இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த படம் அடிமைப் பெண் என்ற தகவலையும் , உரிமைக்குரல் படத்தின் அருமையான நிழற் படங்களையும் வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றி .
Printable View
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த படம் அடிமைப் பெண் என்ற தகவலையும் , உரிமைக்குரல் படத்தின் அருமையான நிழற் படங்களையும் வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றி .
இனிய நண்பர் திரு ராஜா சார்
மக்கள் திலகம் - கமல் நிழற்படங்களின் பதிவுகளுக்கு தங்கள் நன்றி கூறியிருப்பது மிக்க மகிழ்ச்சி .
உங்களின் பதிவுகளை எதிர்பார்க்கும்
என்றும் அன்புடன்
esvee
இனிய நண்பர் திருகோல்டன் சார்
உரிமை குரல் படத்தில் இடம்பெற்ற ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பில் என்ற பாடலை வீடியோ பதிவிட்டு அந்த பாடல் பிடித்த காரணம் பற்றி கூறியிருப்பதும் மிக்க மகிழ்ச்சி .
காலத்தால் மறக்க முடியாத மக்கள் திலகத்தின் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று .
என்றும் அன்புடன்
esvee
இனிய நண்பர் tfmlover சார்
உங்களின் பதிவுகள் -டான்ஸ் மாஸ்டர் கமலா , திரு முக்தாவின் கட்டுரைகள் மிகவும் அருமை .
நம்பியார் பற்றிய செய்திகள் வழங்கிய திரு ராமகிருஷ்ணன் கட்டுரை அபாரம் .
தொடர்ந்து பதிவுகள் வழங்கி அசத்துங்கள் சார்
என்றும் அன்புடன்
essvee
தாய் சொல்லை தட்டாதே - 1961
தேவர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட மக்கள் திலகத்தின் இரண்டாவது படம் . தாய்க்கு பின் தாரம் -1956 முதல் படம் .
மக்கள் திலகம் முகன் முதலாக துப்பறியும் காவல் அதிகாரியாக நடித்த படம் .
http://i46.tinypic.com/f19ig.jpg
சென்னையில் மார்ச் - 1961 அன்று வெளியான மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படைப்பான திருடாதே வெளியான பிளாசா-பாரத் - மகாலட்சுமி அரங்கினில் மீண்டும் அதே ஆண்டில் தீபாவளி அன்று வெளியாகி மூன்று அரங்கிலும் நூறு நாட்கள் ஓடிய படம் .
மக்கள் திலகம் - சரோஜாதேவி - ராதா -அசோகன் -கண்ணாம்பா ஆகியோரின் நடிப்பினால் கண்ணதாசனின் அருமையான பாடல்களும் திரை இசை திலகத்தின் அருமையான இசை அமைப்பும் படத்தின் சிறப்பு அம்சமாகும் .
போயும் போயும் மனிதனுக்கிந்த............
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
-பூ உறங்குது பொழுதும் உறங்குது..........
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
காட்டுக்குள்ளே திருவிழா
போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம் .
esvee
AVASARA POLICE 100- STILLS
http://i49.tinypic.com/28s90nm.png
குமாரி கமலா அவர்கள் இந்தியா வந்ததும் அவரைப் பேட்டி கண்டு சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் எழுதியதும் பாராட்ட வேண்டியவை என்றபோதிலும் அதனை இங்கே நம்முடன் பகிர்ந்து கொண்ட TFMLover அவர்கள் மேலும் பாராட்டுக்குரியவர்.
1970ம் ஆண்டு வியட்நாம் வீடு படம் வெளியாவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் வானொலியில் நடிகர் திலகம் தொகுத்தளித்த சிறப்புத் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் மிகவும் விரும்பி ரசித்து விளக்கி ஒலிபரப்பச் சொன்ன பாடல் ஆயிரம் நிலவே வா.
ஆமாம் !
கே வி எம்மின் இசையில்
செவிக்கினிய டி எம் எஸ் பி சுஷீலா கண்ணதாசன் கானங்கள்
கண்ணுக்குக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
தீபாவளி வெளியீடு (1961)
பிளாசா
பாரத்
மஹாலட்சுமி
மற்றும் தென்னாடெங்கும்
தேவர் பிலிம்ஸ்
தாய் சொல்லைத் தட்டாதே !
கதை வசனம் ஆரூர் தாஸ்
கேமரா C V மூர்த்தி
கலை C ராகவன்
ஸ்டூடியோ விஜயா வாஹினி
டைரக்க்ஷன் M A திருமுகம்
தயாரிப்பு சாண்டோ M M A சின்னப்பாதேவர் !
http://i871.photobucket.com/albums/a...haaisollai.gif
https://www.youtube.com/watch?v=EC2XNuCYTuw
https://www.youtube.com/watch?v=1giUWvaSBR0
https://www.youtube.com/watch?v=atruReZQCPI
https://www.youtube.com/watch?v=cJLnWaSuIgI
https://www.youtube.com/watch?v=hqdkkXbAUwQ
https://www.youtube.com/watch?v=2XVNIf9AWjM
https://www.youtube.com/watch?v=-7z_hemyzA0
Regards
Dear tfmlover sir
superb postings .....
Nice video songs from t.s..thattadhe .
