PDA

View Full Version : En Kelvikkenna Badhil (2010)



Pages : 1 [2] 3

madhu
22nd September 2014, 04:35 AM
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ?

raagadevan
22nd September 2014, 08:18 AM
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
....................

ஒத்திகையில்?

madhu
23rd September 2014, 04:55 AM
சொதப்பிஃபை
...........

சிக்னல் இங்கே ஃபுல்லுன்னாலும் ?

chinnakkannan
23rd September 2014, 10:15 AM
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்?

madhu
23rd September 2014, 01:55 PM
ஒத்தையில நீ நடந்தா ஊர்வலம் போகுதுனு
ஊருக்குள் பேச்சிருக்கு போகாதே ரோட்டில்
..........
இங்கிலாந்து போகும் போது ஏரோபிளேன் ஏறும் போது ?

Shakthiprabha
26th September 2014, 10:11 AM
thenalikku ellam bayam thaan
.
ivan bayathukku ingEdhu vEli?

madhu
26th September 2014, 08:27 PM
நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்
..............
இருக்குமிடம் எதுவோ ?

raagadevan
28th September 2014, 07:16 AM
வடகாசி!
............

நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே?

chinnakkannan
29th September 2014, 10:19 AM
மதுர மரிக்கொழுந்து வாசம்..

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா

madhu
29th September 2014, 08:14 PM
வேடன் செய்த லீலை
................
உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு ?

raagadevan
30th September 2014, 08:14 AM
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
..................................

இந்த மண்ணும் கடல் வானும்?

madhu
30th September 2014, 10:41 AM
எனக்கு மட்டும் சொந்தமல்லவா ?

raagadevan
30th September 2014, 05:36 PM
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது!
.................................................. .......

மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண?

madhu
30th September 2014, 06:07 PM
ஆத்தைக் கடக்க வேணும்
..............
நீ ஓடக்கோலை உந்திப் போடலாமா ?

Shakthiprabha
1st October 2014, 09:01 PM
ondrum ariyatha penno?

raagadevan
2nd October 2014, 08:18 PM
அறிந்தவள் தான்!

இறைவன் ஒரு நாள் துங்கி விட்டான்
எழுத்தைக் கொஞ்ச்சம் மாற்றி விட்டான்
எழுதும் கதையை மாற்றி எழுத?

Shakthiprabha
2nd October 2014, 09:49 PM
naan yaar? nee yaar?

raagadevan
5th October 2014, 02:35 AM
யாரோடு யார் வந்தது?

madhu
5th October 2014, 04:27 AM
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
......
ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன் ?

chinnakkannan
6th October 2014, 09:29 AM
ஒஹோஹோ கிக் ஏறுதே..உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே..

கையிலென்ன கொண்டு வந்தோம்?

madhu
6th October 2014, 12:16 PM
வெங்காய தோசை
..............
என்ன தாளம் போட ?

Madhu Sree
6th October 2014, 03:56 PM
thakita thakka thimmi thaalam dhaan..
thom tharikita melam dhaan...
...
Hey who is this?

madhu
6th October 2014, 08:23 PM
ராஜாதி ராஜ மஹாராஜ வீரப்பிரதாப ராஜாதி ராஜன்
...............
ஏனோ எனை எழுப்பலானாய் மட மானே ?

chinnakkannan
6th October 2014, 08:37 PM
பள்ளிக்கூடம் போகலாமா புத்தகத்தைப் படிக்கலாமா

Madhu Sree
7th October 2014, 12:09 AM
No No ...
naalai no no
Life-il tension endrum no no
Kavalai no no kanakku no no
Kanavu vaazhkai endrum no no

.......
Naam mattum maaraamal thaniyaagavaa vaazhvathu?

mgb
7th October 2014, 12:20 PM
naan vERu nee vERu endraal natpu enRu pErillai

padapadappaai sila kObangaL thONdRum
paniththuLiyaai adhu maRaivadhu yEn ?

madhu
7th October 2014, 01:03 PM
மஞ்ச வெயிலும் காயுது
.................
மண்ணோடு மழை சேர்ந்து ?

Shakthiprabha
7th October 2014, 08:42 PM
sEraanadhE
,
நீயும் நானும் சேர்ந்தபோது
கோடைகூட மார்கழி
பிரிந்தபின்பு பூவும் என்னை
சுடுவதென்ன காதலி ?

madhu
8th October 2014, 04:33 AM
வென்னீரில் நீராடும் கமலம்
...................
விழியாகி விடவா ?

Shakthiprabha
8th October 2014, 11:54 AM
kannum kannum kalandhu sondham kondaaduthe
.
kanni endrenadi kaigaLai pidithaar?

Madhu Sree
8th October 2014, 07:23 PM
You useless illetrate fool

Do you have a brain

How dare you?

chinnakkannan
8th October 2014, 09:01 PM
நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா?

