PDA

View Full Version : Hariharan - A melody satellite in musical space



venkkiram
23rd June 2011, 08:39 PM
ஹரிஹரன்

தமிழ்த் திரையிசையில் தொன்னூறுகளில் ரஹ்மானால் அறிமுகம் செய்து வைக்கப் பட்ட பின்னணிப் பாடகர். கஸல் இசையில் நிபுணர். ஒரு குறுகிய வட்டத்தில் ரசிக்கப்பட்டு, 1992 ஆண்டு வெளிவந்த "தமிழா தமிழா.." பாடல் மூலம் எண்ணற்ற வெகுஜன மக்களுக்கு தெரிய வந்தவர். மெலடி என்ற பதத்திற்கு புதிய அர்த்தம் கொடுத்த வித்தகர். கலோனியல் கசின்ஸ் என்ற ஆல்பம் மூலம் ஃயுஷன் இசை உலகில் வெற்றியைக் கண்டவர். இருமுறை தேசிய விருது பெற்றவர். பாடும் கலையில் தனக்கென ஒரு வரைகோடு வைத்துக்கொண்டு அதில் தனி ராஜாங்கமே நிகழ்த்திக் காட்டுவது ஹரியின் தனித்துவம்..

http://www.giftofvision.org/events/2007/hariharan.jpg

venkkiram
23rd June 2011, 08:42 PM
Top 10 Song & Album picks by Singer/Composer Hariharan (as appeared in Anandha Vikadan)

1. 1st Album – Mehdi Hassan
2. ரோஜா – ஏ ஆர் ரெஹ்மான்
3. Thriller – Michael Jackson
4. முதல் மரியாதை – இளையராஜா
5. Colonial Cousins – Hariharan & Leslie Lewis
6. காசி – இளையராஜா
7. Square Circle - Stevie Wonder
8. Unplugged – Mariah Carey
9. Drums of Fire – Sivamani
10. Come Away with Me – Norah Jones

venkkiram
24th June 2011, 08:17 AM
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது


http://www.youtube.com/watch?v=oRypXQxL6qY&feature=related

venkkiram
24th June 2011, 08:25 AM
இதுதான் ஹரிஹரன் பாடிய முதல் பாடல் என நினைக்கிறேன். தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.

Movie: Gaman
Music: Jaidev
Lyrics: Shahryar
Year: 1979


http://www.youtube.com/watch?v=zsF3w62vfWo

எங்கேயோ கொண்டு செல்லும் குரல்..

venkkiram
24th June 2011, 09:02 AM
Rangeela : Hai Rama Yeh Kya Hua

விரகதாபப் பாடல். ஆர்ப்பரிக்கும் தாளக்கட்டுகளுக்கு மத்தியில் ஹரியும் சொர்ணலதாவும் சுதந்திரப் பறவைகள் போல வானத்தில் சிறகு விரித்து பறந்து பறந்து தீட்டிய வண்ணக் கோலம். இந்தப் படம் வெளிவந்த ஆண்டில் கோவையில் கல்லூரி படிப்பு. மாணாக்கர்களிடையே பெரியதொரு அதிர்வை ஏற்படுத்திய பாடல். பெரிய பெரிய அளவில் ஆயிரங்களையெல்லாம் தாண்டிய வாட் ஸ்பீக்கர்கள் பிரபலமாகத் தொடங்கிய காலக் கட்டம். கல்லூரி விழாக்களில் அட்சர சுத்தமாக டிஜிட்டல் ஒளித் தரத்தில் இப்பாடலை கேட்டு ரசிப்பது தனி சுகம். கை நிறைய பூக்களை வைத்து ஊதித் தள்ளினால் எப்படி காற்றில் பரவிச் செல்லுமோ அதுபோல ஹரியின் சங்கதிகள் இந்தப் பாடலில் விழுந்து கொண்டே இருக்கும். சரியான பக்கபலம் சொர்ணலதாவின் தங்க இழை குரல். காம ரசத்தில் ஊறிய பாடல் என்றாலும், அதிலும் ஒரு பக்திரசம் எழுகிறது. காமமும் காதலும் பின்னிப் பிணையும் படைப்பு இது. சிலப் பாடல்கள் சஞ்சீவி போல. காலம் கடந்தும் நிற்கக் கூடிய பாடல் இது. ஏனெனில் காலம் சார்ந்த காரணிகள் இல்லாத தெய்விகப் பாடல். வேதம் போல. ரஹ்மான் இசைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக இதைப் பார்க்கிறேன்.


