PDA

View Full Version : PAATTUM SOLLUM



Pages : 1 [2] 3

tfmlover
19th June 2014, 11:19 AM
oo..mayilaadum paaraiyil thEnoora
ohhh malaraadum paarvaiyil meenaada
pennazhagin sannadhiyil poomazhai polindhidavaa
enniyuirE un mEniyil ilamaiyenum

raagadevan
19th June 2014, 07:36 PM
I know the next word; but not any song that starts with that word! :)

tfmlover
19th June 2014, 09:54 PM
I know the next word; but not any song that starts with that word! :)



https://www.youtube.com/watch?v=n7RWNqJYLEk

Regards

raagadevan
19th June 2014, 10:00 PM
Thank you! Even google couldn't help me with a பண்பாடு song! I'm sure madhu and ck will know more songs! :)

tfmlover
19th June 2014, 10:15 PM
Thank you! Even google couldn't help me with a பண்பாடு song! I'm sure madhu and ck will know more songs! :)


http://www.youtube.com/watch?v=27cVxiE3HRw

-panpaadum thaamaraiyE vaa ...nee thodum pOdhu -IR

Regards

raagadevan
20th June 2014, 08:47 AM
பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
உன் பழங்கால...

madhu
20th June 2014, 03:15 PM
RD... naan oru baby.. I too dont know much. ( But I know panpaadum paravaiye :) )

கதை உண்டு.. ஒரு கதை உண்டு.. இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று ,, மனம்

raagadevan
20th June 2014, 04:39 PM
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக...

mgb
20th June 2014, 05:44 PM
unnidam mayangugiREn ullaththaal nerungugiREn
endhan uyir kaadhaliyE innisai dhEvadhaiyE

madhu
21st June 2014, 03:46 AM
வஞ்சிச் சிட்டு நெஞ்சைத் தொட்டு
கொள்ளை கொள்ள துள்ளி வந்ததோ
இன்னும்

raagadevan
21st June 2014, 05:10 AM
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு...

raagadevan
20th July 2014, 08:17 PM
http://www.youtube.com/watch?v=SDuVve08J7A

raagadevan
27th February 2016, 08:20 PM
டேக் இட் ஈசி ஈசி
லவ் இஸ் க்ரேசி க்ரேசி
ரொமாண்டிக் டூயட்...

raagadevan
9th March 2016, 11:14 AM
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்...

madhu
9th March 2016, 07:28 PM
//Aha.... marupadi indha thread-ukkum uyir vandhacha ?//

கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி
கனிகளின் சுவையே தனித்தனி

raagadevan
9th March 2016, 11:14 PM
Searched on google, tfmpage, YouTube and other locations, but couldn't find an audio, video or lyrics link to"கன்னி ஒருத்தியிடம் எத்தனை..."! :( Found out that it is possibly from the 1968 movie பால் மனம்! :)

madhu
10th March 2016, 04:25 AM
Oh... sometime back...the video was available in youtube.
anyway.. here..

கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி
கனிகளின் சுவையே தனித்தனி
கண்ணைக் கவரும் அந்த அருங்கனி
தின்ன முடியாத சித்திரக்கனி

chinnakkannan
10th March 2016, 08:52 AM
அடுத்த வ்ரி கன்னி என்றே ஆரம்பிக்கும் என்று நினைத்துத் தொடர்கிறேன் :)

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?

ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா

madhu
10th March 2016, 09:36 AM
அடுத்த வ்ரி கன்னி என்றே ஆரம்பிக்கும் என்று நினைத்துத் தொடர்கிறேன் :)

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?

ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா

அடுத்த வார்த்தை "கண்ணை" என்று சொல்லியிருப்பது உங்க கண்ணை எட்டலியா ?

raagadevan
10th March 2016, 10:29 AM
Thank you CK & Madhu! :)

கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா
என்னை விட்டு உன்...

madhu
10th March 2016, 07:06 PM
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும் கண்ணிரண்டும்

chinnakkannan
10th March 2016, 10:02 PM
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை

madhu
11th March 2016, 04:29 AM
சர்க்கரைக் கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி

chinnakkannan
11th March 2016, 11:34 AM
சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து
விளையாடுது
சுகம் விலையாகுது..

சம்பவம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ

raagadevan
11th March 2016, 07:30 PM
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும்...

chinnakkannan
11th March 2016, 08:54 PM
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே

madhu
12th March 2016, 03:58 AM
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக

raagadevan
12th March 2016, 06:26 AM
கூத்தாடும் கொண்டையிலே
கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத...

chinnakkannan
12th March 2016, 12:13 PM
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்



பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும்போதா

raagadevan
12th March 2016, 10:26 PM
காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா...

chinnakkannan
13th March 2016, 10:15 AM
புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது

raagadevan
13th March 2016, 08:31 PM
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
இந்த...

chinnakkannan
14th March 2016, 10:33 AM
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது

