:shock: How more spoilt is Sreesanth?
Printable View
:shock: How more spoilt is Sreesanth?
I still couldn't believe that Sreesanth could have done that. I feel he is victimized. I wait till I hear the full details.
could be .. but last few months he is not in good mental state ... he has been talking abt harbhajan instance and now this .. therla papom
Situation photo..:lol:
http://tamil.oneindia.in/img/2013/05...nth-12-600.jpg
Now his father is accusing Dhoni and Harbhajan :|
Kirti Azad accuses BCCI of not doing enough to curb 'spot-fixing'
http://www.dnaindia.com/sport/183543...rb-spot-fixing
Shashi Tharoor feels sad over arrest of Sreesanth
http://www.dnaindia.com/sport/183543...t-of-sreesanth
adappaavigala.. :twisted:Quote:
Our son S Sreesanth was trapped in the allegation of spot fixing in the on-going IPL, said his father Santhakumaran Nair. Indian captain M S Dhoni and Harbhajan are behind it, he said.
Harbhajan, who is serving as the DySP in the Punjab police, hatched the plot. Dhoni had threatened that Sreesanth will not find a place in the Indian team. Somebody has trapped my son, said his mother Savithri Devi.
Noted singer Madhu Balakrishnan, Sreesanth’s brother in law, said personal enmity led to his arrest. Both Dhoni and Harbhajan had a grudge towards Sreesanth, he said. They wanted to break his marriage. Legal steps will be taken and one day truth will be revealed, he said.
Union Minister Shashi Tharoor said till the case is proved the cricketer will be innocent.
thevai ilaama dhoni'yai ean ya ilukkiringaa...:twisted:
http://www.dinamalar.com/news_detail.asp?id=714645
ஸ்பாட் பிக்சிங் நடந்தது எப்படி? டில்லி கமிஷனர் விளக்கம்
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் நிருபர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கூறி, ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கிட் சர்மா ஆகியோர் மும்பையில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக டில்லி கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் டில்லி மாநகர போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் விளக்கமளித்தார். அவர் கூறுகையில், இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக, ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கிட் சவான் ஆகிய மூன்று வீரர்களும், 11 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட போட்டிகளில் ரன்களை விட்டுக்கொடுக்க, வீரர்களுக்கும் புக்கிகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கேற்ப வீரர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது, மைதானத்தில் அமர்ந்திருக்கும் புக்கி, வீரர்களுக்கு சில சிக்னல்களை அளிப்பார். மேலும் வீரர்களும் புக்கிகளுக்கு சிக்னல்களை கொடுப்பர். இதில் பல்வேறு வகைகள் உண்டு. வீரர்கள் தங்களது செயினை சட்டையிலிருந்து வெளியே எடுப்பது போன்ற சிக்னல், தங்களது சட்டைகளை வெளியே எடுத்து விடுவது, தங்களது பேன்ட்டில் டவல்களை மாட்டிக்கொள்வது போன்ற சிக்னல்களை வீரர்கள் புக்கிகளுக்கு அளிப்பர். மேலும், இந்த சிக்னல்களை அளித்து விட்டு, புக்கிகள் தங்களது பெட்டிங்கை நடத்துவதற்கு ஏதுவாக, சில உடற்பயிற்சிகைளைச் செய்வது போல பாவனை செய்து புக்கிகளுக்கு நேரத்தை அளிப்பர். பின்னர் வீரர்களுக்கு ரன்களை வாரி வழங்குவர்.
இந்த சீசனைப் பொறுத்த வரையில், இதுபோன்ற ஸ்பாட் பிக்சிங் முதலில் தெரிய வந்தது, கடந்த மே 5ம் தேதி ராஜஸ்தான் மற்றும் புனே அணிக்கு எதிரான போட்டியின் போது தான். அதில் அஜித் சாண்டிலா ஒரு ஓவரில் 14 ரன்களை விட்டுக்கொடுத்தார். எனினும், புக்கிக்கு கொடுக்க வேண்டிய சிக்னலை அவர் அளிக்க மறந்து விட்டார். இதனால் புக்கிக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சுமார் ரூ. 20 லட்சம் வரை சாண்டிலாவுக்கு புக்கிகள் பணம் அளித்துள்ளனர்.
இதே போல், இரண்டாவதாக, கடந்த மே 9ம் தேதி ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையேயான போட்டியின் போது, ஸ்ரீசாந்த் தனது டவலை பேன்ட்டில் மாட்டி சிக்னல் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் வீசிய ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மூன்றாவதாக, மும்பை அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் அங்கிட் சவான் 14 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 60 லட்சம் பேசப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்பாட் பிக்சிங் நடந்துள்ளது.
தற்போதைய விசாரணையின்படி, ராஜஸ்தான் அணி வீரர்கள் மட்டுமே இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்ற வீரர்கள் இதில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்க வில்லை. இவ்விவகாரத்தில் மேலும் சில கைதுகளை எதிர்பார்க்கலாம். இவ்வாறு நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
And here I am thinking all these crappy stuff was thing of past !! now I can follow some good cricket ! :( :oops: