PDA

View Full Version : From which film, who is lyricist/singers??



Pages : 1 [2]

sivaramakrishnanG
21st October 2008, 09:09 PM
it is from the film- NEEYUM NAANUM

thaengaa maangaa pattaani sundal
thinnaa pirakkum joraana kindal..

RAGHAVENDRA
21st October 2008, 10:20 PM
it is from the film- NEEYUM NAANUM

thaengaa maangaa pattaani sundal
thinnaa pirakkum joraana kindal..
Yes, this song is from Neeyum Naanum, music by MSV. This song is for Ravichandran. Also this film has one song Yaaradi Vandhaar sung by T.M.S. and also by L.R. Easwari. The version of L.R.Easwari will be more appealing.
Raghavendran.

tfmlover
22nd October 2008, 08:03 AM
2 songs available online from neeyum naanum i just chkd :)
TYS SivaG & RAGHAVENDRA
thanks again
regards

tfmlover
24th October 2008, 07:15 AM
alright sires :)
another TMS high-pitched # : Pattupoochi pattupoochi paapppaa oho !
Pattupoochi pattupoochi paapppaa !
please see if you can find the details
thanks
regards

sivaramakrishnanG
31st October 2008, 08:03 PM
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பாப்பா....
இந்தப் பாடல் இடம்பெற்ற படம் -காதல் பறவை .
வெளி வந்த ஆண்டு - 1973

tfmlover
31st October 2008, 09:41 PM
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பாப்பா....
இந்தப் பாடல் இடம்பெற்ற படம் -காதல் பறவை .
வெளி வந்த ஆண்டு - 1973

காதல் பறவை :confused2:
let me try
thanks sir
regards

madhu
1st November 2008, 06:29 AM
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பாப்பா....
இந்தப் பாடல் இடம்பெற்ற படம் -காதல் பறவை .
வெளி வந்த ஆண்டு - 1973

காதல் பறவை :confused2:
let me try
thanks sir
regards

wow !

tfml..

pattu poochi pattu poochi pAppA.... hO..hO.. hO.. hO..
vetti pOtta kattu koondhal dOppA... hO.. hO.. hO.. hO..

ammA odambu ANdavan koduthadhu
adhula pAdhi kadaiyil eduthadhu
summA minukkudhu jiginA jolikkudhu
dhoorathil pArka jOrA irukkudhu...
uyyyyyyyyyyyyyynnnnnnnnnnnggggggggggggg

pinnal kAlukku muttu kodukkudhu
anna nadaiyilE ottagam nadakkudhu
kannam sivakkudhu sAyam adikkudhu
kattiya pallilE ottadai irukkudhu
uyyyyyyyyyyyyyynnnnnnnnnnnggggggggggggg

idhu pOla pramAdhamAna lyrics :rotfl:

madhu
1st November 2008, 06:31 AM
BTW...

thEngA mAngA pattANi sundELlllllll...
thEngA mAngA pattANi sundELlllllll...
thinnAl piRakkum soodAna kiNdal..

wow..

indha lyrics nalla irukkum

innA nainA whistle adichE.. innAnnu sollu
jail-ukuLLE pOgum munnE miLagu vadaiyai thaLLu
pAtti nAlu muRukku vAngi oralil pOtti idhichu
ooti vidu thAthAvukku Otta vAya pudichu..


:rotfl:

romba naaL Achu kEttu :(

tfmlover
2nd November 2008, 05:27 AM
amazing memory madhu ! touch wood

romba naaL Achu kEttu ?
don't worry mp3 link var u..u m
(aanaa varaadhu :rotfl: )
regards

sivaramakrishnanG
2nd November 2008, 11:52 AM
என்ன மது சார்,
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்...... பாட்டு வேணுமா?
என்கிட்டே இருக்கு!
எடுத்து அப்லோடு செய்கிறேன்;
பொறுத்திருங்கள்!

thriinone
2nd November 2008, 12:09 PM
aaha palaiya ninaivugal.
pattu mp3 link kidaichaal pagirndhu kollungal.

madhu
2nd November 2008, 04:39 PM
don't worry mp3 link var u..u m
(aanaa varaadhu :rotfl: )
regards

:rotfl:

madhu
2nd November 2008, 04:39 PM
என்ன மது சார்,
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்...... பாட்டு வேணுமா?
என்கிட்டே இருக்கு!
எடுத்து அப்லோடு செய்கிறேன்;
பொறுத்திருங்கள்!