தமிழ்

madhu
14th March 2016, 01:03 PM
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே

chinnakkannan
14th March 2016, 01:09 PM
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை

madhu
14th March 2016, 02:21 PM
பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு
நாலுவகை குணமும் நிறைந்தே

chinnakkannan
14th March 2016, 02:55 PM
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
முகத்திலே கடுகு வெடிக்குது

madhu
15th March 2016, 04:19 AM
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
அது வந்து போன சுவடு

raagadevan
15th March 2016, 04:55 AM
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன...

chinnakkannan
15th March 2016, 10:11 AM
சாமியிலும் சாமியிது ஊமைச்சாமி
சம்சாரி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்பசதாசிவ குரு

raagadevan
15th March 2016, 10:32 AM
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப் போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும்...

madhu
15th March 2016, 11:04 AM
தாகம் எடுக்கற நேரம்
வாசல் வருகுது மேகம்
மதுமழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி

chinnakkannan
15th March 2016, 11:35 AM
இனி எலாம் சுகமே
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை மீண்டும்

madhu
15th March 2016, 02:34 PM
இனி எலாம் சுகமே
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை மீண்டும்

சிக்கா... இது பாட்டும் சொல்லும் திரி.... அடுத்த வார்த்தையிலிருந்து ஆரம்பிங்கோ

raagadevan
15th March 2016, 06:10 PM
தாகம் எடுக்கற நேரம்
வாசல் வருகுது மேகம்
மதுமழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி

சந்தன பூங்காற்றே சந்தன பூங்காற்றே
என் இளமையின் கனவினை திமிரென உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை சிறையிட நினைத்தது யார்
நான் எல்லை தாண்டிவிடவில்லை...

madhu
16th March 2016, 03:52 AM
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத்தானே

raagadevan
16th March 2016, 04:19 AM
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை...

chinnakkannan
16th March 2016, 10:46 AM
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா

கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி அட

raagadevan
16th March 2016, 05:55 PM
தண்ணீர் எனும் கண்ணாடி
தழுவுது முன்னாடி
பெண்ணின் உடலும் பேதை மனமும்...

madhu
16th March 2016, 07:49 PM
துள்ளி வரும் சூறைக் காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானோ

chinnakkannan
16th March 2016, 08:39 PM
இறைவன் என்றொருகவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும்

madhu
17th March 2016, 10:13 AM
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
உள்ளத்திலே ஒரு

chinnakkannan
17th March 2016, 10:17 AM
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்
செண்டி மீட்டர் சிரிக்க

madhu
17th March 2016, 10:20 AM
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்
செண்டி மீட்டர் சிரிக்க

சிக்கா... பாட்டும் சொல்லும் திரி...
அடுத்த வார்த்தை "கள்ளம்"

chinnakkannan
17th March 2016, 10:29 AM
தாங்க்ஸ் மதுண்ணா..

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச்சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து

raagadevan
17th March 2016, 07:08 PM
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்

அழகு பொங்கும் மேனி நல்ல...

madhu
17th March 2016, 07:34 PM
ஆடையில் என்னடி ஆடுது மீனாட்சி
ஆசையில்

raagadevan
18th March 2016, 07:09 PM
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
புள்ளைய...

chinnakkannan
20th March 2016, 10:17 AM
அம்மா.... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும்

raagadevan
21st March 2016, 02:50 AM
அம்மா.... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும்

"அம்மா"?

madhu
21st March 2016, 06:58 AM
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்துக் கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குதான்

chinnakkannan
21st March 2016, 10:10 AM
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன்

madhu
21st March 2016, 03:10 PM
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி

chinnakkannan
21st March 2016, 03:20 PM
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு…
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து

madhu
21st March 2016, 06:29 PM
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை

raagadevan
22nd March 2016, 07:06 PM
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன்...

madhu
23rd March 2016, 04:08 AM
முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா

raagadevan
23rd March 2016, 08:10 PM
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்...

chinnakkannan
23rd March 2016, 08:28 PM
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து

பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து
உண்ணத் தான் மடியிருந்து அள்ளி வைப்பாய்

madhu
24th March 2016, 03:26 PM
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது

chinnakkannan
24th March 2016, 04:26 PM
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள்

madhu
24th March 2016, 06:24 PM
ராணி வரப்போறா பாரு ராஜா இவருக்கு
இவர் நல்ல சேதி சொல்லப் போறார்

raagadevan
24th March 2016, 07:37 PM
ரோஜாப் பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும்...

chinnakkannan
29th March 2016, 10:17 AM
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது

madhu
2nd April 2016, 09:14 AM
அமைதி இல்லாதென் மனமே .. என் மனமே
அனுதின்ம் கண்முன் கனவே போலே
மனதே

chinnakkannan
2nd April 2016, 10:47 AM
பிரேமையின் ஜோதியினால் பேரின்பம்
எங்கும்

raagadevan
2nd April 2016, 06:45 PM
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும்...

chinnakkannan
3rd April 2016, 12:56 AM
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன

madhu
3rd April 2016, 04:40 AM
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து

raagadevan
3rd April 2016, 05:01 AM
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும்...

