PDA

View Full Version : PAATTUM SOLLUM



Pages : 1 2 [3]

chinnakkannan
29th May 2016, 10:15 AM
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி

madhu
30th May 2016, 04:15 PM
ஆசைகளோ ஒரு கோடி..
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ

chinnakkannan
30th May 2016, 09:04 PM
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்
இவன்

//வராமலுக்கு எனக்குப் பாட்டு த் தெரியலை..அதனால..இது..ஆமா..அர்த்தங்கள் ஆயிரம் படம் பேரா..ஏன் எஸ்.ஜானகி இப்படி ஓடறாங்க//

madhu
31st May 2016, 10:21 AM
தலைவி .. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன்.. தலைவன்.. என்னைத் தாலாட்டும்

raagadevan
31st May 2016, 08:43 PM
மெல்லிசையே
என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு...

chinnakkannan
31st May 2016, 09:32 PM
இன்னிசை பாடிவரும் , இளம் காற்றுக்கு உருவம் இல்லை ,
காற்றலை இல்லை என்றால் , ஒரு பாட்டொலி கேப்பதில்லை ,
ஒரு கானம் வருகையில் ,

madhu
1st June 2016, 04:58 AM
உள்ளம் கொள்ளை போகுதே
உண்மை இன்பம் காணுதே
தெள்ளு

raagadevan
5th June 2016, 08:30 PM
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு...

chinnakkannan
5th June 2016, 11:10 PM
நேருக்கு நேர் நின்று பாருங்*கள் போதும்.
..நீலத்தில் ஊறிய

raagadevan
6th June 2016, 05:06 AM
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய...

madhu
6th June 2016, 07:24 PM
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா

raagadevan
7th June 2016, 05:39 PM
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்...

madhu
8th June 2016, 01:18 PM
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை

chinnakkannan
8th June 2016, 01:51 PM
ஓசை டும் டும் டும் டும்
நெஞ்சம் பாடும் சங்கீதம்
காதில் கேட்கின்றதா
தொல்லைகள் இன்றி ஒரு

madhu
8th June 2016, 01:58 PM
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்

chinnakkannan
8th June 2016, 04:45 PM
மழலை..பாட் தெரியாதே எனுக்கு.. தெகிடில நடுல வருது..

madhu
8th June 2016, 06:21 PM
மழலை..பாட் தெரியாதே எனுக்கு.. தெகிடில நடுல வருது..

1989 பிரபு, கௌதமி, ரேகா நடித்த பிள்ளைக்காக படத்தில் எஸ்.பி.பி, சித்ரா பாடிய பாடல்

chinnakkannan
8th June 2016, 06:33 PM
மழலையின் மொழியினில்தனில் அழகிய தமிழ் படித்தேன்
குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்
விழி


//பாட்டு ஆடியோ மட்டும் தான் இருக்கு.. ம்ம் முதல் முறை கேட்கிறேன்.. தாங்க்ஸ்//

madhu
8th June 2016, 06:41 PM
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்

chinnakkannan
8th June 2016, 07:16 PM
இது தானா இது தானா எதிர்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
பகலிலும் நான் கண்ட

madhu
9th June 2016, 04:25 AM
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்

raagadevan
9th June 2016, 05:32 AM
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்...

chinnakkannan
9th June 2016, 10:39 AM
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது

madhu
9th June 2016, 04:51 PM
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா

chinnakkannan
9th June 2016, 07:57 PM
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்

வகுத்த கருங்குழலை

madhu
10th June 2016, 04:06 AM
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில்

chinnakkannan
10th June 2016, 10:19 AM
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக

raagadevan
10th June 2016, 05:22 PM
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ...

chinnakkannan
10th June 2016, 07:48 PM
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?

