View Full Version : Relay Songs IX
NOV
20th January 2025, 05:09 PM
வருக வருகவென்று சொல்லியழைப்பார்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
20th January 2025, 06:45 PM
நீல விதானத்து
நித்திலப்பூம் பந்தலிட்டு
கோலங்கள் பொங்கக் குளிர்ந்த மணம் பரவி வரும்
ஆளழகை மிஞ்சும்
NOV
20th January 2025, 07:43 PM
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
20th January 2025, 08:55 PM
என்ன வேகம் நில்லு
பாமா என்ன கோவம்
சொல்லலாமா என்னை
விட்டு கண்ணை விட்டு
ஓடலாமா
priya32
22nd January 2025, 06:28 AM
வெண்ணிற மேகம் வான் தொட்டிலைவிட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தன காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனை கைகளில் அள்ள
NOV
22nd January 2025, 06:35 AM
காதலில் இங்கே நானிருக்க
கைகளில் அள்ள தேனிருக்கு
வேறொரு பெண்ணும் வரலாமோ
விரல்களும் மேலே படலாமோ
வாலிப காற்றே வா வா வா
வாடுறேன் நான்தான் புதுப்பூவா
priya32
22nd January 2025, 07:14 AM
வாழ்வு எல்லாம் மாயமே
தேகம் எல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லிவா மேகமே
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என் ஆசை
கேட்டுப்போ நீ
காதல் தூதுபோ நீ
pavalamani pragasam
22nd January 2025, 09:10 AM
அடி வான்மதி என் பார்வதி. காதலி கண் பாரடி
NOV
22nd January 2025, 09:10 AM
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
NOV
22nd January 2025, 09:13 AM
அடி வான்மதி என் பார்வதி. காதலி கண் பாரடி
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
pavalamani pragasam
22nd January 2025, 11:09 AM
நிலாவே (வா வா வா) நில்லாமல் (வா வா வா)
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விடவா
புறாவே (வா வா வா) பூவோடு (வா வா வா)
உன்னோட குளிருக்கு இடம் தர வா
என் கூந்தலில் கூடு
NOV
22nd January 2025, 11:34 AM
தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே
பாக்கிறான் பூமுகத்தை பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்பு தெரியல
pavalamani pragasam
22nd January 2025, 11:59 AM
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
ஆத்தாடி ராசாத்தி
NOV
22nd January 2025, 02:37 PM
சக்கரைக்கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
22nd January 2025, 04:42 PM
மக்களைப் பெற்ற மகராசிஈஈ
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
NOV
22nd January 2025, 05:46 PM
கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
22nd January 2025, 06:26 PM
ஹே சத்தியமா நீ எனக்கு
தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன்
போதையே இல்ல
உலகம். புரிஞ்சு. டிரௌஸர். கிழிஞ்சு
NOV
22nd January 2025, 07:38 PM
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே
அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
22nd January 2025, 08:45 PM
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பால குமாாி
எங்கே உன் வாழ்க்கை
போகுதோ எங்கே உன் தூக்கம்
போனதோ நூல் பொம்மை
NOV
23rd January 2025, 06:16 AM
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
priya32
23rd January 2025, 06:51 AM
தேனாற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய் சேர்ந்தன காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல
கதை அல்ல
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
NOV
23rd January 2025, 06:59 AM
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன்னிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி கண்ணீர் காவியம்
அவள் வாழ்க தினம் வாழ்க
அந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வ பெண்ணாக
priya32
23rd January 2025, 07:42 AM
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா
ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா
காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
NOV
23rd January 2025, 07:53 AM
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
priya32
23rd January 2025, 08:12 AM
நாட்கள் நீளுதே
நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை
நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம்
NOV
23rd January 2025, 08:25 AM
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்
மலர்காவியம் எழில் ராணியின்
இதழ் நாடகம் தமிழ் காதலின்
புகழ் கோபுரம் அகப் பாடலின் சுமை தாங்குமே
pavalamani pragasam
23rd January 2025, 09:59 AM
பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
NOV
23rd January 2025, 11:14 AM
நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு
திருவாய் மொழிகள் சொல்லு
மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு
மழலை தமிழில் சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து சொல்லு சொல்லு சொல்லு
pavalamani pragasam
23rd January 2025, 11:29 AM
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
NOV
23rd January 2025, 11:34 AM
உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி
pavalamani pragasam
23rd January 2025, 01:42 PM
அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்
NOV
23rd January 2025, 02:53 PM
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
23rd January 2025, 04:24 PM
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி
பேழை ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை ஓ ஹோ
அரைமனதாய் விடியுது
காலை
நீயும் நானும்
எந்திரமா? யாரோ செய்யும்
மந்திரமா?