chinnakkannan
3rd April 2016, 10:35 AM
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம்

raagadevan
3rd April 2016, 07:05 PM
Where did கொண்டாட்டம் come from? :)

chinnakkannan
3rd April 2016, 08:19 PM
//ஹூம் அதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி ராகதேவன் :) //

போராட்டம் போராட்டம் என் ஆசை தாயை நிலமே என் தாய் நிலமே


என் ஆசை தாய் குலமே என் ஆசைத் தாய் குலமே
இதயத்தில்என்றும் வீசும் புது

raagadevan
4th April 2016, 08:49 AM
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத் தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா...

madhu
4th April 2016, 08:52 AM
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா

chinnakkannan
4th April 2016, 10:36 AM
அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு
கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா

raagadevan
6th April 2016, 04:28 AM
சுகம் தரும் பொன்மாலைக் காற்றே வா
இவள் மனம் கண்ணோரம் பார்த்தேன் நான்
பூ போலே ரசித்தேன் காதல்...

madhu
7th April 2016, 06:45 PM
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
.............
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே

raagadevan
7th April 2016, 07:05 PM
நாயகன் அவன் ஒருபுறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறுபுறம்
அவள் வானில்...

chinnakkannan
7th April 2016, 09:29 PM
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கே தான் எதிர் காலம்

ரத்தம் ஒன்று

madhu
9th April 2016, 04:21 AM
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
..........
அப்பனில்லாமல் ஒரு

chinnakkannan
9th April 2016, 09:20 AM
அம்மையப்பா உனை என்று மற்ந்தேன்
அறிவிலாமலே தொழுதிட மறந்தேன்
தாயே தந்தையே என்னருமை

madhu
9th April 2016, 08:02 PM
அம்மையப்பா உனை என்று மற்ந்தேன்
அறிவிலாமலே தொழுதிட மறந்தேன்
தாயே தந்தையே என்னருமை
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவில்லாமலே.. நான்... அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
தாயே தந்தையே... அருமை ...

madhu
9th April 2016, 08:03 PM
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன்

raagadevan
9th April 2016, 08:30 PM
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமை தான் நமது செல்வம்
கையும் காலும் தான் உதவி
கொண்ட...

madhu
10th April 2016, 04:28 AM
கடமை ஒன்று கையில் உள்ளதே ... நிமிர்ந்து நின்றிடு
படைகள் சேர்த்து பகையை வெல்லவே....

raagadevan
10th April 2016, 08:38 AM
துணிந்து நில் தொடர்ந்து செல்
தோல்வி கிடையாது தம்பி
உள்ளதை சொல் நல்லதை...

madhu
11th April 2016, 10:26 AM
செய் .. ஏதாவது செய்.. சொல்லாததை செய்..
செய்யாததை செய்..
செய்... கூடாததை செய்...

chinnakkannan
11th April 2016, 06:19 PM
சூடு என்று ஆரம்பிக்கும் பாடல் அடியேனுக்குக் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் :sad:

madhu
11th April 2016, 07:42 PM
சூடு என்று ஆரம்பிக்கும் பாடல் அடியேனுக்குக் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் :sad:

தேனீர் படத்தில் ஜெயச்சந்திரன், ஜானகி பாடும் பாட்டைக் கண்டுபிடியுங்க சிக்கா..

priya32
13th April 2016, 03:52 AM
சூடு ரொம்ப சூடு
இந்த பாலு செம்பு பாலு
நானும் இப்ப கொண்டு வந்தேன்

raagadevan
13th April 2016, 04:45 AM
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல்...

madhu
13th April 2016, 04:47 AM
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும்

chinnakkannan
13th April 2016, 10:43 AM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற

raagadevan
13th April 2016, 10:48 PM
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது மனம்...

priya32
14th April 2016, 01:53 AM
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்

என் மன கங்கையில்
சங்கமிக்க பங்கு வைக்க

raagadevan
14th April 2016, 07:55 AM
Hi Priya! :) Your song starts with the wrong word!

madhu
14th April 2016, 12:44 PM
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது மனம்...

எங்கோ ஓடுகின்றாய்
ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால்
பக்தி

chinnakkannan
14th April 2016, 04:31 PM
பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி
---
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை

madhu
14th April 2016, 05:52 PM
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை

raagadevan
14th April 2016, 06:33 PM
தொடத் தொட மறந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர...

priya32
15th April 2016, 01:47 AM
Hi Priya! :) Your song starts with the wrong word!

