PDA

View Full Version : Thamizh-maRai Thiruvaaymozhi - 41 (Sudhaama)



RR
28th March 2010, 09:28 PM
[tscii:e2306dd4e9] ¾Á¢ú-Á¨È ¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢ - 41.

- ;¡Á¡

(þó¾ ¦¾¡¼Ã¢ý Óó¨¾Â þ¾ú¸¨Ç ¸¡½... [«Ê¢§Ä - )


[/tscii:e2306dd4e9]
[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Apr2008/Sankara19.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Feb07/Rama12.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Apr2008/Ramanuja11A.jpg
[/html:e2306dd4e9]
[tscii:e2306dd4e9]

__________________________________________________ ____________

. . . ¦À¡Õû-«¼ì¸õ

__________________________________________________ ____________

... I - ¿ø-Å¡ú× «È-¦¿È¢.

[01] - <> ¸¼×û-¿õÀ¢ì¨¸ §¾¨Å¡.? <>
[06] - <> ÒÅ¢-ÍÅ÷ì¸õ ¿õ ¨¸Â¢§Ä.! <>


... II - º¢ó¾¨É Å¢ÕóÐ

[02] - <> Á¡ó¾Ã¡ö À¢È󧾡õ ÁýÉá¸.! <>
[04] - <> ¾Á¢ú-Á¨È ¸¡ðÎõ ºÓ¾¡Â-¯½÷×.! <>


III - ¸¨¾ ºõÀÅ ¸Õò¾¡ö×

[03] - <> º¢ò¾¢¨Ã ¾ó¾ Óý§É¡Ê ÓõÁ½¢Â÷.! <>\
[05] -<> ââìÌ §Åñ¼¡÷ ŠÃ£Ü÷Áò¾¢ý §¾¨Å <>
[07] - <> À¡ò¾¢Ãõ «È¢óÐ À¢î¨º þÎ.! <>

._________________________________________________ ________



- [01] - <> ¸¼×û ¿õÀ¢ì¨¸ §¾¨Å¡.? <>


- Å¢ï»¡É »¡Éõ.[/tscii:e2306dd4e9]

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru - NOV- 08/God17.jpg
[/html:e2306dd4e9]
[tscii:e2306dd4e9]
ŢﻡɢÂâý ¸Õò¾ÃíÌ ´ýÈ¢ø--- À¢ÃÀÄ Å¢ï»¡É¢ ¬øÀ÷ð ³ýŠË¨É ´Õ Ţﻡɢ §¸ð¼¡÷.

“Á¡É¢¼ «È¢×ìÌ ±ð¼¡Ð, ¿¢åÀ¢ì¸×õ þÂÄ¡Ð ¦ÅÚõ ¿õÀ¢ì¨¸ «ÊôÀ¨¼Â¢ø ÁðΧÁ ¯ûÇ ¸¼×û- ¿¢¨Ä¢§Ä

“¸¼×û ¿õÀ¢ì¨¸ ÁÉ¢¾ÛìÌ §¾¨Å¡.?” ±ýÚ


¯¼§É º¢Ã¢òРŢðΠި¼ ÜȢɡ÷ ³ýŠËý.[/tscii:e2306dd4e9]

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jun07/Einstein1.gif
[/html:e2306dd4e9]
[tscii:e2306dd4e9]ºÁ Á¾í¸¨Ç Á¡ó¾ý ¿õÀ¢É¡Öõ ¿õÀ¡Å¢ð¼¡Öõ--- ¿¡õ º¡÷óÐ Å¡Øõ «ó¾ ÀÃÁ-ºì¾¢Â¡É ¸¼×û Á£Ð ¿õÀ¢ì¨¸ ÁÉ¢¾ÛìÌ §¾¨Å ÁðÎõ-«øÄ. Á¢¸×õ þýȢ¨Á¡¾Ðõ ܼ. ²ý.? ±ôÀÊ.?

þРŨà ¸¼×¨Çô ÀüÈ¢ ŢﻡÉò¾¡ø ¿¢åÀ¢ì¸-ÓÊÂÅ¢ø¨Ä ±É¢Ûõ---

---¸¼×û þø¨Ä ¸¢¨¼Â¡Ð ±ýÚõ ¿¢åÀ¢ì¸ Óʸ¢È¾¡.? þÂÄÅ¢ø¨Ä§Â.!

¿¢ýÈ ´ý¨È ¯½÷ó§¾ÛìÌ «¾Ûñ§½÷¨Á «Ð þÐ ±ýÚ
´ýÚõ ´ÕÅ÷ìÌ ¯½Ãø-¬¸¡Ð, ¯½÷óÐõ §ÁÖõ ¸¡ñÀÐ «Ã¢Ð
¦ºýÚ ¦ºýÚ ÀÃõ-ÀÃÁ¡ö, ¡Ðõ þýÈ¢ò §¾öó¾üÚ
¿ýÚ ¾£Ð ±ýÚ «È¢ÅÐ «Ã¢¾¡ö ¿ýÈ¡ö »¡Éõ ¸¼ó¾§¾.! - 08-08-05.

¿¡õ «È¢óÐõ «È¢Â¡¾ «¸¢Ä¡ñ¼ þÂì¸í¸û ÀÄô-ÀÄ×õ--- ¿ÁÐ Å¡ú쨸 ºõÀó¾ôÀð¼ þÂì¸í¸Ùõ ²§¾¡ ´Õ Á¡ÅøÄ ¬Ùõ ºì¾¢Â¡ø þÂì¸ôÀθ¢ÈÐ ±ýÛõ ¯ñ¨Á¨Â ¿¡õ ¯½Ã-Óʸ¢ÈÐ «øÄÅ¡.?

§ÁÖõ «ó¾ ÀÃÁ-ºì¾¢ ¿õ¨ÁÔõ ¿ÁÐ ¦ºÂø-ÅÃõÀ¢üÌ ¯ðÀÎò¾¢ ¬ñÎ-¦¸¡ñÊÕ츢ÈÐ «øÄÅ¡.?

¬¸, ¸¼×û ±ÉôÀÎõ «ó¾ ºì¾¢Â¢ý ¾Â×õ Ш½Ôõ «ÕÙõ Á¡É¢¼ þÉò¾¢üÌõ ¾Å¢÷ì¸ þÂÄ¡¾Ð.

Á¡É¢¼ þÉõ §¾¡ýÚõ ÓýÒ… ¯Ä¸¢§Ä Á¢Õ¸í¸§Ç¡Î Á¢Õ¸í¸Ç¡¸ Á¡É¢¼ ¯ÕÅ¢ø Å¡úóÐ-¦¸¡ñÊÕó¾ ¸¡ðÎ-Á¢Ã¡ñÊ¢ý ¿¢¨Ä¨Â ºüÚ º¢ó¾¢òÐ À¡Õí¸û.

¸¡ðÎ Á¢Õ¸í¸¨Çô-§À¡Ä§Å «ÅÛõ ¸¼×¨Çô-ÀüÈ¢ «È¢Â¡¨Á Á¢ì¸ÅÉ¡ö ¾¢Ã¢ó¾¡ý.

Á¢Õ¸í¸¨Çô-§À¡Ä§Å þÊ, Á¢ýÉø, Á¨Æ, ¾£ §À¡ýÈ þÂü¨¸î º£üÈí¸¨Çì ¸ñÎ ÀÂóÐ ÀÂóÐ ´Ç¢ó§¾ Å¡úó¾¡ý.!

¸¡ðÎ-Á¢Ã¡ñÊ¢ý Á¢Õ¸-¿¢¨Ä¢ɢýÚõ Á£ñÎ ÁÉ¢¾É¡ö ÅÇ÷ ¦ÀüÈÐ ±¾É¡ø.?

¿õÀ¢ì¨¸ ¯ó¾Ä¡ø «È¢×-Ó¾¢÷¡Öõ--- ¸¡Ã½ «È¢Å¡Ö§Á (Sense of Reasoning) «øÄÅ¡.?

«ó¾ «Ç×ìÌ ÁÉ¢¾¨É Óý§ÉÈö¾¾ý «Š¾¢Å¡Ãõ ¿õÀ¢ì¨¸ ¾¡§É.?

«ùÅ¡Ú Á¡É¢¼-þÉò¾¢üÌõ ²¨É ¾¡úó¾ þÉí¸ÙìÌõ Ó¾ý Ó¾Ä¡É Ó츢 Ţò¾¢Â¡ºí¸û ±ýÉ.?

1. ÀÂò¾¢üÌ «Ê¨Á¡¸¡¾ ¨¾Ã¢Âõ.

2. ´ù¦Å¡Õ Å¢¨Ç×ìÌõ ãÄ-¸¡Ã½õ «È¢Â ¬÷Åõ

3. «¾ý ÀÂÉ¡¸ §¸Î¸¨Ç ¾Å¢÷ì¸×õ, ¾Îì¸×õ, À¡Ð¸¡òÐì-¦¸¡ûÇ×õ, Óý§ÉüÈí¸û ¾£÷׸û ¸¡½×õ Ũ¸ ¦ºöÔõ. «È¢Å¡üÈø

±É§Å «¨Å «¨Éò¾¢ý ãľÉõ ´Õ ÒÈõ «È¢Å¡üÈø ÁÚ-ÒÈõ ¿õÀ¢ì¨¸--- ´Õ ¿¡½Âò¾¢ý þÕ ÒÈí¸û §À¡Ä.

¿¡½Âò¾¢ý ±óò ´Õ Àì¸õ ÁØí¸¢É¡Öõ, «Ð ¦ºøÄ¡ì¸¡Í ¬ÅÐ §À¡Ä---

---Á¡ó¾É¢ý Å¡ú쨸ìÌ ´Õ ÒÈõ «È¢Å¡üÈø ®ÎÀ¡Îõ, ÁÚÒÈõ ¿õÀ¢ì¨¸Ô§Á ÅØŢġ¾ §¾¨Å¸Ç¡õ.

þø¨Ä§Âø ÁÉ¢¾ý ÁÉ¢¾É¡¸ Å¡Æ þÂÄ¡Ð.—

[i]Á¡ð¼¡§¾-¬¸¢Öõ þõÁÄ÷ ¾¨Ä-Á¡»¡Äõ, ¿¢ý
Á¡ð¼¡Â ÁÄ÷ Ò¨ÃÔõ ¾¢Õ×Õ×õ ÁÉõ-¨Åì¸
Á¡ð¼¡¾ ÀÄ ºÁÂ-Á¾¢ ¦¸¡Îò¾¡ö ÁÄ÷ò-ÐÆ¡ö
Á¡ð§¼ ¿£ ÁÉõ ¨Åò¾¡ö Á¡ »¡Äõ ÅÕ󾡧¾.! - 03-01-04.

«ó¿¢¨Ä¢§Ä ÁÉ¢¾ý Á¢Õ¸í¸¨ÇÔõ â¸¨ÇÔõ §À¡Ä§Å, ÀÂóÐõ, ´Ç¢óÐõ, À¢È¨Ã ¾¡ì¸¢Ôõ-- À¢È÷ìÌ þ¨Ã¡¸¢Ôõ þÆ¢×üÚ ¾¢Ã¢Å¡ý ÁÉ¢¾ ¯ÕÅ¢§Ä.

¬¸, ±ó¾¦Å¡Õ Á¡ó¾ÛìÌõ Á¾-¿õÀ¢ì¨¸ þÕó¾¡Öõ þøÄ¡Å¢ð¼¡Öõ--- ¸¼×û-¿õÀ¢ì¨¸ þýȢ¨Á¡¾Ð.

«ò¾¨¸Â ¿õÀ¢ì¨¸- ÅÄ¢¨Á§Â, «È-¦¿È¢ ÅØÅ¡Ðõ— Á¡É¢¼ ¾¨¸¨Á (Human-Values) ÌýÈ¡Ðõ---

---«È¢Å¡ü鬀 ¿ü¾¢¨ºÂ¢§Ä ¦ºÖò¾¢--- ÁÉ¢¾¨É ÁÉ¢¾É¡ö Å¡Æ ÅÆ¢ ¸¡ðÎõ.

¯ýɾ Á¡É¢¼- À¢ÈÅ¢ìÌ ¯Ã¢Â ¿üÀ嬃 «Ç¢ìÌõ” ±ýÚ ÜÈ¢ ÓÊò¾¡÷ Ţﻡɢ ³ýŠËý.





- [02] - <> Á¡ó¾Ã¡ö À¢È󧾡õ ÁýÉá¸..! <>

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/God14.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/Throne3A.jpg
[/html:e2306dd4e9]

´Õ ¸Õò¾Ãí¸¢ø Á¡¦ÀÕõ ºÁÂÅ¡¾¢Â÷ §ÀÃÈ¢»÷ Üð¼ò¾¢ý Óý§É ¦º¡ü¦À¡Æ¢× ¬üÚ¨¸Â¢§Ä… ¦ƒ÷Á¡É¢Â Àø¸¨Ä §ÀÃÈ¢»÷ Á¡ìŠ ÓøÄ÷ §¸ð¼¡÷.---

“¯ýɾ-À¢ÈŢ¡¸ Á¡ó¾¨Ã ²ý À¨¼ò¾¡ý þ¨ÈÅý.?
[html:e2306dd4e9]

http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Max-muller1.jpg
[/html:e2306dd4e9]¬õ §ÅÚ ±ó¾ À¢ÈÅ¢ìÌõ ¸¢ð¼¡¾ Ũ¸Â¢ø «Õõ¦ÀÕõ «È¢Å¡üȨÄÔõ, Á¡ÅøÄ ¬òÁ-ºì¾¢¨ÂÔõ «ÕÇ¢, â×ĸ ÍÅ÷ì¸õ À¨¼òÐ Á¡É¢¼-þÉò¨¾ âÁ¢ìÌ «ÛôÀ¢ÂÐ ±¾ü¸¡¸.?

´ù¦Å¡Õ «È¢»Õõ «ÅÃÅ÷ìÌ §¾¡ýȢ Ũ¸Â¢§Ä Å¢¨¼ ÜÈ¢É÷. ¬É¡ø «ÅüÈ¢üÌ ÀøŨ¸ ÁÚôÒì¸Ùõ ±¾¢÷ôÒì¸:Ùõ ²ÇÉí¸Ùõ ÁÚÒÈò¾¡Ã¢¼Á¢ÕóÐõ Á¡ìŠ-ÓøÄâ¼Á¢ÕóÐõ ºÃ-Á¡Ã¢Â¡¸ º£È¢ô-À¡Âó¾É.

«ÅüÈ¢üÌ ¾ì¸ Å¢¨¼. ÜÈ¢ ºÁ¡¾¡Éõ Üȧš, ´ôÒ즸¡ûÇî ¦ºö§š «Å÷¸Ç¡ø þÂÄ¡Ð ¾ÎÁ¡È¢ ¾¢½È¢Â ¿¢¨Ä¢ø þÚ¾¢Â¡¸ Á¡ìŠ ÓøÄ÷ ÜȢɡ÷.

¬¸, ¿£í¸û «È¢óÐ ÒâóÐ-¦¸¡ñ¼ ¯í¸ÇÐ ¸¢Ã¢Š¾Åõ, þŠÄ¡õ, ¦Àªò¾õ, ¨ƒÉõ §À¡ýÈ ¯Ä¸ Á¾ áø¸Ç¢ø ÓبÁÂ¡É ÁÚ¦Á¡Æ¢§Â¡, ³Âõ ¾¢Ã¢ÀüÈ ºÁ¡¾¡É§Á¡--- §¸ûÅ¢ìÌ þ¼õ ¾Ã¡¾ Å¢¨¼§Â¡ ¸¡½ þÂÄÅ¢ø¨Ä «øÄÅ¡.?

“þô§À¡Ð «§¾ §¸ûÅ¢ìÌ §Å¾-¦¿È¢Â¢ý «ÊôÀ¨¼Â¢ø Å¢¨¼ ¾Õ¸¢§Èý… ¿£í¸û ¡ÅÕõ ÁÚì¸-¦Å¡ñ½¡ Ũ¸Â¢§Ä.! ¬õ. ±ò¾¨¸Â §¸ûÅ¢ìÌõ ÁÚôÒìÌõ «ÅüÈ¢ø Å¢¨¼¸û ¯ð¦À¡¾¢óÐ-¯ûÇÉ. ±É§Å ¿£í¸û ±ÅÕõ §¸ûÅ¢ §¸ð¸Ä¡õ ÅçÅü¸¢§Èý. Å¢¨¼ ÜÚ¸¢§Èý.---

---Á¡É¢¼-þÉò¨¾ ÒŢ¢ø þ¨ÈÅý À¨¼ò¾¾ý ÀÄ ¸¡Ã½í¸Ùû ӾġÅÐ---

---Á¡ó¾÷ ¾ÉÐ À¢Ã¾¢¿¢¾¢Âáö »¡ÄòÐ-Á¢ì¸¡÷ ÁýÉáö ¯ÄÌ ¬ñÎ µí¸¢ ÒÅ¢ ÍÅ÷ì¸õ šƧÅ-«ýÈ¢

---Á¢Õ¸í¸¨ÇÔõ â¸¨ÇÔõ À¢ýÀüÈ¢ ¾õÓû§Ç§Â À¨¸¨Á ¦¸¡ñÎ §À¡Ã¢ðÎ ÁÊ «ýÚ.!” ±ýÈ¡÷.

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Vishnu8.jpg
[/html:e2306dd4e9]§¸ûÅ¢: «ôÀÊ¡ɡø ÁýÉáö ÒŢ¢ø µí¸¢ Å¡Æ--- ¯í¸û †¢óÐ Á¾õ ÅÆ¢¸¡ðθ¢È¾¡.?