:bow:

sivaramakrishnanG
3rd November 2008, 07:02 PM
அன்பு மது,
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ...
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் .....
பாடல்கள் எல்லாம் சிஸ்டெத்தில் இல்லை;எல்லாம் C.D.ஆக மாற்றி வைத்திருப்பதால் தேடி கண்டுபிடிக்க நேரம் தேவைப்பட்டது;
இதோ பாடலுக்கான இங்க;


http://www.mediafire.com/?mjzqyo5tzyt


அன்புடன்
சிவராமகிருஷ்ணன்.G

tfmlover
4th November 2008, 08:15 AM
thanks sivaG sir :)
i just downloaded
regards

madhu
4th November 2008, 06:43 PM
:ty: sivaramakrishnanji...

wow !

appO unga kittE oru periya list pOda vENdiyadhuthAn ! :froggrin:

70's -la Jaishankar, Bharathi nadichu veLiyAna "unakkum enakkum" appadingara padathil TMS solo "patteduthu virikkavA pannerai theLikkavA" and TMS/PS duet " nAn ennum agandhai koNda aaN kulathin munnE peNgaL thAznthavaralla... / peNdugaLA.. rOjA cheNdugaLA" appadinnu pAttu varum..

adhu kidaikkumA ? :P

sivaramakrishnanG
5th November 2008, 07:54 PM
அன்பு நண்பரே,

நீங்கள் குறிப்பிட்ட இரு பாடல்களும் நான் கேட்டதில்லை ;
ரம் இது ரம் மதுரம்....என்ற T.M.S. பாடலும்

உனக்கும் எனக்கும் உறவு தந்தது..என்ற பாடலும் தான் அந்நாளில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்;
வேறொரு ஸ்வர்ணா பாடியபாடல்;அந்தப்படதிலிருந்து தருகிறேன்;
தாகம் பருவத்தின் .....என்று தொடங்கும்

http://www.mediafire.com/?1wzbzx1ijm3


நீங்கள் கேட்கும் பாடல் கிடைத்ததும் தருகிறேன்
அன்பு
சிவராமகிருஷ்ணன்.G

madhu
6th November 2008, 03:18 AM
அன்பு நண்பரே,

நீங்கள் குறிப்பிட்ட இரு பாடல்களும் நான் கேட்டதில்லை ;
ரம் இது ரம் மதுரம்....என்ற T.M.S. பாடலும்

உனக்கும் எனக்கும் உறவு தந்தது..என்ற பாடலும் தான் அந்நாளில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்;
வேறொரு ஸ்வர்ணா பாடியபாடல்;அந்தப்படதிலிருந்து தருகிறேன்;
தாகம் பருவத்தின் .....என்று தொடங்கும்

http://www.mediafire.com/?1wzbzx1ijm3


நீங்கள் கேட்கும் பாடல் கிடைத்ததும் தருகிறேன்
அன்பு
சிவராமகிருஷ்ணன்.G

நன்றி !! நன்றி !

'உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ" என்பது "காதலிக்க வாங்க" படப் பாடல் என்று நினைக்கிறேன்.

tfmlover
6th November 2008, 06:20 AM
wonderful acoustic work by V Kumar nice song sir
i have this movie but madhu ennai kEtkavillai
adanaal varaadhu :irked:
regards

tfml..

chumma chumma unagalaiye thontharavu seyya veNamnu nenacadhu thappaa ? :cry2:

ippO kEttAl varumA ? :P
நான் என்னும் அகந்தை கொண்ட ஆண்குலத்தின் முன்னே பெண்கள் தாழ்ந்த*வரல்ல*

idaanaa ? http://music.cooltoad.com/music/song.php?id=390389
regards

sivaramakrishnanG
6th November 2008, 08:03 AM
thankyou tfmlover!

