PDA

View Full Version : Thamizh-maRai Thiruvaaymozhi - 40 (Sudhaama)RR
2nd February 2010, 02:31 PM
[tscii:2c11c543db] - šƢ - 40

- ;

( â ... [¢ - )

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Dec07/Govindaraja2.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Sangeetha-Dec06/Nataraja4.jpg
[/html:2c11c543db]

__________________________________________________ _____

. . . -
__________________________________________________ _____

... . I - -š -Ȣ.

- .[01] - <> -Ţﻡ: Ţ ¢--! <>
- .[02] - <> ŧ ! - ! <>[
[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Vallalar2.jpg
[/html:2c11c543db]
. II - Ţ

.- .[04] - <> ɢ.! .!! ŢƢ.!!! <>
. [.05] - <> áŢ-ž -..!. <>
--. [.07] - <> ! !!!. <>

.III -

--. .[03] - <> ġ . !
--. .[06] - <> - džâ .! <>

..________________________________________________ _________

- [01] - <> Ţ- ¢.! <>.

-- Ţﻡ

š ? š ?
- ? - ?
- ? Ǣ ɧ ! -03-04-07.

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jan07/Paradise2.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jan07/Global1.jpg
[/html:2c11c543db]

--- ĸ š 츢즸 .? -?--- Ţ Ţﻡ Ţ ڸ ---

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Play1.jpg
[/html:2c11c543db]-- .! 򾨸 Ĩ ¢ , --!

-- ɢ-- ¨ , 󨾸ǡ ¡ ġռ Ţ¡.!

Ţš ¢ 񼡸 Ţ-- ǨŢ ɸ Ǣ ¡ -, â, -Ţ.!" 째Ţ Ţﻡ Ţ Ө šŢ Ţ.!

򾨸 - 츧 ɡ Ţﻡ (Psychological Science) ¢--- Ө 񧽡򾢧.. ʊɢġ Ţ¡- š.

. š쨸 Ţ¡𼡸 վ Ţ¡ŧ - Ȣ š â ɢ -Ţ Ţﻡ ھ Ţ 츢.

.ڧ ý Ţ¡ǡ Ǣ Ê ڨ, -- á츢 ¡--- š- , ̾ ɾ ɢ-Ҹ --

Ӿ򧾡 -Ǣ ʨ Ǣ 츢 --- Ģ ţ-Ţ¡ θ.

ʨ Ǣ ġ, - --- -Ȣ, â¡ Ţ¡ 츢, , â Ũ Ţ¡ ħ Ţ-.

Ţﻡ-Ȣ ¾ʧ --- -Ȣ Ģ ھ¢θ Ţ š쨸 ɢ Ţ¡ --!

Ţ¡ ĸ
- , ɢ š
¢ ǡ
Ţ¡ ¡ Ȣ ħ.!

Ĩ 츨 ? Ţ ž-Ȣ Ţ --- ĸ ɢ ģġ Ţ⾢ (Ţ¡ ) .

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/Jallikattu-1.jpg
[/html:2c11c543db]

, Ţ¡θȡ ŧɡ Ţ¡ 츢ȡ --

. --- ¢ Ȣ Ţ¡ Ӹ --- ɡ Ҹ ɸŢ սâ. ɢ ոáɢ á Ч Ţ Ţ¡츧

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/Muruha11.jpg
[/html:2c11c543db]

Ŧɢ á Ţ¡ á .!

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Parvathi1.jpg
[/html:2c11c543db]

Ģ á Ч ģĸ â Ţ¡ .

ȧ ʨ սǢ, Ӿ򾡧á 쾢- Ţ¡ ȡ.

[html:2c11c543db] http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Feb07/Festival2.jpg [/html:2c11c543db]ɧ Ţ- Ȣɡ ĸġ Ţ¡Ψ¡ --- 째 .!--- .

ŧ 츽 Ţ¡ Ө¢ ŧɡ Ţ¡ š ž  Ȣ --- ¢ Ƣ..

( ) --- Ţ ( ) --- Ţ (ž) --- ¡ ( â¡ š ) ---  (Ţ츢ø Ƣ) ---- Ũ¡ ɢ -ĸ Ǣ ..

Ţ- , - .! .!
- š.! š.!
- .! Ţ
- 𼡧 Ǣ¡.? - 06-09-05.

 ɡ šš ǡ š ¢- Ţ츢ø Ţ 󧾡 째..

š Ţ츢ø- ׸Ǣ, Ũ¡ ŧɡ ơ --- ɡ , -Ƣ¡ Ţ¡ Žž ڧ š Ȣ.

ĢԸ򾢧 Ũ ¡ ϸ --- 򾨸 Ţ¡-쾢-Ȣ .

Ţ ĸħ Ȣ--- â -š š š.?

Ţ á, á ţ .?

šŢ Ч -¢ Ǣ ..?..

째Ţ Ţ.!--- .! .!âĢ ʾ Ũ---- ¢Ģ Ӿ¡ Ũ--- ¢Ģ Ũ--- á֧.!.--- á֧.!--- 측֧.!--- .?

¡ Ţ Ũ Ţ¡-¡ Ţ Ģ Ţ¡.!...

--- Ţš ¢ ŧ --- 쨸 š --- ̾, ȧ , š ɡ þ¡ Ţ¡ --- š,

-ţ, , ø
- и.! .!! ¡
- -Ţ
- Ȣ ŧ. ! 02-09-05.

, á § ¡ վ Ţ¡ ǨŢ Ч 쾢¡ âǢ -!.

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Meera5.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Aug07/Andal8.jpg
[/html:2c11c543db]

--- ý, š --- Ģ ! ϸ !!! --- -Ȣ.!

, š ɡ վ, ŧɡ ﺢ Ţ¡ , š !

--- š--!

ƢŢ -ġ ɡ ɢ
Ţġ ʨ §
Ƣ Ţ է
Ƣ 째 !

, á, â ġڸǢĢ Ȣȡ --- Ţ-â â --!

ɢ þ ը ž--- š ɢ , 쾢 , , , -- .

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Invasion2.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Ranganatha2A.jpg
[/html:2c11c543db]

--- ą --- â ! --- Ҿ - -- !

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Vishnu6.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Girl1.jpg
[/html:2c11c543db] Ţᢠ¡¢ ȧ â 즸ȡ --- Ө ý ã ¢Ģ ¢- ¡ ġ

Ţ â ! ġ --- Ǣ â¡ 측 Ģ â--- ǡ áâ ---

---ã ¢ . 1311- ¡ ݨ¡ -Ţ츢ø--- Ţ¡ ¡ վ ﺢ Ţ¡-.

ŧ Ȣ¡ - - ġ ¢ 򾢧 ܼ --- Ȣá Չ-쾢¡ Ȣ.

Ţš ¢ ţ --- ɢ Ģ 𦸡 -- ¡á Ȣ Ž ġ ¸ ---- ɢ-Ţ ɾ - Ǣɡ !

. ŧ ¡á ¢ ¡ǡ Žθȡ !

Ţ á
Ҹâ . -

Ţ** : Ǣ Ҹ Ţ иâ Ȣ¡¡ Ţ Ũ Ţ ž.

-쾢 ź ɢ -째 ý򾡧ħ--- â Ĩ -ɢ--- Ţ --- ţ -쾢 Ţ츢ø 쾢 ..!--?

򾨸 -Ţ츢ø --- Ũ¢ ---  쾢-Ȣ ɢ 츨¡.

Ũ ɡ--- š --- Ǣ ġ Ƣ -Ȣ.
[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Krishna7.jpg
[/html:2c11c543db]

¡ ŧɡ ﺢ Ţ¡ ȡ --- þ¡ ﺢ Ţ¡ ¨ š á-Չ ģ¢ .

