PDA

View Full Version : Who is qualified to be called a "TFM critic"?



app_engine
22nd September 2010, 10:51 PM
'தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்' என்ற வழக்கு போல ஆகி விட்டிருக்கிறது தமிழ்த்திரை இசை விமர்சனம்.

முறையான விமர்சனத்தளங்கள் ஒரு காலத்திலும் இல்லாதிருந்ததே முக்கியக்காரணம். மெல்ல மெல்ல இப்போது 'எனக்கு இசையே தெரியாது ஆனாலும் என்னை இசை விமரிசகன் என்று விழா எடுக்கலாம்' என்னும் வரை இது நீண்டிருக்கிறது. வந்து வந்து இப்போது "பரப்பிசை" என்றெல்லாம் இதற்குப்பெயர் சூட்டு விழாவும் தொடங்கியாயிற்று சில அறிவுஜீவிகள் :-)

என்றாலும், tfmpage / hub இணையதளம் தொடக்க முதலே திரை இசை ஆய்வுகளுக்கு ஒரு நல்ல அடித்தளமாக ஆகியிருந்திருக்கிறது. இசைத்தட்டு விமரிசனங்களும் / இசை விற்பன்னர்கள் பற்றிய ஆய்வுகளும் பல ஆண்டுகளாக இங்கு தனித்தரத்தில் நடப்பதும் கண்கூடு.

என்றாலும் 'இசை விமர்சகர்' என்றால் யார் என்று தெளிவான வரையறைகள் இங்கு செய்யப்பட்டிருக்கிறதா என நினைவில்லை. அதைச்செய்ய ஒரு சிறு முயற்சி தான் இந்த இழை :-)

app_engine
23rd September 2010, 12:48 AM
From sakala's post (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=2241891&highlight=#2241891) in the IR forum:



http://www.tamiloviam.com/site/?p=923

இசை குறித்து எழுதுவதற்கு முக்கியத் தகுதிகளாக நான் நினைப்பது

1.இசை குறித்த உண்மையான ஆர்வம்.
2.நாம் வாழும் நாட்டின் இசை வகைகளைக் குறித்த புரிதல்.
3.பிற நாட்டு இசை வகைகள் குறித்த புரிதல்.
4.இசையின் தோற்றம், வளர்ச்சி குறித்த வரலாற்று ஞானம்.
5.நல்ல கேள்வி ஞானம். நிறைய இசை கேட்பவராக இருத்தல்.
6.புறவயமாக இசையை அணுகும் இயல்பு.
7.இசையிலிருந்து தத்துவத்திற்கு இட்டுச்செல்லும் தொடர்பு குறித்த பிரக்ஞை.
8.கலையையும் கலைஞனையும் பிரித்துப் பார்க்கும் தேர்ந்த நோக்கு.
9.எந்த முன்முடிவுகளும், அரசியலும் இல்லாமல் அணுகுவது.

sakaLAKALAKAlaa Vallavar
23rd September 2010, 03:04 AM
a_e :clap: for an useful thread!

What do you think are basic qualifications of a TFM critic?

Training on either ICM or WCM plus knowlege of Film field
- MUST

Ability to at least sing / play an instrument plus years of TFM listening
- not essential but shud be aware of what it takes to sing a hard piece. for which he shud know if a specific song/piece is tough or not. for which, he shud have really tried singing or seen playing complex parts in musical instruments

Wide listening experience of variety of music genres with no musical knowledge
- Listening experience is quite mandatory but no musical knowledge, or just Kelvi gnaanam wont make you a critic.

Capability to critique anything / create a vambu or stir
- essential only for chaaru shaaji types

Should have worked in TFM / IFM in some capacity
- not essential but again having experience/feel of it. for example the way/speed a composer works at. the tekniks he use on instruments( a bizzare example is using violin as a guitar) the knowledge he has on other things - lyrics, sound engineering etc. if a critic is aware of this, it will be great. or else we will have AC room lazy critics

Other criteria - like "should have listened to 10000 hours of TFM" etc
- quantity matters!! but may not be limited in one specific genre. the more wider, the more exposure he gets, and naturally a better critic.