NOV
23rd January 2025, 06:20 PM
மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
23rd January 2025, 10:30 PM
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
NOV
24th January 2025, 06:35 AM
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடு மயிலே
ஓடாதே மானே ஓடாதே
நீ ஓடும் வழி தவறி ஓடாதே
வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
விருந்தாய் விழுந்து விடாதே
pavalamani pragasam
24th January 2025, 08:27 AM
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
NOV
24th January 2025, 08:47 AM
வலையினில் விழுந்தது அழகிய கலைமான்
தரையினில் நழுவிய பொன் மீன்
ஒரு பக்கம் மறைந்தால் மறுபக்கம் வருவேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்
pavalamani pragasam
24th January 2025, 10:40 AM
மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.
NOV
24th January 2025, 11:24 AM
கட்டிக் கொள்ள வா வாவா மெல்லத் தழுவிக் கொள்ள வா
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
24th January 2025, 01:00 PM
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா
NOV
24th January 2025, 02:22 PM
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
24th January 2025, 03:06 PM
நெஞ்சு துடிக்கிது ரெக்கை அடிக்கிது
இந்த மனசென்ன எந்திரமா...
பூத்திருந்தேன்.. பூத்திருந்தேன்...
பூத்திருந்தேன் பூத்திருந்தேன்
பூஜை
NOV
24th January 2025, 07:53 PM
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
24th January 2025, 10:12 PM
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம்
NOV
25th January 2025, 07:18 AM
நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே
pavalamani pragasam
25th January 2025, 09:11 AM
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
NOV
25th January 2025, 09:17 AM
கண் இரண்டு காட்சி ஒன்று
ரெண்டு கண்ணும் ரெண்டு பக்கம்
பார்க்கும் வண்ணம் செய்தாலென்ன
சொல்லுங்களேன்
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ
பல கோடி மாந்தரிலே
விளையாடும் வாழ்க்கையிலே
pavalamani pragasam
25th January 2025, 01:50 PM
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா…..
எத்தனை
NOV
25th January 2025, 07:15 PM
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
26th January 2025, 08:52 AM
இமையாக
நானிருப்பேன் சம்மதமா
சம்மதமா
இமைக்காமல்
பார்த்திருப்பேன் சம்மதமா
NOV
26th January 2025, 09:15 AM
நாணம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
ஆசை என்பது நாடகமா
அதில் ஆண்மை என்பது அவசரமா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
26th January 2025, 11:10 AM
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
NOV
26th January 2025, 12:19 PM
ஏதோ மாதிரி போலே என்ன முடியலையா
கனவுல இவதான் சில்லுனு பட்டா
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
26th January 2025, 02:30 PM
பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை
NOV
26th January 2025, 03:38 PM
சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
26th January 2025, 04:23 PM
உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
NOV
26th January 2025, 07:03 PM
இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணம்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
26th January 2025, 10:25 PM
பணம் பந்தியிலே...
குணம் குப்பையிலே...
இதை பார்த்து அறிந்து
நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும்
NOV
27th January 2025, 06:42 AM
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா
நெனச்சிப் பாருங்க நல்லா நெனச்சிப் பாருங்க
pavalamani pragasam
27th January 2025, 09:28 AM
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே அது சுற்றி சுற்றி
NOV
27th January 2025, 09:45 AM
உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
pavalamani pragasam
27th January 2025, 10:40 AM
செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே
குப்பத்திலே வாழும்
குண்டுமணி பாரு
கொத்துமலர் சூடும்
முத்துமணி தேரு
NOV
27th January 2025, 11:39 AM
Hmmm.... first word again...
ஆடி அசையும் அழகு மணி தேரு
அடி ஆத்தி நெனப்புக்குள்ள போய் நின்னதாரு
நெஞ்சார கூச்சம்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
27th January 2025, 12:53 PM
Sorry. Too lazy to dig deep. All obvious songs begin with the first word!
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லியப்பூ
NOV
27th January 2025, 01:45 PM
I like to challenge myself... that's why I sometimes sing with last 2 words
Otherwise the whole thing becomes robotic...
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
27th January 2025, 02:21 PM
You are young and ardent!!!
என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி
NOV
27th January 2025, 03:19 PM
Young?
Hahaha
Just want to stimulate the mind...
பொன் வண்ண ஏணி ஒன்று செய்து கொடுத்தான்
எனை வளர்த்து
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
27th January 2025, 03:56 PM
Yes. YOUNG undebatably!