ɧ  Ţ츢ø-š Ũ -áɡ վ-- á ,

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Thirumala1.jpg
[/html:2c11c543db]

-- ̸ šǢ -- ţ --- 򾨸 쾢-Ţ¡ .!

- - Ũ š Ÿ [Ţʧ¡]
http://www.youtube.com/watch?v=rgSnmumIBHY

¡ ¡ Ţ, Ũ ɡ Ţ¡ ¡ Ũ (Imaginary Auto-Suggestion)] ---.

--- þ (Reciprocal action) ¡â -¡ 츢즸 ¡ռ Ţ¡ ȡ.Ȩ Ţ츢ȡ 쾢 ź - ¢.!

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru - NOV- 08/Krishna86.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru - NOV- 08/Krishna75.jpg
[/html:2c11c543db]

ɡ (Owner) á½ ŧ--- ȡ, ¡ ɡ--- ¡ 򾡧 츢 ȡɗ Ȣ¢.

ɧ Ģ ¡ ¡ šǡ ܼ--- ɡ Ģ --- ¡á Ȣ Ƣ â !

¡ -
ɢ 墨 ﺢ
, ¢âɢ
š Χ ɢ 츧.! 01-07-07.

--- ¡â -¡ 츢-ȡ ?

---

[02] - <> ŧ ! - ! <>

𼡧- - -
Ҩ
𼡾 ơ
󾡧 03-01-04

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/GlobalX.gif
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Apr2008/Evolution5.jpg
[/html:2c11c543db]

-39 

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Max-muller1.jpg
[/html:2c11c543db]Ũ š Ȣ Ȣ â ɢ -Ȣ ġ Ȣ --- Ȣ ɢ š Ҹ ᨠ측 š - Ģ, Ũ Ш Ţ .

측 Ƣר , Ӹ Ǣ측 Ţ

Ţ ??? 째 츽 -측á š ---

---¡ ɢ 째 - (Soul-Centre of the World) ڸȣ !

ĸħ Ӿ Ӿ Ȣ â Ӿ Ӿ Ȣ ɢ- -Ţá Ģ (English) -- ĸ Ǘ

ʨ ¡ á ո ¡ ʸ ç--- ɢ-ɧ ġ 򾨸 ǡ -측 ?

ؾ ĸ-â .

, ɢ ɢ Ũ Ѩ Ţ¢ ţ - ɢ ɡ š Ţ ţ տ --- š !

¡ -, --- 째 ɢ-츽 ɢ, Ȣš, ɢ- -측 Ũ¡ -ɢ þ-.

ɢ â á á¡ Ģ Ģ ĸ âç ¡ Ţﻡ - ġ ħá ɧ

â ---- ¢ , þ ̾ǡ 츢, ɢ,, , , 󧾡Ʉ¡, ġ, ġ¡, , ¡ Ǣ þ ç ---- ӾӾ ɢ ɧ Ȣ ---

ɢ ɧ ȡ--- áá ո ɢ- š 򾢧, ɢ 츽 Ȣš , --- -š š þš;.

âŨ Ƣġ ¢Ȣ ¢ Ţ 򾢧ħ--- þš Ţﻡ ġ š .

[html:2c11c543db]http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Savage3A.jpg
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Aryabhatta1.jpg
[/html:2c11c543db]

---š ĸ Ӿ Ӿġ Ȣ ɢ þš â--- š Ȣ ɢ --- þ- ¡-

áŢ ɢ¡ â ¡. š-Ө ¢ â âŢɧ â, áŢ â--- ȡ áŢ â ɢ-â׸ 󾾡 â Ҩ â --- Ȣ á-Ţ Ǣ ġ

ȢŢ- 򾨸 -측 â -âŢ ¢Ǣ -쨸 Ƣ-Ĩ, -Ȩ Ũ ¢

--- ڨ¡ š Ţá -측á Ţ-š -Ȣ š- â

ý --- 츢ɨ---

(1) Ӿ¡, ĸ-ɢ ž-Ȣ Ӿ- -Ȣ â Ȣ¾

---ɢ ž-Ȣ -Ȣ --- Ӿ -Ȣ
ɧ 򾨸 ɢ- и 츧 š - 츢ȡ--- Ӿ  򾨸 - ǧ ú - - - š ƨ и.
-
(2) Ȣš - ϸ š--- ɢ-Ţ ɾ-Ţ -š

(3) Ž Ƣ ¢--- -Ȣ -측á Ƣ¢ Ţ--- ---
[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/Thrimurthi1A.jpg
[/html:2c11c543db]

----ڨ¢ ڨ (Unity in Diversity)--- Ȣš -Ȣ--- ġ¢ ռ 򾢧ħ - , þ â

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Viswaroopa1.jpg
[/html:2c11c543db]

â ɢ-ǧ ո ¢ .

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-May08/Quarrel_1.jpg
[/html:2c11c543db] 츢ɡ Χ â ڨ¡ Ţ

--- , â--- Ǣ ¡Ţ ú Ȣ ʧȢ - Ҩ

---ȡ ¡ŢĢ - Ţ ʧȢ â

¢ է â áŢ ɢ ė âǢ â

Ţ ??? š ɢ áŢ ¡ ? 򾨸 â ý ?

--- â â׸ š â, áŢš â

Ǣħ 򾨸 Ũ Ƣ-âŢ

â żƢ ɾ ȢšĢ Ȣ â Ţﻡ Ӿ Ӿġ ȢŢ

θǢ Ũ ɢ Ȣ --- â Ȣšǡ ç θǢ ʧ

ĸħ ⧸-, - â ɢ ý째 Ĩ-̾ š.

Ģ Ƣ ¡ þ 򾢧 --- â â ȢšǢ Ȣ --- ̾Ǣ ب¡ Ǩ

Ũ¢ â â â׸ǡ .

âŢ Χ ź -š â

--- ȡ âŢ Ȣ Ȣ ź áŢ š â - Ǣθ ʦ

θǢ Ҹ, ¡ Ţ θ ġ --- ǧ,, â - -ǡ Ţź, -Ƣ, -, ,, ú Ǣ ŧ -š â .

ȡ ǡ --- ţθ 즸, ½ Ǣ Ȣ Ȣ ź áŢš â---

---Ȩ Ǣ ھ ʦ Ţ Ȣ ź ʧȢ-Ȩ (Migratory Birds)

--- -, ɢ , - , Ũ 򦾡Ƣ â áŢ-š â

áŢ, ┠żƢ Ǣ .?

” -Ţ¡ ɢ --- - ɢ- Ǣɢ , ɢ

áŢ Ģ --- Ţ Д վ Ƣ¢ Ք ŢĢ () Ȣ.

Ք ȡ --- -š = á ź

ġ Ք ŢĢĢ Ȣ Ŕ --- ” .

Ŕ 측 á, ȡ

” Ȣ -.

Ǣ š âá, áŢš âá Ȩ

Ũ¢ á½ Ǣ þ -š â ---

--- Ţ θǢ Ȣ-â á, áŢ-š â ġ

[html:2c11c543db]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Rama68.jpg
[/html:2c11c543db]

ɢ š áá š Ȣ- áŢš --- çǢ -Ǣ çǢ --- ¢ -Ǣ çǢ --- Ǣ šǢ, θǢ ĸ Ȣ Ȣ ź áŢš â ---

ɡ 򾨸¡ ż . - , 츢 θ θ ½ 츢

---̾, , -, ը, ¡, ո 츢 --- Ƣ Ţź 츢 --- áŢš â.
.
Ţ ǢȢ, ǢθǢ ʧȢ --- ġ , Ȩ 򦾡Ƣ Ƣ 츢¾ Ÿ áŢš â

ŢǢ ħá â á ɢȨ š Ţ-̽ --- н Ÿ (Bold and Adventurous), á (Research-minded), š Ҿ ȢӸǢ (Strangers) ܼ ŢŢ Ĩ

š -¢Ģ, , š , ۺâ š Ƹ- á츢 ġ áŢ-š â âŢ

ﺾá, Ȣ --- þ- ç --- 2500 Ǣ Ҩ- á¢Ģ Ȣ

--- ¡ ɢ ġ򨾧 ڸ. ġ Ģ á --- Ţ ɢ â- ġç.

