PDA

View Full Version : Vijay TV, BOYS (V) GIRLS --> Maaberum Nadana Yutham



Madhu Sree
20th January 2009, 03:01 PM
விஜய் தொலைக்காட்சி, எப்பொழுதும் போல் தனக்கேற்ற தனித்தன்மையை நிரூபிக்கும் ஒரே தொலைக்காட்சி.

ஆமாம், விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜோடி நெ. 1, முடிவுப் பெற்றது. இனி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பபடாது என்று கூறினர். என்னைப் போன்ற நடன நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகத்தான் இருந்தது... :(

ஆனால் எல்லோரும் என்ன இது? என்ன இது? என்று கேட்கும் வகையில் ஒரு விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது, அப்புறம் தானே தெரியவந்தது அந்த ஆச்சர்யமான செய்தி :o.

பாய்ஸ் (V) கர்ள்ஸ், மாபெரும் நடன யுத்தம்.... இந்த விளம்பரத்தில், பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் காண்பிக்கப்பட்டனர். இதிலிருந்து நமக்கு தெரிய வருவது....................................... . :?: :?: :?: :?: :?:

அநேகமாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து தத்தம் நடனத் திறமையை வெளிப்படுத்துவர்... சுருக்கமாய் சொன்னால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே-யான நடனப்போட்டி... நம் எதிர்ப்பார்ப்பை அதிகமாகவே தூண்டுகிறது... :D

விளம்பரத்தில் காண்பிக்கப்பட்ட சின்னத்திரை நட்சத்திரங்களில் என் நினைவில் நின்றவர்கள் (:oops:) -> தீபக், டிடி, ப்ரிந்தா, ஜார்ஜ், தேவிப்ப்ரியா, ப்ரியதர்ஷினி... இன்னும் பலர்... :redjump:

பாய்ஸ் (V) கர்ள்ஸ் - மாபெரும் நடன யுத்தம்
-------------------------------------------------------------

2009 ஜனவரி 23 முதல்,

இரவு 8 மணிக்கு.

aanaa
20th January 2009, 10:11 PM
விளம்பரத்தில் காண்பிக்கப்பட்ட சின்னத்திரை நட்சத்திரங்களில் என் நினைவில் நின்றவர்கள் () -> தீபக், டிடி, ப்ரிந்தா, ஜார்ஜ், தேவிப்ப்ரியா, ப்ரியதர்ஷினி... இன்னும் பலர்...



பாய்ஸ் (V) கர்ள்ஸ் - மாபெரும் நடன யுத்தம்
-------------------------------------------------------------

2009 ஜனவரி 23 முதல்,

இரவு 8 மணிக்கு.


உமது அமர்க்களமான விமர்சனத்தையும் எதிர்பார்த்து ..

ஆமா யார் இந்த டிடி?

Madhu Sree
21st January 2009, 12:53 PM
ஆனா,

அவர் வேறு யாரும் இல்லை, ஜோடி நெ. 1 தொகுப்பாலினி திவ்யதர்ஷினி, ஆங்கிலத்தில்,
DivyaDarshini, thts the history of DD :lol:

aanaa
21st January 2009, 11:11 PM
ஆனா,

அவர் வேறு யாரும் இல்லை, ஜோடி நெ. 1 தொகுப்பாலினி திவ்யதர்ஷினி, ஆங்கிலத்தில்,
DivyaDarshini, thts the history of DD :lol:

:ty: for clarification

anbupani
23rd January 2009, 09:44 PM
part 1


http://www.usertube.com/vijaytv-boys-vs-girls/episode-1-part-1-video_5fc995e0b.html


part 2

http://www.usertube.com/vijaytv-boys-vs-girls/episode-1-part-2-video_c48e835d7.html


part 3

http://www.usertube.com/vijaytv-boys-vs-girls/episode-1-part-3-video_3d2f1b8bc.html


part 4

http://www.usertube.com/vijaytv-boys-vs-girls/episode-1-part-4-video_6078df258.html

part 5

http://www.usertube.com/vijaytv-boys-vs-girls/episode-1-part-5-video_0bad982ab.html

part 6

http://www.usertube.com/vijaytv-boys-vs-girls/episode-1-part-6-video_5b9088e83.html


how to add embed code in post help me

aanaa
24th January 2009, 04:11 AM
:ty:

you did good

your 1st and 2nd entries are correct.