¬õ. ¾ý¨É§Â ¯¾¡Ã½Á¡ö ¸¡ðÊ þ¨ÈÅý ÜÚ¸¢È¡ý §Å¾-š측¸---

ôáõÁ§½¡ŠÂ Ó¸õ ¬…¢ò. À¡†¤ áƒý ìÕ¾†. °Õ ¾¾ŠÂ Âò ¨ÅŠÂ†. Àòô¡Ìõ …¥ò§Ã¡ «ƒ¡Â¾”

---±ýÛõ ¬ú¦À¡Îû ¾Õõ ¦º¡ü¸û ãÄÁ¡¸”

§¸ûÅ¢:??? †¡ †¡ þ¨Å «¨ÉòÐõ ¯í¸ÇÐ †¢óÐ-Á¾ò¾¢ý ¿¡øŨ¸ ƒ¡¾¢ô-¦ÀÂ÷¸û «ý§È¡.?

¯í¸û þ¨ÈÅý ÀÃó¾¡Áý Å¢ŠÅåÀ- ¾¢ÕÁ¡Ä¢ý ¾¢ÕÓ¸ò¾¢Ä¢ÕóÐ ¯ò¾Á-ƒ¡¾¢ÂÃ¡É À¢Ã¡õÁ½÷¸û §¾¡ýÈ¢É÷—¾¢Õì¸Ãí¸Ç¢Ä¢ÕóÐ ì„ò¾¢Ã¢Â÷¸û ¯¾¢ò¾É÷--- ¦¾¡¨¼¸Ç¢Ä¢ÕóÐ ¨ÅŠÂ÷¸û §¾¡ýÈ¢É÷--- ¾¢ÕôÀ¡¾í¸Ç¢É¢ýÚõ «¨Éò¾¢Öõ ¾¡úó¾ …¥òÃ÷¸û §¾¡ýÈ¢É÷” ±ýÀÐ «ý§È¡ ¦À¡Õû.?”

À¾¢ø: †¥õõõ. ƒ¡¾¢ ±ýÛõ À¢ÈÅ¢-ÌÄí¸¨Ç ÌÈ¢ôÀÉ «øÄ «ô¦ÀÂ÷¸û.---

«¨Å ¡×õ ®ºÉ¢ý ôáõÁ½, ì„òâÂ, ¨ÅŠÂ, …¥òà ±ÉôÀÎõ ¿¡øŨ¸ Ì½í¸¨Ç ÌÈ¢ôÀÉ.

§ÁÖõ ôáõÁ½Õõ, ì„ò¾¢Ã¢ÂÕõ, ¨ÅŠÂÕõ ®ºý ¯¼Ä¢Ä¢ÕóÐ §¾¡ýÈ¢É÷ ±ýÚ ¦À¡Õû-ÀÎõ ¦º¡ü¸û ²Ðõ §Å¾ò¾¢ø þø¨Ä§Â.

¾¢ÕÓ¸õ ôáõÁ½Á¡ö ¯ûÇÐ--- ¾¢Õì¸Ãí¸û áƒò-¾ý¨Á¡¸ ¬ì¸ôÀð¼Ð--- «ùÅ¡§È ¦¾¡¨¼¸Ç¢Ä¢ÕóÐ ¨ÅŠÂ ̽Óõ- ±ýÀ§¾ «î¦º¡ü¸Ç¢ý ¦À¡Õû

þ¨Å «¨Éò¾¢É¢ýÚõ §ÅÈ¡¸ þ¨ÈÅÉ¢ý ¾¢ÕôÀ¡¾í¸Ç¢Ä¢ÕóÐ “…¥òÔ ̽õ §¾¡ýÈ¢ÂÐ ±ýÀÐ ¾¡ý ³Âõ ¾¢Ã¢ÀüÈ ´§Ã ¦À¡Õû

§ÅñÎÁ¡É¡ø “…¤òÃ÷” ±ÉôÀÎõ ÌÄò§¾¡÷ þ¨ÈÅÉ¢ý ¾¢ÕôÀ¡¾í¸Ç¢Ä¢ÕóÐ ¯¾¢ò¾É÷ ±ýÚ ÜÈ¢ì-¦¸¡ûÇ þ¼õ ¯ñÎ.

¬É¡ø «ùÅ¡Ú ¦À¡Õû ¦ºöÅÐ …¥òà ÌÄò¾Å÷¸ÙìÌ ¦ÀÕ¨Á§Â ¾Å¢Ã º¢Ú¨Á ²Ðõ þø¨Ä§Â.!

²¦ÉÉ¢ø þ¨ÈÅÉ¢ý «í¸í¸Ç¢ø Ží¸ò-¾ì¸¾¡ö þ¨ÈÅý ¸¡ðÎÅÐ ¾ÉÐ ¾¢Õô-À¡¾í¸¨Ç ÁðÎõ ¾¡§É.?

¬Â¢ý þ¡ü¸û þ¨ÈÅÉ¢ý ¬Ùõ ¿¢÷Å¡¸-¦¿È¢¨Â Á¡ò¾¢Ã§Á ÌÈ¢ôÀÉ-

«¨Å§Â Á¡ó¾÷ ±ÅÕõ, ±ì¸¡ÄòÐõ ¾ò¾õ Å¡úÅ¢ø ¿¢÷Ÿ¢ì¸ ²üÈ ÍÂ-¦¿È¢Â¡ö ¸¨¼ô-À¢Êì¸ò ¾ì¸É…

---ÒÅ¢-ÁýÉáö ÍÅ÷ì¸-Å¡úÅ¡ö µí¸¢ Å¡Æî-¦ºö ¾ì¸¨Å.

±ôÀÊ.? Á¡ó¾ÕìÌõ ¾ì¸ Óý-¯¾¡Ã½ ¿¢÷Å¡¸ ¦¿È¢Â¡ÅÐ ±ùÅ¡Ú.?

--- Å¢¨¼ ¸¡ñ§À¡õ.




[03] - <> º¢ò¾¢¨Ã ¾ó¾ Óý§É¡Ê ÓõÁ½¢Â÷ <>

[/tscii:e2306dd4e9]

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Feb07/Rama12.jpg
[/html:e2306dd4e9][tscii:e2306dd4e9]º¢ò¾¢¨Ã Á¡¾õ ¯ÄÌìÌ ÅÆí¸¢Â ¾¨Ä-º¢Èó¾ Óý§É¡Ê ÓõÁ½¢Â÷¸§Ç---

---ŠÃ£Ã¡Á-À¢Ã¡ý, ŠÃ£ ºí¸Ã À¸Åò À¡¾÷, ŠÃ£ áÁ¡Ûƒ÷ ¬¸¢§Â¡÷.

---±ì¸¡ÄòÐìÌõ ¦À¡ÕóÐõ ¾¨Ä-º¢Èó¾ Óý§É¡ÊÂáõ.

«Å÷¸¨Ç «ùÅ¡Ú ²¨É ÀüÀÄ Óý§É¡ÊÂÕûÙõ ¾¨Ä-º¢Èó¾ Óý§É¡ÊÂáö--- ±ì¸¡ÄòÐìÌõ ²üÈ Óý§É¡ÊÂáö, ºÓ¾¡Âò§¾¡÷ ÀñʾâĢÕóÐ À¡ÁÃ÷ ŨÃ, ¦ÀÕ-Á¾¢ôÒõ Á⡨¾Ôõ ¦¸¡ûÇì ¸¡Ã½õ ±ýÉ.?

´ÕŨà º¢Èó¾ ¾¨¸¨Á¡Ç÷ ±Éò ¾ì¸ ¾¨¸¨Á «ÅÃÐ Å¡ú-¦¿È¢ «ÏÌӨȡø Á¾¢ôÀ¢Î¸¢§È¡õ.

«ò¾¨¸§Â¡÷-þ¨¼§ÂÔõ ¾¨Ä¡ º¡øÀ÷ ±ý§È¡ Óý§É¡Ê ±ý§È¡ ±ùÅ¡Ú À¡ÌÀÎò¾¢ «È¢óÐ-¦¸¡û¸¢§È¡õ..?

ÀÄ ¸¡Ã½í¸Ùû Ó츢ÂÁ¡ÉÐõ Ó¾ý¨Á¡ÉÐõ ±Ð¦ÅÉ¢ý ---

Å¡ú쨸- ºÅ¡ø¸¨ÇÔõ, ±ùÅ¡Ú ¨¸Â¡û¸¢È¡÷.?--- ¾÷Á-ºí¸¼ ¿¢¨Ä¸Ç¢ø ±ó¾ ´Õ ¾÷Á- §¿¡ì¸ò¾¢üÌ Ó¾ý¨Á «Ç¢ì¸¢È¡÷ ±ýÀ§¾.!

«ùÅ¡Ú «Å÷¸û ¦¸¡ñ¼ ¾£÷׸§Ç ºÓ¾¡Âô-À¡¼í¸Ç¡ö À¢ü¸¡Äò§¾¡Ã¡Öõ À¢ýÀüÈôÀθ¢ýÈÉ.

«ò¾¨¸Â ¾÷Á-ºí¸¼í¸¨Ç «Å÷¸û ±ùÅ¡Ú ¨¸Â¡ñ¼É÷ ±¾üÌ Ó¾ý¨Á «Ç¢ò¾É÷ ±ýÀ¾üÌ ¯¾¡Ã½Á¡¸ ´ý¨È ÁðÎõ ¬ö§Å¡õ.

º¢ò¾¢¨Ã Á¡¾ò¾¢ø «Å¾Ã¢ò¾ «õãÅÕõ ¾õ Å¡ú¿¡Ç¢ø ¦ÀâÐõ þÄ측ö ¦¸¡ñÎ À¡ÎÀðÎ ¦ÅüÈ¢ ¸ñ¼Ð ´§Ã ¦¸¡û¨¸§Â.? «Ð ±ýÉ.?

¯¾¡Ã½Á¡¸, ŠÃ£Ã¡Á-À¢Ã¡ÛìÌ §¿÷ó¾ ¦ÀÕõ ¾÷Á-ºí¸¼ ¿¢¨Ä--- «ÅÕìÌ Àð¼¡À¢§„¸õ ²üÀ¡Î ¦ºöÂôÀð¼ ¾¢ÉòÐ-«ý§È «ó¾ «Ã¢Â¡ºÉ À¾Å¢ ÁÚì¸ôÀ𼧾¡Î ÁðÎõ-þýÈ¢—

---«ÃñÁ¨É ͸-§À¡¸ Å¡ú¨Å ÐÈì¸-§ÅñÎõ, þǨÁ ž¢§Ä§Â «Å÷ ÓüÚõ ÐÈó¾ ÓÉ¢Åáö ¿£ñ¼ ¸¡Äõ À¾¢É¡ýÌ ÅÕ¼í¸û ¸¡ðÊø ź¢ì¸ §ÅñÎõ ±ýÀ§¾.

«¾¡ÅÐ ±¾¢÷À¡÷ò¾¾üÌ Á¡È¡¸ §¿÷ ±¾¢Ã¡É ¿¢¨Ä.!

«ó¿¢¨Ä¢ø áÁ-À¢Ã¡ý ¸¡ðÎìÌ §À¡¸¡Ð ¾Å¢÷òÐ §ÅÚ Å¨¸¸Ç¢Öõ ¨¸Â¡ñÊÕì¸ ÓÊÔõ. ¬É¡ø ¾ý Á£Ð «ó¿¢Â¡ÂÁ¡¸ ¾¢½¢ì¸ôÀ¼ ´Õ ¾£÷¨Å§Â ²üÚ즸¡ñÎ ÅÉÅ¡ºõ ÒÌó¾¡÷.

ÅÉÅ¡ºò¾¢üÌ «ÛôÀ¢Â ¨¸§¸Â¢§Â¡Î, Àð¼-¯Ã¢¨Á ¦ÀüÈ ÀþÛõ ܼ ¸¡ðÎ째 ÅóРáÁ¨É ¦¸ïº¢Â «¨ÆôÀ¢ý ãÄõ---

---ÅÉÅ¡ºò¾¢Ä¢ÕóÐ Á£ñÎ Åà ´Õ Å¡öôÒ ¸¢ðÊÛõ--- ²ü¸¡Ð ÁÚòÐ-Å¢ð¼¡ý «ó¾ ŠÃ£Ã¡Áý º£Ã¡Çý

§¿ÃÊ¡¸ º¢Å¦ÀÕÁ¡§É ¬¾¢ ºí¸Ã¡îº¡Ã¢Â¡Ã¡ö «Å¾Ã¢ò¾¡÷— Á¢¸ §Á¡ºÁ¡¸ ¾¡úóÐ §À¡öì-¦¸¡ñÊÕìÌõ Á¡É¢¼-¾÷Áò¨¾ À¡Ð¸¡ì¸×õ §Å¾-¦¿È¢ìÌ ÒòТ÷ «Ç¢òÐ ºÓ¾¡Âò¾¢ý ¬Àò¾¢É¢ýÚõ ¨¸à츢- ¸¡ì¸×§Á.

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/Siva59.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/Sankara10.jpg
[/html:e2306dd4e9]

«ùÅ¡§È ¾¡ý ±ÎòÐ즸¡ñ¼ «ÅºÃì-¸¼¨Á¨Â Å¢¨ÃÅ¢ø ÐÅì¸ ¬¾¢ ºí¸Ã À¸Åò À¡¾ÕìÌ §¿÷ó¾ ´Õ ¾÷Á-ºí¸¼ ¿¢¨Ä--- ²Ø ÅÂÐ À¡Ä¸É¡¸ À¢ïÍ Å¾¢§Ä§Â ÐÈÅÈõ â½×õ ¾¡¨Â Å¢ðÎ À¢Ã¢Â-§ÅñÊ ¸ð¼¡Âõ---¸¡Ã½õ «ó¾ Á¸¡ÉÐ «Å¾¡Ãò¾¢ý Ó¾ý¨ÁÂ¡É §¿¡ì¸õ.

±ùÅǧš ¿¢Â¡Âõ ÜÈ¢ Å¡¾¢ð¼-À¢ýÛõ ¾¡Â¢ý ºõÁ¾õ ¸¢¨¼ì¸Å¢ø¨Ä. ±É¢Ûõ ¾¡Â¢ý ºõÁ¾õ þýÈ¢§Â «Å÷ ¦ÅÇ¢§ÂȢ¢Õì¸ ÓÊÔõ. ¬É¡ø «Å÷ «ùÅ¡Ú ¦ºöÂÅ¢ø¨Ä.

«ÅÃРŢ¾¢§Â «ÅÃÐ ¸¡¨ÄôÀ¢ÊòÐ §ÅÚ ¾¢¨ºìÌ þØôÀ¨¾ ´Õ ¿¡¼¸Á¡ö ¾¡öìÌ ¯½÷ò¾ §Åñʾ¡Â¢üÚ. Å¢¨ÇÅ¡¸ ¾¡Â¢ý ºõÁ¾òмÛõ ¿øÄ¡º¢Ô¼Ûõ ºõÁ¾õ ¦ÀüÈ¡÷.

ÓôÀòÐ-þÃñΠž¢üÌ-¯û§Ç§Â «º¸¡Â º¡¾¨É¸û Òâó¾¡÷ ºí¸Ã À¸Åò À¡¾÷.

«ÎòÐ Åó¾ ¾¢ÕÁ¡Ä¢ý «ÃŨ½-«ÊÂ÷ ¬¾¢§º„É¢ý «Å¾¡ÃÃ¡É Ã¡Á¡ÛƒÕìÌõ «§¾ §À¡ýÈ ´Õ ¾÷Á-ºí¸¼ ¿¢¨Ä.![/tscii:e2306dd4e9]

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Apr2008/Ramanuja11A.jpg
[/html:e2306dd4e9][tscii:e2306dd4e9]«ÅÃÐ ¬òÁ¡÷ò¾ º£¼÷ ÜÃò¾¡úÅ¡÷, ¾ÉÐ ÌÕ¿¡¾÷ áÁ¡ÛƒÕìÌ §¿Ã þÕó¾ ¦ÀÕõ ¬Àò¾¢Ä¢ÕóÐ ¸¡ì¸ ¸Õ¾¢--- ¾¡§É áÁ¡ÛƒÃ¢ý ¾¢Õ째¡Äõ ¦¸¡ñÎ ´Õ ¿¡¼¸Á¡ÊÉ¡÷, ÌÕ¿¡¾ÕìÌ ¦¾Ã¢Â¡Ð----.

---ÌÕ¿¡¾Ã¢ý ¸¡„¡Â ¯¨¼¸¨ÇÔõ ¾¢Ã¢¾ñ¼ò¨¾Ôõ ¾¡ý ²ó¾¢ì¦¸¡ñÎ ÁýÉý º¨ÀìÌ ¦ºýÚ Å¢ð¼¡÷ º£¼÷ ÜÃòÐ-¬úÅ¡÷..

«ó¿¢¨Ä¢ø ¬òÁ¡÷ò¾ ÌÕÅ¢ý ¸¼¨Á ±ýÉ.?

