https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...44943770_o.jpg
Samantha :cool:. Title design is good but resembles Billa slightly.
The title is brilliant - a mask which looks the same both ways!
குழப்பத்தை ஏற்படுத்தும் அஞ்சான் - அனேகன் டைட்டில்?
“அனேகன்” படத்தின் டைட்டில் வடிவம் போன்றே ”அஞ்சான்” பட டைட்டில் வடிவமும் உள்ளது. இரண்டு டைட்டில் வடிவமும் ஒரே மாதிரியாக இருப்பதால் இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்தான் “அனேகன்”. இந்தப் படத்தின் டைட்டில் வடிவம் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.dinamani.com/cinema/2014/...cle2199911.ece
Looks like Samantha will be shown glamorously in this movie...