Shakthiprabha
9th October 2014, 01:37 PM
nee ange,
naan inge vazhndhaal,
inbam kaanbadhu enge?

madhu
9th October 2014, 02:36 PM
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
..........
நலந்தானா ?

Madhu Sree
9th October 2014, 03:28 PM
Kaathal Kaathal Oru Joram
Kaalam Yaavum Athu Varum
......................
Japanil Vizhiththu Epothu Nadanthaai?

madhu
9th October 2014, 05:46 PM
காலை ஜப்பானில் காப்பி
மாலை நியூயார்க்கில் காபரே
...........
இதிலே நமக்கென்ன வேலி ?

Shakthiprabha
10th October 2014, 12:00 PM
un vaazhvai neeyaaga nadathu
idhil oor enna sonaalum thiruthu
.
paNpaadu enbaargaL silare idhil
peN paadu kandorgaL evare?

madhu
10th October 2014, 05:47 PM
பெண்ணல்ல.. இவ பெண்ணல்ல
...........
ஒரு வண்டி மை கொண்டு ?

Shakthiprabha
11th October 2014, 01:11 PM
nenjil poosava?

chinnakkannan
11th October 2014, 05:10 PM
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத் திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ?

Shakthiprabha
12th October 2014, 09:26 PM
Vadakku
.
uyir theham thaandi sellum pothum en ulle nee allo?

chinnakkannan
12th October 2014, 10:12 PM
இன்னும் சந்தேகமா கண்ணே…

நானன்றி யார் தொடுவார்

Shakthiprabha
13th October 2014, 10:33 PM
thendral vandhu ennaith thodum
.
deham engum minsaaram, paindhadheno?

chinnakkannan
14th October 2014, 11:49 PM
பனியில்லாத மார்கழியா

காதலில்லாத வாலிபமா..?

Shakthiprabha
15th October 2014, 11:29 AM
kadhal ennai kaadhalikkavillai
.
pazhaiya raagam marandhu
nee parandhadhenna pirindhu?

chinnakkannan
16th October 2014, 06:37 PM
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி..


உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்?

Shakthiprabha
16th October 2014, 10:50 PM
no no no no
.
Liftin kadhavu thirandha pirahum
Liftai moodi kidanthu yaaru?

chinnakkannan
17th October 2014, 06:18 PM
நீ தான்..

தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா

Shakthiprabha
17th October 2014, 10:13 PM
naNbanum pagai pol theriyum, athu naatpada naatpada puriyum.
.
undendraal adhu undu
illai endraal.......... ???

chinnakkannan
18th October 2014, 12:31 AM
என்ன சொல்லப்போகிறாய்….

காதலின் கேள்விக்கு கண்களின் பதிலென்ன மெளனமா

Shakthiprabha
23rd October 2014, 05:08 PM
kaaNaale kaadhal kavithai sonaaLe enakaaga
.
inba oorvalam idhuvo?

raagadevan
24th October 2014, 09:25 AM
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...............................

நாணமே பெண்ணின்?

Shakthiprabha
24th October 2014, 12:19 PM
nagai
.
munnum pinnum minnum kannam poova?

chinnakkannan
3rd November 2014, 10:34 AM
பொன்னா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா..

Shakthiprabha
4th November 2014, 09:47 PM
kangaL meenamma
.
sugamaana oru raagam uruvaagum neram naaNamo?

chinnakkannan
5th November 2014, 01:07 PM
ஒரு வெட்கம் வருதே வருதே, சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே...

மழை இன்று வருமா வருமா
குளிர்கொஞ்சம் தருமா தருமா

Shakthiprabha
7th November 2014, 01:19 PM
meham karukudhu mazha varapakkudhu
veesi adikkuthu kaathu
.
thottu thottu pesum chittu,
thuLLi thuLLi oduvathenna?

raagadevan
8th November 2014, 09:35 AM
என் முகத்தை பார்த்ததுமே
துள்ளித் துள்ளி வருவாள்
...................................

சித்திரச் செவ்வானம்?

raagadevan
9th November 2014, 08:20 AM
செவ்வானமே சீர் கொண்டு வா
...............

பாராட்ட மொழி இல்லையோ
இந்த பார்வைக்கு?

chinnakkannan
9th November 2014, 10:25 AM
உன் பார்வையில் பைத்தியமானேன்
உன் வார்த்தையில் வாக்கியமானேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

உன் நெஞ்சம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள் என்ன

Shakthiprabha
11th November 2014, 10:20 AM
dhil dhil dhil dhil manadhil
oru dhal dhal dhal dhal kaadhal
jil jil iLa nenjil
jal jal oru oonjal
.
viLakku vaithaal?

chinnakkannan
16th November 2014, 09:19 PM
வெளிச்சம் வரும்

மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையாகக் கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும்?

