PDA

View Full Version : Post lines or lyrics lingering in mind



Shakthiprabha
21st August 2012, 09:40 PM
A Thread to post lyrics or even "FEW LINES" that go to explain your

* current mood
* the song u enjoyed listneing recently or now
* lines or lyrics u contemplated recently


Thread to post ONLY lyrics.... please. thanks.

Go ahead to post non filmi lyrics or lyrics of albums too - (hindi / tamil /englsih lyrics too)

(mods: if u think this thread is repetitive feel free to do the needful)

Shakthiprabha
21st August 2012, 09:44 PM
kandhaiyile azhukkiruntha kasakki eduthu vidu veLLaiyappa - un
sindhaiyile azhukkiruntha sivanai nee naadi vidu veLLaiyappa
uyire azhukku thuni uvar manne nam pirappu
poovulaga vazhkai enum polaatha kallinile
modhi edukaiyile mutrum kasakkaiyile
aadhi sivan ennum aatril varum vellathile
azhukkellaam velukkuthada veLLaiyappa
avan arul ennum nizhal thanile vellaiyappa
indha uyir elaam vazhuthappa velaiyappa

-

chinnakkannan
21st August 2012, 09:52 PM
குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
(குழலூதி)

அழகான மயிலாடவும் - மிக மிக
அழகான மயிலாடவும்
காற்றில் அசைந்தாடும் கொடிபோலவும்

அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு
(குழலூதி)

மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
(அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே...)
(குழலூதி மனமெல்லாம்...)

Shakthiprabha
21st August 2012, 10:52 PM
so gaya......... yeh jahaan
so gaya.........aasmaan!
so gayiiiiiiii hai saari manzilen
oh saari manzilen.......
sogaya hai rastha
:sleep:

svaisn
22nd August 2012, 12:32 AM
Nee enbathu en vaazhvil
varavaa selavaa
muL enbathu rojavin uravaa pagalaaa

Nice thread SP :clap:

svaisn
22nd August 2012, 12:38 AM
Another line which I always relate to me :)

En Vaazhkaiye Brindavanam naanagave naan vaazhgiren

Wonderful rendition by SPB

chinnakkannan
22nd August 2012, 10:19 AM
அங்கும் இங்கும் அலை போலே நடமாடிடும் மானிடர்
வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும்
அது எங்கே முடியும் யாரறிவார்

Shakthiprabha
22nd August 2012, 10:23 AM
hmm...... nice folks.... ck cool.

karthik...I aint too familir with recent lyrics...your posting makes me aware of beautiful treasures too! Loved the lyrics u shared :)

Nee enbathu en vaazhvil
varavaa selavaa


En Vaazhkaiye Brindavanam naanagave naan vaazhgiren



romba rasichen :)

chinnakkannan
22nd August 2012, 10:25 AM
சின்னச் சின்னப் பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் களித்திருப்பேன்..

நம்மை நாமறிவோம் வேறுயார் அறிவார்...

எஸ்ஜானகி..ம்ம்ம் என்ன ஒரு இனிமை

Shakthiprabha
22nd August 2012, 11:22 AM
nov, please change the title to "Post few Lines or lyrics lingering in your mind "

:yessir:

chinnakkannan
22nd August 2012, 11:54 AM
மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் அன்று கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தினில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக...

ம்ம் கண்ணதாசன்.. தாமரை க் கோவில் என்ன அழகிய உவமை.. அதுவும்
கொஞ்சம் விலகினாலும் விரசமாகி விடக் கூடிய விஷயத்தை
நாசூக்காக- எளிமையாக் க் கொடுப்பது என்பது அவருக்குக் கைவந்த கலை

Shakthiprabha
22nd August 2012, 12:48 PM
beautitul ck :bow: // அதுவும்
கொஞ்சம் விலகினாலும் விரசமாகி விடக் கூடிய விஷயத்தை
நாசூக்காக- எளிமையாக் க் கொடுப்பது // :bow:

Shakthiprabha
22nd August 2012, 12:54 PM
நீலம்............... these words justify


அலையில்லாத ஆழி வண்ணம்
முகில் இல்லத வானின் வண்ணம்
மயில் கழுத்தில் வரும் வண்ணம்
குவளைப் பூவில் குழைந்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊறிய வண்ணம்.
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்


hmm.....appuram
என் கண்ணன் திருமேனியில் பூத்த வண்ணமும் கூட :)

chinnakkannan
22nd August 2012, 01:14 PM
பூவைப் பூ வண்ணா.. அப்படின்னு திருப்பாவைல வரும்..அதற்குப் பொழிப்புரை எழுதறச்சே ரொம்ப சிரம்ப்பட்டுட்டேன்.. பூவைப் பூ- பூக்காத பூ அப்படின்னு நிறைய பொழிப்புரைல்ல எழுதியிருந்தாங்க..பூக்காத பூன்னா மொட்டு..கண்ணா மொட்டாவா இருக்கான்..இல்லியே..

அப்புறம் எம் ஏ வேங்கடகிருஷ்ணனோட வியாக்கியானம்.. பூவைப் பூ..ன்னா காயாம் பூ என்ற ஒரு அர்த்தம்.. அது இருப்பது சற்றே நீல நிறம்!

Shakthiprabha
22nd August 2012, 03:08 PM
:thumbsup: :)

chinnakkannan
23rd August 2012, 12:16 PM
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்..

தமிழ் தெரிந்த,திரைப்படப் பாடல் பிரியர்களில் 75 சதவிகிதம் பேர் இந்தப்பாட்டை அலசி கசக்கிப் பிழிந்து காயப் போட்டிருப்பார்கள்..
ஆனாலும் எப்போது கேட்டாலும் நினைத்தாலும் இனிக்கும் பாடல் இது..இந்தப்பாட்டின் மேல் மிக மிக ஆசை கொண்ட எழுத்தாளர் ஒருவர்..

