View Full Version : crictionary
VENKIRAJA
7th April 2006, 08:31 PM
"kavidai palvidhamaai parimaanam petruvittadhu.indraya thalaimuraiyidamum varungaalathum mozhi thazhaithonga naam nammai,nam mozhiyai pudhuppithu kolla vendiyathu avasiyamaagirathu"
- ithu kavipperarasu vairamuthuvin kootru.Ariviyalum,
pozhudhupokkum kavinadaiyil varavendum enbathu palarudaiya karuthum kooda.sari peedigai podhum,naan ezhuthappovatu nammai aatkonda aangileyanin desiya vilaiyattai patri;aanal athagu parangiyaraiyum parangikkai pol udaithu,thagarthu vellum nigara thiran konda thamizhanin anradamaagi vitta crickettai patri.
dhinam oru pudhukkavi vilayattin varalaatrai puratta-puratchiya,miratchiya poruthirundhu koorungal!
VENKIRAJA
9th May 2006, 08:29 PM
ஆடுகளம் என்பதாலோ
ஆடுமந்தை ஒத்து 11
முட்டாள் ஆடுகின்றான்
முட்டி நோகாது 11000
அறிவிலி நோக்குகின்றானென
அறிவிக்கின்றான் பிறன்?
இலை, பலரிரப்பையில்
இலையுண்டி இதின்றி!
ஆடுவோன்,அம்பயன்,
ஆடுகளம் அமைப்போன்,
கோலா விற்பவன்,
கோல் ஏந்தியகாவலோன்,
எனப்பலர் ஆர்வலர்.
இனந்தாண்டி,மொழிதாண்டி
பாரதப்பெருமை போற்றி
பாரதிக்கனவு மெய்ப்பித்து,
அகிலக்கோப்பை பறிக்க
அகிழ்புகையூட்டப்படும் யாழ்போல்!
temporary sori-Observer
10th May 2006, 05:59 AM
[tscii:8ee3a2bf0b]
ஆடுகளம் என்பதாலோ
ஆடுமந்தை ஒத்து 11
முட்டாள் ஆடுகின்றான்
முட்டி நோகாது 11000
அறிவிலி நோக்குகின்றானென
அறிவிக்கின்றான் பிறன்?
இலை, பலரிரப்பையில்
இலையுண்டி இதின்றி!
ஆடுவோன்,அம்பயன்,
ஆடுகளம் அமைப்போன்,
கோலா விற்பவன்,
கோல் ஏந்தியகாவலோன்,
எனப்பலர் ஆர்வலர்.
இனந்தாண்டி,மொழிதாண்டி
பாரதப்பெருமை போற்றி
பாரதிக்கனவு மெய்ப்பித்து,
அகிலக்கோப்பை பறிக்க
அகிழ்புகையூட்டப்படும் யாழ்போல்![/tscii:8ee3a2bf0b]
[tscii:8ee3a2bf0b]¦Åí¸¢Ã¡º¡, Umpire-ìÌõ ²ý Á⡨¾ ±ýÚ «õÀÂý ±ý§È ¦º¡øÄ¢ Å¢ðË÷¸û ![/tscii:8ee3a2bf0b]
VENKIRAJA
10th May 2006, 11:12 AM
இல்லை sori ,எல்லாமே னகரத்தில் முடியட்டுமே என்றே அவ்வாறு எழுதினேன்;மன்னிக்கவும்,தொடருகிறேன்.
ஒற்றைதின ஆட்டமுன்னே
ஒற்றுமையான ஐந்துநாளாட்டம்
வழங்கிவரப்பட்டது RUNOUT,LBW
வழக்கமின்றி.தேசங்களாறு
இந்தியா,பாகிஸ்தான்,
இந்தியக்கிழக்கு,இங்கிலாந்து,
நியூசிலாந்து,ஆஸ்திரேலியா
நியூவுலகெனப்பட்ட மூன்றாமுலகில்
விளையாட்டினில் இன்பம்
விளைவித்தன,வேறுகளைந்து.
பந்து உருவாக்கியது
பந்து-மித்திரரை
ஆடுகளம் ஆகிவிட்டது
ஆடுகள் மோதுங்களமாய்!
ஒலிம்பிக்கில் 1900வரை
ஒலிப்பெருக்கிகள் வழியாக
நவரசம் பருகியது.
நவவிதமாய் கிளைத்ததன்பின்.