I must have been thinking of 'Relay Songs', Sorry!

priya32
15th April 2016, 01:51 AM
பூமி கட்டளை இட்டது
பூக்கள் கும்மிகள் கொட்டுது
கிளி ரெண்டு வெளியேறும் நேரம்
வானம் வரை சத்தம் ஒலிக்க

raagadevan
15th April 2016, 03:08 AM
மேகம் கருக்கையிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்தக் கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்...

madhu
15th April 2016, 08:16 AM
அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க
அக்கறை இல்லாததென்ன கடல் அலையே
அன்று சென்று விட்ட என்

chinnakkannan
15th April 2016, 10:52 AM
I must have been thinking of 'Relay Songs', Sorry!// இதுக்கு சாரி மட்டும் பத்தாது..பெஞ்ச்ல ஏறி நிக்கணும்! :) //

priya32
16th April 2016, 01:12 AM
இதுக்கு சாரி மட்டும் பத்தாது..பெஞ்ச்ல ஏறி நிக்கணும்! :) //

ninnuttA pOchchu! :)

priya32
16th April 2016, 01:16 AM
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்

மாலையிட்டு பூ முடித்து மஞ்சளிட்டு

raagadevan
16th April 2016, 01:38 AM
நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை
இன்பத் தேன் சிந்தும் நாள்
இன்பத் தேன் சிந்தும் நாள்
நாள் நல்ல நாள்
உன் உறவு...

madhu
17th April 2016, 04:51 AM
மழை வரும் அறிகுறி விழிகளில் தெரியுதே
இது என்ன

chinnakkannan
17th April 2016, 03:14 PM
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா

raagadevan
17th April 2016, 07:05 PM
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த...

madhu
18th April 2016, 04:04 AM
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு

raagadevan
18th April 2016, 09:32 AM
பாலாடை மேனி
பனி வாடைக் காற்றில்
நீராட வந்தோமடி...

madhu
18th April 2016, 10:07 AM
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்

chinnakkannan
18th April 2016, 10:13 AM
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
இருவரும் ஒருபுறம் இருவரும்

madhu
18th April 2016, 02:03 PM
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது இன்று போல்

chinnakkannan
18th April 2016, 03:00 PM
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

கன்னம் சிவந்தது எதனாலே? கைகள் கொடுத்த கொடையாலே
கன்னம் சிவந்தது எதனாலே? உன் கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலெ? வள்ளல் தந்த

madhu
18th April 2016, 06:00 PM
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும்

raagadevan
18th April 2016, 07:58 PM
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என்...

madhu
19th April 2016, 04:12 AM
//rd... இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன் //

பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை

raagadevan
19th April 2016, 05:38 AM
//rd... இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன் //

//I know Madhu; I am becoming so predicable! :)//

பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்...

madhu
19th April 2016, 08:26 AM
//I know Madhu; I am becoming so predicable! :)//

பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்...

//haha... this one too... Reason being... you are the one who tries to give the song with exact word //

தண்ணீர் எனும் கண்ணாடி தழுவுது முன்னாடி
பெண்ணின் உடலும் பேதை மனமும்

chinnakkannan
19th April 2016, 10:44 AM
துள்ளுவதோ இளமை.
தேடுவதோ தனிமை. அள்ளுவதே திறமை.
அத்தனையும் புதுமை,.
மேல் ஆடை நீந்தும்

madhu
19th April 2016, 05:53 PM
பாலாடை மேனி பனிவாடைக் காற்று
நீராட வந்தோமடி
சிறு நூலாடும்

chinnakkannan
19th April 2016, 08:30 PM
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல்

raagadevan
19th April 2016, 09:19 PM
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்...

priya32
20th April 2016, 01:59 AM
என்னோடு பாடுங்கள்
நல் வாழ்த்துப் பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்

chinnakkannan
20th April 2016, 10:20 AM
ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம்

madhu
20th April 2016, 02:41 PM
தேரு வந்தது போலிருந்தது நீ வந்தபோது
போதை வந்தது போலிருந்தது நான் கண்டபோது
என்

raagadevan
20th April 2016, 06:35 PM
//மது: இதோ நீங்க எதிர்பார்த்த பாடல்! :)//

கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது
அது உன்னைத் தானே ஏதோ ஒன்னு கேட்க்குது...

chinnakkannan
21st April 2016, 12:41 AM
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம்

madhu
21st April 2016, 03:54 AM
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன்

raagadevan
21st April 2016, 06:00 PM
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம்
என்னாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்...

priya32
22nd April 2016, 01:49 AM
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
கன்னித்தமிழ் தேனே
உனைத்தானே நினைத்தேன்

மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
கன்னித்தமிழ்

madhu
22nd April 2016, 04:02 AM
தேனே தென்பாண்டி மீனே இசைத் தேனே இசைத்தேனே
நீதான்

raagadevan
22nd April 2016, 08:55 AM
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே வருக
கண்ணே வருக
முல்லைக்கு தேர் கொடுத்த
மன்னவன் நீயோ...

madhu
22nd April 2016, 04:49 PM
மல்லிகை மொட்டு சங்கெடுத்து ... சங்கெடுத்து
வண்டு மங்கள

raagadevan
22nd April 2016, 07:24 PM
இசை வீசி நீ தேட
திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ வைக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே...

madhu
23rd April 2016, 04:22 AM
உயிர் நீ உனக்கொரு உடல் நான்
உடல் தொட்டால் இன்ப

raagadevan
23rd April 2016, 04:56 AM
கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்...

madhu
23rd April 2016, 10:27 AM
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம்

raagadevan
23rd April 2016, 06:00 PM
வந்து விடு மட்டமிடு வந்து விடு மட்டமிடு
இங்கு உனக்கும் எனக்கும் உறவு கூடும்
உலக...

madhu
24th April 2016, 04:46 AM
வந்து விடு மட்டமிடு வந்து விடு மட்டமிடு
இங்கு உனக்கும் எனக்கும் உறவு கூடும்
உலக...