அவர் என்ன செய்தார் தெரியுமா..ஒரு வரிக்கு ஒரு நாவல் எழுதியிருந்தார் அந்தக் காலத்தில்..

அவர் மணியன்..

கொஞ்சம் உள் புகுந்து பார்க்கலாமா..பாடலில்...

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை

முகச் சிணுங்கலை சரோஜாதேவி கொஞ்சம் அழகாகச் செய்திருப்பார்..எனில் இந்தப் பெண் மணமாகாத சின்னப் பெண்ணா..

நிலவிலா வானம் நிரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை


கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்

முதல் இர்ண்டு வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் என்னய்யாஇது கொஞ்சம் இடிக்கிறதேஎனத் தோன்றலாம்..
அடுத்த மூன்று வரிகளில் பெரிய கதையாகவே சொல்லலாம்..

அவளோ சின்னப் பெண்..அப்போது தான் மலர்ந்தவள்..உலகம் அறியாதவள்..கறந்தபாலைப் போன்ற தூய்மையான மனது அவளுக்கு..

பருவமும் விதியும் சேர்ந்து சிரிக்கிறது அவளுக்கு..

அவள் மனதையும் கவர்கிறான் ஒருவன்..கொஞ்சம் இனிய இல்லாததுகள் பேசிக் களித்திருக்கையில் மேல்ல கைபிடித்து
அணைத்து முத்திட முற்படுகையில் நாணம் தடுக்க அவள் விலகிவிட..அவனுக்குக் கோபம்..

சரி பெண்ணே.. நான் அப்புறம் வருகிறேன்..என்றெல்லாம் சொல்லாமல் கொஞ்சூண்டு முறைத்துவிலகிச் சென்று விடுகிறான்..

இந்தப் பெண்ணிற்கோ இந்தக் காலத் தமிழில் சொல்வது போல் மனதுக்குள் குழப்பம் கன்ஃப்யூஷன்..
என்னடி கேட்டான் அவன்..ஜஸ்ட் ஒரு முத்தா தானே கொடுத்திருக்கலாமே..இதோ போய்விட்டான் பார்..என..

கண்ணை மூடி தன்னைத் தானே நொந்து கொள்கிறாள்..

வீட்டிற்கு வந்தால் அப்பா ... ஹேய் இவர் என் நண்பர் .. இவனே..என் பொண் நலலாப் பாடுவா.. ஏய் ஒரு பாட்டுப் பாடேன் என்றால்..
பாடல் தொடர்கிறது இப்படி...

தனிமையில் கானம் சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லம் பாசம்
அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்

ம்ம்..ஓரளவு ஜஸ்டிஃபை பண்ணியாச்சுன்னு நினைக்கிறேன்..:)

Shakthiprabha
23rd August 2012, 12:51 PM
:) nice ck....naan idhai vera mathiri decipher pannirunthen :)

chinnakkannan
23rd August 2012, 12:58 PM
சொல்லுங்க பார்க்கலாம் :)

Shakthiprabha
23rd August 2012, 01:26 PM
romba sollarathukku onnum illa....


உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்..



நான் எப்படிங்க பாடுறது? என்ன தான் பாடுறது! Of all the peopole, என்னப் போயி...... பாட சொன்னா.....என்னதான் பண்றது.

காதல் பாட்டுப் பாடலாம்...ஆனா எனக்கு காதல் ன்ன என்னன்னே தெரியாதே... அதுக்கான அனுபவமோ நேரமோ இல்ல...

தாலாட்டுப் பாட 'தாய்மை உணர்வும்' என்னை தாக்கல.



நிலவிலா வானம் நிரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்




நிலவு இல்லாத வானம் நான்...ஏன் என்றால் I am not in love காதலும் இல்லை...காதலினால் பெறும் தாய்மை பூரணத்துவமும் பெறல.....

நீரில்லா மேகம்...I aint complete... அதனால இந்த பெண்மைக்குப் பேச எதுமே இல்ல.... அனுபவம் இல்லாம பாடற பாட்டுல உண்மையும் இருக்காது...


காதலோ உறவோ பூண்டு பூரணத்துவம் பெறாத என் பெண்மையை நினைச்சு நானே வாடி நிக்கறேன்...என்னப் போய் பாட சொல்றியே....




தனிமையில் கானம் சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லம் பாசம்
அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்



இல்லாத காதலையும், உறவின் சுகத்தையும் தனிமையில் மட்டும் நினைச்சு நினைச்சு சந்தோஷ பட்டு ராகம் பாடுறேன்....அதை யெல்லாம் வெளிய சொல்லி பாட முடியுமா?

உறவுங்கற ராகத்தை, உயிரில் பாசமாய் உருவேத்தி.... உருகிப் போயிருக்கேன்.

அன்பு நிறைந்த இந்த நெஞ்சுல அனுபவம் இல்லை...அப்படி இல்லாத அனுபவத்தை
வெச்சு சபைல, எல்லார்க்கும் முன்னாடி...என்னதான் பாடுறது.... புரிஞ்சுக்கோ மாக்கானே!!!

chinnakkannan
23rd August 2012, 01:33 PM
பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்..

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில்
ஆண்டவ்னே நீ ஏன் எனக் கேட்டேன்..

ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து
அனுபவமே தான் நான் எனச் சொன்னான்..

கண்ணதாசன் பாட்டு இது..

காதலே இல்லாத பொண்ணு பாடற பாட்டு இல்லை அந்த உ.ஒ.கே..காதல்னா என்னான்னு அறிஞ்சுக்கத் துடிக்கிற பருவத்துல இருக்கற
பொண்ணு பாடற பாட்டு..ஆவும் இருக்கலாம்.. :)

உங்கள் வண்ண்மயமான விளக்கம் குட் :)

Shakthiprabha
23rd August 2012, 01:34 PM
aaha nanna irukke lyrics...enna padathula varuthu indha paatu?

chinnakkannan
23rd August 2012, 02:02 PM
படப் பாடல் இல்லை..கண்ணதாசன் கவிதை..