ரம் இது ரம் மதுரம்.....T.M.S .பாடிய .இந்தப்பாடலும் தரமுடியுமா?

என்றும் அன்புடன்
சிவா.G

tfmlover
6th November 2008, 09:35 AM
thankyou tfmlover!

ரம் இது ரம் மதுரம்.....T.M.S .பாடிய .இந்தப்பாடலும் தரமுடியுமா?

என்றும் அன்புடன்
சிவா.G
ஸம்சாரம் வெறுத்து சந்யாசம் எடுத்தவன் துந்தனா போடுறான்
நான் குடும்பத்தை நெனெச்சி குடிமகனாகி கும்மாளம் போடுறேன் :rotfl:

http://music.cooltoad.com/music/song.php?id=390419

regards

madhu
6th November 2008, 06:54 PM
:ty: tfml... :P

sivaramakrishnanG
6th November 2008, 07:17 PM
dear tfmlover,
thankyou for your RUM.......

sivaramakrishnanG
8th November 2008, 05:06 PM
[quote="madhu"]:ty: sivaramakrishnanji...

wow !

appO unga kittE oru periya list pOda vENdiyadhuthAn ! :froggrin:

70's -la Jaishankar, Bharathi nadichu veLiyAna "unakkum enakkum" appadingara padathil TMS solo "patteduthu virikkavA pannerai theLikkavA"

அன்பரே,
நீங்கள் விரும்பிய -
பட்டெடுத்து விரிக்கவா பன்னீரைத் தெளிக்கவா....
மாமன் என்ற எனது நண்பரிடமிருந்து அப்லோடு செய்யச்சொல்லி பெற்றுவிட்டேன்;
இதோ லிங்க்...


http://music.cooltoad.com/music/download.php?id=390644

ANBU
SIVAA.G

sivaramakrishnanG
9th November 2008, 05:26 PM
நண்பர்களே,
நான் கீழே குறித்துள்ள பாடல்கள் இடம்பெற்ற படங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சொல்லமுடியுமா?

முதலில் T.R. மஹாலிங்கம் பாடியது;
ஆண்டவன் படைப்பினிலே நான்கண்ட
அற்புதப் பெண் வடிவே........(இந்தப் பாடலை கேட்கும்போது ஆண்டவன் தரிசனமே..என்ற அவரின் பாடலே நினைவிற்கு வரும்)

அடுத்தது;
என்ன வேண்டும் எனக்கு -இன்னும்
என்ன வேண்டும் எனக்கு ....T.M.சௌந்தரராஜன் பாடியது (பட்டினத்தார் -ஆக இருக்குமோ)

அடுத்து
ஆசைக் கனவே நீ வா வா-
அழகுச் சிலையே நீ வா....T.M.சௌந்தரராஜன் பாடியது

அடுத்து
ஜாலம் செய்வதும் ஞாயமா...ஜமுனாராணி பாடியது இடையில் வசனமும் வரும்

சாட்டயில்லாப் பம்பரம் போல் ஆட்டுவிக்கும்...லோகநாதன்,ஜமுனாராணி

மச்சான் என் ஆசை மச்சான் உம்மேல் பாசமீறி நேசமானேன்...சீர்காழி,லீலா

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா - நாட்டில்
யார் குடியை நான் கெடுத்தேன்....T.M.சௌந்தரராஜன்