â Ȣ â ¡ŢĢ ¡Ţ ʧȢ ¡ɡ ---

--- վ ? ú Ƣ¢ġ, , ƢǢġ ?

[html:2c11c543db]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Unity15.jpg
[/html:2c11c543db] Ţ θǢ Ҩ- á ڸ - â ġм Ţħ ?

â ɢ þ Ȣ ! ¡ŢĢ Ǣ θǢ Ţ !

áŢ ɢ ɢ ġ --- - ĸ â á¡ ھ¢

ǡ 򾨸 áŢš â Ũ Ƣ â

ž-â ɦɢ--- - â £ , â-ǧ , ȡ Ȣ--- Ţš Ţ.

ɡ Ţﻡ á --- ɢ - --- ɧ ȡŢ. .

â ɢ-򧾡 š---- ɢ ĸ- ¡ 츢 š --- ոǢɢ ġ Ţ ɢ-Ţ -측 â ɾ ¡--- Ȣ --

Ȣ 측 Ţ ɣ

- [03] - <> -ġ .! <>.

.. 36 / 08 ġȢ ....

ĸ Ҹ
Ǣ
¢
- Ţ .! 02-10-11.

- Ţ 측... - - Ȣ.! - 02-10-06.

â ż Ȣ - ּ . ż Ţâ...

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Bhattar01.jpg
[/html:2c11c543db]"š -ź - Ƣ-â¡, Ģ. ɡ -§ġ ¢ Ȣ .. ǡ - ... Ӹ, ¢ Ȣ Ȣ ɡ ... , ž-Ģ ...

.. Ģ " ż ɡ 즸. ɡ ʸ Ţ Ţ. - ͸. ."

".! ɢ.!... ո Ţ â Ţ.! ¡ Ţ ʸ .?...

.. ¢ 󨾸 򾢼 ... .?" . ¢ ɢ ﺢ ȡ¨ ո .!...

.. ʸ ԧ ŢŢ. .1 ... - .!..

..ɧ ɢ . ɢ. ¾ Ţ ¡." Ȣ׼... Ţ ... â ܼ Ţ.

â¡ ż á Ȣɡ. " â ͸. ɢ Ţ. 󿢨¢ - . Ţ Ȣ󾨾 ħ âЦ ¡ šȣ.! ըθ .! ۼ š." Ȣ ȡ.

ո Ȩ úɢ â ż ɡ Ţź- š .

Լ 즸 ż... Ţź ɡ....

- .!, -󾡧... -Ө ׾ ħ. - 02-10-07.

, - ż Ƣ.

⧠... šɢ .... .!

ġ .
ġ .!! - ... Ǣ .?

ɢ -Ȣ¢Ȣ, - š šš Ӿ򧾡 Ǣ ... ġ ¢Ǣ - ġ ɢ ... - ġ . 󿢨¢ Ţ-š ø ....

.. -¢ ھ Ө .!

... - -Ȣ ġ... ɢ ... .!

......ż-Ш - ǡ -ġ ç.! - 09-01-03

- [04] - <> ɢ.! .!! ŢƢ.!!! <>

¡ ġ
ȡ ̧.?
ž ž Ӿ
է򾡨ɧ

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Jothi1A.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Vallalar2.jpg
[/html:2c11c543db]

ġ áĢ š ŧ ¢, - Ӿ ¢--- ú š---
--- Ũ ȢǢ , , ۨ --- ̨Ţ--- -Ȣ -측 Ţ򦾡 ɣ.!---

--- - Ȣ Ө¢ , -

--- ž-Ȣ¢ â â- øá Ƣ ħâ -Ȣ ɢ--Ȣ¢ Ǣ .

--- ŧ ¢ ո-á, Ƣ Ȣ --- ž -Ȣ Ţ- ú Ȣ¢ Ө Ţ .

š ţá ¢Ģ Ƣ , Ȣ -о ǡ ġ,

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/ThiruVallur1.jpg
[/html:2c11c543db]

šƢ =-â š, ø ġ áĢ š ŨǢ --- ɢ š-Ȣ Ȣ -Ȣ Ȣ--- Ǣ, - ? --- 츢----

(1)է Ũ 狀 š Ƣ

(2) â ɢ š쨸¢ -Ȣ --- 쨸 츧 , Ũ¡ռ ú Ӿ ɡ ڨ¡ Ũ šƧ -Ȣ

(2) է ġ , ǡ š ¡ -Ģ

Ţ¡--- š --- ţ 𺢨 Ţ---

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Vaikunta2.gif
[/html:2c11c543db]

---- ը - š ĸ ﺣŢ š-츢ȡ--- Ǣ 򾢧, ž- š տâ¢,

[html:2c11c543db]
<img src=http://www.mayyam.com/contribs/incoming/20060824/namalwartree1.jpg width=500>
[/html:2c11c543db]

(3) 狀 ʨŧ -¡ â ġ áĢ š---

--- 狀 ʨŧ ܼ Ţáá--- է¢ -¡--- š Ţá-¡ Ũ¢ â š---

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/JAN%2010/Chitrakoodam1.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Dec07/Nataraja5.jpg
[/html:2c11c543db]

-- Ģ ɢ -Ȣ ç (Human Self-Disciplinary Formula)---

----ɢ, , ŢƢ. --- - ž--!

ø- ɢ -Ȣ¡ Ө¢ Ţ츢 Ƣ է

Ȣ Ţ Ȣ Ţ-Ũ¢ ---

--- --- Ţá á ¢- է ž-¡ ʅ.

---ɢ, , ŢƢ---- ɢ -Ȣ ž ---,

----Ȣ 측á ŢƢ Ţ , ɧ--- -Ȣ 츢 - š.?.

--- -Ȣ , ĸ ɢ šЗ , Ƣ, ġ, Ũ θ ---

---, Ţ-Ţâ á--- Ţ- šƨ Ƣ --- ɢ- Ǣ ---

---ɢ -Ȣ š (Fundamental Formula of Human-Values) ġ-

. Ч ž-Ȣ¢ -¢ --- á -

---- šƢ¢ Ч- ! ---- ?

---

狀 Ţ - 𧼧.! - šƢ

šš šš, š-

- [05] - <> áŢ-ž -.! <>

-
- -츢 ɡ
- , ¡
Ģ ɡ ! 07-09-01

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Tamil1.gif
[/html:2c11c543db]

- 39 / [03] 

- šƢ Ȣ Ȣ-Ţɨ þ¡ Ţ â

. Ţ ??? š - --- áŢ-ž - ý ? ---

š ɢ żƢ ž â ž ? --- ¡ áŢǡ ?

--- š Ȣ즸, ʨ â Ţ- ̾ š â 즸 ȡ?

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Aug07/Bharathi5.jpg
[/html:2c11c543db]--- ¡ ¾ħ - Ҩ-âç â áŢ է ¡ Ȣ š

[ â â âŢá Ƣ áŢ-š â š â Ǣ Ȣ Ψ¢ á- 04 ]

â ¡ŢĢ ¡Ţ 츢즸 â ĸ ̸Ǣħ -Ȣ ɢ Ȣ â â á ɧ 񧼡 !