Shakthiprabha
23rd August 2012, 04:46 PM
cool ck... Plese do share some awesome lyrics which was otherwise not penned fo rmovies.

I remember amarar kalki's.... PONNIYIN SELVAN had lot of awesome lyrics (to be sung as tunes) andha kaala dd la CK.KALA had given uyir to some songs.

do u remember the song he penned for "poonguzhali" "காற்று வலுக்கிறது...என் மனமும் அது போல" nnu meaning la varum :ashamed:

chinnakkannan
23rd August 2012, 04:53 PM
அலைகடல் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன் நு வரும்..அதானே..

Shakthiprabha
23rd August 2012, 04:55 PM
oh yessss love that song ck............ it takes me to a diff world.........
ennavo seyyum andha paatu

அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல் தான் பொங்குவதேன்
நில மகளும் துயிலுகையில்
நெஞ்சகம் தா...ஆன் விம்முவதேன்.
.
காற்று சுழன்று அடிப்பதும் ஏன்.

I wish there is audio of ck.kala available in internet.

svaisn
23rd August 2012, 08:40 PM
enna intha threadkku vera yaarum vara matenguraanga :think:

One more which I like...

Vekkappadapil Kavuli kaththa
valathu pakkam garudan sutha
theruvoram berakudam paarkavum
mani satham keetkavum aanadhae
oru pookari yethirka vara
pasum paal maadu kadakirathey


I was in my final year school when this was released.... kadaisi varaikum intha paatule enna solla varaanganu puriyave illa....
aprum college (konja periya manushan anathum) than purinjichu :clap:

wonderful lyrics to say that all g ood things happening in (mokka)heroine's life and the Final Best was Arjun ;-)

svaisn
23rd August 2012, 08:40 PM
CK.. SP... neraya paatu enakku pudhusa irukku :(

chinnakkannan
23rd August 2012, 08:53 PM
கார்த்தி..அது என்ன படம்..

வைக்கப் படப்பில் கவுளி கத்த
வலது பக்கம் கருடன் சுத்த
தெருவோரம் ..அது என்ன குடம் பார்க்கவும்
மணிசத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதிர்க்கவர
பசும்பால் மாடு கடக்கிறதே

ஆமா இதுக்கு அர்த்தமும் புரியலையே..

தனிப்பாட்டு, அப்புறம் மனம் கவர்ந்த பாட்டுன்னு இந்த த்ரெட்..சினிமாவாவும் இருக்கலாம் இலக்கியமாவும் இருக்கலாம்..

Shakthiprabha
23rd August 2012, 09:10 PM
enakkum lyrics artham puriyala :ashamed: I think it means...all good sagunam :think: ?

athavathu

1. kavuLi kathi
2. karundan paranthu
3. mani satham kettu
4. edho kudam paarthu
5. poo kaari vera edhukka vanthutta
6. maadu vera paal karakkuthu....

ithu elaam sernthu ore time la sync aagi, hero heroine parthappa nadanthirukkuma irukkum :think:

svaisn
23rd August 2012, 09:30 PM
Intha paatu Mudhalvan padathule...

Super SP :clap:

Athei than movie situation :)
Ellame nalla sagunam nadakuthu.. including seeing the hero :)

Shakthiprabha
23rd August 2012, 09:30 PM
krthik,

feel fee to post new lyrics...atlest I aint familiar with many :)

naan romba rasicha kannathasan varigaLil idhuvum onnu

"பொன் வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக கூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேஹங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"

Shakthiprabha
23rd August 2012, 09:31 PM
mudhal vaana :shock: most lyrics byheart aa theiryume...enna paatula varthu ??

raagadevan
23rd August 2012, 09:34 PM
""பொன் வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத..." My favorite lines from my favorite song! :) I love the Hindi original too; lyrics and song!

svaisn
23rd August 2012, 09:35 PM
Athu than...... Ulunthu vethaikaiyilenu suthi ootha kaathu adikaiyile...
appadinu oru bit song athu :)

same tune as Kurukku siruthavale...

Shakthiprabha
23rd August 2012, 09:46 PM
yes rd...hindi version is fantastic too...you can share some hindi lyrics... there are lots n lots of them we all enjoy :) and then malyalam too (explanation kuduthudunga :lol: )

oh ok karthik......... innoru murai kettu parkanam :)

chinnakkannan
23rd August 2012, 10:17 PM
ஹை.. ஹீரோ ஹீரோயின் வந்தாச்சா

ஆச்சு சார்

காமெரா மேன்

ஆச்சு சார்..

லொக்கேஷன்ல லைட்லாம் போதும்..பகல் வெளிச்சம் எப்படி இருக்கு

நல்லாவே இருக்கு சார்..

சரிப்பா.. டான்ஸ் டைரக்டர் கொஞ்சம் வந்து சொல்லிக் கொடுக்கட்டும்.. யாரது..அஸிஸ்டெண்ட்டா..
எங்க..அந்தப் பாட்டை ப் போடுங்க..நான் கற்பனை செஞ்சுருக்கறத ரிகர்சல் பார்த்துட்டு
பாட்ட எடுக்கலாம்..

‘’.....’’

என்னாய்யா.. நெளியுற..

சார்..ஒரு தப்பு நடந்துடுச்சு..

என்னப்பா..சொல்லு..டைரக்டர் டென்ஷன் ஆக...ரெகார்ட் பண்ணின சாங்க வெச்சுட்டு வந்துட்டோம் சார்..

ஹீரோவோ வளர்ந்து வருபவர்..கன்னா பின்னா என நிறைய கால்ஷீட் பல படங்களுக்குக் கொடுத்திருப்பவர்.. இந்தப் பாட்ட எடுத்தே முடிக்கணுமே..