sakaLAKALAKAlaa Vallavar
23rd September 2010, 03:14 AM
Very Important :-

1. As there are not much indepth musical courses in India, or atleast from what we know. better go abroad, join a full time graduation in music, very importantly there shud be a sillabus for Music appreciation

2. Read atleast few books on Music appreciation, try to read about how they wrote in india, yeteryears.

3. Do a decent Research Paper here, on our musicians. with the knowledge learnt abroad. If u have guts, post it public!

4. The Review works shud be understandable (atleast to a decent extent) to commonman/normal music fans. Usage of musical clips, pictures etc to prove a point. If its elevates the musical knowledge of the reader its really great

5. Contribute to public documentation and a single portal. ( The complete history and contents o Carnatic, Hindustaani etc)

Plum
23rd September 2010, 12:21 PM
Excellent! sakala, you have covered a lot of ground there.

For all that I dont agree with him always, I think Baradwaj Rangan is an excellent film music critic.

There is inetk, too, who is extremely succesful and popular, but I never get many useful insights from him.( I am sure he'lll read this so apologies for being blunt but I guess it's just my opinion so no big deal for a succesful blogger like him)

kid-glove
23rd September 2010, 12:28 PM
Backgroundscore.com (Ursmusically/Suresh)
Sureshs65
Bala(Karthik)
Complicateur

kid-glove
23rd September 2010, 12:29 PM
Plum,
Your opinion on above netizens..

Punnaimaran
23rd September 2010, 12:39 PM
sakala,

Excellent points there.

Training on either ICM or WCM plus knowlege of Film field
- MUST

Yes, I agree with this, but only add that he/she has no prejudice or any preconceived notion. In this regard, I find inetk to be a good critic than many others.

MADDY
23rd September 2010, 04:25 PM
01

MADDY
23rd September 2010, 04:26 PM
--

Sarna
23rd September 2010, 04:29 PM
anyone can become a critic - as long he can express his views clearly
yes.... consumer has every rights to criticize :)


he knows the subject well

why ?

saappaadu nallaa irukkaa/illayaanu solla, samaiyal kalai therinjirukkanum'nu avasiyam illayE :)

tvsankar
23rd September 2010, 04:33 PM
anyone can become a critic - as long he can express his views clearly
yes.... consumer has every rights to criticize :)


he knows the subject well

why ?

saappaadu nallaa irukkaa/illayaanu solla, samaiyal kalai therinjirukkanum'nu avasiyam illayE :)

sarna,

samaiyal theriya vendiya avasiyam ilai dhan.

anal, ipodhu irukum situtation,

samatihavan - Muttal..

Vimarsnaam seidhavan - Arivujeevi endru solli

Vizha edukum varai povadhu....

idhu sariya ? thavara?

PARAMASHIVAN
23rd September 2010, 04:55 PM
App_anneh :)

I belong to the 2,3 and 5 th points in your poll options, does that qualify me as a TFM critic ? :lol2:

tvsankar
23rd September 2010, 05:05 PM
app,
inum oru point serthu kolla vendum.

at least,

Naam sollum karuthuku - maatru karuthu varum enbadhai accept seidhu kondu ,

adharku idam thara vendum. maatru karuthai solla idam illamal seiya kudadhu.

idhu enna nyayam?

IPer patavaruku ellam vizha..

Yaraiyo pazhichu, per vangara jenmam.

ASINGAMANA GUNAM KONDA MANIDHAR..

ADHAI KONDADUM KOOTAM.

Idharku peyar dhan

Manidha VAKIRAM...............

app_engine
23rd September 2010, 05:13 PM
Param,

That is the very purpose of this thread - to identify the "right" criteria for defining a music critic.

sakala, Plum, Punnaimaran, UshakkA
nice comments / observations.

MADDY, looks like you've posted something and then erased. Come on, express yourself :-)

Sarna, I like your sAppAdu analogy - a fav one of mine :-) What we are trying to do here is to find out how to differentiate an average rasikan from an insightful critic. Let's see what comes up...

Plum
23rd September 2010, 05:20 PM
Plum,
Your opinion on above netizens..
ada nInga vEra apram kAl amutharadhOda niruthikOngannu sollitAnganna?