தகவலை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பன்
சிவராமகிருஷ்ணன்.G

baba88
9th November 2008, 09:24 PM
Hello, from which film is this song called Chinna Chinna Kanavugal Paramo...
I don't mean the song from Valthugal composed by YSR.
My song is like 10 old I think. In the video of the song Bhanupriya dances with Nasser. Plss help

tfmlover
10th November 2008, 12:49 AM
[quote="sivaramakrishnanG"]நண்பர்களே,
நான் கீழே குறித்துள்ள பாடல்கள் இடம்பெற்ற படங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சொல்லமுடியுமா?
முதலில் T.R. மஹாலிங்கம் பாடியது;
ஆண்டவன் படைப்பினிலே நான்கண்ட
அற்புதப் பெண் வடிவே........(இந்தப் பாடலை கேட்கும்போது ஆண்டவன் தரிசனமே..என்ற அவரின் பாடலே நினைவிற்கு வரும்) -
ManimEgali -GR

என்ன வேண்டும் எனக்கு -இன்னும்
என்ன வேண்டும் எனக்கு ....T.M.சௌந்தரராஜன் பாடியது (பட்டினத்தார் -ஆக இருக்குமோ) -
Saarangathaara -GR

ஆசைக் கனவே நீ வா வா-
அழகுச் சிலையே நீ வா....T-
Ulagam Palavidham -N.S.Balakrishnan

ஜாலம் செய்வதும் ஞாயமா...ஜமுனாராணி பாடியது இடையில் வசனமும் வரும்-
Nalla idathu Sambandham -KVM

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா - நாட்டில்
யார் குடியை நான் கெடுத்தேன்....T.M.சௌந்தரராஜன் -1000 kaalthu payir-KVM
rest ,will try later
regards

sivaramakrishnanG
10th November 2008, 07:32 PM
Dear tfmlover,

thank you verymuch for the details!
anbudan
sivaa.G

sivaramakrishnanG
11th November 2008, 07:02 PM
அன்பு நண்பர்களே,

கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே - என்றும்
நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன்
அலைமேவும் கடல் தந்த ஆரமுதே போல்
இணையே இல்லை எனவே இன் சுவை யாகவே..வளரும்
கலைகள் மிகுந்த எங்கள்.......

M.L.வசந்த குமாரி யும் P. லீலா வும் பாடும் இந்த அருமையான பாடல் இடம்பெற்ற படம் என்னவென்று எடுத்துச் சொல்லமுடியுமா?
இன்னொரு பாடல் ; இந்தப்பாடலும் M.L.V பாடியது


நீயே அருள் வேந்தனே - எந்நாளும்
நினது புகழ் பாடவே....


உலகினில் இன்புறவே உயிர் வாழவே
உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே ...நீயே அருள்

யாராவது சொல்லுங்களேன் ..(tfmlover ,நீங்க பாத்து சொல்லுங்க)
அன்பு
சிவா.G

madhu
11th November 2008, 08:14 PM
Hi tfml, srg... and friends..

பானுமதி அவர்கள் பாடி நடித்த இரு பாடல்கள் ( ஒரே படம் என்ற் நினைக்கிறேன்)

1. ஆனந்த பவனம் யமுனைக் கரையினிலே.. நான் கண்ட உலகம் இல்லறக் கலையினிலே

2. வாசுகி மகனை யசோதை வளர்த்தால் பாசம் யாருக்கடா

( BTW.. வசுதேவர் மனைவி என்பதால் தேவகியை வாசுகி என்று சொல்லிட்டாங்க போல இருக்கு :lol: )

இது எந்தப் படத்தில் என்று சொல்லுங்க.. ப்ளீஸ்..

sivaramakrishnanG
11th November 2008, 09:51 PM
anbare,
intha threadla ithu maathiri paattukkellaam bathil sola
tfmlover avarkalaal mattume mudiyum!

avarkalidam mattum thaan inthap padankalin prathikalum irukkum

நீங்கள் குறிப்பிடும் பாடல்களை நான் கேட்டது இல்லை

Enakkum sila paadalkalin vivarankal vendum

அன்பர்களே,
இந்த அரிய பாடல்கள் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்