// RD.. its வந்துவிடு.. வட்டமிடு //

கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என்

raagadevan
24th April 2016, 09:12 AM
முகம் பூ மனம் பூ விரல் பூ நகம் பூ
நடக்கும் முதல் பூ...

chinnakkannan
24th April 2016, 10:19 AM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை

madhu
24th April 2016, 03:01 PM
ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்

raagadevan
25th April 2016, 05:20 PM
மனிதா மனிதா தன்மான மனிதா
புயலாய் எழுந்து போராடு மனிதா
காற்றின் பிள்ளைகள் நீங்கள்
இந்தக் காடே உங்கள் உரிமை
யாரும் இல்லை...

madhu
25th April 2016, 07:26 PM
அடிமை நான் ஆணையிடு ... ஆடுகிறேன்.. பாடுகிறேன்
மதுவை நீ

raagadevan
25th April 2016, 09:34 PM
ஊற்றி ஊற்றி என் உயிரை எறிடா
kill me baby oh kill me
உள்ளே வெளியே என் உடம்பை தொடுடா
touch me baby oh feel me...

madhu
26th April 2016, 04:34 AM
வாடா ராஜா சிங்கக் குட்டி
வாடி ராணி தங்கக் கட்டி
பூவும் பொட்டும்

raagadevan
26th April 2016, 04:32 PM
Madhu: It is "ராஜா வாடா சிங்கக் குட்டி ராணி வாடி தங்கக் கட்டி..."

chinnakkannan
27th April 2016, 01:13 PM
வாடா மலரே தமிழ்த் தேனே வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழு

//ஹி ஹி..இந்த வாடா சேர்த்துக்கலாமில்லை :) //

raagadevan
27th April 2016, 01:57 PM
//ஹி ஹி..இந்த வாடா சேர்த்துக்கலாமில்லை :) //

முடியாது; முடியவே முடியாது! :)

raagadevan
27th April 2016, 02:05 PM
Clue for a song with the proper வாடா: Sujatha sings Deva's enchanting composition for a movie released in AD 2000...

chinnakkannan
27th April 2016, 06:02 PM
வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று இடிடா..
ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா,
நீ


//சாரி ஜி.. எனக்கு சுஜாதா தெரியலை//

raagadevan
27th April 2016, 06:16 PM
//சாரி ஜி.. எனக்கு சுஜாதா தெரியலை//

//https://www.youtube.com/watch?v=z4UHnrmvVVg//

raagadevan
27th April 2016, 06:18 PM
பாட்டும் சொல்லும்:


வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று இடிடா..
ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா,
நீ

madhu
27th April 2016, 06:38 PM
// Sorry RD.... இந்தத் Thread திறக்க முடியாமல் இருந்தது. உங்கள் போஸ்ட் பார்த்தும் சரி செய்ய முடியவில்லை.. உண்மையில் நான் இதுபோல இஷ்டத்துக்கு மாற்றிப் பாடிக் கொண்டு இருப்பேன். அது போல பாடியபடி இதைப் போஸ்ட் செய்தேன். அப்படியே நினைத்துக் கொண்டு தவறாக பதிந்து விட்டேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு பார்த்தபோது தவறு புரிந்தது. ஆனால் சரி செய்ய முடியவில்லை. அதன் பின் மற்ற பதிவுகள் வந்து விட்டதால் அப்படியே விட்டு விட்டேன் //

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஒரு

priya32
27th April 2016, 06:43 PM
வார்த்தை ஒன்று கேட்கிறேன் பதில் சொல்வீர்
வளமாக வாழ்கின்ற பெரியீர்

ஆதியில் வந்த இசை அனைவர்க்கும் பொதுவாகும்
சாதியால் வந்ததென்றால் சத்தியம்

chinnakkannan
27th April 2016, 08:45 PM
//இது பாட்டா :) ஏதோ எலக்*ஷன் ஸ்பீச் மாதிரீருக்கு :) // தென் பாண்டிசிங்கம்னு போட்டிருக்கு தேடினா கிடைக்கலை..விக் விக் விக்..

priya32
27th April 2016, 09:39 PM
//இது பாட்டா :) விக் விக் விக்..