http://www.youtube.com/watch?v=FBbnIe5AYwU&feature=related

Plum
24th June 2011, 02:37 PM
Kasi in his top 10? :shock:

If you want me to choose one album of post-90s IR that can be erased from the memory of mankind, this would be it.

tvsankar
24th June 2011, 02:51 PM
MUdhan mudhalil parthen - aaha - Deva Music.. Hariharan dhanae..
i love this song... Nice Renditiion of Hariharan.

app_engine
24th June 2011, 10:11 PM
Top 10 Song & Album picks by Singer/Composer Hariharan (as appeared in Anandha Vikadan)

1. 1st Album – Mehdi Hassan
2. ரோஜா – ஏ ஆர் ரெஹ்மான்
3. Thriller – Michael Jackson
4. முதல் மரியாதை – இளையராஜா
5. Colonial Cousins – Hariharan & Leslie Lewis
6. காசி – இளையராஜா
7. Square Circle - Stevie Wonder
8. Unplugged – Mariah Carey
9. Drums of Fire – Sivamani
10. Come Away with Me – Norah Jones

kAsiyA :shock:

Hariharan had / has a great voice. Enjoyable! (Thamizh is not enjoyable though, romba vallinam).

'ennaith thAlAtta varuvALA' :musicsmile:

V_S
24th June 2011, 11:34 PM
Excellent singer! Always like his silky voice. Big fan of his Ghazals, but I have to hear him more. Just at the moment I could recollect these songs which are very very close to me and listen frequently. The list is not in any order. But mostly only IR and ARR.

Aaro Paadunnu - Katha Thudarunnu
Vidukathaiya intha vaazhkai - Muthu
Tu Hi Re - Bombay
Roja Janeman - Roja
Anbe Anbe - Jeans
Jogwa - Jiv Rangla
Pachai Nirame - Alaipaayuthe
Enai Thaalaatta Varuvaaya - Kathallukku Mariyaathai
Vaanaville - Ramana
Vennilavin - Ramana
Nee Thoongum Nerathil - Manasellam
Enna Solli Paaduvatho - En Mana Vaanil
Vennilave Vennilave - Minsara Kanavu
All three songs from Kathal Kavithai
Alalla Kanda - Sangamam
All three songs from Friends
Khajuraho - Oru Naal Oru Kanavu
Katril Varum Geethame - Oru Naal Oru Kanavu
Mallelo Ilello - Anumanaspadam
Tum Bhi Dhoondna - Chal Chalein
Udaya Udaya - Udaya
Kurukku Siruthavale - Mudhalvan
Azhagiya Cinderella - Kangalal Kaithu Sei

Again have not listen to others except very few of Deva like Kadhala Kadhala, Sakalakalavallavare, Muthal Muthalil Paarthen and Harris like Muthal Mazhai, Manjal Veyil...

SoftSword
24th June 2011, 11:56 PM
Kasi in his top 10? :shock:

If you want me to choose one album of post-90s IR that can be erased from the memory of mankind, this would be it.

i don like to listen to any of the songs in kasi... i dono and din introspect the reason behind my dislike but i could not bear those songs mainly becos of hariharans boring and monophonic singing... imo.
other than that he is a real talent...
one of my favs is,

http://www.youtube.com/watch?v=_1wu-7QZAiY&feature=related

venkkiram
26th June 2011, 10:43 PM
உயிரே உயிரே...

சித்ராவுடன் இணைந்தது பாடிய முதல் டூயட் பாடல் என நினைக்கிறேன். முதலே முத்தாய் பிறந்தது. "உயிரே உயிரே.." என ஒவ்வொரு முறை பாடும் போதெல்லாம், நம் உயிரையே மயிலறகால் வருடுவது போல இருக்கும். ஹரியின் ஒவ்வொரு முயற்சியிலும் காணப்படும் நிதானம் அவரது ஆழ்ந்த சங்கிதப் பயிற்சியின் விளைபலன்.