ஆசையாக பேசி பேசி ஆளை ஏய்க்காதே மாமா...
காசைப் பெருசா நினைச்ச்சு மனசை கஷ்டப்படுத்தாதே ஆமாம்

பணத்தை எண்ணி கணக்கு பாக்கும் மனுஷன் நானோடி
குணத்துக் க்காக எதையும் செய்யும் குணவான் ...N.S..கிருஷ்ணன்,T.A மதுரம் பாடியது


http://www.mediafire.com/?qot5jmhzyty



அடுத்தது,,
எட்டு ஏழு ஆறு.....அதே ஜோடிகள்


http://www.mediafire.com/?dydhyygmmtw

அடுத்தது
ஆதரவளித்தாய் ஆருயிர் அன்பே...சீர்காழியும் ஒரு பெண்குரலும்

http://www.mediafire.com/?b2tmqbz3mg0

அடுத்தது

இருள் சூழும் வாழ்வில் ....M.L.V.பாடியது


http://www.mediafire.com/?yzkoymzrnzn

நண்பர்களே படத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்
அன்பு
சிவா.G

tfmlover
12th November 2008, 11:50 AM
அன்பர்களே,
இந்த அரிய பாடல்கள் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்
சிவா.G sir homework a ? :lol:
ஆசையாக பேசி பேசி ஆளை ஏய்க்காதே மாமா...N.S..கிருஷ்ணன்,T.A மதுரம் பாடியது -Paithiyakaraan - C.R.Subraman-M.S.Gnanamani
எட்டு ஏழு ஆறு.....அதே ஜோடிகள் -Nallathambi -C.R.Subraman
அடுத்தது
ஆதரவளித்தாய் ஆருயிர் அன்பே...சீர்காழியும் ஒரு பெண்குரலும்

http://www.mediafire.com/?b2tmqbz3mg0

have to listn sir :confused2:

இருள் சூழும் வாழ்வில் ....M.L.V.பாடியது -Naalvar - KVM
regards

madhu
12th November 2008, 01:46 PM
Hi tfml..

adhu anEgamAga kadavuL thandha selvam illai enRu ninaikirEn.

"unnOdu en nenjamE onRAi oonjalAduthadA" enRa song andha padathula irunthuchu.. nAn andha padam pAkkala..

but I hv seen this film.. but ippO edhuvumE ninaivula illa :(

sivaramakrishnanG
12th November 2008, 06:14 PM
அன்பு tfmlover அவர்களே .

உங்களையும் மதுவையும் விட்ட வேற யாரும் பழைய பாடல் thread க்கு வருவதில்லை;
அதனால் தான் memories of yester years பகுதிக்கு இப்பொழுது செல்வது இல்லை;
நீங்கள் தான் இங்கு வந்து உதவி செய்து விடுகிறீர்களே!
என்றும் அன்புடன்
சிவராமகிருஷ்ணன்.G

madhu
12th November 2008, 09:23 PM
srkji..

எனக்கு உங்கள் அளவுக்கோ, tfml அளவுக்கோ நிச்சயம்
பழைய பாடல்கள் தெரியாது. rajraj பல அரிய பாட்ல்கள்
பற்றி சொல்லியிருக்கிறார். memories of yester years thread-la
இருக்கும் links எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால்
உதவியாக இருக்கும்.

ஏற்கனவே tfml post செய்த நிறைய messages காணாமல் போய் விட்டது. இவை எல்லாம் பொக்கிஷம் என்று நினைத்து பாதுகாக்க வேண்டும். இதன் அருமை பின்னால் சில காலத்துக்குப் பின்
எல்லோருக்கும் தெரிய வரும்.

