PDA

View Full Version : CHOZAN CODE- Vijayakant,Sneha,ARR



smss_engineer
8th November 2006, 10:49 PM
Captain Code

Vijayakant is an archeologist, working at a monument in thanjavur.
Suddenly he finds an oolai suvadi which was named as "chozan kurippu".

smss_engineer
8th November 2006, 11:25 PM
The film has music scored by ARR, For international fame movie name is changed as "The Damachi Code"

Look at the poster

http://photos1.blogger.com/blogger/3075/2751/1600/daama.0.jpg

planned to release for 2007-pongal

smss_engineer
8th November 2006, 11:34 PM
The movie has many punch dialogues

Vijayakant telling his engineer friend
"உன்ன படிக்க வச்ச உங்க அப்பாரு என்னை படிக்க வக்கல பாத்தியா? இதாண்டா இந்த மண்ணோட மகிமை"

His friend replies vijakant
"டே எங்க அப்பாரு உன்ன ஏண்டா படிக்க வைக்கனும்??"

and his regular dialogues

"ஹாங் என்ன இது"


"இந்த டாமச்சி கோடு உலகத்தையே ஆட்டி படைக்க போகுதுடா"


Damachi Code
Cast: Vijayakant,Sneha,Vadivelu;
Music: A.R.Rahman
Lyrics: Pa.Vijay
Dialogue: Liyagat alikhan
Direction: Stephen speilperg

smss_engineer
8th November 2006, 11:44 PM
Scene:1

கேப்டனும் டாம் குருசும் மண் தோண்டும் வேலையில் மும்முரமாக இருந்தனர். கேப்டன் ஒரு ஓலைச்சுவடியை எடுக்கிறார். அதை டாமிடம் காண்பிக்கிறார்.

டாம் அதை வாங்கி பாத்து கூறுகிறார். ஹே மச்சி இது 1500 வருசத்துக்கும் பழைமையானது. கூறியபடியே அதைப் படிக்கிறார். அதில் எழுதப்பட்டிருந்தது "சோழன் குறிப்பு"