Log in

View Full Version : Practical wisdom in picturesque speech



Pages : 1 2 [3]

kirukan
24th June 2009, 04:21 PM
366) பசிச்ச கழுதைக்கு படவிளம்பரமுனு தெரியுமா பணங்காசுனு தெரியுமா.

pavalamani pragasam
24th June 2009, 06:29 PM
Overwhelming downpour! :D

app_engine
24th June 2009, 07:20 PM
http://dailythanthi.com/article.asp?NewsID=495951&disdate=6/23/2009

சட்டசபையில் பழமொழி = வெளி நடப்பு :-(

வரிப்பணம் ?


360. நொண்டி குதிரைகள் வண்டி இழுக்காது.

:)

ஆனால் இவையெல்லாம் நொண்டி அல்ல சண்டிக்குதிரைகள்:)

suvai
25th June 2009, 06:19 AM
Thank u nga punnaimaran for giving the meaning for valappam...:-)

Punnaimaran
25th June 2009, 11:16 AM
Welcome suvai.

367. குதுர ஏற அதிஷ்டம் இருந்தா, குதுர தானா கு---க்கு கீழ வந்து நொழயும்.

368. கழுதக்கு பேர் முத்துமால.

pavalamani pragasam
25th June 2009, 12:11 PM
நக்கலும், நையாண்டியும் நம்ம சொத்து! :lol:

Punnaimaran
25th June 2009, 12:28 PM
:lol:

kirukan
25th June 2009, 02:57 PM
369. பூன பதறுனா புலியாய் பாயும்.

kirukan
26th June 2009, 02:23 PM
370) வயக்காட்டு எலி வயலுக்கு காவலா?

kirukan
28th June 2009, 03:58 PM
371. அடிப்பட்ட பாம்பு அமைதியா இருந்தாலும் ஆபத்துதான்.

pavalamani pragasam
28th June 2009, 07:50 PM
mmm...

Punnaimaran
29th June 2009, 12:12 PM
372. செம்மறி ஆடு வெளிய ஓட, திருட்டு ஓனாய் உள்ள நொழஞ்சுதாம்.

373. சொறியாந்தவளயும் வேட்டயாடப் போகுமாம்.

374. தவுட்ட கண்டு திருடப் போக, சம்பா அரிசிய நாய் கொண்டு போச்சாம்.

kirukan
29th June 2009, 10:18 PM
375. சேவல் கூவி சூரியன் உதிப்பதில்லை.

Punnaimaran
30th June 2009, 03:44 PM
376. பறக்குற பறவைக்கு இருக்குற கொம்பு தெரியாது, பரதேசிக்கு தங்குற எடம் தெரியாது.

377. கோயில் வாசல்லயே கெடந்தாலும், பன்னிக்குட்டி யானக்குட்டி ஆகாது.

kirukan
5th July 2009, 11:39 AM
378. மண்டைய ஆட்டுனாதேன் பூம் பூம் மாடு, மகுடி ஊதுனாதேன் பாம்பாட்டி.

pavalamani pragasam
5th July 2009, 01:56 PM
:D

Badri
6th July 2009, 05:52 AM
சட்டியில் இருந்தா தானே ஆபையில வரும்!

I had always thought this to mean only if there is rice in the pot will you get something in the ladle.

But a person I know said its original meaning was


சட்டி = சஷ்டி அதாவது சஷ்டி விரதம்.
ஆபை = கர்பபை

So according to him, the real meaning is

சஷ்டி விரதம் இருந்தால், கர்பம் உன்டாகும்!

Which, among the faithful observers of the sasthi viratham, is a well prevalant belief!

Have any of you have heard of this variant?

pavalamani pragasam
6th July 2009, 08:39 AM
LAte Kirupaananthavaariyaar is said to have this interpretation to this proverb. His bakthi for Lord Muruga made him do that, I presume. But my personal impression is that the simple, rustic people who familiarised such proverbs had no such deep thought. They meant practically a ladle can bring out nothing from a container having nothing!
Badri, post in this thread any animal-related proverb you know: it is the thread's theme.

Badri
6th July 2009, 09:56 AM
Puthusa naan ennatha solluven, PP Ma'am! Ellarum ithukkulla solliruppanga!

Irunthalum, at the risk of repeating,

1. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
2. வேலிக்கு ஒனான் சாட்சி
3. உயர உயர பறந்தாலும் ஊர் குருவி கழுகாகுமா?
4. மயிலைப் பாத்து வாண்கொழி தொகை விரிச்சிதாம்
5. கழுதை தேன்ஞு கட்டெறும்பானது போல
6. ஆட்டை பார்த்து ஓனாய் கண்ணீர் விட்டுதாம்
7. தாய் எட்டடி பாயிந்தா குட்டி பதினாறடி பாயும்
8. கழுதை கூட குட்டில அழகாதான் இருக்கும்
9. காக்கைக்கும் தன் குஞு பொன் குஞு
10. கோழி மிதிச்சு குஞு முடமாகுமா
11. மயிலே மயிலேனா இறகு பொடுமா?
12. எறுமைமாடு மேல மழை பேய்தது போல

pavalamani pragasam
6th July 2009, 11:15 AM
Thank you, Badri! As you said these are already in the list. The consolidated list is in p19.

Punnaimaran
6th July 2009, 02:42 PM
379. பட்டணத்து நரிய பனங்காட்டு நரி ஏய்ச்சுதாம்.