º£¼¨É ¸¡ôÀ¡üÈ ÓýÅóÐ--- ¾¡§É Óý¦ºýÚ ¿¡ý ¾¡ý «ºø áÁ¡Ûƒ÷ ±ýÚ ÁýÉÉ¢¼õ ¯ñ¨Á¨Â ¦ÅǢ¢ðÎ «¾ý Å¢¨ÇÀÄ¨É þÕÅÕõ ²üÀ¾¡.?---

---«øÄÐ ÜÃò¾¡úÅ¡É¢ý ¿¡¼¸ò¾¢ý «í¸Á¡¸ ¾¡Ûõ ¦ºÂøÀðΗ º£¼ÉÐ ¦Åû¨Ç §Åðʨ «½¢óÐ ¾ôÀ¢ôÀ¾¡.?

À¡Ã¾ §¾ºõ ±íÌõ ¡ò¾¢¨Ã ¦ºýÚ—À¨È ±ýÛõ ¬¨½ò-¦¾¡ñ¼¡ö ¿¢¨È§Å¾-¦¿È¢¨Â ¯Ä¸¢ø §À¡¾¢ì¸ ÜÈ¢---- ÀýÓ¨È ŠÃ£Ãí¸¿¡¾ý ÅüÒÚò¾¢Ôõ ܼ, «ò¾¨¸Â ÍÂ-¸£÷ò¾¢ìÌ ¬¨ºôÀ¼¡Ð ŠÃ£Ãí¸¿¡¾ý ´ÕÅÛ째, ¬¾¢§º„É¢ý ¦¿È¢Â¢§Ä §ºÅ¸-¦¾¡ñÎ Ò⧊§ÅñÊ ¦¾¡¼÷óÐ ŠÃ£Ãí¸ò¾¢§Ä§Â ¾í¸¢, §º¡Æ-ÁýÉÉ¢ý ºÅ¡ø¸¨Ç ±¾¢÷¦¸¡ûž¡.?

«øÄÐ ÄðÍÁ½¨Éô§À¡Ä þ¨ÈÅÛ째 ¦¾¡ñÎ ÒâÔõ §ºÅ¸õ ±ýÛõ ¦¾¡ñΠŨ¸¨Â ¸¡ðÊÖõ º¢È󾾡ö Àþý ¸¨¼ôÀ¢Êò¾---

---À¨È ±ýÛõ þ¨ÈÅÉ¢ý ¬¨½ò-¦¾¡ñÊý §Áý¨Á¨Â ¯Ä¸¢ø ÀÃôÒž¡.?

Á¢¸ ¦¿Õì¸ÊÂ¡É ¿¢¨Ä¢ø ¸½ô¦À¡Ø¾¢ø ÓÊ× ±Îò¾¡÷ áÁ¡Ûƒ÷.. ¯¼§É ¾¡÷ò¾ Ýú¿¢¨ÄìÌ (Realistic Circumstances) ²üÀ, ¾ÉÐ Óó¨¾Â ¦¸¡û¨¸¨Â Á¡üÈ¢ì-¦¸¡ñÎ ŠÃ£Ãí¸õ °¨Ã Ţ𧼠¦ÅÇ¢§ÂȢɡ÷.

«ó¾ ´ñ¨ÁÔÚ (Perfect) ¾£÷×.?--- -ÍÂ¿Ä¨É ¸¡ðÊÖõ ºÓ¾¡Â ¿ýÉÄ ¸ñ§½¡ð¼§Á Ó¾ý¨Á¡ÉÐ ±ýÀÐõ---

---ºò¾¢Âõ ±ýÛõ Å¡ö¨Á§Â ¦ÅøħÅñÎõ ±ýÀÐõ…

---¯Ä¸¢ø ¸¼×û-¾÷Áõ ±ýÛõ ¦À¡Ð¿Ä§Á ¾¨Ä¡ÂÐ ±ýÀÐõ----

«ò¾¨¸Â º¢Èó¾ ºÓ¾¡Â-¿£¾¢Ôõ, µíÌ ¦ÀÕ Á¡É¢¼ ¦À¡Ð¿ÄÓõ, ±Ç¢¾¡¸ ÀÄý «Ç¢ì¸ÅøÄÐõ ±Ð¦ÅÉ¢ý---

---ÀþÛõ, †ÛÁ¡Ûõ, ¬ñ¼¡Ùõ ¸¨¼ôÀ¢Êò¾ ¬¨½ò-¦¾¡ñÎ ±ýÛõ À¨È-«ÏÌӨȧÂ---

---º¢ò¾¢¨Ã ¾ó¾ º£Ã¡Ç÷¸Ç¡É ŠÃ£Ã¡Á-À¢Ã¡ý, ŠÃ£ºí¸Ã÷, ŠÃ£Ã¡Á¡Ûƒ÷ ¬¸¢Â---

---ãŨ¸ Óý§É¡Ê ÓõÁ½¢ÂÕõ ¦ÅüÈ¢¸ÃÁ¡¸ ¦ºÂøÀÎò¾¢ì- ¸¡ðÊ ¾¨Ä¡ Á¡É¢¼-¦¿È¢ ¦¸¡û¨¸Â¡õ.




[04] - <> ¾Á¢ú-Á¨È ¸¡ðÎõ ºÓ¾¡Â ¯½÷× <>

ÀøŨ¸ §ÀÃÈ¢»÷-ÌاšΠÀ¡Ã¾¢Â¡Ã¢ý ¸Äó¾¡ö× - Óó¨¾Â þ¾ú-40 þý ¦¾¡¼÷

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Apr2008/Evolution5.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Feb07/Unity2A.jpg
[/html:e2306dd4e9]
[tscii]

À¡Ã¾¢Â¡÷ ¾ÁÐ Óý§É ¦ÀÕõ Üð¼Á¡ö ÌØÁ¢Â¢Õó¾ ÀøŨ¸ §ÀÃÈ¢»÷¸û ÀÃó¾ ¸ñ§½¡ð¼Óõ ¬úó¾ ¬Ã¡ö ÒĨÁÔõ ¦¸¡ñ¼ Àñʾ÷¸û, Á¡ ÅøÖÉ÷¸¨Ç.---

----¾Á¢ú-Á¨È ÌÈ¢òÐ ºó§¾¸-¾£÷׸¨ÇÔõ §¸ûÅ¢¸¨ÇÔõ §¸ð¼¡÷
[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Aug07/Bharathi5.jpg
[/html:e2306dd4e9]§¸ûÅ¢.??? “¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢Â¢ø--- “ÌÄõ ¾¡íÌ º¡¾¢¸û ¿¡Ä¢Öõ ¸£ú-þÆ¢óД ±ýÛõ ¦º¡ü-§¸¡¨Å¢ý ¸ÕòÐ-- ¿¡ýÌ Å¨¸ ÌÄô-À¢ÈôÒ ƒ¡¾¢¸û ´ýÈý ¸£ú ´ýÈ¡ö ÀÊô-ÀÊ¡ö ¾¡ú×Ú ¾ý¨Á¨Â ÌÈ¢ôÀ¾¡.?

ÌÄõ ¾¡íÌ º¡¾¢¸û ¿¡Ä¢Öõ ¸£ú þÆ¢óÐ ±ò¾¨É
¿Äõ ¾¡ý þÄ¡¾ ºñ¼¡Ç-ºñ¼¡Ç÷¸û-¬¸¢Öõ
ÅÄõ ¾¡íÌ ºì¸ÃòÐ «ñ½ø Á½¢Åñ½üÌ ¬û ±ýÚ ¯û
¸Äó¾¡÷ «Ê¡÷ «Ê¡÷ «Ê¡÷ «Ê§Â¡í¸§Ç.

À¾¢ø: þÐ-§À¡ýÈ ÌÆôÀí¸û §¿Ã- þ¼Á¢ýÈ¢ ¦¾Ç¢Å¡ì¸§Å ¾¡ý --- ¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢ þôÀ¡ÍÃò¾¢ý ÐÅì¸î-¦º¡ü¸Ç¡¸§Å--- “ÌÄõ ¾¡íÌ º¡¾¢¸û ¿¡ý¸¢Öõ”— ±É §ÅÚÀÎò¾¢ì ¸¡ðθ¢È¡÷ ¬úÅ¡÷.

¾Á¢ú-Á¨ÈÔõ ¸£¨¾Ôõ ÌÄ-¦¾¡ÌôÒì¸¨Ç þÕ Å¨¸Â¡¸ Íðθ¢ýÈÉ.

--- ̽õ ¾¡íÌ º¡¾¢¸û --- ÌÄõ ¾¡íÌ º¡¾¢¸û—±ýÚ.

ÌÄõ-¾¡íÌ º¡¾¢¸û Á¡É¢¼-þÉõ ¾ÁìÌò-¾¡§Á ÅÌòÐì-¦¸¡ñ¼ Å¡ú쨸-ºð¼õ— þ¨È ¦¿È¢§Â¡Î ¦¾¡¼÷Ò ²Ðõ þøÄ¡¾ ¿¢Â¾¢.

Á¡È¡¸ ̽õ-¾¡íÌ º¡¾¢¸û þ¨ÈÅÉ¢ý À¨¼ôÒ---

À¢ÈìÌõ ÌÄò¾¢üÌ ºõÀó¾õ þøÄ¡Ð, «ÅÃÅÃÐ À¢ÈÅ¢ì-̽ò¾¡ø ÁðΧÁ §ÅÚÀ¡Î ¦¸¡ñ¼Ð---

¬É¡ø ÌÄõ ¾¡íÌ º¡¾¢¸Ç¢ý «§¾ ¦ÀÂ÷¸¨Ç ÓýɧÁ§Â ¦¸¡ñ¼¨Å, ̽õ ¾¡íÌ º¡¾¢¸û ¿¡ý̧Á---- ôáõÁ½, ì„òâÂ, ¨ÅŠÂ, …¥òà ±ÉôÀÎÀ¨Å þ¨ÈÅÉ¢ý À¨¼ôÒ----

«ò¾¨¸Â ̽õ ¾¡íÌ º¡¾¢¸û ¿¡ýÌõ ¯Â÷×-¾¡ú× À¡ÌÀ¡Î-þýÈ¢ ºÁÁ¡É ¾Ãõ ¦¸¡ñ¼¨Å

´§Ã ÌÎõÀòÐ ¦Àü§È¡÷째 ܼ «ùŨ¸Â¡É ̽õ-¾¡íÌ ƒ¡¾¢Âáö ̽ò¾¡ø ¦Åù§ÅÚÀð¼ ¨Áó¾÷¸û À¢ÈôÀÐ ¯ñÎ---

---¯¾¡Ã½Á¡¸, ì„ò¾¢Ã¢Â ̽ò§¾¡Î áŽý---- À¢Ã¡õÁ½ ̽ò§¾¡Î Å¢À£„½ý--- …¥òà ̽ò§¾¡Î ÌõÀ¸÷½ý,

§¸ûÅ¢.??? þùÅ¢Õ Å¨¸ ¿¢Â¾¢¸Ç¢ý ¬¾¡Ã «ÊôÀ¨¼ ±ýÉ.?

À¾¢ø: Á¡ó¾÷ ´ù¦Å¡ÕÅÕõ «ÅÃÅÃÐ Óó¨¾Â À¢ÈŢ¢ý ¾ý¨Á¨ÂÔõ, ¸÷Á-Å¢¨É¸ÙìÌõ ²üÀ--- þ¨ÈÅÉ¡ø À¨¼ì¸ô-Àð¼¨Å§Â ̽õ-¾¡íÌ º¡¾¢ À¢ÈôÒì¸û..

Á¡È¡¸, ÌÄõ ¾¡íÌ ƒ¡¾¢¸û Á¡ó¾Ã¡ø ¯ñ¼¡ì¸ôÀðÎ, ¦ÀÂ÷ Ýð¼ôÀÎÀ¨Å… ¦ºö ¦¾¡Æ¢ø ÌÄô-À¢ÈôÀ¢ý «ÊôÀ¨¼Â¢ø ²üÀð¼¨Å.

§¸ûÅ¢.??? «ùÅ¡Ú-±É¢ý, þ¾ý ¸ÕòÐ--- À¢Ã¢ò¾¡Ùõ Ýú¢ø ÅøÄÅÃ¡É ¬í¸¢§ÄÂ÷ ¿õ¨Á ²ÇÉõ ¦ºöÔõ ƒ¡¾¢ ²üÈò-¾¡úÅ¡.?

---ÁÛ¾÷Á º¡Š¾¢Ãõ ÅÌò¾ ƒ¡¾¢ô-À¡ÌÀ¡ð¨¼ ¾Á¢ú-Á¨È «í¸£¸Ã¢ì¸¢È¾¡.? ¿¢Â¡Âô-ÀÎòи¢È¾¡.?

À¾¢ø.??? þÕ Å¨¸ À¢Ã¢×¸Ç¢ý «ÊôÀ¨¼ §¿¡ì¸Óõ ´ý§È. «Ð ºÓ¾¡Âò¨¾ À¢Ã¢òÐ-¬Ùõ À¡ÃÀðº-¿¢÷Å¡¸õ «ýÚ.

´§Ã ¸Ãò¾¢ý ³óРŢÃø¸û §À¡Ä--- ´§Ã ºÓ¾¡Â Áì¸Ç¢ý ÀøŨ¸ ̽-§ÅÚÀ¡ðÊÉâý ´üÚ¨Á¨ÂÔõ ÜðÎî-¦ºÂøÀ¡ðÎ ¿¢÷Å¡¸-¦¿È¢¨ÂÔõ ¯½÷òÐŧ¾ ̽õ-¾¡íÌ º¡¾¢¸Ç¢ý ¦ÀÂáø §Å¾-¦¿È¢ ÍðÊì-¸¡ðΞý ÀÃó¾ ºÁ-¾÷Á þÄìÌ.

´§Ã ¯¼Ä¢ý ÀÄ «í¸í¸û ´üÚ¨Á¡ö ÌØ-¦¿È¢Â¢§Ä (Team Spirit) ¦ºÂøÀÎõ ÜðÎÈ× À½¢¸Ç¡ø, ¦Á¡ò¾-¯¼Öõ ÀÂý ¦ÀÚ¾ø §À¡Ä---

—»¡ÄòÐ-Á¢ì¸¡÷ ±ýÛõ ¯Ââ Á¡É¢¼-ºÓ¾¡Â þÄ쨸 §¿¡ì¸¢ Á¡ó¾÷ìÌ ¾¢¨º-¸¡ðÎŧ¾ ̽õ-¾¡íÌ º¡¾¢-¦¿È¢Â¢ý º£Ã¢Â §¿¡ì¸õ..

¬õ «ò¾¨¸Â ´§Ã ºÓ¾¡Â ÌÎõÀ-¯½÷§Å þ¨ÈÅý ÅÌò¾ ̽õ-¾¡íÌ º¡¾¢ þÂøÒ Å¡ú쨸 ¦¿È¢

¬É¡ø ¬¾¢ Òá½ ¸¡Äò¾¢§Ä§Â, Àøġ¢Ãõ ÅÕ¼í¸ÙìÌ Óý§À.--- Óü¸¡ÄòÐ Áì¸û ÌØÅ¢É÷ ÀøŨ¸ ¦¾¡Æ¢ø¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ¾ÁìÌò-¾¡§Á ÅÌòÐ즸¡ñ¼ ¿¢÷Å¡¸ ¿¢Â¾¢§Â ÌÄõ-¾¡íÌ º¡¾¢ Ó¨È ¦¿È¢.


§¸ûÅ¢: ??? ¯Ä¸¢ø §ÅÚ ±ó¾ Á¾Óõ Á¡É¢¼ ºÁ¾÷Á ¿£¾¢-¦¿È¢ ÅÌòÐûÇ ¿¢¨Ä¢ø---

----¦¾¡ý¨Á Á¢ì¸Ðõ Á¡ñÒ µí¸¢Â †¢óÐ Á¾õ §¸¡§Ä¡îº¢Â À¡Ã¾-¿¡ðÊø ÁðÎõ ƒ¡¾¢ ±ýÛõ ¦ÀÂâø ºÓ¾¡Â ÀÃÀðº- À¢Ç×ìÌõ ²üÈò-¾¡ú×ìÌõ ¸¡Ã½õ ±ýÉ.? «Ð «Á¡É¢¼ò¾Éõ (In-Human Approach)) «ý§È¡.?

À¾¢ø: ¾ü¸¡ÄòÐ Å¢ï»¡É Ô¸ò¾¢ø ¿õÁ¡ø «ùÅ¡Ú º¢ó¾¢ì¸ Óʸ¢ÈÐ. ²¦ÉÉ¢ø þý¨È Óý§ÉȢ Ýú¿¢¨Ä¢ø

---«ùÅó¾ ¦¾¡Æ¢ÖìÌ ¯¸ó¾ ¸øÅ¢ Á¾¢ÂȢšüÈø ´ýÈ¢ý Ш½Â¡ø ÁðΧÁ-- ±ÅÕõ ±ó¾ ¦¾¡Æ¢¨ÄÔõ ¦ºö þÂÖõ ±ýÛõ Óý§ÉüÈ ¿¢¨Ä ¯ñ¼¡¸¢-Å¢ð¼Ð….

¬Â¢Ûõ «ò¾¨¸Â ÌÄôÀ¢Ã¢× º¡¾¢ ӨȢÖõ, Á¡É¢¼ ¯Â÷×-¾¡ú× §¿¡ìÌ þø¨Ä ±ýÀ§¾ ¯ñ¨Á.

§¸ûÅ¢:??? ¯Ä¸¢ø ²¨É ¿¡Î¸Ç¢ø ƒ¡¾¢ôÀ¢Ã¢§Å þøÄ¡¾ ´§Ã Áì¸Ç¢ý ÜðÎ ºÓ¾¡Âõ ¿¢Äר¸Â¢§Ä, ¿õ À¡Ã¾ ¿¡ðÊø ÁðÎõ ÌÆó¨¾Â¡ö À¢ÈìÌõ-§À¡§¾ †¢óÐ-Á¾ Áì¸Ç¢¨¼§Â ÁðÎõ ²üÈò-¾¡ú× ²ý.?

