்குநரின் படத்தில் அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே பிப்ரவரி 12 அன்று மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்த புதியநியமம் படம் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிம்புவுடன் நடித்த இதுநம்மஆளு, ஜீவாவுடன் நடித்த திருநாள் ஆகிய இருபடங்கள் தயாராகிவிட்டன.

Russellxom
11th February 2016, 03:42 PM
nayantara new film ""puthiya niyamam"" (malayalam) releasing tomarrow

https://z-m-scontent-lax3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/fr/cp0/e15/q65/12729285_521493131363312_1832555334156617117_n.jpg ?efg=eyJpIjoiYiJ9&_nc_ad=z-m&oh=013f2acf8e1df989a88057b8923fa203&oe=572A76EE

Russellxom
11th February 2016, 03:42 PM
https://pbs.twimg.com/media/CasSnO_UAAElI8m.jpg

balaajee
4th March 2016, 05:20 PM
நம்பர்-1 நடிகையைக் கதிகலக்கிய அந்த போன்கால்!‘‘தங்கமே... உன்னைத்தான் தேடி வந்தேனே... ஓஓஓ...’’ - செல்போன் ரிங்டோன் ஒலித்ததும் போனை எடுத்தார் நடிகை.
‘‘ஹலோ..’’ ‘‘ஹாய் மேடம்... நான் .......... பேசுறேன்! நல்லாருக்கீங்களா? உங்க படம்லாம் மரண மாஸ் ஹிட் ஆகுது! வாழ்த்துகள்! ....... படத்துல பாவாடை சட்டைல வந்து அசத்திட்டீங்க?’’
‘‘தேங்க்யூ சார்!’’
‘‘நீங்க இல்லாம ஹாரர் படம் நிச்சயம் ஓடியிருக்காது! நீங்கதான் இப்போதைக்கு கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார்னு பத்திரிகையில எழுதுறாங்க! உங்க விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்!’’
‘‘தேங்க்யூ சார்!’’
‘‘அனுராக் காஷ்யப் தயாரிச்ச ‘குயின்’ இந்திப் பட ரீமேக்ஸ் ரைட்ஸ் வாங்கி வெச்சிருக்கேன். தமிழ்ல உங்களை வெச்சு ரீமேக் பண்ணா, படம் நிச்சயம் மெகா ஹிட் ஆகும்! இது உங்க விருப்பப்படியே ஹீரோயின் சப்ஜெக்ட்டும்தான்... என்ன சொல்றீங்க!’’

http://img.vikatan.com/cinema/2016/03/04/images/Nayanthara-in-Raja-Rani-004-700x700.jpg சில விநாடிகள் யோசனை கலந்த மௌனம்.
‘‘ம்ம்ம்... நிச்சயம் சார்... பண்ணலாம். டைரக்டர், ஹீரோ யாரு?’’
‘‘டைரக்டர் நான்தான்; ஹீரோ என் பையன்!’’ சில விநாடிகள் அதிர்ச்சி கலந்த மௌனம்.
‘‘சாரி சார்... வேற யாராவது டாப் டைரக்டர்ஸ் பண்ணினாதான் இது எடுபடும். அதேமாதிரி ஹீரோ கேரக்டருக்கும் வேற யாரையாவது பாருங்க... கண்டிப்பா பார்க்கலாம்!’’
கோலிவுட் பிரியர்களும், நயன்தாரா வெறியர்களும் நிச்சயமா நயன்தாராவைக் கண்டுபிடித்திருப்பீர்கள்...
ஓகே! அந்த டைரக்டர்? - ‘மலையூர் மம்பட்டியான்’ தியாகராஜன்.
ஹீரோ - சின்ன மம்பட்டியான். இன்னொரு சாஹஸம் காட்ட அப்பாவும், பையனும் தயாராகிட்டாங்களோ?
- தமிழ் -
பின்குறிப்பு- இப்போதைக்கு குயின் பட ரீமேக்கை தியாகராஜன் தயாரிப்பில் ரேவதி இயக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது.

balaajee
28th April 2016, 02:57 PM
Break-up after Break-up she becomes fresh & new...rumor ... Break-up with vignesh shivan

http://www.dinathanthiepaper.in/2742016/MDSF360913-MDS-M.jpg

balaajee
17th May 2016, 11:30 AM
Mrs Nayanatara Confuses Everyone

http://www.greatandhra.com/newphotos5/babubangaram11463395759.jpgIs Nayanatara a married woman? Is she Ms or Mrs? This confusion happened with the recent reports that she was given a chair on the sets of “Babu Bangaram” that has embossed with her name as Mrs Kurian.
The team members say her name written like that for fun. But still, there are two gossips, both are contradictory that are doing rounds in Chennai.

One gossip is that she broke up with her latest director boyfriend Vignesh Shivan who directed her in “Naanum Rowdy Dhaan”. Since they are not being spotted together, the reports are flying thick and fast.

