PDA

View Full Version : Thirumbi Paarkkiren - Jaya TV



RAGHAVENDRA
12th November 2010, 10:04 PM
Jaya TV's 10.00 p.m. slot does not fail to woo the audience to the programme Thirumbi Paarkkiren.

NEXT WEEK Dr.S.P. Balasubramaniam is likely to share his golden moments and memories.

Don't miss.

Raghavendran

PARAMASHIVAN
12th November 2010, 10:39 PM
NEXT WEEK Dr.S.P. Balasubramaniam is likely to share his golden moments and memories.

Don't miss.

Raghavendran

Date please ?

RAGHAVENDRA
13th November 2010, 09:51 PM
15th to 26th November, 2010 - 10.00 p.m. JAYA TV

Padmashree Dr. S.P. Balasubrahmanyam

Thirumbi Parkkiren.

Don't miss it.

Raghavendran

saradhaa_sn
14th November 2010, 01:35 PM
'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்றவர்கள் (நான் பார்த்த் வரையில்)....

சௌகார் ஜானகி,
ஜெயந்தி,
காஞ்சனா,
சி.வி.ராஜேந்திரன்,
சித்ராலயா கோபு,
பாலமுரளி கிருஷ்ணா,
ஏ.ஆர்.எஸ்.,
சோ,
பாலாஜி,
ரவிச்சந்திரன்,
விசு,
எஸ்.பி.முத்துராமன்,
ஏ.சி.திருலோகசந்தர்,
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்,
இசையமைப்பாளர் சந்திரபோஸ்,
குசலகுமாரி,
ராஜசுலோச்சனா,
ஒய்.ஜி.மகேந்திரன்,
வெண்ணிற ஆடை மூர்த்தி,
குட்டி பத்மினி,
பாடகி M.S.ராஜேஸ்வரி,
டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா,
ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம்,
ஒளிப்பதிவாளர் எம் கர்ணன்,
ஒளிப்பதிவாளர் B.S.லோகநாத்
ஒளிப்பதிவாளர் பாபு
பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்,
வியட்நாம் வீடு சுந்தரம்,
வினு சக்ரவர்த்தி
சரோஜாதேவி
லதா
சுமித்ரா
'டப்பிங்' ஹேமாமாலினி
ஜமுனா ராணி
ஜமுனா
மேக்-அப்' பீதாம்பரம்
ஸ்ரீகாந்த்
எஸ்.எஸ்.சந்திரன்
தேவர் பிலிம்ஸ் ஆர்.தியாகராஜன்
சி.ஐ.டி.சகுந்தலா
ஏ.வி.எம்.சரவணன்
'பிரமிட்' நடராஜன்
கங்கை அமரன்
ஏ.எல்.ராகவன்
நீலு (எ) நீலகன்டன்

இவர்களில் திருவாளர்கள் பாலாஜி, பி.என்.சுந்தரம், சந்திரபோஸ், S.S.சந்திரன் ஆகியோர் தற்போது நம்மிடையே இல்லை. அவர்களை இறுதியாக தரிசிக்க வாய்ப்பளித்தது இந்நிகழ்ச்சிதான்.

நிகழ்ச்சியின் இயக்குனர் க. பரத்.
தொகுத்து வழங்குபவர் : சுபத்ரா

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை, இந்திய நேரம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இது ஒரு வெற்றி நிகழ்ச்சி.

rajeshkrv
15th November 2010, 02:31 AM
migavum aru maiyana naigazhchi