þÐ ÌÈ¢òÐ §Å¾-¦¿È¢Ôõ ¾Á¢ú-Á¨ÈÔõ ÜÚõ ¸ÕòÐì¸û þ¨º-Àθ¢ýÈÉÅ¡.? ±ôÀÊ.?..

À¾¢ø. ¾ü¸¡Äõ §À¡Ä Á¢ýº¡Ã ºì¾¢Â¢ý Ш½§Â¡, ÀüÀÄ
¸ÕÅ¢¸û þÂó¾¢Ãí¸§Ç¡ þøÄ¡Ð «¨ÉòРŨ¸ ¦¾¡Æ¢ø¸Ùõ ÀøŨ¸ Á¡É¢¼ ¯¼ø ¾¢È¨Á¸Ç¡Öõ, ¨¸ò-¦¾¡Æ¢ø¸Ç¡¸×õ, ̾¢¨Ã, Á¡Î, ¸Ø¨¾ ¡¨É §À¡ýÈ Á¢Õ¸í¸Ç¢ý Ш½§Â¡Î§Á ¦ºÂøÀð¼É-

«ò¾¨¸Â ¸ð¼¡Â ¿¢¨Ä¢ø Áì¸Ç¢¨¼§Â Àø-Ũ¸ ¯¼ø ¾¢È¨Á¸ÙìÌ ²üÀ, Àø§ÅÚ ºÓ¾¡Â- À¢Ã¢×¸Ùõ ¯Â÷× ¾¡ú׸Ùõ ²üÀθ¢ýÈÉ ±ýÀÐ ºÃ¢ò¾¢Ãõ ¸¡ðÎõ À¢ý-Å¢¨Ç×…. ¸ºôÀ¡É ¯ñ¨Á

--- ´§Ã º÷츊 ¸õ¦ÀÉ¢ °Æ¢Â÷¸Ç¢¨¼§Â À¡ÌÀ¡Î þÂøÀ¡¸ ²üÀÎÅÐ §À¡Ä.

«ò¾¨¸Â ¦¾¡Æ¢ø-À¢Ã¢× ÌØì¸Ç¢ý ÝÆø ÀüÈ¢ ¯Ä§¸¡Ã¡ø ´ÕÁ¢òÐ ²üÚì-¦¸¡ûÇôÀð¼ À¢¦ÃïÍ, ¦ƒ÷Á¡É¢Â ¬Ã¡ö¡Ç÷¸û ¦ÅǢ¢𼠺âò¾¢Ã-áø¸û ¾ì¸ ¬¾¡Ãí¸Ù¼ý, ¦¾Ç¢×È ¯¨Ã츢ýÈÉ--[/tscii:e2306dd4e9]

[html:e2306dd4e9]http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Savage3A.jpg
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Aryabhatta1.jpg
[/html:e2306dd4e9]
[tscii:e2306dd4e9]
«¾¡ÅÐ ¯Ä¸¢ý ²¨É ¿¡Î¸Ç¢ø Áì¸û ¸¡ðÎ-Á¢Ã¡ñÊÂáö ¾¢Ã¢ó¾ ¬¾¢ ¸¡Äò¾¢§Ä§Â--- ÒÅ¢- «Ãí¸¢ø Á¡É¢¼-þÉõ Ó¾ý Ӿġ¸ §¾¡ýÈ¢ ¦ÀâÐõ Óý§ÉȢ §¾ºÁ¡ö þó¾¢Â¡ Á¾¢ì¸ôÀð¼¾ý ¸¡Ã½õ ¦ºøÅ-ÅÇõ ÁðÎõ-þýÈ¢ Áì¸Ùõ ÀøŨ¸ ¾¢È¨Á âñ¼Å÷¸Ç¡ö ÍÂ-º¡÷Ò ¦¸¡ñ¼ Áì¸§Ç Óü¸¡ÄòÐ À¡Ã¾ ºÓ¾¡Âò¾¢É÷---

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Varna1.jpg
[/html:e2306dd4e9]ÀøŨ¸ ¦¾¡Æ¢ø-À¢Ã¢Å¢É÷ ¾ò¾õ ¦¾¡Æ¢ø «ÊôÀ¨¼Â¢ø ¾É¢ò¾É¢ ¦¾¡Æ¢ø-ÌÎõÀí¸Ç¡¸ ´ù¦Å¡Õ ÌÊ¢ÕôÀ¢ø ÜÊ Å¡úó¾É÷. ÜðÎò ¦¾¡Æ¢ø ź¾¢ì¸¡¸×õ ´òШÆôÒ, À¸¢÷×, À¢Ã¨É-¾£÷× ¬§Ä¡º¨É¸Ù측¸×§Á «ò¾¨¸Â ÜðÎì-ÌÊ¢ÕôÒì¸û ¦¾¡Æ¢ø Ũ¸ À¢Ã¢× «ÊôÀ¨¼Â¢ø §¾¨ÅôÀð¼É..

§ÁÖõ ¨¸ò¦¾¡Æ¢ø ¬üÈø¸û ¡×õ ²¨ÉÂÅü¨Èô §À¡ø «ýÈ¢ À¢üº¢¸Ç¡¸ ¸üÀ¢ì¸ôÀÎÀ¨Å.---

±É§Å ´ù¦Å¡Õ ÌÎõÀòÐ ¦Àü§È¡Õõ ¾ò¾õ ÌÆ󨾸¨Ç À¡Ä ÀÕÅÁ¡É ÍÁ¡÷ ãýÚ Å¾¢§Ä§Â ÁÉô§À¡ì¸¡Öõ, ¯¼ø-¾¢È¨Á¡Öõ, «È¢Å¡üÈø ÅÇò¾¡Öõ «ùÅó¾ ¦¾¡Æ¢ø-À¢üº¢¨Â °ðÊ ÅÇ÷ò¾É÷.

«§¾ ¦¿È¢-ӨȢ§Ä ¬¾¢¸¡Ä þó¾¢Â ÁýÉ÷¸Ùõ ¦ºÂø-Àð¼É÷. ¿¡ðÊý ¦¾¡Æ¢ø¸¨Ç ¿¡øŨ¸Â¡ö À¢Ã¢òÐ, «ÅÃÅ÷ ¾¢È¨ÁìÌÁ ²üÀ×õ, Áì¸û ºÓ¾¡Âò¾¢ý §¾¨Å «ÊôÀ¨¼Â¢Öõ Áì¸Ç¢¨¼§Â À¸¢÷óÐ «Ç¢ò¾É÷--- º¢Èó¾ ¿¢÷Å¡¸ ¦¿È¢Â¡¸.

´§Ã ¾ó¨¾Â¢ý ¨Áó¾÷¸û Àø-Ũ¸ ¾¢È¨Á À¢Ã¢Å¢Éáö Å¡öò¾ø §À¡Ä---

±É§Å þ¾¢ø Á¡É¢¼ ²üÈò-¾¡ú§Å¡, «øÄÐ ¦¾¡Æ¢ø¸Ç¢ø ¯Â÷× þÆ¢§Å¡ ²Ðõ þø¨Ä.

þó¿¢¨Ä ´ÕÒÈõ þÕì¸, «ì¸¡Äò¾¢ø ¾£ÂÅ÷ ¦¸¡û¨Ç, ¦¸¡¨Ä §À¡ýÈ þ¨¼äÚ¸¨Ç ¾Å¢÷ì¸ ÁðΧÁ «Ãº¡í¸ ¸¡ÅÄ¡Ç÷¸û ¿¢ÂÁ¢ì¸ôÀð¼É÷.

¬É¡ø «ÅÃÅ÷ ÌÎõÀô-À¢Ã¨É¸¨Ç§Â¡, °÷ À¢Ã¨É¸¨Ç§Â¡ ÐÅì¸ ¿¢¨Ä¢ø, «ùÅó¾ ºÓ¾¡Âò§¾¡§Ã ¾£÷òÐì- ¦¸¡ñ¼É÷.

«ò¾¨¸Â ºÓ¾¡Â-®ÎÀ¡ð¨¼Ôõ (Social Involvement), Áì¸û ¦À¡Ð¿Ä À¡Ð¸¡ô¨ÀÔõ (People Common welfare Protection) ÓØÐõ ÀÂýÀÎò¾¢ì¦¸¡ñÎ ¿¡ðÊý ¿¢÷Å¡¸ò¨¾ §ÁõÀÎò¾ ¸Õ¾¢§Â Óü¸¡Äò¾¢ø Åð¼¡Ã «ÊôÀ¨¼Â¢§Ä ºÖ¨¸¸Ùõ Àâ͸Ùõ ÅÆí¸¢ Áì¸¨Ç °ìÌÅ¢òÐ ´üÚ¨Áô-ÀÎò¾¢É÷ ÁýÉ÷¸û..

---«ó¿¢¨Ä¢ø Åð¼¡Ã «¨Á¾¢¨ÂÔõ ¦¾¡Æ¢ø-ÌØÅ¢Éâý ÜðÎ- Óý§ÉüÈò¨¾Ôõ ÁýÉÉ¢ý À¡Ã¡ð¨¼Ôõ ¦ÅÌÁ¾¢¨ÂÔõ ÁðΧÁ ¸Õò¾¢ø ¦¸¡ñÎ--- ´ù¦Å¡Õ ¦¾¡Æ¢ø-À¢Ã¢Å¢ÉÕõ ¾ÁìÌû§Ç§Â ÜÊ §Àº¢ ÌØ Å¡ú-¦¿È¢ ÅÌòÐ즸¡ñ¼É÷

¿¡Ç¨¼Å¢ø «ùÅ¡Ú ´ù¦Å¡Õ ÌØÅ¢É÷ ¾ò¾ÁìÌ ÅÌòÐ즸¡ñ¼¨Å§Â ¦¾¡Ìì¸ôÀðÎ «ùÅó¾ ÌØÅ¢É÷ìÌ ÁðΧÁ ¯¸ó¾ ºð¼í¸û ¬Â¢É.

±É§Å ¾¡ý ´ù¦Å¡Õ ƒ¡¾¢ìÌõ ºð¼í¸û §ÅÚÀθ¢ýÈÉ.

¿¨¼Ó¨È¢ø ÍÂ-¦¿È¢Â¡ö ¸¨¼ôÀ¢Êì¸ôÀð¼ «ò¾¨¸Â ÀøÀ¢Ã¢× ÌØ-¦¿È¢¸¨Ç Å¢º¡Ã¢òÐ ¦¾Ã¢óÐ-¦¸¡ñÎ ´ÕíÌ ÜðÊ, ´§Ã ºð¼-¦¾¡ÌôÒ Àð¼¡íÌ ¬¸, ´Õ º¡Š¾¢ÃÁ¡¸ ¦¿È¢ôÀÎò¾¢Âŧà ÁÛ ±ýÛõ ¦ÀÂ÷ ¦¸¡ñ¼ ´÷ «¨Áîº÷ ì„ò¾¢Ã¢Â÷--- «Ð§Å ÁÛ-¾÷Á º¡Š¾¢Ãõ ±É ¦ÀÂ÷ ¦ÀüÈÐ.

§Å¾-¦¿È¢ì§¸¡, ¾Á¢ú-Á¨È째¡ ²Ðõ ¦¾¡¼÷Ò þøÄ¡¾Ð….

¬Â¢Ûõ ¿¡ðÊø ¿¢Ä×õ ºÓ¾¡Âî ÝÆÄ¢ø þ¨ÈÅÉ¢ý ¿¢¨ÄôÀ¡Î ±ýÉ ±ýÚõ---

---«ò¾¨¸Â þì¸ð¼¡É ¿¢¨Ä¢ø ¦À¡Ð º¡ý§È¡Ã¢ý ÍÂ-¦¿È¢ ±ýÉ ±ýÚõ, ±ùÅ¡Ú. ¸¨¼ô-À¢Êò¾ø ¾Ìõ ±ýÀ¨¾Ô§Á ¾Á¢ú-Á¨È ¦¾Ç¢×Úòи¢ÈÐ.[/tscii:e2306dd4e9]
[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru - NOV- 08/Thiruppaan-azhvar1.jpg
[/html:e2306dd4e9][tscii:e2306dd4e9]«ùÅ¡Ú Áì¸¨Ç ¿¡ýÌ À¢Ã¢× º¡¾¢¸Ç¡ö ÁðΧÁ ÁýÉ÷¸û ¸Õ¾¢Â ±ó¾¦Å¡Õ º¡¾¢Â¢Öõ þ¼õ ¾Ã¡Ð--- «¨Å ¿¡ý¸¢Ûõ ¸£Æ¡ö ¸Õ¾¢ ³ó¾¡õ º¡¾¢ ±ýÚ À¨ÈÂ÷ ±ýÛõ µ÷ Ò¾¢Â ÌÄô-À¢Ã¢¨Å ¯ñ¼¡ì¸¢É÷ Óü¸¡Äò¾¢ø º÷Å¡¾¢¸¡Ã ¦ÅÈ¢ ¦¸¡ñ¼ º¢Ä ÁýÉ÷¸û..

«¾¡ÅÐ ¾õ¨Á ±¾¢÷òÐ §¾¡øÅ¢ÔüÈ Óó¨¾Â ¸¡ÄòÐ ÁýÉÕ측¸ §¿÷¨Á¡¸ À¡ÎÀð¼ ¾¢Â¡¸¢Â÷, ´üÈ÷¸û, Å£Ã÷¸û, Áó¾¢Ã¢ ¿¢÷Å¡¸¢Â÷ ¬¸¢Â Á¡É¢¼ º¡øÒ¨¼Â ¿ø§Ä¡÷ À¨ÈÂ÷ ±ýÛõ ¦¾¡Æ¢ø ¦ÀÂ÷ ¦¸¡ñ¼Å÷¸ÙìÌ «§¾ ¦¸ªÃÅ ¦À¨à ¾¢Ã¢òÐ ƒ¡¾¢ô ¦ÀÂáö ÝðÊÉ÷, ¿¡ð¨¼ ¬ì¸¢ÃÁ¢òÐì-¦¸¡ñ¼ Ò¾¢Â ÁýÉ÷¸û.

À¨Æ ÁýÉâý Å¢ŠÅ¡º¢ÂÃ¡É À¨È§à Ҿ¢Â ÁýÉ÷ìÌ Ð§Ã¡¸¢Âáö ¸Õ¾ôÀðÎ ¿¡Î ¸¼ò¾ôÀð¼É÷—

---þ¨ÈÅÛ째¡ ÁýÉÕ째¡ §¿ÃÊ¡¸ ¬¨½ò-¦¾¡ñÎ Òâŧ¾ À¨È ±ÉôÀÎõ ¦¾¡ñΠŨ¸..

¬¸, þ¾¢ø Á¢ì¸ §Å¾¨ÉìÌ-¯Ã¢Â§¾¡÷ ¯ñ¨Á ¡¦¾É¢ø---

¬½Åõ §ÁĢ𼠺¢Ä ÁýÉ÷¸Ç¡ø--- À¨ÈÂ÷ ±Ûõ ÒÉ¢¾ ¿ü¦À§Ã--- ÌÄõ ¾¡íÌ º¡¾¢¸Ç¢ø, ¿¡ý¸¢Öõ þ¼õ þýÈ¢, ³ó¾¡õ º¡¾¢Âáö þÆ¢-¦ÀÂ÷ ¬ì¸ôÀðÎ ¸¢¼ó¾Ð-¾¡ý---

¬Â¢Ûõ ÁýÉ÷ìÌ §ÁõÀð¼ ÁýÉ÷ Á¡ÁýÉý þ¨ÈÅÛõ «ò¾¨¸Â ¿ø§Ä¡÷ À¨È¨à ¨¸Å¢Îŧɡ.?

«¨ÉÅ÷ìÌõ ¿üÀ¡¼õ Ò¸ðÊÉ¡ý ¾¢ÕÅÃí¸ý,

Óü¸¡ÄòÐ ÁýÉ÷¸Ç¡Öõ ºÓ¾¡Âò¾¡Öõ ¾¡úò¾ôÀðÎì-¸¢¼ó¾ ´Õ º¡Á¡ýÉ¢Â÷ À¨ÈÂ÷ À¡½¨Ã ´Õ §Å¾¢Ââý §¾¡û¸Ç¢ø ÍÁóÐ ¾ý ºó¿¢¾¢ìÌû «¨ÆòÐ-ÅÃî ¦ºöÐ ¦¾öÅõ ¬ì¸¢É¡ý.--- ¾¢ÕôÀ¡ñ-¬úšá¸.!

°Ã¡÷ ¸¡½ «ó¾ À¨ÈÂ÷ ¬úÅ¡ÕìÌ ÁÂ÷ÅÈ Á¾¢¿Äõ «ÕÇ¢--- ¾õ Á£Ð Àì¾¢ À¡ÍÃí¸û À¡¼ ¨Åò¾¡ý--- þÚ¾¢Â¢ø «ÅÕìÌ ¯¼§Ä¡Î §Á¡ðºõ «ÕǢɡý ¾¢ÕÅÃí¸ý---

Á¡ó¾÷ìÌ §ÁõÀð¼ Š¾¡Éò¾¢üÌ ¯Â÷ò¾¢-Å¢ð¼¡ý «ó¾ À¨ÈÂ÷ º£Ä¨Ã.[/tscii:e2306dd4e9]

[html:e2306dd4e9]
<img src="http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Jun08/
Ranganatha12.jpg" width=500>
[/html:e2306dd4e9]

[tscii:e2306dd4e9]
±É§Å ÌÄô-À¢ÈôÀ¡ø ¯Â÷ó¾Å÷ ¾¡úó¾Å÷ ±ÅÕõ þø¨Ä.

