PDA

View Full Version : aravAn - next movie by Vasanthabalan



app_engine
17th July 2010, 12:00 AM
Vasanthabalan's next move - after the successful 'angAdiththeru' -definitely deserves a new thread.

So, here is a place for updates:-)

[html:f1436c6b66]
http://www.dailythanthi.com/thanthiepaper/1672010/MDSU088634-M.jpg
[/html:f1436c6b66]

app_engine
17th July 2010, 12:06 AM
[tscii:e8768612e2]Jeyamohan writes about aravAn :
http://www.jeyamohan.in/?p=7308



இதன்மூலம் இலக்கியப்புரிதலும் தனக்கே உரிய அரசியலும் கொண்ட இன்னொரு தீவிரமான இலக்கியவாதி சினிமாவுக்குள் வருகிறார். சு.வெங்கடேசனின் வருகை இன்னும் பல எழுத்தாளர்களுக்கு வாசலாக அமையவேண்டும். தமிழ் சினிமாவில் இன்று நடுத்தர சினிமாவுக்கான ஒரு தேடல் தொடங்கியிருக்கிறது. எழுபதுகளில் மலையாளத்தில் நிகழ்ந்தது போல. இன்னமும் பெரிய கதாநாயகர்கள் நடுத்தர சினிமாவுக்காக முன்வர ஆரம்பிக்கவில்லை. ஆனால் அது விரைவிலேயே நிகழும். அப்போது பல கோணங்களில் தமிழ் வாழ்க்கையை எழுதக்கூடிய எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வரவேண்டிய தேவை இருக்கும்

[/tscii:e8768612e2]

viraajan
17th July 2010, 12:09 AM
Did you notice?

Singer Karthik is the composer :D Nice to hear!

great
17th July 2010, 08:29 PM
vEra herione kedaikalaya?sappa herione :x

mexicomeat
18th July 2010, 08:21 AM
stills and makeup look so similar to the mirugam movie.

I understand that the movie is based on a 1000page novel (forgot its name). Does anyone know the story line of the novel?

venkkiram
18th July 2010, 08:38 AM
stills and makeup look so similar to the mirugam movie.

I understand that the movie is based on a 1000page novel (forgot its name). Does anyone know the story line of the novel?

சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம்

viraajan
18th July 2010, 08:52 AM
Read his interview on AV this week. Sounds interesting.

mexicomeat
18th July 2010, 09:15 AM
stills and makeup look so similar to the mirugam movie.

I understand that the movie is based on a 1000page novel (forgot its name). Does anyone know the story line of the novel?

சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம்
neenga adhai padichi irukeengala?

bingleguy
18th July 2010, 10:03 PM
i remember seeing a similar still n Marudanayagam :roll:

Sanjeevi
18th July 2010, 10:05 PM
athu kuthirai illa?

Siv.S
18th July 2010, 10:06 PM
i remember seeing a similar still n Marudanayagam :roll:
yes right... Athuvum kaalai than :lol:

varunlss12
20th July 2010, 05:25 AM
i remember seeing a similar still n Marudanayagam :roll:
yes right... Athuvum kaalai than :lol:

R u sure i think he rides buffolo

venkkiram
20th July 2010, 06:51 AM
stills and makeup look so similar to the mirugam movie.

I understand that the movie is based on a 1000page novel (forgot its name). Does anyone know the story line of the novel?

சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம்
neenga adhai padichi irukeengala?இல்லிங்க.. இன்னும் படிக்கல..

venkkiram
20th July 2010, 07:53 AM
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் வெளிவந்த நேரத்தில் மேலாண்மைப் பொன்னுச்சாமி அதை ஆயிரம் பக்க அதிசயம் (http://www.keetru.com/literature/review/melanmai.php) எனப் புகழ, எஸ்.ராமகிருஷ்ணன் அதை ஆயிரம் பக்க அபத்தம் (http://www.sramakrishnan.com/deep_story.asp?id=231&page) என விமர்சித்திருக்கிறார்.

வசந்த பாலன் குப்பையை கிளரப் போகிறாரா இல்லை அதிசயத்தை அலங்காரப் படுத்தப் போகிறாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஜெயமோகனது தளத்திலும் இதைப் பற்றிய கடிதங்களும், பின்னூட்டங்களும் (http://www.jeyamohan.in/?p=1788) வந்திருந்தது..

---------------------------------------------

அன்புள்ள ஜெ
நீங்களும் மேலாண்மைப் பொன்னுச்சாமியும் காவல்கோட்டத்தை ஒரு பெருங்காப்பியம் என்று புகழ்கிறீர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அதை ஒரு குப்பை மட்டுமே என்று தன் இணையதளத்தில் சொல்கிறார். நானே வாசித்து உண்மையை அறியலாமென எண்ணுகிறேன்

நெடுநேர கூகிள் தேடலுக்குப் பின்னர் தமிழினி அந்நூலை வெளியிட்டிருப்பதாக அறிந்தேன். அவர்களின் இணையதளமோ தொடர்பு முகவரியோ கிடைக்கவில்லை.

உங்கல் இணையதளத்தில் நீங்கள் கொஞ்சநாள் முன்னர் புத்தகங்கள் விற்காத நிலையைப்பற்றிய உங்கள் ஏமாற்றத்தைச் சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமில்லை. இப்படி புத்தகத்தை தேடுவதே கஷ்டமாக இருந்தால் எப்படி புத்தகங்கள் விற்கும்? வாச்கான் ஏமாற்றம் அடையமாட்டானா?

நம் பதிப்பகத்தார் புத்தகங்களை கொன்டுசேர்க்க கற்றுக்கொள்ளவேண்டும்

ஜாஸ் டயஸ்

அன்புள்ள ஜாஸ்,

நல்லது. இதுதான் வாசக ஊக்கம் என்பது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருளை தானே வாசித்து அறிவது.