On the other hand, close members of Nayanathara say she is actually married to Vignesh but both of them are maintaining it as secret for the sake of her career.

balaajee
3rd June 2016, 11:36 AM
GRT

http://www.dinathanthiepaper.in/362016/MDSH155344-MDS-M.jpg

balaajee
21st June 2016, 12:26 PM
வதந்திகளை பொய்யாக்கிய நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி

காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்-விக்னேஷ் ஜோடி சில காரணங்களால் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.


http://media.webdunia.com/_media/ta/img/article/2016-06/20/full/1466420588-2589.jpg



தமிழ் சினிமாவின் ஹாட் ஜோடி என்றால் நடிகை நயன்தாரா-விக்னேஷ்வரன் இருவரும்தான். ஆனால், இந்த காதல் ஜோடி குறித்து அவ்வப்போது சில கிசுகிசுக்கள் வெளிவந்த வண்னம் உள்ளது.

அதாவது, நயனுக்கு, விக்னேஷ் சிவனுடனான காதலும் தற்போது முறிந்து விட்டதாக கூறப்பட்டது. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டதாக வந்த தகவல் பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.


http://media.webdunia.com/_media/ta/img/article/2016-06/20/full/1466420635-6769.jpg



ஆனால், அந்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என்று நிருபித்திருக்கிறார்கள் நயனும், விக்னேஷும். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். நயன்தாராவிற்கு மலையாள சினிமாவில் நடித்ததற்காக விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில், அவரும், அவரின் காதலர் விக்னேஷ்வரனும் ஜோடியாக இருந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இதன் மூலம் நயன்தாரா பற்றிய கிசுகிசு முடிவுக்கு வந்துள்ளது.

balaajee
30th June 2016, 10:14 AM
SIIMA Awards 2016: Nayanthara & her hubby arrive Singapore

http://data1.ibtimes.co.in/cache-img-960-0-photo/en/full/43903/1467252173_siima-awards-2016-vikram-nayanthara-nithya-menon-hansika-arrive-singapore.jpg

balaajee
4th July 2016, 11:47 AM
Nayanatara Troubling Venkatesh

Nayanatara who is having live-in relationship with Tamil director Vignesh is said to be putting too many conditions to other filmmakers about the portrayal of her character.
According to our sources, she is giving lot of troubles to senior hero Venkatesh and director Maruthi.

Nayanatara is playing the heroine’s role in Venkatesh’s “Babu Bangaram” and the actress has done a major portion but she is reportedly not giving dates further for a new song to be completed. Since the team didn’t use her call sheets earlier properly, she is said to be refusing to allot new dates now causing blood pressure to the makers.

But this is said to be minor issue when compared to the restrictions and conditions she has put during the shooting process, say a source.

She reportedly doesn’t want to be seen cozying up with senior heroes like Venkatesh on screen. She reportedly said no to many romantic scenes.

As she is going to marry her boyfriend, she suddenly started putting restrictions about how she should be portrayed, selection of dresses, hugging hero, etc.
So the team says Babu is Bangaram but not the movie’s baby!

balaajee
4th July 2016, 11:48 AM
Is Nayanthara Gearing Up For Marriage?

http://www.greatandhra.com/newphotos5/Nayanthara_Vignesh11467573821.jpegWhile the Samantha-Naga Chaitanya wedding is all the talk in Tollywood, it is rumoured that Nayanthara too may tie the knot soon.

Nayanthara and Vignesh Shivan's relationship seems to have grown stronger as they have now started appearing together in public without any hesitation.
The actress is reportedly living in with director Vignesh Sivan, who had often spoken about sharing a special bond with her.

The latest about them is that the rumoured couple was spotted bonding big time at the sixth South Indian International Film Awards (SIIMA), which concluded on Friday, July 1.
Nayanthara’s next is a Telugu film Babu Bangaram opposite Venkatesh, which is awaiting release.

balaajee
4th July 2016, 05:40 PM
விருது மேடையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பரஸ்பரம் பாராட்டு

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02919/vickynayan_2919769f.jpg
2016-ம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் இருந்து பல்வேறு முன்னணி திரையுலகினர் கலந்து கொண்டனர். அதில் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்டார்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலித்து வந்தாலும், பொது நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டதில்லை. இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு, ஒன்றாக அமர்ந்து ரசித்தார்கள்.

'நானும் ரவுடிதான்' படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவ்விருதை பெற்றுக் கொண்டு "நயன்தாரா ஒரு நல்ல மனிதர்.

கதை படிப்பதில் இருந்து காதலில் விழுவது வரை. இப்படத்தின் கதையை நான் சொன்ன போது கொஞ்சம் தயங்கினார். அவரை கதைக்கு ஒப்புக் கொள்ளவைத்து இன்று அவருக்கு அருகிலேயே அமர்ந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.