PARAMASHIVAN
23rd September 2010, 05:45 PM
I feel any one who has knowledge/experience in ICM, WCM or The ability sing even without any musical background would understand music much more than the others, hence may make an 'ideal' critic.

sakaLAKALAKAlaa Vallavar
23rd September 2010, 06:03 PM
An Ideal critic should have the ability to techinally and emotionally review a composition. In long term, a crituc shud outline the greatness or dumbness of an artist. Those writings whud bring the real picture of an (already established) artist. Sample this- http://solvanam.com/?p=7377

"என்னைப் பொருத்தவரை ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கும் மேலாக இசையமைத்துவரும் இளையராஜாவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம், இப்போது இந்திய அரசாங்கம் அவருக்கு அளித்துள்ள பத்மபூஷன் விருது அல்ல. சிறிதும் இசைப்பயிற்சி இல்லாத சாதாரண ரசிகர்கள் கூட, அதிகம் கவனிப்புத் தேவைப்படாத எளிமையான இசை வடிவமான திரையிசை மூலம், சவாலான பல இசைப்பரிசோதனைகளையும், வடிவங்களையும் புரிந்துகொள்ள முடிந்ததுதான்; இதன் மூலம் அவர் நம் சமூகத்தின் சராசரி இசை சார்ந்த பொது அறிவை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தி இருக்கிறார் என்பதுதான்."

Now he is not a professional critic but his review is not anything less professional. Now, the music has this power to transform a chaiwala to composer, as said by ARR once, about Rja's music

sakaLAKALAKAlaa Vallavar
23rd September 2010, 06:05 PM
[tscii:ce25a38100]This site has lot of such professional writeups (http://solvanam.com/?cat=27), I am listing those related to Raja.

ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும் - http://solvanam.com/?p=315

இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம் - http://solvanam.com/?p=1299

’How to name it’ - இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி - http://solvanam.com/?p=5150

மௌனத்தின் ஓசை - http://solvanam.com/?p=7377[/tscii:ce25a38100]

vijayr
23rd September 2010, 06:08 PM
One of the options missing in the poll is the ability to articulate clearly his/her opinions/thoughts. Thats what after all makes a professional critic interesting to read compared to an average poster in a forum. If your writing is'nt good it doesnt matter if you have all the ICM/WCM knowledge in the world.

While I have come across some good film reviewers, finding that music reviewer, especially for TFM/IFM, has been tough.

PARAMASHIVAN
23rd September 2010, 06:56 PM
An Ideal critic should have the ability to techinally and emotionally review a composition

No ,Critic needs to be Rational and Logical, being Emotional makes one biased (tend to support X,Y,Z) , based on the emotional attachement he/she has with him/her.

kid-glove
23rd September 2010, 07:03 PM
Param,
I think he's talking about emotional reaction (for instance, 'pathos') to piece of music.

sakaLAKALAKAlaa Vallavar
23rd September 2010, 07:08 PM
i meant about expressing the emotional outcome of a composition, not the emotional attachment one gets on a composer.

PARAMASHIVAN
23rd September 2010, 07:08 PM
oh ok :roll:

sakaLAKALAKAlaa Vallavar
23rd September 2010, 07:10 PM
Also a critic need not be neutral. he can well be biased but shud justify logically and technically. infact everyone is biased about one single composer, common-man or critic, all has their own reasons.

but same time, neutrality shud come when reviewing other composers' works.

Am i correct?!?

tvsankar
23rd September 2010, 07:19 PM
Edhuvum vendam..
Yarai patri solgirmo, avarudaiya Uzhaipai patri, adhan thodarbana vishayanalai THERINDHU and PURINDHU KONDU
iruka vendum.

Minimum Quality for a Critic.

Enaku theiryadhu endru solli vittu - epadi pazhikalam...


Theriyamal irundhu kondu , pazhithal

adharku peyar dhan - Araivekkatu ........ surely is not a critic.........

adhai kondaravanga - Muzhu vekkadugal...............

tvsankar
23rd September 2010, 07:23 PM
yarai patriyum - Edhai patriyum - adhanudiaya Good side ai
therindhu kondal

Pazhika thonadhu. But

Thavaru irundhal - Thiruthi kollum padi than solla thondrumae

thavira, pazhika thondradhu...........

Subbudu - Typical Critic.

