Try not to become a man of success but a man of value. -- Albert Einstein
வாழ்க்கையில் எவ்வளவோ பாதைகளை கடந்து வருகிறோம். சில மானுடர்களை கடக்கும் போது அல்லது கேள்விப்படும் போது வாழ்க்கைக்கான அர்த்தம் இன்னும் பலமாக புரிகிறது. அப்படிப்பட்ட மனிதர்களை இங்கே அறிமுகம் செய்யுங்கள். மற்றவர்கள் என அல்லாமல், நீங்கே அப்படி ஒருவராக இருக்கும் பட்சத்தில் உங்களைப்பற்றியும் தாரளாமாக தெரியப்படுத்துங்கள்...
சமீபத்தில் கண்டு வியந்த மனிதர் வங்கி அதிகாரி பார்த்தீபன்.