PDA

View Full Version : unn nyabagangal



kavis
1st March 2007, 10:29 AM
என்னுள் தொலைந்தவனை
தேடி தேடி இம்மாய
உலகில் நானும்
தொலைந்து போகிறேன்...

உன்னை உணருகிறேன் அன்பே
என் உள்ளத்தில் மட்டுமின்றி
என் உணர்வுகளிலும்
உன்னை உணருகிறேன்....

நீ விரித்த அன்பு
போர்வையில் என் இதயம்
சுருண்டு படுத்துக்கொண்டது...

காலங்கள் மாறிடலாம்
காட்சிகளும் மாறிடலாம்
ஆனால் நம் நினைவுகள்
என்றுமே மாறாதவை...

திரும்பி பார்கிறேன்
வெகு தூரத்தில் நீ...
வெகு அருகில்
உன் ஞாபகங்கள்....

-கவிதா சுப்ரமணியம்-

crazy
1st March 2007, 12:53 PM
:)

kb
2nd March 2007, 12:23 AM
awesome :clap: :clap: :clap: :clap:

ippadiyum ponnunga irrukaanga ninacha santhoshama irruku :D

Shakthiprabha.
2nd March 2007, 12:20 PM
nice kavitha :)

k.kaviram
5th March 2007, 09:05 PM
good one

kaviram

kavis
6th March 2007, 11:41 AM
nandri nanbargaleh :ty:

crazy
6th March 2007, 01:04 PM
awesome :clap: :clap: :clap: :clap:

ippadiyum ponnunga irrukaanga ninacha santhoshama irruku :D


:roll: