Looks like somebody planned it ,recorded and sent to all TV and Press Media few days ago.
TV-la pottathu trailor thaan .. matrathu :oops:
Printable View
Looks like somebody planned it ,recorded and sent to all TV and Press Media few days ago.
TV-la pottathu trailor thaan .. matrathu :oops:
Yours is initials not title :D :PQuote:
Originally Posted by 19thmay
Yeah unlike tehelka style hidden cam videos this was very clear, as if it was shot with a huge regular camera.Quote:
Originally Posted by joe
Joe anne,
U mean the nakkeeran video or is there any Director's uncut version?
:lol:Quote:
Originally Posted by ajaybaskar
கொஞசம் விட்டா 'subtitle' கூட இருக்குதானு கேட்பீங்க போல... :P
nakeeran video(with no masking actress face and bit longer version) pathuteengaLa ? Naanun athaan paarthen :wink:Quote:
Originally Posted by ajaybaskar
Quote:
Originally Posted by joe
Innaiku evening varaikum video irrukuma? Office-la paaka mudiyaadhu. :(
நக்கீரன் போன்ற ஊடகங்கள் இதை கூவிக் கூவி விற்பது போல செயல்படுவது அபத்தம் . சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இதில் என்ன இருக்கிறது ? மனமொத்த இருவர் செய்வதை சட்டம் என்ன செய்ய முடியும் ? பலாத்காரம் எதுவும் நடக்கவில்லையே. :roll:
ஊடகங்களில் வெளிப்படையாக இவற்றை ஒளிபரப்புவதே ஒரு வகை அத்து மீறல் தான் .அடுத்தவர் படுக்கை அறையில் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பதை போல ..இது அவரும் அவரின் சீடர்களும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதோடு நின்றிருக்க வேண்டும்.
Hello, video-va full-a paathuttu apparam enna karuthu solreenga? :twisted: :lol:Quote:
Originally Posted by joe
எதிர்பார்த்த படியே வலைப்பூவில் இவர் ஒரு ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார்.
நித்தியானந்தாவும் மறைக்கப்பட்ட மாணவர் கொலைகளும்
http://stalinfelix.blogspot.com/2010/03/blog-post.html