நான் காவல்கோட்டத்தை மாபெரும் காவியம் என்று சொல்லவில்லை. அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்

தமிழில் முக்கியமான எல்லா பதிப்பகத்தாரும் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசென்றுசேர்க்க இரண்டாயிரம் தொடக்கத்தில் பெரு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். புத்தகக் கண்காட்சிகள் அவ்வாறுதான் பரவின. ஆனால் வாசகர்களின் ஊக்கமின்மையால் அந்த முயற்சிகள் இப்போது நஷ்டமளிப்பவையாக உள்ளன

இணையத்தில் புத்தகங்களைப் பெற எனி இண்டியன் காம், விருபா காம் , உடுமலை காம் என்று பல இணையதளங்கள் உள்ளன. எல்லா நூல்களும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கும் வாசக ஆதரவு மிகமிகக் குறைவு என்பதனால் நடத்த முடியாமல் அவையும் திணறிக்கொண்டிருக்கிறன இதுவே நடைமுறை உண்மை

ஜெ
-------------------------------------------------

app_engine
17th September 2010, 06:46 PM
Blue eyed boy of Rahman / Raja becomes composer (http://www.thehindu.com/life-and-style/metroplus/article695068.ece)

mr_karthik
18th September 2010, 07:49 PM
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் வெளிவந்த நேரத்தில்.......
அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்
உங்களின் கூற்று ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருப்பினும். மேலோட்டமாகப்படிக்கும்போது ஒரு கோணமும், ஆழ்ந்து நோக்குகையில் ஒரு வடிவமும் தென்படுவதுபோன்ற ஒரு தோற்றப்பொலிவு கிடைத்தபோதிலும், கதையின் கரு செல்லும் இலக்கு, சராசரி வாசகனால் அனுமானிக்க முடியாத கருத்துச்செரிவை உள்ளடக்கிய தோற்றத்தைபெறும் வண்ணம் ஆங்காங்கே விரவிக்கிடப்பது ஒருபுறமிருந்தபோதிலும், ஆயிரம் பக்க நாவலை சிலமணி நேரத் திரைப்படமாக கொணர்வதில் உள்ள சாத்தியச்சிரமங்களையும், எதை எடுப்பது, எதை விடுவது என்பதினாலான கருத்துக்குழப்பத்தையும் தீர்க்கக்கூடிய ஒரு நடைமுறை தென்படின் அது சாலச்சிறந்ததே.

ஆனால் அப்படி ஒன்று கிடைக்காத பட்சத்தில் இதில் கைவைத்து சீண்டிவிடப்போய் எதிர்மறை விளைவுகள் நேர்ந்துவிடுமோ என்று இலக்கிய ஆர்வலர்கள் அச்சமுறுதல் இயற்கையே. இலக்கியவாதிகளின் நியாயமான அச்சத்தைப்போக்கும் தெளிவு படைப்பாளிகளின் கைவசம் உள்ளது என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயமும் அவர்கள் தலைமேல் சுமக்கவேண்டிய சுமையாக ஆகிப்போன அதே நேரம், நீண்ட எதிர்பார்ப்புடன் தேங்கிய முகத்துடன் அமர்ந்திருக்கும் திரை ரசிகனுக்கு இவர்கள் அளிக்கப்போகும் உத்தரவாதம் என்னவென்பதும் கேள்விக்குறியாக தொக்கிநிற்கிறது.

NOV
6th October 2011, 08:30 PM
http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/299328_169893963095762_100002254797253_333547_1220 921115_n.jpg

Siv.S
6th October 2011, 08:57 PM
Songs yaaravathu kettingala?.. .. liked oruvaan iruvaan aravaan,and nila nila poguthey.. other songs r just ok....

Avadi to America
6th October 2011, 09:01 PM
Mel gibsonoda "Apocalypto" feel irruku... though the story is based on tamil novel.

Arragesh
6th October 2011, 11:51 PM
Paatu release ayiducha.....ethavathu link iruntha kodungalaen....

Siv.S
7th October 2011, 03:08 PM
Paatu release ayiducha.....ethavathu link iruntha kodungalaen....
http://www.isaiaruvi.com/music/tamil/aravaan-songs-aravaan-tamil-songs-aravaan-movie-songs-2011/

baroque
7th October 2011, 09:59 PM
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003268

Raaga.com hosts the album. thanks to them.

There is a pleasing classical (kalyani) composition.

oruvaan iruvaan..... prelude accordion, violin composition is appealing.

Karthik himself sings the introductory composition.



http://www.raaga.com/player4/?id=315001&mode=100&rand=0.015598731319519832


When I visited India (2010-DEC), I was searching for the novel at Giri traders and couple of book stores at Chennai. I had no luck finding it.

I wanna read the novel before movie comes.

please write websites or stores at B'lore , Chennai that sells this novel.

thanks,

I really liked Adhi in EERAM

Vinatha.

KV
7th October 2011, 10:28 PM
NandakumAranI is instantly likeable. Nice singing and neat arrangements. Unna kolla pOren's also not bad (LM, BhavathArini nesamAve nalla pAdIrkAnga)
The rest of the album, well, at least the first impression so far hasn't been that good... sumaar. The rhythms in Kalavuda is interestingly done.
However, the biggest problem, to me, is the lack of the 'period' feel (i really don't know what this exactly is, but the sound here doesn't seem quite right. Vada naattu vaada neraya adikkudhu).
The ARR influence is very apparent all through the album.

The posters look very interesting (but for some of the overtly loud expressions in some of 'em). Aravan trailer on google throws up Raavan trailer (damn!). Can someone post the link here, please?

somu_87
7th October 2011, 10:34 PM
Saw The Audio release function in Jaya tv.. Thalaivar ARR pesunaru .. expected him to talk more, but short a pesitu poitaru ... many biggies were there . Mani ratinam, bala chander, etc

Scale
8th October 2011, 10:34 AM
Disappointed with the songs....

VB@ the verge of committing a grave mistake choosing period films :confused2:

littlemaster1982
8th October 2011, 11:00 AM
Unna kolla pOren's also not bad (LM, BhavathArini nesamAve nalla pAdIrkAnga)

Kettu pakkaren :thumbsup:

balaajee
13th October 2011, 12:18 PM
Chinna தளபதி பரத் in cameo role !


http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=526&d=1318488496

526

rsubras
13th October 2011, 12:55 PM
Chinna தளபதி பரத் in cameo role !


526

ishmall digression

The title Chinna thalapathy reminds me of Vadivelu calling himself "Chinna Bagavathi" in that Vijay film :)

end digression

Plum
13th October 2011, 10:07 PM
Bharath - terror getup :shaking:

varunlss12
14th October 2011, 03:07 AM
Pudhusa try panrapula pannatum....:-D

Parthyy
14th October 2011, 04:12 AM
barath:frightened::shaking:

Siv.S
17th October 2011, 03:59 PM
http://www.youtube.com/watch?v=NNWClBx8E0E&feature=youtu.be

KV
17th October 2011, 05:19 PM
No access to the video at the moment. Eppo release? Yaravadhu indha kadhaiya padichirkeengala?

NOV
11th December 2011, 07:58 PM
whoa! :shock:



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qdcxlHgJpLk

Mahen
11th December 2011, 09:51 PM
Kanfirmed not watching in theatres :) not my cup of coffee :lol2:

Kalyasi
11th December 2011, 10:25 PM
Ithu enna matter padama?

balaajee
12th December 2011, 12:09 PM
Ithu enna matter padama?

Its not a Matter film but a film with Matter.

app_engine
23rd December 2011, 07:08 PM
The novel kAval kOttam (from which this movie got its moolakkadhai) has won sAhitya academy award this year...The writer is Venkatesan.

Scale
23rd December 2011, 07:26 PM
Thanks app for the info.. yes I can see his name on the credits.