:P

madhu
13th November 2008, 07:35 AM
wow !

tfml.. thanks for reminding me "alli magaL mella vandhAL"
now I am humming the tune from the morning.. :musicsmile:
if u hv the song, do post it :bow:

sivaramakrishnanG
13th November 2008, 06:55 PM
அன்பு tfml என்னிடம்
உன்னோடு என்நேஞ்சமே ஒன்றாய் ஊஞ்சல் ஆடுதடா ...
பானுமதி பாடிய இந்தப்பாடல் இருக்கிறது;

அல்லி மகள் மெல்ல வந்தாள்
மல்ல்கை முல்லை.....
அருமையான பாடல் தேடிப்பார்கிறேன்
அன்பு சிவா.G

sivaramakrishnanG
13th November 2008, 09:48 PM
அன்பு மது மற்றும் tfml அவர்களே,

உங்கள் விருப்பம் இதோ

அள்ளி மகள் மெல்ல வந்தாள்......
கடவுள் தந்த செல்வம்.......பானுமதி



http://www.mediafire.com/?haxmm0mjzzz


பாடல் உடனே கிடைத்து விட்டது...ஆஹா


அன்புடன்
சிவா.G

madhu
14th November 2008, 04:41 AM
:redjump:

:ty: srkji...

tfmlover
4th December 2008, 10:54 PM
:)
can someone please give me the tamil vesion of this jikki song 'gramathin hrudayam -
http://www.raaga.com/channels/malayalam/artist/Jikki.html
goes like 'graamathin idhayamE pEranbin nilaiyam...
கிராமத்தின் இதயமே பேரன்பின் நிலையம்..
/ tamil movie name ?
regards

sivaramakrishnanG
6th December 2008, 12:28 PM
Dear tfml,

this beautiful song by Jikki is from the film AASAI MAGAN

ENDRUM ANBUDAN

sivaramakrishnang

sivaramakrishnanG
6th December 2008, 12:31 PM
sorry!

you asked for the tamil version of the song!
here I am giving you the link for that song!


http://www.mediafire.com/?zzmqnzyozmw



anbudan
sivaramakrishnang

baba88
7th December 2008, 03:06 AM
Hello, from which film is this song called "Chinna Chinna Kanavugal Paramo..."
I don't mean the song from Valthugal composed by YSR.
My song is like 10 years old I think. In the video of the song Bhanupriya dances with Nasser. Plss help

tfmlover
7th December 2008, 04:37 AM
Hello, from which film is this song called "Chinna Chinna Kanavugal Paramo..."
I don't mean the song from Valthugal composed by YSR.
My song is like 10 years old I think. In the video of the song Bhanupriya dances with Nasser. Plss help

hi baba88 :)
your song from movie : 'Annai' -Manobala directed
http://www.desimusic.com/music/tamil/songs/1354/annai.html
regards

tfmlover
17th December 2008, 10:28 PM
please anyone
listen to this Bharathi song 'MangiyathOr NilavinilE
i want to know the details please
A M Raja sung ?
http://music.cooltoad.com/music/song.php?id=397938
regards

sivaramakrishnanG
19th December 2008, 09:48 AM
anbu tfml,

devanarayanan endru oruvar inthap paadalai paadiyirunthaar endru ninaikkirEn;

vivaran therintha yaaraavathu itharkku bathil sollattum.
endru anbudan
sivaramakrishnang

tfmlover
10th January 2009, 11:29 AM
Hi tfml, srg... and friends..

பானுமதி அவர்கள் பாடி நடித்த இரு பாடல்கள் ( ஒரே படம் என்ற் நினைக்கிறேன்)

1. ஆனந்த பவனம் யமுனைக் கரையினிலே.. நான் கண்ட உலகம் இல்லறக் கலையினிலே

2. வாசுகி மகனை யசோதை வளர்த்தால் பாசம் யாருக்கடா

( BTW.. வசுதேவர் மனைவி என்பதால் தேவகியை வாசுகி என்று சொல்லிட்டாங்க போல இருக்கு :lol: )

இது எந்தப் படத்தில் என்று சொல்லுங்க.. ப்ளீஸ்..

got it :)
movie : Manamaara Vaazthungal
regards

madhu
10th January 2009, 03:54 PM
Hi tfml, srg... and friends..