Ȣ ---

â ŧ, -- ǢĢ ʧȢ ȡ ¡ Ģ ç θǢ â --- !

ɢ Ũ¡ (Human RACE) â ɢ ŧ !

ǧ¡ ǧ¡ Ũ â, áŢ â ɢ áŢ ɢ ɧ ڧ 󾾢

--- ¢ġ, Ũ ¢ġ !

â- ¢ ǡ ; ڨ ̨ --- ¢ â áŢ â š ǡ Ǩ - Ţ â-Ţ

--- ; 째 츢Ţ Ũԧ 츢Ţ 츢 -- ¡ Ҩ â

Ģɢ¡ Ȣ¡ --- ȢŢ, -ռá Ө ɧ ! Ȣ, -ܼ š -Ǣ ڨ ̨ ¨ ʨ¡ ȡۼ Ш츢ɧ --- Ţ ž â

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Jun08/Ignore2.jpg
[/html:2c11c543db]

[ɡ Ȣ --- Ǣ â ¡ 츢-򾾡 š (Alleged Aryan Invasion Theory) --- â Ȣ - Ȣ ȧ -Ţ. ɢ Ȣ â -츢 á 즸 --- Ţš, â - ը¡ Ȣ- ]

áŢ  -š ġ --- â

--- ɢ ½ - Ǣ áŢš â ---

--- Χ ¡ --- Ţ á, Ţź, Ƣ , -ĸ ¡ Ƣ â--- š â

--- ɧ â Ũ âŢ Ƣ ¢

ĸ Ӿ Ӿġ Ȣ ɢ- â ! --- š Ȣ þ

áŢ â ɢ¡ ɢ-ɧ ڧ ̧ ¡---

ɢ ӾӾġ Ȣ -- ż ¡Ţ , , ɡ Êž, , á -츨-Ǣ ź. ¡ Ȣ á½Ģ Ȣȡ !

¡Ţ ż̾¢ Χ š --- -Ƣ Ȩ Ģ, áվ, վ á Ƣ¡ ġ Ǣ š âŢá -- ?

-ý -ǧ , ɼ, ¡, , , á, ﺡ, š, ƢǢ Ƣ¡ Ũ¡ â ź

󿢨¢, ¢ ½ ɢŨ Ƣ-â áŢš â Ƣ

Ƣ ĸ ӾӾġ Ȣ Ƣ

ɡ ž-Ƣ¡ Ţɡ âǡ żƢ Χ -Ƣ, -ġ ţ Ƣ ȡ 측 ż Ǣ Ţ¾ ž Χ վ ¡.

ȡ , Ģ áվ ƢǢ ¡ ?

â ţ Ƣ ǡŢ --- 측â ɢ¢ ¢ --- Ƣ¡ Ǣ ¡ ! -Ƣ š !

ڧ ý, Ǣ Ţ żƢ¢ ɡ Љ ǡ ¡ Ƣ Χ áվ

ż-¡ Ǣâ ̾ 츢 ¾ ¾ ż Ǣ - 󾾡 --- 򾨸 ġ -ç ¡Ţħ áŢš â Ţ

, է á½- ż- Ģ ʦ áŢš â!

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/Nammalwar6.jpg
[/html:2c11c543db] Ǣθ --- ¡ ¡ Ǣ -- 츢

Ţš ż ɢ ǡ Ƣ áŢš â ɡ ʦ󾾡 Ƣ áŢ Ƣ Ƣ ¢

ż Ƣ áŢ ġ

Ũ¢ áŢ Ƣ ġ -ž áŢ ž ż ġ¢ ---

---áŢ Ƣ 򾢧Ĕ

--- ھ¢ Ţ츢 Ӿ ǡ ħ¡ Ȣ Ţ

! -Ƣ¢ ! Ƣ Ȣ¡ żŨ -ž 즸 ž ! ---

---áŢ â ħ -Ƣ Ƣ § !

! š ! Ƣ! Ƣ! šƢ§!!!

š -Ƣ -ž Ƣ š á š Ȣɡ !

--- - ǡ ġ ! --- ﺡ á, - þ¡ !

Ȣɡ ɢ- --- š â Ţ áŢš â 󧾡â â â ȡ ---

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-May07/Bharatha3.jpg
[/html:2c11c543db]

--- š âǡ þ ɧ Ũ¢ --- áŢš âǡ á-á, Ţ --- ɢ- Ţɧ ! !

ɧ Ȣ áɡ áá ɾ Ǣ --- â ġ !

ﺢ ȡ, ﺢ Ţ,
ﺢ ȡ â측 ,
ﺢ , ġ â,
ﺢ Ǣ !!!

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Mar2008/Kambar2.jpg
[/html:2c11c543db] ɢ á þ¡ -- ɢ áǢ ǡŢ ھ - ---

--- Ǣ â-

Ţš - Ţ-Ƣ¡ Ţɡ Ţ --- ħ 츢 !

ĸ ɢ ɧ Ӿ --- ɢ 񧽡򾢧 ---

ɢ¡ ɢ 򾢨 ƢΧš

--- Ţ 츽 --- Ӿš, ɢ --- þ¡---

¡ --- Ţ ź Ĕ ¢ --- â ŧÔ ɡ ---

ġ , ġ , ġ , ġ Ӿ, ĸ Ш, š þ Ӿ š ! ---

ĸħ ɾ ɢ á â --- 򾢧 ---

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Apr2008/Alwars3.jpg
[/html:2c11c543db] --- â -- ţâ â š --- ,

- 򾨸 š ɾ Ǣ ---

â -- ¡ â ̸.! ,

--- Ȣ -Ȣɡ 츽 󾨸¡ þ¡

ý ? Ǣ -ȧ” --- Ƣ¢á áŢ ž ----

--- -Ƣ â ¢ ---

---- ġ Ţ Ǣš !

š šƢ ! Ǣ- šƢ!
š- šƢ!, -
šƢ !
- ۼ !!! -

Ţ ??? ž-Ƣ¡ żƢ վĢ â Ƣ¢ ---

--- Ģ--- -Ƣ ž ---- ġ ȡž Ȣ ɢ š â---

---Ȣ -ʧħ --- š ɢǧ ǡ ɡ츢 ---

---- -- ? --- Ǣ Ţ.!

-- žɢ ----- -Ȣ ž ! ???

--- Ţ

[06] - <> - džâ .! <>

[html:2c11c543db]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Siva12A.jpg
[/html:2c11c543db]

-37-[06] ġȢ ....

¡ ɡ Ƣ󾡨, ¡ ɡ
ɢ Ӿ
,
ɢ ¢âɢ Ţɢ 󧾧.!!! - 08-08-04.

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Sept07/Kalahasthi2.jpg
[/html:2c11c543db]áۃâ Ţ, á Ȣ dž â , -¢ Ȣɡ. ", Žɡ š- - 𦸡 Ţ. ɧ ɡ ȢŢ... dž - â ʧ ç â ո...

... ¢ ¢ --Ģ 즸񼧾 Ţſ ɢ š.!... 񼡾 ֧, ɡ ... Ȣ¨ ɡ - â ʧ ǡ.!... ɧ Ţ ɡ Ţ ....

... Žɡ , áۃ иȣ.?"

"Ţ Ţ. á áۃ째 째 .... áۃâ þ¡ ý... â ž-Ȣ Ȣ, ¡ Ȣ 즸ǡ..!...

... Ȣ... ž-Ȣ š Ǣš츢 - ž-Ȣ Ȣ... 츢... Ӿ Ҿ Ţǡ...  츢 ʼn է Ȣ¢... Ǣš Ƣ ξ .!." ȡ .

" ŢŢ.? -Ž ը ħš ո.? -ž Ǣ - -ʼn Ģи.? "...