SoftSword
24th December 2011, 09:35 AM
Kanfirmed not watching in theatres :) not my cup of coffee :lol2:
this would do mutual good to mahen and VB.

cujoo
24th December 2011, 07:18 PM
Disappointed with the songs....

VB@ the verge of committing a grave mistake choosing period films :confused2:

To me Nila Nila is the one of the best Melody of the Year.....Others are not catchy. But Nila is awesome song.

Scale
25th December 2011, 12:29 PM
The reason may be due to base tune being a very simplistic rework of Nila Nila Vodi vaa rhyme agreed its melodious but nothing striking as such. I had huge expectations from VB considering Karthik's debut I can understand.

NOV posted a song sometimes back kaalayum neeye maalayum neeeye (http://www.mayyam.com/talk/showthread.php?8964-Song-of-the-Open-Road-%28Latest-song-heard-Part-9%29/page188) as the inspiration for Baba's sakthi kodu thaayum neeye thanthayum neeye part...

Now you listen to Kangal Neeye from MUK see where GVP takes it to another level.. The tune, Orch, Singing... Excellent I say :notworthy:

vithagan
27th February 2012, 10:51 PM
'I have been branded as a director who makes small films'

Last updated on: February 27, 2012 11:50 IST
http://im.rediff.com/movies/2012/feb/27sli1.jpg
Among the new breed of Tamil filmmakers, one director who stands tall is Vasanthabalan (http://www.rediff.com/movies/2007/jun/07ssveyil.htm), director of excellent films like Veyiland (http://specials.rediff.com/movies/2006/dec/05slide1.htm) Angadi Theru (http://movies.rediff.com/slide-show/2010/apr/05/slide-show-1-south-interview-with-vasantabalan.htm).
Veyil, produced by director Shankarwas also the first Tamil film to be screened at the Cannes Film Festival in 2006. It was screened under the Tous les Cinemas du Monde section which showcases films from different countries.
Angadi Theru (http://movies.rediff.com/report/2010/mar/26/south-tamil-movie-review-angadi-theru.htm) was even better than Veyil but was unlucky at the National Awards.
Vasanthabalan's new film Aravaan is a period film based on the novel Kaaval Kottam by this year's Sahitya Akademi winner, Su Venkatesan.The novel depicts 300 years of Madurai's history.
As Aravaan gets ready to release on March 2, Vasanthabalan speaks to rediff about his unusual choice of subject and how he shaped the film.
After the realistic Veyil and Angadi Theru, why did you choose to make a period film like Aravaan?
After Veyil and Angadi Theru, I have been branded as a director who makes small films. I had this strong urge to come out of it and make a big film. I thought about whether I should make an action film or a serious film or a period film.
So, it was a deliberate decision to move away from realistic films to another genre.
'Films have wider reach than books'

Last updated on: February 27, 2012 11:50 IST
http://im.rediff.com/movies/2012/feb/27sli2.jpg
Su Venkatesan's Kaval Kottam is a mammoth work covering the 300-year history of Madurai. From such a work, how did you choose this one particular story?
Actually, I was not thinking of making a film based on a book. I was preparing a script at that time. I always read all the books that come out in Tamil, and this book attracted my attention.
It is a mammoth book like you said; it has more than 1000 pages and narrates 300 years of Madurai's history. You cannot make a film based on such a huge book.
According to me, short stories can be better adapted to movies. Though the book had several short stories, I was impressed by one and decided to expand it. I also wanted to select a story that can be made into a movie within my budget.
Kaval Kottam is this year's Sahitya Akademi winning novel but when you started making the film, it had not won the award. What impressed you about the book?
It is a very serious and well researched book. It took the author more than a decade to study each and every stone in Madurai. I am happy that the book has won the Akademi award. It has increased the value of the film too.
I also feel that films have wider reach than books and this movie will make people aware of such a book.
'I created a fictional character Varipuli for the film'

Last updated on: February 27, 2012 11:50 IST
http://im.rediff.com/movies/2012/feb/27sli3.jpg
In which century is the film set?
The story of Varipuli is set in the late 18th century.
Like the book, my work is also mammoth, in a way. It took me one year to write the script, do the pre-production work and then shoot the film.
Why did it take so long?
If you read the story, you will know that it has only 20 pages. You can't make a film based on such a short story. A screenplay should have at least 500 pages. So, you must have more characters and more incidents so that the film looks full.
What I did was, I took the story as the starting block and from there, I moved on.
In fact, the hero of the film, Varipuli, is not there in the short story; I created him.
So, Varipuli is a fictional character....
Yes, I created him and gave the name too. The short story has only a point in it; as a film-maker, I had to expand the point and give it an image.
'I enjoyed making the film'

Last updated on: February 27, 2012 11:50 IST
http://im.rediff.com/movies/2012/feb/27sli4.jpg
How difficult was it to find a location where there was no trace of modern life?
It was the toughest job. Wherever you look, there is a mobile tower, telephone wire and electricity lines. There is no place in India that hasn't any of these modernities. We must have travelled thousands of kilometres to find such a place.
Finally, somebody told us that there is a small village beyond Arithapatti in Madurai where mobile towers have not reached. That is where we erected the sets. It took our art director Vijay Murugan fifty days to erect the sets.
When we spoke after you made Angadi Theru, you had said that it was very tough to shoot in Ranganathan Street which is full of people all the time. Here, you erected huge sets. Which was tougher, shooting at such locations or on such sets?
Shooting Aravaan was tougher. We had to be extremely careful. A small, careless act can kill the entire film. We saw to it that nobody threw even a tea cup anywhere near the set.
But I enjoyed making the film. The tougher the job, the more enjoyable it is.
In many period films actresses have shaped eyebrows, manicured and painted nails. Were you careful about this too?
Yes. I had told all of them not to even cut their nails.
'I had tears in my eyes when I finished shooting'

Last updated on: February 27, 2012 11:50 IST
http://im.rediff.com/movies/2012/feb/27sli5.jpg
Any particular reason why you chose Aadhi to act as Varipuli?
I wanted a very tall actor and Aadhi is 6.2. His physique is suited to the character. He had that extra something in him to act in a period film. I was quite impressed with his performance in Eeram.
More than all that, it was availability. I wanted an actor who could devote 100 days continuously to the film.
And, he has performed amazingly well.
Is Varipuli a warrior?
No, he is just an ordinary, simple man. But he leads the life of a warrior!
What was your feeling when you finished shooting?
It was very exhausting but I had tears in my eyes!
What is in your mind now that you await its release this Friday?
I have written the exam very well and I am expecting 100 marks!