அன்று சென்றவனை

raagadevan
11th June 2016, 10:53 AM
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத் தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேசக் கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ என்னை விட்டு...

chinnakkannan
11th June 2016, 12:30 PM
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த

raagadevan
11th June 2016, 06:21 PM
காலங்கள் கண்முன் பறந்தோடக் காணுகிறேன்
ஆனாலும் உந்தன் நெருக்கத்தில் நாணுகிறேன்
நாளும் நாளும் உன் மேல் எந்தன் காதல் கூடினேன்
நீளும்...

chinnakkannan
12th June 2016, 09:18 PM
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே

madhu
13th June 2016, 10:47 AM
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்

raagadevan
13th June 2016, 05:32 PM
வாழைத் தண்டு போல ஒடம்பு அலேக்
நான் வாரி அணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
கொத்தவரங்கா போல ஒடம்பு அலேக்
ஒரு தினுசா பார்த்தா
ஜல்சா பண்ணணும் அலேக்

உன்னை பார்த்து பார்த்து...

madhu
13th June 2016, 07:08 PM
தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும்

chinnakkannan
13th June 2016, 09:05 PM
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்

madhu
14th June 2016, 06:02 PM
அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா
ஓ.. எது எது எது எதுவாக எதிலே

chinnakkannan
15th June 2016, 10:17 AM
அடங்குதய்யா இந்த மானிட பூமியில்
மனிதனுக்காசை இதயத்திலே..

//ஹி ஹி தேடாதீங்க் எனக்குத் தெரியலை//

raagadevan
15th June 2016, 05:26 PM
:huh: :think: :idontgetit: :bangcomp: :banghead: :rotfl:

madhu
15th June 2016, 06:43 PM
// Ok.... நான் பாட்டை மாற்றி விடுகிறேன் //

அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு

raagadevan
16th June 2016, 03:58 AM
நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா
அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா...

madhu
17th June 2016, 12:16 PM
மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர்
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மையான

priya32
7th October 2019, 09:01 AM
மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர்
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மையான

பக்திப்பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

Shakthiprabha
10th October 2019, 11:47 PM
i forgot how to go about with this thread :|

Madhu Sree
4th December 2019, 12:02 PM
i forgot how to go about with this thread :|

i too forgot :think:

madhu
4th December 2019, 12:27 PM
முந்தைய பாட்டில் அடுத்ததாக என்ன வார்த்தை வரணுமோ அதிலிருந்து ஆரம்பித்து இன்னொரு பாட்டைக் தொடருங்கள்

raagadevan
4th December 2019, 06:51 PM
பக்திப்பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்...

Madhu Sree
6th December 2019, 02:13 AM
முந்தைய பாட்டில் அடுத்ததாக என்ன வார்த்தை வரணுமோ அதிலிருந்து ஆரம்பித்து இன்னொரு பாட்டைக் தொடருங்கள்

aaahhnnn gnabagam vandhuduchu :redjump: :bluejump:

Madhu Sree
6th December 2019, 02:16 AM
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்...

thol kanden tholey kanden
tholil iru kiligal kanden
vaal....

raagadevan
6th December 2019, 06:18 PM
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
.....................................

நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று...

Madhu Sree
7th December 2019, 02:28 AM
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .
இங்கு வந்ததாரோ ...
பாஞ்சாலி பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ .
அவர் என்ன பேரோ ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி .
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ.....

raagadevan
7th December 2019, 07:26 AM
பிஞ்சு தென்றலே
என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு...

priya32
9th December 2019, 06:04 AM
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோள் இரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம்

raagadevan
10th December 2019, 06:25 AM
இது என்ன மாற்றம்
இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை
விளக்குகள் ஏற்றும்...

priya32
2nd June 2020, 08:56 PM
பெண்மை கொண்ட மௌனம்
பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்
ஒடி வந்து மாலை போடத்தேடுது மரணம்
பேச வேண்டும்

raagadevan
3rd June 2020, 03:09 AM
ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான்...

priya32
3rd June 2020, 04:44 AM
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
என் அன்பே

raagadevan
3rd June 2020, 07:32 AM
மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு...

priya32
3rd June 2020, 08:04 AM
திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது
திருநாள் வந்தது

raagadevan
3rd June 2020, 08:48 AM
தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வேண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வேண்டும்...