- ¡ ɢ -ġ Ţ
-̨ ¢ 츢 ϧ. - 05-10-04.

ŧ , ŧ ġ Ȣɧ.!...

Ǣ .? Ǣ .?...

--- šƢ Ǣ , Ţ ŧ ȡ.?...

... - Ţ ̾ ç ... ħš.?"[

" šâ¡ . . šɢ ̾ Ǣ ը ǡ Ǣ 츧ǡ ŧ ȡ.?...

.. 򾢧, ç .?.. ɧ - ȸ .?

... Ţ, â-. ž Ţ - šƢ Ǣš̸.

... ŧ. â , , Ţ, :, ç: ġ á½ ŧ ... ŧ ¡ Ȣ... Ȣ - Ǣ Ţ о Ģ -Ǣ, -Ţ, ŧ Ȣ , ɢ Ǣ Ȣ...

...Ũ Ȣ¢ -â 츢ȡ.. ŧ.!... ž-.... ž Մ , , š Ţ Æ. ɢ š ž¾. Ê á, -Ţš þ Æ. Ţš վ ž. - ɡ ާ.... Ģ ھ¢ Ũ츢.

ž- ... â Ģ.... - ھ Ţ̸.

. -, - 08-04-10..

ŧɡ â
ġ .
-ġ ¡ 째 . - 05-02-07.

š ڨ Ţ Ţ ȢŢ ɡ. " .. -ʼn š.. š-¡ ɧ 츢 šθȣ. ɡ .... -째 .!..

.... - ¢ â -Ǣ Ө 𦸡 - ɢ Ƣ ç.!

-ɡ... š ġ ȡ Ǣ ġ â .! â-츢. .!"...

. šȡ¢ â. dž - ¢Ģ... â, ʼn-Ȣ ....š - - ú-Ȣ -ʼn âŢ 즸...

..ɧ âɡ ġ ţ š ɢ ŢŢ....

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Siva62.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/question.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Vishnu48.jpg
[/html:2c11c543db]

ɡ ŢҸ, ... , Ţ- 츢ħ Ţ-Ţ θ...

...򾨸 -Ȣ Ƣ ¡ ̨ . . ¡ 쾢- â-ո.... ȡ ܼ - - Ш -Ө¢ ̨ . ȡ á.!

... ɡ ɡ áۃ ú- á... š ¡ иȣ.?.. .! ãʼnɡ . ... ɢ ...

... Ţ. ɢ á." Ȣ Ƣ즸 Ţ... - ..!!

.?... .

- [07] - <> ! !!!. <>

츢 째
š- ơ ŧ ǡ
Ƣš
츧 !

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Sankara21.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jan08/Ramanuja13.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jan08/Madhwa1.jpg
[/html:2c11c543db]

-39 --- ɢ Ũ ɧ, ɢ ب¡ ¡ ̽-, ӨȨ Ǣ Ţ Ȣ󧾡.

򾨸 ب Ţ- ¡? ---- -Ũ¡ -- - -? --- ž?

Ǣ ɢ Ǣ Ũ¢--- - -վ (ž) ̸̽---

---ȡ, Ţ ¢ġ --- -վ (ž) ̸̽---

--- ȡ Ţ Ũ- - -վ ̸̽---

---Ȣ š Ũ ̸ ب¡ Ө¢ - Ȣ. ,

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-May08/Mountain1A.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Stone3.jpg
[/html:2c11c543db]--- - - ..

ɢ , -վ š츢Ǣ ب

- , š, , , څ. .

ý Ĩ š- Ȣ Ũ¢ šŅ Χ .

-š츢 - Ţ 츢 ¾ 󾡾..

, ǡ Ǣ Ţ â- 츢 Ȣ ŢθɅ

Ţš, -Ũ ą ȡ- Ţ ġЅ Ţ 츢 ž-Ȣ.

. ɧ, Ǣ . ھ¢ ɾ ɢ 측Ѕ. ą. š ֧ ŢÅ ̾¢ɢ ΅ Ǣ¢ â ġ.

. Ч , -ź ¢âǢ ԧ.

ž ą 쾢 ¢, ۼ š . Ǣ Ţ¡ Ѕ. ġ ŨĨ էǡ ȡ - Ţ ¡.

.¢â š ţ ¢. š š .

Ч ž-Ȣ .

ɡ ŧȡ Ũ¢. ž-Ȣ¢ɢ ΅ ž򧾡 ոЅ.

.áۃ (-Ţ) Ǣ ب ž-Ȣ. Ţ-ž.

Ч ã Êž Ţ¡ ب¡ ž-ȢԨ Ǣ ã ž- Ţ

[html:2c11c543db]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/Saraswathi-15.jpg
[/html:2c11c543db] .-Ȣ -Ȣ ǡ 즸΅ ž ب- .

Ţ ž ħš Ţ-ž. ب ž-Ȣ.?

Ч ž ɢ áۃ째 Ƣ…. - Ȣ !!!

ġ ¢
¡ , о
ɧ ӧ Ģ狀
Ƣ ¢ . 10-07-02

¢ , , áۃ ž-ǡ â¡ 쨸 츢 - 𼾡 Ũ - Êž Ţ â..?

򾨸 Ũ Ǣ Ǣ -Ţ .?

---.

__________________________________________________ ___________

- [. :--

- 01 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4572) - 02 (http://hubmagazine.mayyam.com/oct05/?t=4737) - 03 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4942) - 04 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5398) - 05 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6668) - 07 ("]06[/url] - 08 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8027) - 09 (http://hubmagazine.mayyam.com/nov06/?t=8345) - 10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8629).
- 12 ("] 11 - 14[/b] ("] 13 - 16[/b] ("]15 - 18[/b] ("] 17 - 20[/b] ("] 19 - 22[/b] ("] 21 - 24[/b] ("] 23 - 26[/b] ("] 25 - 28[/b] ("] 27 - 30[/b] ("] 29 - 32[/b] ("] 31 - 34[/b] ("] 33 - 36[/b] ("] 35 - 38[/b] ("] 37- [url=") - 39 ("").]

__________________________________________________ ___________

..- Ǣ. !!!

================================================== =====================

.
.[/tscii:2c11c543db]

Sudhaama
6th February 2010, 04:46 AM
..

- By EASILY READABLE... Tamil Font : UNICODE

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/feb10/?t=13920

.
.

kirukan
6th February 2010, 09:54 PM
தான் விளையாட நம்மை விளையாட்டு பொருளாகவும்
தன்னை போற்ற பிராத்திக்க பக்தர்களை படைத்தல் சரியாமோ?
அறியா கிறுக்கனின் தெளியா கேள்வி...

-
கிறுக்கன்

P_R
7th February 2010, 10:13 PM
மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை. நன்றி
ஆரியர்க்காக ஏகி அது "ஆருயிர் காக்க ஏகி" அல்லவா ?

Sudhaama
8th February 2010, 01:32 AM
[tscii:da28eb43ba]
..தான் விளையாட நம்மை விளையாட்டு பொருளாகவும்
தன்னை போற்ற பிராத்திக்க பக்தர்களை படைத்தல் சரியாமோ?
அறியா கிறுக்கனின் தெளியா கேள்வி...

கிறுக்கன்

நம் நல்லன்பர் கிறுக்கன் தொடுத்துள்ள ஆழ்-பொருள் பொதிந்த நற்சிந்தனை கேள்விக்கு.... பின்னர் விடை விளக்கம் அளிக்கிறேன் -கம்பன் இழைத்த சொற்பிழையோ.?
மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை. நன்றி
ஆரியர்க்காக ஏகி அது "ஆருயிர் காக்க ஏகி" அல்லவா ?

நியாயமான கேள்வி தற்காலத்தோர் எவருக்குமே தோன்றக்-கூடிய இயல்பான சந்தேகம்.