செக்.செக்..செக்...


http://tamilthiraipaadal.com/index.php?action=album&id=3249&aname=Thenpandi Singam

raagadevan
28th April 2016, 08:37 PM
வார்த்தை ஒன்று கேட்கிறேன் பதில் சொல்வீர்
வளமாக வாழ்கின்ற பெரியீர்

ஆதியில் வந்த இசை அனைவர்க்கும் பொதுவாகும்
சாதியால் வந்ததென்றால் சத்தியம்

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும்...

chinnakkannan
28th April 2016, 09:37 PM
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை

priya32
28th April 2016, 10:11 PM
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம்
நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது

தென்றல் அது தரும் சந்தம்
சேரும் அதில்

raagadevan
29th April 2016, 12:55 AM
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த...

chinnakkannan
29th April 2016, 01:49 AM
சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன
மனம் போல

raagadevan
29th April 2016, 04:29 PM
மாங்கல்யம் திருமாங்கல்யம்
மங்கையர் வாழ்வில் மங்கலமென்பது
மாங்கல்யம் திருமாங்கல்யம்
கண்ணன்...

madhu
29th April 2016, 04:37 PM
ருக்கும்ணியே... பப்பரபரபர
சக்கரைப் பெண்ணே ..பப்பரபரபர
முத்து மொழியே... பப்பரபரபர
சித்திர

priya32
29th April 2016, 07:19 PM
பெண்ணுக்கு சுகம் என்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்

chinnakkannan
29th April 2016, 08:57 PM
search la kidaikkalai..enna padam..

raagadevan
30th April 2016, 12:02 AM
பெண்ணுக்கு சுகம் என்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்

நீ தானா நெசம் தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறேன்...

priya32
30th April 2016, 06:20 AM
search la kidaikkalai..enna padam..

https://youtu.be/MWzXg4PNYzQ

priya32
30th April 2016, 06:27 AM
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி

raagadevan
30th April 2016, 01:54 PM
கொஞ்சம் கொஞ்சம்
எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்க
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம்
எனக்குள்...

madhu
1st May 2016, 07:42 AM
ஆசை.. இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூடக் கொஞ்சம்

raagadevan
1st May 2016, 09:40 AM
அச்சம் நாணம்
நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு...

madhu
1st May 2016, 09:57 AM
துள்ளும் மங்கை முகம் அள்ளித் தந்த சுகம்
சொல்லச் சொல்ல தினம் மெல்ல மெல்ல மனம்

raagadevan
1st May 2016, 10:02 AM
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்...

madhu
2nd May 2016, 08:58 AM
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன்

chinnakkannan
2nd May 2016, 01:31 PM
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன்

madhu
2nd May 2016, 06:47 PM
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்..
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்...

chinnakkannan
2nd May 2016, 09:03 PM
ஒரு முறை தான் வரும்
கதை பல கூறும்
உல்லாசப் புதுமஞ்சள் காட்டும்

raagadevan
3rd May 2016, 02:25 AM
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ...

madhu
3rd May 2016, 04:17 AM
காலேஜ் டிகிரியும் கத்துகிட்ட டியூஷனும்
என்னாளும் சோறு போடாதோ
அன்னாடம் தேடியும் உத்யோகம் இல்லையோ
அப்புறம்தான் அறிஞ்சுகிட்டேனே
ரிக்கார்டு

chinnakkannan
4th May 2016, 02:07 PM
டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லை உடான் ஸ் விட்டேன்
வெளியே

raagadevan
5th May 2016, 05:25 PM
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம்...

madhu
5th May 2016, 05:25 PM
வீடு தேடி வந்தது.. நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது..

raagadevan
6th May 2016, 07:46 AM
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும்...

chinnakkannan
7th May 2016, 12:07 PM
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம்

raagadevan
7th May 2016, 05:57 PM
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும்...

chinnakkannan
8th May 2016, 10:38 PM
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இலாமல் வாழ்க்கை

madhu
9th May 2016, 04:45 AM
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இலாமல் வாழ்க்கை

இது என்ன சீரியல் டைட்டில் பாட்டா ?

raagadevan
9th May 2016, 06:17 AM
இது என்ன சீரியல் டைட்டில் பாட்டா ?

I wanted to ask something similar, but decided to wait and see! :)

chinnakkannan
9th May 2016, 10:02 AM
ஆமாம் சீரியல் பாட்டுதான்..எனக்குத் தான் நம்பிக்கை யில் ஆரம்பிக்கும் பாட் தெரியலையே :)

raagadevan
9th May 2016, 04:51 PM
எனக்குத் தான் நம்பிக்கை யில் ஆரம்பிக்கும் பாட் தெரியலையே :)

எனக்குத் தான் நம்பிக்கை யில் ஆரம்பிக்கும் பாட் தெரியுமே! :)

madhu
9th May 2016, 05:16 PM
// ஓகே... நான் போட்டுடறேன் //

நம்பிக்கை வைத்துவிடு தெய்வ நாயகி கைகொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்..

//சிக்கா.. அடுத்த வார்த்தை அம்பிகை //

raagadevan
10th May 2016, 02:29 AM
For சிக்கா & மது...

http://www.youtube.com/watch?v=yNmhbmezvIc

chinnakkannan
10th May 2016, 11:24 AM
அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி.., என் தேவி...