Shakthiprabha
17th November 2014, 01:56 PM
uravukkenna uyiruLLa varai thodarndhu varum
.
avaLukkenna?

raagadevan
19th November 2014, 06:31 PM
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக் கண்கள் சொல்லும்?

Shakthiprabha
26th November 2014, 11:29 AM
kaNgaLin varthaigaL puriyaatha?

raagadevan
27th November 2014, 06:53 AM
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது...

Shakthiprabha
28th November 2014, 11:13 AM
Where/What is the question!

raagadevan
28th November 2014, 08:06 PM
Where/What is the question!

Sorry; looks like I played it as if it was 'Coversing with songs'! :oops:

பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது
உலவித் திரியும் காற்றுக்கு?

Shakthiprabha
1st December 2014, 12:06 PM
kaatrukkenna veli?

raagadevan
1st December 2014, 07:16 PM
வேலி ஏதும் இல்லை
எல்லாம் ஆண்டவன் லீலை!
.....................................

ஆடவர் கண்களுக்கென்று?

chinnakkannan
3rd December 2014, 06:54 PM
அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவித்தால் என்னடா கண்ணு?

raagadevan
4th December 2014, 12:05 AM
அனுபவித்தால் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம் கூடுமோ?

chinnakkannan
4th December 2014, 10:36 AM
சொல்ல வெட்கமாகுதே!


ஏனோ எனை அழைக்கலானாய் மட மானே..

raagadevan
5th December 2014, 10:48 AM
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்...
..........................................

என்ன தவறு செய்தேன்
அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால்?

Shakthiprabha
6th December 2014, 11:52 AM
vazhndhaalum esum
thaazhndhaalum esum
vaiyagam idhu thaanada
.
veezhndhorai kandaal vaai vittu sirikkum
vaazhndhaarai kandaal manadhukkul verukkum
ilaadhu ketaal eLanam seyyum
iruppavan ketaal ?

AREGU
6th December 2014, 12:20 PM
அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா..
சொல்லித்தந்த பூமி தந்தையல்லவா..?

chinnakkannan
7th December 2014, 03:22 PM
என்னவோ சொல்லுங்கள். தள்ளியே நில்லுங்கள்..



நிலை தெரியாமல் மயங்குவதென்ன..

raagadevan
7th December 2014, 03:58 PM
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில்?

chinnakkannan
7th December 2014, 05:49 PM
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

உடம்பு என்பது உண்மையில் என்ன..

raagadevan
9th December 2014, 06:38 AM
தஞ்சாவூரு மண்ணு! :)
...........................

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு?

Shakthiprabha
9th December 2014, 11:47 AM
உடம்பு என்பது உண்மையில் என்ன....கனவுகள் வாங்கும் பை தானெ?!?

chinnakkannan
9th December 2014, 01:01 PM
இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்


பூங்குயில் பாடும்
சொந்தம் அது போல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?

Shakthiprabha
11th December 2014, 06:14 PM
kuyile kavi kuyile
yaarai enni paadugiraay
manadhukkuL aasai vaikka mannan vanthaana?

raagadevan
11th December 2014, 07:42 PM
கங்கைக் கரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி

சந்தம் தரும் ஆடலும் பாடலும்
சுகமாய் மலரும்
சுட்டும் விழி பார்வையில்?

Shakthiprabha
13th December 2014, 10:20 AM
suttum vizhichudar thaan sooriya chandiraro?

chinnakkannan
14th December 2014, 02:42 PM
விழியில் மணி விழியில் மெளனமொழி பேசும் அன்னம்..

கோடி மின்னல் ஓடி வந்து பாவைஆனதோ

Shakthiprabha
14th December 2014, 11:26 PM
minnal oru kodi endhan uyir thedi vanthathe.
.
urave, urave,
indru sariyo pirive?

raagadevan
14th December 2014, 11:52 PM
பிரிவென்ற வார்த்தை இல்லையே அகராதியில்!
..........................

இசையும் லயமும்?

Shakthiprabha
19th December 2014, 06:39 PM
iNaiyum pozhuthu
.
theninai theendatha poo illaiye?

raagadevan
21st December 2014, 09:39 AM
நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும்...
........................

அந்தத் தென்னை தாலாட்டும்?

Shakthiprabha
2nd January 2015, 11:16 AM
thalaatum pookaatru naan allava?

raagadevan
2nd January 2015, 12:03 PM
நீயே தான்...

கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க?

chinnakkannan
5th January 2015, 10:18 PM
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

சொல்லொன்றும் மொழியொன்றும் பொருளொன்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு?

madhu
14th January 2015, 02:50 PM
ஏன் அழுதாய் ஏன் அழுதாய் ?

chinnakkannan
17th January 2015, 09:58 PM
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும்

mgb
26th January 2015, 11:35 AM
pollaangu solbavargal than mudhugai paarppadhillai

nalla manadhil kudiyirukkum nagoor aandavaa
pirar nalaththai ninaiththu unnai naanum vendavaa ?

madhu
2nd February 2015, 06:25 PM
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும் ?

Shakthiprabha
7th February 2015, 06:03 PM
oru thaay makkal naam enbom
.
dharmathin sangoli muzhngiduvom
thamizh thayin malaradi vanangiduvom
amaidhiyai nenjil?

chinnakkannan
7th February 2015, 09:18 PM
வச்சுக்கவா..

என்ன கதை வேண்டும்?

raagadevan
8th February 2015, 11:21 AM
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
ஜெய்ச்சாலும் கதை இருக்கு
தோத்தாலும் கதை இருக்கு
சொல்லாம மனசுக்குள்ள?

Shakthiprabha
14th February 2015, 10:23 AM
nooru kanava?

raagadevan
14th February 2015, 10:42 AM
ஆயிரம் ஆயிரம்...
..........................

அன்பு பாசம் சொந்தம் எல்லாம்?

chinnakkannan
15th February 2015, 12:36 AM
வெறுங்கனவா கடும்புயலா இது கனவா நிஜமா


நடப்பவை எல்லாம் வேஷங்களா..

Shakthiprabha
17th February 2015, 11:28 AM
medaiye vayyagam oru medaiye
veshame angellaam verum veshame
mothathil vanthu koodum, pin odum
naam koothaadum koottame
.
edhu koodumo?
edhu vilagi odumo?

chinnakkannan
17th February 2015, 11:44 AM
மனதில் என்ன நினைவுகளோ?

madhu
17th February 2015, 05:36 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்
...............
பட்டம் பெற்ற பின்னும் பாடம் முடியவில்லையோ ?

raagadevan
18th February 2015, 04:10 AM
சிவகாமி நெனப்பினிலே
பாடம் சொல்ல மறந்து விட்டேன்...
.................................................

எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல்?

youtube.com/watch?v=h-mGG5XwQik

madhu
18th February 2015, 07:38 PM
ஓ.. ஆசை கொள்ளும் மீசை உள்ள ஆம்பளையை பாத்தியா ?

chinnakkannan
18th February 2015, 10:44 PM
வில்லு கட்டு மீச என மேல பட்டு கூச
ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச


உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட?

Shakthiprabha
23rd February 2015, 12:25 PM
thOm thOm thOm ena nadamidadi
thakadhimi thOm thOm thOm ena nadamidadi
.
athisayam thaan edhu theriyaatho?

chinnakkannan
23rd February 2015, 02:44 PM
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட ?

madhu
24th February 2015, 09:44 AM
மின்மினிப்பூச்சிகள் கண்களில் தென்படும்
..................
பொன்மணிக் கன்னமோ ? புன்னகை வண்ணமோ ?

raagadevan
25th February 2015, 09:23 AM
கன்னத்தில் இருக்கும் புன்னகை...
...................................

மயக்கமென்ன இந்த?

chinnakkannan
25th February 2015, 10:06 AM
நாடகம் அந்த வேளையில் எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை நாளம்மா

raagadevan
1st March 2015, 08:11 AM
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
...................................

அலை பாயும் தென்றலாலே?

chinnakkannan
3rd March 2015, 06:35 PM
குளிருது குளிருது

மழைத் துளி மழைத் துளி தொல்லையா
அட அடை மழை காக்க எண்ணம் இல்லையா

Shakthiprabha
11th March 2015, 06:15 PM
bhoomiengum kaviyarangam saaral paadum jalatharangam.

saalai engum inge sangeetha medai aanadho?

raagadevan
11th March 2015, 08:38 PM
சாலையோரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்...
...................................

கண்ணிமைகள் தான் அசைந்தால்?

Shakthiprabha
15th March 2015, 03:47 PM
irukaNmaNi pon imaigaLil thaaLa layam
.
nathiyum muzhu mathiyum
iru idhayam thanil pathiyum
Rathiyum avaL pathiyum?

chinnakkannan
15th March 2015, 04:27 PM
காதலர் தேவனின் பூஜை நாளில்

மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

பௌர்னமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ..

madhu
22nd March 2015, 07:54 PM
கலசம் இங்கு கவசமாகும்.. காமன் அம்பு முறிந்து போகும்
....................
எங்கே என் ஜீவனே ?

raagadevan
23rd March 2015, 08:21 AM
என் ஜீவன் பாடுது
உன்னைத் தான் தேடுது
காணாமல்?

chinnakkannan
23rd March 2015, 02:33 PM
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ?

madhu
23rd March 2015, 07:04 PM
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா...
............
வந்தோடும் அலைகள் என்றும் என் காதல் பாடும் இல்லையோ ?

chinnakkannan
24th March 2015, 11:51 AM
இந்தமேகக் கூந்தல் கலைகள் -
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்!

நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ யோக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்

madhu
25th March 2015, 04:48 PM
இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா ?

chinnakkannan
29th March 2015, 06:00 PM
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா..

பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா..?

raagadevan
29th May 2015, 09:12 AM
நீ ஒத்த சொல்லு சொல்லு

தாயின் முகம் கண்டதில்ல
தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்த பின்னே?

madhu
16th June 2015, 05:29 PM
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
......................
நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் ?

raagadevan
17th June 2015, 05:59 AM
உலகமே ஆடும் தன்னாலே...

ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில்?

madhu
17th June 2015, 05:34 PM
மௌனமான நேரம்
.........
இளமனதில் என்ன பாரம் ?

raagadevan
19th June 2015, 08:35 AM
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்?

madhu
20th June 2015, 04:58 PM
தாஜ்மஹாலே.....
.........
நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன ?

raagadevan
24th June 2015, 02:58 AM
உன் வாசல் தேடி போகச் சொல்லி
கெஞ்சுது என் பாதம்...
...............................

உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம்?

madhu
25th June 2015, 07:52 AM
ஓவியம்
...............
அத்தனை பழமும் சொத்தைகள்தானே ?

raagadevan
27th June 2015, 08:37 AM
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...

சபை தன்னில்... திருச் சபை தன்னில்?

madhu
29th June 2015, 06:52 PM
நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
..........
காலம் கடந்தால் என்ன ராஜா ?

raagadevan
19th July 2015, 11:05 AM
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்...

ராணியின் முகமே?

mgb
23rd July 2015, 03:03 PM
sagikkavillai

vidhai udainthaal chedi muLaikkum
manam udainthaal ?

madhu
20th August 2015, 07:23 PM
கவிதைகள் விரியும்
.......................
முகவரி தரும் வரை சுக வரி வேண்டுமோ ?

chinnakkannan
21st August 2015, 10:47 AM
வேண்டும்...


என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே?

raagadevan
22nd August 2015, 09:22 AM
இறைவன் செய்த குற்றமடி...

உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த?

madhu
22nd August 2015, 07:24 PM
வாத்தியாரம்மா.....
.............
எட்டிச் சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு ?

chinnakkannan
24th August 2015, 02:47 PM
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்

ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ?

madhu
25th August 2015, 11:06 AM
கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி ?

chinnakkannan
26th August 2015, 11:59 PM
என்னவோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்..


பொன்னிடம் பாதி உன்னிடம் பாதி
மின்னுவதென்ன சொல்லடி தேவி?

madhu
27th August 2015, 04:10 AM
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா..
.....................
காதலில் உனக்கென்ன பிடிக்கும் ?

chinnakkannan
27th August 2015, 10:36 AM
பாலென்ற பருவமே
பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா
சிறு நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா
காதல் நோய் தந்த பெண்மையே வா

பட்டாடை கட்டி வந்த மைனா
ஒன்னப் பாக்காத கண்ணும் ஒரு கண்ணா?

madhu
27th August 2015, 11:12 AM
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
........................
உச்சியில் வாசனைப் பூ முடித்து ?

chinnakkannan
27th August 2015, 11:29 AM
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா..


இன்னும் வேறென்ன நான் சொல்வது?

madhu
30th August 2015, 08:23 AM
பேசாமல் வா.. என் பக்கம் நெருங்கு
......................
இப்போ... இங்கே.. தொட்டால்.. தப்பா ?

chinnakkannan
30th August 2015, 01:18 PM
தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்
கை பட்டு விட பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர?

raagadevan
5th September 2015, 11:58 AM
வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று?

madhu
6th September 2015, 09:11 AM
மனம் இன்று விளையாடலை விரும்பாமல் தனிமையே வேண்டுதடா
.............
எந்தன் வடிவம்தனை வரைந்ததாரோ ?

raagadevan
6th September 2015, 09:20 AM
ரவிவர்மன்!

விழியோர சிறுப் பார்வை போதும்
நான் விளையாடும் மைதானமாகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான்?

chinnakkannan
6th September 2015, 10:21 AM
போகவே மனசில்ல..

வரும் தை மாதம் பார்த்து கையோடு சேர்த்து
ஊர்கோலம் போனாலென்ன?

madhu
7th September 2015, 07:10 PM
கல்யாணம் ஆகுமுன்னே கையைத் தொடலாகுமா ? வையம் இதை ஏற்குமா ?

chinnakkannan
7th September 2015, 11:58 PM
மேதாவி போலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா
ஐயாவே மெய்யாக பெண்ணிடம் தோல்வி அடையலாமா?

madhu
9th September 2015, 06:56 AM
இது வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை.. உன்னை நீ மாற்றிவிடு
.........................
ஓடியாடி ஓயும் முன்னே உண்மை அறிந்தாலென்ன ?

raagadevan
20th September 2015, 09:34 AM
உண்மை என்ன பொய்மை என்ன?

chinnakkannan
24th September 2015, 12:09 PM
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்குப் பதிலேதய்யா..


ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக் கொண்டால்?

madhu
5th October 2015, 06:24 PM
ஒண்ரைக் கண்ணு டோரியா....
..............
சென்னைப் பட்ணம் போறியா ?

raagadevan
10th October 2015, 08:33 PM
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்!
.................................................

சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்
உன்னை காணவே?

madhu
21st October 2015, 05:06 PM
ஆயிரம் கண் போதாது
...........................
மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடி ?

chinnakkannan
8th November 2015, 01:41 AM
என்னோடும் உன்னோடும் ஓடும்


விருந்தும் மருந்தும் என் கண்ணல்லவா?

madhu
18th February 2016, 07:56 PM
கண்ணிலே என்ன உண்டு ?

chinnakkannan
18th February 2016, 08:49 PM
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும்


கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனதோ

madhu
19th February 2016, 08:11 AM
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
................
சொல்லித் தந்த பாடத்தாலே ?

chinnakkannan
19th February 2016, 10:33 AM
தூக்கம் வல்லை மாமா காத்து நிக்கலாமா
ஆக்கி வச்ச சோத்தை ஆறப் போடலாமா..

madhu
19th February 2016, 11:47 AM
ஆறிப் போனா போகட்டும் என் ஆசை மச்சான்..
.........
காடு வயலைப் படைச்சு கலப்பையை ஏன் படைச்சான் ?

chinnakkannan
21st February 2016, 11:06 AM
உழைத்து வாழ வேண்டும்

முள்ளில் ரோஜா மலர்ந்ததினாலே முள்ளுக்கென்ன பெருமை?

madhu
21st February 2016, 07:33 PM
mullukku roja sondham
................
kannanin annai yasodhaithaane ?

raagadevan
22nd February 2016, 10:11 AM
சொந்தம் என்ன பந்தம் என்ன?

chinnakkannan
22nd February 2016, 10:34 AM
மாமன்

அடி ஆத்தி இது எதுக்கு?

madhu
22nd February 2016, 03:16 PM
இதற்கு மேலும் நான் விளக்க வேண்டுமோ ?

chinnakkannan
22nd February 2016, 05:25 PM
வேண்டும் வேண்டும் வா..

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீ தானா?

raagadevan
22nd February 2016, 06:05 PM
ஆண் என்ன பெண் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்...

ஒன்னுக்கொன்னு ஆதரவு
உள்ளத்திலே?

chinnakkannan
22nd February 2016, 06:24 PM
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

தேனாட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன

madhu
22nd February 2016, 07:40 PM
பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
........
கன்னம் கொடுத்தாளோ ?

chinnakkannan
23rd February 2016, 07:31 PM
மலரைக் கொடுத்தாள்..
மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?

madhu
24th February 2016, 04:30 AM
மலருக்குத் தென்றல் பகையானால் ?

raagadevan
24th February 2016, 08:48 AM
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் தெரியாதா?

chinnakkannan
24th February 2016, 11:55 AM
தெரியும்..

கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?

madhu
24th February 2016, 04:23 PM
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன ?

chinnakkannan
24th February 2016, 04:50 PM
பதிலே இல்லாத கேள்வி

அழகு மலராட அபி ந்யஙக்ள் கூட
சிலம்பொலியும் புலம்புவது ஏன்..

madhu
24th February 2016, 07:57 PM
// அது "சிலம்பொலியும் புலம்புவதைக் கேள்" இல்லையோ ? //

chinnakkannan
24th February 2016, 08:39 PM
//கரீட்டு..இப்ப மாத்திட்டேன் :) /

பதிலே இல்லாத கேள்வி



வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா?

madhu
25th February 2016, 04:04 AM
மீண்டும் வசந்தம் எழுந்து விட்டது
...................
இது எப்படி எப்படி நியாயம் ?

chinnakkannan
25th February 2016, 01:22 PM
தெரியவில்லை

பூக்காரா பூக்காரா
என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லிவிடு

madhu
25th February 2016, 03:31 PM
ஆயிரம் மலர்களே
...........
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ ?

chinnakkannan
25th February 2016, 04:34 PM
இனி வரும்காலம் மாறலாம்


எந்தன் தோளில் நீ சாய்ந்தால்
இன்னும் என்ன மௌனமோ

chinnakkannan
20th March 2016, 10:18 AM
என்னமோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் சிலிர்க்கின்றது

தன்னந்தனியாக நான் வந்த போது?

raagadevan
21st March 2016, 02:47 AM
இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே!

இதை பார்த்து பார்த்து?

madhu
21st March 2016, 06:56 AM
கெட்ட கோபம் வருதுங்க
...............
உன் இங்கி பிங்கி பாங்கில நான்தானா காவு ?

chinnakkannan
21st March 2016, 03:23 PM
ஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

madhu
21st March 2016, 06:30 PM
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே மன்னன் பந்தாட வேண்டும்
...........................
பூவைப் பார்ப்பதே வாசமா ?

chinnakkannan
23rd March 2016, 10:22 AM
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்

வேறென்ன வேணும்?

madhu
24th March 2016, 03:23 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்.. முடியவில்லை
............
கடற்கரையில் பிறந்து வந்த உறவுமில்லையோ ?

chinnakkannan
24th March 2016, 04:29 PM
இல்லை

சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?

madhu
24th March 2016, 06:26 PM
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
.........
பிரிக்க யாருண்டு ?

chinnakkannan
12th April 2016, 10:19 AM
மாமா மாமா மாமா

வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா?

madhu
12th April 2016, 05:46 PM
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே !
........
என் மேனி என்னாகுமோ ?

chinnakkannan
12th April 2016, 06:15 PM
கஷ்டம் காதலுக்கு இஸ்டம்

தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா

madhu
12th April 2016, 07:58 PM
அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன் ( சிக்காவா ? )
....................
என் இதயம் அழுதால் என்ன ?

priya32
13th April 2016, 04:02 AM
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை!
------------------------------
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?

madhu
13th April 2016, 04:46 AM
வாழ்க்கை என்பது ஜாலி
..............
எய்ட்டி நைன்டி மிதிப்போமா ?

priya32
14th April 2016, 01:36 AM
I don't mind!
-------------
காவிரியின் மீனோ?
பூவிரியும் தேனோ?
தேவமகள் தானோ?
தேடி வரலாமோ?

chinnakkannan
14th April 2016, 10:33 AM
வா வா வா கண்ணா வா..

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ

madhu
14th April 2016, 12:47 PM
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
..................
காதல் என்ற மந்திரத்தின் மாயம் என்ன ?

chinnakkannan
14th April 2016, 03:44 PM
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலேஎன்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் ?

madhu
14th April 2016, 04:15 PM
பட்டுனு பேசுவேன்.. வீம்புக்கு பேசினா வெட்டியும் வீசுவேன்
...
ஆறடி உசர கடப்பாரை நான் மோதினா ?

chinnakkannan
14th April 2016, 04:25 PM
உடைந்து விழுவதில்லை எப்போதும்.

உறவுகள் இனி உனக்கெதுக்கு

madhu
14th April 2016, 05:49 PM
தனக்குத் தானே துணை என நினைத்தால் உலகத்தில் ஏது தனிமை ?

chinnakkannan
17th April 2016, 03:19 PM
சரிதான்..

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...?

madhu
18th April 2016, 04:04 AM
காதல் என்பது காட்டாறு அது கண் தெரியாத மோட்டாரு
...............
அய்யய்யே .. இதுதான் மருந்து சீட்டா ?

chinnakkannan
18th April 2016, 10:15 AM
பைத்தியமே கொஞ்சம் நில்லு
வைத்தியரிடம் போய்ச் சொல்லு

அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்துப் பெண்ணா?

madhu
18th April 2016, 02:04 PM
நான் ரோமாபுரி ராணி
..............
ஆடை மாறினாலும் ?

chinnakkannan
18th April 2016, 03:04 PM
கடவுளே உன் கோவிலில் நூறுத்தேங்காய் உடைப்பேன்


நீளத்தில் விளங்கும் வானத்தில்
விரிசல் என்றும் விழுந்திடுமோ

madhu
18th April 2016, 06:06 PM
// நீள வானமா ? :think: //

வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
..........................
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ?

priya32
20th April 2016, 02:33 AM
தூங்கிப்புட்டா தேவலை!
---------------------------
மொத்த விலை சொல்லவா?

chinnakkannan
20th April 2016, 10:19 AM
என்ன விலை அழகே?

madhu
20th April 2016, 02:38 PM
முப்பது பைசா மூணு மொழம்
.............
உன் பார்வை என்ன ?

raagadevan
20th April 2016, 06:49 PM
ஒரு பார்வை ஒரு வார்த்தை
................................

பூவில் வண்டு வந்து?

madhu
21st April 2016, 03:52 AM
தேனருந்த மலர் மூடிக்கொள்ள
..............
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல் ?

priya32
22nd April 2016, 02:29 AM
ஹை ஸ்பீடில் அலறும் என் ஹார்ட்டு!
-------------------------------------------
நிலத்தில் வந்து நடனம் செய்யும்
நிலவின் ஜெராக்ஸ் நீதானா?

madhu
22nd April 2016, 04:27 AM
உவமை வேணாம் உண்மை சொல்லு
....................
இந்த பூமி பொய்யானதா ?

raagadevan
23rd April 2016, 04:19 AM
பொய் எல்லாம் பொய் இல்லை
....................................