அதுவரை பாடகர்கள் இசைக்கச்சேரிகளில் பாடப்படும் போது, பாடல் உருவாக்கத்தில் எப்படி இருந்ததோ கூடுமானவரை அப்படியே பாட முயற்சி செய்வர். ஆனால் இந்த மரபை மாற்றியவர் ஹரி. இந்த உயிரே உயிரே பாடலை எங்கு பாடினாலும் வெவ்வேறு நிறங்களில் வண்ணம் தீட்டுவார். சித்ராவும் ஹரியோடு இந்த முயற்சியில் இறங்கியது அழகு. அதற்கான அடிப்படை தளம் அமைத்துக்கொடுத்த பெருமை ரஹ்மானுக்கு.

இதுவும் கல்லூரிக் காலங்களில் அறிமுகமான பாடல்களில் ஒன்று. இளைஞர்களை காந்தம் போல கவர்ந்த படம் பம்பாய். எங்கள் விடுதியில் இரவு பகலாக பாடிக்கொண்டே இருக்கும் பம்பாய் பாடல் தொகுப்பு. பாடல் வரிகளும் மனப்பாடம் ஆகிவிட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு சனி, ஞாயிறு விடுமுறையில் நானும் என் நண்பனும் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும்போது "என் சுவாசக் காற்றே வரும் பாதை பார்த்து" என்ற சரணத்தை சேர்ந்தே பாடி வருகிறோம். "அதை உன் கையில் கொடுத்து விட்டேன்.." என முடித்து, இருவருமே பெண் குரலில் "உயிரே உயிரே.." என்ற சித்ராவின் வரிகளை தொடங்குகிறோம். இப்போதும் அந்த நிகழ்வை நண்பரோடு அசை போடுவதுண்டு.

சித்ராவின் முப்பது வருட இசைப் பயணத்தை பாராட்டி நிகழ்த்தப் பட்ட கச்சேரியில் ஹரியும் சித்ராவும் இணைத்து பாடிய உயிரே உயிரே (http://www.youtube.com/watch?v=Vv-CIIggqtc)

V_S
26th June 2011, 11:00 PM
ooooohhh! Lovely lovely composition. Very nice description venkki. ARR's best. The lonely violin followed by Chitra's humming followed by tabla, one of the best! ARR, Hariji and Chitraji :notworthy:

venkkiram
27th June 2011, 12:49 AM
நன்றி திரு வி_எஸ். இந்த முயற்சியையும் கண்டுகளியுங்கள்..


http://www.youtube.com/watch?v=yCpLmluo9us&feature=related

ஹரி - சித்ரா கூட்டணியில் இன்னொரு "உயிரே உயிரே.." முயற்சி.

V_S
27th June 2011, 03:32 AM
Beautiful! Yes I liked Hariji's hindi version shades better than tamizh. And this is one song which is very famous for its unplugged versions and everytime you hear it is different. At the end when Hariji improvises the word 'Kaalam' with his master touch sangathis, chitra says 'why can't I do it?' and finishes in style. Truly a marvellous song.

PARAMASHIVAN
28th June 2011, 06:12 PM
Very good singer, esp Ghazals, but not a versatile singer,can not do voice modulaion, can not emote well when singing, he can be compared to yesteryear PJ in terms of songs !

music man
28th June 2011, 09:15 PM
YAARO AZHAITHATHU POL:

Super melody from Sirpi..Excellent rendition from Hariharan..Glorious 90's stuff from the movie SISHYA...I think the heroine of the movie was Jyothika's sister...

http://tamil-paadal-varigal.blogspot.com/2009/01/yaaro-azhathathu-pol-lyrics-sishya.html

PARAMASHIVAN
28th June 2011, 09:22 PM
:smokesmirk:
YAARO AZHAITHATHU POL:

Super melody from Sirpi..Excellent rendition from Hariharan..Glorious 90's stuff from the movie SISHYA...I think the heroine of the movie was Jyothika's sister...

http://tamil-paadal-varigal.blogspot.com/2009/01/yaaro-azhathathu-pol-lyrics-sishya.html

Yes , it was Jothika's sis (couldn't believe it :shock: ) and the Hero as far as I remember is Karthik :smokesmirk:

SoftSword
28th June 2011, 09:32 PM
Very good singer, esp Ghazals, but not a versatile singer,can not do voice modulaion, can not emote well when singing, he can be compared to yesteryear PJ in terms of songs !

paramu, voice modulation'naa enna?
pombala kural'la paadanumaa?

