http://i62.tinypic.com/1zz2q7t.jpg
Printable View
http://i59.tinypic.com/29autzo.jpg
DAILY THANTHI AD. ON FRIDAY - IN ALL EDITIONS
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் 46வது ஆண்டுதுவக்க தினத்தை முன்னிட்டு பல்வேறு விளம்பர பதிவுகளை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி . அதே போல் தமிழகத்தில் வெளியான பல்வேறு காலங்களில் வெளியான மக்கள் திலகத்தின் பழைய படங்கள் விளம்பர பதிவுகள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி ..
கண்ணன் என் காதலன் சென்னை மகாலட்சுமி அரங்கில் நல்ல வசூல் பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது .
ஆயிரத்தில் ஒருவன் - சென்னை நகரில் 8வது வாரம் ஓடும் நேரத்தில் சென்னை நகரில் கடந்த 7 வாரங்களிலும் மற்ற திரை அரங்கில் வேறு எம்ஜிஆர் படங்கள் தொடர்ந்து வந்துள்ளது குறிப்பிட தக்கது .
ILANKAI-MAKKAL THILAGAM PADANGAL - THEATER STILLS
http://i57.tinypic.com/ws1qmd.jpg
YAZHPPANAM - RANI
http://i57.tinypic.com/2mq3iwo.jpg
JAFNA - RANI
http://i62.tinypic.com/2ajn8eq.jpg
JAFNA- MANOHAR
http://i58.tinypic.com/xgmji8.jpg
JAFNA- RAJA
http://i59.tinypic.com/20kpqe.jpg
கனடா நாட்டில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " பட
வெளியீட்டின்போது வந்த விளம்பரம்
http://i62.tinypic.com/2lthurn.jpg
இன்றைய தினகரன் தினசரியில் , வெளிவந்த "மஞ்சப்பை " (இந்த மாத வெளியீடு)
விளம்பரத்தில் புரட்சி தலைவர்.
http://i62.tinypic.com/28k09cx.jpg
இன்றைய தினத்தந்தி விளம்பரம் -ஆயிரத்தில் ஒருவன் இன்று 50 வது நாள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று மாலை காட்சியில் சத்யம் சினிமாஸ் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் வரவேற்கும்
சிறப்பு காட்சி நடைபெறும். அனைவரும் வருக.
ஆல்பட் அரங்கில் ஞாயிறு மாலை காட்சியிலும் (04/05/2014) இதே போன்று
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பாக வரவேற்கும் சிறப்பு காட்சி
நடைபெறும். அனைவரும் வருக.
ஆர். லோகநாதன்.
http://i62.tinypic.com/16k54z9.jpg
மே தினம் - புரட்சித்தலைவர் தினம்
http://i60.tinypic.com/6fcsg7.jpg
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்னும் உயர்ந்த கொள்கையுடைய நம் கோமான், தான் தோன்றிய திரைப்படங்கள் அனைத்திலும் உழைப்பின் உயர்வையும், உழைப்பாளிகளின் வியர்வையின் மதிப்பையும் தெளிவாக எடுத்துகூறி, உழைப்பின் மகத்துவத்தை உலகே அறியும்படி செய்தார். பாட்டளிகளின் தோழனாக திரையில் தோன்றியதுமட்டுமல்லாது, தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஆன பின்பு, அனைத்தையும் செய்தும் காட்டினார். உலகிலேயே நிழலில் சொன்னதை நிஜத்தில் செய்து காட்டிய ஒரே தலைவர் புரட்சித்தலைவர்தான். எனவே மே தினம் - புரட்சித்தலைவர் தினம் என்பதில் என்ன மாற்று கருத்து இருக்க முடியும். புரட்சிதலைவர் தொழிலாளர்களுக்கு செய்த சாதனைகளில் சில துளிகள் கீழே:
1. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு
ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்ட வழி செய்யும் திட்டம் துவக்கினார்.
2. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
3. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீப்பெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர் உட்பட), விபத்து நிவாரண திட்டத்தை அமல்
படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.
4. நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிகளு க்கு, வானம் பொய்த்த போது, வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில்
(ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு
செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.
5. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.
6. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.