SoftSword
27th February 2012, 11:10 PM
my sincere wishes for this movie and the director...
padam nalla odanumnu wishikkiren...

hamid
1st March 2012, 12:21 PM
This is released today right????

ajaybaskar
1st March 2012, 12:22 PM
Tomorrow

hamid
1st March 2012, 12:24 PM
Oh..okay..Hope this becomes a big hit... inga release aakathu :(

Bala (Karthik)
1st March 2012, 12:26 PM
Vanmurai irukkum pola, so velli thiraila paakka mudiyaadhu

Roshan
1st March 2012, 03:06 PM
Stills Remind 300.

SoftSword
1st March 2012, 04:07 PM
Vanmurai irukkum pola, so velli thiraila paakka mudiyaadhu

anybody has read that book here?
does that hav much of violence? but madhurai varalaaru'na violence illaama epdi?
wish this movie releases here :(

karthik is the md... paattu avlo onnum patthikitta maadhiri theriyala...

Plum
1st March 2012, 05:57 PM
Softie, karthik-nu pEru uLLavangaLai MD-yA pOttAlE apdi thaan...

ajaybaskar
1st March 2012, 06:00 PM
SS,

The film is not inspired by the novel as such. Only an incident from the novel has been taken as reference.

SoftSword
1st March 2012, 06:03 PM
yes ajay, checked that interview by VB(watta coincidence)...
he said the hero character was not there even...

Siv.S
1st March 2012, 06:07 PM
Songs are not that bad, liked Nila nila and Oruvan aravaan...release aana time-la one week kettathu.. appuram ketka interest illa...

SoftSword
1st March 2012, 06:10 PM
nanum release aanappo download panni oru murai kaeten...
ippo oru vari, oru tune, oru segment kooda nyaabagam illai.

Cinemarasigan
1st March 2012, 07:00 PM
Period film, Director ellAm pAkkumbothu oru interest varudhu.. indha Adhi factor thaan padatthuku pOga vidAma thadukkudhu..

SoftSword
1st March 2012, 07:03 PM
i like aadhi actually.

lydayaxobia493
1st March 2012, 07:51 PM
Thanshika 1st solo heroine padam ??...:confused2:

hamid
1st March 2012, 08:59 PM
Aadhi willdo justice to the role.. He did well in Eeram and kind of liked his peformance...

This is one incident from the Novel and the novel writer has penned the story and script for this movie.. VB selected this when before this novel has won the sakithya acadeny award :clap:

Plum
1st March 2012, 09:47 PM
Mandra uruppinargaLukku sollikaREn - thaanaithalaivi naveena nadigayar thilagam is also in the movie.pEralaiyena aNi thiRandu vArIr(sellIr!)

SoftSword
1st March 2012, 09:48 PM
achak pachak anjali?

Siv.S
1st March 2012, 09:51 PM
Dhansika solo-va nadicha padam naan onnu paathirukken.. nil gavani sellathey :lol2:

Cinefan
2nd March 2012, 05:34 PM
http://www.sify.com/movies/tamil/review.php?id=14993358&ctid=5&cid=2429


First review is not good but will have to take Sify's review with a pinch of salt.

SoftSword
2nd March 2012, 05:39 PM
nov is watching????
magen?
oru vaaram suspend pannaadhaan poruppa report pannuvanga ivanga... :evil:

Mahen
2nd March 2012, 07:00 PM
i have no intention to watch Aravan.. :) period films with chaste tamil not my taste :oops:
Nov might watch it..

Arvind Srinivasan
2nd March 2012, 08:12 PM
A lot of effort has been taken to make the film.But is the film perfect? No. Is the same effort to ensure perfect casting, taken to avoid half baked characterization. Answer is no again. While I appreciate the fact that the film owes it to the book for its strong storyline, i feel vasantha balan had serious problems with the pacing of the movie and could have ensured a much more gripping tale. Will give a detailed review later.....

vithagan
2nd March 2012, 08:21 PM
Review: Aravaan is brilliant (http://www.rediff.com/movies/review/south-review-aravaan-is-brilliant/20120302.htm)

app_engine
2nd March 2012, 09:06 PM
It's possible the movie is like MF - rediff giving 4 stars while sify tosses telling average :roll:

MF-lovers could like it, I'll wait for the DVD...

SoftSword
2nd March 2012, 09:08 PM
MF :roll:

app_engine
2nd March 2012, 09:15 PM
MF :roll:
Malayalam Films

TF - Thamizh Films, TeF: Telugu films, HF - obvious...

SoftSword
2nd March 2012, 09:21 PM
my bad.

venkkiram
2nd March 2012, 09:22 PM
Congrats Vasantha Balan! You have become a promising and matured director in TFM.

SoftSword
2nd March 2012, 09:30 PM
enna venki, padam paatthutteengalaa...
encouraginga naalu vaartthai sollungalaen.... namma oorula release aagala...

19thmay
2nd March 2012, 09:50 PM
Dhansika solo-va nadicha padam naan onnu paathirukken.. nil gavani sellathey :lol2:

maanja vElu? with Arun Vijay

sakaLAKALAKAlaa Vallavar
2nd March 2012, 09:51 PM
It's possible the movie is like MF - rediff giving 4 stars while sify tosses telling average :roll:

MF-lovers could like it, I'll wait for the DVD...

i don;t think Sify can really do a good review on serious movies... give them a masala movie, they will reveiw somewhat better

sakaLAKALAKAlaa Vallavar
2nd March 2012, 10:05 PM
Though this film is based on part of the Tamil novel "Kaaval Kottam" i am more interested on reading the book rather than watching this film...

Some tweets about this book, from its readers...

Note: Most of these are not related to Aravaan Movie

வளரி - மரம் அல்லது உலோகத்தில் செய்யப்பட்ட பூமரங்கு போன்ற ஒரு ஆயுதம். வெள்ளையர்கள் ஆட்சியில் தடை செய்யப்பட்டு அழிந்து போனது #காவல்கோட்டம்

1875ல் மதுரை மாவட்டமே பஞ்சத்தில் மூழ்கிய பொழுது குஞ்சரத்தம்மாள் என்ற தாசி கஞ்சித் தொட்டி வைத்து மக்கள் பசியாற்றினாராம் #காவல்கோட்டம்

விசயநகரப்பேரரசின் தொடர்ச்சியாக மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் இறந்தால் மன்னரின் மனைவிகள் அனைவரும் உடன்கட்டை ஏறினார்களாம் #காவல்கோட்டம்

மகன் இறந்துவிட, இராணி மங்கம்மாவே ஆட்சிக்கட்டிலில் நீடித்தாராம். பொறுக்காத பேரன் பட்டினி போட்டு இராணியை கொலைசெய்தாராம் #காவல்கோட்டம்

இராணி மங்கம்மா, மருதநாயகம், ஊமைத்துரை, மருது உடன்பிறப்புகள் என்று குடு குடு என்று போகுதப்பா #காவல்கோட்டம்

தமிழ் நாட்டில் பல மொழி பேசுபவர்கள் சிதறி சிதறி இருப்பது குறித்து ஒரளவிற்கு தெளிவு கொடுத்திருக்கிறது #காவல்கோட்டம்