பானுமதி அவர்கள் பாடி நடித்த இரு பாடல்கள் ( ஒரே படம் என்ற் நினைக்கிறேன்)

1. ஆனந்த பவனம் யமுனைக் கரையினிலே.. நான் கண்ட உலகம் இல்லறக் கலையினிலே

2. வாசுகி மகனை யசோதை வளர்த்தால் பாசம் யாருக்கடா

( BTW.. வசுதேவர் மனைவி என்பதால் தேவகியை வாசுகி என்று சொல்லிட்டாங்க போல இருக்கு :lol: )

இது எந்தப் படத்தில் என்று சொல்லுங்க.. ப்ளீஸ்..

got it :)
movie : Manamaara Vaazthungal
regards

thanks tfml..


Jaiganesh, latha nadicha padam illaiyA ?

madhu
1st October 2010, 05:40 AM
help...

I need details of a song sung by TMS

it goes like

"pA pa ma ga pA ni ni
pAttai rasippa pA pA
mA pa da pa dA dA dA
manasai inRu thAnE thA
sarigamapadanisA
sarasamuLLA sarasA"

tfmlover
1st October 2010, 11:41 AM
help...

I need details of a song sung by TMS

it goes like

"pA pa ma ga pA ni ni
pAttai rasippa pA pA
mA pa da pa dA dA dA
manasai inRu thAnE thA
sarigamapadanisA
sarasamuLLA sarasA"


idhaanaa(E) madhu
http://s775.photobucket.com/albums/yy40/TFML/V%20Kumar/
Movie : Mulligaipoo
V Kumar composed 'Vaali song
TMS for MuthuRaman

Regards

madhu
1st October 2010, 02:17 PM
wow
adhEdhaan..

thanks tfml..

MumbaiRamki
18th November 2010, 02:14 PM
The song oru Paithiyam from Baana Kathadi - WHo has sung this song ?

GOOGling out , i found it was Karthik, but the voice definetly is nit Karthik - esp in the higher tones ...

Neel D
12th February 2011, 09:15 AM
Would someone identify all the singers in this picture please?
http://www.maduratravel.com/images/gala_1.jpg

More information here if you scroll down about a third of the page.
http://www.maduratravel.com/culturalprogram.htm

tfmlover
14th February 2011, 11:22 AM
LTR -R BalaSaraswathi Devi , A P Komala , M S Rajeswary , K JamunaRani , Jikki(KrishnavEni) , T K Kala ,
P Leela &
i'm not that sure about the last person , let me hazard a guess with K Swarna?

i remember watching those recorded live videos of mega madura music shows
see if i can rip them :)

poor Justin Bieber @ Grammy-kidaikkum enbaar kidaikkaadhu ! :irked:

Regards

Neel D
15th February 2011, 12:16 AM
Thanks tfmlover. I am guessing that the last person is Kovai Kamala.

rajeshkrv
15th February 2011, 04:39 AM
The person in the right most end is K.Swarna (Wife of V.Kumar)

pbmohan
22nd February 2011, 06:06 AM
Could someone tell me where I could listen to the male version of Thai Madha Megamidhu from Kuzhandhaikkaga?

iqojoxifidoc
16th November 2012, 11:37 AM
http://music.cooltoad.com/music/song.php?id=503705&PHPSESSID

ubeneolefoeap
15th December 2015, 03:49 PM
Hi friends,

What do you think as the song with best drum beats in TFM (70s and 80s)

Though IR is unparalleled when it come it comes to the usage of different instruments, I find others like TR have also been inclined towards percussions in his compositions.

However I'll start with IR followed by TR songs.

1. Adiyei Manam nilluna

2. Nenjam paadum (TR)

3. Ada yaaro pinpaatu. (TR)

Please list down your favorites as well..! :) :)