நான் எதிர்பார்த்த கேள்வியும் கூட.!

இதில் ஓர் விந்தை-!... தற்கால பாட-புத்தகங்கள் சிலவற்றில்--- "ஆருயிர் காக்க" என்றும்---

---வேறு சிலவற்றில்--- "ஆருயிர்க்காக" என்றும் பதிக்கப்பட்டுள்ளது தான் !

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது இந்த ஹப் மன்றத்தின் கம்ப-ராமாயணம் இழையிலேயே இக்கேள்வி எழுந்தது. அப்போதே இது-பற்றி நான் விளக்கமாக ஆய்ந்து விளக்கி--- இச்சந்தேகத்திற்கு விடை வழங்கியுள்ளேன் ஏனையோரும் ஒப்புக்கொண்டனர்.

தற்போது மீண்டும் விளக்கம் இதோ---

கவிச்-சக்கரவர்த்தி கம்பர்-பெருமான் இப்பாட்டில் பயன் படுத்தியுள்ள சொற்றொடர்--- ஆரியர்க்காக ஏகி என்பதே.!

ஆம்.--- தொன்மை வழுவாத முற்கால கம்பராமாயண காப்பிய புத்தகங்களிலும் இவ்வுண்மையை காணலாம்-- தஞ்சை சரஸ்வதி-மகால் நூலகத்தின் ஏட்டுச்-சுவடிகளிலும் கூட-!.

1967-ஆம் ஆண்டுக்கு முன்வரை பள்ளிகளில் பயின்ற என் போன்ற மாணவர்கள் அனைவருக்கும் கற்பிக்கப்பட்ட அசல் பாடமும் ஆரியர்க்காக--- என்பதே.!

மேலும் ஓர் ஆதாரம்- 2 ---

அன்றிலிருந்து இன்று வரை ஈடும் எடுப்பும் இல்லா தமிழ்-பேரறிஞர்கள் என்று அங்கீகாரம் (Authenticity) பெற்ற பண்டிதர்கள் கம்ப-ராமாயண உரையாசிரியர்களான தமிழ்-தாத்தா திரு உ.வெ.சாமிநாத ஐயர், வை.மு.கோ போன்றோரின் விளக்கவுரையை கண்டால் இவ்வுண்மை புலப்படும்.

ஆம். 1967-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்து எந்தவொரு கம்ப-ராமாயண மூல-பாடத்திலோ அல்லது உரையிலோ--- மேற்கண்ட ஆரியர் சொல்லை தவிர்த்த வேறு சொல் இல்லை என்பதை ஐயம் திரிபற, திட்டவட்டமாக நாம் அறிய இயலும்.

இன்னும் ஓர் ஆதாரம்- 3--

கம்ப-ராமாயண காப்பியத்திற்கே சிறப்பான உரை-ஆசிரியர் என முதன்மையானதாக பெரிதும் மதிக்கப்படும் திரு வை-மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்----

---ஆரியர்க்காக ஏகி என்னும் கம்பனின் வாக்கான இச்சொற்றொடருக்கு என்ன பொருள் கூறுகிறார்.?

ஆரியர் = உத்தம மாந்தர் தலையாய மானிடப்-பிறவியர்

எனவே உத்தம-மாந்தனுக்கு இலக்கணம் காட்டவே அவதரித்த இராம-பிரானை குறிக்கும் சொல்லே ஆரியர் என்பதாம்.

ஆம். கம்ப-ராமாயணம் ஓர் வழி நூல் மூல-காப்பிய நூலான வால்மீகி ராமாயணத்தை பின்பற்றி வரையப்பட்ட தமிழ்-கருவூலம்.

அத்தகைய வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ஓர் உண்மை இங்கு கருத்தில் கொள்ளத் தக்கது.

வால்மீகி ராமாயணம் எங்கிலும் சீதா-தேவி தனது நாதனை நோக்கி விளித்த சொல்--- ஆர்யா என்பதே--- அதாவது ஏ உத்தம மாந்தனே என்ற பொருளிலே-

எனவே ஆரியர்க்காக என்னும் சொல்--- ராம-பிரானுக்காக என்றே பொருள்-படும்என்பதே வை-மு-கோவின் அறுதி கருத்து.

[இங்கு ஒர் எடுத்துக்-காட்டு--- மகாத்மா காந்தி என்னும் பெயர்கொண்ட ஒரு மாமனிதரை--- மகாத்மா என்று அடைமொழியால் மட்டுமே மக்கள் குறிப்பிடுவதும் மரபு அன்றோ.?-

அவ்வாறே ஆரியர் ராம-பிரான் என்னும் சொற்றொடரின் பகுதி அடை-மொழியான ஆரியர் என மட்டுமே விளிப்பது அதே ராம-பிரானை குறிப்பிட தகும்-]

இனிமேலும் ஓர் ஆதாரம்- 4-

ஒரு வாதத்திற்காக மறுபுறமும் நோக்கலாமே-!

இவ்விடத்தில் ஆரியர் என்னும் சொல்லே தவறு- சிறிதும் பொருந்தாதது- ஆருயிர்க்காக என வழங்குவதே பொருந்தும் என எவரேனும் வாதிட்டால்--- அதற்கு விடை என்ன-?

அனுமன் ஒரு தூதன் ராம-பிரானுக்கு---. எனவே ராம-பிரானுக்காக ஏகிஎன்னும் கருத்தே பொருந்தும் அல்லவோ-?

ஆருயிர்க்காக என்றால்--- யாருடைய ஆருயிர்-? அச்சொல்லால் ராம-பிரான் என்னும் பொருள் கொள்ளத்-தகுமா-?

ஒருவேளை ஆருயிர் என்னும் சொல்--- சீதா-தேவியை குறிக்குமோ-?--- ஆயின் யாருடைய ஆருயிர்-? ராம-பிரானுக்கு மட்டுமே ஆருயிர் சீதா-தேவி---

எனவே ஆருயிர்க்காக என்றோ--- "ஆருயிர் காக்க" என்றோ, குறிப்பிடும் சொற்-பிரயோகங்கள் சீதா-தேவிக்கு இழி-பொருளே அன்றோ-?.

எனவே வேறு எவர்க்கும் கூட பொருந்தும் வகையிலே இருபொருள் கருத்திலேயோ---

---இழிபொருள் தோற்றத்தக்க இரட்டுற-மொழிதலாகவோ கம்பர்-பெருமான் எங்கிலுமே மொழிவது இல்லை... அந்த கவிச்சக்கரவர்த்தியின் மரபு வழக்கமும் அன்று.---

மாறாக எக்கருத்தையும் இருபசையற தெள்ளத்தெளிவாகவும்--- சொற்களை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவும் அறுதியிட்டுச் சொல்லும் பண்பாளரே கவிச்சக்கரவர்த்தி.

எவ்வாறாயினும் ஆரியர்க்காக என்னும் மூல-பாடச்சொல் பிற்காலத்தில் ஆருயிர்க்காக என்று திருத்தப்பட்ட உண்மையை எவரும் மறுக்கவொண்ணாது.

இருப்பினும் அத்தகைய தகையாளர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு வகையில் நன்றி கூற கடமைப்பட்டு-உள்ளது்---

---இதே போல--- ஆரிய-நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு-ஓங்குக. என்றும்,

---ஆரியரும் நர வீரியரும் சொல்லும் சீரிய வாசகம் வந்தேமாதரம்--- என்றும் பாரதி மொழிந்த அசலான மூலச்- சொற்களையும்

ஆருயிர் நாட்டினர்--- என்றும்--- ஆருயிரும் நர வீரியரும்--- என திருத்தாது விட்டனரே-!--- அந்த நற்செயலுக்கே நம் நன்றி-

ஆயின் 1967-ஆம் ஆண்டுக்குப்பின் பாடப்புத்தகங்களிலும் கருத்தரங்கங்களிலும்--- கம்ப-ராமாயணத்தில் மட்டுமே--- ஆரியரை ஆருயிராக--- திருத்தப்-பட்டதன் காரணம் என்ன-?.