மதுரையில் ஒரு பெரிய, பலமிக்க கோட்டை இருந்து, அதை வெள்ளையர்கள் குயக்தியுடன் மக்களைக் கொண்டே அழித்தது ...வயித்தெரிச்சல் #காவல்கோட்டம்

பாளையத்திற்கு ஒரு கோட்டை (கல் / மண் ) இருந்ததை சுவடு தெரியாமல் அழித்தவர்கள் வெள்ளையர்களாம் #காவல்கோட்டம்

மதுரை நகரம் -இராமநாதபுரம் -பரமகுடி- தாதனூர்-முல்லைப்பெரியாறு இவையெல்லாம் வரலாற்றில் பின்னி பினைந்திருக்கிறது #காவல்கோட்டம்

மதுரை நகரை காவல் காக்கும் பொறுப்பு தாதனூரைச் சேர்ந்த குடிமக்களிடமிருந்ததாம். அந்த முறைக்குப் பேரு குடிக்காவல் !. குடிக்காவல்முறை ஒழிப்பிற்கு வெள்ளை அரசாங்கம் தலை கீழாக தண்ணி குடித்திருப்பது தெரிகிறது... #காவல்கோட்டம்

பார்ப்பன அரசியல் உள்ளடி வேலைகள் , ஊழல்கள் , சதிச்செயல்கள் மதுரையின் வரலாறு உடனே பயணித்து வருகிறது.. #காவல்கோட்டம்

Anban
2nd March 2012, 10:16 PM
Bad movie .. must be a great novel.. Vasantha balan , unna bali kodukkanum da ..

Anban
2nd March 2012, 10:17 PM
Dansika is just hopeless .. pasupathi and bharath were superb .. aadhi was atbest ok...

Anban
2nd March 2012, 10:19 PM
Movie has some random music.. Too much of Masala for this type of movie

sakaLAKALAKAlaa Vallavar
2nd March 2012, 10:22 PM
Dansika is just hopeless .. pasupathi and bharath were superb .. aadhi was atbest ok...

What about Naveena Nadigaiyar Thilagam, achak pachak Anjali?!?

SoftSword
2nd March 2012, 10:22 PM
bad signs!!

sakaLAKALAKAlaa Vallavar
2nd March 2012, 10:22 PM
So is it only Selvaraghavan to somewhat (atleast partially) pull off a historical successfully? Among the new gen directors?!

SoftSword
2nd March 2012, 10:24 PM
sakala... lets reserve any conclusions until watching the movie...
ovvoruttharukkum ovvoru taste irukkalaam.

sakaLAKALAKAlaa Vallavar
2nd March 2012, 10:25 PM
tuitter:-

களவும் காவலுமான கதையை களவாணிக் கதையா வசந்தபாலன் கொத்திட்டாப்ல.

அரவான் விமர்சனம். என் பக்கத்தில் இருந்தவர் இடைவேளையின் போது காணாமல் போனார். அடுத்திருந்த மூவர் ஒரு பாட்டில் காணாமல் போனார்கள்.முடிந்தது.

vasanthabalan turned to become gud storyteller. #aravan real entertainer for me#aravan

Anban
2nd March 2012, 11:00 PM
What about Naveena Nadigaiyar Thilagam, achak pachak Anjali?!?

Two minutes max .. don't know why bharath acted in this movie ..

vithagan
2nd March 2012, 11:05 PM
Two minutes max .. don't know why bharath acted in this movie ..

May be nandri kadan..

Anjali for AT
Bharath for Veyyil

Siv.S
2nd March 2012, 11:05 PM
Sudish
Aravan: Starts off as a period heist film and turns into a murder mystery. Nicely done allegory on capital punishment. Long but watch. 8/10

SoftSword
2nd March 2012, 11:40 PM
btw, i don remember 1in1000 was received that well by the audience.

hattori_hanzo
3rd March 2012, 12:22 AM
A lot of effort has been taken to make the film.But is the film perfect? No. Is the same effort to ensure perfect casting, taken to avoid half baked characterization. Answer is no again. While I appreciate the fact that the film owes it to the book for its strong storyline, i feel vasantha balan had serious problems with the pacing of the movie and could have ensured a much more gripping tale. Will give a detailed review later.....

He said he took only a 20-page episode from the 1000+pages 'Kaval Kottam' and made a movie out of it. Enakku appave padam javvu maadhiri izhukkumonu oru sandhegama irundhuchu.

Nerd
3rd March 2012, 12:58 AM
BW - 2.5/5 http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/mar-12-01/aravaan-review.html

Verdict: High on detailing and effort, low on engaging.Low on engaging? What the hell does that mean :hammer:

Dilbert
3rd March 2012, 04:54 AM
BW - 2.5/5 http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/mar-12-01/aravaan-review.html

Verdict: High on detailing and effort, low on engaging.Low on engaging? What the hell does that mean :hammer:

what else , engagement-kku munaadi.. low point !

Arvind Srinivasan
3rd March 2012, 09:04 AM
He said he took only a 20-page episode from the 1000+pages 'Kaval Kottam' and made a movie out of it. Enakku appave padam javvu maadhiri izhukkumonu oru sandhegama irundhuchu.

Felt the movie could have been trimmed by at least 20 to 30 minutes....

Padmanabhan
3rd March 2012, 10:04 AM
A very good film.

vasanthabalan should be lauded for such an attempt, different for the routine masala. agree with the behindwoods reviewer on the dialect and CG part. some of the dialogues ,don't sound like from 18th century lingo and sounds contemporary..dont know how many would have understood a word ,if they had gone with exact 18th century lingo..CG should have been dealt with a little more care .some songs were slowed the pace considerably.. apart from those ,everything else were positive about the film. storyline was excellent . casting was not too bad either.

its surprising to see people who rave about films like braveheart and gladiator as classics ,try to nitpick faults in this sincerely made attempt

rating 3.5/5

sathya_1979
3rd March 2012, 11:23 AM
what else , engagement-kku munaadi.. low point !
:rotfl: :bow:

lydayaxobia493
3rd March 2012, 01:35 PM
Bharath aatchu parava ila...oru 7 to 8 nimisham padathula varar...

paavam anjali...dummi aakki puttanga...:banghead:

Plum
3rd March 2012, 02:50 PM
Idhellaam thalaivikku pudhusu illai - MankathleYE fengat brabhu orE pAttu koduthu alwa kuduthApla

lydayaxobia493
3rd March 2012, 03:01 PM
Mankatha aala oru paattum, konjam scenes um irukku..