டைரக்டர் (சுந்தரம் என நினைக்கிறேன்) கண் மூடி யோசிக்க சின்னதாய் ஒரு மின்னல்..

ஏய் இந்தா அந்தப் பாட்டப் போடு..ம்ம் நல்லாத் தான் இருக்கு..

சார் இது ஹிந்திப் பாட்டு..

பரவாயில்லை..குறிப்பிட்ட நேரத்தில எனக்கு பாட்டு எடுத்தாகணும்..இதப் போட்டு இதுக்கேத்த மாதிரி கொஞ்சம் வாயசக்கச் சொல்லலாம் ஹீரோ ஹீரோயினை
அப்புறம் கீழே போய் பார்த்துக்கலாம்..இருக்கவே இருக்கார் நம்ம கவிஞர்...

அப்படி எடுத்த பாட்டு தான் நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்..

கீழே போய் அந்த ப் பாட்டு கேட்டு கவிஞர் எழுதிக் கொடுத்தது..( என் உறவினர் ஒருவர் என் சின்னவயதில் சொன்னது இது)

அதன் பிறகு தான் மாடர்ன் தியேட்டரில் ஹிந்திப்பாட்டு ட் டியுனில் பாடல்கள் வர ஆரம்பித்ததாம்..

இன்னொரு ஃபேமஸ் பாட்டு... மனம் என்னும் மேடை மீது வல்லவனுக்கு வல்லவ்ன்..(ஹிந்தி ஸோ ஸால் பெஹ்லேன்னு வரும்)

சக்தி.. நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட ந்னு வரும் :)

Shakthiprabha
23rd August 2012, 10:29 PM
oh wowww..... what an info ck...thanks :)

svaisn
23rd August 2012, 10:29 PM
Yaaru antha hero???

Shakthiprabha
23rd August 2012, 10:31 PM
Jayshankar.

raagadevan
23rd August 2012, 10:33 PM
ck: Very interesting information. Please see the Songs That Have Made An Emotional Impact thread :)

chinnakkannan
24th August 2012, 12:56 PM
படம்லாம் முடிச்சாச்சு..ரீரெகார்டிங் எல்லாம் முடிச்சாச்சு..ஏற்கெனவே ட்ராமாவா சக்ஸஸ் ஃபுல்லா ஒடினது தான்..ப்ரிவ்யூ பார்க்கற்ச்சே
நல்லாத் தான் இருக்கு

மாமல்ல புரத்துல ஒரு பாட்டு, செட்ல ஒரு பாட்டு, ஒரு டான்ஸ்ட்ராமா.. எல்லாம் இருக்கு. ஹீரோன்னு ஒரு ஆள் இருந்தாலும், காமெடியன் தான் ஹீரோ
சூப்பரா நடிச்சுருக்கார்.. இருந்தாலும்..என்னவோ ..இன்னும் முழுமையா இல்லாத மாதிரி..ஒரு ஃபீலிங்க்...

செட்டியார் நகம் கடித்தார்.. டைரக்டர் யோசித்தார்.. என்ன செய்யலாங்கறீங்க..

செட்டியார்..’ அந்தக் காமடியன் படபடன்னு நிறைய படத்துல நடிச்சுட்டு உசரத்துக்குப்போறாங்கறீங்க..அங்க கொஞ்சம் இடிக்குது

டைரக்டர்.. என்னங்க அது...

செட்டியார் பிரகாசமாகி... குரு, நம்ம கவிஞர் இசை அமைப்பாளரக் கூப்பிடு ஒரு பாட்டு ...டபக்குன்னு துள்ளத் துடிக்க ட்யூன்ல வரணும்..அதை ச் சேர்த்து விட்டுடலாம்..கூப்பிடுங்க...

கவிஞர், எம் எஸ்வி சேர்ந்து டிஎம் எஸ் எல ஆர் ஈஸ்வரியோட கொடுத்தபாட்டு ஹிட்..அது..

அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

வா வா என்பதை விழியில் சொன்னாள் (innikkellaam vizhiyil mirattath thaan seyraanga)
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கையோடு
கனிவோடு…

சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)

Shakthiprabha
24th August 2012, 01:18 PM
I dont like this song :ashamed: probably, heroine has something to do to my dislike... ...or the tune itself....... or the dance...totally not captivating. Lyrics um perusa rasichathilla... but thanks... I know its lot of pp's favourite.

chinnakkannan
24th August 2012, 01:31 PM
ஒங்ககிட்ட பிடிச்சதே இந்த வெள்ளந்தித் தனம் தான் :) ஓஹோன்னு சொல்றபாட்டுஇல்லை தான் ..இருந்தாலும் பார்த்த உடனே சேனலை மாத்தற பாட்டும் இல்லை..

Shakthiprabha
24th August 2012, 02:48 PM
Awesome bobby songs...never caese to amaze me....

andha kaalthula when bobby movie was telecasted, it was banned at home ...we kids could not even sneak in when it was telecasted....apram 3 varsham kazhichu retelecast partha...perusa padauthula onnume illa...ippo vara padangalai compare panna.. :lol2: peanuts!


jhoot bole kauvaa kaate...kaale kauve-se darriyo
mein maaike chali jaaongi tum dekhte rahiyo
..
the lyrics goes to cutely explain a very innocent - argument any teen-age love can have.

he: Tu maaika chali jaayegi mein danda lekar aaoonga :evil:
she: tu danda lekar aayega mein kue mein gir jaaongi :lol2:
he: mein rassi se kichwaaonga :D
she: mein ped pe chad jaaongi :shock:
he: mein aari se katwaaonga :razz:
she: pyaar kare aari chalwaaye aise aashiq se darriyo :lol:

and then the inevitable dhamka.... :mad:

tu maike chali jaaogi tho dooja biyaah (vivaah) rachaaonga :D

then she gets sober and gives up

tu dooja vivaah rachaaoga haay meri sautan laayega mein maaike nahi jaaongi :hammer:

epdi elaam torture !! but cute lyrics!! nothign greatly poetic...but very very innocently penned perfect to depict TEEN -LOVE... but then when it comes to love...any childish argument is cute whatever be the age !

svaisn
24th August 2012, 08:17 PM
Another one, very much situational.....
Song sung by an actress (in the movie role too....)

