PDA

View Full Version : First Song mentioning Ilayaraja's name direct or indirect



pulavar
28th December 2009, 07:17 AM
Hi Raja Fans,

Which is the first song to mention Ilayaraja's name directly or indirectly?

Directly means songs like inthakaala Ilaingarkalukku (இந்தகால இளைஞ்சர்களுக்கு இளையராஜா என் பாடல்....)

Indirect means songs like Sinnathai petra ..(சின்னதாயி பெற்ற ....)
lets start :think:

Punnaimaran
28th December 2009, 11:45 AM
பாலூட்டி வளர்த்த கிளி என்ற திரைப்படத்தில் கண்ணோடு கண்ணு ரெண்டு ஒண்ணோடு ஒண்ணு என்ற பாடலில் "ராஜா வா" என்ற வரிகள் நமது ராசாவின் வருகையை அறிவிக்கும் வகையில் கவியரசு சேர்த்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

pulavar
28th December 2009, 03:10 PM
பாலூட்டி வளர்த்த கிளி என்ற திரைப்படத்தில் கண்ணோடு கண்ணு ரெண்டு ஒண்ணோடு ஒண்ணு என்ற பாடலில் "ராஜா வா" என்ற வரிகள் நமது ராசாவின் வருகையை அறிவிக்கும் வகையில் கவியரசு சேர்த்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

:cool2:

Very very interesting info. The movie was released in 1976.

The song...

கொலை கொலையா முந்திரிக்காய்
நரியை நரியை சுத்தி வா
கொள்ளை அடிச்சவன் எங்கிருப்பான்
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி

கண்ணோட கண்ணு
இரண்டு ஒண்ணோடு ஒண்ணு

கண்ணோட கண்ணு
இரண்டு ஒண்ணோடு ஒண்ணு

கள்ளம் இல்லை முள்ளும் இல்லை பூவிலே
கண்ணா ஓடோடி வா ... ராஜா வா

In the Movie Aval Oru Pachai Kuzhanthai (what a name)(released in 1978) there is one song the word Ilayaraja is used..

Here is the song..

பொண்ணு பார்க்க வந்தாரு மாப்பிளை
நல்ல பாட்டை மாத்த சொல்வதென்ன நினைப்பில
இவர் புத்தி மாற அடிக்கவேணும் வேப்பிலை
.....................
இளையராசாவை நினைச்சு

இளையராசாவை நினைச்சு
இளைச்சு போனேங்க தவிச்சு
வரவா தரவா மெதுவா பெறவா

app_engine
29th December 2009, 07:18 AM
kola kolayA's 'rAjA vA' was Kavingar's welcome.

I think the movie 'iLayarAjAvin rasigai' was started in late 70's itself and it was possibly the biggest one to adore his name (in the title of the movie itself). Though the disk got released and had a few songs frequently played in IOKS, the movie itself never saw the light. ('rasiganE en arugil vA' is one song from that movie I think. 'endha Aththu paiyan avan, yAru peththa sella makan' is an intersting and instantly lovable song from this movie).

in 80, we had the 'puthu rAgam padaippadhAlE' showing IR on screen ('madai thiRandhu' of nizhalgaL)

app_engine
29th December 2009, 07:27 AM
ரசிகனே என் அருகில் வா பாடலில் ஒரு வரி:

"தெரிந்ததை நான் கொடுக்கிறேன், தெம்மாங்கு ராகத்தைப்போட்டு"

And it goes on to describe as to how some appreciate and some others diss it etc.

So, this self adulation biz started in 70's itself :-)

Plum
29th December 2009, 07:37 AM
Wasn't rasigane en arugil vaa from the equally unreleased manippooor maamiyaar?

rajasaranam
29th December 2009, 10:30 AM
Wasn't rasigane en arugil vaa from the equally unreleased manippooor maamiyaar?

Amaam Amaam :)

rajasaranam
29th December 2009, 10:33 AM
Indirect References in Raaja's Voice

பாளையம் பன்னைபுரம் சின்னத்தாயி பெத்த மகன் பிச்சைமுத்து பாடியே வாரான்டோய்.... - ஓரம்போ ஓரம்போ ருக்குமனி வண்டி வருது (பொன்னு ஊருக்கு புதுசு)

வாயில வந்தபடி வகையுடனே படிச்சிடுவேன் வரதராசன் பாட்டு அமரவேனும் கேட்டு... - திருவிழா கூத்து (புதிய வார்ப்புகள்)

Plum
29th December 2009, 11:28 AM
Ok, IR was Daniel Rasiah, Gangai Amaran was Amar Singh. Who was Pitchaimuthu - Paavalar or RD Baskar? Or pitchaimuthu is a random name quoted for this song.

Nazir sultan
29th December 2009, 01:07 PM
One more hit song

Adichen Kadhal Parisu.....

in the last line

Maaliyil Nadathanum "Ilayaraja Katcheri"............

Nazir sultan
29th December 2009, 01:09 PM
In Adhikalai nilave......

In pallavi,

Isai Thevan Isayil Puthu Padal thodangu