priya32
4th June 2020, 12:20 AM
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கைக்கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே

raagadevan
4th June 2020, 04:54 AM
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம்...

priya32
4th June 2020, 06:55 AM
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது

காவலுக்கு யாரும் இல்லை
கண்ணீருக்கும் ஈரம் இல்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில்

raagadevan
4th June 2020, 11:57 PM
பூமாலை ஒரு பாவை ஆனது
பொன்மாலை புது பாடல் பாடுது
இதைப் பார்க்க பார்க்க புதுமை
இசைக் கேட்கக் கேட்க...

priya32
6th June 2020, 06:57 PM
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு
Lovely Birds
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதற்கு
Jolly Birds

அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி

raagadevan
7th June 2020, 10:30 AM
ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம்...

priya32
9th June 2020, 04:13 AM
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ எண்ணத்தில்

raagadevan
9th June 2020, 05:59 PM
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க...

priya32
21st June 2020, 04:09 AM
ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப்பார்க்கிறேன்
நானும் ஒரு ராகம் தினம் பாடிப் பார்க்கிறேன்

உனக்காக எங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே
உன்னை எண்ணித் தேய்ந்த நெஞ்சம் தேரவில்லையே
பிரிவென்ற காதல் காயம் இன்னும் ஆறவில்லையே
போகின்ற பாதை இன்னும் சேரவில்லையே

raagadevan
21st June 2020, 06:53 AM
உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும்...

raagadevan
21st June 2020, 06:55 AM
ஒரு ராகம் பாடலோடு காதில்கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...

This was for PP!!! Sorry for the mix-up!!!

priya32
21st June 2020, 06:59 AM
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ

நள்ளிரவில்...

raagadevan
21st June 2020, 07:08 AM
மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப்போ...

priya32
22nd June 2020, 04:24 AM
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகிறேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
மல்லிகையே...

raagadevan
23rd June 2020, 01:30 AM
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா...

priya32
23rd June 2020, 04:15 AM
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே

தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து

raagadevan
23rd June 2020, 05:34 PM
மங்கை நீ மாங்கனி
மடல் விடும்
மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
சிந்திடும்...

priya32
5th July 2020, 07:18 AM
புன்னகை புரியாதா
காதலைச் சொல்ல
வார்த்தை இல்லை
புன்னகை புரியாதா

உள்ளம் கோயிலாய்
கண்கள் தீபமாய்
மண்ணில் வாழுவேன்

raagadevan
7th July 2020, 09:03 PM
உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன்
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்...

priya32
17th August 2020, 05:35 AM
ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

raagadevan
21st August 2020, 01:58 AM
அல்லித் தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே...

priya32
24th August 2020, 06:41 AM
சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே ஒரு...

raagadevan
26th August 2020, 05:46 PM
பூந்தென்றல் போகும்
பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்
விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்
மலர்ச் சோலை தரும்...

priya32
28th August 2020, 05:36 AM
ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா

raagadevan
29th August 2020, 10:44 AM
புது ரூட்டுலத் தான் ஒய்யா
நல்ல ரோட்டுலத் தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஒய்யா ஒய்யா ஒய்யா
இந்த...

priya32
27th September 2020, 07:38 AM
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடிவர தூது விடும் கண்ணோ
சேலை சோலையே பருவ சுகம் தேடும்...

raagadevan
28th November 2020, 10:30 AM
மாலை பொன்னான மாலை
இளம்பூவே நீ வந்த வேளை
தேனே சங்கீதம் தானே
தினம் பாடும் ஆனந்த் தேனே
நித்திலத்தில் ஒத்திகைக்கு
ஒத்து வந்து...

priya32
29th November 2020, 06:34 AM
சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் தெரிகின்றன
மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன மண மாலைகள் மணக்கின்றன

அழகான திருமேனி விளையாடும் மைதானம் இனி...

raagadevan
29th November 2020, 11:01 AM
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்
நீயும் நானும் ஒன்றானோம்
வேறில்லையே
........................................