ÌÈ¢ôÀ¡¸ Àì¾÷¸Ùû ¯Â÷×-¾¡ú× À¡ÌÀ¡Î ²Ðõ þø¨Ä…

…»¡ÄòÐ-Á¢ì¸¡÷ ±ýÛõ Á¡É¢¼ ¾Ì¾¢Ôõ þ¨ÈÅý «Ê¡÷ ±ýÛõ Àì¾¢ ¾Ì¾¢Ôõ ÁðΧÁ--- ´ù¦Å¡Õ Á¡ó¾ÕìÌõ «¨ÉòРŨ¸Â¡É Å¡ú-¿Äí¸Ùõ, ¯ö× ÀÄí¸Ùõ ¦À¡Æ¢Âô-¦ÀÈ §À¡ÐÁ¡É¨Å.

§ÁÖõ «ò¾¨¸Â à «Ê¡÷¸§Ç--- ¿õÁ¢Öõ º£Ã¢Âáö ±ùŨ¸ À¡ÌÀ¡Îõ þýÈ¢--- ¿õ «¨ÉÅáÖõ Å½í¸¢ §À¡üÈò-¾ì¸Å÷¸§Ç--- ±ýÀÐ ¸ÕòÐ.

ºýÁ-ºýÁ¡ó¾Ãõ ¸¡òÐ, «Ê¡÷¸¨Çì ¦¸¡ñÎ-§À¡ö
¾ý¨Á ¦ÀÚò¾¢ò ¾ý ¾¡Ç¢¨½ì ¸£ú ¦¸¡ûÙõ «ôÀ¨É
¦¾¡ý¨Á À¢¾üÈø ÅøÄ¡¨Ãô À¢¾üÚÁÅ÷ ¸ñË÷
¿ý¨Á ¦ÀÚòÐ-±õ¨Á ¿¡û-¯öÂì ¦¸¡û¸¢ýÈ ¿õÀ§Ã- -03-07-07.



[05] - <> ââìÌ §Åñ¼¡÷ ŠÃ£Ü÷Áò¾¢ý §¾¨Å..! <>


[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Puri1.jpg
[/html:e2306dd4e9]

¦ÀâÐõ Å¢ò¾¢Â¡ºÁ¡ö--- ²¨É ¬îº¡Ã¢Â÷¸¨Çô-§À¡Ä áÁ¡Ûƒ÷ ¾ÁÐ º¢ò¾¡ó¾ò¨¾ À¢È ºÁÂò¾Åâ¼õ ÀÃôÀ×õ þø¨Ä, ±Å¨ÃÔõ ¸ð¼¡Âò¾¢üÌ ¬Ç¡ì¸§Å¡, ÅüÒÚò¾§Å¡ Å¢ÕõÀ¢ «¨Æ츧š þø¨Ä.

¬É¡ø ¾¡Á¡¸§Å ¿¡Ê-Åէš¨Ã ÁðΧÁ ¾ÁÐ º£¼÷¸Ç¡ö ²üÚ즸¡ñÎ «Å÷¸ÙìÌ ÁðΧÁ ¯À§¾º¢ò¾¡÷. [/tscii:e2306dd4e9]

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Jun08/Ramanuja25-1.jpg
[/html:e2306dd4e9][tscii:e2306dd4e9]¾Å¢Ã «Å÷ §À¡Ìõ-þ¼¦ÁøÄ¡õ §¸¡Â¢ø¸Ç¢ý Óý§É À¸¾÷¸¨Ç Üð¼õ ÜðÊ ¦À¡ÐÅ¡¸ ¸¼×û- Àì¾¢¨Â ÀÃôÒŧ¾ ¦¸¡û¨¸Â¡ö ¸¨¼ôÀ¢Êò¾¡÷ áÁ¡Ûƒ÷—
.
¾Å¢Ã, ±Å¨ÃÔõ, ±ó¾¦Å¡Õ ºÁÂ-¦¿È¢¨ÂÔõ þÆ¢§Å¡ ¾¡ú§Å¡ ¿¢ó¨¾§Â¡ ¦ºö¡РÀÃó¾-§¿¡ì¸¢§Ä ¦À¡Ð-Áì¸Ç¢¨¼§Â Á¡É¢¼- À¢ÈŢ¢ý þÄ쨸Ôõ, ÀÃó¾ §¿¡ì¸ò¨¾Ôõ Å¡ú-¦¿È¢¨ÂÔõ Å¢Ç츢-Åó¾¡÷ áÁ¡Ûƒ÷..

²¦ÉÉ¢ø «ì¸¡Äò¾¢ø--- ÌÄ-«ÊôÀ¨¼Â¢ø Àø§ÅÚ À¢Ã¢Å¢Éáö ÀøŨ¸ ¦¾¡Æ¢ø ¦ºöÐ Åó¾ Áì¸Ç¢¨¼§Â ´Õ À̾¢Â¢É÷ µ÷ ¾ÅÈ¡É ¦¸¡û¨¸ ¦¸¡ñÊÕó¾É÷…

---¸¼×û Àì¾¢ ¦¸¡ûÅÐõ þ¨È-¦¾¡ñÎ ÒâÅÐõ «ó¾½- ÌÄò¾¢ø À¢È󧾡÷ìÌ ÁðΧÁ ¯Ã¢Â ¦¾¡Æ¢Öõ ¦¸¡û¨¸ÔÁ¡õ ±ýÚõ… ²¨É ÌÄò§¾¡÷ìÌ ¸¼×û-¿õÀ¢ì¨¸§Â¡ Àì¾¢§Â¡ §¾¨Å þø¨Ä ±ýÀЧÁ ´Õ À¢Ã¢Å¢Éâý ¾ÅÈ¡É ¸ÕòÐ..

---±É§Å «ò¾¨¸Â ÌÚ§¿¡ì¸÷¸Ç¢ý §¸ûÅ¢¸ÙìÌõ ºó§¾¸í¸ÙìÌõ Å¢¨¼-Å¢Çì¸í¸û ÜÈ¢ «ÅÃÅ÷ Å¢ÕõÀ¢ÂÅ¡Ú ²§¾¡ ´Õ Á¾ò¨¾ À¢ýÀüÚÁ¡Úõ ²¾¡Å¦¾¡Õ ¸¼×¨Ç ÅÆ¢ÀðÎ »¡ÄòÐ-Á¢ì¸¡Ã¡ö ºÓ¾¡Â ¯½÷§Å¡Î ÜÊ Å¡Æ ÅÆ¢¸¡ðÊ Á¡É¢¼ «È-¦¿È¢¨Â §À¡¾¢ì¸-§ÅñÊÂÐ-¬Â¢üÚ.

«¾¡ÅÐ ºÓ¾¡Âò¾¢ø Á¡É¢¼-º¡ø¨ÀÔõ, ¦À¡ÐÅ¡¸ ¸¼×û-Àì¾¢¨ÂÔõ, §ÅüÚ¨Á¢ø ´üÚ¨Á ¦¿È¢¨ÂÔõ ÀÃôÀ¢É¡÷.

Å¢¨ÇÅ¡¸ áÁ¡Ûƒ÷ §À§Ä ¸Å÷ÔüÈ °Ã¡÷, Üð¼õ Üð¼Á¡¸ ¾¡§Á Å¢ÕõÀ¢ ¿¡Ê ÅóÐ, «ÅÃÐ º£¼÷¸û-¬Â¢É÷

þó¾¢Â §¾ºõ ±íÌõ ¾õ¨Á «¨Æò¾ °ÕìÌ-±øÄ¡õ ¦ºýÚõ, Òñ½¢Â ¾¢ùÅ¢Âò-¾Äí¸Ç¢ø ¾í¸¢Ôõ Á¡ó¾÷ ´ù¦Å¡ÕÅÕìÌõ ¸¼×û-À쾢¢ý þýÈ¢-¨Á¡¨Á¨Â ÅÄ¢ÔÚò¾¢ Å¢Ç츢 À¢ÃÃõ ¦ºöÐ Åó¾¡÷.

«ùŨ¸Â¢ø ¾ÉÐ ¾¢Õò¾Ä ¡ò¾¢¨Ã¡ö ââ ¿¸Ã¢ø À¢ÃÀÄÁ¡É ƒ¸ó¿¡¾¨Ã §ºÅ¢ì¸ Åó¾ áÁ¡Ûƒ÷ «íÌ º£¼÷¸§Ç¡Î ܼ Á¼ò¾¢ø ¾í¸¢É¡÷-

¬É¡ø «ÅÕìÌ «ùçâø µ÷ ¬ÀòÐ Åó¾Ð.!

¾¡ý-§¾¡ýÈ¢ò¾ÉÁ¡¸ º£¼÷¸ÙìÌ Á¾-¦ÅÈ¢¨Â °ðÊÅó¾ º¢Ä â⚺¢ ÌÕÁ¡÷¸ÙìÌ ¯¼§É ¸¢Ä¢ À¢ÊòÐì-¦¸¡ñ¼Ð-

-- Óó¨¾Â ¾Äí¸Ç¢ø ¿¢¸úó¾Ð §À¡Ä ¾õ º£¼÷¸û ¾¼õ ÒÃñÎ--- ¾¡Á¡¸§Å ¿¡Êî-¦ºýÚ Ã¡Á¡ÛƒÃ¢ý º£¼÷¸û ¬¸¢Å¢Îŧá ±ýÚ .

±É§Å ¯¼§É§Â «Å¨Ã °¨Ã-Ţ𧼠ŢÃðÊÅ¢¼ §ÅñÎõ ±ýÚ Åﺸ- ¾¢ð¼õ þðÎ ¦ºÂøÀð¼É÷.

-- ¿ûÇ¢Ã× §¿Ãò¾¢ø--- ´Õ Óü÷ Üð¼õ ÀÂí¸Ã ¬Ô¾í¸Ù¼ý Á¼ò¨¾ ÝúóÐ ¦¸¡ñÎ ¾¡ì¸¢ ¸¾¨Å ¯¨¼òÐ ¯û-ѨÆó¾Ð..

¬.! «íÌ «Å÷¸û ¸ñ¼ Å¢ó¨¾.???

--- Á¾ ¦ÅÈ¢Â÷¸Ç¢ý Åﺸ-¾¢ð¼õ ¿¢¨È§ÅȢ¾¡.?

---- «ÎòÐ ¿¼ó¾Ð ±ýÉ.? ¸¡ñ§À¡õ.



- [06] - <> ÒÅ¢-ÍÅ÷ì¸õ ¿õ ¨¸Â¢§Ä.! <>

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jan07/Paradise2.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jan07/Global1.jpg
[/html:e2306dd4e9]

º¢ÈôÀ¢ø Å£Î, ÍÅ÷ì¸õ, ¿Ã¸õ,
þÈôÀ¢ø ±öи, ±ö¾ü¸ ¡Ûõ
À¢ÈôÀ¢ø Àø-À¢ÈÅ¢ô ¦ÀÕÁ¡¨É
ÁÈôÒ-´ýÚ þýÈ¢, ±ýÚõ Á¸¢ú§Å§É -02-09-05.

±ÉìÌ ¿¡§É ÁýÉý --- ±ÉìÌ ¿¡§É þ¨ÈÅý--–

---²¦ÉÉ¢ø ¯ñ¨Á¢ø ±ý¨É ¬Ùõ ÁýÉÉ¡É þ¨ÈÅ¡ ¿£§Â ±ÉÐ ¯¨¼¨Á-

¡§É ¿£, ±ý ¯¨¼¨ÁÔõ ¿£§Â,
Å¡§É ²òÐõ ±õ Å¡ÉÅ÷ ²§È – 02-09-09.

---¬õ. «¨Éò¾¢Öõ §ÁÄ¡É ÀÃÁ-ºì¾¢ þ¨ÈÅÛ§Á ±ÉÐ ¯¨¼¨Á§Â---

¬õ ¿¡§É Å¡ú쨸 ¦ºøÅí¸û «¨Éò¨¾Ôõ ¯¨¼ÂÅý—±ùÅ¡Ú-±É¢ý ±ÉìÌ §ÅñÊ ¦ºøÅí¸¨Ç «Ç¢ì¸ÅøÄ ÁýÉÛõ, ®ºÛ§Á ±ÉÐ ¯¨¼¨Á ¬¸¢Å¢ð¼ À¢ý--- ±ÉìÌ ±ýÉ Ì¨È-?--- ±ôÀÊ-?

¾£, ¸¡üÚ, ¿£÷, ¿¢Äõ, Å¡Éõ ±ýÛõ þÂü¨¸Â¢ý ³õ¦À¡È¢ ºì¾¢¸¨Ç ¿¡ý ¯¨¼¨Á ¬ì¸¢ì¦¸¡ñÎ ¯Ã¢ÂÅ¡Ú ¿¡ý ÀÂýÀÎò¾¢É¡ø «¨Å ±ÉìÌ ¦¾¡ñÎ ¦ºö¸¢ýÈÉ.

¬õ. ¾£ ±ÉìÌ þÕû-¿£ì¸¢ ´Ç¢ ¾Õ¸¢ÈÐ--- ¯ñÏõ ¯½¨Å º¨ÁòÐ ÀìÌÅôÀÎò¾¢ ¾Õ¸¢ÈÐ--- ¸Æ¢× ¦À¡Õð¸¨Ç «Æ¢ì¸×õ àö¨Á ¦ºöÂ×õ, ÒÉ¢¾ôÀÎò¾×õ ±ý þÄìÌ §¿¡ì¸ôÀÊ ±ÉìÌ À½¢ ¦ºö¸¢ÈÐ. ¦¿ÕôÒ ±ýÛõ þ¨È-ºì¾¢.

«§¾ §À¡Ä ¿£÷ ±ýÛõ Á¢¸ þýȢ¨Á¡ ¦À¡Õû--- ¿¡ý ¨ÅìÌõ þ¼ò¾¢ø ÌÇò¾¢§Ä¡, ̼ò¾¢§Ä¡ ±ý Å¢ÕôÀõ §À¡Ä ¾í¸¢--- ¿¡ý ¸¡ðÎõ ÅƢ¢ø À¡öóÐ, ¿¡ý ¿¡ÊÂÅ¡§È ÀÂý ¾Õ¸¢ÈÐ ¿£÷ ±ýÛõ ÁüÚõ µ÷ þ¨È-ºì¾¢.

Áü§È¡÷ Á¢¸ þýȢ¨Á¡ §¾¨ÅÂ¡É ¸¡üÚ, ±ÉРŢº¢È¢ źôÀðΠţº¢Ôõ--- ±ý Å£ðÊø ¿¡ý ¾¢ÈìÌõ ¸¡Ä¾÷ (ƒýÉø) ÅƢ¡¸ ¯ðÒÌóÐõ--- À¢Ã¡½¡Â¡Áõ §À¡ýÈ ãîÍô-À¢üº¢ ¦ºö¨¸Â¢§ÄÔõ--- §ÁÖõ ÀüÀÄ Å¨¸Â¢Öõ,

---±ÉРŢÕôÀõ §À¡ø ±ÉÐ ¦ºÂøӨȧ¡Π´òШÆòÐ ±ÉìÌ ãö ¦¾¡ñÎ Ò⸢ÈÐ. ¸¡üÚ ±ýÛõ þ¨È-ºì¾¢.

¬É¡ø ´Õ Å¢ó¨¾.!

¸¡üÚ, ¾£, ¿£÷, §À¡ýÈ ³õ¦À¡È¢¸û «¨ÉòÐõ ±ÉìÌ §ÁõÀð¼ þ¨È-ºì¾¢¸û----

---¿¡ý «¼ì¸¢ ¬Ç ÓÊ¡¾ Á¡ÅÄ¢¨Á ¦À¡Õó¾¢Â¨Å. «Åü¨È º¡÷ó§¾ ¾¡ý Å¡Æ þÂÖõ.

¬Â¢Ûõ «ÅüÈ¢ý ¾ý¨Á¸¨Ç ÒâóÐ-¦¸¡ñÎ «¾É¾ý þÂøÒ ¦¿È¢-Ó¨ÈìÌ-²üÀ ¾ì¸Å¡Ú «Åü¨È ¿¡ý ÀÂý-ÀÎò¾¢É¡ø---

---«¾É¾ý þÂøÒ ÅÃõÒìÌ-¯ðÀðÎ «¨Å ±ÉìÌ À½¢Â¡ÇÉ¡¸ ¦¾¡ñ¼É¡¸ §º¨Å ¦ºö¸¢ýÈÉ

¬¸ ¿¡ý ¦¸¡ûÙõ «ýÀ¡÷ó¾ ¯¨¼¨Á ±ýÛõ «ÏÌ-Өȡø ±ÉÐ ºì¾¢ìÌ §ÁüÀð¼ §¾¨Å¸û ¡×õ ±Ç¢¾¢ø ¿¢¨È§ÅÚ¸¢ýÈÉ..

¬¨¸Â¡ø ´Õ ÌÈ¢ôÀð¼ ¦¿È¢-Ó¨ÈìÌ ¯ðÀðÎ ¿¡ý ¦ºÂøÀðÎõ ¦ºÂøÀÎò¾¢Ôõ þÂí¸¢É¡ø--- ±ý Å¢ÕôÀõ §À¡ø ¿¡ý ͸Á¡¸×õ ¦ÅüÈ¢¸ÃÁ¡¸×õ ÒÅ¢-ÍÅ÷ì¸Á¡ö Å¡Æ ÓÊÔõ.

