PDA

View Full Version : kavidhai yezhudha yen siru muyarchi



GP
9th August 2010, 02:21 PM
இழப்புகள்

உன் பார்வையில் என் பாஷையை இழந்தேன்,
உன் சிரிப்பில் என் சிந்தனையை இழந்தேன்,
உன் அழகில் அத்தனையும் இழந்தேன்.
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை - நம் காதலை தவிர.

GP
9th August 2010, 02:28 PM
நட்பு

உனக்கு வலித்தால் எனக்கும் வலிக்க வேண்டும் என்று நினைப்பது காதல்.
எனக்கு வலித்தாலும் உனக்கு வலிக்க கூடாது என்று நினைப்பது நட்பு.

நண்பா,
நேற்றுவரை உன் முகம் கூட நானறியேன்,
இன்று உன் முழு மனமும் நானறிவேன்.

pavalamani pragasam
9th August 2010, 07:28 PM
:clap:

kirukan
9th August 2010, 07:59 PM
:clap:
தொடருங்கள்!!!!

GP
10th August 2010, 10:07 AM
நீ இல்லை

என் இன்பங்களில் மகிழ்வுற்றாய் நீ,
இப்பொழுது சில இன்பங்கள்,
சிரித்து மகிழ நீ இல்லை.

என் துன்பங்களில் துணை நின்றாய் நீ,
இப்பொழுது சில துன்ப்ங்களால் துவண்டு போய் உள்ளேன்,
துயர் போக்க நீ இல்லை.

சங்கடங்களை சாதனையாக்க கற்று கொடுத்தவள் நீ,
இப்பொழுது சில சாதனைகள் செய்துவிட்டேன்,
செய்ய தூண்டிய நீ இல்லை.

வாழ்வில் எந்த குறையும் இல்லை,
இருந்தும் ஒரு வெறுமை,
ஏனெனில் நீ இல்லை.

GP
10th August 2010, 10:19 AM
தண்டனை

நீ உயிரோடு இருந்தவரை உன்னை புரிந்துகொள்ளவில்லை,
உன்னை புரிந்து கொள்ளாததற்கா இந்த மரண தண்டனை.

நீ இறக்காமல் இருந்திருக்க வேண்டும்,
இல்லையேல் நான் பிறக்காமல் இறந்திருக்க வேண்டும்.

GP
10th August 2010, 10:28 AM
:clap:

:clap:
தொடருங்கள்!!!!

மிக்க நன்றி. :)

pavalamani pragasam
10th August 2010, 02:04 PM
Last two paasamaa, kaathalaa? Aptly and deeply expressed for either!

kirukan
10th August 2010, 02:09 PM
நீ இறக்காமல் இருந்திருக்க வேண்டும்,
இல்லையேல் நான் பிறக்காமல் இறந்திருக்க வேண்டும்.

superooo சூப்பர் :thumbsup:

GP
10th August 2010, 02:21 PM
Last two paasamaa, kaathalaa? Aptly and deeply expressed for either! paasam. those two were my first poem.

GP
10th August 2010, 02:21 PM
நீ இறக்காமல் இருந்திருக்க வேண்டும்,
இல்லையேல் நான் பிறக்காமல் இறந்திருக்க வேண்டும்.

superooo சூப்பர் :thumbsup: thanks.

TamilMoon
6th September 2010, 11:29 AM
aaha.. epdi idhellam... nallarukku.. thodarattum ungal kavidhai payanam... :)

anubavama.. ? karpanaiya.. ? :)

GP
8th September 2010, 05:12 PM
:ty: tamilmoon.
mudhal kavidhai mattum karpanai.
matravai anubavam.

TamilMoon
8th September 2010, 09:18 PM
:shock:


நீ இறக்காமல் இருந்திருக்க வேண்டும்,
இல்லையேல் நான் பிறக்காமல் இறந்திருக்க வேண்டும்.

GP
9th September 2010, 12:00 PM
[tscii:4bdfb1c7c0]
:shock:


நீ இறக்காமல் இருந்திருக்க வேண்டும்,
இல்லையேல் நான் பிறக்காமல் இறந்திருக்க வேண்டும். Love failure nu nenachudadheenga. :lol:
i wrote that when I lost my chithi. :(
And it was my first poem.[/tscii:4bdfb1c7c0]

TamilMoon
9th September 2010, 03:58 PM
ungaloda friend'unu thaan ninaichaen.. anyway nice poem... :)