ராம-பிரானை ஆரியனாகவும்--- ராவணனை திராவிடராகவும் கருதிய ஒரு கூட்டத்தினர் தமிழ்-மேதையர் நமக்கு வழங்கியுள்ள அரும் தமிழ்-இலக்கிய நயமாய்---

---இரட்டுற மொழிதல் கருத்தோ-?--- அல்லது------இடக்கரடக்கலோ-?--- யாம் அறியோம் பராபரமே-!

ஆயினும் இக்கேள்விக்கு தற்கால தமிழ்-பண்டிதர்கள் கூறும் விடை---

ஆரியர் என்னும் சொல்லையே அடியோடு வெறுக்கும் அரசியல் கட்சியினர் 1967-ஆம் ஆண்டு தமிழ்-நாட்டின் அரசியல்-பீடம் ஏறியதால் தான் --- என்பதே-

---ஆம்- இது ஒரு திராவிட-மாயை என்று முணுமுணுக்கின்றனர் தமிழ்-நாட்டு தமிழ்-பண்டிதர்கள்---

.வெளியே சொல்லவும் முடியாது--- விழுங்கவும் இயலாது-!

ஹூஊஊஊம்ம்ம்ம்ம்--- கம்பர்-பெருமானே அவதரித்து--- தமிழ்நாட்டு அரசியலார் கண்காண நேரில் வந்து தான் இக்குழப்பத்தை தீர்க்க இயலுமோ-?

.ஏ-! ராம-பிரானே, ஆரியா-!---

---ஏ-! கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமானே-!

---எங்களது குழப்பத்தை போக்க வேண்டுகிறோம்-!!!

தங்கள் அன்பன்

சுதாமா (ஆ-சிறியன்)
.
.[/tscii:da28eb43ba]

pavalamani pragasam
8th February 2010, 09:36 AM
அரிய இலக்கியத்தில் அருமையான நயங்களை ரசித்துவிட்டு போகாமல் அரசியலை கலக்க வேண்டாமே என்பதுதான் என் கருத்தும். சுதாமா அவர்கள் எடுத்துக்காட்டியது போல் 'ஆரியர்' என்ற பிரயோகத்திற்கு அதிக சான்று இருப்பதால் படைப்பாளியின் எண்ணத்தை புரிந்துகொண்டு சொந்த கற்பனைக்கு வேலை கொடுக்காதிருப்போம்!

P_R
8th February 2010, 06:19 PM
விளக்கத்துக்கு நன்றி :-)

Sudhaama
6th March 2010, 01:59 AM
[tscii:e9b95cb7df]
-
.

மேலும் ஓர் அரிய செய்தி.!

அக்காலத்திலே 1969-ம் ஆண்டு தமிழ்ப்-பாடப் புத்தகத்திலே. இந்த கம்ப ராமாயணப் பாடலில்.

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு காக்க, அயலார் ஊரில்,
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான் !!!

.கம்பன் பயன்டுத்தியுள்ள ஆரியர்க்காக என்னும் அசல் சொல்

.ஆருயிர்க்காக என திருத்தப்பட்டு பள்ளிப் பாடப்-புத்தகத்திலும் அவ்வாறே வெளியிடப்பட்டு மாணவர்க்கு கற்பிக்கப்-பட்டது.

உடனே வெகுண்டு எழுந்தது அக்காலத்து தமிழ்-அறிஞர்களின் எதிர்க்-குரல்

கம்பன் பயன்படுத்திய அசல்-சொல் திருத்தப்-பட்டதையும் அதனால் நேர்ந்த விபரீத பொருள் மட்டும்-இன்றி.. யாப்பு-இலக்கணப் பிழையையும் சுட்டிக்காட்டி.

அக்காலத்து தமிழ்-இலக்கிய ஏடுகளில் பெருத்த வாத எதிர்வாதங்களுக்குப்-பின்னர் அந்தச்சொல் மீண்டும் திருத்தப்பட்டது. ஆருயிர் காக்க ஏகி. என்று.

மீண்டும் தமிழ்-பண்டிதர்கள் மேலும் அதிக மறுப்புக்குரல் எழுப்பினர். இச்சொல்லும் யாப்பு-இலக்கணப் பிழையே. தளை தட்டுகிறதே என்றனர் தமிழ்மொழி வல்லுனர்கள் ஒரே குரலில்.

இது குறித்து நமது பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நல்லன்பர்கள்..... .நமது ஹப் மன்றத்தின் தமிழ்-பண்டிதர்கள் திருவாளர் பசுபதி அவர்களையும், திருவாளர் அனந்த் அவர்களையும் தமிழ் இலக்கண கண்ணோட்டத்தில் நமது குழப்பத்தைப் போக்க கோருகிறேன்.

தமிழ்-பண்டித அன்பர்களே தயை கூர்ந்து உங்களது கருத்துக்களை கூற வேண்டுகிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்,

சுதாமா (ஆ-சிறியன்.!)

கம்பன் இழைத்த சொற்பிழையோ.?மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை. நன்றி
ஆரியர்க்காக ஏகி அது "ஆருயிர் காக்க ஏகி" அல்லவா ?

நியாயமான கேள்வி தற்காலத்தோர் எவருக்குமே தோன்றக்-கூடிய இயல்பான சந்தேகம்.

நான் எதிர்பார்த்த கேள்வியும் கூட.!

இதில் ஓர் விந்தை-!... தற்கால பாட-புத்தகங்கள் சிலவற்றில்--- "ஆருயிர் காக்க" என்றும்---

---வேறு சிலவற்றில்--- "ஆருயிர்க்காக" என்றும் பதிக்கப்பட்டுள்ளது தான் !

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது இந்த ஹப் மன்றத்தின் கம்ப-ராமாயணம் இழையிலேயே இக்கேள்வி எழுந்தது. அப்போதே இது-பற்றி நான் விளக்கமாக ஆய்ந்து விளக்கி--- இச்சந்தேகத்திற்கு விடை வழங்கியுள்ளேன் ஏனையோரும் ஒப்புக்கொண்டனர்.

தற்போது மீண்டும் விளக்கம் இதோ---

கவிச்-சக்கரவர்த்தி கம்பர்-பெருமான் இப்பாட்டில் பயன் படுத்தியுள்ள சொற்றொடர்--- ஆரியர்க்காக ஏகி என்பதே.!

ஆம்.--- தொன்மை வழுவாத முற்கால கம்பராமாயண காப்பிய புத்தகங்களிலும் இவ்வுண்மையை காணலாம்-- தஞ்சை சரஸ்வதி-மகால் நூலகத்தின் ஏட்டுச்-சுவடிகளிலும் கூட-!.

1967-ஆம் ஆண்டுக்கு முன்வரை பள்ளிகளில் பயின்ற என் போன்ற மாணவர்கள் அனைவருக்கும் கற்பிக்கப்பட்ட அசல் பாடமும் ஆரியர்க்காக--- என்பதே.!

மேலும் ஓர் ஆதாரம்- 2 ---

அன்றிலிருந்து இன்று வரை ஈடும் எடுப்பும் இல்லா தமிழ்-பேரறிஞர்கள் என்று அங்கீகாரம் (Authenticity) பெற்ற பண்டிதர்கள் கம்ப-ராமாயண உரையாசிரியர்களான தமிழ்-தாத்தா திரு உ.வெ.சாமிநாத ஐயர், வை.மு.கோ போன்றோரின் விளக்கவுரையை கண்டால் இவ்வுண்மை புலப்படும்.