Kaasugal potathum pookira poochedi naan
indru kaithattal osaiyil pokire poochedi thaan

Shakthiprabha
24th August 2012, 09:36 PM
mmm I assume a painful situation eh?

அன்று நீலக் நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நாம் பாடி வந்தோம் பல ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
.
அந்த இரவைக் கேள் அது சொல்லும்
இந்த நிலவைக் கேள் அது சொல்லும்
இந்த மலரைக் கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்...

takes us to some dreamy thoguhts ..... enakku piditha varigaLum kooda.

chinnakkannan
25th August 2012, 12:59 PM
கொஞ்சம் அரிதான பாடல் தான் இது..
அதாகப் பட்டது இந்த வருட விடுமுறையில் ஊர் சென்றிருந்த போது ராஜ் வீடியோ விஷனில்
கொஞ்சம் ப்ரெளஸ் செய்து கொண்டிருந்த போது - அடடே இந்தப் படம் (அஞ்சல்பெட்டி 520)கலெக்*ஷனில் இல்லையே
என ஆசைப்பட்டு வாங்கி, இங்கு வந்ததும் போட்டுப் பார்த்தால்...டுபாக்கூர் ப்ரிண்ட்..கீறல் வரிகள் எல்லாம் வந்தது..
அப்படியும் படத்தைப் பார்த்து முடித்தால் ...முடிக்கும்போது இந்தப் பாட்டின் இருவரி.. முழுப்பாடல் படத்தினுள் இருக்கும் போல..கட் பண்ணிவிட்டிருந்தார்கள் .. நற் நற..

திடீரென்று கொஞ்சம் பாடல்களைப் பற்றி யோசனை வந்த போது வந்த பாட்டு இது.. தமிழில் இட்டிருந்த டிஎஃப் எம் லவருக்கு ஒரு ஓ!

பத்து பதினாறு முத்தம் முத்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்..

எழுதாத கவிதை பெண்மை
எடுத்தாள பிறந்தேன் உண்மை
பனி தூங்கும் மலரின் வெண்மை
தொடும்போது அடடா..மென்மை !
மழைத் தாரைகள் குளிர் ஓடையில்
விழும் போதிலே ஒரு இன்பம்

விளையாடும் தலைவன் பிள்ளை
விழி பேசும் மொழிதான் மழலை
இளமாது இங்கே அன்னை
தாலாட்ட வந்தேன் உன்னை
தொடங்காமலும் தொடராமலும்
அடங்காததோ அந்த ஆசை ?

வழி காட்டும் நேரம் தந்தை
வளைபோடும் நேரம் அண்ணன்
மலர் சூட்டும் நேரம் கணவன்
மனக்கோயில் கொண்ட இறைவன்...

வேற யார் கண்ண தாசனாய்த் தான் இருக்கும் என நினைக்கிறேன்

Shakthiprabha
28th August 2012, 11:49 AM
நன்றி சின்னக்கண்ணன்...பத்துப் பதினாறு முத்தம்.
இக்கால கவிஞ்ர்கள் உடனே...."காதல் மன்றத்தில் கணக்குகள் வரலாமா" ன்னு கேட்டிருப்பாங்க...

______________________________



வீரபண்டி கோட்டையிலே மின்னலடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே

வீரபண்டி கொடையிலே மின்னலடிக்கும் வெலையிலே
வளவிச் சத்தம் இதயம் திருடியதே....

வெள்ளிமுளைக்கும் வேளையிலே
பருவப் பொண்ணை திருடித் தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
பிஞ்சுக் கொலுசு நெஞ்சைத் திருடியதோ (இது அவள்)

எப்படி சந்தம்...டக் டக் டக் டக் ன்னு உக்காருது பாருங்க :bow:
aduththa kattam....நெஞ்சை விலை பேச லஞ்சம்....


வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
தங்க செருப்புத் தாரேன் தளிர் வாழை காலுக்கு
பவழங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு

...
அப்படியும் நீ கொவபட்டுகிட்டு நின்னா....

முத்துச்சரங்கள் தாரேன் முன்கோபச் சொல்லுக்கு

(அவனுடைய சிரிப்பும் உதிரும் முத்தையும் சேர்த்து)


உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீரு
நீ ஏலம் போட வேறாளப் பாரு

....
நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊறும் புள்ள!
(ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிட்டங்களாம்)

love the lyrics!

vera yaaru!!! ENGA VM :bow: :bow:

chinnakkannan
28th August 2012, 12:52 PM
நல்ல பாட்டு வீரபாண்டிக் கோட்டையிலே..அதுவும் பிக்சரைசேஷன் நல்லா இருக்கும்..அப்புறம் அது மின்னலடிக்கும் வேளையிலே !

Shakthiprabha
28th August 2012, 01:14 PM
lyrics i copied from some site... I changed all other words...athai mattum maatha maranthutten...maathidaren....

svaisn
28th August 2012, 09:39 PM
In the same movie....

Kadavule konjam vazhi vidu
un arugile oru idam kodu
punnagai entha thaai mozhi endru varam kodu
boomiyil sila maruthal thanai vara vidu

Shakthiprabha
29th August 2012, 11:30 AM
இன்று காலையிலிருந்து நான் முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாடல்:

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்.....
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ!

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் :bow:
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்.......

tfmlover
30th August 2012, 01:54 AM
இன்று காலையிலிருந்து நான் முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாடல்:

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்.....
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ!