intha padathula thalaivikku vasanam kooda ila...romba dummi...:banghead:

kubrick
3rd March 2012, 03:21 PM
I liked the 1st half very much. The second half is a tad long which would have been bearable if VB had a screenplay which was that witty. The initial idea as a whole is good, estb the tribe in the 1st half and the main character with a past and all but he shouldn't have drifted into a murder mystery. True essence of murder mystery is the way the culprit is revealed. You can't have someone killed inside a house full of guests and tell the audience in the climax that the killer is not one among the guests, that is cheating the audience's intellect. That was something I found very annoying. VB seems to have very amateurish views on murder mystery which was very unlike him in the past where we can realize his hold on each and every shot and scene. Just because you run out of ideas you can't merge two films and make it into one. The movie's feel too isn't that great I loved the camera work but it doesn't look like 18th century at all. It looks very much like an interior village, got reminded of 'Thagappansamy' trailer here and there. How can such a thoughtful director miss out on so many issues like casting, research, character's look etc that too while making a period film. I would love to applaud him for his courageous venture only if it had held his head over shoulders throughout.

sakaLAKALAKAlaa Vallavar
3rd March 2012, 04:49 PM
அரவான் FIR - Idlyvadai Review (http://idlyvadai.blogspot.in/2012/03/fir.html)

There are some spoilers.

SoftSword
3rd March 2012, 06:51 PM
Idhellaam thalaivikku pudhusu illai - MankathleYE fengat brabhu orE pAttu koduthu alwa kuduthApla

oru paattula kuduttha alwa'ku melayae vasool pannittaangalae...

Anban
3rd March 2012, 10:59 PM
Some scenes were straight out of the mass hero movie template ..

Sincere attempt ? WTF !!!!!!

selvakumar
4th March 2012, 12:36 AM
My friends forced me to watch this movie in PVR. Depending on where you see this movie, review will vary. If you watch it in the net/DVD by fast forwarding all the stupid songs, this will be crisp OK movie. Otherwise, a boring 3 hour long movie with no innovation or variety in the "core" except the setting. A mix of Gladiator, passion of christ, Apocalypto etc including BGM. Onnum sollurathukillai. PVR Screen 7 was only 20% full. Padam kandippa flop unless it picks up a bit late.

Naduvula brothel ah kaamichavudan ellarum VERA PADA reel ah maathittatha doubt aayitaanunga :rotfl:
Bharath :lol2: Anjali - cameo ? or siderole or yet another role that appears for 2 frames?
Kadaisila vara antha "message" slide.. it killed the essence.
We were shouting and passing comments in the theater. If you decide to watch it with your friends, get ready for this. :)

I am getting ready for "different film" "better than masala films" etc comments. Vazhakkam thaanah :D

selvakumar
4th March 2012, 12:40 AM
Pasupathi _+ Aadhi - nalla acting :thumbsup: illena padam tharusa poyirukkum.. interest scenes na motha thirudura 2 scene thaan.. mathathu ellam vazhakkam pola.

SoftSword
4th March 2012, 01:10 AM
but why VB why...

venkkiram
4th March 2012, 04:06 AM
இடைவேளை வரைதான் பார்த்துள்ளேன். படம் நல்லா விறுவிறுப்பா போகுது. பதினெட்டாம் நூற்றாண்டுக்கான உரையாடல்களில் வசந்த பாலன் அக்கறை காட்டல. ஆனா, அதெல்லாம் கதைநகர்வுக்கு இடைஞ்சலா இல்லை. கார்த்திக் தம்பி மொத படங்கிறதால கண்ணு மண்ணு தெரியாம ஒழச்சிருக்கு போல! பின்னணி இசை நூல் பிடிச்ச மாதிரி தொடர்ந்து வருது! இரண்டாம் பாகம் பார்க்கணும்!

SoftSword
4th March 2012, 05:55 AM
online link irundhaa kudunga venki...
enakkilla mangalam sir... friends yaarachum kaetta kudukkuradhukku :ashamed:

venkkiram
4th March 2012, 09:06 AM
VB on his FB!

அரவான் படத்தில் வருகிற பல வசனங்களுக்கு அர்த்தம் புரியவில்லை என்று நண்பர்கள் கேட்டவண்ணம் உள்ளனர்.இதோ அர்த்த விளக்கம்
1.கன்னம் வைத்தல்/திருடுவதற்கு இந்த வீடுதான்னு குறித்தல்
2.கன்னக்கோல்/வீட்டுச்சுவரை பெயர்ப்பதற்கு உபயோகப்படுத்தும் இரும்பாலான கம்பி
3.கன்னவாசல்/துளையிடப்பட்ட வீட்டுச்சுவரை கன்னவாசல் என்று அழைப்பார்கள்
4.துப்பு/இந்த வீட்டில் திருடலாமுன்னு தரும் தகவல்
5.துப்பாளி/தகவலை தருபவன் துப்பாளி
6.கொத்து/கூட்டம்
7.நெலையாள்/கூட்டத்தின் தலைவன்
8.கேதம் கேக்க வந்தோம் / இறந்தவர்கள் வீட்டில் சென்று எப்படி இறந்தார்கள் என்று விசாரிப்பது
9.தீத்தவளை கட்டினவன் / விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்தவன்
10.எம்பூட்டு தொலை / எவ்வளவு தூரம் (distance)
11.ஒத்தாளா / ஒரு நபர் மட்டும்
12.நூறு கோட்டை நெல்… - கோட்டை என்பது
13.கருங்காலிக் கம்பு / வைரம் பாய்ந்த மரத்தில் செய்யப்பட்ட கம்பு
14.பலிகாணி / பலியாகிறவனுக்கு கொடுக்கப்படும் பொருள்
15.ஊர்ச்சாமி / ஊரு நன்மைக்காக நேந்து விடப்பட்டவன்
16.ஒரு கோட்டை என்பது / 10 மூட்டை நெல்
17.பட்சணம் / உணவுப்பொருள்
18.தெச காவல் / ஊரின் ஒரு திசை காவல்காரன்
19.தெறமும் தாட்டியமும் / தைரியமும் துணிச்சலும் உள்ளவன்
20.தெறங்கட்டவன் / தைரியமில்லாதவன்
21.நடுகல் / இறந்தவர்கள் நினைவாக வைக்கும் வழிபாட்டுக்கல்See More

venkkiram
4th March 2012, 09:07 AM
அரவான் -> நாகக்கன்னிக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த மகன் !

venkkiram
4th March 2012, 09:15 AM
அரவான் - அதிரவைக்கிறான்!
http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1359

venkkiram
4th March 2012, 09:38 AM
கதையின் போக்கில் நிறைய முடிச்சிகள்! ஒவ்வொன்றையும் அழகாக திறக்கிறார் வசந்த பாலன்! இன்னும் மூன்று நான்கு படங்களில் முழுவதும் பக்குவமடைந்து விடுவார்! அங்காடித்தெரு, அரவான்...கதை தேர்வுக்கே முழு மனதோடு பாராட்டலாம்!

selvakumar
4th March 2012, 12:03 PM
What about Naveena Nadigaiyar Thilagam, achak pachak Anjali?!?
Anjali konjam kunduvalli aayirukkirathu unmai thaan.. irunthaalum intha comment konjam over.. Anyway, Nadigaiyar thilagatha director oorukai sizeukku kooda use pannala..

venkkiram
4th March 2012, 12:06 PM
வசந்த பாலனுக்கு பொன்மாலைகள்! புதிய தலைமுறை இயக்குனர்களுள் இவரது அணுகுமுறை எனக்குப் பிடிச்சிருக்கு! முயற்சியில் நேர்மை தெரிகிறது! இரண்டாம் பாகத்தில் பாடல்களை துண்டித்துவிட்டால் தொய்வில்லாமல் செல்கிறது!

