Originally Posted by jaiganes
அட்நான் சாமியும், சுக்வீந்தர் சிங்கும் பாடியிருந்தால்
திருவாசகம் இன்னும் மகத்தான் வெற்றி பெற்றிருக்கும்.
அவர்கள் பெயர் எஸ்.பிபி மற்றும் ஏசப்புவின் பெயர்களை விட
இந்தியா முழுவதும் பிரபலமானது!
கூடவே யுவன் ஷங்கர் ராஜா பொல்லாவினயேன் ரீமிக்ஸ்
செய்திருந்தால் இன்னும் ஒரு 10 லக்*ஷம் பிரதி விற்றிருக்கும்.
எல்லாரையும் சென்று அடைந்திருக்கும்.
இளையராஜா சொந்தக்குரலில் பாடி திருவாசகத்தை ஒரு ஆன்மீக
பாடல் ஆக்கிவிட்டார்.
அதை எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் ஒரு விடிகாலை நேர, உறக்கம்
கலைக்கும் பக்தி படைப்பு ஆக்கி இருக்க வேண்டும். அதை செய்திருந்தால்
அவர் பெருந்தன்மையும் ஊருக்கு வெளிப்பட்டு இருக்கும்.
ஹ்ம்ம்ம்.