ஆலயம் திறந்து வைத்தேன்
ஆலாத்தித் தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியைக் காண வைத்தேன்
தேவா.. என் தேவா

பூவிலே

//இது ஓ.கேயா அல்லது தேவிலருந்து தான் ஸ்டார்ட் பண்ணுதுன்னு சொல்வீங்களா.. இல்லைன்னா வேற அம்பிகை போடுகிறேன் :)//

madhu
10th May 2016, 06:51 PM
பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது
பூத்தது யாரதை பாத்தது
மேல போட்ட தாவணி

raagadevan
10th May 2016, 09:42 PM
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
வானத்து...

madhu
11th May 2016, 10:39 AM
inthira logathu sundari rathiri kanavinil vandhalo
mohini pol vandhu

raagadevan
12th May 2016, 03:26 AM
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு...

chinnakkannan
12th May 2016, 10:11 AM
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடிகேக்குதில்ல
என்னபொடி போட்டீகளோ

raagadevan
12th May 2016, 05:26 PM
மாமா நீ மாமா
புத்தம் புது பாட்டு
கேட்டு நீ ஏட்டு
பந்த பாசம் காட்டு
குயிலுக்கு...

madhu
13th May 2016, 07:37 PM
vaathiyara ?

chinnakkannan
13th May 2016, 09:27 PM
யெஸ் அதில் பாட் இல்லியே

raagadevan
14th May 2016, 08:40 AM
Clues:
1. It is listed and known as a song about a greying (white) beard, but it sure starts with "வாத்தியாரு ..."
2. 1990 movie, the song features Sathyaraj & Khushboo

chinnakkannan
14th May 2016, 09:11 AM
ராக தேவன் நீங்க சொன்னீங்கன்னு வாத்தியார் சத்யராஜ் குஷ்பு போட்டுகூகுள் பண்ணா வாத்தியார் வீட்டுப் பிள்ளைன்னு படம் வந்துச்சா பார்ட் 3 4 5 6 7 பாட்டுகிடைக்கும்னு பார்த்தேனா....விக் விக் விக்.. பாட்டும் கிடைக்கலை கொஞ்சம் மயக்கம் தான் வந்துச்சு.. :)

raagadevan
14th May 2016, 09:16 AM
கண்ணா; கண்ணா! :)

https://www.youtube.com/watch?v=2SL8_flVzME

chinnakkannan
14th May 2016, 01:02 PM
வாத்தியாரு பாட்டு வாத்தியாரே
பூட்டு மட்டும் போட்டு பூட்டுவாரே
சரிகமா சரிகமா சங்கதியப் புடிப்பமா
அடி வெளுத்துப் போச்சு தாடி
உளுத்துப் போச்சு

//தாங்க்ஸ் ராகதேவன் :) //

raagadevan
21st May 2016, 08:14 PM
வணக்கம் சின்னக் கண்ணன்! :)

To me, the song sounded like:

வாத்தியாரு பாட்டு வாத்தியாரு
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரு
சரிகமாயை படிப்போமா
சங்கதியை குடிப்போமா
அய்யய்யா அய்யய்யா யா யா... ஹோய்

அடி வெளுத்துப் போச்சு தாடி
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி (body)...

I don't know any song starting with பாடி (body)! :)

chinnakkannan
21st May 2016, 08:56 PM
வாத்தியாரு பாட்டு வாத்தியாரு
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரு
சரிகமாயை படிப்போமா
சங்கதியை குடிப்போமா

ippadi vachukkalaam.. please continue.. :)

raagadevan
22nd May 2016, 12:10 AM
ippadi vachukkalaam.. please continue.. :)

Sure; why not?:)

அய்யய்யா மெல்லத் தட்டு
கன்னம் வலியெடுக்கும்
நெஞ்சம் துடிதுடிக்கும்
ஆசை பெருகிவிடும்...

chinnakkannan
22nd May 2016, 10:09 AM
அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
மங்கை முகம் நவரச

raagadevan
22nd May 2016, 06:22 PM
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம்...

chinnakkannan
22nd May 2016, 10:48 PM
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு கிடையாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்

raagadevan
23rd May 2016, 09:20 AM
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர்...

chinnakkannan
23rd May 2016, 10:06 AM
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என்

raagadevan
23rd May 2016, 06:52 PM
This is not Paattum Sollum!

Kannaa! This is the only song that I know which starts with the correct word,
but this one is not from a movie and not good for Paattum Sollum! :)

https://www.youtube.com/watch?v=zav_Qzp_iYA

chinnakkannan
23rd May 2016, 09:21 PM
சாரிங்க்ணா. இப்படி நீங்க ஸ்ட்ரிக்ட் ஹெட் மாஸ்டரா இருப்பீங்கன்னு நினைச்சே பார்க்கலை நான் ராகதேவரே.:).கண்ணா நெனச்ச பாட் இது..

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே

எனக்கு மிகப்பிடிச்ச மு.மேத்தாவோட பாட்டு இது..

ஆனாக்க,

இது..