Avar - Neat aga, yar enna thavaru , engu seidhargal endru kandu pidithu

adhai , kindalaga solli, thirndhum padi seiyvar.......

app_engine
23rd September 2010, 10:59 PM
the ability to articulate clearly his/her opinions/thoughts. Thats what after all makes a professional critic interesting to read compared to an average poster in a forum.

Totally agree Vijay.

The only reason for not placing it as a separate option is because this is applicable to all the options :-)

In fact, a quality needed for any kind of critic - let alone the film music vimarsakar.

app_engine
23rd September 2010, 11:12 PM
Conversely, if we accept just "the ability to articulate well" as the sole criteria for a vimarsakar (with no subject matter expertise) then all the fellows who can "write well" in some language can become a critic in ANY field :-)

Why, not just without SME but even without decent articulating skills, they can become "well-known critics" in ANOTHER geographical territory without any base or understanding of cultural background, provided they simply get ace writers as translators :-)

(e.g. a translator like Jeyamohan for a complex language Thamizh, who will do "lobbying in addition to translating" at no extra cost)

sakaLAKALAKAlaa Vallavar
23rd September 2010, 11:58 PM
few words with unnecessary complication

பரப்பிசை
மரபிசை
மீள்வாசிப்பிலும்
தனியாளுமை
செவ்வியலாக்கம்
மரபுக்கலை
நவீனக்கலை
நாட்டார் கலை
பரப்புக்கலை
நுண்மையாக்கம்
சடங்குத்தன்மை
புராதன ஆவேசத்துக்கு
கலைப்பிரக்ஞை
மிகப்பெரியசமூகப்புரிதலுடன்
சமானத்தன்மையில்

you know who uses thses :wink: :lol:

vijayr
24th September 2010, 11:57 AM
Obviously ability to articulate alone is not enough. But it is a very basic trait of a critic. And often, that is what is missing in most reviews I read on the net. Be it movies or music. And with music, considering its abstract nature, this trait assumes even more importance.
And if you include knowledge and objectivity as well, the list of worthwhile reviewers get shortened even further.
The reviews that appear in print(in English dailies) are on an average better than online reviews, atleast as far as movies are concerned. And carnatic concert reviews too tend to be generally decently written. Maybe it is because of the quality control there. On the net, anyone with a keyboard and net access can call himself a "critic" :-)

Sureshs65
24th September 2010, 03:14 PM
This is a fairly difficult question to answer but given the current scenario, it is good have a debate on this aspect.

I said it is difficult in this area because film music does not have strict boundaries as in carnatic music or hindustani music. Yes, Carnatic music or hindustani music can take in external influence but the core of the music form is well defined. Whereas the core of Indian film music is nebulous to say the least, though there is definitely something called film music!! This ability to take in any influence, classical, folk, western rock, pop, jazz etc and morph it into itself is the greatest virtue of our film music.

Given this situation, it is obvious difficult to say that the critic should be well versed in one form of music and it is almost impossible to someone to be well versed in all forms of music!! My personal take is that a good critic should be well versed in the basics of music like being able to identify the notes or in being able to identify the chords. Someone who actually has played an instrument for a film song would be great or atleast who has tried to play a song on the instrument in an orchestra. Someone like Violin Vicky would probably fall in this category. Needless to say, the critic should have an open mind to accept newer influences and see how they impact the current. He should have heard a lot of different types of music and should be able to appreciate other forms of music. (Ofcourse many music directors may not want a critic who has heard a lot because he / she may find out where they get their inspiration from :) ) Would agree with Vijay that putting things down in an understanable fashion is very important.

As trends change, the expectations from the critic change as well. Someone who was good critic during MSV era may have been insufficient during Raja times and when Rahman came along critics would have had to learn newer things. Yet some basic expectations would remain. The ability to see continuity in change, the ability to point out to new talent and ability to influence tastes.