7. தொழிலாளர் நல அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியம் மூலம், தொழிலாளர்கள் குறைகள் அவ்வப்போது
களையப்பட்டு, தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து, கிளர்ச்சி, போராட்டங்கள், வேலை
நிறுத்தமின்றி, உற்பத்தி திறன் பாதிக்கப்படா வண்ணம், கவனமுடன் செயலாற்றினார்.
8. 1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனச் செம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த
மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு
பெற்றனர்.
9. 20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.
10. 1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம்
தலைவரின் மகத்தான சாதனை.
சாதனைகளைப் பட்டியலிட்ட பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
OLIVILLAKU RUNNING SUCESSFULLY SECONDWEEK IN NELLAI CENTRAL
LINK GIVEN BELOW
http://entertainment.oneindia.in/mov...Vilakku+8.html
2011- NATARAJ - ADIMAI PEN - BANGALORE
http://i59.tinypic.com/vo6ihh.jpg
கல்கியின் அமர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைத் தயாரித்து , தானே நடிக்கவும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பெரும் விருப்பம் கொண்டிருந்தார். கமல் ஹாசனுக்கும் அதே ஆசை. இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக இயக்கும் ஆரம்பக் கட்டப் பணிகளில் இறங்கி, பிறகு அதன் பிரமாண்டம் கருதி கைவிட்டார். ஆனால், …
இப்போது மேஜிக் லாண்டர்ன் எனும் குழு , மூன்றே கால் மணி நேர
நாடகமாக , பொன்னியின் செல்வன் மேடை நாடகத்தை சென்னையில் அரங்கேற்ற உள்ளார்களாம் .
## பொன்னியின் செல்வனுக்குப் பெருமை யாரும் சேர்க்க வேண்டாம் , மேடை நாடகம் என்ற பெயரில் ஒரு காவியத்தின் பெருமையை சீரழித்து விடாதீர்கள் !
திரைப்படத்தை காண வரும் ஒரு ரசிகனின் முகத்தில் மகிழ்ச்சியும் உள்ளத்தில் ஆனந்தமும் எண்ணத்தில் நல்ல நினைவலைகளும் ஜொலிக்க வைத்தவர் மக்கள் திலகம் .அவருடைய படங்களில் அவர் தோன்றும் காட்சிகள் ,படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பு , விறுவிறுப்பான
புதுமையான சண்டை காட்சிகள் , சமூக சிந்தனை தூண்டும் படகாட்சிகள் - மக்களுக்கு அறிவுரை -
இனிய பாடல்கள் என்று ரசிகனை முழு திருப்தி அடைய செய்தவர் நம் மக்கள் திலகம் .
எனவேதான் அவருடைய படங்கள் எத்தனை முறை திரையிட்டாலும் மக்கள் வெள்ளம் கூடுகிறது .
படம் பார்க்கும் 3 மணி நேரம் தங்கள் கவலைகளை மறக்க செய்தவர் எம்ஜிஆர் .
சமீபத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தால் நன்கு புரியும் . மனதை மயக்கும்
மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு படம் முழுவதும் தெரியும் .வீரமான சண்டை காட்சிகள் - மென்மையான காதல் காட்சிகள் - காண்போரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்யும் அளவிற்கு படம் சிறப்பாக உள்ளது .
எம்ஜிஆரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு காலத்தில் தன்னுடைய படங்களை பார்க்க விரும்பாத ஒரு குறிப்பிட்ட குழுவினர்களை இன்று தன்வசமாக்கி உள்ளார் என்றால் அதுதான்
எம்ஜிஆர் .மொழி தெரியாதவர்கள் கூட எம்ஜிஆரின் படங்களை பார்த்து இன்றும் அவருடைய ரசிகர்களாக மாறி வருவது வியப்பாக உள்ளது .
உலகில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம் இது .
http://i60.tinypic.com/29ap1lv.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
http://i57.tinypic.com/2mgk010.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
http://i61.tinypic.com/2640wwm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
http://i57.tinypic.com/b9jhxf.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
http://i58.tinypic.com/dcpjrc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
http://i61.tinypic.com/24o81e9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
http://i59.tinypic.com/2guw36x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
Thank you Vinod Sir for uploading Srilanka MGR movie release images.
Sailesh Sir any news from Dubai.