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
NOV
27th January 2025, 04:54 PM
Sashtiapthapoorthi celebrate panni 5 varushamaaga pogudhu [emoji23]
Lets take a selfie புள்ள
Give me a உம்மா உம்மா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
27th January 2025, 06:46 PM
வயசுக்கும் இளமைக்கும் சம்பந்தம் இருக்கா? lol
கம்மா கரையிலே…
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு
சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு
நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு
NOV
27th January 2025, 08:45 PM
ஹே கொம்ப தொட்டு கும்பிட்டுட்டு
பொத்திகிட்டு நடையைக்கட்டு
இது ஜல்லிக்கட்டு, அட்றா
ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா வந்து மல்லுக்கட்டு
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
27th January 2025, 09:21 PM
கண்ணக்கட்டி ஏனோ நீ தான் சதிராட்டம் ஆடுற…
மல்லுக்கட்ட போறேன் நானே உடும்பு புடியா…
நலமாகவே துணையாகவே இனி வாழனும்
NOV
28th January 2025, 06:20 AM
என்னை சாய்த்தாலே உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல்
தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக
priya32
28th January 2025, 07:25 AM
வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்து கொண்டதே
திசைகள் எல்லாம் திரும்பி கொண்டதே
தென்றல் பூக்களில் ஒளிந்து கொண்டதே
NOV
28th January 2025, 07:54 AM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
pavalamani pragasam
28th January 2025, 08:55 AM
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
NOV
28th January 2025, 09:44 AM
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில்
இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
NOV
28th January 2025, 09:45 AM
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில்
இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
pavalamani pragasam
28th January 2025, 12:03 PM
ஓடை நீரோடை இந்த உலகம் அது போல, ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல, நிலையா நில்லாது நினைவில்
NOV
28th January 2025, 06:33 PM
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
28th January 2025, 06:58 PM
கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
NOV
28th January 2025, 08:37 PM
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில
காலு தொடும் சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
28th January 2025, 11:30 PM
பார்க்காதே ஒரு மாதிரி
இதுவரை பாராதது போல்
பார்ப்பது ஏனடி
NOV
29th January 2025, 06:52 AM
நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர் பார்ப்பதும் ஏனடி
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
pavalamani pragasam
29th January 2025, 08:20 AM
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
NOV
29th January 2025, 08:59 AM
ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்
மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா தூள் பறக்கும்
pavalamani pragasam
29th January 2025, 10:27 AM
மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்
NOV
29th January 2025, 11:41 AM
வயசுப்புள்ள மனசுக்குள்ள காதலிச்சான்
இளசு பொண்ண நைசு பண்ண கண்ணடிச்சான்
ஓஹோ lady old body
ஒய்யாரம்மா நடந்து வந்தா
Rolledடு goldடு நகையை போட்டு
குமரிப் பொண்ணு நான்தான் என்றாள்
pavalamani pragasam
29th January 2025, 03:26 PM
நாளும் கிழமையும் போட்டுக்க…
ஒரு நகைநட்டுண்டா நேக்கு…
எட்டுக்கல்லு பேசரி…
போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு
NOV
29th January 2025, 06:25 PM
அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
29th January 2025, 08:16 PM
அடி ராக்காயி மூக்காயி குப்பாயி
செவப்பாயி கஸ்தூரி மீனாக்*ஷி
தங்கப்பல் கரையா
தங்கமகளுக்கும் வாத்யாரையாவுக்கும்
தை மாசம் கல்யாணம் நெல்லு
(ராக்கம்மா முதல் வார்த்தை பாட்டுதான் தெரியுது!)
NOV
30th January 2025, 06:42 AM
(ராக்கம்மா முதல் வார்த்தை பாட்டுதான் தெரியுது!)
Irukku.... like குச்சிக் குச்சி ராக்கம்மா and ரா ரா ராக்கம்மா
சீரக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமச்சிருக்கேன்
மாமா சோறு சமச்சிருக்கேன்
சேலத்து மாம்பழ சாறெடுத்து நல்ல ரசமும் வச்சிருக்கேன்
மாமா ரசமும் வச்சிருக்கேன்
pavalamani pragasam
30th January 2025, 09:04 AM
(குச்சி குச்சி ராக்கம்மாவை எப்படி மறந்தேன்???? Grey cells dying!!!!)