¬É¡ø ³õ¦À¡È¢ ºì¾¢¸û ÁðÎõ-þýÈ¢ þÂü¨¸ ÓØЧÁ þ¨ÈÅÉ¢ý ÁÚ ÅÊÅí¸û ¾¡ý.

¾£Â¡ö ¿£Ã¡ö ¿¢ÄÉ¡ö, Å¢ÍõÀ¡ö, ¸¡Ä¡ö
¾¡Â¡ö ¾ó¨¾Â¡ö, ÁüÚÁ¡ö ÓüÚÁ¡ö
¿£Â¡ö ¿£ ¿¢ýÈÅ¡Ú þ¨Å ±ýÉ ¿¢Â¡Âí¸§Ç. - 07-08-01.

±É§Å þÂü¨¸¨ÂÔõ þ¨È-¦¿È¢¨ÂÔõ ¿¡õ ¯Ã¢ÂÅ¡Ú À¡Ð¸¡òÐ «ÅüÈ¢üÌ ¦¾¡ñÎ ¦ºöÐ, §À¡üÈ¢ Ò¸úžý ãÄõ ¿ÁÐ ¿ýÈ¢ ¸¡ð¼ §ÅñÎõ---

Å£üÈ¢ÕóÐ ²ú ¯ÄÌõ ¾É¢ì§¸¡ø ¦ºøÄ Å£Å¢ø º£÷
¬üÈø Á¢ìÌ ¬Ùõ «õÁ¡¨É ±øÄ¡ ¯ÄÌõ ¯¨¼Â¡ý ¾ý¨É
§À¡üÈ¢ ±ý§È ¨¸¸Ç¡Ã ¦¾¡ØÐ ¦º¡ø Á¡¨Ä¸û
²üÈ §¿¡ü§ÈüÌ þÉ¢ ±ýÉ Ì¨È ±Ø¨ÁÔ§Á.?

---Å¢¨ÇÅ¡¸ «¨Å ¾¡ö-§À¡Ä ¿ÁìÌ ¦ºöÔõ ¦¾¡ñÎ ¿¢¨ÉóÐ ¿¡õ þÚÁ¡ôÒ «¨¼Â¡Ð À½¢×-¯ûÇõ ¦¸¡ñ¼¡ø «¨Å ¿õ¨Á µ÷ ÁýÉý ¬ì¸¢ ¿ÁìÌ À½¢ ¦ºöÔõ ¿ÁÐ ¦¾¡ñ¼Ã¡¸. ±ôÀÊ.?

´Õ ÌÆó¨¾ ¾ý ¾¡Â¢¼õ ÜÚ¸¢ÈÐ. “«õÁ¡. ´ÉìÌ þýÉ¢ìÌ ¿¡ý «Äí¸¡Ãõ Àñ½§Èý. Å¡” ±ýÚ ÜÈ¢---

---¾ý ¾¡öìÌ ¾¨Ä-ÓÊ º£Å¢, À¢ýÉ¢, ¦À¡ðÎ-þðÎ â ÝÊ «Äí¸Ã¢ò¾ À¢ý --- À¡÷òÐô À¡÷òÐ Á¸¢ú¸¢ÈÐ… «ýÀ¢É¡ø ¾¡¨ÂÔõ Á¸¢úŢ츢ÈÐ.

--- ¾¡Â¢ý §À¡ð§¼¡ À¼ò¨¾ ¾ý ¨À¢§Ä ¨Åò¾¢ÕóÐ «ùÅô§À¡Ð «¾üÌ ¾ý Å¢ÕôÀõ §À¡Ä «ÆÌ-°ðÊ ¾ÉÐ «ý¨À ¦ºÂøÀÎòи¢ÈÐ.

«ó¿¢¨Ä¢ø ¾¡Â¢ý À¢Ã¾¢ «ýÒõ À¡ºÓõ ±ø¨Ä ¸¼ó¾Ð «øÄÅ¡.?

«§¾ ¾¡ý ¯ñ¼¡¸¢ÈЗ«÷ ±ýÛõ ¦À¡õ¨Á-Å¢¨Ç¡ð¼¡ö ¿¡õ þ¨ÈÅý-À¡ø Àì¾¢ ±ýÛõ ÒÉ¢¾- À¡ºò¾¢ý ±ø¨Ä ¯½÷¨Å ¿¨¼Ó¨È¢ø Å¢¨Ç¡ð¼¡ö ¸¡ðÎõ§À¡Ð.!

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Garuda3.jpg
[/html:e2306dd4e9]

ÌÆó¨¾Â¢ý Å¢¨Ç¡ðÎ ¦¾¡ñθÙìÌ ¾¡ö ´òШÆòÐ ÀÊÀÃõ þýÒÚÅÐ §À¡Ä--- þ¨ÈÅÛõ ¾ÉÐ Àì¾÷¸û ¯ÕÅ¡ìÌõ ¦À¡õ¨Á¸ÙìÌûÙõ ܼ «Õ-ºì¾¢Â¡ö ¯ð-ÒÌóÐ--- Àì¾¢ Å¢¨Ç¡ðÎì¸ÙìÌ ´òШÆ츢ȡý.

Å¢¨ÇÅ¡¸ þ¨ÈÅÉ¢ý ¾¢ÕÅÕû ±Ç¢¾¡¸ ¸¢ðθ¢ÈÐ Àì¾÷¸ÙìÌ. [/tscii:e2306dd4e9]

[html:e2306dd4e9]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/Crown2.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Oct07/Sataari1.jpg
[/html:e2306dd4e9][tscii:e2306dd4e9]«ó¾ì-¸Õò¾¢§Ä ¾¡ý --- ¾¢ÕÁ¡ø §¸¡Â¢ø¸Ç¢ø «÷ Ţ츢øò¾¢ý ÓýÉ¢¨Ä¢ø--- Àì¾÷¸Ç¢ý ¾¨Ä-Á£Ð º¼¡Ã¢ ±ýÛõ Àì¾÷-Á̼õ ¨Åì¸ôÀθ¢ÈÐ-

«¾ý ãÄõ þ¨ÈÅ§É ¦ÁªÉ-¦Á¡Æ¢Â¡ø ¯¨Ã츢ȡý--- “±ÉÐ §ÀÃýÒìÌ-¯Ã¢Â À쾡, ¿£ ±ÉÐ À¡Ð¨¸¸ÙìÌ ±ô§À¡Ð À½¢ó¾¡§Â¡ «ô§À¡§¾ ¿£ ¯Â÷ ÀìÌÅõ ¦¸¡ñ¼ »¡ÄòÐ-Á¢ì¸¡ý ±É ¸¡ðÊ-Å¢ð¼¡ö. ±É§Å ¿£ §¸ÅÄõ «Ê¨Á «ýÚ--- ¯ý¨É§Â ¿£ ¬Ùõ ÁýÉý ¿£ – «ùÅ¡§È ÁýÉÉ¡ö ¿£ Å¡ú¸.!” ±ýÈ ¬º¢ ¸Õò¾¢§Ä.!

±ÉÐ ¬Å¢Ôû ¸Äó¾ ¦ÀÕ ¿ø-¯¾Å¢ì ¨¸õÁ¡Ú
±ÉÐ ¬Å¢ ¾óÐ-´Æ¢ó§¾ý þÉ¢ Á£ûÅÐ ±ýÀÐ ¯ñ§¼.
±ÉÐ ¬Å¢ ¬Å¢Ôõ ¿£ ¦À¡Æ¢ø ²Øõ ¯ñ¼ ±ó¾¡ö
±ÉÐ ¬Å¢ ¡÷.? ¡ý ¬÷.? ¾ó¾ ¿£ ¦¸¡ñÎ ¬ì¸¢¨É§Â.! -02-03-04

¬¸, «÷-¦¿È¢ ±ýÛõ Å¢¨Ç¡ðÎ-À쾢¡ø Å¢¨ÇÔõ ÒÅ¢ Á¡É¢¼-À¢ÈÅ¢ ÀÂý---

--- áƒ-Å¡ú§Å¡Î ÜÊ §ÀâýÀ ¯ö×--- ÒÅ¢-ÍÅ÷츧Á.!

±É째 ¬ð-¦ºö ±ì¸¡ÄòÐõ ±ýÚ
±ý ÁÉ째 ÅóÐ þ¨¼-ţΠþýÈ¢ ÁýÉ¢
¾É째¡¸ ±¨Éì ¦¸¡ûÙõ ®§¾
±É째 ¸ñ½¨É ¡ý ¦¸¡û º¢Èô§À-02-09-04.

À Á¡Á¨Ä-§À¡ø §ÁÉ¢, ÀÅÇÅ¡ö ¸ÁÄî-¦ºí¸ñ
«î;¡ «ÁÃ÷-²§È ¬Â÷¾õ ¦¸¡Øó§¾ ±ýÛõ
þîͨŠ¾Å¢Ã ¡ý §À¡ö þó¾¢Ã-§Ä¡¸õ ¬Ùõ
«îͨŠ¦ÀâÛõ §Åñ§¼ý «Ãí¸Á¡ ¿¸ÕÇ¡§É
- ¾¢ÕÁ¡¨Ä. – ¦¾¡ñ¼ÃÊô¦À¡Ê ¬úÅ¡÷.

²Ã¡÷ ÓÂøÅ¢ðÎ ¸¡ì¨¸ À¢ý §À¡Å§¾.!
- º¢È¢Â ¾¢ÕÁ¼ø – ¾¢ÕÁí¨¸ ¬úÅ¡÷



- [07] - <> À¡ò¾¢Ãõ «È¢óÐ À¢î¨º þÎ.! <>


¯ñ¨Á¡¸ ¿¼ó¾ ¸¨¾ þÐ.

ż-þó¾¢Â¡Å¢§Ä Óü¸¡Äò¾¢ø À¢ÃÀÄÁ¡É ¾÷ÁÅ¡ý Á¢ì¸ ¦ºøÅó¾÷ ®ŠÅà ºó¾¢Ã Å¢ò¾¢Â¡º¡¸÷.

¦ÀÕõ §¸¡ËŠÅÃ÷ ¬Â¢Ûõ ¾÷ÁÅ¡É¡ö µí¸¢ Å¡úóÐ ¸¡ðÊ, Á¡É¢¼- Å¡ú-¦¿È¢ì§¸ þÄ츽õ À¨¼ò¾ ¾¨¸¨Á¡Ç÷-— ¿¨¼Ó¨È ºÓ¾¡Â º£÷¾¢Õò¾Å¡¾¢

¦À¡ÐÅ¡¸ ¦ºøÅó¾÷¸Ùû ¾÷ÁÅ¡ý¸û ¬Â¢Û§Á-- ±ÅÕõ À¢î¨ºì¸¡Ã÷¸¨Ç À¡÷츧Š«ÕÅÚôÒ «¨¼Å÷. «øÄÐ ¾ÁÐ Áí¸Ç ¿¢¨É׸¨Ç À¢î¨ºì¸¡Ãý ¸¡ðº¢ À¡¾¢ìÌõ ±ýÚ ¸ÕÐÅ÷ §ÅÚ º¢Ä÷.

Å¢¨ÇÅ¡¸ ¯¾Å¢Â¡Ç÷¸ÙìÌ «Å÷¸ÇÐ ¬¨½--- “À¢î¨ºì-¸¡Ã÷¸û ±ýÛõ ¾Ã¢ò¾¢Ãî-º¢ýÉò§¾¡÷ ±Å¨ÃÔõ ¿õ Å£ðÎ-Å¡ºÄ¢ø ¸½ô¦À¡ØÐõ ¿¢ü¸-Å¢¼¡¾£÷… àÃò§¾ À¢î¨ºì-ÌÃ¨Ä §¸ð¼×¼§É§Â--- «Å÷¸¨Ç ¿¡Êî-¦ºýÚ À¢î¨º §À¡ðÎ, À¢î¨ºì-ÌÃ§Ä ±ý ¸¡¾¢§Ä Å¢Æ-Å¢¼¡Ð ¾Å¢÷òÐ «ÛôÀ¢-Å¢Îí¸û” ±ýÀ§¾….

¯¾Å¢Â¡Ç÷¸û ¸ñÊôÀ¡¸ «ùÅ¡§È ¦ºÂøÀÎòÐÅ÷.

Á¡È¡¸ ®ŠÅÃ-ºó¾¢Ã§Ã¡ ¦ÀâÐõ Å¢ò¾¢Â¡ºÁ¡ÉÅ÷. ¾ÉÐ ¯¾Å¢Â¡Ç÷¸ÙìÌ «Å÷ þð¼ Å¢º¢ò¾¢Ã ¬¨½--- “À¢î¨ºì¸¡÷¸û ¡÷ Åó¾¡Öõ, ¿£í¸û ±ÅÕõ À¢î¨º þ¼ ܼ¡Ð «Å÷¸¨Ç ±ýÉ¢¼õ «¨ÆòÐ-Å¡Õí¸û.” ±ýÀ§¾.

´Õ¿¡û ´Õ À¢î¨ºì¸¡Ãý «ÅÃÐ Á¡Ç¢¨¸ Óý ¿¢ýÚ ÜŢɡý “«õÁ¡ À¢î¨º §À¡Îí¸” ±ýÚ. ¯¼§É ӾġǢ¢¼õ «ÛôÀôÀð¼¡ý

«Å¨É ²È þÈí¸ À¡÷òÐÅ¢ðÎ ®ŠÅÃ-ºó¾÷ «ó¾ À¢î¨ºì¸¡ÃÛìÌ ¾ý ¨¸Â¡§Ä§Â À¢î¨º ÅÆí¸¢É¡÷ þÃñÎ ºôÀ¡ò¾¢Ôõ ´Õ §¸¡¼¡Ä¢Ôõ..

“³Â¡. ãÏ ¿¡Ç¡ ÀðÊÉ¢… ¦ÃñÎ ºôÀ¡ò¾¢ ÁðÎõ §À¡¼È£í¸§Ç. ±ÉìÌ ´Õ §Å¨Ç측ÅÐ Àº¢Â¡È §À¡¼ì-ܼ¡¾¡ º¡Á¢. õõõõ. þÐ ±ýÉòÐìÌ §¸¡¼¡Ä¢ ¦¸¡Îò¾£í¸. ¿¡ý §¸ì¸¨Ä§Â.!””

º¢Ã¢òÐ-Å¢ðÎ ÜȢɡ÷ “þý¨ÈìÌ þó¾ §Å¨ÇìÌ º¡ôÀ¡Î
þø¨Ä§Â ±ýÚ ¿£ ãýÚ ¿¡ð¸ÙìÌ Óý§É§Â §Â¡º¢òÐ-þÕ츧ÅñÎõ.--

---þý¨È ¿¡ÙìÌ ¯½× þø¨Ä§Â ±ýÚ ´Õ Á¡¾õ Óý§À ¿¢¨ÉòÐô À¡÷ò¾¢Õì¸-§ÅñÎõ.

«¾üÌ ¾ì¸ ÅÆ¢ ¸ñÎÀ¢ÊòÐ ¿£§Â ºõÀ¡¾¢òÐ À¢È÷ Óý§É ¨¸ ²ó¾¡Ð šƧÅñÎõ ±ýÚ ¿£ ºü§ÈÛõ ¿¢¨ÉòÐô-À¡÷ò¾¡Â¡.?”

“³Â¡ ¿¡ý ²ÐìÌ ´¨Æì¸Ïõ.? ´í¸-¸¢ð¼ò¾¡ý ¦¿¨È À½õ þÕ째.!. ±ý Å¢¾¢ ¿¡ý ²¨Æ¡ À¢î¨ºì¸¡ÃÉ¡ ¦À¡ÈóÐð§¼ý. ¬É¡ ÄðÍÁ¢-§¾Å¢ ´í¸ÙìÌ ¦¿È ¦¸¡Îò¾¢Õ측. ¿£í¸ Òñ½¢ÂÅ¡ý. ¿¡ý À¡Å¢. À¢î¨º §À¡ð¼¡ ´í¸ÙìÌ Òñ½¢Âõ ¦Áý§Á§Ä ÜÎÐ þø¨Ä¡.?..”

“µ§¸¡.! ÄðÍÁ¢ §¾Å¢ ±ÉìÌ ¦ºøÅõ ¦¸¡Îò¾¢Õ츢ȡû. ²ý.? ¯ý¨Éô-§À¡Ä §º¡õ§ÀÈ¢¸¨Ç °ðÊ ÅÇ÷ì¸Å¡.? ¾¡õ ¯¨Æ측РÀ¢È÷ ¯¨Æô¨À º¡÷óÐ ¯ñÀ¾¡ Å¡ú쨸.? ¯¨Æ측Рţ§½ ¸¡Äõ ¸Æ¢ôÀ¾¡ ¾÷Áõ.? «øÄ. «øÄ.---

±É§Å ¯ÉìÌ À¢î¨º þΞý ãÄõ ±ÉìÌ Òñ½¢Âõ §ºÃ¡Ð. À¡Åõ ¾¡ý §¿Õõ

¬õ. ¿øÅ¡ú× Å¡Æ §¾¨ÅÂ¡É ¯¼ø þÕóÐõ--- À¢È÷ ¾ÂÅ¢ø Å¡Æ ¿¢¨ÉìÌõ ¿£ Á¡É¢¼-À¢ÈŢ째 þØìÌ.-- Á¢Õ¸õ â¢ɢýÚõ þÆ¢× §¿¡ìÌ ¯ÉÐ ÁÉô§À¡ìÌ---

¬õ. ¯Ä¸¢ø ¦ÀÕ¨ÁìÌ-¯Ã¢Â ±ó¾ ¯Â¢Ã¢ÉÓõ ¯¨Æ측Р¯ñÀÐ-þø¨Ä..

