PDA

View Full Version : சஷ்டி&



jovemac
6th October 2008, 10:54 PM
இன்று...

சஷ்டியப்த பூர்த்தி விழா விற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அதை பெற்றுக்கொள்ள வரும் அபி.. அந்த அழைப்பிதழ் கடையில் தொல்காப்பியன் மற்றும் உஷாவை சந்திக்கிறார். அழைப்பிதழ் பெற்றுக்கொண்டதும் முதல் அழைபினை உஷாவிற்கு கொடுக்க... அவர் மறுக்க...

மனக்குமுறலுடன் வெளியில் வரும் அபி வண்டியில் செல்லும்பொழுது தன்னை பின் தொடரும் கிரியை பார்த்திவிடுகிறார்... சிந்தனைகளுடன் இன்றய தினம் முடிந்தது.

aanaa
7th October 2008, 07:48 AM
duplicated
so ...