ஆம். 1967-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்து எந்தவொரு கம்ப-ராமாயண மூல-பாடத்திலோ அல்லது உரையிலோ--- மேற்கண்ட ஆரியர் சொல்லை தவிர்த்த வேறு சொல் இல்லை என்பதை ஐயம் திரிபற, திட்டவட்டமாக நாம் அறிய இயலும்.

இன்னும் ஓர் ஆதாரம்- 3--

கம்ப-ராமாயண காப்பியத்திற்கே சிறப்பான உரை-ஆசிரியர் என முதன்மையானதாக பெரிதும் மதிக்கப்படும் திரு வை-மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்----

---ஆரியர்க்காக ஏகி என்னும் கம்பனின் வாக்கான இச்சொற்றொடருக்கு என்ன பொருள் கூறுகிறார்.?

ஆரியர் = உத்தம மாந்தர் தலையாய மானிடப்-பிறவியர்

எனவே உத்தம-மாந்தனுக்கு இலக்கணம் காட்டவே அவதரித்த இராம-பிரானை குறிக்கும் சொல்லே ஆரியர் என்பதாம்.

ஆம். கம்ப-ராமாயணம் ஓர் வழி நூல் மூல-காப்பிய நூலான வால்மீகி ராமாயணத்தை பின்பற்றி வரையப்பட்ட தமிழ்-கருவூலம்.

அத்தகைய வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ஓர் உண்மை இங்கு கருத்தில் கொள்ளத் தக்கது.

வால்மீகி ராமாயணம் எங்கிலும் சீதா-தேவி தனது நாதனை நோக்கி விளித்த சொல்--- ஆர்யா என்பதே--- அதாவது ஏ உத்தம மாந்தனே என்ற பொருளிலே-

எனவே ஆரியர்க்காக என்னும் சொல்--- ராம-பிரானுக்காக என்றே பொருள்-படும்என்பதே வை-மு-கோவின் அறுதி கருத்து.

[இங்கு ஒர் எடுத்துக்-காட்டு--- மகாத்மா காந்தி என்னும் பெயர்கொண்ட ஒரு மாமனிதரை--- மகாத்மா என்று அடைமொழியால் மட்டுமே மக்கள் குறிப்பிடுவதும் மரபு அன்றோ.?-

அவ்வாறே ஆரியர் ராம-பிரான் என்னும் சொற்றொடரின் பகுதி அடை-மொழியான ஆரியர் என மட்டுமே விளிப்பது அதே ராம-பிரானை குறிப்பிட தகும்-]

இனிமேலும் ஓர் ஆதாரம்- 4-

ஒரு வாதத்திற்காக மறுபுறமும் நோக்கலாமே-!

இவ்விடத்தில் ஆரியர் என்னும் சொல்லே தவறு- சிறிதும் பொருந்தாதது- ஆருயிர்க்காக என வழங்குவதே பொருந்தும் என எவரேனும் வாதிட்டால்--- அதற்கு விடை என்ன-?

அனுமன் ஒரு தூதன் ராம-பிரானுக்கு---. எனவே ராம-பிரானுக்காக ஏகிஎன்னும் கருத்தே பொருந்தும் அல்லவோ-?

ஆருயிர்க்காக என்றால்--- யாருடைய ஆருயிர்-? அச்சொல்லால் ராம-பிரான் என்னும் பொருள் கொள்ளத்-தகுமா-?

ஒருவேளை ஆருயிர் என்னும் சொல்--- சீதா-தேவியை குறிக்குமோ-?--- ஆயின் யாருடைய ஆருயிர்-? ராம-பிரானுக்கு மட்டுமே ஆருயிர் சீதா-தேவி---

எனவே ஆருயிர்க்காக என்றோ--- "ஆருயிர் காக்க" என்றோ, குறிப்பிடும் சொற்-பிரயோகங்கள் சீதா-தேவிக்கு இழி-பொருளே அன்றோ-?.

எனவே வேறு எவர்க்கும் கூட பொருந்தும் வகையிலே இருபொருள் கருத்திலேயோ---

---இழிபொருள் தோற்றத்தக்க இரட்டுற-மொழிதலாகவோ கம்பர்-பெருமான் எங்கிலுமே மொழிவது இல்லை... அந்த கவிச்சக்கரவர்த்தியின் மரபு வழக்கமும் அன்று.---

மாறாக எக்கருத்தையும் இருபசையற தெள்ளத்தெளிவாகவும்--- சொற்களை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவும் அறுதியிட்டுச் சொல்லும் பண்பாளரே கவிச்சக்கரவர்த்தி.

எவ்வாறாயினும் ஆரியர்க்காக என்னும் மூல-பாடச்சொல் பிற்காலத்தில் ஆருயிர்க்காக என்று திருத்தப்பட்ட உண்மையை எவரும் மறுக்கவொண்ணாது.

இருப்பினும் அத்தகைய தகையாளர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு வகையில் நன்றி கூற கடமைப்பட்டு-உள்ளது்---

---இதே போல--- ஆரிய-நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு-ஓங்குக. என்றும்,

---ஆரியரும் நர வீரியரும் சொல்லும் சீரிய வாசகம் வந்தேமாதரம்--- என்றும் பாரதி மொழிந்த அசலான மூலச்- சொற்களையும்

ஆருயிர் நாட்டினர்--- என்றும்--- ஆருயிரும் நர வீரியரும்--- என திருத்தாது விட்டனரே-!--- அந்த நற்செயலுக்கே நம் நன்றி-

ஆயின் 1967-ஆம் ஆண்டுக்குப்பின் பாடப்புத்தகங்களிலும் கருத்தரங்கங்களிலும்--- கம்ப-ராமாயணத்தில் மட்டுமே--- ஆரியரை ஆருயிராக--- திருத்தப்-பட்டதன் காரணம் என்ன-?.

ராம-பிரானை ஆரியனாகவும்--- ராவணனை திராவிடராகவும் கருதிய ஒரு கூட்டத்தினர் தமிழ்-மேதையர் நமக்கு வழங்கியுள்ள அரும் தமிழ்-இலக்கிய நயமாய்---

---இரட்டுற மொழிதல் கருத்தோ-?--- அல்லது------இடக்கரடக்கலோ-?--- யாம் அறியோம் பராபரமே-!

ஆயினும் இக்கேள்விக்கு தற்கால தமிழ்-பண்டிதர்கள் கூறும் விடை---

ஆரியர் என்னும் சொல்லையே அடியோடு வெறுக்கும் அரசியல் கட்சியினர் 1967-ஆம் ஆண்டு தமிழ்-நாட்டின் அரசியல்-பீடம் ஏறியதால் தான் --- என்பதே-

---ஆம்- இது ஒரு திராவிட-மாயை என்று முணுமுணுக்கின்றனர் தமிழ்-நாட்டு தமிழ்-பண்டிதர்கள்---

.வெளியே சொல்லவும் முடியாது--- விழுங்கவும் இயலாது-!

ஹூஊஊஊம்ம்ம்ம்ம்--- கம்பர்-பெருமானே அவதரித்து--- தமிழ்நாட்டு அரசியலார் கண்காண நேரில் வந்து தான் இக்குழப்பத்தை தீர்க்க இயலுமோ-?

.ஏ-! ராம-பிரானே, ஆரியா-!---

---ஏ-! கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமானே-!

---எங்களது குழப்பத்தை போக்க வேண்டுகிறோம்-!!!

தங்கள் அன்பன்

சுதாமா (ஆ-சிறியன்)
.
.[/tscii:e9b95cb7df]

.