380. பக்தி இல்லாத பூன சொர்க்கத்துக்கு போகாது.

pavalamani pragasam
8th July 2009, 08:51 PM
381. நழுவின மீனு பெரிய மீனு

pavalamani pragasam
9th July 2009, 10:29 PM
382. சாய்ந்த பக்கமே சாயும் செம்மறி ஆடுகள்

Punnaimaran
11th July 2009, 12:19 PM
383. வௌவால் அடிச்ச பழத்தயும், அணில் கடிச்ச பழத்தயும் சாப்புட மாட்டோமா?

384. வௌவால கொன்னாலும் புடிய விடாது.

385. வைக்கோல் திங்கிற குதுர வீட்டுக் கூரயயும் புடுங்கும்.

Punnaimaran
15th July 2009, 12:22 PM
386. வித்த மாட்டுக்கு புல்லு போடுறதில்ல.

387. விதி முடிஞ்சுது, பாம்பு கடிச்சுது.

kirukan
16th July 2009, 11:44 PM
388. குயில் கருப்புனு காக்கா கலாய்ச்சிதாம்.

pavalamani pragasam
17th July 2009, 04:13 PM
ஈயத்த பாத்து பித்தளாஇ இளிச்ச மாதிரி!!!

Punnaimaran
22nd July 2009, 04:20 PM
389. எட்டு வருசத்து எரும கடா ஏரிக்கு போக வழி கேட்டுதாம்.

suvai
26th July 2009, 05:34 AM
:mrgreen: good one nga Punnaimaran

Punnaimaran
26th July 2009, 12:04 PM
Thanks suvai

pavalamani pragasam
26th July 2009, 01:15 PM
deleted

Punnaimaran
27th July 2009, 03:55 PM
PP ma'am,
See #386

pavalamani pragasam
27th July 2009, 08:51 PM
:oops: Short term memory?!

kirukan
28th July 2009, 11:55 AM
390. ஈசலுக்கு இறக்க இருக்குனு இஷ்டத்துக்கு பறக்க முடியாது.

pavalamani pragasam
28th July 2009, 12:44 PM
How true!

Punnaimaran
28th July 2009, 01:45 PM
deleted

Punnaimaran
28th July 2009, 01:46 PM
391. ஈசல் போல மாண்டதாம் மூடன் சேனை.

392. உடுத்தாத பொடவ பூச்சிக்கு எர.

suvai
29th August 2009, 06:37 AM
PP maam, Punnaimaran, K

any more of these?

thank u :-)

kirukan
5th September 2009, 02:38 PM
393. மஞ்சத்தண்ணி குடிச்சாலும் மாடு வெள்ள பால்தான் கொடுக்கும்.
394.எரும எளச்சாலும் குதுர மாதிரி ஓடமுடியாது.
395. எருமையின் பிணி பறவைகளுக்கு தீனி.

suvai
6th September 2009, 04:09 AM
:-) k
thank u!

kirukan
1st October 2009, 09:12 PM
396. குள்ளநரி குணம் குடும்பத்துக்கு ஆகாது.

Punnaimaran
4th October 2009, 12:31 PM
397. கத்தாழ சின்னதானாலும், யான கூட அத மிதிக்க முடியாது.

398. கனவுலயும் பன்னிக்கு மலம் திங்கிறது தான் சுகம்.

399. கன்றும் பசுவும் மேயப் போனா, கன்று தன் வழியே பசு தன் வழியே.

400. காக்கா இல்லாத ஊருல கொறவன் குடி போக மாட்டான்.

kirukan
3rd November 2009, 03:16 PM
401. பசிக்காது புலி புசிக்காது.
402. கரையாது காக்கை ருசிக்காது.
403. அடங்காத மாடு உதவாது.

kirukan
4th December 2009, 09:42 PM
பூனை கண்டு எலி பயப்பட
நாய் கண்டு பூனை பயப்பட
மனிதனை கண்டு நாய் பயப்பட
மனைவி கண்டு மனிதன் பயப்பட
எலி கண்டு மனைவி பயப்பட
பூனை கண்டு எலி பயப்பட
.
.
.

kirukan
4th December 2009, 10:07 PM
404. எலிப்பொறி எவ்ளோ பெருசுன்னாலும் சிறு பொறி இல்லனா எலி சிக்காது.

kirukan
20th December 2009, 04:28 PM
405. பழகின பாசம் பச்சோந்தி பாக்காது.

kirukan
9th January 2010, 02:24 AM
406. குதிர பந்தயத்துல கழுதைக்கு என்ன வேல?

pavalamani pragasam
13th January 2010, 07:47 PM
407. muyal pidikkiRa naaya moonjiya paaththaa theriyaathaa?

kirukan
27th April 2010, 11:09 AM
408. பணம் வந்தா பன்னி கூட பளபளப்பா தெரியும்.

kirukan
26th June 2010, 09:03 PM
409. பனங்காட்டு நரி பஞ்சாயத்து மானுக்கு உதவுமா?

pavalamani pragasam
26th June 2010, 09:43 PM
410.கோழி கிறுக்கல்

ixeribubyub
5th August 2016, 10:42 PM
Fantastic...I chanced to see this only today & I really enjoyed all the "Pazamozis" Thanks

SergioSes
20th August 2018, 01:48 PM
Well, just join the forum and I don't know where to begin. Did I missed something?