சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே
தேடி வரும் நலம் தானே
Printable View
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே
தேடி வரும் நலம் தானே
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நான் கண்டேன்
கண்கள் பேசும் போது காலம் நகராது
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்