þÕôÀ¢Ûõ §À¨¾¨Á «È¢Â¡¨Á¡ø ¾ý¨Éò¾¡§É ¾¡úò¾¢ì¦¸¡ûÙõ ¯ÉìÌ ¿¡ý ¬¾Ã× «Ç¢ì¸¢§Èý. ±ý «È¢×¨ÃôÀÊ ¿£ ¸¨¼ôÀ¢ÊòÐ Å¡Æ ºõÁ¾¢ò¾¡ø.!

±ø§Ä¡¨ÃÔõ §À¡Ä ¦¸ªÃÅÁ¡¸ ¿£ ÁÉ¢¾É¡ö ¾¨Ä-¿¢Á¢÷óÐ Å¡Æ, ¯ÉÐ ¬Ôû ÓØÐõ ¯ÉìÌõ ¯ý ÌÎõÀò¾¢üÌõ ¿¡ý ¯¾×¸¢§Èý. ¬É¡ø À¢î¨º þðÎ «øÄ..

Å¡ú쨸ì-¸ñ þÕóÐõ ¸ñãÊì- ÌÕ¼É¡É ¯ÉìÌ ¨¸ì-¸õÒ §À¡Ä Ш½ ÁðΧÁ ¾Õ§Åý. «ò¾¨¸Â ±ÉРШ½-ÀÄò¨¾ ¨ÅòÐ--- ¿£ ¾¡ý ¯ý¨É ¿£§Â ¯Â÷ò¾¢ Óý§ÉüÈ¢ì ¦¸¡ûÇ-§ÅñÎõ.

±É§Å ¯ÉÐ ¾ü§À¡¨¾Â Óý-Àº¢ìÌ ¿¡ý ¾ó¾ þÃñÎ ºôÀ¡ò¾¢ ¯½× §À¡Ðõ. ¯¼§É ¸¡ðÎìÌ ¦ºýÚ þó¾ §¸¡¼¡Ä¢¨Â ¨ÅòРŢÈÌ-¦ÅðÊ À¢¨ÆòÐì-¦¸¡û. «Îò¾ §Å¨Ç º¡ôÀ¡ðÊüÌõ À¢ýÉ÷ ¦¾¡¼÷óÐõ «ùŨ¸Â¢ø ÅÕÁ¡Éõ ®ðÊì-¦¸¡û. þÉ¢§Áø À¢î¨º ±Î측§¾..

±ýÈ¡ÅÐ ´Õ ¿¡û Å¢ÈÌ Å¢ü¸-ÓÊÂÅ¢ø¨Ä¡ɡø ±ýÉ¢¼õ Å¡. ¿¡ý Å¢ÈÌ Å¡í¸¢ì-¦¸¡û¸¢§Èý.

---¾Å¢Ã ±ýÈ¡ÅÐ ´Õ ¿¡û Á¨Æ¡ø Å¢ÈÌ ¦Åð¼ ÓÊÂÅ¢ø¨Ä¡ɡø ±ýÉ¢¼õ Å¡. ¿¡ý ²¾¡ÅÐ §Å¨Ä ¾Õ¸¢§Èý. «¾É¡ø ¸¢ðÎõ °¾¢Âò¨¾ ¨ÅòÐ À¢¨ÆòÐì-¦¸¡û.

¬É¡ø ´§Ã ´Õ ¿¢Àó¾¨É. þÉ¢ À¢î¨º ±Îì¸-Á¡ð§¼ý” ±ýÚ ºò¾¢Âõ ¦ºö” ±ýÚ ÜÈ¢ «ÅÉ¢¼õ ºò¾¢Âõ Å¡í¸¢ì-¦¸¡ñÎ «ÛôÀ¢-Å¢ð¼¡÷.

«ó¾ À¢î¨ºì¸¡Ãý «ùÅ¡§È ºõÁ¾¢òÐ «ýȢĢÕó§¾ À¢î¨º ±ÎôÀ¨¾ Å¢ðÎÅ¢ð¼¡ý. ¯¨ÆòÐ ºõÀ¡¾¢òÐ ÓýÛìÌ Åó¾¡ý. ¾ÉÐ ÌÎõÀò¨¾Ôõ Óý§ÉüÈ¢ì-¦¸¡ñ¼¡ý.—

---«¨ÉòÐõ «ÅÉÐ ¬¾ÃÅ¡ÇÃ¡É ®ŠÅà ºó¾¢Ã Å¢ò¡º¡¸Ã¢ý Ш½-ÀÄò¾¡Öõ Òò¾¢Á¾¢Â¡Öõ ¾¡ý.

´Õ ºÁÂõ «ÅÃÐ ¦ºøÅó¾-¿ñÀ÷¸§Ç¡Î ÌØÁ¢Â¢Õ쨸¢§Ä «Îò¾ÎòÐ ÀÄÕõ «Å¨Ã §¸ûÅ¢ §¸ð¼É÷

“®ŠÅÃ-ºó¾¢Ã§Ã ¿£í¸û ¾÷ÁÅ¡ý ±É ¿¢¨ÉòÐ ¿¡í¸û ¦ÀÕ¨ÁôÀθ¢§È¡õ. ¿¡í¸Ùõ ¾÷ÁÅ¡ý¸û ±É ¦ÀÂ÷ ±Îò¾Å÷¸û ¾¡ý. ¬É¡ø ¿£í¸û ÁðÎõ Å¢ò¾¢Â¡ºÁ¡É ӨȨ ¨¸Â¡û¸¢È£÷¸§Ç ²ý ±ýÚ ÒâÂÅ¢ø¨Ä..

À¢î¨ºì¸¡Ã÷¸§Ç¡Î §¿ÃÊ¡¸ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÅÐõ Á¢¾-Á¢ïº¢Â «ì¸¨È ±ÎòÐ즸¡ñΠţ½¡¸ ¦À¡ýÉ¡É §¿Ãò¨¾ ¦ºÄÅ¢ÎÅÐõ, ¦ºøÅó¾÷¸Ç¡É ¿ÁìÌ §¾¨Å¡.?“ ±ýÚ §¸ð¼É÷..

Å¢¨¼-Å¢Çì¸õ ÜȢɡ÷ Å¢ò¡-º¡¸÷

“Á¡ó¾ÕìÌ þÕ Å¨¸ ®ð¼í¸û §¾¨Å. ´ýÚ À½õ. Áü¦È¡ýÚ Òñ½¢Âõ. «¨Å þÃñÎõ Á¡ó¾ÕìÌ þÕ ¸ñ¸û §À¡Ä.

À½õ ¾ÕÅÐ ¯¼ø-Å¡ú×--- Òñ½¢Âõ ¾ÕÅÐ ¯Â¢÷-¯ö×. þ¨ÈÅÉ¢ý ¾¢ÕÅÕû.

¿£í¸û ¾÷Áò¾¢ü¸¡¸ ¿¢¨È ¦ºÄ×-þðÎõ ܼ--- ¯í¸ÙìÌ «Ð Òñ½¢Âõ §º÷ìÌÁ¡ ±ýÚ º¢ó¾¢Ôí¸û..

²¦ÉÉ¢ø ÌÇò¾¢ø ÌÇ¢ì¸ ¸Õ¾¢Â ´ÕÅý ¯¼Ä¢ø §ºü¨Èô-⺢즸¡ñÎ ¾¢ÕõÀ¢Â ¸¨¾Â¡¸,

----¯í¸ÇÐ ¦ºöӨȡø ¿£í¸§Ç ¯í¸ÙìÌ À¡Åõ ÜðÊì-¦¸¡û¸¢È£÷¸û…. ¬õ. ¿£í¸û Å¢ÆÖìÌ À½õ À¡öî͸¢È£÷¸û…. ¯í¸ÇÐ Òñ½¢Âô-À¢ÕìÌ «øÄ.

¬õ. Òñ½¢Âõ §ºÃ¡¾ ¦ÅÚõ À½õ ¿Ã¸ò¾¢ü§¸ ÅÆ¢¸¡ðÎõ «øÄÅ¡.?

±É§Å À½õ Òñ½¢Âõ ¬¸¢Â þÕ §¿¡ì̸¨ÇÔõ þÃñÎ ¸ñ¸Ç¡¸ À¡Å¢òÐ ¿¡í¸Ùõ ±í¸ÇÐ Åõºò¾Å÷¸Ùõ ¦¸¡û¨¸ ¦¸¡ñÎ Å¡úž¡ø ¾¡ý --- ---¿¡í¸û ±ø§Ä¡Õ§Á ¡¦¾¡Õ ̨ÈÔõ þýÈ¢, þ¨ÈÅý «ÕÇ¡ø ÒÅ¢-ÍÅ÷ì¸Á¡ö áƒ-Å¡ú쨸 Å¡úóÐ-ÅÕ¸¢§È¡õ.” ±ýÚ ÜÈ¢ ÓÊò¾¡÷---

---«È-¦¿È¢ ÅØÅ¡ ÍÂ-¦¿È¢ źôÀðÎ ¦À¡Õû ¦À¡¾¢ó¾ Å¡úÅ¢ý §Áý¨Á ¸ñ¼Å÷---

---¯ñ¨ÁÂ¡É Å¡ú쨸-¦ºøÅó¾÷, ÒÅ¢-ÍÅ÷ì¸Å¡º¢§Â--- ®ŠÅà ºó¾¢Ã Å¢ò¡º¡¸÷.

±ôÀÊ ±ýÚ §ÁÖõ Å¢Ç츢ɡ÷. «Ð ±ýÉ.?

---¸¡ñ§À¡õ.


__________________________________________________ ___________

- [.Óó¨¾Â þ¾ú¸û :--

- 01 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4572) - 02 (http://hubmagazine.mayyam.com/oct05/?t=4737) - 03 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4942) - 04 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5398) - 05 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6668) - 07 ("]06[/url] - 08 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8027) - 09 (http://hubmagazine.mayyam.com/nov06/?t=8345) - 10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8629).
- 12 ("] 11 - 14[/b] ("] 13 - 16[/b] ("]15 - 18[/b] ("] 17 - 20[/b] ("] 19 - 22[/b] ("] 21 - 24[/b] ("] 23 - 26[/b] ("] 25 - 28[/b] ("] 27 - 30[/b] ("] 29 - 32[/b] ("] 31 - 34[/b] ("] 33 - 36[/b] ("] 35 - 38[/b] ("] 37 - 40[/b] ("] 39 - [url=").]

__________________________________________________ ___________

...¾Á¢ú-Á¨È ¦¾¡¼÷óÐ ´Ç¢Õõ. !!!


================================================== =====================



.[/tscii:e2306dd4e9]

Sudhaama
5th April 2010, 05:52 PM
.


By EASILY READABLE... Tamil Font... UNICODE---



- தமிழ்-மறை திருவாய்மொழி - 41.



Thamizh-Marhai Thiruvaaymozhi - 41


http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/apr10/?t=14135

.

P_R
11th April 2010, 11:29 AM
நல்ல கட்டுரை.

As Gandhi most famosuly said: "Nothing can be accepted as Word of God that cannot be tested by reason". ஒன்றோடொன்றொன்று முரணானவை அல்ல என்று உங்கள் கட்டுரையின் முதற்பகுதிகளில் சிறப்பாக எழுதிக்கொண்டே வந்திருக்கிறீர்கள். இந்த ஒரு துணுக்கை வைத்தே நமது மூலநூல்களை சமநிலையுடன் அணுக முடியும்.

இணைந்து வாழும் சமூகங்கள் தம்மை வகுத்துக்கொண்டு அதன்படி கோட்பாடுகளை வகுத்துக்கொண்டவையை நன்றாக விளக்கினீர்கள். புனிதநூல்களிம் வாசிப்பும், அர்த்தங்கொள்ளபடுதலும் அந்த காலப்போக்கில் காலமாற்றத்திற்கேற்ப நிகழ்வதும் இயல்பே. காலமாற்றத்தை உணர்ந்து மாற்றங்களை முன்னின்று நடத்தி, எதிர்ப்புகளை சமாளிப்பவர்கள் நமக்கு உவப்பானவர்கள். "மாறுதலான வாசிப்புக்கு மட்டுமே சரி, முன் இருந்து வாசிப்பு பிழை" என்றும் சொல்லத் தேவையில்லை. அந்த அந்த காலங்களுக்குத் தோதாக அவை வாசிக்கப்பட்டதாகவே எடுத்துக்கொண்டாலே போதும். அவ்வாறு எடுத்துக்கொள்வதற்கு மூலத்தை : 'மாற்றத்துக்கும், புரிதலுக்கும், பல வகை வாசிப்புகளுக்கும் உட்படுத்தக்க ஒரு சிறப்பான பிரதி' என்று கொண்டால் சிறப்பு. மூலமும் தான் எழுதப்பட்ட காலத்தின் கூறுகளை உள்ளடக்கியது என்று கொள்வதிலும் எந்த நெருடலும் இல்லை. மூலம் எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்றாக நினைத்தால் மட்டுமே இடையில் நிகழ்ந்த வாசிப்புகளை 'பிழை' சொல்லி, இன்று நமது சமூக சிந்தனைக்கு தோதாக இருப்பதாக அதை மீட்டு வைக்கும் தொனி மேலெழுகிறது.

It is only when we think of the ancient texts are unmutably permanent that we have to brand intermediate readings wrong and subsequent readings (in line with our current social understanding) 'correct' and therebly reinstating the said texts. On the other hand, if we do see them as a corpus of collected wisdom over ages of coexistence, a poetic compilations of observation and insights, one can simultaneously treat it with reverence and at the same time not feel bound by it.

ஒரு சிலருக்கு மாற்றமில்லா bulwark தேவைப்படலாம். அதனால் எல்லோருக்கும் பொதுவான விதியாக நான் சொல்லவில்லை. எனக்கு ஏன் மாற்றம் இயல்பானதாகவ் ஏன் தோன்றுகிறது என்று சொல்லமுயன்றேன். அவ்வளவே.

நன்றி
பிரபு

Sudhaama
17th April 2010, 04:12 AM
.




"நாலிலும் கீழ் இழிந்து" என்னும் வார்த்தை-பிரயோகம் மிகவும் நெருடலாக இருக்கிறது. குணாதிசயங்களை தாண்டி பிறப்பு பற்றி பேசுவதாகவே படுகிறது. எப்பிறப்பாக இருந்தாலும் இறைவன் அருள் உண்டு என்றே அர்த்தப்-படுத்தி கொள்ள பார்த்தாலும்... அது என்ன "உம்" என்ற கேள்வி நிற்கத்தான் செய்கிறது. இதை பற்றி விளக்கங்கள் ஏதாவது இருக்கின்றனவா?



அன்பரே,

நன்றி. மகிழ்ச்சி.

முந்தைய இதழ் ஒன்றில் நீர் கேட்ட மேற்குறித்த கேள்விக்கு விடை-விளக்கம் முன்பு வழங்கினேன்.

மேலும்-- "இதை பற்றி விளக்கங்கள் ஏதாவது இருக்கின்றனவா?"-- என்ற உமது கேள்விக்கு விடையாய்---

முந்தைய விளக்கத்தின் மேல்-விளக்கவுரையாய்-- இவ்விதழில் பாரதியின் கருத்தாய்வே வழங்கப்பட்டுள்ளது.

உமது நெருடல் தீர்ந்ததா ? மேலும் விளக்கம் தேவையா ?

.அன்பன்
சுதாமா (ஆ-சிறியன்)

.

P_R
19th April 2010, 08:26 PM
.




"நாலிலும் கீழ் இழிந்து" என்னும் வார்த்தை-பிரயோகம் மிகவும் நெருடலாக இருக்கிறது. குணாதிசயங்களை தாண்டி பிறப்பு பற்றி பேசுவதாகவே படுகிறது. எப்பிறப்பாக இருந்தாலும் இறைவன் அருள் உண்டு என்றே அர்த்தப்-படுத்தி கொள்ள பார்த்தாலும்... அது என்ன "உம்" என்ற கேள்வி நிற்கத்தான் செய்கிறது. இதை பற்றி விளக்கங்கள் ஏதாவது இருக்கின்றனவா?



அன்பரே,

நன்றி. மகிழ்ச்சி.

முந்தைய இதழ் ஒன்றில் நீர் கேட்ட மேற்குறித்த கேள்விக்கு விடை-விளக்கம் முன்பு வழங்கினேன்.

மேலும்-- "இதை பற்றி விளக்கங்கள் ஏதாவது இருக்கின்றனவா?"-- என்ற உமது கேள்விக்கு விடையாய்---

முந்தைய விளக்கத்தின் மேல்-விளக்கவுரையாய்-- இவ்விதழில் பாரதியின் கருத்தாய்வே வழங்கப்பட்டுள்ளது.

உமது நெருடல் தீர்ந்ததா ? மேலும் விளக்கம் தேவையா ?

.அன்பன்
சுதாமா (ஆ-சிறியன்)

.

அன்புள்ள திரு.சுதாமா,
எப்போதோ இக்கேள்விக்கு ஆழ்ந்த பதில் தந்துவிட்டீர்கள்.