Given this, I would agree with Vijay that I have not yet come across a film critic who can be termed as good. I would personally rate someone like Baradwaj Rangan as a good writer. Musically I don't get much from him and I am sure he will accept that he is not a musician and is not trying to educate us musically. Other like Karthik etc, I would call them as reviewers as opposed to critics.

sureshmehcnit
24th September 2010, 05:44 PM
Backgroundscore.com (Ursmusically/Suresh)
Sureshs65
Bala(Karthik)
Complicateur

Though, I am truly honoured to be included in the same list as Suresh65, Bala and Complicateur, I don't consider myself a TFM critic or reviewer or anything for that matter. I realized that long ago and stopped writing reviews. The total number of posts in my blog (ursmusically) in 2010 is 10 so far. It is also important to note that, even those very few so-called reviews I wrote are about the music *I liked*.

In the site on backgroundscore, where I post more regularly nowadays, I just write what I feel about the score - on emotional terms. I don't get into technicalities of music, not because I didn't want to, but because I don't know.

I started blogging about music, because I had no one around me in person, to whom I could talk to about music. I still blog for the same reason.

Great discussion this one is. Keep them going.

app_engine
24th September 2010, 07:35 PM
I don't consider myself a TFM critic or reviewer or anything for that matter.

"நிறைகுடம் தளும்பாது"ன்னு சொல்லிச்சொல்லியே நமது சமுதாயத்தில் இந்த மாதிரித்திறமைசாலிகளை நாம் டிஃபன்ஸ் ஆட்டம் ஆட வைத்து விடுகிறோம் :-(

இதன் மோசமான விளைவு என்னவென்றால் கூத்தாடும் குறைகுடங்கள் தான் வெளிப்படுகின்றன.

அறிமுகம், விளம்பரம் எல்லாம் மிகத்தேவை ஆகிவிட்ட இந்தக்காலத்தில் தளும்பாமல் இருப்பது புத்திசாலித்தனமல்ல என்று எனக்குத்தோன்ற ஆரம்பித்திருக்கிறது. :roll:

sakaLAKALAKAlaa Vallavar
24th September 2010, 07:53 PM
Music Appreciation, Indepth, thorough knowledged, reviewer with integrity என்கிற ஒன்னு இங்கே ஒழுங்கா நடக்காத வரையில், நமக்கு இஷ்டமில்லேன்னாக்கூட நம் சார்பில் யாரையாச்சும் நேர்மையா தளும்ப வைக்கணும்

தப்பே இல்லேங்கறேன்

venkkiram
25th September 2010, 09:40 AM
என் பார்வையில்,

1) ஒரு நடுநிலையான இசை விமர்சகன் எல்லாப் பாடல்களையும் முதலில் கேட்கணும். நான் ஒருவரின் இசையை மட்டுமே கேட்பேன்! அதுதான் உசந்தது! மற்றதெல்லாம் குப்பை என்ற முன்முடிவுகளோடு இருப்பவர்கள் என்றைக்குமே நடுநிலமையான கருத்தினை வைத்ததில்லை.

2) ஒரு கலையை இன்னொருவரிடமிருந்து அப்பட்டமாக உருவுவதற்கும், அதை உள்வாங்கி செய்வதற்கும் உள்ள அடிப்படை வித்யாசத்தை புரிந்திருக்க வேண்டும்.

3) ஒரு கலைப் படைப்பின் இலக்கு மக்கள் யார் யார்? அது அந்த இலக்கு மக்களிடம் எந்த விதமாக வரவேற்பைப் பெறுகிறது? இதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு விமர்சிக்கத் தெரியணும்.

4) தன்னோட திறனின் எல்லைக்கோடுகள் என்ன என்பதை புரிந்து செயல்படுதல் அவசியம். உதராணம் : பாப் இசையை பற்றி ஒருவர் குறைந்த மதிப்பீடு வைத்திருந்தால், அவர் வாழ்நாள் முழுவதும் அந்த இசையை விமர்சிக்கவே கூடாது. அது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்.

5) எப்படி கலைக்கு ஒரு இலக்கு மக்கள் இருக்கிறார்களோ, அப்படியே விமர்சனங்களுக்கும் அதற்கான இலக்கு மக்கள் இருக்கிறார்கள். வெகுஜன மக்களுக்கு சென்றடையும் விமர்சகன் என்றைக்கும் மேதாவித் தனத்தோடு, இசை விற்பன்னர்கள் மாதிரி புலமையோடு விமர்சிக்கக் கூடாது. அவன் வெகுஜன மக்களுக்கு எளியும் புரியும் வண்ணம் விமர்சன மொழியில் எழுத வேண்டும்.