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி
NOV
30th January 2025, 10:21 AM
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
நீ நீதான் என்று நான் அன்றே கண்டேன்
அந்த சந்தோசத்தில் தூள் தூள் ஆகிறேன் ஓ
pavalamani pragasam
30th January 2025, 10:50 AM
மச்சான் நீயும்
மச்சினி நானும்
தொட்டா தூள் பறக்கும்
கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்
NOV
30th January 2025, 11:41 AM
தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா வளிப்பு
அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
pavalamani pragasam
30th January 2025, 12:27 PM
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
NOV
30th January 2025, 01:29 PM
போர் ஒன்றை நான் தொடங்க
பறையோடு நீ முழங்க.சங்கே சங்கே
இரவெல்லாம் ஒலி அடங்க
முடியாமல் நீ முழங்க சங்கே சங்கே
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
30th January 2025, 07:22 PM
வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
NOV
31st January 2025, 07:27 AM
அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய் மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை
மருமகன்தான் திருமகன்
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
pavalamani pragasam
31st January 2025, 09:13 AM
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
அன்பே எங்கள்
உலக தத்துவம்
NOV
31st January 2025, 09:42 AM
மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே
pavalamani pragasam
31st January 2025, 11:41 AM
அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி
அடிக்கடி சிரித்தாளே
NOV
31st January 2025, 02:02 PM
தங்கச்சி சிரித்தாளே.செவ்விதழ் விரித்தாளே
மல்லிகைச் சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
31st January 2025, 05:05 PM
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
NOV
31st January 2025, 07:13 PM
என நினைத்தேன் பல நாள்
தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்து
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
31st January 2025, 07:47 PM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
NOV
1st February 2025, 07:20 AM
அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க
pavalamani pragasam
1st February 2025, 08:31 AM
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ
NOV
1st February 2025, 09:10 AM
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
pavalamani pragasam
1st February 2025, 11:22 AM
ஆன போதும் இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி
மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
NOV
1st February 2025, 12:48 PM
ஐயர் ஆத்துப் பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி
pavalamani pragasam
1st February 2025, 02:26 PM
வேளை வந்ததடா அம்பி
வேதங்களில் உள்ள
ஸ்லோகங்களை சொல்லும்
வேளை வந்ததடா
NOV
1st February 2025, 04:44 PM
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
சட்டி
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
1st February 2025, 05:21 PM
சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை சட் அப்
யுவர் மௌத் உன் சட்டி
பானை கவுத்
ஹேய் யோடா
யோடா யோடா கோபம்
ஏனோ
NOV
1st February 2025, 07:05 PM
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால் குடம்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
1st February 2025, 09:14 PM
தண்ணி கொடம் எடுத்து. தங்கம் நீ நடந்து வந்தால். தவிக்குது
NOV
2nd February 2025, 06:22 AM
அங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
priya32
2nd February 2025, 07:34 AM
அவசரம் கூடாது
அனுமதி தரும் வரையில்
பொதுவா நான் சொன்னா
நீ சொன்னபடி கேட்கும் சாது
இது போன்ற விஷயத்தில்
உன் பேச்சு உதவாது
NOV
2nd February 2025, 07:44 AM
அழுகி போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது
அறிவில்லாதவன்உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது
priya32
2nd February 2025, 08:13 AM
வெங்காயம் நறுக்கப் பழகினேன்
வெள்ளரி நறுக்கப் பழகினேன்
உங்களை நறுக்கப் பழகலையே முன்னாடி
நீங்க உறவை நறுக்க வருவதென்ன அப்பாடி
NOV
2nd February 2025, 08:32 AM
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே
வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
pavalamani pragasam
2nd February 2025, 08:47 AM
தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள்
NOV
2nd February 2025, 09:42 AM
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
pavalamani pragasam
2nd February 2025, 10:40 AM
ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே
கல்லுளி மங்கா
சிங்களத்து சின்னக்
குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை
சொல்லு மயிலே
NOV
2nd February 2025, 11:02 AM
வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷம் எல்லாம் களைவதெப்போ சொல்லு மயிலே
விரலுக்கு தகுந்தபடி வீங்காத பொண்டாட்டி
வரவுக்கு ஆள் தேடி வழி மாறி போவதுண்டு
pavalamani pragasam
2nd February 2025, 11:14 AM
எதுக்கு பொண்டாட்டி
என்னச் சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்கமாகிப் போச்சு கணக்கு
NOV
2nd February 2025, 12:02 PM
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு
என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா
pavalamani pragasam
2nd February 2025, 01:53 PM
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
ஸ்.. ஆஹா.. ஸ்.. ஆஹா..
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட
NOV
2nd February 2025, 04:19 PM
தொட தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
2nd February 2025, 05:12 PM
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ
NOV
2nd February 2025, 07:02 PM
தென்றலினை தூது விட்டேன் திரும்பவில்லை
நெஞ்சில் தீ மூட்டும் தனிமைக்கென் மேல்
இரக்கம் இல்லை இரக்கம்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
2nd February 2025, 09:31 PM
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீா்வதற்கு
இதுபோல் மருந்து
NOV
3rd February 2025, 06:28 AM
திய விரகம் இது கொடிய நரகம் இது
மருந்து எதுவோ இரவு தொடங்கியதும்
நிலவு கிளம்பியதும் மயக்கம் வருதோ
pavalamani pragasam
3rd February 2025, 08:49 AM
கிணறு வெட்ட பூதம் கிளம்பின
மாதிரி டைவர்ஸ் ஆக வேண்டிய
நேரத்துல டெலிவரி ஆகிட்டா
கேஸ் சூட் கேஸ் தான் டா
நான் வக்கீல பாப்பேனா
NOV
3rd February 2025, 09:18 AM
பஞ்சாங்கம் பாப்பேனா வா மா வா மா
இது பால் காச்சும் நேரம் தான் வா மா வா மா
நீ கட்டி வச்ச வீட்ட கண்டு சொக்கி நிக்கிறேன் சொல்லு
வீட்ட சுற்றி முத்த செடி நட்டு வெக்கிறேன்
pavalamani pragasam
3rd February 2025, 10:49 AM
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி
NOV
3rd February 2025, 11:25 AM
சிட்டாக துள்ளித் துள்ளி வா, வா வா வா வா
பட்டாடை பின்னப் பின்ன வா ஹோ ஹோ
எண்ணத்திலே கண் பட்டதோ என்னென்னவோ தென்பட்டதோ
அம்மானின் பெண்ணைக் கண்டு
ஆதாரம் இல்லை என்று
அச்சாரம் கொண்டு வந்ததோ
pavalamani pragasam
3rd February 2025, 11:38 AM
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
NOV
3rd February 2025, 02:42 PM
கவிதையே தெரியுமா என் கனவு நீ தானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
3rd February 2025, 05:15 PM
அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இத எப்போதும் நீயும்தான்
மறுக்க முடியுமா
காதல் என்பது பொதுஉடமை
கஷ்டம்
NOV
3rd February 2025, 06:44 PM
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
கஷ்டம் தீர்ந்தது உன்னாலே
கவலை ஓய்ந்தது
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
3rd February 2025, 06:54 PM
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபமில்லே
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
NOV
4th February 2025, 06:20 AM
வந்தாரை வரவில் வைப்போம்
விட்டுப்போனா செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்
என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்க மாட்டேன் ராக்கோழிதான்
priya32
4th February 2025, 06:41 AM
சேர்க்கவா கையில் உன்ன சேர்க்கவா
ம்ஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் கேட்க மாட்டேன்
சொல்லக் சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகப்போறேன்
NOV
4th February 2025, 06:59 AM
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ
தாகம் எடுக்கின்றதோ
priya32
4th February 2025, 07:51 AM
தேக்கி வைத்த ஆசை தீண்டச் சொல்லாதோ
நாணம் என்னும் கோட்டை அது தாண்டச் சொல்லாதோ
நாயகன் பார்வையில் போதை மீறுமே
பாவையின் பாற்கடல் பொங்கும் நேரமே
தேகம் எங்கும் தாகம் அது தேடும் பன்னீர் மேகம்
முத்தம் என்னும் முத்தம் யுத்தம் செய்யும் தேகம்
NOV
4th February 2025, 08:07 AM
கன்னத்திலே முத்தம் இட்டால் இதயத்தை குத்துதே
உதட்டோடு முத்தம் இட்டு காதலிலே யுத்தம் செய்
ஆண்களுக்கு பிடித்ததெல்லாம் அளவு முத்தம் டா
பெண்களுக்கு பிடித்ததெல்லாம் அதிக முத்தம் டா
pavalamani pragasam
4th February 2025, 08:18 AM
ஆசை அதிகம் வச்சு மனச. அடக்கி வைக்கலாமா என் மாமா. ஆள மயக்கிப்புட்டு அழக. ஒளிச்சி
NOV
4th February 2025, 09:11 AM
வீணைக்குள்ளே மூட்டிய தீ
ராகங்களை ஒளிச்சு வைச்சேன்
படிச்சா கீதை குடிச்சா போதை
ஹேய் ராதா ரமணா கோவிந்தா
ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே
pavalamani pragasam
4th February 2025, 01:02 PM
கோபியர் கொஞ்சும் ரமணா…
மா பாரதத்தின் கண்ணா…
கண்ணா… ஆஅ… கண்ணா… ஆஆஆ…
கண்ணா… ஆஆ
மா பாரதத்தின் கண்ணா…
மாயக்கலையின் மன்னா
NOV
4th February 2025, 04:03 PM
கண்ணா கலை மன்னா
எனை மீட்ட வருவாயோ
உயிரே உனை நாடி
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
4th February 2025, 04:28 PM
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழவா என்றது
NOV
4th February 2025, 06:31 PM
வா என்றது உருவம்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
4th February 2025, 07:16 PM
குத்து விளக்கு
அன்னை வடிவம் முத்து
விளக்கு பிள்ளை பருவம்
குத்து விளக்கு அன்னை
வடிவம் முத்து விளக்கு
பிள்ளை பருவம் பத்து
விளக்கு தந்தை உருவம்
என்று விளக்கும் எங்கள்
குடும்பம்
NOV
4th February 2025, 07:50 PM
எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
4th February 2025, 09:37 PM
நீ நீங்கி இருந்தால்
சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு
ஸ்வர்க்கம்
NOV
5th February 2025, 06:28 AM
அணைப்பதும் அடங்கி நின்று
தவிப்பதும் ஓர் மயக்கம் தானே
நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொர்க்கம்
தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா பின்பு ஜீவிதம்
துந்தனானேனா
pavalamani pragasam
5th February 2025, 09:03 AM
நான் கொண்ட மாங்கல்யம்
நாள் தோறும் நிலைத்திருக்க
மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே
NOV
5th February 2025, 10:22 AM
உயிரை தருகின்றேன் தாயே
ஊரைக் காப்பாயோ
களமதில் நின்று எதிரியை வென்று
தலைகளை என்னும் கரம் எங்கே
உலகம் வியந்த திறமையை சுமந்த
உறங்காத வீரக் குணம் எங்கே
pavalamani pragasam
5th February 2025, 11:06 AM
அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஓர் ஆலயம்
NOV
5th February 2025, 11:36 AM
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
pavalamani pragasam
5th February 2025, 01:10 PM
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம்
NOV
5th February 2025, 02:03 PM
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து விண் ஜாலங்களை
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
5th February 2025, 03:02 PM
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசை கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுஙகள்
NOV
5th February 2025, 03:53 PM
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவ
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
5th February 2025, 04:08 PM
பார்த்த ஞாபகம் இல்லையோ. பருவ நாடகம் தொல்லையோ
NOV
5th February 2025, 05:21 PM
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
5th February 2025, 05:51 PM
பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
NOV
5th February 2025, 07:13 PM
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலி தான்
பொறாமை கோபம் இல்லாம வாழ
உன்னால முடிஞ்சா ஜாலி
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
5th February 2025, 09:49 PM
தைய்யா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா ஹேய்
அய்யாசாமி அட
NOV
6th February 2025, 06:38 AM
கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா
வாருங்கடா கேளுங்கடா கல்யாணப் பாட்டு ஹேய் ஹேய்
priya32
6th February 2025, 07:12 AM
கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னான்னுதான் தெரிஞ்சா அத சொல்லு
தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
NOV
6th February 2025, 07:35 AM
தென்றல் வந்து விளக்கும் அது உங்களோடு பழக்கம்
சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே
மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே
அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை தா
priya32
6th February 2025, 08:00 AM
வண்டெல்லாம் சத்தம் போட்டால்
பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால்
வண்டுக்கே கேட்காது
ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ
NOV
6th February 2025, 08:13 AM
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு
அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா
pavalamani pragasam
6th February 2025, 09:12 AM
ஆஹா ஆஹா இது நள்ளிரவு ஆஹா ஹா இது நல்வரவு
NOV
6th February 2025, 09:49 AM
நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல செல்ல
நல்வரவு சொல்ல சொல்லத்தான் புத்தாண்டு
சின்ன சின்ன சிட்டுகளும் வண்ண வண்ண மொட்டுகளும்
பின்னி பின்னி வட்டமிடத்தான் கொண்டாட்டம்
pavalamani pragasam
6th February 2025, 10:53 AM
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
NOV
6th February 2025, 11:34 AM
அன்போடு பண்போடு கண்ணான கற்போடு
வாழ்கின்ற தென்னாடு எந்நாளும் பொன்னாடு பார் பார் பார்
நீதானே மகராணி நிறமென்ன மருதாணி
மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி
pavalamani pragasam
6th February 2025, 01:58 PM
மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா
ஹோ ஓ
தேனே அடையாளம்
NOV
6th February 2025, 03:52 PM
ஐயா நடை போடும் அழகிலே
அடையாளம் தெரிஞ்சிதான்
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
6th February 2025, 04:11 PM
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது
ரத்னா கபே மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது
NOV
6th February 2025, 06:11 PM
எங்கேயோ துடிக்குது எண்ணத்தில அடிக்குது
எனக்கும் இந்தக் கதை ரொம்ப புடிக்குது
இது ஜோடி நம்பர் ஒண்ணும் தாம்மா
மானாட மயிலாட லாம்மா
அப்போ உடனே என்னை கூட்டிட்டு
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
6th February 2025, 06:17 PM
சாட்டர்டே டேட்டிங்குன்னு... கூட்டிட்டு போவாணா
ஆக்டிங்கு ஆக்டிங்கு ணா ஹய்யோ ஆஸ்கரு ஆக்டிங்குண்ணா
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடுணா
ஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் எண்டு பாத்துக்குங்கணா
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி
NOV
7th February 2025, 08:48 AM
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டு பிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி
என்னோடு தான் கண்ணாமூச்சி
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
காட்டாயம் என் காதல் ஆட்சி
கைகூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா
pavalamani pragasam
7th February 2025, 11:04 AM
இந்த ஊரும்
புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா
இது தேவையா
அட போங்கையா
ஜூன் ஜூலையா
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள்
NOV
7th February 2025, 11:25 AM
அனுபவி ராஜா அனுபவி அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
7th February 2025, 01:35 PM
அது முத்திய கலியின் அடையாளம்!
