-
-
One and only BO king NT
Thanks Pammalar, Vasu, Ragavendran, Karthik and other friends.
Only yesterday came to know about this thread from Ragavendran sir and already gone through all the pages.
(I)we listen minimum 8 to 10 hours listen or watch his songs, movies ONLY say in work or home every day, that is impact of our NT, no other actor has this kind of fans.
Long live NT fame.
-
கர்ணன் அமெரிக்காவில் திரையிடப் படும் திரையரங்குகள் விவரம். இந்த விவரங்களைப் பெருந்தன்மையோடு நமக்கு அளித்த நண்பருக்கு உளமார்ந்த நன்றி. இந்த விவரங்கள் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டவை.
http://i872.photobucket.com/albums/a...oad/uslist.jpg
-
கனடா மற்றும் அமெரிக்காவில் கர்ணன் திரையரங்கு விவரங்கள்
ஓண்டோரியோ - உட்சைட் சினிமா - ஏ எம் சி கென்னடி காமன்ஸ் 20 - 27.07.2012 முதல்
இல்லினாய்ஸ் - நைல்ஸ் - பிக் சினிமாஸ் கோல்ப் க்ளென் ஸ்டேடியம் - 27.07.2012 முதல்
நியூ ஜெர்சி - எடிசன் - பிக் சினிமாஸ் மூவி சிட்டி - 27.07.2012 முதல்
கனெக்டிகட் - ப்ளூம்ஸ்..பீல்டு சினிமாஸ் - 27.07.2012 முதல்
பாஸ்டன் - கேம்ப்ரிட்ஜ் - என்டர்டெய்ன்மெண்ட் சினிமாஸ் - ...ப்ரெஷ் பாண்ட் - 27.07.2012 முதல்
கலி...போர்னியா - சான் ஜோஸ் - பிக் சினிமாஸ் டௌன் - 3 - ஆகஸ்ட் 3 முதல்
வர்ஜினியா - ...பால்ஸ் சர்ச் - பிக் சினிமாஸ் லோமெஹ்ன் ட்வின் - ஆகஸ்ட் 3 முதல்
...ப்ளோரிடா - க்ரீன் ஏக்கர்ஸ் - லேக் வொர்த் 8 - ஆகஸ்ட் 3 முதல்
ஜியார்ஜியா - நார்க்ராஸ் - பிக் சினிமாஸ் பீச்ட்ரீ தியேட்டர் - ஆகஸ்ட் 3 முதல்
கன்ஸாஸ் - கன்ஸாஸ் சிட்டி - லிகெண்ட்ஸ் ஸ்டேடியம் - 14 - ஆகஸ்ட் 3 முதல்
மேரிலேண்ட் - டெம்பிள் ஹில்ஸ் - ...பீனிக்ஸ் பிக் சினிமாஸ் - மார்லோ 6ம் திரையரங்கு - ஆகஸ்ட் 3 முதல்
நார்த் கரோலினா - செரோகீ - செரோகீ ...பீனிக்ஸ் - ஆகஸ்ட் 10 முதல்
நெவாடா - லாவ்ஹ்லின் - பீனிக்ஸ் பிக் சினிமாஸ் லாவ்ஹ்லின் ஸ்டேடியம் 9 - ஆகஸ்ட் 10 முதல்
சௌத் கரோலினா - ஜா...ப்னி - பீனிக்ஸ் தியேட்டர்ஸ் ஜா...ப்னி என்டெர்டெய்ன்மெண்ட் சென்டர் - ஆகஸ்ட் 10 முதல்
டென்னெஸ்ஸீ - க்ரீன்வில்லே - பிக் சினிமாஸ் டௌன் க்ராஸிங் 8 - ஆகஸ்ட் 10 முதல்
இந்த தகவல்கள் பயனுள்ளவற்றின் வகையில் சேர்ந்ததா இல்லையா என்பதை நண்பர்கள் தான் விளக்க வேண்டும்.
அன்புடன்
-
டியர் கார்த்திக் சார், டியர் பம்மலார் சார், டியர் ராகவேந்திரன் சார், டியர் வாசுதேவன் சார் - தங்களுடைய அன்பான, இதயப்பூர்வமான பாராட்டுகளுக்கு நன்றி.
-
டியர் ராகவேந்திரன் சார்,
பயனுள்ள பதிவு என்பதில் சந்தேகம் என்ன? உலக அரங்கில் உத்தமத் தலைவரின் புகழ் இன்றளவும் கொடி கட்டிப் பறப்பதை, இனிமேலும் கொடிகட்டிப் பறக்கப் போவதை அறிவிக்கும் அற்புதப் பதிவல்லவா அது! ஒவ்வொரு உண்மையான தமிழனும் காலரைத் தூக்கிக் கொண்டு உலா வரும் நேரமல்லவா இது!
-
அன்பு சதீஷ் சார்,
தங்கள் வரவு தங்க வரவாகுக.
-
Nice new threaqd sir what is the theme of this thread sir?
-
dear raghavendran sir you are simply great. you are able to collect KARNAN RELEASE DETAILA IN USA AND CANADA in jet sppeed or we say minnal vegam.
definitely very useful information for our people in usa. we have established now ours is a ALL WORLD NT RASIGAR MANDRUM.
-
"முதல் மரியாதை படப்பிடிப்பு முழுவதும் வெளிப்புறத்திலேயே படமாக்கப்பட்டது. ஆனால் முத்துக்கள் மூன்று படப்பிடிப்பு ஸ்டுடியோவில் நடந்தபோது மதியானம் லஞ்ச் சிவாஜி அங்கிள் வீட்டிலிருந்து வரும். அவருக்கு மட்டுமல்லாது அங்கிருக்கும் எல்லோருக்கும் சேர்த்து, கமலா அம்மா நிறைய செய்து கொடுத்தனுப்புவார்கள்.
சாப்பிடும்போது, செட்டிலிருக்கும் எல்லோரையும் அழைத்து அவர்களோடு ஒன்றாக அமர்ந்து சிவாஜி அங்கிள் சாப்பிடுவார். நானெல்லாம் அவரோடு அமர்ந்துதான் சாப்பிடுவது வழக்கம். யாராவது சாப்பிட மறுத்தால், 'நீ சாப்பிடாட்டி நானும் சாப்பிட மாட்டேன்' என்று சிவாஜி அங்கிள் அடம் பிடிப்பார். அத்தகைய பெரிய மனிதர் சிவாஜி அங்கிள்".
(ஜெயா டிவியின் நேற்றைய 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் நடிகை 'முதல் மரியாதை' ரஞ்சனி).