:notworthy: :notworthy: :notworthy: :notworthy:

venkkiram
4th March 2012, 12:18 PM
பாத்திரத் தேர்வு படு சிறப்பு! புதுமுகமாக நிறைய மனிதர்கள்! ஆதியின் கடின முயற்சி பலனைக் கொடுத்திருக்கு! முறுக்கேறிய உடம்போடு அவர் மாடு பிடிக்கும் காட்சிகள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு சித்தார்த்தின் அர்ப்பணிப்பு படத்திற்கு பெரிய பலம்! (ஒரு சில இடங்களில் நிகழ்கால வண்ணங்களை கொண்டுவந்ததை மன்னித்துவிடலாம்)

venkkiram
4th March 2012, 07:25 PM
வெட்டியும் கொல்லலாம் விதைச்சும் கொல்லலாம்

இதுபோன்ற நேர்த்தியான வசனங்கள் சில, பல இடங்களில் எட்டிப்பார்க்கிறது.

venkkiram
4th March 2012, 07:26 PM
http://www.amsenthil.com/2012/03/blog-post.html


அந்த காலகட்டங்களில் கன்னம் வைத்து திருடும் போது கல்லை எடுத்ததும் ஒருவன் உள் நுழைந்து கொல்லைக்கதவை திறந்து விட அனைவரும் உள்ளே வந்து திருடி செல்வர். ஒரு முறை அது போல் கன்னம் வைக்க கல்லை நகர்த்த முயற்சிக்கும் போது உள்ளே சத்தம் கேட்டு வீட்டில் இருப்போர் விழித்து விடுகின்றனர். சரியாக முதல் நபர் தலையை உள்ளே நுழைக்கும் போது அரிவாளால் தலையை சீவி விடுகின்றனர். திருட வந்த மற்ற நபர்கள் முண்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒடி விடுகின்றனர். அன்று முதல் கன்னம் வைத்து திருடுபவர்கள் செத்தவனை வேண்டிக் கொண்டு முதலில் கம்பில் தலை போல் செய்து முதலில் விடுவர், உள்ளே யாராவது விழித்துக் கொண்டிருந்தால் கம்பு மீதே தாக்குவர். அப்படி யாரும தாக்கவில்லை என்றால் வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருக்கின்றனர் என அர்த்தம். இது போல் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தை கூர்ந்து கவனித்தால் மட்டுமே அனைத்தும் புரிய வரும்.

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் இது நாள் வரை நமக்கு எழுத்து ஆவணமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. தைரியமாக சொல்லலாம் இந்தப்படம் ஒரு காணொளி ஆவணம் என்று.

venkkiram
4th March 2012, 07:28 PM
http://www.tamilkey.com/wp-content/uploads/2012/02/Aravaan.jpg

venkkiram
4th March 2012, 07:40 PM
http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Aravaan-Movie-Stills,Photos,Pics/aravaan%20movie%20stills00-3.jpg?m=1318491890

VENKIRAJA
4th March 2012, 07:49 PM
Movie was very impressive.
Music was hopeless. Editing was horrible.
What could have been a great movie.

venkkiram
4th March 2012, 08:04 PM
கேபிள் சங்கர்ரின் விமர்சனம்

http://www.cablesankaronline.com/2012/03/blog-post_03.html

ஒரு பின்னூட்டம் நல்லாயிருக்கு!


//எதற்காக சொந்த ஊர் மக்களே ஆதி மீண்டும் அவனை பலி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும்?//
இது தொன்மையான இனக் குழுக்கலில் உள்ள பழக்கம்தானே? ஊருக்குக் கட்டுப்படாதவனை ஒதுக்கி வைத்தல் இன்றும் உண்டல்லவா? அந்தக் காலத்தில் அதுவும் காவல்தொழில் இனக்குழுவில் அப்படித்தானே நடந்திருக்கும்?

//ஆதிக்கு பதிலாய் அவரது நண்பனை பலி கொடுத்த பிறகு எதற்காக கரிகாலன் குழு தேட வேண்டும்? அப்படியென்ன பகை ஆதிக்கும், கரிகாலனுக்கும்.//
கரிகாலன் கூட்டம் காவலுக்கு இருந்த ஊரில் அவன் களவாடித் தப்பிய கடுப்பும், (அவர்கள் எண்ணப் படி)அவன் ஒளிந்தோடியதால் இன்னொருவனைக் கொல்ல நேர்ந்த குறுகுறுப்பும் போதாதா, காரணம்?

வசந்தபாலனிடம் நான் காண்பது ஒரு நெருக்கடி மன அமைப்பை. அவர் தான் யாக்கும் சட்டகங்களை இடைவெளி இல்லாமல் நிரப்புகிறார். நாடக் வழக்குக்கு அது பொருந்தி வரக் கூடியதுதான் என்றாலும், காண்பவருக்கு அயர்ச்சியை உண்டுபண்ணவும் கூடும். இந்தப் படத்தில், அருவியில் பாளையக்காரரும் சின்னானும் பாய்கிற சட்டகத்தில் கூட நம்மை விட்டுப் பிடிக்கும் அந்த வெட்டவெளி கிட்டவில்லை. டூயட் பாட்டிலும் கூட இல்லை. (அடைபாட்டுக்குள் நிகழும் "அங்காடித் தெரு"க் கதைக்கு இந்த leaving-no-space-composition பொருத்தமாக இருந்ததும் உண்மை)

San_K
4th March 2012, 11:08 PM
Wov, great movie, Vasanthabalan hat trick adichuttar (IMO). He shows his brilliance in Aravan. What a story/screenplay, take a :bow:

sakaLAKALAKAlaa Vallavar
4th March 2012, 11:19 PM
அரவான் சொதப்பியது எப்படி? (http://www.mathavaraj.com/2012/03/blog-post_04.html)

-ve review but explains logically. Even comments are good...

jaiganes
5th March 2012, 01:15 AM
Haven't seen the movie. But expecting
All details and imagery a novel invokes
In a movie is only Tamil bloggers possible.

venkkiram
5th March 2012, 08:36 AM
சிரிக்க வைத்த சில வசனங்களுள் ஒன்று!