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் :bow:
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்.......

என் எண்ணத்தில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்களில் ஒன்று , shakthi :thumbsup:
* பாட்டில் வருவது போல்
நிஜ வாழ்க்கையிலும் இறைவன் வந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் ? !!

Regards

svaisn
30th August 2012, 01:56 AM
Enna padam ithu??

tfmlover
30th August 2012, 02:39 AM
Enna padam ithu??

Paarthaal Pasi Theerum( 1962 )-VR -TMS -Kannadasan -NT + Kamal
reassuring Gem ! , altogether


http://www.youtube.com/watch?v=zsJJ4zVdC7g

Regards

Shakthiprabha
30th August 2012, 10:41 AM
என் எண்ணத்தில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்களில் ஒன்று , shakthi :thumbsup:
* பாட்டில் வருவது போல்
நிஜ வாழ்க்கையிலும் இறைவன் வந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் ? !!

Regards

வருவார் :)
vara varai ... porumaiya wait panrathu thana kashtam .... :lol:

tfml, yet another FIERCE avtar :shaking: :lol:

Shakthiprabha
30th August 2012, 12:05 PM
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க...கவிஞர்கள்...குறிப்பா நம்ம வை.மு.

உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு
அத்தனை திசையிலும் உதிக்கும்!!!
.
நீ மல்லிப்பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக்கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்.
.

இந்த ரோஜா மல்லி காதலியிடம் இருந்தே ஆகவேண்டும் கவிஞருக்கு!
அவள் கூந்தலிலோ....சூடும் அரையிலோ....அவளிடம் ரோஜாவும் மல்லியும் கலந்த வாசம்!

...

நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வியர்வைத் துளியது போகும் வரையினில்
தென்றல் கவரிகள் வீசும்...



I am sure poet is very fond of ........ 'only' sweet smelling lover :lol2: :wink: :razz:


"அலைகள் ஓய்வதில்லை" ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விரும்பி ரசிச்ச....படம் / பாட்டு/ நடிகை / background music/ கவிதை / காலகட்டம் / இனிக்கும் ஏதோ ஒரு கால நினைவு/ இன்னும் நிறைய :) ..... never did any other movie had this impact on me!!!

chinnakkannan
30th August 2012, 02:52 PM
நீ தானே என் பொன் வசந்தம் நினைவெல்லாம் நித்யா இல்லையோ..

துணை செல்லும் காற்று மெல்லிசையாதல அதிசயம்..

கல்தோன்றி மண் தோன்றிமுன் தோன்றுமுன்னாலே வளர்கின்ற காதல் அதிசய்ம் ஜீன்ஸ் பாட்டும் பிடிக்கும்

Shakthiprabha
30th August 2012, 04:27 PM
I dont mean to say both the lyrics are from AO... I just wanted to show "VM'S" AFFINITY towards 'roja malligai vaasam' :)
AO being my fav...is a seperate statement hmmmm....

Shakthiprabha
1st September 2012, 10:41 PM
song murmering:

ராததன் ப்ரேமத்தோடானோ
க்ருஷ்ணா ஞான் பாடும் கீதத்தோடானோ
பறையு நினக்கெத்தம் இஷ்டம்....பக்ஷே
பகல் போலே உத்தரம் ஸ்பஷ்டம்!

(approx meaning)
Hey krisha would u dance with radha's ecstatic love
or.....with the dance for the song I sing?
Tell me, which is ur favourite...
ah!... but... answer is as clear as bright daylight!

raagadevan
1st September 2012, 11:33 PM
"ராத தன் ப்ரேமத்தோடாணோ..."

http://www.youtube.com/watch?v=CwYWGekmhbI&feature=related

Shakthiprabha
2nd September 2012, 10:52 PM
thankyou for sharing rd... BLISS it is! :)

Shakthiprabha
3rd September 2012, 01:57 PM
தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும்

:bow:

indha paatil ovvoru variyum azhagu thaan.

chinnakkannan
3rd September 2012, 01:58 PM
பாடற விதமும் நல்லா இருக்கும்.. ரொம்ப அழகான காதல் பாட்டு

Shakthiprabha
3rd September 2012, 02:02 PM
lovely song depicting childhood dreams (call it fantasy? love? infatuation or whatever :) )

svaisn
5th September 2012, 03:04 AM
தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும்

:bow:

indha paatil ovvoru variyum azhagu thaan.

Very True :clap:
great music, lyrics and rendition...

I have a qn....
Maaman ponne macham paarthu naalachu
un machanukku ***************

what is he singing and what does it mean???

Shakthiprabha
19th September 2013, 11:12 PM
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்- உனக்கென நான் வாழ்வேன். (selfless selfish love)
.
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

-kaNNadasan

Shakthiprabha
27th September 2013, 03:11 PM
இசை எனும் அமுதினில் அவள் ஒரு பாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேஹம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் :bow:

யேசுதாஸ், கமல்ஹாசன், கண்ணதாசன், விஸ்வநாதன், ஸ்ரீவித்யா : = FEAST
:bow:

Shakthiprabha
28th September 2013, 02:12 PM
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இருவெள்ளி மீன்களாய் ஆட

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்ற திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட
நடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட

தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன
இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

- வாலி - அடிச்சுக்க முடியாத அளவு amazing. என்ன ஒரு சந்தம் எதுகை மோனை நளினம். shabba! :clap:

Designer
28th September 2013, 10:11 PM
// Hi SP, LTNS? Welcome back! //


^ I too like the above song from Arangetra Velai, sung by K.J.Yesudas and Uma Ramanan. The lyrics by Vaali are beautiful. The picturisation of the song is also imaginative -> different segments are shown to bring out how Prabhu, Revathi and VK Ramasamy picturise the song sequence in their minds.

raagadevan
28th September 2013, 10:31 PM
I fully agree with you both. ஆகாய வெண்ணிலாவே is one of my real favorite songs; one of those rare situations where the lyrics, tune (music), singing, acting and filming all blend well to create a masterpiece. Most reviews that I have read so far talk about Raja's music and the singers, and to a lesser degree, the actors. Thank you Shakthi for highlighting Vaali's beautiful and imaginative lyrics.