அதன் முடிவே கல்கி அவதாரம்
NOV
7th February 2025, 02:28 PM
நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
கல்கி அவதாரம்
திருமால் பெருமைக்கு நிகரேது
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
7th February 2025, 04:12 PM
அன்பென்ற வார்த்தைக்கு...
இணையேது அன்பே...
இல்லாமல் போனாலே...
வாழ்வேது இங்கே
NOV
7th February 2025, 05:22 PM
நாளூம் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்
ஆடிப் பாடும் அழகான என் தங்கை
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
7th February 2025, 06:43 PM
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி
NOV
7th February 2025, 07:27 PM
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
7th February 2025, 08:38 PM
எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல
எழுதிவெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம்
priya32
8th February 2025, 06:28 AM
ஒரு ஆணுக்கு எழுதிய
இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடை தாங்கிக்கொள்ள
என் கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
NOV
8th February 2025, 07:13 AM
காதல் பேசும் வயதுக்கு வந்த நிலா
உன்னை நெஞ்சைத் தீண்ட அனுமதி தந்த நிலா
தன் மனதைச் சொல்லிவிட தயங்குது தங்க நிலா
அட ஆதாம் ஏவாள் பார்த்தது பழைய நிலா
என் ஆசை நெஞ்சை ஈரத்தது புதிய நிலா
priya32
8th February 2025, 08:05 AM
வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
pavalamani pragasam
8th February 2025, 08:40 AM
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன்
NOV
8th February 2025, 09:16 AM
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி
என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே
pavalamani pragasam
8th February 2025, 11:01 AM
உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ
NOV
8th February 2025, 12:06 PM
புத்தம் புத்தம் புது உதடுகளை குத்தும் குத்தும்
உன் மீசை என்னை ஐயோ ஐயோ I like you I like you
ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன் I like you I like you
அலட்சியமாய் என்னை கழட்டி விட்டாய் I like you I like you
pavalamani pragasam
8th February 2025, 01:48 PM
பல்டி அடிப்பேன்டி உசிர
கழட்டி கொடுப்பேன்டி
நீ இப்ப சொல்லு நூறு பேர
சொழட்டி அடிப்பேன்டி
NOV
8th February 2025, 03:34 PM
பெண்ணே வா நீயும் like a tsunami
சூறாவளி போலே உன்னை சுற்றி அடிப்பேன்டி
I don't be so wealthy just got மாருதி ஆனாலும் கொறை இல்ல ஊர சுத்தலாம்டி
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
8th February 2025, 04:56 PM
மியாவ்! மியாவ்! பூனைக்குட்டி!
வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி!
அத்தான் மனசு வெல்லக்கட்டி-அவர்
அழகு எப்படி
NOV
8th February 2025, 06:15 PM
எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்
செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
8th February 2025, 06:36 PM
ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
NOV
8th February 2025, 07:51 PM
வீடெங்கும் ரொம்ப கூட்டம்
வேறெங்கே நம்ம ஆட்டம்
கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து
கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டும
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
8th February 2025, 08:07 PM
இரண்டு நதி எழுந்து கொஞ்சட்டும்
புரண்டு விழும் அலைகள் சிந்தட்டும்
பெண்மை
NOV
9th February 2025, 06:43 AM
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
pavalamani pragasam
9th February 2025, 07:54 AM
அட உலகை ரசிக்க வேண்டும் நான்…
உன் போன்ற பெண்ணோடு
NOV
9th February 2025, 08:27 AM
இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்
இதில் என்னோடு இணை சொல்லும் பெண்மை
இங்கு எந்நாளும் கிடையாது உண்மை
pavalamani pragasam
9th February 2025, 11:30 AM
இசை அரசி
எந்நாளும் நீயே உனக்கொரு இணையாகுமா
எல்லோரும் இசைப்பது இசை
NOV
9th February 2025, 12:30 PM
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
ஒ யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
விளக்கின் அடியில் தேங்கி நிற்க்கும்
pavalamani pragasam
9th February 2025, 01:30 PM
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன்.. ஏன்.. ஏன்..
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
NOV
9th February 2025, 02:55 PM
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என்னுயிரே
இன்னொரு
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
9th February 2025, 07:06 PM
நீயும் நானும் ஒண்ணா சேரும்
காலம் இனிமே வாராதோ....