நான் இக்கேள்வியை கேட்டபோது எனக்கு இருந்த மனநிலையை இப்போது நினைத்துப் பார்க்கும்பொழுது எனக்கே கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது.
உண்மையிலேயே காலவெள்ளத்தில் துகளாக சரித்திரத்தைப் பாவித்திருந்தால எனக்கு நெருடலே ஏற்பட்டிருக்கக் கூடாது. என்னிடம் ஏதோ ஒரு கூறு ஒரு மாற்றமிலாத, அதே சமயம் எளிமையான உண்மையை விரும்பியதால் தான் இவ்வரியின் ஒவ்வாமைத் தோற்றம் (apparent discomfiture) நெருடியிருக்க வேண்டும். மூலத்தின் சீரான தன்மையை, இடைக்காலத்தில் வந்த பிழையான வாசிப்புகள்தான் தகர்த்தன என்ற விளக்கத்தை ஏற்கவோ-மறுக்கவோ நமது சமூக-வரலாற்றுப் புரிதல் எல்லையில்லாது விரிந்தபடியே இருக்கவேண்டியது தான். அதனால் நெருடல் தீர்த்த விளக்கம் என்பது - 'வரலாற்று உண்மை' என்று நிறுவுவதன் மூலம் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அத்தகைய தேடல் மூலம் கிடைக்கும் சமநிலைக்கு நிரந்தரமாக எனக்குத் தோன்றவில்லை. விஞ்ஞான உண்மைகள் போல, தொடர்ந்த மறுவாசிப்பு, மறுப்பு - உரைக்குறிப்பு என்று நீண்டுகொண்டே போகும். இதில் ஒரு academic interest எனக்கு நிச்சயமாக உண்டு. ஆனால் அது ஆன்மீகச் சமநிலையை பாதிக்கவிடத் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

அன்புடன்
பிரபு

Sudhaama
28th April 2010, 08:17 PM
.




"நாலிலும் கீழ் இழிந்து" என்னும் வார்த்தை-பிரயோகம் மிகவும் நெருடலாக இருக்கிறது. குணாதிசயங்களை தாண்டி பிறப்பு பற்றி பேசுவதாகவே படுகிறது. எப்பிறப்பாக இருந்தாலும் இறைவன் அருள் உண்டு என்றே அர்த்தப்-படுத்தி கொள்ள பார்த்தாலும்... அது என்ன "உம்" என்ற கேள்வி நிற்கத்தான் செய்கிறது. இதை பற்றி விளக்கங்கள் ஏதாவது இருக்கின்றனவா?



அன்பரே,

நன்றி. மகிழ்ச்சி.

முந்தைய இதழ் ஒன்றில் நீர் கேட்ட மேற்குறித்த கேள்விக்கு விடை-விளக்கம் முன்பு வழங்கினேன்.

மேலும்-- "இதை பற்றி விளக்கங்கள் ஏதாவது இருக்கின்றனவா?"-- என்ற உமது கேள்விக்கு விடையாய்---

முந்தைய விளக்கத்தின் மேல்-விளக்கவுரையாய்-- இவ்விதழில் பாரதியின் கருத்தாய்வே வழங்கப்பட்டுள்ளது.

உமது நெருடல் தீர்ந்ததா ? மேலும் விளக்கம் தேவையா ?

.அன்பன்
சுதாமா (ஆ-சிறியன்)

.

அன்புள்ள திரு.சுதாமா,
எப்போதோ இக்கேள்விக்கு ஆழ்ந்த பதில் தந்துவிட்டீர்கள்.

நான் இக்கேள்வியை கேட்டபோது எனக்கு இருந்த மனநிலையை இப்போது நினைத்துப் பார்க்கும்பொழுது எனக்கே கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது.
உண்மையிலேயே காலவெள்ளத்தில் துகளாக சரித்திரத்தைப் பாவித்திருந்தால எனக்கு நெருடலே ஏற்பட்டிருக்கக் கூடாது. என்னிடம் ஏதோ ஒரு கூறு ஒரு மாற்றமிலாத, அதே சமயம் எளிமையான உண்மையை விரும்பியதால் தான் இவ்வரியின் ஒவ்வாமைத் தோற்றம் (apparent discomfiture) நெருடியிருக்க வேண்டும். மூலத்தின் சீரான தன்மையை, இடைக்காலத்தில் வந்த பிழையான வாசிப்புகள்தான் தகர்த்தன என்ற விளக்கத்தை ஏற்கவோ-மறுக்கவோ நமது சமூக-வரலாற்றுப் புரிதல் எல்லையில்லாது விரிந்தபடியே இருக்கவேண்டியது தான். அதனால் நெருடல் தீர்த்த விளக்கம் என்பது - 'வரலாற்று உண்மை' என்று நிறுவுவதன் மூலம் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அத்தகைய தேடல் மூலம் கிடைக்கும் சமநிலைக்கு நிரந்தரமாக எனக்குத் தோன்றவில்லை. விஞ்ஞான உண்மைகள் போல, தொடர்ந்த மறுவாசிப்பு, மறுப்பு - உரைக்குறிப்பு என்று நீண்டுகொண்டே போகும். இதில் ஒரு academic interest எனக்கு நிச்சயமாக உண்டு. ஆனால் அது ஆன்மீகச் சமநிலையை பாதிக்கவிடத் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

அன்புடன்
பிரபு

என் அன்பார்ந்த திரு பிரபு,

மகிழ்ச்சி. நன்றி.

(1) மன்னிக்கவேண்டும். உமது இந்த உரையின் மூலம் என்ன சொல்ல வருகிறீர் என்பதே எனது சிறு-மதிக்கு எட்டவில்லை.

(2) எனது சொந்த விருப்பம் அபிப்ராயம் கருத்து என்ன என்பதோ அல்லது உமதோ வேறு நம் போன்றவரது கருத்துக்களோ இங்கு முக்கியம் அல்ல.

எனவே இங்கு நான் வழங்குவது அனைத்துமே நூல்-ஆசிரியரின் சொற்பொரூள் என்ன என்பதை பல்வேறு அறிஞர்களிடமிருந்து கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கேட்டும் அளவளாவியும் கற்று-அறிந்ததையே ஒலிப்பதிவு நாடா போல் என்னுள்ளேயே பதித்து உறங்கிக்-கிடந்த நல் பொக்கிஷ கருவூல கருத்துக்களையே இங்கு உங்களுக்கு அரும்-பெரும் நற்றமிழ் விருந்தாய் வழங்கி வருகிறேன்.

எனவே மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். எனது சொந்த அபிப்ராயமோ கருத்துக்களோ இங்கு ஏதும் இல்லை.

அதே போல பிறரது சொந்த அபிப்ராயம் கருத்து விருப்புக்களை இங்கு வெளியிட வேண்டாம்.

ஏனெனில் இந்த இதழ் கட்டுரையை வாசிப்போர்க்கு உமது எனது பிறரது சொந்த கருத்து அபிப்ராயங்களை அறிய இவ்விடத்தில் ஆர்வம் இராது.

இருப்பினும் அவற்றையும் ஆவலுடன் அறியவே வேறோர் இழை உரையாடல் (Forum) பகுதியிலே திறந்து-வைத்திருக்கிறேன்.


- THAMIZH MARHAI THIRUVAAYMOZHI

[Human Values Universal Outlook]


http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=2089708&sid=9c4eb3083d93220260567b7f8ebea45f#2089708


தேவைப்பட்டோர் தமது கருத்து-விவாதங்களை அங்கு மேற்கொள்ள அழைக்கிறேன்

(3) இங்கு எல்லோரது எதிரொலி உரைகளை அறிய ஆவலாய் உள்ளேன். மனம் திறந்து எதுவாயினும் கூறுங்கள்

ஏற்கனவே வழங்கப்பட்டதன் மேல் விளக்கங்கள், நெருடல் பற்றிய சந்தேகங்களை கேளுங்கள்.

மேல்-விளக்கம் வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

அன்புடன்
சுதாமா (ஆ-சிறியன்)

.

P_R
28th April 2010, 09:53 PM
Dear Mr.Sudhaama,

Perhaps I can express myself better in English.

I don't think we can ever say with a great degree of certainty what the usage meant. A couple of years back when I asked that I must have 'believed' such a thing was possible. That seems to me an immature belief today.

The question is not whether NammAzhwAr endorsed the casteistic practices of his day. I don't think that is within the scope of the verse.
No text exists in vaccuum. It is a product of its times. So I take it as quite revolutionary for a text to have said that someone borne of the lowest strata of the immobile society of that day to be worthy of worship. "எத்தனை நலம் தான் இலாத சண்டாள" is a line that strikes us odd today.

First of all it is not as if NammAzhwar falls off some pedestal if his language reflected spoke to the society of his times.Even those who are willing to believe that NammAzhwAr was an avatar shouldn't be terribly surprised if their language and diction reflect the language of their times and are hence inseparably coupled with the social contexts it carries.
It is only if one thinks that he does fall off a pedestal, does one have the necessity to demonstrate that his words were free of the context of his times and he necessarily only meant "born with lower qualities" (i.e. குணம்).

I feel bad that I may have unwittingly managed to sound like I am looking for an explanation of this sort and caused you a lot of effort.

I don't see how it can be established that nammAzhwAr meant 'qualities' and not 'lineage'. In all you mentioned how the qualities are what are emphasized in the ancient texts. So it is highly likely that that is what NammAzhwar used in his poems. Fine. Even then that necessarily preclude the possibility of him choosing 'lineage'. In fact I think if the usage with the meaning 'lineage' has more social relevance. (of course this is not to mean social relevance is to be taken as a pre-condition for evaluation !).

Either case, the line is beautiful in concept and revolutionary considering the time when it was written. That suffices for me.


Regards,
Prabhu

Sudhaama
7th May 2010, 08:27 PM
.
.



தான் விளையாட நம்மை விளையாட்டு பொருளாகவும்
தன்னை போற்ற பிராத்திக்க பக்தர்களை படைத்தல் சரியாமோ?
அறியா கிறுக்கனின் தெளியா கேள்வி...

-கிறுக்கன்




அன்பார்ந்த கிறுக்கரே,

நீர் ஒரு கிறுக்கரோ.?

– அதாவது சிறு குழந்தை ஒன்று --- தனது கை போனபடி ஏதேதோ கிறுக்கலாய் கிறுக்கி அதையே அரும்பெரும் சித்திரமாக கருதி கைகொட்டி மகிழ்ந்து தன்னைத் தானே பாராட்டி, மற்றோரிடமும் காட்டி பெருமிதம் கொள்ளுமே.! அத்தகைய கிறுக்கரோ.?

அல்ல. அல்ல. ஏனெனில் உமது எழுத்துக்களிலும் எண்ணங்களிலும் அத்தகைய குழந்தைத்தனமோ முதிர்ச்சி இன்மையோ, பேதைமையோ காணோமே.!

இல்லையேல் கிறுக்கு என்னும் பைத்தியம் பிடித்த கிறுக்கரோ.?

அன்று அன்று. காரணம் உமது தமிழ்-அறிவிலும், எழுத்தாற்றலிலும் மட்டும் இன்றி ---

--- கண்ணோட்டத்திலும் கூட ஒரு உயரிய மேன்மை நோக்கு இழையோடுவது புலப்படுகிறதே.!

உலகுக்கே மானிட இலக்கணம் வகுத்து செயல்படுத்திக் காட்டிய தமிழர் சால்பின் தலையாய சுய-நெறியான தன்னடக்கப் பண்பை, தனது பெயரிலேயே உட்பொதித்து கொண்டுள்ள நற்றமிழ் அன்பரே, கிறுக்கரே உமது உயர்மிகு நன்னோக்கம் உலகு எங்கும் பரவுக.

உலக மானிட இனம் இனியேனும் தமிழ் சான்றோரின் உலகார்ந்த பரந்த கண்ணோட்டம் புரிந்து, பின்பற்றி---

-- ஒரே மரத்தின் பல்லின பறவைகளாய் இன்புற கூடி குளிர்ந்து-வாழ்ந்து ஒருங்கே ஒண்மையுறு மாந்தராய் தகைமை கொண்டு முன்னேறட்டும்..!!!

முந்தைய இதழில் நீர் கேட்டிருந்த மேற்குறித்த கேள்விக்கு விடையாய் ---

--- இவ்விதழில் விளக்கம் வழங்கியுள்ளேனே. கவனித்தீரா.?
உமது சந்தேகமும், குழப்பமும் தீர்ந்தனவா.?

-- அல்லது இன்னும் மேல்-விளக்கம் தேவையா.?

அன்புடன்,
சுதாமா (ஆ-சிறியன்)
.
.
.[/tscii:b46bf76242]

kirukan
13th May 2010, 03:09 PM
.
.



தான் விளையாட நம்மை விளையாட்டு பொருளாகவும்
தன்னை போற்ற பிராத்திக்க பக்தர்களை படைத்தல் சரியாமோ?
அறியா கிறுக்கனின் தெளியா கேள்வி...

-கிறுக்கன்




அன்பார்ந்த கிறுக்கரே,

நீர் ஒரு கிறுக்கரோ.?

– அதாவது சிறு குழந்தை ஒன்று --- தனது கை போனபடி ஏதேதோ கிறுக்கலாய் கிறுக்கி அதையே அரும்பெரும் சித்திரமாக கருதி கைகொட்டி மகிழ்ந்து தன்னைத் தானே பாராட்டி, மற்றோரிடமும் காட்டி பெருமிதம் கொள்ளுமே.! அத்தகைய கிறுக்கரோ.?

அல்ல. அல்ல. ஏனெனில் உமது எழுத்துக்களிலும் எண்ணங்களிலும் அத்தகைய குழந்தைத்தனமோ முதிர்ச்சி இன்மையோ, பேதைமையோ காணோமே.!

இல்லையேல் கிறுக்கு என்னும் பைத்தியம் பிடித்த கிறுக்கரோ.?

அன்று அன்று. காரணம் உமது தமிழ்-அறிவிலும், எழுத்தாற்றலிலும் மட்டும் இன்றி ---

--- கண்ணோட்டத்திலும் கூட ஒரு உயரிய மேன்மை நோக்கு இழையோடுவது புலப்படுகிறதே.!

உலகுக்கே மானிட இலக்கணம் வகுத்து செயல்படுத்திக் காட்டிய தமிழர் சால்பின் தலையாய சுய-நெறியான தன்னடக்கப் பண்பை, தனது பெயரிலேயே உட்பொதித்து கொண்டுள்ள நற்றமிழ் அன்பரே, கிறுக்கரே உமது உயர்மிகு நன்னோக்கம் உலகு எங்கும் பரவுக.

உலக மானிட இனம் இனியேனும் தமிழ் சான்றோரின் உலகார்ந்த பரந்த கண்ணோட்டம் புரிந்து, பின்பற்றி---

-- ஒரே மரத்தின் பல்லின பறவைகளாய் இன்புற கூடி குளிர்ந்து-வாழ்ந்து ஒருங்கே ஒண்மையுறு மாந்தராய் தகைமை கொண்டு முன்னேறட்டும்..!!!

முந்தைய இதழில் நீர் கேட்டிருந்த மேற்குறித்த கேள்விக்கு விடையாய் ---

--- இவ்விதழில் விளக்கம் வழங்கியுள்ளேனே. கவனித்தீரா.?
உமது சந்தேகமும், குழப்பமும் தீர்ந்தனவா.?

-- அல்லது இன்னும் மேல்-விளக்கம் தேவையா.?

அன்புடன்,
சுதாமா (ஆ-சிறியன்)
.
.
.[/tscii:03083f306f]வணக்கம் அய்யா,

நிறைய தெரிந்து கொண்டேன்!!! ஆனால் இறைவன் படைத்த நோக்கம் இச்சிறுமதிக்கு இன்னும் விளங்கவில்லை.
எல்லோரும் மன்னனாய் வாழ ...எதற்க்காக???வாழ்ந்து???

தாய்மையையும் இறைவனையும் ஒப்பிடல் சரியா...

மகிழ்ந்து பெற்றவர்களும் உண்டு வெறும் மகிழ்வுக்கு பெற்றவர்களும் உண்டு.

என்ன ஏன் பெத்த??கேள்விகள் நிறைய வீட்டில் எழுவதுண்டு...

“எனது பேரன்புக்கு-உரிய பக்தா, நீ எனது பாதுகைகளுக்கு எப்போது பணிந்தாயோ அப்போதே நீ உயர் பக்குவம் கொண்ட ஞாலத்து-மிக்கான் என காட்டி-விட்டாய். எனவே நீ கேவலம் அடிமை அன்று--- உன்னையே நீ ஆளும் மன்னன் நீ – அவ்வாறே மன்னனாய் நீ வாழ்க.!”

ஒரு ஆண்டானின் கருத்தாகவே கிறுக்கனுக்கு ஒலிக்கிறது.இந்த வட்டத்துள் நீ ராஜா மவனே வெளிய என் ராஜ்யம்தான் என்னை சரணடைந்தால் மட்டுமெ உன் வாழ்வு.

இறைவனாய் பார்க்கும் போது மனம் ரசிக்கிறது படைத்தவனாய் பார்க்கும் போது ஒரு வித வன்மம் எழுகிறது.

தீயெறியும் குடிலினிலே காப்பாற்ற கையுண்டு எனும்போதும்
அக்கையே தீயிட்டது எனும்போதும் உள்ள மன நிகழ்வே!!

கோர்வையாய் எழுதாது பிதற்றலாய் கிறுக்கி இருக்கும் இக்கிறுக்கனை மன்னிபீராக...

கிறுக்கன்