PDA

View Full Version : New Ascii- Tamil writer



kingraman
3rd August 2011, 10:33 AM
பொதுவாக விதவிதமான அங்கில எழுத்துருக்கள் இயல்பாகவே யுனிக்கோடில் கிடைக்கின்றன மேலும் தனியாகவும் வடிவமைக்கும் படியும் மென்பொருட்கள் உள்ளன. தமிழிலும் விதவிதமான எழுத்துருக்கள் வந்துகொண்டிருக்கையில் மேலும் ஒரு புது வடிவங்கள்... வெர்சுவல் வடிவில். இது உண்மையில் புதிய எழுத்துரு வடிவமில்லை ஆனால் பல எழுத்துருவைக் கொண்டு ஒரு எழுத்துரு போன்ற பின்பத்தை உருவாக்கும் வெர்சுவல் முறை எனலாம்.

ஒவ்வொரு எழுத்தின் பிக்சலையும் வேறொரு எழுத்தால் நிரப்பி எழுதலாம்.
───────────────╫───────────────────╫────────────── ───╫──────
────────────────────────────────────────────────── ──────────
╫╫╫╫╫─────╫╫╫─╫╫╫─╫╫╫╫╫─╫─────╫─╫╫╫╫╫╫───╫╫╫╫╫──── ╫╫╫──╫╫╫╫─
╫──╫─────╫───╫───╫──╫───╫─────╫─╫───╫────╫──╫────╫ ╫──╫╫──╫──
╫──╫╫╫──╫╫──╫─╫─╫─╫─╫───╫─────╫─╫───╫──╫╫╫╫╫╫╫╫──╫ ─╫──╫──╫──
╫──╫──╫─╫─╫─╫─╫─╫─╫─╫───╫─────╫─╫───╫──╫────╫──╫─╫ ─╫──╫──╫──
╫──╫──╫──╫───╫───╫──╫───╫╫╫╫╫╫╫─╫───╫───╫╫╫╫──╫──╫ ╫───╫──╫──
──────╫────────────────────────────╫────────────── ──────────
─────╫──────────────────────────────────────────── ──────────

────────────╫╫╫╫╫╫╫╫───────────────────────── ─────
──────────╫╫────────╫╫─────────────────────── ─────
────╫╫╫╫╫╫╫╫╫╫────────╫╫────╫╫╫╫╫╫╫╫──╫╫╫╫╫╫╫ ╫╫╫──
────╫╫────╫╫──────────╫╫──╫╫╫╫──────╫╫──────╫ ╫────
──╫╫╫╫╫╫╫╫╫╫╫╫╫╫╫╫────╫╫──╫╫──╫╫──╫╫──╫╫────╫ ╫────
╫╫────────╫╫──────╫╫──╫╫──╫╫──╫╫──╫╫──╫╫────╫ ╫────
──╫╫╫╫╫╫╫╫────────╫╫──╫╫──╫╫╫╫──────╫╫──────╫ ╫────
──────────────╫╫╫╫────╫╫───────────────────── ─────
────────────╫╫─────────────────────────────── ─────

───────────────────╫─────────╫──────────────────── ─────────────╫──────
────────────────────────────────────────────────── ────────────────────
──╫╫────╫─╫╫╫╫╫──╫───╫╫────╫╫╫╫╫──────╫╫╫╫╫────╫── ─╫╫╫╫╫────╫╫╫──╫╫╫╫─
─╫──╫───╫─╫──╫───╫──╫──╫───╫──╫───────╫──╫─────╫── ─╫──╫────╫╫──╫╫──╫──
╫─╫──╫──╫─╫──╫───╫──╫──╫──╫╫╫╫╫╫╫╫───╫╫╫╫╫╫╫╫──╫─╫ ╫╫╫╫╫╫╫──╫─╫──╫──╫──
╫─╫──╫──╫─╫──╫───╫──╫──╫─╫────╫───╫─╫────╫───╫─╫─╫ ────╫──╫─╫─╫──╫──╫──
─╫──╫╫╫╫╫─╫──╫───╫╫╫╫╫╫╫──╫╫╫╫────╫──╫╫╫╫────╫─╫── ╫╫╫╫──╫──╫╫───╫──╫──
────────────────╫───╫───────────╫╫────╫╫╫╫╫╫╫╫╫╫── ────────────────────
─────────────────╫╫╫╫╫╫────────╫────────╫╫╫╫╫───── ────────────────────


இது சாதாரண " ╫ " மற்றும் " ─ " என்ற இரண்டு குறியீடுகளால் எழுதப்பட்ட கலவையே நீங்கள் விரும்பிய இரண்டு குறியீடுகளை தேர்வு செய்து எந்தவொரு தமிழ் எழுத்தையும் இனி எழுதலாம்.சுப கார்யங்களுக்கு அச்சிடும் பத்திரிகை முதல் இணையத்தில் பிச்சுயிடும் பேஸ்புக் வரை இதை பயன்படுத்தலாம்.

மென் கோலம் (http://tamilpoint.blogspot.com/p/ascii-tamil.Html)

இதில் நேரடியாக எல்லா தமிழ்ச் சொற்களையும் தட்டச்சிடலாம், Font Text என்கிற பெட்டியும் BG Text என்கிற பெட்டியும் தான் நீங்கள் விரும்பும் குறியீடுகள் கொடுக்குமிடம். வண்ணங்கள் பூசிக் கொள்ளலாம். HTML கோடுகளாக விரும்பினால் GETCODE பட்டன் மூலம் பெறலாம்.கடைசியில் உள்ள பட்டன்கள் மூலம் எழுத்தை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொள்ளலாம்.

Source:எதிர்நீச்சல் (http://ethirneechal.blogspot.com/2011/08/virtual-font.html)