PDA

View Full Version : எனது அ&



KANDASAMY SEKKARAKUDI
18th November 2010, 06:30 PM
அன்புள்ள நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள் !

நான் உங்களுக்கு ஒரு புது முகம் !

என்னை நானே உங்களுக்கு அறிமுகப் படுத்திக் கொள்கிறேன்.

நான் தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியர் !

சென்னையில் வசித்து வரும் G.சிவராமகிருஷ்ணன் என்ற ஒரு நண்பர் மூலம் இந்த வலைத் தளத்தை அறிந்து கொண்டேன்.

நான் ஒரு பழைய தமிழ்த் திரைப் படப் பாடல் பைத்தியம் !

எனக்கு வேண்டிய ஒரு சில மிகப் பழைய பாடல்களை வேண்டி இங்கு வந்திருக்கிறேன்.

உதவுங்கள் , நண்பர்களே !

நன்றியுடன்

PROF.S.S.KANDASAMY

'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''

littlemaster1982
18th November 2010, 06:54 PM
Welcome to the Hub, Prof :D There is a section dedicated for old songs. Please check this link: http://mayyam.com/hub/viewforum.php?f=31