இவ ஒருத்தி வுழுவுறதே உத்திரம் வுழுவுறமாதிரியிருக்கு.. இவ எங்காத்தாள சொல்றா.. வெக்கங்கெட்டவ!

sakaLAKALAKAlaa Vallavar
5th March 2012, 08:52 AM
வசந்தபாலனின் குழப்பங்கள் - http://twitwall.com/view/?what=020A070C0454

Talks only about 2 aspects of the film, no spoiler

venkkiram
5th March 2012, 11:17 AM
வசந்தபாலனின் குழப்பங்கள் - http://twitwall.com/view/?what=020A070C0454

Talks only about 2 aspects of the film, no spoiler

சகல! கடைசியில ஒரு சில நொடிகளில் வந்து போகிற இயக்குனரின் முடிவுரையை வைத்து கதாகலாட்சேபம் செய்யத் தேவையில்லை. விவேக் சொல்வதுபோல அது வெளியில தொங்குற எலுமிச்சம்பழம்! மூணு மணிநேர படத்தில் ஏகப்பட்ட ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு!

balaajee
5th March 2012, 12:54 PM
The Movie had a solid Start & End, rest not engaging.

San_K
5th March 2012, 01:14 PM
Post Interval is terrifc, almost like Bala movie :)

balaajee
9th March 2012, 12:11 PM
ஆனந்த விகடன்: 46 | Kumudam: Ok

dell_gt
9th March 2012, 12:15 PM
kinda enjoy the movie.. aathi n pasupathy superb... dont like the ending.. by the way, the novel isit true story?

venkkiram
11th March 2012, 06:34 PM
VB from FB


வணக்கம் நண்பர்களே கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் தியேட்டர் வரவேற்பு நிலவரம் தெரிந்து கொள்ள தயாரிப்பாளர்,நான்,ஆதி,பசுபதி, தன்சிகா,கரிகாலன்,சிங்கம்புலி,திருமுருகன் அனைவரும் தூத்துக்குடி,திருநெல்வேலி,மதுரை,திருச்சி,கருர்,சேல ம்,திருப்பூர்,கோயம்புத்தூர்
போன்ற ஊர்களில் உள்ள 15 திரையரங்குகளுக்கு விசிட் அடித்தோம்.நேரடியாக ரசிகர்களை சந்தித்தோம்.சில ஊர்களில் மதியக்காட்சியிலே கூட்டம் நிறைந்து வழிந்தது.ரசிகர்கள் நடிகர்களை கண்டு படு உற்சாகமானார்கள்.விநியோகஸ்தர்களை சந்தித்தோம்.பெரும் வெற்றியென்று கையை அழுத்தமாக குலுக்கினார்கள்.விருந்து கொடுத்து உபசரித்தார்கள்.மகிழ்ச்சியாக இருந்தது.விஜய்,அஜித் படங்களுக்கு இணையாக அதிக பிரிண்ட்டுகள் உலகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளது.வெற்றியை, ரசிகர்களின் ஆரவாரத்தை நேரடியாக கண்டது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

அகமகிழ்கிறது!

SoftSword
13th March 2012, 07:41 AM
this movie is like a new year resolution:
aarambatthula nemba grippa irundhuchu... appaala apdiyae loosula uttuttaaru...
suggestion: pirstu one hour mattum dhaaralaamaa pakkalaam... heavy detailing... nallaa pannirukkaanga...

casting'la perusaa korai irukkura maadhiri theriyala... pasupathi and aadhi were good...
gaze shift alert: keroini keranga adikkudhu... idhukkulaam saans kudungayya... amalaa paul'ku varra chancela onnu rendu paatthu kudunga...
anban edhukku bharath superb'nu sonnaapla'nu therilayae...

music modha rendu paattu super... apparam ellaam mokkai....
enakku padam paakkurappo oru kadhaibook padikkira maadhiri dhaan irundhuchu...
VB'a thappu sollanumnaa pacing'a dhaan thappu sollanum... oru half an hour cut pannanum....
aana unnayum korai solli irukkura konja nanja perayum police story edukka utruvomonu dhaan konjam paridhaabamaa irukku...

perusunga yaarum innum paakkalayaa?

Ramkumar86
13th March 2012, 01:03 PM
Saw the film last weekend. Personally i liked the film. Eventhough it's dragging at the end no mokkai and all.
But audience response was very bad.Able to hear many "Uch" sounds during second half.

SoftSword
13th March 2012, 02:05 PM
Saw the film last weekend. Personally i liked the film. Eventhough it's dragging at the end no mokkai and all.
But audience response was very bad.Able to hear many "Uch" sounds during second half.

neenga single'a poittu avungala paatthu poraamai pattu enna prayojanam....

Ramkumar86
13th March 2012, 02:19 PM
Naan "ichu" sound ah sollalanga. "Uch" kottara sound ah sonnan. :D

A.ANAND
13th March 2012, 02:37 PM
oru doubt, heroin tansika enna singer chinmayee-oda sister-ra?
appadiye chinmayee voice-sa resembles pannara mathirye irukku.
good voice!

NOV
15th March 2012, 08:08 PM
aravan - if you know the meaning of the word, it will reveal the story

aravan - a tale of bandits, murder, revenge, human sacrifice, mystery - set in the 18th century.
the tie-up in the end to capital punishment is laughable - edhukkum edhukkum mudichu pOduraanga :lol:
very very slow movie with first half not just draggy but without any story. you know what to expect after that.
the suspense of the killer keeps you going till the end.
can be watched when you have nothing to do.

not as gripping and intense as AT.

SoftSword
15th March 2012, 08:24 PM
aravan - if you know the meaning of the word, it will reveal the story

aravan - a tale of bandits, murder, revenge, human sacrifice, mystery - set in the 18th century.
the tie-up in the end to capital punishment is laughable - edhukkum edhukkum mudichu pOduraanga :lol:
very very slow movie with first half not just draggy but without any story. you know what to expect after that.
the suspense of the killer keeps you going till the end.
can be watched when you have nothing to do.

not as gripping and intense as AT.

correction nov...
adhu tie-up in the end illa... tie-up after the end...
venki munna page'la arumaya sonnaar adha patthi...

NOV
15th March 2012, 08:30 PM
enna sonnaar?
btw, there were 20 ppl in the cinema... eppadi thaan business pandraanganu therila..

SoftSword
15th March 2012, 08:34 PM
கடைசியில ஒரு சில நொடிகளில் வந்து போகிற இயக்குனரின் முடிவுரையை வைத்து கதாகலாட்சேபம் செய்யத் தேவையில்லை. விவேக் சொல்வதுபோல அது வெளியில தொங்குற எலுமிச்சம்பழம்! மூணு மணிநேர படத்தில் ஏகப்பட்ட ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு!

.....

NOV
15th March 2012, 08:36 PM
:roll: