PDA

View Full Version : Motivational and Inspirational



venkkiram
25th October 2010, 07:41 AM
Try not to become a man of success but a man of value. -- Albert Einstein

வாழ்க்கையில் எவ்வளவோ பாதைகளை கடந்து வருகிறோம். சில மானுடர்களை கடக்கும் போது அல்லது கேள்விப்படும் போது வாழ்க்கைக்கான அர்த்தம் இன்னும் பலமாக புரிகிறது. அப்படிப்பட்ட மனிதர்களை இங்கே அறிமுகம் செய்யுங்கள். மற்றவர்கள் என அல்லாமல், நீங்கே அப்படி ஒருவராக இருக்கும் பட்சத்தில் உங்களைப்பற்றியும் தாரளாமாக தெரியப்படுத்துங்கள்...

சமீபத்தில் கண்டு வியந்த மனிதர் வங்கி அதிகாரி பார்த்தீபன் (http://vimeo.com/9419926).

venkkiram
26th October 2010, 12:07 AM
http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/

திரு நாராயணன் கிருஷ்ணன்..உமது தொண்டு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. :clap: :clap:

suba
26th October 2010, 10:43 AM
[tscii:9f84f2ce95] :)

Ò¾¢Â ¾Á¢Æ¸õ Òò¾¸ò¾¢ý ´Õ À¨Æ À¢Ã¾¢¨Â ÀÊì¸ §¿÷ó¾Ð... «¾¢ø ¸¡ƒ¡ ¦Á¡ö¾£ý ±ýÀŨÃô ÀüÈ¢ ÀÊò§¾ý.

§¸¡¨Å¨Âî §º÷ó¾Å÷... ´Õ ¦ºÕôÒ츨¼ ¨ÅòРŢ¡À¡Ãõ ¦ºöЦ¸¡ñÎ þÕ츢ȡ÷... «Å÷ ´ýÚõ ¦À⾡¸ ¾¢Â¡¸õ ±øÄ¡õ ¦ºöÐÅ¢¼Å¢ø¨Ä.

À½õ þøÄ¡¾Å÷¸ÙìÌ Åº¾¢ þøÄ¡¾Å÷¸ÙìÌ, ÁÕòÐŠŢ„Âí¸Ç¢ø ¯¾Å¢ ¦ºö¸¢È¡÷... ±ôÀÊ..?

À½õ ¦¸¡Îò§¾¡ «øÄÐ ÁÕòÐÅõ ¦ºö§¾¡ «øÄ... ±í¦¸øÄ¡õ À½ ¯¾Å¢§Â¡, þÄź ÁÕòÐÅ ¯¾Å¢ ¸¢¨¼ì¸¢È§¾¡ «¨¾ §¾¨ÅôÀð¼Åâ¼õ ¾¸ÅÄ¡¸ ¦¸¡Î츢ȡ÷. «øÄÐ ¦¾¡ñÎ ¿¢ÚÅÉí¸Ç¢ý Ó¸Åâ¨Âò ¾Õ¸¢È¡÷...

¦¾¡ñÎ ¿¢ÚÅÉí¸Ùõ, ÍÂÁ¡¸ ¯¾Å¢ ¦ºöÀÅ÷¸Ùõ ÀÄ÷ þÕó¾¡Öõ «¨Å ±íÌ ¯ûÇÐ, ¡¨Ã «ÏÌÅÐ ±ýÀÉ §À¡ýÈ ¾¸Åø¸û ÀÄÕìÌò ¦¾Ã¢Å¾¢ø¨Ä... «Åü¨Èò ¾ÕÅо¡ý «Å÷ ¦ºöÔõ ¯¾Å¢...

ÀÄ «Ã¢Â ¦¾¡¼÷Ò¸¨ÇÔõ ¨Åò¾¢Õ츢ȡ÷. «Å÷ ¾Õõ ¾¸Åø¸¨Ç ¨ÅòÐ ¯Ã¢Â þ¼í¸Ç¢ø «Ï¸¢Ôõ ¯¾Å¢ ¸¢¨¼ì¸¡¾Àðºò¾¢ø þŧà ÓýÉ¢ýÚ ÁüÈ ¦¾¡¼÷ҸǢýãÄõ ¯¾Å¢ ¸¢¨¼ìÌõÀÊ ¦ºö¸¢È¡÷...

þ¨¾ «Å÷ ¸¼ó¾ À¾¢¨ÉóÐ ÅÕ¼í¸Ç¡¸ ¦ºöÐ ÅÕ¸¢È¡Ã¡õ... ±ùÅǧš §À÷ ÀÄɨ¼óÐûÇÉ÷ ±ýÚ ´Õ ±ñ½¢ì¨¸¨ÂÔõ «ó¾ô Òò¾¸õ ¦¸¡ÎòÐûÇÐ...

þЧÀ¡ýÈ ±Ç¢Â ¯¾Å¢ ±ò¾¨É ¦ÀâР±ýÀÐ, ¯¼ø¿Äõ ÌýȢ ¾¡ö째¡ ¾ó¨¾ì§¸¡ ÁÕòÐÅõ À¡÷ì¸ Åº¾¢Â¢øÄ¡¾, «¨ÄóÐ ¾¢Ã¢óÐ ¯¾Å¢§¸¡ÃÓÊ¡¾ ´Õ Á¸É¢¼§Á¡ «øÄÐ Á¸Ç¢¼§Á¡ ´Õ §ÀðÊ ±Îì¸ÓÊó¾¡ø «Å÷¸Ç¢¼Á¢ÕóÐ ´Õ §¸ÅÖõ ´Õ ÐÇ¢ ¸ñ½£÷Áðξ¡ý ÅÕõ ±ýÚ ¿¢¨É츢§Èý...

"information is wealth...."

:)
[/tscii:9f84f2ce95]

venkkiram
22nd November 2010, 05:25 AM
Gurbaksh Chahal

The Interview (http://www.bbc.co.uk/programmes/p00bwsb7)