VENKIRAJA
12th August 2006, 08:03 PM
வெள்ளையிலிருந்து வானவில்லான
வளர்ஞாலப்படம் போலவே
கிரிக்கட்டும் ஆனது-
கிளிகள்போல வீரர்களுடையணியலாயினர்.
ஓர்நாளாட்டம் வழங்கத்தொடங்கியது.
ஒன்றாம் உலகக்கோப்பைமூலம்.
பரங்கியனின் விளையாட்டை
பரையன் வென்றெடுத்தான்!
மேற்கிந்தியன் விளையாட்டில்
மேலேயே வீற்றிருந்தான்.
லாய்ட் என்றபெயருடையோன்
லாடங்கட்டினான் பந்துக்கு.
ப்ருடன்ஷியல் நிறுவனத்தாரால்
ப்ரசன்னமான கோப்பையை
ஆட்டமொன்றையும் இழக்காது
ஆரம்பித்தது அவ்வணி.
(எவ்வாறு வென்றது:அடுத்து.....)
TamilMoon
13th August 2006, 04:24 PM
ha ha ha Nice one Venky :)
sundararaj
28th November 2006, 08:24 AM
[tscii:969fb31495]¿ýÚ....¿ýÚ....¦¾¡¼ÃðÎõ ¯í¸û À½¢. :clap: [/tscii:969fb31495]
sundararaj
28th November 2006, 09:47 PM
[tscii:2ee0e47be4]¦Åí¸¢ «Å÷¸§Ç, ²§¾¡ ±ý ÀíÌìÌ ÓÂüº¢ ¦ºöÐ À¡÷츢§Èý. Өȡ¸ ¡ôÒ ÀÊò¾ÅÉøÄ ±ýÈ¡Öõ ÌÈû ¦ÅñÀ¡Å¢ø Ð¼í¸¢Ôû§Çý. [/tscii:2ee0e47be4]
[tscii:2ee0e47be4]Å¢¨Ç¡ð ʦÄøÄ¡õ ¾¨Ä¡ ¾¡Á¢íÌ
¸¨ÇÂ¡É ¿õ¸¢Ã¢ ¦¸ðÎ.
:D [/tscii:2ee0e47be4]
sundararaj
28th November 2006, 09:51 PM
[tscii:33a362c32b]Å£îÍô Àó¾¢¨É Å£º¢É¡ý §Å¸Á¡ö
§À¡îͧ¾ ¦ÂÕÅ¢ì ¦¸ðÎ ! [/tscii:33a362c32b]
:D :D
sundararaj
28th November 2006, 09:58 PM
[tscii:72dbc2f56e]§Àø §Å¸ò¾¡ø ±ýÉÀÂý ÀóÐ
ţø ¯ñ§¼¡ Å¢¨Ã×?
[/tscii:72dbc2f56e]
sundararaj
28th November 2006, 10:04 PM
[tscii:48167aaaed]¦¾¡¼ì¸ ¬ð¼ì ¸¡Ãý ¦¾¡¼÷óÐ
«¼ì¸Á¡ ¢Õò¾ ÄÈ¢×
:D :clap: [/tscii:48167aaaed]
sundararaj
28th November 2006, 10:07 PM
[tscii:3bd295bd65]¾ñÞø ¸¦ÃÛõ ¦¾¡¼ì¸ §Á¨¾¨Â
¸ñ§¼ ¦Éý¸ñ ÌÇ¢Ã.[/tscii:3bd295bd65]
sundararaj
28th November 2006, 10:10 PM
[tscii:86acf3dbe0]ÌÈǢɢø ¸¢Ã¢¦¸ð¨¼ ÌÚì¸ Ä¡¸¡¾¡
ÌÚ¸ò ¾È¢ò¾¿õ ÌÈû?
:D :lol:[/tscii:86acf3dbe0]
VENKIRAJA
29th November 2006, 05:57 PM
அருமை.இதைப்போன்ற ஒரு கிளர்ச்சியைத்தான் நான் எதிர்பார்த்தேன்.திரு.சுந்தர்ராஜன் அவர்களே தயை கூர்ந்து கதைகளில் பாதசாரி திரிக்கு வந்துபாருங்களேன்.
sundararaj
23rd December 2006, 07:59 AM
[tscii:4a215cf1a9]²ý ¿¢Úò¾¢Å¢ðË÷¸û, ¦¾¡¼Õí¸û ¿ñÀ§Ã.[/tscii:4a215cf1a9]
crazy
29th December 2006, 02:54 PM
nice :clap:
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.