ஏங்குதே மனம் இன்ப நாளிலே
தூங்குதே ஜனம் இந்த ராவிலே
தாங்குதே குணம் போதை வாழ்விலே
ஏங்குதே தினம் பாடும் பாடலை
ஏங்குதே மனம் தூங்குதே ஜனம்
தாங்குதே குணம் ஏங்குதே தினம்
தினம்

தினம் தினம் ஒரு கூட்டம் மயில்களின் நடமாட்டம்
மலர்களும் தலையாட்டும் இரவுகள் அரங்கேற்றம்
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம்

இப்படி ஒரு அந்தாக்*ஷரிக்கப்புறம் வரும்னு மறந்து போச்சு..

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு பாடலுக்கு நன்றி...:)

பாட்டும் சொல்லும் போகறதுக்கு முன்னால இப்போ இந்த தோ.பா க பாட் பார்த்துடுங்கோ..

https://youtu.be/wafMTIp6WhU

chinnakkannan
23rd May 2016, 09:23 PM
இப்போ ரியல் பாட் சொல்..

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே

raagadevan
23rd May 2016, 11:08 PM
சாரிங்க்ணா. இப்படி நீங்க ஸ்ட்ரிக்ட் ஹெட் மாஸ்டரா இருப்பீங்கன்னு நினைச்சே பார்க்கலை நான் ராகதேவரே.:).

Thank you kaNNaa! :) From now on, I'll try not to act like a "ஸ்ட்ரிக்ட் ஹெட் மாஸ்டர்"! :rotfl:

raagadevan
23rd May 2016, 11:13 PM
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே

ஒளி தரும் சூரியனும் நானில்லை
இரவினில் வான் வரும் நிலவுமில்லை
விலகாத இருளினையும் விலக்கி வைக்கும்...

chinnakkannan
24th May 2016, 08:30 AM
வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான்
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க.. அவன் குடிக்க

raagadevan
24th May 2016, 09:27 AM
அந்த சாலை ஓரம்
ஒரு மாலை நேரம்
மங்கும்...

chinnakkannan
24th May 2016, 10:29 AM
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில்

madhu
24th May 2016, 06:40 PM
// தோட்டம் பாட்டு வேணுமா ?

தோட்டத்து மாப்பிள்ளை வீட்டைத் தேடி வந்தா சும்மா வரலாமா
உன் தோள்களில் மாலை சூடிய பெண்ணை தனியே விடலாமா

அல்லது

தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பாரங்கே என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குது அங்கே //

madhu
24th May 2016, 06:42 PM
மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும்

chinnakkannan
24th May 2016, 10:52 PM
யாழிசையே செந்தமிழே இதயத்தை பாலாக்கும் தீந்தமிழே

raagadevan
24th May 2016, 11:23 PM
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து...

chinnakkannan
25th May 2016, 08:20 AM
பார்வையது மங்கியே பக்குவமாய்க் கண்மூட
போர்வையது தானிழுத்துப் போட்டபின் - ஆர்வமுடன்
அங்கே குளிர்தடுக்க அப்படியே தூக்கமது
தங்கமாய்ச் சூழ்ந்திடுமே தான்..

ஆமாங்க.. போர்வைல பாட் எதுவும் எனக்குத் தெரியாதே..

raagadevan
25th May 2016, 05:42 PM
ஆமாங்க.. போர்வைல பாட் எதுவும் எனக்குத் தெரியாதே..

சின்னக் கண்ணா: Instead of acting like a "ஸ்ட்ரிக்ட் ஹெட் மாஸ்டர்", it looks like I acted more like a careless schoolboy! :)
Sorry about that. I will re-post my song...

மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது...

chinnakkannan
25th May 2016, 06:33 PM
//சாரில்லாம் எதுக்கு.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..நண்பர்களுக்குள் எந்துகு சாரி.. அஃதாவது ராகதேவன்.. காலங்கார்த்தால நன்னா முழிச்சு குளிச்சதுக்கப்புறம் போர்வை தேட வச்சுட்டீங்க நீங்க..:)//


நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே .....
கீதம் பாடும் மொழியிலே ......

தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே .....
உங்கள் அன்பால் நேரிலே ......

கன்னி பருவம் எனும்

madhu
26th May 2016, 05:25 AM
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
.......
சந்தனம் பூசிடும்

raagadevan
26th May 2016, 07:14 PM
கால் முளைத்த பூவே
ஏன்னோடு baallet ஆட வா வா
Volga நதி போலே நில்லாமல்...

chinnakkannan
26th May 2016, 08:19 PM
காதல் கிரிகெட்டில விழுந்துருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்தாலே
ஆனேனே டக் அவுட்டு

இது தானே என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேண்டா
என்ன பார்த்து ஊரே சிரிக்குதடா

என்ன செஞ்சா ஒத்துக்குவ
என்ன நீ எப்ப ஏத்துக்குவ
என்னென்ன வேணும் சொல்லு

raagadevan
28th May 2016, 05:32 PM
உனக்காக வருவேன்
உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்...

chinnakkannan
28th May 2016, 09:18 PM
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில் என் மனம்

madhu
29th May 2016, 04:57 AM
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