Benny Lava
25th September 2010, 08:22 PM
4) தன்னோட திறனின் எல்லைக்கோடுகள் என்ன என்பதை புரிந்து செயல்படுதல் அவசியம். உதராணம் : பாப் இசையை பற்றி ஒருவர் குறைந்த மதிப்பீடு வைத்திருந்தால், அவர் வாழ்நாள் முழுவதும் அந்த இசையை விமர்சிக்கவே கூடாது. அது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்.


:thumbsup:

Sureshs65
25th September 2010, 09:14 PM
என் பார்வையில்,

3) ஒரு கலைப் படைப்பின் இலக்கு மக்கள் யார் யார்? அது அந்த இலக்கு மக்களிடம் எந்த விதமாக வரவேற்பைப் பெறுகிறது? இதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு விமர்சிக்கத் தெரியணும்.

4) தன்னோட திறனின் எல்லைக்கோடுகள் என்ன என்பதை புரிந்து செயல்படுதல் அவசியம். உதராணம் : பாப் இசையை பற்றி ஒருவர் குறைந்த மதிப்பீடு வைத்திருந்தால், அவர் வாழ்நாள் முழுவதும் அந்த இசையை விமர்சிக்கவே கூடாது. அது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்.

5) எப்படி கலைக்கு ஒரு இலக்கு மக்கள் இருக்கிறார்களோ, அப்படியே விமர்சனங்களுக்கும் அதற்கான இலக்கு மக்கள் இருக்கிறார்கள். வெகுஜன மக்களுக்கு சென்றடையும் விமர்சகன் என்றைக்கும் மேதாவித் தனத்தோடு, இசை விற்பன்னர்கள் மாதிரி புலமையோடு விமர்சிக்கக் கூடாது. அவன் வெகுஜன மக்களுக்கு எளியும் புரியும் வண்ணம் விமர்சன மொழியில் எழுத வேண்டும்.

Hmmm. Not very sure I would agree with these sentiments fully.

3. I am not sure the critic's job is to find out about the popularity of the song and if it reached the intended audience. I would say the critic needs to apply a consistent aesthetic in his appreciation and accordingly criticize the work, popularity be damned. Else we will end up thinking that 'manmada rasa' is the greatest song ever created in TFM since it reached its intended audience and it reached it very well. I would rather say the critic should go by the inherent musical quality of the song and not by its reach to the intended audience.

4. I would partially agree with you on this. If a person does not know a particular genre, he better find out more details of the genre. But if a person holds that pop songs are bad, he better explain why he thinks so and why his aesthetics rate a pop song at a lower level than say, a rock song. (There are enough critics in the west who don't give a damn to pop numbers and they critique it as well.) As I said, if the critic has a justification for not liking something, he needs to state it clearly before he does his criticism.

5. I would rather make this a more generic statement about the ability of the critic to express himself / herself clearly (as vijay had earlier indicated) rather than limit it with saying it should have a greater reach. Then most of the blog reviews will become criticism!!

Plum
25th September 2010, 10:20 PM
Suresh :thumbsup:

Sanjeevi
25th September 2010, 10:49 PM
என் பார்வையில்,

1) ஒரு நடுநிலையான இசை விமர்சகன் எல்லாப் பாடல்களையும் முதலில் கேட்கணும். நான் ஒருவரின் இசையை மட்டுமே கேட்பேன்! அதுதான் உசந்தது! மற்றதெல்லாம் குப்பை என்ற முன்முடிவுகளோடு இருப்பவர்கள் என்றைக்குமே நடுநிலமையான கருத்தினை வைத்ததில்லை.


நடுநிலையான விமர்சகன் தானே?

அப்படி யாருமே கிடையாது. ஆனால் அப்படி நினைத்துக்கொள்பவர்கள் பலருண்டு

venkkiram
26th September 2010, 05:25 AM
Else we will end up thinking that 'manmada rasa' is the greatest song ever created in TFM since it reached its intended audience and it reached it very well. "மெலடிதான் பெரிசு" என நினைப்பவர்கள் குத்தாட்டப் பாடல்களை நிராகரிப்பு செய்வது... இதுதான் அடிப்படை பிரச்சினை. உங்க கண் முன்னாலேயே ஒரு பாடல் லட்சக்கணக்கான வெகுஜன மக்களின் மனதை ஊடுருவி சென்றாலும், நீங்கள் அதை துச்சமென நினைப்பது.