do the same for the rest

beenu
7th February 2009, 03:40 PM
The first round itself is very innovaitve. Its called teasing Concept. But in the practise session they were telling about duet round or something. this show is very confusing. I hope they clear our douts soon!

aanaa
7th February 2009, 11:00 PM
பாய்ஸ் Vs கேள்ஸ்...!
விதவிதமாக கேம் ஷோக்கள் தற்போது அனைத்து தொலைக்காட்சிளையும் கலக்கிக் கொண்டிருக்கிறது. நடனம், பாட்டு என்று ஒரே பரிசு மழைதான்... சின்னத்திரை நட்சத்திரங்கள், பெரிய திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைத்து தரப்பினரும் கலக்கும் கேம் ஷோக்கள்தான் இன்று மெகா தொடர்களைவிட அதிகம் கவர்ந்திழுக்கும் சமாச்சாரமாகும்.

வித்தியாசமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு வழங்குவதில் விஜய் தொலைக்காட்சி எப்போதுமே தனிகவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 'பாய்ஸ் Vs கேள்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.

பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் பாய்ஸ் பக்கம் மைக்கேல், கார்த்திகேயன், குணா, மாஸ்டர் ரின்சன் என்று கலக்க, மகளிர் அணி பக்கம் 'ஆனந்தம்' புகழ் பிருந்தாதாஸ், பிரியதர்ஷினி, வந்தனா, ஐஸ்வர்யா என்று கலக்க நிகழ்ச்சி ரொம்பவும் தான் களைக்கட்டியுள்ளது.

இனி வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில் இரவு 8மணிக்கு இந்த கலக்கல் நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

சபாஷ் சரியான போட்டி... தொடரட்டும்... இந்த கலக்கல் நிகழ்ச்சி...

beenu
8th February 2009, 04:16 PM
First Round

The first round itself looked very promising!

Solo Round

Michael

A very good attempt by him. But not his best perfomance. Expressions and enegry could have been better. but some steps were well done. Scores: 15+20=35

Abinaya

Execellent job done. She is truly a born dancer. Very nice expressions and grace. She can give us an even better perfomance. But overall she was a atomic bomb like what Dd said. Scores: 20+15=35


Group Round

Boys Team(Kamalesh, Siva & Michael)

A fair job. Not too much of dancing. I think Micheal did a better job in this round. but kamaleah was better among the three. But the song selction was nice. Siva need improvemnt. Scores: 15+20=35

Girls Team(Priyadarshini, Vandana & Brinda Das)

A nice concept but a bit clumsy. Pd did a very nice job with nice expressions. But if the had better coordination and synch it would have looked very nice. The rest of the girls did well exepct for the slipping down part but they coverd it up very nicely. If they worked on coordination it would be better. Scores: 10+15=25

Duet Round

Boys- Dev Girls-Archana

Both of them had dispute at the start of the practise. It was still seen in their performance. But the performance was very engertic and choerography was nice. But Archana was better in term of dance and energy compared to Dev. Scores: Dev- 15+5=30 Archana- 15+20=35

Concept Round

Boys Team(George, Guna & Rinson)

A very good job. Superb song selection and very nice teasing. Nice expressions from Geogre and rinson. But Guna need to improve on expressions a little more. But overall its a very nice performance. Scores:25+20=45

Girls Team( Devi Priya, Priyadarshini & Aishwarya)

Very nice choergarphy and and excellent concept. Different styles of dancing were seen like folk and western. Pd did a nice job, and Devi Priya was superb. What style and attiude. A god improvement from the group round. Great job Girls. Scores: 15+25=40.

Overall Scores: Boys- 35+35+30+45=145
Girls- 35+25+35+40=135.

The bonaza bumper prize goes to Boys team. They deserved it.

The prize was very intersting The boys got to open a challenge to any of the girls in an dance off in any style of the boy's interst.

Next week challenge is between Guna from the Boys Team and Brinda Das from Girls Team. They are going to compete in a Western Solo Dance face off.