மெய் எல்லாம் பொய் ஆக
பொய் எல்லாம் மெய் ஆக
மெய்யாக மெய் பொய்யின் மருமம் என்ன?

madhu
23rd April 2016, 04:20 AM
பித்துப் பிடித்த உமக்கு சித்தம் தெளியும் மருந்து எந்தக் கடையில் இருக்கு ? :rotfl:

raagadevan
23rd April 2016, 05:03 AM
பித்துப் பிடித்த உமக்கு சித்தம் தெளியும் மருந்து எந்தக் கடையில் இருக்கு ? :rotfl:

Is this from a real song? :boo: :)

If so,

பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்
................................................

கோபம் கொண்டால் யாரிடம் போவேன்?

madhu
23rd April 2016, 10:37 AM
Is this from a real song? :boo: :)


https://www.youtube.com/watch?v=HIaKf9EBUxo

raagadevan
23rd April 2016, 06:01 PM
Thank you Madhu; never heard this one before! :)

raagadevan
23rd April 2016, 06:06 PM
பித்துப் பிடித்த உமக்கு சித்தம் தெளியும் மருந்து எந்தக் கடையில் இருக்கு ? :rotfl:

பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்
................................................

கோபம் கொண்டால் யாரிடம் போவேன்?

chinnakkannan
23rd April 2016, 08:55 PM
மேலிடம் ...என்னிடம்..


நான் ஆடவா பாடவா?

madhu
24th April 2016, 04:39 AM
Thank you Madhu; never heard this one before! :)

Even I forgot the lyrics... sorry.. its not சித்தம் but புத்தி

madhu
24th April 2016, 04:45 AM
ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு
..................................
ஜாடையோ தித்திக்க தித்திக்க திட்டங்கள் போடாதோ ?

chinnakkannan
24th April 2016, 12:16 PM
பருவப்பெண்ணைப் பாத்து பாய் விரிக்குது நாத்து
கருகருத்த கண்ணிரண்டும் காத்திருக்குது பூத்து

தேன் விழுந்த இதழ்களிலே மான் விழுந்த கண்களிலே
நான் விழுந்த நாள் முதலாய்?

madhu
24th April 2016, 03:03 PM
ஒரு காலும் இல்லை
.....................
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும் ?

chinnakkannan
24th April 2016, 04:38 PM
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா..

madhu
24th April 2016, 06:01 PM
அவனுக்கென்ன தூங்கி விட்டான்
..
அகப்பட்டவன் நானல்லவா ?

chinnakkannan
24th April 2016, 09:05 PM
இல்லை என்று சொல்பவர்க்கு எதுவுமில்லை


சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு?

madhu
25th April 2016, 03:53 AM
இல்லை என்று சொல்பவர்க்கு எதுவுமில்லை


சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு?

// இல்லை இல்லை என்பவர்க்கு கவலை இல்லை //

புரியாது.... புரியாது...
...............
வளரும் ஆசைக்கு அளவேது ?

chinnakkannan
25th April 2016, 11:24 AM
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது?

priya32
27th April 2016, 02:45 AM
மாலை வருகிற நேரம்!
--------------------------
மழைதான் வருமோ?
மலர்மேல் விழுமோ?

chinnakkannan
27th April 2016, 01:11 PM
:)

வருமோ அந்தப் பொன்மேகமே வருமோ தருமோ ?

priya32
27th April 2016, 06:54 PM
நம்ம கையில அன்பு கீது ஆச கீது
இன்னும் என்ன வேணுமுங்க?

chinnakkannan
27th April 2016, 08:38 PM
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்..

priya32
27th April 2016, 09:43 PM
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்..

கேள்வி எங்கே?

chinnakkannan
28th April 2016, 09:31 PM
நம்ம கையில அன்பு கீது ஆச கீது
இன்னும் என்ன வேணுமுங்க?

என்ன சமையலோ என்ன சமையலோ?

priya32
28th April 2016, 10:24 PM
ஆட்டுக்கறி அஞ்சு வகை
கூட்டுக்கறி பத்து வகை
முத்திரிக்கொட்டை புஷ்டிக்கு முட்டை
பாலோடு பிஸ்தா பருப்பும் இருக்கு
பச்சடி கிச்சடி பாயசம் அப்பளம்
மாம்பழம் மாதுளை
----------------------------------------------
அக்கரை சீமை போனவர் இப்போ
இக்கரை வந்து?

chinnakkannan
29th April 2016, 01:47 AM
அவர்ர்ர்ர்.. சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே..?