எனது இந்த கருத்திற்கு நீங்களே சரியான உதாரணம். "தன்னோட திறனின் எல்லைக்கோடுகள் என்ன என்பதை புரிந்து செயல்படுதல் அவசியம். உதராணம் : பாப் இசையை பற்றி ஒருவர் குறைந்த மதிப்பீடு வைத்திருந்தால், அவர் வாழ்நாள் முழுவதும் அந்த இசையை விமர்சிக்கவே கூடாது. அது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்."

எந்த துறையிலும் கலை, கமர்ஷியல் என இரு தண்டவாளக் கோடுகள் ஒன்றுக்கு ஒன்று சரிக்கு சமமாக செல்கின்றன. குத்துப்பாடல் எல்லாம் ஒரு நாள் ஈசல், மெலடிதான் வாழ்நாள் முழுதும் நிலைக்கும் என நமக்கு நாமே ஒரு பொய்யான திரையை போட்டுக்கொள்கிறோம்.

ஒரு "முத்து மணி மாலை"யோடு இதை நான் ஒப்பிட்டு கணக்கு பார்த்தால் நான் ஒரு மடையன்.இரண்டும் வெவ்வேறு தளங்கள். இன்றைக்கும் "மன்மத ராசா" என் பார்வையில் நல்லதொரு குத்தாட்ட பாடலே.

Sureshs65
26th September 2010, 09:53 AM
After I wrote my reply I sort of knew this misinterpretation would happen. It was late in the night and I was sleepy. So I did not post a clarification.

Venki: It is generally good if a reply comes for the gist of the post and not for one line which is convenient for you. But that's how it happens many a times. Anyway, here is what I meant. I did not mean that popular songs or kuthu songs are inferior. Far from it. My argument is that popularity of a song need not be taken to be synonymous with its quality. Not every popular movie is a quality movie. The role of the critic is to shift this out. So if there are 'kuthu' songs, the critic needs to have an yardstick to judge their quality. He need not compare 'manmada rasa' with 'muthu mani malai'. He needs to compare 'manmada rasa' with 'kumbida pona deivan', 'naka muka', 'annatha aaduran' and such and decide on which of these are quality songs and which are not. As I said he needs to evaluate them based on a certain aesthetics which he has defined. Definitely not on popularity basis. For popularity we have enough reviewers on the web. It is the job of critic to point out to innovative stuff done in a kuthu song and how another song could have been famous but is just a rework of a standard template. It may so happen that the innovative kuthu is a major hit. That is fine but besides the point for the critic. Hope that clarifies my argument.

Sureshs65
26th September 2010, 10:01 AM
Venki,

I would also like to point out two things in your reply to me which a critic should not do.

1. One, jump to conclusions based on a single statement. In short, jump to conclusions. You decided that I did not like kuthu songs, I had no respect from them and then based on that line you started your roadroller. This is what Charu and Shaji types have been doing. A good critic should avoid this.

2. Second, a good critic should avoid getting into personalities. In your reply instead of getting along with the argument and putting forth your counter views, you get into personalities saying I am example for this or that. Again which the Shaji / Charu types do. A good critic should avoid getting into personality but rather focus on the subject.

venkkiram
26th September 2010, 10:06 AM
He need not compare 'manmada rasa' with 'muthu mani malai'. He needs to compare 'manmada rasa' with 'kumbida pona deivan', 'naka muka', 'annatha aaduran' and such and decide on which of these are quality songs and which are not. நூறு சதவீதம் ஒத்துப் போகிறேன். தவறான புரிதலால் விளைந்த என் பழைய பதிவை நீக்கிவிடுகிறேன்.

Sureshs65
26th September 2010, 10:10 AM
venki,

Thanks but since this is a debate and your post is not offensive you can let it stay :) No issues on that. Maybe that shows why as vijay was saying, a critic needs to articulate properly :)

venkkiram
26th September 2010, 10:15 AM
நீக்கலாம் என முடிவெடுத்தால், நீங்கள் அவசர கதியில் இன்னொரு பதிவையும் போட்டு விட்டீர்கள். சரி. என் பழைய பதிவு அப்படியே இருந்து விட்டு போகட்டும்.