Overall this show has not let us down at all. Hats off to Vijay Tv! :D

Madhu Sree
9th February 2009, 04:18 PM
beenu, :clap: , :ty: :D

beenu
10th February 2009, 12:31 PM
No mention akka. One small help do you what song did Devi Priya danced for in her bit in the concept round. The saroja akka bit. I like the song. Arthi did that bit in MM2 Kamla Ajth Round. Also the song which the girls danced for in the group round.

beenu
11th February 2009, 02:48 PM
Next round promo is out. you can watch it in usertube.com

beenu
21st February 2009, 06:09 PM
Do will win this week Boys Or Girls?

beenu
16th March 2009, 02:05 PM
I shall update from the last episode.

14/3/09

6TH Competitive Round

First Round: Challenge Round ( Expressions Round)


First to dance was the Boys Team.

Boys: Guna was challenged by the Girls team who won last week. He came up with a very nice concept. Great improvement from Guna Sir. He has shown full expressions both on his face and body language. But his only minus was he was facing his back during his perfomance. If not its was an awesome perfomance from his side! Good Job :)

Girls: Since the Girls team won last week they could open a challenge and chose Devi Priya and used her plus in dancing which was expressions. Both the boys and girls have diffrent stragery when it comes to challenging. Boys target the girl's weakness whereas girls use their strength in dance. Coming to the challenge Devi Priya chose a nice concept of falling in love and being left alone, being sad, being frustred and crying and finally being back in love. It was a treat to watch her perform. Her expressions were superb. Nice song selections and nice coustmes and makeup. But the only minus in her dance was that it all ended to quickly and it took a while to register as Namitha mam said.

Winner Of Challenge Round : Girls Team (Devi Priya) adding 20 points to her team total.

So they girls are offically leading in terms of the total scores after 5 episodes. Good job.


Next was Duet Round:

From boys team Captain Geroge and Girls team Captian Brinda mam perfomed. They did a nice job very neat choerography. Nice romance an chemistry between both captians. But dance momvments lacked in their dance.
But it was a pleasure to watch them.

Scores: Boys Team : 20+20=40
Girls Team=20+20=40



Next was Group Round. The concept was Club Mix.


Boys: The dancers of this round was Rinson, Shiva, Dev and Micahel. The concpet they took up was the figth between Folk and Western dance. Its was simialr to vijay's Puthiaya Geethai movie song. But thy did a good job. Especially Dev and Shiva. Dev danced with pain in his shoulders and Shova had practised really very sincerly for this round as he was trying western style dance.


Girls: Girl team started out with nice formations with two girls on each side of teh stage with four dancers each side. Dp, Dp, Vandana and Archana perfomed in this round. They had nice hair and costumes. Song selections were good. But Dp was lacking in this ound. She was abit out of synch which judes said was a minus to teh whole performance. But Vandna and Archana really improved and have done well this round. But judes felt Pd and Dp are going down and they need to buck up.

Scores: Boys Team: 20+20=40
Girls Team: 15+15=30


Next Concpet Round. The theme this week was Time Machine. But unfornatley both team performances were not aired due to some resons so the judges have decided to reveal the marks in the next episode.

So far the Boys are leading in this week round with 70 points and Girls are with 60 points.

But looking at the overall scores Grils team are leading with 650 points and Boys are with 625.

aanaa
28th March 2009, 05:10 AM
நடனப் போட்டி



விஜய் டிவியின் `பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ்' நடன நிகழ்ச்சியில் இந்த வாரம் கமலேஷ் மற்றும் அர்ச்சனா இருவருக்குமிடையே தான் போட்டி. காமெடி தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தீம். வந்தனா மற்றும் குணா இருவரும் இணைந்து டூயட் சுற்றில் பங்கு பெறுகின்றனர்.

நடிகை சங்கீதா சிறப்பு நடுவராக வருகிறார். அவருடன் சங்கீதாவின் கணவர் கிரிஷும் பங்குபெறுகிறார்.

சோலோ, டூயட் சுற்றுக்கள் தவிர சேலஞ்ச் சுற்று, கான்செப்ட் சுற்று, அவுட் ஆப் தி பாக்ஸ் சுற்று என பல புதுமையான சுற்றுக்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடனம் காணலாம்.

நன்றி: தினதந்தி