இன்னொரு ஜென்மம் இருந்தா
அப்போது பொறப்போம்
ஒன்னோடு ஒண்ணா
கலந்து அன்போடு இருப்போம்
அது கூடாமா போச்சுதுன்னா
என் ராசாவே
NOV
9th February 2025, 07:41 PM
உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
9th February 2025, 09:06 PM
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை
NOV
10th February 2025, 06:43 AM
நாளைய உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்கை வையிங்கடா
என் மேல நம்பிக்கை வையிங்கடா வா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
pavalamani pragasam
10th February 2025, 08:10 AM
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
NOV
10th February 2025, 09:04 AM
தனியுடமை கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா எல்லாம் பழைய பொய்யடா
pavalamani pragasam
10th February 2025, 11:48 AM
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
பழைய நிலைக்கு திரும்பவே
சிறிய இதயம் விரும்புதே
வழிகள் அதற்கு எங்கே
குழப்பம்
NOV
10th February 2025, 02:35 PM
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
பூக்கள் மீது பனி துடைத்து
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
10th February 2025, 03:04 PM
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில்
NOV
10th February 2025, 05:57 PM
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
இருளான மேகமென்னும் திரையின்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
10th February 2025, 07:07 PM
என் உள்ளம் அழகான
வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே
பொன்னோவியம்
நிழலாடும் படம்
NOV
10th February 2025, 07:56 PM
ஓடுது பார் நல்ல படம்
ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில்
காசப் போடுங்க
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
10th February 2025, 09:19 PM
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு
சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு
சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு
NOV
11th February 2025, 06:54 AM
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை சுவாமிமலை
Happy Thaipusam!
priya32
11th February 2025, 07:46 AM
தமி்ழ்க் கடவுள் உன்னைத் தூக்கி
தலையில் வச்சோம் குமரா
எங்க இனத்தை நல்லா வாழ வை
கதிர்காம கந்தா
ஆறு ஆறு ஆறுபடை
எங்க ஹீரோ நீதான்யா
சூரனையே கூறுபோட
வந்த ஹீரோ நீதான்யா
NOV
11th February 2025, 08:14 AM
ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ
காக்க வந்த வாத்தியாரோ
தாக்க வந்த பார்ட்டிகளை
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ
pavalamani pragasam
11th February 2025, 08:27 AM
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொண்ணுங்கள நீயே கேளு
NOV
11th February 2025, 08:42 AM
கண்ணா நானும் பேச நீயும் கேளு சொல்லுறேன்
எத்தனையோ கண்ணு என்னை எட்டி பாக்குது
ஏண்டா நீயும் பாக்கும் போது சட்டை வேர்க்குது
pavalamani pragasam
11th February 2025, 10:56 AM
உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
NOV
11th February 2025, 01:13 PM
நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
11th February 2025, 01:35 PM
ஒத்த ரூவா தாரேன். ஒரு ஒணப்ப தட்டும் தாரேன். நீ ஒத்துக்கிட்டு வாடி நம்ம. ஓட பக்கம் போவோம்
NOV
11th February 2025, 04:32 PM
ஒத்துகிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
11th February 2025, 05:12 PM
பெண்கள் ஆடையினை
அழகு செய்யும் போதும்
அதை ஆசை என்று
பின்னாலே ஓடும்
இந்த காளையரின்
உள்ளம் தினம் மாறும்
இவர் காதலிலே
பெருமை
NOV
11th February 2025, 05:46 PM
கனிந்தது இளமை காதலின் பெருமை
உறவோ புதுமை நினைவோ இனிமை
காற்றினில் ஆடும் கொடி
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
11th February 2025, 06:46 PM
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால்
NOV
12th February 2025, 06:12 AM
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
pavalamani pragasam
12th February 2025, 08:51 AM
ரதி தேவி சந்நிதியில்
ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில்
இதழ் மணி ஓசை
NOV
12th February 2025, 09:05 AM
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ
pavalamani pragasam
12th February 2025, 11:23 AM
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
NOV
12th February 2025, 12:00 PM
போதும் என்று சொன்னால்
ராதை நெஞ்சு தாங்குமா
கண்ணும் கண்ணும் பேச பேச
நெஞ்சம் ஏனோ மௌனமாக
தூரம் நின்று தீண்ட தீண்ட
கைகள் இங்கு ஊமையாய்
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
12th February 2025, 01:00 PM
அன்று ஊமை பெண்ணல்லோ?
இன்று பேசும் பெண்ணல்லோ?
ஐயா உன்னை கண்டு
NOV
12th February 2025, 01:29 PM
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
Sent from my SM-A736B using Tapatalk
pavalamani pragasam
12th February 2025, 04:43 PM
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும்
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.