சுரேஷ்...இணையத்தளத்தில் முக நட்பு இல்லை. கருத்துக்கள் தவறான முறையில் புரியப்பட வாய்ப்புக்கள் அதிகம். தவறென்றால் திருத்திக்கொள்ளவே விருப்பம்.

ஆனால் ஒன்று. இணையத்தில் கருத்து என வரும்போது, என்னைப் பொறுத்தவரை கருத்தும் ஒன்று தான். அந்த எழுத்துக்கு சொந்தக் காரரும் ஒன்றுதான். ஒருவரின் கருத்தில் கர்வம் இருப்பத்தை பார்க்கும் போது, "உங்கள் கருத்தில் கர்வம் தலை தூக்குகிறது" என்பதற்கும், "உங்களின் கர்வத்தை குறைத்துக்கொள்ளுங்கள்" என்பதிலும் வித்யாசம் இல்லை என்றே நினைக்கிறேன்.

அதனால், உங்களைப் பற்றிய எனது கருத்தை தனி நபர் தாக்குதல் என எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் என்றால் அது உங்கள் கருத்தை மட்டுமே குறிக்கிறது.

Sureshs65
26th September 2010, 10:32 AM
venki,

I have personally no issues and this is 'hubla idellam sagajamappa' . So absolutely no offence meant or taken. To clarify myself further, what I want to say is it is perfectly fine if we both or others here get into personalities (within a limit), the critic should avoid doing it since it will definitely diminish his quality.

app_eng: The good thing about this discussion is that we have another angle to add. What should a critic not be doing? :)

Plum
26th September 2010, 04:15 PM
Gist of the postku reply paNNAma, vasadhiyA oru line eduthukittu adhai refute paNNi sandhoshapadaradhula sila peru experts. VENumnE pandRAngaLA purinjikkAma paNdrAngaLannu innikku varaikkum enakku puriyalai :(

app_engine
26th September 2010, 04:49 PM
app_eng: The good thing about this discussion is that we have another angle to add. What should a critic not be doing? :)

:-)

Obviously, when we talk about criteria, do's & don'ts complete the picture, illaiyA?

ஒரு விஷயம் - "நான் இப்படியாக்கும் / அப்படியாக்கும்" பிஸினஸைக்குறைத்துக்கொள்வதும் ஒரு விமர்சகருக்கு அழகு என்று நினைக்கிறேன். ஆரம்ப கட்டங்களில் ஓரளவு வரை அது தேவை என்றாலும் ஒவ்வொரு விமர்சனக்கட்டுரையிலும் அது வர வேண்டியதில்லை அல்லவா?

(இதில் மிகப்பெரிய தமாஷ் வகை என்னவென்றால் "நான் இசை விமர்சகனே கிடையாது" என்று சொல்லிக்கொண்டே மற்ற பிரபலங்களைக்கொண்டு "இவர் தான் இப்போது ஒரே விமர்சகர் / இவருக்கு முன் யாரும் இல்லை / இப்படி ஒரு கலையே இல்லை / வெகுஜன இசை விமர்சிக்கப்படவே இல்லை / இந்தக்கலையின் முன்னோடி / ஆரம்ப கர்த்தா / இத்யாதி" எல்லாம் சொல்ல வைப்பது).

app_engine
29th September 2010, 01:01 AM
re-posting from the "shame-shame" thread of Misc section :


பெரிய படிப்பாளிகள் உள்ள இடத்தில் நடந்த காமெடி :

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95087

(கேரளத்தில் - ஒரு மருத்துவப்பின்னணியும் இல்லாமல் 1 மாதம் அரசு மருத்துவமனையில் டாக்டர் வேலை பார்த்தவர்! )

பி.கு.
ஹூம், ஒரு விவரமும் இல்லாமலேயே "இசை விமர்சகர்" எனப்பெயர் வாங்கும் ஆட்களுடைய நாடு அல்லவா? பின்ன எப்படி இருக்கும்? :lol: