அதேபோல் நான்காயிரம் பதிவுகளை முத்தாக அளித்த எங்கள் திரியின் தலைவர் திரு வினோத் சார் அவர்களுக்கும் எனது பணிவான வாழ்த்துக்கள்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Printable View
அதேபோல் நான்காயிரம் பதிவுகளை முத்தாக அளித்த எங்கள் திரியின் தலைவர் திரு வினோத் சார் அவர்களுக்கும் எனது பணிவான வாழ்த்துக்கள்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i40.tinypic.com/314uijc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i40.tinypic.com/314uijc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i42.tinypic.com/35i3vjp.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i44.tinypic.com/359hc8k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i44.tinypic.com/2v15erl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i44.tinypic.com/qofw2e.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i42.tinypic.com/e3d5u.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i41.tinypic.com/103yl3s.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i41.tinypic.com/bim6fn.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i40.tinypic.com/2zg9mig.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i41.tinypic.com/28jid5c.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i41.tinypic.com/hsq6ip.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i41.tinypic.com/sv1j6w.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Welcome back Vellore Ramamurthy Sir.
Our beloved Puratchi Thalaivar MGR's bodyguard Mr.K.P.Ramakrishnan was felicitated recently in Malaysia. The post in our MGR Blog.
http://www.mgrroop.blogspot.in/2013/...tion-2013.html
எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகம் திரியின் புல்லட் ட்ரைன் வேலூர் திரு ராமமூர்த்தியின் பதிவுகளுக்கு மிக்க நன்றி..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
You are most welcome Sailesh sir,
With reference to the above underlined statement...it is not only MT devotees...infact, all DEVOTEES are like that only sir.. That is why they are called DEVOTEES. :-)
Since I am from kerala too ( presume Sailesh name is seen widespread in kerala, if am right) I dont think PremNazir was EVER known as Kerala MGR...His films are not inline with Makkal Thilagam at all....I have seen atleast 300 plus films of Mr.Nazir....He had more a "chocolate boy" image like our Madhavan.
SRS
நீண்ட இடைவெளிக்குப் பின் ராமமூர்த்தி சார்
வருக வருக என வரவேற்கிறோம்
சைலேஷ் சார்,
நாடோடி மன்னன் திரைப்படத்தில் முன்னர் இடம்பெற்று தற்போது பார்க்க இயலாத பன்மொழிப்பாடல் (தமிழில் வருக வருக வேந்தே எனத் தொடங்கும் பாடல்) தங்களிடம் இருந்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
Because of the success of his films he was being called "kerala Vathiyar" that means "Kerala MGR". It is not necessary that the story line should be the same. Yes, comparison should never be the case, we should never encourage such behaviour.
I recall One scene in Andha 7 Natkal, where he will say for this song engal [Kerala] Vathyar with sheela night effect.... something like that.
Dear Sir,
Again you are mistaken.....Only Sri.Sathyan was known as Sathyan Maashu...Where Maashu means teacher...He was called Maashu because he was well versed in the traditional Kalari Payattu, Vaal Payattu..and other stunts like Chilambu etc., & not Mr.Prem Nazir.....Prem Nazir had only a choclate boy image like our Madhavan...Eventhough, he performed the Vadakkan Ghaadhagal after Sri. Sathyan in more numbers..
Infact, the "Vathyar" title itself first belonged to Sri.Thanjai Ramayya Das. Sri.Thanjai Ramayya Das was called "Vadhyar" widespread in Tamil Film Industry. Later on this title was adapted to call our beloved MT as "Vathyar".
For your information .
You are now getting into arguement, for which this is not the place and I am not prepared for that. As regards the tamil community "vathiyar" means MGR that title was given to him by his fans, as simple as that. It is unnecessary for you and your comments "again you are mistaken". We have heard many saying that Prem Nazir as "kerala MGR" let him be whatever boy he was. We do not require any further clarifications and comments. Thanks.
Dear Mr.Masanam,
Did I ever say NO? Please understand what I am writing and then kindly post relevant comment.
I donot gain anything by creating confusion. I have mentioned only true information till date.
I do not know how to use google translater efficiently and am just trying my hands...but i wanted to convey in Tamizh..that is why i am writing tamizh in english...if you find it difficult, you do not have to read it ! Simple !
And, Mr.Sailesh had mentioned wrong information...Mr.PremNazir was NEVER called as KERALA MGR. I have seen 300 plus movies of Mr.PremNazir which is more than 50% of his total films...I am also a keralite. And, to an extent I am aware of Malluwood and Kollywood of earlier days ....
Still if Mr.Sailesh wants to claim let him...i am not bothered by that...He can even claim Brucelee is called China's MGR...No problem..But whatever is claimed cannot become truth. Everybody has due respects for MT. But, the respect that should not make people simply close the eyes and claim whatever they want....
This is my view..and it only my view...no need for anybody to blindly accept it or agree to it....PLEASE VERIFY THE RECORDS BEFORE YOU CLAIM WHATEVER YOU WANT TO !!
Just because DilipKumar did "Aadmi" can i say, he is called HINDI SIVAJI? I cannot right? This is also the same...May be NTR to an extent any knowledgeable person will agree but not the other two....
Dear Sir,
I am not getting into any argument and you can be 100% assured about that. I had mentioned the truth...The other friends here will also have mallu friends...they can cross verify what i had mentioned Vs What you have mentioned..Let them understand which is the correct information. If they find that am wrong, let them say that here with proof and I will stop blogging once for all..!
The fact that you got irritated was, when i mentioned about Sri.Sathyan Maashu and the meaning of the same. Even Mr.Kamalahassan in his interview about his career in malayalam had addressed Sri.Sathyan as Sathyan Maashu and Not Mr.Prem Nazir as KERALA MGR...
I never sparked anything on the title given to MGR with love by his fans...I had mentioned again the truth of Sri.Thanjai Ramayya Das who was called as "Vathiyar" in the Tamil Film World.....Please try to read the article published in Daily Thanthi about Sri.Thanjai Ramayya Das and then come back to me.
Or you can even ask Sri.Selvakumar Sir about this. He will also know about that ! You cannot ask me to stop giving clarifications and comments ! If that is the expectation, I will certainly adhere if you do not put any imaginary comment.
இனிய நண்பர்களே
மக்கள் திலகம் திரியில் பல அருமையான பதிவுகளை வழங்கி வரும் உங்களுக்கு ஒரு சிறிய அன்பான வேண்டுகோள் .
மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகம் அவர்களின் திரைப்படம் - அரசியல் - மனிதநேயம் - முக்கால செய்திகள் பற்றிய தகவல்கள் பதிவுகள் செய்து வரும் நிலையில் வீணாக , தேவையில்லாத ,மற்ற திறமைவாய்ந்த நடிகர்களை பற்றியோ அவரது ரசிகர்களை பற்றியோ தவறான கருத்துக்களை இங்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன் .
மக்கள் திலகத்தின் சில பாடல் வரிகள் ....... நினைவு படுத்தி பாருங்கள் ....
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் .....
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ -
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ ......
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா ) ..
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை..
இனி நண்பர்கள் நமது பொன்னான நேரத்தை மக்கள் திலகத்தின் பெருமைகள் - சாதனைகளை அடுத்தவர்கள் மனம் புண்படாத வகையில் பதிவிட வேண்டுகிறேன் .
என்னுடைய 4000 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .நான் மக்கள் திலகத்தின் ரசிகன் .அவரது புகழை மட்டும் என்றென்றும் பதிவிட விரும்பும் பக்தன் மட்டுமே .
சமுதாய சீர்திருத்த செம்மல்
அன்றே பாடியுள்ள பாடல்
அன்றும்
இன்றும்
என்றும்
நமக்காக பாடிய பாடல் ...
http://youtu.be/0BjXwxj6CVY
டியர் வினோத் சார்
எம்.ஜி.ஆர். திரி என்றாலே வினோத் சார் என்கிற அளவிற்கு மிகச் சிறப்பாக நடத்திச் செல்லுகிறீர்கள். தங்களுடைய வருகைக்குப் பின் இத்திரி சிறப்பாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. 4000 மென்மேலும் பெருகி பல ஆயிரங்களைத் தாண்ட வேண்டும் என வாழ்த்துகிறேன். தங்களுடன் இத்திரியில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கு பெற்று பதிவுகளை அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
தங்கள் அனைவருக்காக அபூர்வமான நிழற்படம். இது ஏற்கெனவே இங்கு இடம் பெற்றுள்ளதா என்பது தெரியவில்லை. மற்றோர் இணைய தளத்தில் இருந்து இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது. அவர்களுக்கும் நமது நன்றி.
http://102.imagebam.com/download/OW_...321047/MGR.jpg
இந்நிழற்படத்தைப் பற்றிய தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
உங்களின் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி .
மக்கள் திலகத்தின் மிக அபூர்வமான நிழற் படம் - தேனாற்றங்கரை படம் . பதிவிட்டமைக்கு நன்றி .
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
இனிய நண்பர் திரு மாசனம் சார்
உங்களின் அன்பு பாராட்டுக்கு மிக்க நன்றி .
கோவை - எங்க வீட்டு பிள்ளை - மிகவும் சூப்பர் .
ஜெயா தொலைகாட்சியில் சற்று முன் ஒளிபரப்பிய ஆல்பம் நிகழ்சியில் இளைய திலகம் பிரபு
கூறிய தகவல் .
26-2-1982 பிரபு அவர்கள் முதல் படமான சங்கிலி பட துவக்க விழாவில் மக்கள் திலகம் அவர்கள் சார்பாக மாலை அனுப்பி வாழ்த்து அனுப்பினார் என்று கூறினார்.
http://media.tumblr.com/tumblr_lbqugqjLXt1qb8gui.jpg
4000 பதிவுகள் தாண்டியிருக்கும் அருமை நண்பர் எங்கள் வினோத் சாருக்கு என் இதயம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.
http://i1098.photobucket.com/albums/...eethai0003.jpg
நான்காயிரம் பதிவை கடந்து மென்மேலும் பல்லாண்டு பல்லாயிரம் பதிவிட நண்பர் வினோத் சார் அவர்களுக்கு வாழ்த்துகள் !!!