-
குறும்படங்கள்
தமிழில் தயாரிக்கப்படும் குறும்படங்கள் மற்ற மொழிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல. இதனை நாளைய இயக்குநர் தொடர் நிரூபித்து வருகிறது. இது ஒரு விதமான அறிமுக நிகழ்ச்சி என்றாலும் இன்னும் பெரிய அளவில் தமிழ்க் குறும்படங்கள் உரிய அங்கீகாரம் பெற வேண்டும். இதுவே படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தும்.
அப்படி ஒரு வாய்ப்பினை தினமலர் நாளிதழின் இன்றைய பதிப்பில் காண நேர்ந்தது. தமிழ்க் குறும்படங்களுக்கான போட்டி தினமலர் நாளிதழால் நடத்தப் படுகிறது. இதற்கான அறிவிப்பு, தினமலர் நாளிதழின் ஈபேப்பர் பக்கம்
http://epaper.dinamalar.com/PUBLICAT...13_403_010.jpg
இதன் மூலம் பல படைப்பாளிகளின் திறமை வெளி வரும் என எதிர்பார்ப்போம்.
-
உதாரணத்திற்கு ஒரு குறும்படம், யூட்யூப் இணைய தளத்திலிருந்து...
http://youtu.be/UtKFaHI9pJE