Thanks a lot sir
உரிமைக்குரல் - 7.11.1974.
மக்கள் திலகம் - ஸ்ரீதர் கூட்டணியில் உருவான முதல் படம் .
தெலுங்கு படத்தின் ரீமேக் .
ஆந்திர விவசாயி கட்டும் பாணியில் வேட்டி கட்டிக்கொண்டு மக்கள் திலகம் அருமையாக நடித்திருப்பார் .
ஸ்ரீதரின் திரை உலக வரலாற்றில் பல வெற்றி படங்களை தந்திருந்தாலும் உரிமைக்குரல் படைத்த சாதனை மறக்க முடியாது .
மதுரை- நெல்லை நகரங்களில் வெள்ளி விழா .
12 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது .
முதல் வெளியீட்டில் 55 அரங்கில் 50 நாட்களும் மறு வெளியீட்டில் 45 அரங்கிலும் 50 நாட்கள் ஓடி சாதனை
A RARE PIC FROM NET
http://i47.tinypic.com/2udxtog.jpg
A NICE POSTER - DESIGN FROM ESHWAR - MAKKAL THILAGAM MGR IN NAMNAADU -1969
http://i45.tinypic.com/2zef9uc.jpg
1963 -
மக்கள் திலகம் நடித்த 9 படங்கள் இந்த ஆண்டு வெளியாகி சாதனை .
பணத்தோட்டம்
தர்மம் தலை காக்கும்
கொடுத்து வைத்தவள்
பெரிய இடது பெண்
கலை அரசி
நீதிக்கு பின் பாசம்
காஞ்சித் தலைவன்
ஆனந்த ஜோதி
பரிசு .
1966
மக்கள் திலகம் நடித்த 9 படங்கள் இந்த ஆண்டு வெளியாகி சாதனை .
அன்பே வா
முகராசி
நான் ஆணையிட்டால்
நாடோடி
சந்திரோதயம்
தாலிபாக்கியம்
தனிப்பிறவி
பறக்கும் பாவை
பெற்றால்தான் பிள்ளையா
1963 மற்றும் 1966 இரண்டு வருடங்களில் மக்கள் திலகம் நடித்து வெளி வந்த படங்களின் எண்ணிக்கை -18
ஏவிஎம் - தேவர் பிலிம்ஸ் - சரவண பிலிம்ஸ் -சத்யா மூவீஸ்
பத்மினி பிலிம்ஸ் -ஆர் ஆர் பிக்சர்ஸ்- போன்ற பெரிய நிறுவனங்களில் படங்களில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார் மக்கள் திலகம் .
1963- பெரிய இடத்து பெண் -மாபெரும் வெற்றி
1966 - அன்பே வா பிரமாண்டமான வெற்றி
1963- நீதிக்கு பின் பாசம் - பரிசு - நூறு நாட்கள் படம்
1966 - முகராசி - பெற்றால்தான் பிள்ளையா நூறு நாட்கள் .
1963 மற்றும் 1966 இரண்டு வருடங்களில் மக்கள் திலகம் நடித்து வெளி வந்த படங்களின் எண்ணிக்கை -18
21 வாரங்கள் -- அன்பே வா
16 வாரங்கள் - பெரிய இடத்து பெண்
100 நாட்கள் - நீதிக்கு பின் பாசம் -முகராசி -பெற்றால்தான் பிள்ளையா -.பரிசு
13 வாரங்கள் - சந்திரோதயம்
12 வரங்கள் - பணத்தோட்டம் - கொடுத்து வைத்தவள்
தர்மம் தலைகாக்கும் -நான் ஆணையிட்டால் .
10 வாரங்கள் பறக்கும் பாவை .
50 நாட்கள் ஆனந்த ஜோதி - நாடோடி - தனிப்பிறவி
காஞ்சி தலைவன்
6 வாரங்கள் - தாலிபாக்கியம் - கலை அரசி .
Movie : Nadodi
Cast : MGR, Saroja Devi, Bharathi, M.N.Nambiyar, Nagesh, V.K.Ramasamy, K.R.Ramasamy, Baby Shakila
Music : M.S.Viswanathan
Direction : B.R.Bhanthulu
Release Year : 1966
This is another successful film of MGR directed by Bhanthulu. MGR & Saroja Devi excellently performed as blind in this movie. The movie contains all popular songs as Androru Naal, Kadavul Seitha Paavam , Naadu Athai Naadu, Thirumbi Vaa, Rasikkathane Indha Azhagu. The good screenplay makes us to enjoy the movie with great performance.
1965- மக்கள் திலகத்தின் படங்கள் .
எங்கவீட்டு பிள்ளை
பணம் படைத்தவன்
ஆயிரத்தில் ஒருவன்
கலங்கரை விளக்கம்
கன்னித்தாய்
தாழம்பூ
ஆசைமுகம்
1965 - mgr movies records.
Enga veettu pillai - super mega hit movie
aayirathil oruvan - super hit movie
kalankarai vilakkam - musical hit movie
panam padaithavan - family story
asai mugam -nice entertainment movie
kannithai nice commercial movie
thazham poo family story
MAKKAL THILAGAM -LAKSHMI- MATTUKKARA VELAN -1970.
http://i46.tinypic.com/2uqmc85.jpg
panathottam -1963
http://i47.tinypic.com/214t4xd.jpg