அதனைத் தொடர்ந்து 'நானும் ரவுடிதான்' படத்துக்காக சிறந்த நடிகை விருதை வென்றார் நயன்தாரா. அவ்விருதை வழங்க ஸ்ரீப்ரியா மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜூன் ஆகியோர் மேடையேறினார்கள். அப்போது "இப்படத்தின் கதையில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. இதை நம்மால் பண்ண முடியுமா என்று யோசித்தேன். ஆனால், விக்கி (விக்னேஷ் சிவன்) தான் என் மீது முழு நம்பிக்கை வைத்தார். ஒரு நடிகையாக வித்தியாசமான கதைகள் பண்ணக் கூடிய தருணம் இது என்று நம்பிக்கையூட்டினார். நன்றி விக்கி" என்று பேசினார் நயன்தாரா.

அதனைத் தொடர்ந்து "மேடையில் இருப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இந்த விருதை நான் விக்னேஷ் சிவன் கையால் வாங்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார் நயன்தாரா. அப்போது ஸ்ரீப்ரியா, அல்லு அர்ஜுன் முன்னியிலை விக்னேஷ் சிவன் 'சிறந்த நடிகை'க்கான விருதை நயன்தாராவுக்கு வழங்கினார்.

balaajee
5th July 2016, 03:35 PM
நயன்தாரா படத்தின் பெயர் டோரா

நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு டோரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை அனிருத் அறிவித்துள்ளார்.


http://media.webdunia.com/_media/ta/img/article/2016-07/05/full/1467710083-3708.jpg


இயக்குனர் முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்க, தாஸ் ராமசாமி இயக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சென்ற வருடம் நயன்தாரா நடிப்பில் வெற்றி பெற்ற மாயா படத்தைப் போன்று இதுவும் ஒரு திகில் கதை.

இந்தப் படத்தின் பெயரை இசையமைப்பாளர் அனிருத் இன்று அறிவிப்பதாக இருந்தது. அதன்படி, படத்தின் பெயரை அவர் வெளியிட்டுள்ளார். படத்திற்கு டோரா என பெயர் வைத்துள்ளனர்.

டோராவுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. விவேக் - மெர்வின் இரட்டையர் இசையமைக்கின்றனர்.

balaajee
5th July 2016, 04:14 PM
Nayanthara and Vignesh Shivan at SIIMA awards

http://data1.ibtimes.co.in/cache-img-750-0-photo/en/full/44135/1467710131_nayanatara-vignesh-sivan-siima-awards.jpg

http://data1.ibtimes.co.in/cache-img-720-0-photo/en/full/44133/1467710131_nayanatara-vignesh-sivan-siima-awards.jpg

http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/44131/1467710131_south-indian-actress-nayanatara-hugs-vignesh-sivan-receives-siima-awards.jpg

http://data1.ibtimes.co.in/cache-img-674-0-photo/en/full/44134/1467710131_nayanatara-vignesh-sivan-siima-awards.jpg

balaajee
12th July 2016, 04:15 PM
நயன்தாராவின் 'டோரா' கதை இதுதான்! -VIKATAN


http://img.vikatan.com/cinema/2016/07/12/images/600.png'களவாணி' இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு “டோரா” என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை தாஸ் ராமசாமி என்பவர் எழுதி இயக்குகிறார். இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகர் யார் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. தனக்கென தனித்துவமிக்க கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடித்த அனாமிக்கா, மாயா போன்ற படங்களில் படத்தின் ஒரு சில சீன்களில் மட்டுமே ஹீரோக்கள் வந்து போனார்கள். ஆனால் டோரா படத்தைப் பொருத்தவரை நயன்தாராவிற்கு ஜோடியாக காதலர் அல்லது கணவர் கதாப்பாத்திரங்கள் இல்லை. டோரா படம் கொலை சம்பந்தமான கதைக் களத்தைக் கொண்டிருக்கும். இதில் அந்த கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் போன்றோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள்.

balaajee
15th July 2016, 04:39 PM
Babu Bangaram

http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/44658/1468573819_babu-bangaram-upcoming-telugu-movie-directed-by-maruthi-film-stars-venkatesh-nayanthara-lead.jpg
http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/44659/1468573819_babu-bangaram-upcoming-telugu-movie-directed-by-maruthi-film-stars-venkatesh-nayanthara-lead.jpg
http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/44660/1468573819_babu-bangaram-upcoming-telugu-movie-directed-by-maruthi-film-stars-venkatesh-nayanthara-lead.jpg
http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/44661/1468573819_babu-bangaram-upcoming-telugu-movie-directed-by-maruthi-film-stars-venkatesh-nayanthara-lead.jpg
http://data1.ibtimes.co.in/cache-img-600-0-photo/en/full/44664/1468573819_babu-bangaram-upcoming-telugu-movie-directed-by-maruthi-film-stars-venkatesh-nayanthara-lead.jpg
http://data1.ibtimes.co.in/cache-img-523-0-photo/en/full/44667/1468573819_babu-bangaram-upcoming-telugu-movie-directed-by-maruthi-film-stars-venkatesh-nayanthara-lead.jpg