PDA

View Full Version : yenn sugemaneh sumai



kavis
28th February 2007, 01:26 PM
என் சுகமான சுமை

என் இதயத்தில் சிம்மாசனமிட்டிருக்கும்
உன்னை நினைத்து பார்த்து சிலிர்த்து போகிறேன்
ஆயிரம் அர்த்தங்கள் என் வாழ்வில்- முதல் முதலாக உன் நட்பை
நான் அடைந்தபோது...
செல்லமே...
உனக்காக-உனக்காக மட்டும்
கவிதை எழுதுவதில் எத்துனை
சுகம் காண்கிறேன்

எழுத்துக்களால் அறிமுகமானோம்
முக அறிமுகம் நமக்குள் தேவைபடவில்லை
இதயத்தில் விழுந்த நம் உறவு
சொர்க்கத்துக்குள் என்னை கைகோர்த்து
அழைத்துச் சென்றது.

என்னுள் ஊற்றெடுக்கும்
காதல் பழரசம் நீ
உன்னை பருக வேண்டாம்
நினைத்தாலே என்னை போதையாக்கும்
விசித்திர உணர்வு நீ.

இதழோரம் நீ சிந்தும் அந்த
சின்ன புன்னகையில்
என் பெண்மை வீழ்த்தபட்டதை
உணருகிறேன் என் அன்பே..

எனக்குள் நீ ஏற்படுத்திய
இந்த ஆழமான காயம்
எனக்கு ரணமாகவில்லை- சுகமானது.

படைப்பு : கவிதா சுப்ரமணியம்

crazy
28th February 2007, 01:27 PM
nice :)

kavis
28th February 2007, 01:29 PM
thanks :D

appachelam
13th March 2007, 01:58 PM
pls write more kavis

kavis
13th March 2007, 02:19 PM
yes.i will.thanks.

appachelam
22nd March 2007, 10:48 AM
Hi hubber friends i need a favour from u all its anyone can create a poem for me under the title of birthday pls :ty:

kavis
23rd March 2007, 10:05 AM
birthday poem to whom?

appachelam
23rd March 2007, 10:31 AM
Hi kavis u respon me i want to give my friend her boyfriends birthday u just make it the wording like from friend to friend thank you in advance i will log in later to check the poem :yes:

kavis
23rd March 2007, 12:58 PM
Just small kavithai only....

Agarathiyil nadpirkku artham tedinen
unn peyer anggu yeluthe padehvillai ; porikkehpaddullathu

Kakkeh padeh vendiyathu
karpu maddum alleh
naam nadpum thaan..

unnaal naan pedreh inthe
nadpu yenum valrpiraiyageh vendum..

yenn nadpin vasanthe kaalameh..

anboodu sollukinren...HAPPY BIRTHDAY

appachelam
23rd March 2007, 01:36 PM
Hi kavi ithu potum yennku the kavithai was very nice thank you so much Kavi will keep in touch

kavis
26th March 2007, 07:21 AM
:D

crazy
26th March 2007, 10:01 AM
Just small kavithai only....

Agarathiyil nadpirkku artham tedinen
unn peyer anggu yeluthe padehvillai ; porikkehpaddullathu

nice lines :clap:

appachelam
26th March 2007, 12:33 PM
Hi kavis can u explain this line for me porikkehpaddullathu very seldom hear

kavis
26th March 2007, 02:47 PM
"searched in dictionary for friendship"
"in that ur name was not written, but engraved(carved) in it"

porikehpaddulathu means setukkivaikehpaddulathu in stone

appachelam
27th March 2007, 09:42 AM
thanks alot for the explanation

ragav89
27th March 2007, 09:51 AM
nice poem..very good lines...

kavis
27th March 2007, 09:54 AM
nice poem..very good lines...

nandri ragav :)

k.kaviram
16th June 2007, 01:56 PM
unkalathu kavithai varikal arumaiyaka ullathu kavi...
niraiya eluthunkal.....

kavis
4th July 2007, 12:31 PM
nandri kaviram...

tiruttakkan
29th July 2007, 09:11 PM
Hi Kavis,

I am sure you can write better!

Tiruttakkan

kavis
30th July 2007, 08:37 AM
Thanks TT.

:) muyarchee pannugiren