PARAMASHIVAN
28th June 2011, 09:41 PM
paramu, voice modulation'naa enna?
pombala kural'la paadanumaa?

Voice Modulation means :
Sound made by a human being using the vocal folds for talking, singing, laughing, crying, screaming, etc. Its frequency ranges from about 60 to 7000 Hz.

app_engine
28th June 2011, 09:44 PM
Just a text-book definition on modulation : variation in pitch (frequency), pace (timing) and power (volume).

How to sing without any of these? :roll:

SoftSword
28th June 2011, 09:44 PM
Voice Modulation means :
Sound made by a human being using the vocal folds for talking, singing, laughing, crying, screaming, etc. Its frequency ranges from about 60 to 7000 Hz.

motthatthula singing thavira matthadhellaam...
ivar singer'nga, mimicry artist or stand-up performer'o kedayaadhu.

PARAMASHIVAN
28th June 2011, 09:51 PM
Softie

I am tired of explaining to all your questions, voice modulation is how TMS changed his voice For NT and MT, Voice modulation is how SPB changes his tone for Rajni and Kamal, Mohan etc etc, voice modulation is how M Rafi changed his voice to suit Raj kapoor / Shammi kapoor/ Sashi kapoor.

Now dont ask me who Mohammed Rafi shahib is !

SoftSword
28th June 2011, 10:03 PM
ellaam therinja paramu sir, theriyadhavangalukku solli kudukkuradhu thappillayae...
pirstu, kanaikkiradhu, karjikkiradhu'dhaan voice modulation'nu sonneenga... ippo vera edho solreenga? edha namburadhu? pirstu theriyama solliteengala?
sangeetham patthi sariya theriyaadha enna madhiri aalungalukku konjam thelivaa sonnaa vasadhiyaa irukkum.

PARAMASHIVAN
28th June 2011, 10:07 PM
Softie :rotfl:

SoftSword
28th June 2011, 10:09 PM
theriyadhavangala paatthu ipdi nakkalaa sirikkiradhu therinjavungalukku azhagilla... apram unga istam.

PARAMASHIVAN
28th June 2011, 10:14 PM
Softie

Again neenga misunderstand paneetenga :sigh2: , sari lets stick to topic apurum Venkiram annan vanthu thamizhla thituvar :yessir:

SoftSword
28th June 2011, 10:16 PM
neenga innum badhil'e sollalayae. :(

PARAMASHIVAN
28th June 2011, 10:17 PM
neenga innum badhil'e sollalayae. :(

etharku ? :confused2:

SoftSword
28th June 2011, 10:22 PM
paramu, voice modulation'naa enna?



Voice Modulation means :
Sound made by a human being using the vocal folds for talking, singing, laughing, crying, screaming, etc. Its frequency ranges from about 60 to 7000 Hz.


Softie

voice modulation is how TMS changed his voice For NT and MT, Voice modulation is how SPB changes his tone for Rajni and Kamal, Mohan etc etc, voice modulation is how M Rafi changed his voice to suit Raj kapoor / Shammi kapoor/ Sashi kapoor.




pirstu, kanaikkiradhu, karjikkiradhu'dhaan voice modulation'nu sonneenga... ippo vera edho solreenga? edha namburadhu? pirstu theriyama solliteengala?


ungalukkae confusion'aa irundhaa vidunga.... naan vera yaartayum kaettu therinjukkaren.

Plum
28th June 2011, 10:51 PM
Paramu: a b c d...
Softie: nee thappA solli thara. a-kkappuram A dhAnE varum. CorrectA solli kudu
Paramu:(crying) a A b Bbbb cCCCC
Softie - paramuvaiyE avar style-la keLvi kEttu madakkaRInga :clap:

SoftSword
28th June 2011, 11:37 PM
sari neenga sollunga plum... voice modulation'naa enna?

app_engine
28th June 2011, 11:54 PM
yOv, SS, nAn ezhudhi irundhadhai padiththeerA illaiyA?

SoftSword
29th June 2011, 12:36 AM
padichen app...
voice modu'na irumal thummal kottavi'nu orutthar gunda thookki pottaaru... adhaan.

groucho070
29th June 2011, 06:37 AM
I don't recall using "modulation" in my reviews, but I rely a lot on expression. There should be acting in singing, and SPB is the NT of singing, sema expression. I take Modulation as expression, as in acting according to the content of the song, and in response to the situation it's applied to. Since it's purely voice acting, it's no different than a dubbing artist. A good dubbing artist can even convince some half-dazed audiences that a plank faced hip swinging actress is the next Savithiri. Likewise the singer's vocal expression. Or in this case, modulation. Athellam yaaru parkura ippo?

PARAMASHIVAN
29th June 2011, 03:52 PM
Paramu: a b c d...
Softie: nee thappA solli thara. a-kkappuram A dhAnE varum. CorrectA solli kudu
Paramu:(crying) a A b Bbbb cCCCC
Softie - paramuvaiyE avar style-la keLvi kEttu madakkaRInga :clap:

Maamu Ji , Only u fossible :rotfl2:

PARAMASHIVAN
29th June 2011, 03:54 PM
I don't recall using "modulation" in my reviews, but I rely a lot on expression. There should be acting in singing, and SPB is the NT of singing, sema expression. I take Modulation as expression, as in acting according to the content of the song, and in response to the situation it's applied to. Since it's purely voice acting, it's no different than a dubbing artist. A good dubbing artist can even convince some half-dazed audiences that a plank faced hip swinging actress is the next Savithiri. Likewise the singer's vocal expression. Or in this case, modulation. Athellam yaaru parkura ippo?

:thumbsup: ............

Sunil_M88
8th July 2011, 07:54 AM
En Isaikku Inhey from pop carn - references are made of Beethoven in this Carnatic number :huh: Anyway nice number by Yuvan sir :clap: The kuthu climax :clap: Hariharan

Sunil_M88
8th July 2011, 08:07 AM
3 other numbers by hariharan n ysr that are in loop atm

Irava Pagala - Poovellam Kettuppar
Unakkaga Ellam Unakkaga – VennillaVeliye (sounding very ace of base-ish)
Chinna Chinnathai - Mounam Pesiyadhe

Plum
8th July 2011, 01:13 PM
that a plank faced hip swinging actress is the next Savithiri.

- oh yes grouch, I hear you; I hear you!

groucho070
8th July 2011, 01:31 PM
:smile: Nenggalum ungga sidekick bodybuilder-um samayam kidaikkumbothu Mano-va attack pannura mathiri...

Ah, what's my favourite Hariharan? Of course, Venilave Vennilave, everyone like.

And I love, Malargale Malargale (Love bird).

Plum
8th July 2011, 01:44 PM
My fav - meettadha oru veenai - Hari effectively reined in by Raja.

Sunil_M88
8th July 2011, 04:21 PM
My fav - meettadha oru veenai - Hari effectively reined in by Raja.

:) Raaja sir's last composition the Reeti gowlai raagam... waiting for the next one :|

venkkiram
30th July 2011, 09:06 AM
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே!


http://www.youtube.com/watch?v=O_xsYnsNoIg

பாடல் முழுதும் கவிதை மழைதான். இசையாலும், பாடல் வரிகளாலும், குரலாலும்.. நிலா உலா வருகின்ற இரவுப் பொழுதுகளில் கேட்டு மெய்மறக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. இசையும் குரலும் இங்கே ஊசியும் நூலும் போல பயணிக்கிறது. வரிகள் அதன் மேல் நிறங்களை அள்ளித் தெளிக்கிறது.

இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

சருகுதே என்ற பதத்தில் ஒரு சருகு போலவே எடையிழைந்து காற்றில் அலையும் ஹரியின் குரல் அடுத்து வரும் அடியில் ஜீவனே என அழுத்தம் திருத்தமாக உயரே எழும்.

பாடல் வந்த ஆண்டுகளில் மொழி தெரியாவிட்டாலும், கல்லூரி விடுதியில் ஒரு மிசோரம் மாநில சக நண்பன் இதை கேட்டுவிட்டுதான் உறங்கப் போவது வழக்கம்.

venkkiram
2nd August 2011, 08:47 AM
குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGARR0084%27&lang=en)

சொர்ணலதாவுடன் இணைந்து பாடியது. ரஹ்மானின் இசையில் துள்ளலான தாளக்கட்டுக்கள் நிறைந்த குதூகலப் பாடல். சரணம் முடியும் நேரத்தில் வரும் "ஏ பொட்டப்புள்ள பெத்துக்கொடு" வரிகளில் ஹரியின் குரல் விஷமத்தனத்தை அள்ளித் தெளிக்கிறது.


http://www.youtube.com/watch?v=GhcAB_1S5cc

vithagan
2nd August 2011, 08:10 PM
My favs in addition to the list fom this thread

Ilavenirkaala Panjami - Manam Virumbudhe Unnai
Yedhoe Yedhoe - Manam Virumbudhe Unnai
Aayiram Kodi - Karisakattu Poove
Chellamai chellam - Album
Enna Idhuvoe - Anandam
Indha Siru - Naam iruvar Namakku iruvar
Irubadhu Kodi - Thullatha manamum Thullum
Kadhalai Yaar - Thakathimitha
Kanchi Pattu - Rettai Jadai Vayasu
Kavidhaigal Sollava - Ullam Kollai Pogudhe
Malai Katru - Vedham
Nandri solla unakku - Marumalarchi
Nee Thoongum - Manasellam
Nee illai - Poochudava
Pirivondrai - Piriyadha varam vendum
Taj Mahal - Kannodu Kaanbadhellam
Thavikkiren - Time
Thuli Thuliya - Paarvai ondre podhume
Vaa Vaa poove va - Rishi
Un Udhatora - Panchalankurichi
Unnai paartha kangal - Rojavanam
Idharkky peyar dhaan - Pooveli
Uyire Vaa - Monisha En Monalisa
Vaanum Mannu - kadhal Mannan

Will be creating the playlist for the above ;)

Sunil_M88
2nd August 2011, 10:10 PM
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே!


http://www.youtube.com/watch?v=O_xsYnsNoIg

பாடல் முழுதும் கவிதை மழைதான். இசையாலும், பாடல் வரிகளாலும், குரலாலும்.. நிலா உலா வருகின்ற இரவுப் பொழுதுகளில் கேட்டு மெய்மறக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. இசையும் குரலும் இங்கே ஊசியும் நூலும் போல பயணிக்கிறது. வரிகள் அதன் மேல் நிறங்களை அள்ளித் தெளிக்கிறது.

இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

சருகுதே என்ற பதத்தில் ஒரு சருகு போலவே எடையிழைந்து காற்றில் அலையும் ஹரியின் குரல் அடுத்து வரும் அடியில் ஜீவனே என அழுத்தம் திருத்தமாக உயரே எழும்.

பாடல் வந்த ஆண்டுகளில் மொழி தெரியாவிட்டாலும், கல்லூரி விடுதியில் ஒரு மிசோரம் மாநில சக நண்பன் இதை கேட்டுவிட்டுதான் உறங்கப் போவது வழக்கம்.

Thanks for sharing you college memories on this song. This song of Hari ji is also very special to me and his collaboration with Thalaivar is one of the pinnacles that has redefined the Tamil music scene.

Sunil_M88
2nd August 2011, 10:16 PM
suttum vizhi-kandukondain kandukondain (http://www.youtube.com/watch?v=S9shEHFuEOE)

http://www.youtube.com/watch?v=S9shEHFuEOE


http://www.youtube.com/watch?v=S9shEHFuEOE

ARR and Hariharan :bow: :clap: :cry2:

venkkiram
3rd August 2011, 08:24 AM
நன்றி சுனில்.

இது உங்களுக்காக. கண்டும் கேட்டும் மகிழுங்கள்.


http://www.youtube.com/watch?v=jRCuQ_c5pB8

venkkiram
3rd August 2011, 08:30 AM
his collaboration with Thalaivar is one of the pinnacles that has redefined the Tamil music scene. முழுதாக உடன்படுகிறேன். ரஹ்மான்-ஹரி கூட்டணி தொண்ணூறுகளின் டிஜிட்டல் புரட்சியில் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். இன்று வரை அவர்களது நட்பு ( ஜெய் ஹோ தொடர் இசைக்கச்சேரி) தழைத்து வளர்வது ரசிகர்களுக்கு விருந்து.

venkkiram
3rd August 2011, 08:45 AM
விடுகதையா இந்த வாழ்க்கை (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGARR0107%27&lang=en)
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன

தமிழில் ஹரியின் குரலில் முதன்முதலாக காதல் ரசம் இல்லாத ஒரு சோகப் பாடல் இதுவென்று நினைக்கிறேன். அவர் பாடும் வேளைகளில் அமைதியான நதிபோல அடக்கி வாசித்த ரஹ்மான் இடை இசைகளில் ஆர்ப்பரிக்கும் அருவிபோல இசைக்குறிப்புக்களை வயலின் கற்றைகள் மூலம் கொட்டியிருக்கிறார். பாடல் முடிவடையும் கணங்களில் ஒரு ஆழிப் பேரலை அடித்து ஓய்ந்தது போல உணர்வைத் தருகிறது.


http://www.youtube.com/watch?v=FHCrN8QqvGk&feature=related

venkkiram
3rd August 2011, 08:54 AM
வித்தகன், உங்களது பட்டியல் தேர்வு அருமை. இன்னும் சில பாடல்களை சேர்த்துக்கொள்ளுங்கள். ரஹ்மான், ராஜா தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்கள் யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றவர்களது படங்களிலும் வந்த பெரும்பாலான ஹரியின் பாடல்கள் புகழ் பெற்றவை.

vithagan
5th August 2011, 12:12 AM
வித்தகன், உங்களது பட்டியல் தேர்வு அருமை. இன்னும் சில பாடல்களை சேர்த்துக்கொள்ளுங்கள். ரஹ்மான், ராஜா தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்கள் யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றவர்களது படங்களிலும் வந்த பெரும்பாலான ஹரியின் பாடல்கள் புகழ் பெற்றவை.

Thanks, I think i added few from other music directors you mentioned. I'm sure I must have missed many, will add it.

baroque
8th August 2011, 12:09 AM
Deva's ANANDHA BHAIRAVI in KONJA NAAL PORU THALAIVAA......Hari's fine composition for Ajith.

http://www.youtube.com/watch?v=gNmNT8RNIBM

en manadhai........Deva's HAMSADHWANI in KALLOORI VAASAL.
http://www.youtube.com/watch?v=STPjt8PBNpY

A.R.Rahman's ragamalika in abheri, aanandha bhairavi
TELEPHONE MANIPPOL.......INDIAN for Kamal is a fine composition

http://www.youtube.com/watch?v=hNVdssFzNEc

ennai thaalaatta varuvaalo......SHRI.ILAYARAJA.....for Vijay

http://www.youtube.com/watch?v=8cztXVDtYOw


thendralaik kandukolla.......Hariharan for Ilayaraja....Nilave mugam kaattu....Karthik
With IR's slogam

http://www.youtube.com/watch?v=cPzpp9NPRpI

en kanavinai kel nanba......Ilayaraja masterpiece for Cheran movie.... puratchi composition
WOW! Orchestration is amazing!
http://www.youtube.com/watch?v=U1d7iik9IZo

Around 2003, I got only tapes, did not find any CDs for the following films like Devan, Kannukkul nilavu etc.. during my India trip.
Strange....
Frustrating man...

anyway... POONTHOTTAM'S Vaanaththu thaaragaiyo....

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR2834%27&lang=en

edho oru pattu en kaadhil ketkkum.....I love this song.
Karthik is my favorite.
Roja is homely in her sarees.
Very nice movie.

http://www.youtube.com/watch?v=i9BfYvFfZgY


chandiranai thottadhu yaar.......ARR composition.
What a Vairamuthu Masterpiece!
Kavingar rocks in RATCHAGAN, remember KANAVAA ILLAI KAATRAA....!

Nee paartha....HEY RAM. Piano masterpiece of Ilayaraja.
strings, chorus, flute ellame nalladhan erukku
Asha sings 'aganadha'. அகலாத ... appadinnu paadanum.
ஸ்பஷ்டமா she elongates & தப்பா பாடற, ஸ்ரீ. இளையராஜா missed it?
http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=126


un per solla aasai dhaan...

http://www.youtube.com/watch?v=zppkNzKmjos&feature=related

thulladha manamum thullum...Early Vijay movie.

http://www.youtube.com/watch?v=2QuA6512mak
My husband's favorite Simran..


90s tamil cinema obsessed with Hari...

remember all those songs , he sang for Vijay, Ajith etc... for Deva etc..

90s revisited with Hariharan
Vinatha.

adept777
18th August 2011, 01:34 AM
Hey guys,

Who sings Saravana Samayal in the movie?? Any idea?? It is not Padmashri Hariharan for sure!

venkkiram
21st August 2011, 03:42 PM
Looking forward to the evening concert with my dearest brother HARIHARAN !!! In chennai.. An honor
- The current FB status of Shankar Mahadevan

venkkiram
11th February 2012, 12:38 PM
கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
கண்ணிரண்டில் போர்த் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா

தேவாவுக்கு திருப்புமுனை தந்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று "ஆசை"! தேவாதானா இது! என ஆச்சர்யப்படும் வகையில் எல்லாப் பாடல்களும் இளைஞர்கள், ரேடியோ பண்பலைகள், தனியார் பேருந்துகள், ஒளிப்பதிவு கடைகள், மெல்லிசைக் கச்சேரிகள், கல்லூரி விழாக்கள் என ஒரு இடம் விடாமல் வியாபித்திருந்தது. பிடித்தப் பாடல் என்றால் ஒவ்வொரு வரியையும் மனப்பாடம் ஆகிவிடும். அதுபோன்ற பாடல்களில் இதுவும். சந்தத்தில் திறம்பட இடம்பிடித்த வாலியின் எளிமையான வரிகள். ஹரிஹரனின் "சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிப்பா!" இடம் நான் மிகவும் ரசிக்கும் இடம்! ரொம்ப அழகா ஒரு கரகரப்பை திணித்து ஏக்கத்தை வெளிக்காட்டிச் செல்வார்!

பாடல் காட்சிகளும் கண்களுக்கு இனிமை. பிசிஸ்ரீயின் அணுகுமுறையிலிருந்து உள்வாங்கியதாக தோற்றமளித்த ஜீவாவின் ஒளிப்பதிவில் துள்ளியது இளமை. இயக்குனர் வசந்த் அமைத்துக்கொடுத்த தளத்தில் ராஜு சுந்தரத்தின் குழு வெளிப்படித்தியிருந்த நடன அசைவுகள் தமிழ்த்திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. டி ஷர்ட் அஜித்! சொல்லவே வேணாம்! கொள்ளை அழகு! அறிமுக நாயகி சுவலட்சுமி..இரண்டாம் இடையிசையில் இடை தெரிய ஒரு உடையில் வர மறுத்துவிட்டதாகவும், உடனே வசந்த் ஒரு மாற்றின் மூலம் அதை நிரப்பியதாகவும் இதழில் படித்த ஞாபகம்!

http://www.youtube.com/watch?v=bhbbIitoMWE

venkkiram
12th February 2012, 07:17 AM
Ghazal: Aaj Bhi Hai Mere
http://www.youtube.com/watch?v=QwCVshxxYYA&feature=relmfu

நிலாக் காய்கிறது.. காதல் ரோஜாவே (ஹிந்தி )
http://www.youtube.com/watch?v=lITXL0SYLVo&feature=relmfu

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு..நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..
http://www.youtube.com/watch?v=b7Qv6dKIg5A&feature=relmfu