ஓ உன்னை மூடி மறைத்தாய்
பூவின் பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த போது
வாய் வெடித்தாய்...

priya32
30th November 2020, 05:13 AM
உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
அனால் உண்மை...

raagadevan
2nd December 2020, 11:28 AM
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய்... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய்...

priya32
7th December 2020, 06:43 AM
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
Well done daddy நாங்க இப்போ ரெடி
கைய கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி chorus song பாடி
ஆடுவதில் சுகம் கோடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

துள்ளித் துள்ளி நின்றாடி...

raagadevan
9th December 2020, 10:21 AM
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூ சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு...

raagadevan
25th December 2020, 11:11 AM
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூ சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு...

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு...

R.Latha
11th January 2021, 04:24 AM
ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீயில்லையா இது நெசமா நெசம் இல்லையா உன் நினைவுக்கு தெரியலையா
கனவிலும் நடக்குதா கண்களும் காண்கிறதா

raagadevan
11th January 2021, 08:25 AM
Hi R.Latha,

I'm happy that you're making posts in many of my favourite threads! :) PAATTUM SOLLUM was started by tfmlover in 2006. The rules say:

1. each person should sing at least five words from the song
2. next song should be from the next word onwards.

This means that you have to post a song that starts with the word next to the last word in my posting of the song! I'm posting the
Youtube version of my song to help you with the process...

https://www.youtube.com/watch?v=fPxIzOIICnw

Hope to hear from you soon! :)

R.Latha
11th January 2021, 02:02 PM
ஒகே நன்றி

R.Latha
11th January 2021, 02:15 PM
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு...

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று...

pavalamani pragasam
11th January 2021, 06:02 PM
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே

R.Latha
11th January 2021, 09:17 PM
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில்......

raagadevan
12th January 2021, 03:22 AM
வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது
நாம் போகும்போது...

R.Latha
12th January 2021, 04:38 AM
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்க போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா......

pavalamani pragasam
12th January 2021, 11:43 PM
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க ஏங்கி ஏங்கி நீங்க

R.Latha
13th January 2021, 03:46 AM
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம்.....

raagadevan
15th January 2021, 12:26 AM
I can't think of a song that starts with the next word!:)

pavalamani pragasam
15th January 2021, 01:07 AM
(இதுதான் தேறுமோ?)

கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன

R.Latha
15th January 2021, 09:22 AM
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை

raagadevan
15th January 2021, 10:08 AM
(இதுதான் தேறுமோ?)

கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை…

R.Latha
15th January 2021, 11:20 AM
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவி பாடும் கலைஞன்

pavalamani pragasam
15th January 2021, 01:54 PM
காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

raagadevan
15th January 2021, 02:07 PM
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை…

Hi R.Lata and PP:

The song goes like this:

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்

Please start a song with the word தினம்

pavalamani pragasam
15th January 2021, 06:03 PM
தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
16th January 2021, 12:19 PM
மாதுளம்பழம் ,பலாப்பழம்,வாழைப்பழம்
ஆசை வச்ச ராசா நான் மீடை வச்ச ரோஸ்
சந்தோசமா வந்து நீ ஆட்டி பாடு லேசா

திருவிழான்னு வந்தா இவ கோயில் வர மாட்டா
அரிச்சந்திரன் போல இவ பொய் பேச மாட்டா
கண்ணகியை போல......

pavalamani pragasam
20th January 2021, 10:56 PM
இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்க் கொடி

R.Latha
23rd January 2021, 12:15 AM
இடை வழி ஒரு மோதல் செய்
இடை வழி ஒரு ஊடல் செய்
இடைவெளி இன்றி காதல் செய்
ஓ ஸ்நேகிதா

raagadevan
23rd January 2021, 09:26 AM
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா...

pavalamani pragasam
24th January 2021, 08:56 PM
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்

raagadevan
24th January 2021, 09:46 PM
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன...

pavalamani pragasam
24th January 2021, 09:56 PM
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன...

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன்