super
Printable View
மக்களதிலகம் திரியின் பகுதி 5 மிகவும் வெற்றிகரமாக துவக்கிய என் இனிய நண்பர் திரு ஜெய்ஷங்கர் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
http://i46.tinypic.com/a3phqt.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
அதேபோல்மக்கள்திலகம் திரியின் பகுதி iv மிகவும் வெற்றிகரமாக நடத்திய அன்பு நண்பர் திரு இரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்
http://i46.tinypic.com/23kexk4.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://i46.tinypic.com/2n74i7t.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
இன்று தமிழ் புத்தாண்டு தினம் .
அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் அவர்களின் புகழுக்கு இன்று ஒரு மலர் மாலை வெளியீடு
இனிய நன்னாள் - பொன்னாள்- திருநாள் .
கண்ணை கவரும் மக்கள் திலகத்தின் 134 படங்களின் அணி வகுப்பு .
பல சாதனைகளுக்கு சொந்தக்காரரின் புகழுக்கு இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவணம் .
மக்கள் திலகம் அவர்களின் '' நாடோடி '' இன்று 47 வது உதய தினம் .
http://i45.tinypic.com/2rgjoth.jpg
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.
இந்நாளில் வெளியிடப் பட இருக்கும் மலர் மாலை சிறப்பான வரவேற்பைப் பெறவும் விழா இனிதே சிறப்புற நடக்கவும் தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நமது மய்ய நண்பரும் ஆவணத் திலகமும் ஆன திரு பம்மலார் அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் சிறப்பு நல்வாழ்த்துக்கள்.