PDA

View Full Version : Singer Swarnalatha Lives only in the Air From Today



K
12th September 2010, 02:52 PM
அழகான பல பாடல்களை நமக்கு பாடிய ஸ்வர்ணலதா அவர்கள் இன்று முதல் தன் பாடல்களில் மட்டுமே வாழ்வார். கலைஞர்கள் மரணிப்பதில்லை.

venkkiram
13th September 2010, 02:13 AM
சொர்ணலாதாவின் குரலை கேட்டு ரசிக்கும் போது அந்த மென்மையான ஒலியை மெல்லிய தங்க இழைக்கு ஒப்பிடுவதுண்டு.. எல்லாவித தாளக்கருவிகளுக்கு மத்தியிலும் நசுங்காமல் தொடர்ந்து கொண்டே வரும் இழை அவரது குரல்.

என் ஒலிக்கருவியில் இதுவரை சேகரித்த சொர்ணலதாவின் கானங்கள்..

1) போறாளே பொன்னுத்தாயி
2) என்னுள்ளே என்னுள்ளே
3) ஆட்டமா தேரோட்டமா
4) என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட
5) அன்புள்ள மன்னவனே
6) ஜல் ஜல் சலங்கை ஒலிக்க ஒரு தேவதை வந்தாள்
7) அம்மன் கோயில் வாசலிலே
8) உளுந்து விதைக்கையிலே
9) ஆறடிச் சுவருதான்
10) திருமண மலர்கள்
11) போவோமா ஊர்கோலம்
12) சித்திரக்கிளி பக்கமிருக்கு
13) அந்திக் கருக்கையில
14) ரெட்டைக்கிளி ரெட்டைக்கிளி
15) ஒரு முறை எந்தன் நெஞ்சில்
16) மாசறு பொன்னே வருக
17) அடி ராக்கம்மா கையத்தட்டு
18) அந்தியில வானம்
19) சிங்கார மானே பூந்தேனே
20) ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு
21) சொல்லாயோ சோலைக்கிளி
22) ஊரடங்கும் சாமத்தில
23) தத்தோம் தகமி தத்தோம்
24) நான் தேவ தேவி
25) உன்னை எதிர்பார்த்தேன்
26) மலைகோயில் வாசலில்
27) மாடத்திலே கன்னி மாடத்திலே
28) ஓ நெஞ்சே நெஞ்சே
29) புன்னை வனப் பூங்குயிலே
30) நீ எங்கே என் அன்பே
31) நன்றி சொல்லவே உனக்கு
32) வனப்புத்தட்டு புல்லாக்கு
33) நீதானே நாள் தோறும்
34) வெடலப் புள்ள நேசத்துக்கு
35) ஊரெல்லாம் உன் பாட்டுதான்
36) குச்சி குச்சி ராக்கம்மா
37) மணமகளே மணமகளே
38) மாயா மச்சீந்திரா
39) சொல்லிவிடு வெள்ளி நிலவே
40) அக்கடான்னு நீங்க எடை போட்டா
41) முக்கால முக்காபுலா
42) முத்தே முத்தம்மா முத்தம்
43) மானாமதுரை குண்டுமல்லிய
44) குளிருது குளிருது
45) பூங்காற்றிலே
46) மெல்லிசையே
47) எவனோ ஒருவன்
48) ஹே ராமா

NOV
13th September 2010, 05:55 AM
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=14706&sid=f6fa8c1a75e8bcbf31d705013f51ae81