Shakthiprabha
29th September 2013, 10:21 PM
/ hi ramky how are u? yeah its long time... :) /

rd, ramky,

thanks for sharing ur thought, some songs are amazing for its lyrics, some its composition.
Such songs serve a feast for both music and poetry lovers. :thumbsup:

sudha india
1st October 2013, 01:04 PM
Helloooooooo ....pudhu thread ? Nice songs.
Agaya vennilaave.... :Thumbs up:

Paadumpodhu kooda therila......apdiye lyrics inga padikkum podhu...just super.

Shakthiprabha
1st October 2013, 09:56 PM
Thread has been breathing feverishly for past a year and more sudha.

//"Paadumpodhu kooda therila......apdiye lyrics inga padikkum podhu...just super"//

This PRECISELY is the reason why some of us love TYPING lyrics :D thankyou for sharing ur view sudha.

Shakthiprabha
9th October 2013, 10:14 PM
Songs which which portray mind set of a woman, or any attitude from women's POV are very interesting. It can talk on women's dominance or her carefree mood or her childishness or her adamant ungiving attitude. Everything makes a complete woman. Here are some.

women-pov 1

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்
நான் நட்டதும் ரோஜா "இன்றே" பூக்கணம்

Song would be more complete had it been

"நூறு கனவுகள் கண்டாலே நூறும் இங்கே பலிக்காதா!" :huh:
ஹ்ம்ம்ம்

chinnakkannan
9th October 2013, 10:32 PM
மாடரேட்டர்ஸ் கிட்ட சொல்லி இங்கயும் லைக் ஆப்ஷன் போடச் சொல்லணும் :)

Shakthiprabha
9th October 2013, 10:35 PM
:) thanks ck... lot of women oriented songs are my PRIMARY favourites.
Guess every women sees HERSELF, her reflection, her wishes in most lyrics :D
I would post few of them with frequent gaps.

chinnakkannan
9th October 2013, 10:47 PM
டபக்குன்னு அப்படி என்ன பாட்டுன்னு யோசிச்சதுல நினைவுக்கு வந்தது..

மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி...

பிக்சரைஸேஷன் பத்திப் பேசப்படாது :)

Shakthiprabha
9th October 2013, 10:51 PM
nice song. oru pen thanani pathi 'innocence' kalandhu pesum pothu
"thimir" kooda romba azhagu. (innocence to be underlined, else azhagu poiduthu)
here however, story is too pathetic.

chinnakkannan
9th October 2013, 11:00 PM
ஆமாமா.. அதுவும் அந்த பாரதிம்மா முழுக்கை வேற போட்டுகிட்டு வந்து வேற ஒரு பாட்டுப்பாடுவாங்க..:)

Shakthiprabha
2nd December 2013, 11:03 PM
yet another female solo. Here the feel is SHEER enjoyment. Woman(women) in question are young learners, whose ears are open to minute music recorded all around our life. No prize for guessing they are not married yet, to have responsibilities and worries which inturn turn our ears deaf towards such beauty and music-abundance.

காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் (aahaaa)

பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லம் அட "ஸ ரி க ம ப த நி ஸ ரீ.........." (vairamuthu avrgale,.........words dont justify in describing your talent.)

கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
(athe gadikaaram kaalaiyil paduthum :evil: )

கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் யில் போகும் ஓசை சங்கீதம் (shruthi serum thalathil rayil osai...ippadi sollath thaan kavinjargaL venum)

பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை.....................

தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம்


எவ்வளவு இசை...நம்மைச் சுற்றி.............
நாமும் கூட இசையாக, இசையின் ஊடே, இசைகிறோம், இசைக்கிறோம்.

chinnakkannan
3rd December 2013, 12:34 AM
நல்லாத் தான் ரசிச்சுருக்கீங்க..எனக்கு மட்டும் ஏனோகஜோல் தான் நினைவுக்கு வராங்க..:)

Shakthiprabha
3rd December 2013, 09:49 PM
:) ungalukkum nalla rasanai thaan

raagadevan
11th December 2013, 09:06 AM
போய் வரவா என்றாலே ஏக்கத்துடன் பாப்பாள்
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிப்பாள்
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தை பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவாள்
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவாள்
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே
யே குரியேலெல வாலி தண்ணி ஏலவாலம்
தையாரே தையா தையாரே தையா...

http://www.youtube.com/watch?v=Bk4R0ZfkRwg

chinnakkannan
11th December 2013, 10:24 AM
ஏனாக்கும் திடீர்னு இந்தப் பாட்டு..ம்ம் நல்ல பாட்டு..
அந்த சித்திரச் செவ்வான பேக்ரவுண்ட்ல ஹீரோ ஹீரோயினப் பாட விடாம யாரோ கொழுக் மொழுக் படகோட்டிய பாட விட்டிருப்பாங்க.. கவிதா சில ஆங்கிள்ல நல்லா இருப்பாங்க.. முத்துராமன் தான் கெமிஸ்ட்ரி லாப்ல புகுந்த ஹிஸ்டரி ஸ்டூடண்ட்டாட்டமா என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருப்பார்..:)

raagadevan
11th December 2013, 08:36 PM
ஏனாக்கும் திடீர்னு இந்தப் பாட்டு..ம்ம் நல்ல பாட்டு..
அந்த சித்திரச் செவ்வான பேக்ரவுண்ட்ல ஹீரோ ஹீரோயினப் பாட விடாம யாரோ கொழுக் மொழுக் படகோட்டிய பாட விட்டிருப்பாங்க.. கவிதா சில ஆங்கிள்ல நல்லா இருப்பாங்க.. முத்துராமன் தான் கெமிஸ்ட்ரி லாப்ல புகுந்த ஹிஸ்டரி ஸ்டூடண்ட்டாட்டமா என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருப்பார்..:)

CK: For me, the joy of listening to this song and watching the video is in the contrast between the "படகோட்டி's" face when he sings those lines and the plastic expression on முத்துராமன்'s and his lady's (is it கவிதா?) faces. I see unbridled joy on the fisherman's face when he sings about "her" unselfish love and devotion for him. He wants to rush back to the shore; not to sell fish and make more money, but to see the "சொக்கி சொக்கி சிரிப்பு" on her "சொக்கத் தங்கம்" face. He wouldn't need another reason for trying his best to return to the shore safely. She is his "raison d'être". They don't (wisely)show her face on screen, but we could almost feel and see what she would look like through him!

Very simple lyrics, simple but enchanting village tune, and "honey dipped" singing... That, in my opinion, makes it a great song!

chinnakkannan
11th December 2013, 09:43 PM
//Very simple lyrics, simple but enchanting village tune, and "honey dipped" singing... That, in my opinion, makes it a great song! // நான் அதை வழி மொழிகிறேன்.. :) நீங்கள் போட்ட வீடியோவை இனிமேல் தான் பார்க்கணும்(படம் பாத்து ரொம்ப நாளாச்சு..என்ன கொஞ்சம் வயசாச்சா (லொக்..லொக்..) மறுபடி பார்க்கறேன்)

இதே மாதிரி இன்னொரு பாட்டும் என் மனதில் ரீங்காரம் செய்யுதாக்கும்..என்னவாக்கும் அது..

ஆண்டவனில்லா உலகமெது ஆசைகளில்லா இதயமெது..(கள்ள பார்ட் நடராஜன்)

Shakthiprabha
11th December 2013, 10:34 PM
http://www.youtube.com/watch?v=xeZ5jrwnsuk

chinnakkannan
11th December 2013, 10:39 PM
எப்பக் கேட்டாலும் உள்ளிழுத்துக் கேட்க வைக்கும் பாடல்..ம்ம் கண்ண தாசன்..நன்றி ஷக்தி..

Shakthiprabha
25th January 2014, 11:03 PM
ஒயிலாக மயிலாடும் அதை போல மனம் பாடும்.தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்னஏதோ நெஞ்சில் ஆச வெச்சு என்னென்னவோ ஆகிப்போச்சு.மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசி அடிக்குது காத்து

Shakthiprabha
25th January 2014, 11:04 PM
ஒயிலாக மயிலாடும் அதை போல மனம் பாடும்தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்னஏதோ நெஞ்சில் ஆச வெச்சு என்னென்னவோ ஆகிப்போச்சுமேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசி அடிக்குது காத்து

chinnakkannan
25th January 2014, 11:12 PM
நல்லபாட்டு தான்.. சிவக்குமார் ராதா..ஆனா திடீர்னு ஸ்கூல்ல பாடற மாதிரி க் காட்டுவாங்க..ஒட்டாது..

Shakthiprabha
25th January 2014, 11:14 PM
ஹ்ம்ம்ம்...she practices it for her school performance too.

chinnakkannan
25th January 2014, 11:17 PM
ஆமாம்..ஆனா அவங்கஃ ஒண்ணும் ஸ்கூல் பொண்ணுமாதிரி இருக்க மாட்டாங்க..

Shakthiprabha
25th January 2014, 11:22 PM
/ ck she WORKS in school :) /

raagadevan
26th January 2014, 06:12 PM
பாட்டு ரொம்ப நல்லாருக்கே...

http://www.youtube.com/watch?v=L2dYGBJ34Oo

Shakthiprabha
28th January 2014, 10:38 PM
yeah rd :) intoxicatingly sweet 'alltime fav'

Shakthiprabha
12th February 2014, 10:28 PM
அவள் விலைமகள் இலை ஒரு குலமகள் என இவன்
அறிந்த நல்ராத்திரி மணராத்திரி, நடுராத்திரி, சுபராத்திரி

நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி
எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி
பாவங்கள் நான் செய்தேன் பகல் ராத்திரி
அதன் பலன் கண்டேன் உனைக் கண்ட முதல் ராத்திரி

கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும்
உலவிடும் ராத்திரி நவராத்திரி

http://music.cooltoad.com/music/song.php?id=307563

raagadevan
4th March 2014, 07:10 PM
வரிகள்/இசை/பாடகர்: கிரீஷ் கோபாலக்ருஷ்ணன்
திரைப் படம்: விடியும் முன்

விடியாத இரவு முடியாத நிலையில்
ஆடும் தாயம் இதுவோ
கலையாத கலங்கி அசையாத
சிலந்தி வலையில் ஒய்ந்து விடுமோ
தேடும் விழிகளென ஓடும் கால்களென
ஓயாத நாடகம்
குலையும் நிலைகளென
மறையும் வழிகளென
பதியாத காவியம்
தண்ணீரில் மிதக்கும் இலையைப் போலவே
தடயங்கள் மிதக்குதே
பல கிளைகள் விரிந்த நதியைப் போல்
மாய மனக் கிளைகள் விரியுதே
மறந்தாய் மரித்தாய் மிதந்தாய்
விதியின் கருவறையில்
தவழ்ந்தாய் தவித்தாய் திகைத்தாய்
கண்கள் மூட மறுத்தாய்...

http://www.youtube.com/watch?v=bM2E3XGwZRk

chinnakkannan
15th April 2014, 06:06 PM
மழை தரும் முகிலெனக் குழல் -
நல்ல இசை தரும் குழலெனக் குரல் -
உயிர்ச்சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன்
மலர் போல பறித்தேன்

வாவ்..வாலி?